Rajini-க்கு தாத்தாவாக்கூட நடிப்பேன், ஆனா அதை பண்ணமாட்டேன் - RajKiran

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2020
  • #Rajkiran #Mammooty #Rajinikanth #SivajiTheBoss
    Part 2- • Abdul Kathar to RajKir...
    In this Interview, Actor Rajkiran talks about his Kuberan movie shooting experiences with Mammooty, Why he rejected Sivaji Movie Villian Role against Actor Rajinikanth & his Re-Entry with Nanda movie and much more.
    CREDITS
    Reporter- Sana, Host -Sudharshan gandhi ,Camera -Venkataraj & Kannan| Edit - Krithick
    Appappo App Link: bit.ly/2WDTNNa
    Vikatan App - bit.ly/2reO1md
    Subscribe Cinema Vikatan : goo.gl/zmuXi6
  • Розваги

КОМЕНТАРІ • 532

  • @bojanrajan1504
    @bojanrajan1504 4 роки тому +142

    தற்பெருமை பேசாதே பிறரை மனதளவில் உண்மையிலேயே மதிக்க தெரிந்த குழந்தை மனம் மற்றும் குழந்தையின் சிரிப்பு கொண்ட பெரிய மனிதர் ராஜ்கிரன் ஐயா... உங்கள் உரையாடலை பார்க்கும்பொழுது எங்கள் முகத்தில் புன்முறுவல் பூக்கிறது... நன்றி விகடன்...

  • @b.amirtha4506
    @b.amirtha4506 4 роки тому +327

    ஒரு மனுசனின் சிரிப்பே அவரது குணத்தை காட்டி காெடுத்துவிடும் வெள்ளந்தி மனிதரய்யா நீர்❤

  • @gobalakannan1732
    @gobalakannan1732 4 роки тому +281

    தமிழ் சினிமாவில் நான் மதிக்கும் ஒரு நல்ல மனிதர். யாரையும் ஏமாற்றாமல் யாருக்கும் தீமை செய்யாமல் இயங்க நினைக்கும் ஒரு மனிதர்...

  • @yulsn
    @yulsn 4 роки тому +522

    ராஜ்கிரண் சார் தமிழ் சினிமாவில் அவரது இளமைகாலத்தில் சரிவர பயன்படுத்தப்படாது விடப்பட்ட ஒரு கலைஞர்.
    ராஜ்கிரண் ஐயா சிவாஜி சாருக்கு நிகரான நடிகர் ,
    தவமாய் தவமிருந்து படம் அதற்கு சிறந்த உதாரணம்.

    • @AmazTech
      @AmazTech 4 роки тому +10

      It's not like that. He was producer/distributor in his young days. Only around his 40s he came into acting.

    • @arunthirumoorthy9347
      @arunthirumoorthy9347 4 роки тому

      Hi nila

    • @jairam1028
      @jairam1028 4 роки тому +8

      Sivaji no comparison

    • @girishvish73
      @girishvish73 4 роки тому +1

      nam thanthaiye kana mudiyum rajkiran aiyya nadipil thavamai thavamirundu

    • @HtslyricsIn
      @HtslyricsIn 4 роки тому

      He was producer/ distributor ji. Aparam tha nadika vantharu

  • @mubamubis9211
    @mubamubis9211 4 роки тому +160

    எனக்கு தெரிந்து யாரும் இவரை திட்டினதா தெரியவில்லை, நல்ல மனிதர்

  • @msatheesh87
    @msatheesh87 4 роки тому +241

    தமிழ் சினிமாவில் கம்பீரத்திற்க்கு உதாரணம் இவர்..... 😍😍😍

  • @Kumarnp84
    @Kumarnp84 4 роки тому +130

    ராஜ்கிரண் அவர்களை தன் நிலை குறித்து விவரிக்க வைத்த விகடன் குழுமத்திற்கு நன்றி...💐💐💐

  • @elakiyaraha2692
    @elakiyaraha2692 4 роки тому +468

    ஒரு கோடி குடுக்குறன்னு சொல்லியும் வேட்டி விளம்பரத்தில் நடிக்க மறுத்த மாமனிதன் ஐயா ராஜ்கிரண்

    • @Ajaykrishna97_
      @Ajaykrishna97_ 4 роки тому +2

      Yenna thappu adhula nadikurathu , ennaku purilaye ,yen maruthutaru?

