Rahu Kethu Peyarchi 2020 Rishabam | ராகு கேது பெயர்ச்சி 2020 ரிஷபம் | Rahu Ketu Transit 2020 Taurus

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2025
  • ராகு கேது பரிகார பாடல் : • Rahu Kethu Peyarchi 2... Rahu kethu Parikaara Paadal
    Get Free Download at astrologytemle.com For all the Horoscopes which are Created Using Computer Horoscope, Thirukanitham, Vaakyam and Other Panchangams in Practice, Accurrate Current Dasaa Bukthi Antharam Chart For 120 Years. Accurate Current Dasaa Bhukthi Antharam Chart for 120 Years From Date of Birth,Time and Horoscope Dasaa Balance Multi Lingual 16 A4 pages No Service Charge ; Local Print Cost Only ; Not For Sale. First & Only Created By: N.Ravi Rangaswamee., M.A.,PG.D.E.A., use & share.. Thanks.. all the best..
    Steps To Generate and Get Free Download at astrologytemple.com
    1. Please Type Name, Phone Number, E-mail ID, Place of Birth 2. select Language 3. Please Select Days, Months and Type Year and select Hours: Minutes: seconds 4. Please Select Your birth horoscope Dasaa Name 5. Type Dasaa Balance Years, Months, Days,Hours: Minutes: seconds.
    கம்ப்யூட்டர் ஜாதகம், திருக்கணிதம், வாக்கியம் மற்றும் நடைமுறையில் பயன்பாட்டில் உள்ள அனைத்துப் பஞ்சாங்கங்களிலிருந்தும் கணிக்கப்பட்ட அனைத்து ஜாதகங்களுக்கும் பிறந்த தேதி, நேரம் மற்றும் ஜாதக தசா இருப்பு முதல் 120 ஆண்டுகளுக்கு மிகச் சரியான நடப்பு தசா புக்தி அந்தர அட்டவணையை astrologytemple.com - லிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். பல மொழிகளில் கிடைக்கும் .. 16 A4 பக்கங்கள்.. உள்ளூர் அச்சு பிரதி விலை மட்டும் ; சேவை கட்டணம் கிடையாது ; விற்பனைக்கு அல்ல..
    முதன்முதலாக உருவாக்கம் நா. ரவி ரங்கசுவாமி.,M.A., PG.D.E.A.,
    use & share.. நன்றி.. வாழ்க வளமுடன்..
    astrologytemple.comல் இலவசமாக 120 ஆண்டுகளுக்கான தசா புத்தி அந்தர அட்டவணை பதிவிறக்கம் செய்ய வழிமுறை.. 1. பெயர், தொலைபேசி எண், இ-மெயில் ஐடி எழுதவும் 2. மொழி தேர்வு செய்யவும். 3.பிறந்த தேதி,மாதம் தேர்வு செய்யவும் பிறந்த வருடம் எழுதவும் மற்றும் பிறந்த ம்ணி: நிமிடம்: வினாடி தேர்வு செய்யவும். 4. பிறந்த ஜாதக தசா பெயர் தேர்வு செய்யவும் 5. தசா இருப்பு வருடம், மாதம், நாட்கள், மணி: நிமிடம்: வினாடி எழுதவும்.
    அஸ்ட்ராலஜி டெம்பிள் astrologytemple...
    astrologytemple@gmail.com
    N.Ravi Rangaswamee,M.A.,PG.D.E.A., Astrological Compatiblity Research,Training & Prediction Professional ASTROLOGY NUMEROLOGY NAMEOLOGY VAASTHU MARRIAGE MATCHING PARIHAARAM @ REMEDY நா.ரவி ரங்கசுவாமி,M.A.,PG.D.E.A., காலக்கணிய ஒப்பறிவியல் ஆய்வு,பயிற்சி மற்றும் பலாபலன் தீர்வாளர். ஜோதிடம் ஜாதகம் எண்கணிதம் பெயரியல் வாஸ்து திருமண பொருத்தம் & பரிகாரம்.
    Rahu Kethu Peyarchi palangal2020 Rishabam |ராகு கேது பெயர்ச்சி பலன்கள்2020 ரிஷபம் |Rahu Ketu Transit
    #Rahu_Kethu_Peyarchi_palangal_2020_2022_Rishabam_Rahu_Ketu_Peyarchi_2020_2022_Rishabam
    #ரிஷபம்_ராகு_கேது_பெயர்ச்சி_பலன்கள்_2020_2022_ரிஷபம்_ராகு_கேது_பெயர்ச்சி_2020_2022
    #Taurus_Rahu_Ketu_Transit_2020_2022_Rahu_Kethu_Transit_2020_2022_Taurus

КОМЕНТАРІ • 62

  • @prabubasappa8075
    @prabubasappa8075 4 роки тому +4

    கேக்கும்போதே பத்து எதிரியை பத்து துரோகியை தூக்கி பந்தாடியது போல் உள்ளது .....
    நன்றி சார்.......

