பார்பிகுயின் ஓட்டலில் மட்டமான மட்டன் கிரேவி 5 கிலோ அழுகிய இறைச்சி..! வீணா போன பிரியாணி பறிமுதல்

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • பார்பிகுயின் ஓட்டலில் மட்டமான மட்டன் கிரேவி 5 கிலோ அழுகிய இறைச்சி..! வீணா போன பிரியாணி பறிமுதல்
    #Salem | #barbeque_nation | #foodsafetyofficer | #Ride
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernew...
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

КОМЕНТАРІ • 1 тис.

  • @armedforce8775
    @armedforce8775 2 роки тому +146

    தவறான விளம்பரம் செய்யும் நபர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த மாதிரியான உணவகங்கள் மீது கொலை குற்றத்திற்கு சமமான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்
    தண்டனைகள் கடுமையானால் மட்டுமே குற்றங்கள் குறையும்

  • @palanikumarshankar6260
    @palanikumarshankar6260 2 роки тому +251

    ஓசி சோறு Irfan மறுமுறை தாக்கப்பட்டார் ,,🤣🤣😂😂

    • @krthik6380
      @krthik6380 2 роки тому +10

      avan apovum osi soru thinguratha niruthamatan bro

    • @paru155
      @paru155 2 роки тому +4

      Bro this is not right bro.
      They reviewed a hotel. That's all.
      Polimer tv la advertisement poduranga adhula prachanai vandhaal ivungale ivungala kizhippangala?

    • @vickym4307
      @vickym4307 2 роки тому

      Oc Soru 😂😂😂😂

    • @antiboomeruncle4303
      @antiboomeruncle4303 2 роки тому

      Vosi soru mattum illa neraiya kaasu

  • @suryarajesh864
    @suryarajesh864 2 роки тому +93

    அந்த ஓட்டலில் வேலை செய்ற லேபர் யாரும் அந்த பிரியாணி சாப்பிட மாட்டாங்க அவங்க வந்து தனியா வீட்டுல சமைக்கும் லெமன் சாதம் சாப்பிடுவாங்க இது நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் யார் இந்த நம்ப மாட்டீங்க

  • @hi5892
    @hi5892 2 роки тому +70

    Irfan ஓசில குடுத்தா சாணி கூட சுவை என்று சொல்வான் 😂

  • @sld274ver9
    @sld274ver9 2 роки тому +35

    சேலம் மாநகரில் barbequeen க்கு 9 கிளைகள் உள்ளது என நினைக்கிறேன் அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய வேண்டும்

  • @anverdeen1919
    @anverdeen1919 2 роки тому +353

    முதலில் இந்த ஓசியில் சாப்பிடும் நபர்கள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

    • @sivakamiksivakami774
      @sivakamiksivakami774 2 роки тому +1

      100%

    • @ranjeetinfotech1078
      @ranjeetinfotech1078 2 роки тому

      @@sivakamiksivakami774 👐

    • @poda3782
      @poda3782 2 роки тому +24

      Yaru irfan kutana thana soluriga😹😹😹😹😹

    • @anverdeen1919
      @anverdeen1919 2 роки тому +5

      அனைவருக்கும் ஓசியில் சாப்பிடும் அனைத்து you tubers

    • @PrakashPrakash-fn8ss
      @PrakashPrakash-fn8ss 2 роки тому +5

      Unmai bro anubathil sollgiren police and food safety ellam free ya tha vangitu poranunga avanungalukkalam manamnu onnu illave illa...

  • @sivaraman4138
    @sivaraman4138 2 роки тому +131

    இந்த இர்பான் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்

  • @MRAJARAMVlOGS
    @MRAJARAMVlOGS 2 роки тому +76

    முக்கியமாக இனிமேல் யூடியூப் ஆட்கள் சென்ற ஓட்டலுக்கு மட்டும் போகாதீங்க
    இதை போன்ற பல செய்திகள்
    நம்ம காப்பாட்டுறுகின்றனர்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 2 роки тому +2

      Correct. நாம் இனி அதை செய்தால் போதும்.