    • @vaasippomvaarungal5152
      @vaasippomvaarungal5152 4 роки тому +52

      @@Ajaykrishna97_ விளம்பரங்கள்ல நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துட்டீங்களாமே... ஏன்?
      ''ஆமா தம்பி. நான் எப்பவும் வேட்டியிலயே இருக்கிறதால, வேட்டி விளம்பரத்துல நடிக்கக் கூப்பிட்டாங்க. மறுத்தேன். 'மற்ற நடிகர்களுக்கு ஒருநாள் ஷூட்டுக்கு அஞ்சாறு லட்சம் கொடுப்போம். உங்களுக்கு டபுள்’னு கூப்பிட்டாங்க. அப்பவும் மறுத்தேன். அப்புறம் அதுவே படிப்படியா 25 லட்சம், 50 லட்சம், ஒரு கோடி வரை போச்சு. மறுத்துட்டே இருந்தேன். பொறுமை இழந்து மிரட்டுற தொனியில் 'ஒன்றரைக் கோடி தர்றோம். மறுக்காதீங்க’ன்னாங்க. விடாப்பிடியா மறுத்தேன்.
      'நீங்க கடன்ல இருக்கீங்கனு தெரியும். இவ்வளவு பெரிய அமௌன்ட் கொடுக்க முன்வந்தும் ஏன் நடிக்க மாட்டேங்கிறீங்க. அதுக்கான காரணத்தை மட்டும் தெரிஞ்சுக்கலாமா?’னு கேட்டாங்க. 'வேட்டிங்கிறது ஏழை விவசாயிங்க உடுத்துற உடை. மிஞ்சிப்போனா, அதை அவனால 100 ரூபாய் கொடுத்து வாங்க முடியும். நீங்க எனக்கே ரெண்டு கோடி சம்பளம் கொடுத்தீங்கன்னா, அந்தக் காசையும் அவன்கிட்ட இருந்துதானே வசூலிப்பீங்க. அதான் நடிக்க மாட்டேன்’னு சொன்னேன். பதில் சொல்லாமப் போயிட்டாங்க!''

    • @vaasippomvaarungal5152
      @vaasippomvaarungal5152 4 роки тому +2

      ua-cam.com/video/ny8ynZSF3oo/v-deo.html&feature=emb_logo

    • @lighthouseapparelssivarama6253
      @lighthouseapparelssivarama6253 4 роки тому +3

      yes correct

    • @indianmilitary
      @indianmilitary 4 роки тому +3

      @@vaasippomvaarungal5152 appo freeya nadichu koduthurkalam

  • @om5583
    @om5583 4 роки тому +141

    நிருபர்: தமிழ் சினிமாவில் வடிவேலுவின் வளர்ச்சி மிக முக்கியமானது. அவர அறிமுகப்படுத்துனவரா உங்க பார்வை எப்படி?
    ராஜ்கிரண் ஐயா: அறிமுக படுத்துனன்னு நான் சொல்லிக்க விரும்பல. என்னுடைய நம்பிக்கை என்னன்னா 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'. படைத்த இறைவனை தவிற வேறு யாரும் ஒரு மனிதன வாழ வைக்கவும் முடியாது, வீழ வைக்கவும் முடியாது. நான் அறிமுக படுத்துனன்னு சொல்றது இறைவனை அவமதிக்கும் செயல். இந்த ராஜ்கிரண் மூலியமாக இறைவன் வடிவேலுவ அறிமுக படுத்தியுள்ளான்...
    ஐயா, நீங்கள் முண்டாசு சூரியன் மட்டும் அல்ல ஞான சூரியனும் கூட. என்ன ஒரு ஞானம். எல்லா புகழும் இறைவனுக்கே.

    • @n.subramanian4517
      @n.subramanian4517 4 роки тому +5

      Very matured view, God bless you.