  • @balasubramanian6112
    @balasubramanian6112 4 роки тому +8

    அருமை உங்கள் வாக்கு பொன்னாகவேண்டும் வாழ்த்துக்கள்

  • @Hariharanjec
    @Hariharanjec 4 роки тому +1

    Good one..SIR

  • @sakthivelsakthivel3171
    @sakthivelsakthivel3171 4 роки тому +5

    உங்கள் வாக்கு பலிக்கட்டும் கடந்த ஐந்து வருடங்கள் படுகின்ற கஷ்டங்களுக்கு அளவே இல்லை ,

  • @valarmathimathi167
    @valarmathimathi167 4 роки тому +1

    Wow so good.past five years too hard . thank you for giving the good news.thank you so much.🙏

  • @arumugasamydmk9684
    @arumugasamydmk9684 4 роки тому +26

    ரிஷபம் ராசி கார்த்திகை நட்சத்திரத்தில் படாத பட்டு கொண்டு இருக்கிறோம்
    இனிமேலாவது நல்லது நடக்கட்டும்

  • @venashaq
    @venashaq 4 роки тому +3

    எது‌ நடக்கிறதோ இல்லையோ நீங்கள் ரிஷப ராசிக்கு பொது பலன் சொன்ன விதம் உங்கள் துரிதமான நேர்த்தியான திறமையை வெளிப்படுத்துகிறது. நன்றி நண்பரே.

  • @trustyourself3716
    @trustyourself3716 4 роки тому +7

    ஐயா நான் ரிஷப ராசி மிருகசீரிஷம் நட்சத்திரம் கடந்த இரண்டு வருடத்தில் அதிக துன்பத்தை அனுபவித்து விட்டேன் ஏகப்பட்ட நிதி நெருக்கடி தொழில் முடக்கம் இருந்தாலும் மனம் தளரவில்லை இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன் என்றாவது ஒருநாள் நான் நினைத்ததை அடைவேன் என்ற நம்பிக்கையில் நீங்கள் கூறிய வார்த்தைகள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது இருந்தாலும் நேரத்திற்காக காத்திருக்கவில்லை ஒவ்வொரு நாளும் உழைத்துக் கொண்டிருக்கிறேன் என்னுடைய வெற்றிக்காக

    • @venashaq
      @venashaq 4 роки тому

      அண்ணே நீங்க சொல்றது ரொம்ப தப்பு உங்களை காட்டிலும் ரிஷப ராசிக்கு தான் ஐம்பது வருடங்கள் கிழித்து தொங்க விட்டு விட்டது. கேட்டா இப்படியே பழகிடுமா என்ன செய்ய.

    • @vijayav9919
      @vijayav9919 4 роки тому

      Vijaya

  • @ilavarasijeyaram8084
    @ilavarasijeyaram8084 4 роки тому +1

    நன்றி நன்றிகள் கோடி

  • @ramaniandavar9230
    @ramaniandavar9230 4 роки тому +2

    Very clear prediction showing the planets position towards Ragu and Kethu ( utcham , neesam, Aatchi etc.)So far nobody explained like this. Thank you Sir. you are different from other astrologists. GOD WILL BLESS YOU SIR.

  • @TheRoseinternet
    @TheRoseinternet 4 роки тому +2

    மிகவும் நன்றி ஐயா

  • @umaibhanu4026
    @umaibhanu4026 4 роки тому +2

    பல வகையான துன்பங்களை சந்தித்த நாங்கள் இனியாவது நல்லது நடக்க ஆசீர் வதிஙக்ல்

  • @periasamyn4114
    @periasamyn4114 4 роки тому +8

    Mirugashirisham star Ragu kethu helpfull from sept 2020

  • @sivasiva6397
    @sivasiva6397 4 роки тому +1

    Super super super great beautiful sir good

  • @Sath234
    @Sath234 4 роки тому +1

    Thank you for your guidance 🙏

  • @petchiammal9033
    @petchiammal9033 4 роки тому +1

    Supper,sarrasipalan,vijay

  • @sza0009
    @sza0009 4 роки тому +1

    Arumayana presentation ayya. Vazhthukkal.

  • @davidmec65
    @davidmec65 4 роки тому +2

    நன்றி

  • @durairajk3118
    @durairajk3118 4 роки тому +2

    Thnxxx sir

  • @murugesansaravana4311
    @murugesansaravana4311 4 роки тому +1

    Thanks

  • @vidhyadevi5412
    @vidhyadevi5412 4 роки тому

    Ramanathan Kanni lagnam, rishaba rasi, Rohini natchathiram 06.01.1963. 11.27.pm. Tirupur. --- nalladhu nadakuma ??? Pudhiya Tholiz amayuma ? Pls sollunga sir.