  • @italiandiary
    @italiandiary 2 роки тому +342

    தமிழ்நாட்டில் இருக்கின்ற அனைத்து ஜனங்களே ஒரே ஒரு சேனல் மட்டும் தான் உண்மையை சொல்லி இருக்கிறது அது நம்ம பாலிமர் சேனல் மட்டுமே பாலிமர் சேனலுக்கு கோடான கோடி நன்றி மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்
    இந்த செய்தியை சிறப்பாக படம் பிடித்த வேல்ராஜ் மற்றும் சேலம் குழுவின் நடக்கு எனது வாழ்த்துக்கள்

    • @prem91
      @prem91 2 роки тому +18

      டேய் காசுக்காக நாளை இதே ஹோட்டல பாலிமர் பெருமையா முட்டு கொடுத்து கதறுவான் உருட்டு ஓரளவுக்கு உருட்டு 😂

    • @rajasekarramalingam3694
      @rajasekarramalingam3694 2 роки тому

      Polimar contact no pls bro

    • @BharatTube2023
      @BharatTube2023 2 роки тому

      கெட்டுப்போன இறைச்சியை வினிகரில் முக்கி எடுத்தால் கெட்டுப்போன வாசனை வராது. இஸ்லாமிய பாய் கடைகளில் இவ்வாறு மெத்தனமாக செய்யமாட்டார்கள். "முறையாக" செய்வார்கள்!.

    • @mohanraman1212
      @mohanraman1212 2 роки тому +4

      yow velraj original id la vaa bro

    • @kskrocks8169
      @kskrocks8169 2 роки тому

      Yes bro correct

  • @-RakeshV
    @-RakeshV 2 роки тому +157

    Again polimer news to Irfan:"Kolaru yecha sooru kolaru"😂😂

    • @Cheenu1989
      @Cheenu1989 2 роки тому

      Indha Dialog Enna padam ?

    • @Cheenu1989
      @Cheenu1989 2 роки тому

      Indha Dialog Enna padam ?

    • @-RakeshV
      @-RakeshV 2 роки тому

      Jk Tamil youtuber bro

  • @c.srinivasan6368
    @c.srinivasan6368 2 роки тому +141

    பாதுகாப்பு துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு முறை அனைத்து கடைகளுக்கும் பரிசோதனைக்கு சென்றால் இந்த பிரச்சனை இருக்காது இவர்களின் மெத்தன போக்கு கடைக்காரர்களை தவறு செய்ய தூண்டுகிறது முழு பொறுப்பும் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஏற்க வேண்டும்

    • @manisurya3197
      @manisurya3197 2 роки тому +2

      Sir! All govt. Staffs are head weight persons.

    • @kannan8599
      @kannan8599 2 роки тому +1

      பாதுகாப்பு துறை அதிகாரிகள் வாரத்திற்கு ஒரு முறை அனைத்து கடைகளுக்கும்

  • @ravibalanrajaiah7642
    @ravibalanrajaiah7642 2 роки тому +250

    இந்த செய்தியை கேட்ட பின்னராவது இது போன்ற ஹோட்டல்களுக்கு சென்று சாப்பிடுவதை தவிர்ப்பது மிகவும் நல்லது. நாம்தான் முடிவு செய்யவேண்டும்.

    • @magicrajendran
      @magicrajendran 2 роки тому +1

      யாரும் திருந்தமாட்டார்கள்

    • @punithasekar1227
      @punithasekar1227 2 роки тому

      இதுமாதிரி. எத்தனை யோ.நீயூஸ்.பாத்தாச்சு😏

    • @mgvp6083
      @mgvp6083 2 роки тому

      Ana kuda irukkura lover kettakanumay boss... break-up sollittu innortha kuda poita yennapannuway yenna today's world soru the mukkiyam...yoshikka vendiya vishayam... 🤔🧐🧐🧐

    • @sabariishishu669
      @sabariishishu669 10 місяців тому

      ​@@mgvp6083lus

  • @boopathirajag5343
    @boopathirajag5343 2 роки тому +120

    இந்த லட்சணத்தில் உணவு பாதுகாப்பு குறியீட்டில் தமிழகம் முதலிடமாம் வெட்கக்கேடு

    • @jothimsw
      @jothimsw 2 роки тому

      Then think about other states,… 😂😂😂😂😂LOL…

    • @wmh1518
      @wmh1518 2 роки тому +14

      முதலிடமே இப்படினா கடைசி இடம் சுடுகாடா தான் இருக்கும்

    • @seshadrir2057
      @seshadrir2057 2 роки тому +1

      அப்ப மத்த state நிலைமை பார்தோக்கோ

    • @manikandanmc1147
      @manikandanmc1147 2 роки тому +1

      @@wmh1518 சூப்பர் பா.....உண்மைதான்

    • @s.s.m.rajakaja8080
      @s.s.m.rajakaja8080 2 роки тому +1

      Bro Tamil nadu paravalla. U. P. Ku po manitha muthiratha kuduppanunga😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @tamousmahesh9679
    @tamousmahesh9679 2 роки тому +18

    ஓசிச் சோறு Ifran போற ஓட்டல் எல்லாத்தையும் செக் பண்ணுங்க உணவுத்துறை அதிகாரிகளே 🚶‍♂️

  • @barakathnisha6353
    @barakathnisha6353 2 роки тому +30

    சபரி அண்ணா விழிப்புணர்வு ஏற்படுத்திற்கு நன்றி.