    • @rameshradhaaadil
      @rameshradhaaadil 4 роки тому +3

      God bless u sir

    • @suthooons1180
      @suthooons1180 4 роки тому +1

      என்ன ஒரு பெருந்தன்மையான வார்த்தை

    • @baburaj6266
      @baburaj6266 4 роки тому +2

      வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்

    • @baburaj6266
      @baburaj6266 4 роки тому +2

      வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்

  • @chandruk5032
    @chandruk5032 4 роки тому +15

    புரட்சித்தலைவரை உணவு விஷயத்தில் நினைவு கூர்ந்ததற்கு....
    அவரோட ரசிகர் ராஜ்கிரன் ஐயா அவர்களுக்கு ஆயிரம் கோடி நன்றிகள்!

  • @SciencePlusMovies
    @SciencePlusMovies 4 роки тому +61

    பதில்ல இருந்தே அழகான கேள்விகள்.
    சிறப்பான நேர்காணல்!

  • @sunmedia1466
    @sunmedia1466 4 роки тому +20

    தமிழ் சினிமா உலகில் சிறந்த மனிதர். இறைவன் இவ‌ர் க்கு நல்ல ஆயுள் கொடுத்து நீடுழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.... 🙏🙏🙏

  • @rameshp7729
    @rameshp7729 4 роки тому +148

    சாப்பாடுன்னா எலும்ப கடிப்பாரு ...சண்டைன்னா எலும்ப உடைப்பாரு....அத்துனை கேரக்ட்டருக்கும் கிடைத்த அற்புதமான நடிகர் ...வாழ்க நலமுடன் !

  • @Karthi-ro2vj
    @Karthi-ro2vj 4 роки тому +310

    கவுண்டமணி செந்தில் இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு இன்டர்வியூ எடுங்கள் விகடன்....

    • @pradeepkumar6061
      @pradeepkumar6061 4 роки тому +2

      athu nadakathu ,.,. if it happens we are best 90's

    • @prems5136
      @prems5136 4 роки тому +5

      Gowndamani ithu varaikum yarkum interview koduthathu illa

    • @90sboy361
      @90sboy361 4 роки тому +1

      Yes

    • @aravindhanandh6288
      @aravindhanandh6288 3 роки тому +3

      Kudutha nalla erukku

    • @thukkaram4850
      @thukkaram4850 3 роки тому

      @@prems5136 senthil sir mind voice no comments simply waste solluvar

  • @Kuberan_22
    @Kuberan_22 4 роки тому +86

    One of the few good human beings in Tamil film industry
    Never acts for just money
    Never acts in negative role
    Never acted in advertisement even they ready to give him big amount
    Never keeps manager or assistant to contact him...

  • @rajkumarperiyathamby2413
    @rajkumarperiyathamby2413 4 роки тому +28

    மிகசிறந்த நடிகர் மிகசிறந்த மனிதர் ;சிறந்த நேர்காணல் மகிழ்ச்சி .

  • @youme3268
    @youme3268 4 роки тому +52

    அண்ணன் ராஜ்கிரண் அவர்களை திரைத்துறை இன்னும் அதிகமாக பயன்படுத்த வேண்டும்,
    இதுவரை சரிவர பயன்படுத்த வில்லை என்பது எனது கருத்து

    • @turbo8390
      @turbo8390 4 роки тому +3

      உண்மை, நானும் அவரின் படங்களை எதிர்பார்க்கிறேன்

    • @hariharanc616
      @hariharanc616 4 роки тому +1

      உண்மை

  • @antonpirasanth2868
    @antonpirasanth2868 4 роки тому +51

    ஐயா உங்கள பார்த்தால் கண்டிப்பா அழுதிடுவன்.அவ்ளோ புடிக்கும்

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 4 роки тому +28

    Legend actor I like his performance in thavamai thavamirunthu

  • @malai09
    @malai09 4 роки тому +112

    தமிழ் சினிமாவில் முதன் முதலாக ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகர்...
    வில்லன்களை இரண்டா மடக்கி அடிச்சு துவைச்சு எடுப்பாரு...
    பாசத்தை கூட ஆக்ரோஷமா காட்டக்கூடிய கேரக்டர் சூப்பரா இருக்கும்...