  • @kannikamunu1239
    @kannikamunu1239 4 роки тому +1

    Thanks.god.sir

  • @azhagankumarazhagankumar9411
    @azhagankumarazhagankumar9411 4 роки тому +1

    Nandri ayya

    • @ManiMani-sq3ro
      @ManiMani-sq3ro 4 роки тому

      ஐயா எனக்கு வயது 32 இது நடந்தால் நன்மை

  • @PriyaDharshini-xt7ot
    @PriyaDharshini-xt7ot 4 роки тому +1

    Govt job kidaikuma sir..

  • @balaguruiyerv9902
    @balaguruiyerv9902 4 роки тому +1

    Your voice is very clear sir thanks.

  • @ramehabirameshabi3516
    @ramehabirameshabi3516 4 роки тому

    Sir naa rhisaba rasi karthigai natchathiram sir naa government job ku aply pannirukken enaku kedaikkuma sir pls sir sollunga

  • @pkteams514
    @pkteams514 4 роки тому

    25.9 .1986 9.10 am namakal resaba race merukaseresam please solunka sir

  • @vijaymuruganvijay175
    @vijaymuruganvijay175 4 роки тому +1

    Rishbathil kethu virchikathil ragu ean jenma rasi ek eppadi irrunthall nallatha guruji

  • @indrar1990
    @indrar1990 4 роки тому

    Sir rahu ketu peyarachi la rahu dasa epdi irukum for rishabha rasi

  • @karthivinitha868
    @karthivinitha868 4 роки тому +1

    Mithunalaknam eppadiirukkum sir

  • @padmapadma5789
    @padmapadma5789 4 роки тому +3

    Sir vanakkam. Yanaku rishba rasi rohini nakastrsm viruchika laikanam yanaku yappt iruku nu sola mudiyuma sir romba anupava paitachu yuir mattum than iruku

  • @nandhakumar7732
    @nandhakumar7732 4 роки тому +2

    Mithunam rasi upload panunga sir....

  • @sasisasikumar6187
    @sasisasikumar6187 4 роки тому +2

    Nalladhu Nadandhal Nalladhu

  • @karthianusuya1226
    @karthianusuya1226 4 роки тому +3

    ரிஷப ராசி கார்த்திகை நட்சத்திரம் .மீனம் லக்கினம் அரசு வேலை கிடைக்குமா

  • @ArjunKumar-vt8zd
    @ArjunKumar-vt8zd 4 роки тому +3

    Sir, நவம்பர் இல் இருந்து குருவும் நீச்சம் பெற்று ராகுவை பார்ப்பதால் ராஜயோகம் தான ஐயா

    • @astrologytemple
      @astrologytemple  4 роки тому +4

      yes., நீச்சனை நீச்சன் பார்த்தால் நிலைத்திடும் ராஜயோகம்

    • @ArjunKumar-vt8zd
      @ArjunKumar-vt8zd 4 роки тому +3

      @@astrologytemple மிக்க நன்றி ஐயா. தங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்கள் சேவை தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். குரு பெயர்ச்சி 2020 பதிவுக்காக, காத்திருக்கும் உங்கள் நலன் விரும்பி.

    • @ArjunKumar-vt8zd
      @ArjunKumar-vt8zd 4 роки тому +1

      ஐயா, ஜனன ஜாதகத்தில், இந்த கிரக நிலை இருந்தால் தான், இந்த பலன்கள் கிடைக்குமா? இல்லை எல்லாருக்கும் கிடைக்குமா???

    • @astrologytemple
      @astrologytemple  4 роки тому +2

      எல்லாருக்கும் கிடைக்கும்

    • @ArjunKumar-vt8zd
      @ArjunKumar-vt8zd 4 роки тому +1

      @@astrologytemple மிக்க நன்றி அய்யா.,

  • @gmkarthikeyan1989
    @gmkarthikeyan1989 4 роки тому +3

    Sir, lakkanathukku அதிக பலமா?
    ராசிக்கு அதிக பலமா sir?

  • @dheebanomsaravanabavadheeb7231
    @dheebanomsaravanabavadheeb7231 4 роки тому

    What does it mean by 1/7 palangal ? Pls explain

    • @astrologytemple
      @astrologytemple  4 роки тому +1

      1 jenmam rishaba rasiyil rahu & 7 Viruchchikaththil kethu

  • @kanchanasai2628
    @kanchanasai2628 4 роки тому

    Nala kalam pirakuma ayya life la nalathe nadakatha ayya

  • @lathag1867
    @lathag1867 4 роки тому +3

    Thank you sir...

  • @kavithamurugesan6330
    @kavithamurugesan6330 4 роки тому +1

    Thank you sir

  • @jananimariyama6399
    @jananimariyama6399 4 роки тому +2

    Thanks sir

  • @sivasiva6397
    @sivasiva6397 4 роки тому +1

    Thank you sir

  • @sathishkumar-yv4xs
    @sathishkumar-yv4xs 4 роки тому +1

    Thank you sir

  • @rasalanka6069
    @rasalanka6069 4 роки тому +1

    Thank you sir