  • @kalidass24
    @kalidass24 2 роки тому +37

    நாளைக்கே கடைய துறந்து 50% ஆஃபர் போட்டா இதே மாதிரி அழுகிய கறியா இருந்தாலும் மக்கள் வாங்குவாங்க அதுதானே நம் மக்கள். அப்பறம் சின்ன வயசுலயே மாரடைப்பு வருதுனா ஏன் வராது?

  • @90cents49
    @90cents49 2 роки тому +46

    OC la திண்ணே கோடி கணக்கில் சம்பாதிச்ச எச்ச இர்பான் 😂😂

  • @anbudigitalanbudigital2647
    @anbudigitalanbudigital2647 2 роки тому +30

    இது போன்ற ஹோட்டல்களை யூட்யூபில் பிரபலப்படுத்துவதை தவிர்க்க வேண்டும்

  • @User-848-p4s
    @User-848-p4s 2 роки тому +16

    தெரு ஓர கடைகள் மட்டுமே சுத்தமாகவும் புதிதாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும்...

  • @botpupgplayer
    @botpupgplayer 2 роки тому +73

    இதுல இருந்து என்ன தெரியுது தெரியுமா!! வீட்டில் சமையல் செய்ய மாட்டேன் னு மேக்கப் எல்லா போட்டுட்டு ஹோட்டல் போய் சாப்பிட்டு விட்டு வந்தேன் என்று பில்டப் குடுக்குறவங்க சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @revathinagaraju257
      @revathinagaraju257 2 роки тому +4

      Good news

    • @suriyasekar5251
      @suriyasekar5251 2 роки тому +6

      Ponnunga mattum than sapda pora maathiyum veettla samaikkaathathaala thaan hotel la saapdura maathiyum pesura... Pasanga single aa irunthu veliya velai paakkuravanga laam saapdurathu illayaa.... Pothuvaa karuthu sollu.... Avanga avanga aasaikki avanga avanga thinguraanga... Odane sollidurathu ponnunga laa la thaan nu.....

  • @kathiravankathir5537
    @kathiravankathir5537 2 роки тому +24

    உயிர் போனாலும் உணவகத்திற்கு அபராதம் தானா....வெளங்கிடும் ....

    • @muthu8304
      @muthu8304 2 роки тому

      No,just warning mattum than,no fine

  • @Princessmedia3352
    @Princessmedia3352 2 роки тому +40

    நான் வெஜ் சாப்பிடறத விட்டு பாருங்க🤔 அப்புறம் எல்லாம் இவங்க திருந்துவானுக 💯

  • @90cents49
    @90cents49 2 роки тому +13

    உணவு பாதுகாப்பு அதிகாரிகள் முதல்ல ஒசி சொரு youtubers கொஞ்சம் பிடிங்க😂😂

  • @deva1258
    @deva1258 2 роки тому +4

    இந்த கடை எங்கே வீட்டு பக்கம் உள்ளது அண்ணன் சபரி எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்

  • @moniskitchenvlogs6442
    @moniskitchenvlogs6442 2 роки тому +13

    திருந்த வேண்டியது அவர்கள் அல்ல நாம் தான்

  • @abiagraniteservices
    @abiagraniteservices 2 роки тому +63

    People should understand difference between food critics & youtubers 🤔

  • @jokitha6344
    @jokitha6344 2 роки тому +38

    அதிகாரிகளே இதற்கு கடுமையான தண்டனை 1000 ரூபாய் அபராதம் போடுங்கள்.

  • @htr1234
    @htr1234 2 роки тому +119

    Food reviewers must given genuine feedback about hotel's

    • @rana6413
      @rana6413 2 роки тому +13

      Avangaluku la naladha dhan poduvanuga namaku dha intha mathuri kettu ponathula thalaila katuvanuga😑😑😑

    • @MRDOOD2
      @MRDOOD2 2 роки тому +5

      If you paid money to reviewers he will review his moms food and entire family . No i Am not mentioning @irfanviews

    • @manikandanm6160
      @manikandanm6160 2 роки тому +1

      Aaniye pudunga vendam.