    • @sravi955
      @sravi955 4 роки тому +4

      சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் தான் டா தளபதி படத்தின் மூலம், முதன் முதலாக 1 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றார்.
      வாழ்க மனித தெய்வம் ரஜினி அவர்கள்

    • @malai09
      @malai09 4 роки тому +13

      @@sravi955 நா சொன்னது பொய்யா இருக்கலாம்...ஆனா நீங்க சொன்னது உண்மை இல்லை...

    • @b.amirtha4506
      @b.amirtha4506 4 роки тому +19

      @@sravi955 மனிததெய்வமா ங்காேத்தா வயித்துக்கு சாேறு தான் திங்குறியா😂😂

    • @Kuberan_22
      @Kuberan_22 4 роки тому +4

      @@malai09 neenga sonnadhu unmai thaan... Manikkam padathuku 1 crore vaangunadha kaelvi pataen

    • @parthiparthiban1630
      @parthiparthiban1630 4 роки тому +1

      @@b.amirtha4506 haha😂

  • @nandhinibhupathi
    @nandhinibhupathi 4 роки тому +10

    ❤️ for rajkiran sir
    The interviewer is very humble and nice
    The questions are lit
    Overall a very good interview

  • @thala8922
    @thala8922 4 роки тому +26

    Very good human being rajkiran Ayya😍♥️👏👏👏

  • @saibha5152
    @saibha5152 4 роки тому +8

    @ 4:10 frankly told came to cinema for money. Hats off sir. @28:05 about vadivelu Gem of Tamil Cinema Raj Kiran Sir.

  • @karthikeyanr1097
    @karthikeyanr1097 4 роки тому +16

    நல்ல மனிதர் ராஜ்கிரண் சார் நீங்க வாழ்த்துக்கள் 💐

  • @kannanlakshmanan
    @kannanlakshmanan 4 роки тому +29

    Can't believe he is 70 years old now. Great

  • @ThiruMuruganPonnusamy
    @ThiruMuruganPonnusamy 4 роки тому +24

    வெள்ளந்தியான மனிதர், ராஜ்கிரண் 🙏

  • @shivanandhu1229
    @shivanandhu1229 4 роки тому +19

    I truly impressed by your open heart talk!!

  • @hajaabuthagir1446
    @hajaabuthagir1446 4 роки тому +3

    ஒரு சிறந்த பதிவு நன்றி விகடனுக்கு பேட்டி முடிந்துமே ஐயாவுடைய இயல்பான பேச்சை மீண்டும் கேட்கத்தோன்றுகிறது நீண்டகாலம் உங்களது கலைப்பயணம் தொடர என்னுடைய வாழ்த்துக்கள் 👌

  • @Jayasuriya_Experiences
    @Jayasuriya_Experiences 4 роки тому +28

    Intresting interview with rajkiran sir, specially about mr.vadivelu is special think to see this video...make like this old legends

  • @divyagowtham8612
    @divyagowtham8612 4 роки тому +34

    Cheran sir , raj kiran sir combination varanum

  • @sithishnews6903
    @sithishnews6903 4 роки тому +20

    Excellent actor, humble person

  • @Mrkandan
    @Mrkandan 3 роки тому +2

    9:10 about Bala

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 4 роки тому +13

    Rajkiran sir's acting is fantastic. Always an evergreen star

  • @RAJESHWAR9212
    @RAJESHWAR9212 4 роки тому +8

    Rajkiran sir😊......
    Mentor of thalaivar vadivelu ☺
    Kodaana kodi nandrigal Aiyaaa😊😊

  • @kamabookkamabook692
    @kamabookkamabook692 4 роки тому +32

    காதர் அய்யா அருமை

  • @vinothviny9575
    @vinothviny9575 4 роки тому +62

    28:13 about vadivelu

  • @poovarasan-rv8zg
    @poovarasan-rv8zg 3 роки тому +2

    தமிழ் சினிமாவில் நான் மிகவும் உயர்வாக மதிக்கக்கூடிய இடத்தில் இருப்பவர் ஐயா ராஜ்கிரன் அவர்கள்
    நான் சிறுவயதில் இருந்து இவரது தீவிர பக்தன் என்று கூறலாம் இன்றும் நான் இவரது தீவிர ரசிகன் தான்

  • @sundarbala3223
    @sundarbala3223 4 роки тому +13

    Simply humble person Rajkiran sir 💐🙏🏻😍

  • @suthooons1180
    @suthooons1180 4 роки тому +3

    அனைத்து படத்திலும் பெண்களை மதிக்கும் பண்பு கொண்ட ஒரு மனிதராக இருப்பார். Grt sir . God bless u dear sir

  • @rajesh9740
    @rajesh9740 4 роки тому +18

    Wonderfull human I was waiting for his interview thanks a lot gays

  • @shasikaladevi4202
    @shasikaladevi4202 4 роки тому +10

    நல்ல நடிகர்
    நல்ல மனிதர்
    என்னை பிரமிக்க வைத்த படம் #சண்டக்கோழி.,

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 4 роки тому +10

    Interviewer is very humourous and humble.Nice interview 😁

  • @shanke300
    @shanke300 2 роки тому +5

    Such wonderful character.

  • @sathizstyle1484
    @sathizstyle1484 4 роки тому +28

    ThaLaivaR #RajiniKanTh ConTenT 17:40

  • @ommuruga786
    @ommuruga786 4 роки тому +6

    இவர் ஒரு நல்ல மனிதர்.
    மிகவும் அழகான பதிவு மிக மிக மிக நன்றி 👌👌👌🙏🙏🙏 😄😄😄

  • @myth1143
    @myth1143 4 роки тому +17

    Mammootty - One of the finest actor in Indian cinema.
    THE MEGA 🌟

  • @manikandanj8102
    @manikandanj8102 3 роки тому +4

    தவமாய் தவமிருந்து படத்தில் இவர் மரணபடுக்கையில் தன் மகன் சேரனை பார்த்து உனக்கும் எதாவது குறை வைச்சிருக்கேனா கேட்ட போது...... எனக்கு என் தந்தை படுகிற கஸ்டம் என் கண்ணில் கண்ணிராக வந்தது.............

  • @rajanivivillagehero1545
    @rajanivivillagehero1545 4 роки тому +3

    அருமையான நடிகர். ரஜினியை முதல் முதலாக ஹீரோவாக அறிமுகம் செய்து வைத்த பட பைனான்சியர்.

  • @chithrashanmugasundaram9886
    @chithrashanmugasundaram9886 4 роки тому +11

    Very humbled person 😀👍👌🙏🙏🙏🙏🙏

  • @bharaths113
    @bharaths113 4 роки тому +8

    Pandavar bomi and Thavamai thavam irundhu movie my favourite movie of rajkiran sir

  • @stevemanoj8144
    @stevemanoj8144 4 роки тому +16

    Peaceful interview 😊

  • @anandr4193
    @anandr4193 4 роки тому +4

    எதார்த்தமான மனிதர் அருமையான நடிகர் வாழ்த்துக்கள் ஐயா

  • @balualtima1344
    @balualtima1344 4 роки тому +32

    பைட்ன்னா ராஜ்கிரண் சார் ஃபைட் தான் என்ன அடி மறக்க முடியுமா மனித நேயம் மிக்க மாமனிதர்

  • @ndurga85
    @ndurga85 4 роки тому +34

    Why no awards for him?

  • @divyagowtham8612
    @divyagowtham8612 4 роки тому +10

    Raj kiran sir real hero

  • @sultansikkandar4710
    @sultansikkandar4710 4 роки тому +19

    மனித நேயமும் இயற்கை இயல்பு பேட்டி பேச்சு வாழ்த்துக்கள்

  • @RAMRam-mf9re
    @RAMRam-mf9re 4 роки тому +6

    From malaysia
    He is such a wonderfull actor

  • @rameshkumar-mo9fi
    @rameshkumar-mo9fi 4 роки тому +15

    Super interview 👌👌👌rajkiran sir gud soul.