    • @prithiviraj3070
      @prithiviraj3070 2 роки тому +1

      give*

    • @sparaowguru5182
      @sparaowguru5182 2 роки тому +1

      👍

  • @swetharaj7702
    @swetharaj7702 2 роки тому +10

    அதாவது இந்த you tube la review குடுக்குராணுங்க பாரு அவனுங்களா மிதிக்கணும்......

  • @maheshagri881
    @maheshagri881 2 роки тому +14

    சபரிக்கு ஒரு சல்யூட்🙋‍♂️

  • @RRR-hn8zo
    @RRR-hn8zo 2 роки тому +22

    Irfan paisa kodutha etha vena promote panuvan.

  • @rekha8611
    @rekha8611 2 роки тому +11

    இதுக்குயெல்லாம் ஒரே தீர்வு ஒட்டல் சாப்பாடே வேண்டாம் 🙏🙏

  • @Khader_views
    @Khader_views 2 роки тому +11

    Irfan and food reviewers arrest pannum apo thaan genuine reviews kudupange..

  • @SureshBabu-pr4uw
    @SureshBabu-pr4uw 2 роки тому +25

    Must suspend the operation untill the verdict is out. Government should come out with points demerits system. Once the eatery accumulate certain points the licence has to be cancelled. In the interim, officers should continue to monitor the suitation on timely basis.

    • @nandishreddy6272
      @nandishreddy6272 2 роки тому +1

      Yes sir, you are absolutely correct. License needs to be cancelled & guilt needs to be prisioned.

    • @SureshBabu-pr4uw
      @SureshBabu-pr4uw 2 роки тому

      @@nandishreddy6272 Bro, this is life and death issue, authorities need to take strigingent action on the errant operators.

  • @shiva.mediashorts
    @shiva.mediashorts 2 роки тому +16

    IRFAN subscriber: தலைவர் இங்கயுமா...
    IRFAN REPLIES: நான் எங்க போனாலும் அங்க போய் சீல் வைக்குரணுங்க 😒😞😭
    IRFAN SUBSCRIBER: அட பாவி இவுளோ நாள் கெட்டு போன கரி வச்சு தான் ரிவியூ பண்ணியா டா பண்ணி பயலே😡

  • @Adangappa420
    @Adangappa420 2 роки тому +7

    இந்த hotel ல எல்லாம் காமிச்சி ஒரு குரூப் வீடு கார் ன்னு வாங்கி ஓஹோ ன்னு வாழ்றானுங்க அவனுங்கல என்ன பண்ண போறேள்

  • @thangarajk7652
    @thangarajk7652 2 роки тому +8

    இந்த 'taste வேற லெவல்' nu வீடியோ போடற youtuber கள போட்டு மிதிங்க

  • @TN-60msk
    @TN-60msk 2 роки тому +2

    கிட்டத்தட்ட எல்லா ஸ்டார் ஹோட்டல்களின் சுகாதார நிலைமையும் இதுவே. சேலத்தில் உள்ள அனைத்து ஓட்டல்களிலும் விலை ,அளவு மற்றும் தர சோதனைகள் நடத்தினால் 90% ஓட்டல்களை இழுத்து மூடலாம்.

  • @Kavin0121
    @Kavin0121 2 роки тому +14

    முடிந்த அளவு ஓட்டலில் சாப்பிடுவதை தவிர்க்கவும் 🙏

  • @rajaannamalai3956
    @rajaannamalai3956 2 роки тому +10

    Irfan kundana arrest pannanum .kasa vankitu review panran rascal

  • @aravinthraj2412
    @aravinthraj2412 2 роки тому +4

    Food reviewers vachu seiyum polimer ku nandrigal 👌👌

  • @viba3671
    @viba3671 2 роки тому +7

    Same situation faced by me last month at seelnaicken patti. The man in white shirt in the video served grill in burnt condition and said that grill will be like this only. Then he also served tandoori that was already smelling like rotten one and he said cooly that it was fresh. Must seal this branch immediately. Consumers must raise their voice and complain so that these managements will not do this again.

  • @arularul6157
    @arularul6157 2 роки тому +8

    நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி

  • @venkatkathir51
    @venkatkathir51 2 роки тому +14

    Sethan Irfan 😂😂

  • @SakthiVel-py3dv
    @SakthiVel-py3dv 2 роки тому +43

    Thunilun Irfan thurumbilum IRFAN 😀😀😀😀❤️❤️❤️

  • @LovelyTrenity
    @LovelyTrenity 2 роки тому +1

    பாலிமர் இது போன்ற நிகழ்வுகள் எந்த இந்தச் செய்தியிலும் போட மாட்டாங்க ஆனா நீ வேறயா வேற லெவல் நீங்க இது போன்ற உண்மைய உறக்க சொல்லுங்க உலகத்துக்கு

  • @venkatganesh7346
    @venkatganesh7346 2 роки тому +12

    Hotel employees should allow their customer's who eat there in their hotel to check the product and meat quality it order to avoid these difficulties , this should be implemented very quickly ASAP by the respected food safety officers in-order to assume that we are consuming the good food in their hotel's , how is my idea brother's and sister's ?

    • @venkatganesh7346
      @venkatganesh7346 2 роки тому +1

      ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு , ஹோட்டல் ஊழியர்கள் தங்கள் ஹோட்டலில் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு தயாரிப்பு மற்றும் இறைச்சியின் தரத்தை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும், இந்த சிரமங்களைத் தவிர்ப்பதற்காக, நாங்கள் நல்லதையே உட்கொள்கிறோம் என்று கருதும் வகையில், மரியாதைக்குரிய உணவு பாதுகாப்பு அதிகாரிகளால் இது மிக விரைவாக செயல்படுத்தப்பட வேண்டும். ஐடியா அண்ணன் மற்றும் தங்கை எப்படி இருக்கிறது?

  • @lokeyartcollections
    @lokeyartcollections 2 роки тому +1

    கேள்வி கேட்டால்தான் சரியான ஒன்றை இந்த எதிர்கால சமூகம் கண்டறியும் 😐😐😐😐😐
    வாழ்த்துக்கள் bro✌️🔥

  • @balakumar-1234
    @balakumar-1234 2 роки тому +7

    Need to arrest these food reviewers

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 2 роки тому +6

    உடனடி அபராதம் 1 கோடி போட வேண்டும். பறிமுதல் பன்றது எச்சரிக்கை பன்றதெல்லாம் வேஸ்ட்.

  • @user-uh7bg4le2g
    @user-uh7bg4le2g 2 роки тому +21

    இது போன்ற ஓட்டல்கள் இருக்கும் வரை வியாதிகள் அதிகரித்து கொண்டு தான் இருக்கும்

  • @muthukumaranit
    @muthukumaranit 2 роки тому +20

    Food review youtuber earn crores of rupees to promote fake review, especially erfan and others ...without any ethics and social responsibility.. people should aware and cook their food at home

    • @loganathan8539
      @loganathan8539 2 роки тому +7

      All credit goes to the uneducated subscribers who encourage his channel even knows his reviews have never been genuine.

  • @vickyvicky5516
    @vickyvicky5516 2 роки тому +6

    Irfan bro இந்த மாதிரி கடைக்கு எல்லாம் ரிவ்யூ கொடுக்காதீங்க ப்ரோ உங்கள பார்த்து தான் எல்லாரும் போறாங்க...

  • @babu_9338
    @babu_9338 2 роки тому +13

    Ommale indha irfan thali ippudi than gha

  • @antonythinesh7122
    @antonythinesh7122 2 роки тому +14

    வீட்டில சமைத்து சாப்பிடுவது நல்லது..... முடிந்த அளவு வீட்டில சமைத்து சாப்பிடுங்க

    • @Prema_Diariess
      @Prema_Diariess 2 роки тому +1

      Correct Antony bro

    • @sengottaiyanarun8243
      @sengottaiyanarun8243 2 роки тому

      அவர்கள் வீடியோவில் சேலம் சீலனாயக்கண்பட்டி என்று
      கூறிவுள்ளனர்

  • @finopaymentbankbalasubrama6926
    @finopaymentbankbalasubrama6926 2 роки тому +8

    அப்போ இதுவரைக்கும் சேலம் மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் இந்த ஓட்டலை பார்வையிடவே இல்லை அப்படித்தான் தெரிகிறது இப்பொழுது கூட சரியான தண்டனையோ சரியான பதிலையோ சொல்லவில்லை எச்சரிக்கை செய்கிறார்களா இந்த உணவை இதற்கு முன்னால் சாப்பிட்டவர்களுக்கு புற்றுநோய் போன்ற நோய்கள் வந்தால் யார் பொறுப்பு ஆக சரியான முறையில் அரசு அதிகாரிகள் ஒவ்வொரு ஓட்டலையும் மாதம் ஒருமுறை சென்று அங்கே வீடியோ எடுத்து கவர்மெண்டுக்கு சமர்ப்பிக்க வேண்டும் இப்படி மட்டும் செய்யுங்கள் அங்கே உள்ள உணவகையில் இருந்து இருக்கும் பாத்திரத்தில் இருந்து அனைத்தும் சுத்தமாக இருக்கும்

    • @karthick_only
      @karthick_only 2 роки тому

      Case வந்த மட்டும் தான் ஹோட்டல் ku povanga
      Already interview nu solli irukanga

  • @Selvam5566
    @Selvam5566 2 роки тому +4

    இந்த மாதிரி உணவை அவங்க குடும்பத்திற்கு கொடுத்து விட்டு அப்பறம் ஹோட்டளுக்கு கொண்டு வாங்க...