  • @ramzi8532
    @ramzi8532 4 роки тому +10

    Legend & Gentleman in one man 👌🏽

  • @baburaj6266
    @baburaj6266 4 роки тому +9

    வடிவேலு அறிமுக படுத்திய ஆளு நீங்க ஆனா வடிவேலு உங்க பெயரை எங்கையும் நன்றி கூறியதில்லை தலைக்கனம் தான் கரணம்

  • @mdmoideen4094
    @mdmoideen4094 4 роки тому +54

    வெள்ளந்தி சிரிப்பு க்காரர்

  • @saibha5152
    @saibha5152 4 роки тому +2

    எனக்கு உங்கள ரொம்ப பிடிக்கும் சார். நந்தா & தவமாய் தவமிருந்து both Master piece....

  • @pradeepkumar6061
    @pradeepkumar6061 4 роки тому +3

    nice interview,plze take more ppl like him ,their words are precious ,., so plze take gud ppl intervew like this .,

  • @boopathynirmal6205
    @boopathynirmal6205 4 роки тому +112

    163 dislikes already? ஏண்டா நல்லாதாண்டா இருக்கு?

  • @varunprakash6207
    @varunprakash6207 4 роки тому +7

    Rajkiran one of the Genuine person and have Good Heart ♥️♥️💚💛💜 person who introduced Vadivelu actor , comedy & many more The man doesn't act negative characters , doesn't have manager Genuine characters Performance involvement with the development of family Today's hero's like Rajini , Kamal Haasan , Thalapathy Vijay , Ajith Kumar , Sivakarthikeyan , Vijay sethupathi & many more hero & heroines 👍👍👍👍👍👍👍👍👍

  • @sanmugamvj
    @sanmugamvj 4 роки тому +12

    Nandri..en mariyathai kuriyavarai..mariyatahai kuraiyamal..magilvithatharku.

  • @divyagowtham8612
    @divyagowtham8612 4 роки тому +26

    Cheran sir arumai ungaluku therithu sir ..avarudan inanithu nalla padangal kodungal intha generation ku nalla padangal edukum directorai mathika theriyavillai

  • @samueldecaprio4683
    @samueldecaprio4683 4 роки тому +6

    Thavamai thavamirunthu is his one of the masterpiece..

  • @filmsbooksandothers-tamil7423
    @filmsbooksandothers-tamil7423 4 роки тому +2

    28.27 ‘Neraiya sollirukana. Paravailla sollata ’
    He’s very sweet

  • @ramanansri7298
    @ramanansri7298 2 роки тому +1

    அருமையான சிறப்பான மனிதாபிமானம் உள்ள நல்ல மனிதர் சிறந்த நடிகர்

  • @kumarpanneerselvam3901
    @kumarpanneerselvam3901 4 роки тому +17

    Paandavar boomi thavamai thavamirundhu nandha en rasavin manasile aranmanaikili sandakozhi all good chararacters

  • @arunkumar-zj4cn
    @arunkumar-zj4cn 4 роки тому +13

    Good human being

  • @brocklesnar3417
    @brocklesnar3417 4 роки тому +7

    Favorite movie kireedom rajkiran character Rajarajan son ajith character sakthivel

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 4 роки тому +14

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மரபின் வழி வந்தவர்!

  • @JaiKumar-pl3ou
    @JaiKumar-pl3ou 4 роки тому +8

    Great sir enakku pidithamana acteril evarum oruvar

  • @gugagandhimathi6189
    @gugagandhimathi6189 4 роки тому +8

    Neenga nalla irrukanum sir🙏🙏🙏valga valamudan 🙏

  • @MKaSpectatur
    @MKaSpectatur 4 роки тому +5

    நல்லா interview எடுக்குற பா நீ 👌🏼👌🏼👌🏼 Good!

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 4 роки тому +15

    One of the unsung heroes of Tamil Cinema. May be because he is The originated Tamilian. We love you Ayya.

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 4 роки тому

      sonaepuriyathu பிறப்பால் தமிழர். இங்கு தமிழர்களாக்கப்பட்டவர்களும் உண்டு சகோதரனே?!