  • @Karthi-tz7to
    @Karthi-tz7to 2 роки тому +2

    Na trichy ganthi market la kadai vachu iruken... Yenkita vegetables vangura hotel karangala cheap ah rate la ulla vegetables than kepanga... Andha vegetables alugi poonalum paravala nu ketu vangitu poovanga.. yarum hotel la sapduratha mudinja alavuku kammi pannikanga

  • @rockvijay1133
    @rockvijay1133 2 роки тому +1

    தயவு செய்து ... ரோட்டு கடைகளில்... ஏழை மக்கள் செய்யும் சமையல் சாப்பிடுங்க

  • @manikandanmc1147
    @manikandanmc1147 2 роки тому +8

    அந்த குண்டு குழந்தையை வேல்ராஜ் அண்ணன் விடமாட்டார் போல...இர்ஃபான் நீ செத்த....உன்ன புடுக்கலீன்னு சொன்ன பொண்ணு தப்புச்சுருச்சு😂

    • @manikandanmc1147
      @manikandanmc1147 2 роки тому

      @@MultiKumar321 yes ivolo periya odambu irutha yepadi oka mudium...😂

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y 2 роки тому +2

    சேலம் பஸ் ஸ்டாண்ட் போங்க அங்க ஆர்த்தி, ஆர்யாஸ் னும் ரெண்டு ஹோட்டல் இருக்கு அப்படியே அங்கேயும் ரெய்டு பண்ணுங்க, அங்க சைவமே ரொம்ப காலிஜி யா இருக்கு

  • @madanviews7572
    @madanviews7572 2 роки тому +3

    இனிமேல் இவ்வாறு நடைபெற்றால் அவ்வாறு நடைபெறும் பகுதியில் உள்ள உணவு பாதுகாப்பு துறை அதிகாரியை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

  • @CSCSCSCS3819
    @CSCSCSCS3819 2 роки тому +26

    கடைக்காரர் :
    தம்பி ஒரு மாசத்துக்கு முன்னாடி வாங்குன சட்டையை நீ இன்னைக்கு போடுறதில்லையா அது மாதிரி நினைச்சுக்கோப்பா 😂

  • @Mr_passing_cloud
    @Mr_passing_cloud 2 роки тому +3

    Irfan mind Voice: Meendum Meendum ah 😂😂

  • @karthiselvam8600
    @karthiselvam8600 2 роки тому

    கடந்த வாரம் தான் பார்த்தேன்.. பணக்காரர்களுக்கு மட்டுமே சேவை செய்யும் அதே ஊரை சேர்ந்த ஒரு பிரபலம் இந்த ஹோட்டலை பற்றி புகழ்ந்து தள்ளி இருந்தார்.

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 2 роки тому +10

    முதலில் UA-cam வைத்து இருக்கும் Irfan ah கைது பண்ணுங்கள்😡😡😡🙏அவன் chennel ஆரம்பிக்காத படி நடவடிக்கை எடுங்கள்😡

  • @n23ebi
    @n23ebi 2 роки тому +1

    இந்த மாதிரி உணவு ரிவ்யூ கொடுக்கிறவங்க ஹோட்டலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சென்று ரிவ்யூ கொடுக்க வேண்டும்

  • @prasannarajan5764
    @prasannarajan5764 2 роки тому +18

    Being a restaurant manager never go to the hotel to eat. Cook in your home . Hotels 100% unhygienic they serve regardless of anything for their profit. Revenue is their only goal. At the same time never trust the food reviewers they just promote for the money. Think before what you eat and know nutritional values of the food. Read about calories during your leisure to gain a good health. I always eat only in my home. Health is wealth..

  • @davusarkalanduchu341
    @davusarkalanduchu341 2 роки тому +1

    எல்லோருக்கும் ஒன்னு சொல்றேன்..... 2 நாள சரியான வயிறு வலி, வாந்தி, மதுரை ல ஒரு ஹோட்டல் சாப்பிட்டேன்..... நீங்கா வெளியில் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்..... வாழ்க வளமுடன்

  • @AshokKumar-jn2io
    @AshokKumar-jn2io 2 роки тому +4

    அபராதம் விதித்தால் மட்டும் போதாது கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும் இல்லையேல் மீண்டும் மீண்டும் தவறு நடந்து கொண்டு தான் இருக்கும்

  • @suryakumar-lv2io
    @suryakumar-lv2io 2 роки тому +1

    Enna ya warning mattum tharinga? Kadiya close pannitu avungaloda hotel license ah cancel pannanum... Uyir pona varuma?

  • @90cents49
    @90cents49 2 роки тому +9

    Irfaan kundan sonathu enaiki velangiruku😂😂 Kundan intha velaya pathae kodeeswaran ayitaan namma thaan kavama irrukanum..

  • @FUNNEWS998
    @FUNNEWS998 2 роки тому +1

    பணம்... பணம்... பணம்...no மனசாட்சி..noதரம்... no safety...
    அம்மா அப்பா அன்பு மட்டுமே உண்மையானது அவர்கள் இருக்கும்போது நன்றாக சாப்பிடுங்கள். வருங்காலங்களில் கிடைப்பது கஷ்டம் 👍

  • @aspurnalakshimi
    @aspurnalakshimi 2 роки тому +52

    Even after so many videos like this,it is pathetic to see youngsters standing in groups to eat in hotels like this.

  • @DMK420.NoElectricity2gSpectrum
    @DMK420.NoElectricity2gSpectrum 2 роки тому +1

    வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯வீட்டில் சமைக்கும் உணவு சிறந்தது👍💯

  • @moulyselvaraju623
    @moulyselvaraju623 2 роки тому +4

    We are regular customer for this shop and the food will be really good always. Their way of maintaining hygiene is good.

  • @mayapraveen4742
    @mayapraveen4742 2 роки тому +1

    அடேய்ய் நேத்து தான் நானும் +என் friends இந்த ஹோட்டல் கு போய்ட்டு வந்தோம்😂

  • @topdata2855
    @topdata2855 2 роки тому +7

    Kaasu koduthaal ethaiyum thinnu review podra sila youtubers pora restaurentkku poi kettupona saapada saapdama... Nalla saapada Veetla senju saapdungada

  • @suganthivelmurugan9406
    @suganthivelmurugan9406 2 роки тому +2

    Enaku hotel sappade pedikkathu.. Yethu sapdanu asai iruntha receips vedio pathu vetla senju sapduven😑

  • @nivesh3819
    @nivesh3819 2 роки тому +4

    எங்கள் தஞ்சாவூரில் ஊரில் உள்ள கடையில் நேற்று இரவு தான போய் சாப்பிட்டேன் முதலில் எந்த ஊருனு தலைப்புள போடுங்கடா😳😳😳

  • @kumaravel3886
    @kumaravel3886 2 роки тому +2

    இனி யாரவது அங்க அது சூப்பர் இங்க இது சூப்பர் னு வாங்க பிறகு இருக்கு

  • @divyaaravind4231
    @divyaaravind4231 2 роки тому +3

    Hats off Mr.Sabari.. Every people must raise voice against such irresponsible idiots.. If we come across such bad food delivery, then definitely we must question them, and bring them to public exposure.. Only our initiative will make these criminals learn a good lesson..

  • @nalavirumbi9040
    @nalavirumbi9040 2 роки тому +1

    Thanjavur banana leaf la yum idhey dhan ,, distance adhigama irukunu online la order pannen ellamey palasu kettu ponathu dhan

  • @shankar3799
    @shankar3799 2 роки тому +6

    Don't believe food bloggers review..OC la saptu food review nalla irukunu poduradhu.