    • @elamuruguporselviramachand4906
      @elamuruguporselviramachand4906 4 роки тому

      sonaepuriyathu அவருக்கான அங்கீகாரம் அவரது திறமையளவு இல்லை என்பதே உண்மை.

  • @arunkumar-zj4cn
    @arunkumar-zj4cn 4 роки тому +10

    Good human being.....

  • @Sentha67
    @Sentha67 3 роки тому +2

    Rajkiran sir i got very high opinion on you watching whole video sir really you are perfect human being

  • @kanba8850
    @kanba8850 4 роки тому +3

    My all time favorite man. love u sir. my dream to meet u in person

  • @lalithav5175
    @lalithav5175 2 роки тому +1

    He is a real and very good human. I like his policy. In tamil industry he's way of thoughts which will very rare to see.very nice sinsere and honest M.S.V Bangalore

  • @user-vy5pt7ff2o
    @user-vy5pt7ff2o 4 роки тому +16

    8 வயசில பாத்திருப்பன் இந்தாள்ட மீனாவோட படம் அந்த வயதில் பயந்து தான் பார்ப்பேன் இவரின் சினிமா. வளர்ந்த பிறகு புரிந்தது இவரின் நடிப்பு.

  • @subramaniana7761
    @subramaniana7761 4 роки тому +11

    Gentle man

  • @parveshmd9017
    @parveshmd9017 4 роки тому +17

    Thavamai thavamirunthu pandavar bhoomi sandakozhi awesome movie 👌👌👌👌and your acting performance vera level

  • @nakshatramtv3798
    @nakshatramtv3798 4 роки тому +6

    Most sensible anchor I have seen these days. Congrats bro,,,

  • @shanmuganandhamu
    @shanmuganandhamu 4 роки тому +1

    Nice interview good questions..keep it bro

  • @prabhukevin7458
    @prabhukevin7458 4 роки тому +9

    Majja pai padam paakama yaravadhu irundheengana paarunga ivara inum rhombha pudika arambichidum. Arumayana padam Manja Pai ivaroda carrierlaye

  • @hari7Ajay
    @hari7Ajay 3 роки тому +2

    29:00 : wow ... verithanam... path breaker sir neenga :)

  • @navathif123
    @navathif123 4 роки тому +10

    Amazing interview

  • @mohamedrajeebm363
    @mohamedrajeebm363 4 роки тому +2

    அருமை ஐயா எதார்த்தம் நம்பிக்கை உண்மையா பேசுறீங்க. முகநூல் பத்தி சொன்னது சூப்பர்

  • @dr.padmamalarajeswaran3414
    @dr.padmamalarajeswaran3414 4 роки тому +4

    Interviewer also doing very good. Sounds more like chai with Chithra. Nice

  • @sivagtvm
    @sivagtvm 3 роки тому +1

    மிக உயர்ந்த மனிதர். எளிமையான பேச்சு.

  • @vasantharajmari6208
    @vasantharajmari6208 3 роки тому +1

    Enga oor ramnad singam rajkiran sir.... He is not acting with face.... He is a only real hero... Good human ayyya..... Ungalukku ennudaya mariyathai samarpikiren

  • @rithishkumar5065
    @rithishkumar5065 4 роки тому +9

    Great Actor

  • @morningshow4258
    @morningshow4258 4 роки тому +14

    Great Inspiration on Mother Sentiment ❤️❤️❤️

  • @babug5073
    @babug5073 4 роки тому +2

    Just saw the interview. Interviewer did a great job! Super.

  • @sethupathi6689
    @sethupathi6689 4 роки тому +4

    ராஜ்கிரண் ஐயா. மிக சிறப்பான பதிவு

  • @reginachanregina416
    @reginachanregina416 4 роки тому +23

    23:56 -24:21 semma sir....ipdilam yarum yosika matanga

  • @adalarasanloveadalarasan9726
    @adalarasanloveadalarasan9726 4 роки тому +4

    என் அன்பிற்க்கினிய நல்ல மனிதா் நல்ல நடிகா்