  • @rejinroyrejinn3453
    @rejinroyrejinn3453 2 роки тому +2

    பார்பி குயின் இப்பொழுது பறக்கும் குயின் ஆகிவிட்டதே

  • @tamilfreefiregamers3889
    @tamilfreefiregamers3889 2 роки тому +8

    Engada Irfan hu 😂

  • @revawings5490
    @revawings5490 2 роки тому

    ஓசூர் பார்பிக்யூ ஹோட்டலில் இதே தான் நடந்தது, இரண்டு மாதத்துக்கு முன்பு, ஜீரா ரைஸ் ல் பூச்சி வறுத்து எடுத்துக் கொண்டு வந்து குடுத்தாங்க, நாங்களும் வீடியோ எடுத்துட்டு கூப்டு காமிச்சதுக்கு , அத கொட்டிருங்க வேற தருகிறோம் னு ரொம்ப அசால்ட்டா தான் பதில் சொன்னாங்க, குழந்தைங்க சாப்பிட்டு இருக்காங்க வேற ஏதாவது ஹெல்த் இஸ் யூஸ்வந்தால் என்ன பண்றதுன்னு கேட்டதுக்கு , ஒரு பதிலும் இல்லை, அந்தப் பூச்சி விழுந்த சாப்பாட்டு தவிர மத்த நாங்க சாப்பிட்ட எல்லா சாப்பாட்டுக்கும் பில் பே பண்ணிட்டு தான் வந்தோம், அவனுங்க அந்த பூச்சி பொரிச்சி எடுத்த சாப்பாட்டுக்கும் தான் பில் போட்டாங்க, அந்த சாப்பாட்டுக்கு நாங்க காசு குடுக்க மாட்டேன்னு சொன்னதுனால, மத்த சாப்பாட்டுக்கு மட்டும் பில் பே பண்ணிட்டு வந்துட்டோம், அப்புறம் அவங்க கிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என் ஹஸ்பண்ட் அமைதியா வாங்க னு கூட்டிட்டு வந்துட்டேன், ரொம்பவும் அசால்ட்டா தான் இருக்காங்க, ஹோட்டல்ல போய் நம்பி சாப்பிடறதுக்கே பயமா இருக்கு, பெரியவங்க பார்த்ததனால பரவால்ல, சின்ன குழந்தைகளுக்கு தெரியாம வயித்துக்குள்ள போனா என்ன பண்றது, ☹️☹️

  • @dineshsahb3455
    @dineshsahb3455 2 роки тому +4

    UA-cam vachi evanunga sambarichitu namabla saga adikuranunga here after I quit food review channel

  • @filomina3223
    @filomina3223 2 роки тому

    தரமாக வீட்டில் சமைப்பதை உண்ணுவதை விட்டுவிட்டு. இப்படி தரம் அற்ற உணவகத்தின் வாசனையால் தூண்டப்படும் ருசியாலும் இது போன்ற உணவை தேடிச் சுவைக்கும் மக்களே . உங்கள் வீட்டில் சமைப்பது உண்டு உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளுங்கள். இப்பொழுதுதான் youtube ஐ பார்த்து எல்லாவற்றையும் சமைக்கும் திறன் படைத்தவர்களை இல்லத்தரசிகள் இருக்கிறார்களே. அந்த உணவை ருசிதது உண்டு நீண்ட ஆயுளோடு சந்தோஷத்தோடு வாழுங்கள்...

  • @B.P.Raksha4487
    @B.P.Raksha4487 2 роки тому +5

    Ella periya hotel-um fraud than 😡

  • @rosejohn4075
    @rosejohn4075 2 роки тому +1

    Also please visit all the branches and check the food because day before I went to barbè queen in hasthampatti salem, plate shawarma also smelled like spoiled before I check my kids ate I enquired about this they said it is not spoiled the smell is like that only pls check all the branches bcuz all will get affected by eating spoiled food

  • @sundarrevadhi9118
    @sundarrevadhi9118 2 роки тому +8

    இந்த உணவகத்தை உடனே மூடுங்கள்

  • @thenrajan.m8913
    @thenrajan.m8913 11 місяців тому

    உணவு பாதுகாப்பு அதிகாரியின் போன் நம்பரை எல்லா ஓட்டல்களிலும் கண்ணில் தெரியும்படி வைக்க வேண்டும் தவறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @PraveenKumar-tn7hi
    @PraveenKumar-tn7hi 2 роки тому +5

    Why food youtubers are behind only for money?

  • @kavithag5150
    @kavithag5150 2 роки тому +1

    Super sir. It should be lesson for other Resturant owners.

  • @desi_life23
    @desi_life23 2 роки тому +4

    review podravan ai adikkanum.. kaasukku enna vena pandranha 😡 😡 😡

  • @panneerselvampanagudi
    @panneerselvampanagudi 2 роки тому +2

    கடை சீல் வைக்கப்படவில்லை நண்பர்களே நோட் பண்ணுங்க.....

  • @amr_s28
    @amr_s28 2 роки тому +4

    Food reviews pantravana seruppala adikanum.

  • @devapriyamrameshkumar1483
    @devapriyamrameshkumar1483 2 роки тому +2

    Better to avoid non veg in hotels. Yesterday I went to Hotel Saravana Bhavan, Anna nagar, Chennai. Had a curd rice. Worst quality. Best to eat at home.