மிரள வைக்கும் சீமானின் திட்டம் | கட்சத்தீவு மீட்பு - நாம்தமிழர் ஆட்சியில் | மாணவர்கள் | செந்தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 11 гру 2024

КОМЕНТАРІ • 438

  • @rajendran2791
    @rajendran2791 День тому +111

    ஆயிரம் பேர் ஆயிரம் விமர்சனம் வைத்தாலும் இந்த மண்ணுக்கும் இந்த மக்களுக்கும் ஏற்ற தலைவன் சீமான் ஒருவரே 💪💪💪🙏🙏🙏🌹🌹🌹

    • @SangeeJasmin
      @SangeeJasmin День тому +1

      😂😂😂😂😂😂

    • @dhayal0578
      @dhayal0578 День тому +7

      ​@@SangeeJasmin இனம் இனத்தோடு சேரும்...கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லை

    • @v.magudesankodaikanal
      @v.magudesankodaikanal День тому +1

      @@rajendran2791 இலங்கை மக்களின் பிரேதத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் சீமான்

    • @godisgood974
      @godisgood974 День тому +3

      @@rajendran2791 விஜயலட்சுமிக்கு மட்டுமே தெரியும் எப்படிப்பட்டவன் என்று

    • @davidavinashn5429
      @davidavinashn5429 День тому

      😂🤣🤣😂😅

  • @dhinakaranshalini3580
    @dhinakaranshalini3580 День тому +31

    கூத்தாடிகள் பின்னால் செல்லும் மூடர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்.

  • @ThangapandiKandasamy
    @ThangapandiKandasamy День тому +36

    இப்படிப் பட்ட தலைவன் ஆட்சிக்கு வர வேண்டும்; இப்படி எவனாலும் தில்லாகப் பேச முடியாது; மக்கள் தம்பி சீமான் அவர்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம்:

    • @teekaramv9171
      @teekaramv9171 День тому +1

      @Thangapandikandasamy ithu dil ille comedy.

    • @karthikmadakannu9114
      @karthikmadakannu9114 День тому

      இது தில்லு இல்லை, பைத்தியம்....

  • @lavakumarglavakumarg6459
    @lavakumarglavakumarg6459 8 годин тому +3

    செந்தமிழன் சீமான் அண்ணன் அடுத்து முதல்வர் பதவியை வாகை சூடி நல்லாட்சி தந்திட ஒட்டு மொத்த தமிழர்களும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே போதும் வெல்வோம் நாம் மீட்போம் கச்சத்தீவை தமிழர் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெழ்க தமிழன் ஆளவேண்டும் நாட்டை காப்பாற்ற வேண்டும்

  • @poornikav-lh8tl
    @poornikav-lh8tl День тому +10

    கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கம்பி கட்ற கதை சொல்லும் சீமான் . பிரிச்சு விடு என்று கேட்டாள் கலைச்சி விடுவார்கள்.

  • @ilaiyarajad2236
    @ilaiyarajad2236 День тому +71

    சிறந்த அரசியல் ஆசான் அன்னன் சீமான்தான் நாம் தமிழர் கட்சி👍👍👍🙏🙏🙏

    • @nani-cn7yu
      @nani-cn7yu День тому +5

      அடப் பைத்தீயங்களா

    • @ADHIBAR
      @ADHIBAR День тому +2

      😂😊😂😊😂

    • @ADHIBAR
      @ADHIBAR День тому +4

      ​@@nani-cn7yuஇவர்களுக்கு விவரம் தெரிந்த பின் செருப்படி விழும்😂

    • @v.magudesankodaikanal
      @v.magudesankodaikanal День тому +1

      Best director

    • @gabriela672
      @gabriela672 День тому +3

      ​@@ADHIBARயாருக்கடா?. உனக்காடா?.

  • @aravindan2463
    @aravindan2463 12 годин тому +1

    தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து பிரித்தால் விலையும் விளைவு விபரீதமாக இருக்கும்

  • @JaahirHussain-gt1ds
    @JaahirHussain-gt1ds День тому +9

    நாம் தமிழர் சென்னை

  • @k.p.prakesh9239
    @k.p.prakesh9239 День тому +43

    நிஜமாகவே.சீமான்.தான்

    • @pubgstart8497
      @pubgstart8497 День тому +1

      தமிழ்ழ பாவிங்கண்ணா ! மாவீர்நாள் கொண்டாடவிட்டாலும் பறவால்ல நிஜம் தமிழல்ல உண்மையாகவே சீமானண்ணாதான் வடபிராகிர்த எழுத்த பாவிக்கவேணா தயவுசெய்து ஹ ஷ ௵ ஸ ஜ வடசொல் விடம் பாவிக்கவேணா

  • @NanthagopalNagamani
    @NanthagopalNagamani День тому +67

    சீமான் சகோதரா .....
    இந்த இனிய நாளை ஈழத்தமிழன்
    ஆவலோடு எதிர்பார்கிறான்.
    அன்றுதான் எமது காவலன்
    தமிழ்நாட்டில் உதயமாவான்.

  • @deivaraj67
    @deivaraj67 День тому +10

    நான் கடலில் நீந்தி போய் கச்சத்தீவை பாயில் சருட்டி படகில் வைத்து மீட்டுவருவேன் சுற்றி எனது நெய்தல்படை இருக்கும் ஆனா நெய்தல்படைதான் இன்னும் உருவாக்க வில்லை
    இந்த படையை உருவாக்க 29ஆண்டுகளாவது ஆகும்
    அப்போ எனக்கு வயது 90ஆகும் எனவே இதுபற்றி அப்போது சொல்கிறேன் நான் இருந்தால்

    • @kalab2557
      @kalab2557 День тому +2

      😂😂😂😂😂😂😂

    • @Devil_JWGB
      @Devil_JWGB День тому

      29 நாள் தேவைப்படாது டா பிழைக்க வந்த பையா​@@kalab2557

    • @Santhamani-i3t
      @Santhamani-i3t 13 годин тому

      இன்னும் பத்து வருடங்கள் கழித்து இதே சீமான் கச்சத்தீவு இலங்கைக்கு தான் சொந்தம் இன்று மாற்றி பேசுவான் கண்டிப்பாக

  • @Rathnam-y5h
    @Rathnam-y5h День тому +25

    சீமான் அவர்களே இது பேச்சுக்கு வேண்டுமென்றால் சாத்தியப்படலாம் இது நடைமுறைக்கு சாத்தியம் இல்லை பேச்சுக்கு சரி சட்ட திட்டங்கள் உலக நடைமுறைக்கு இது சாத்தியமில்லை

    • @suriyaeelamtamil2
      @suriyaeelamtamil2 День тому +6

      Everything is possible bro u need to know more history

    • @nagai1599
      @nagai1599 День тому

      Poda koomuttai

    • @ADHIBAR
      @ADHIBAR День тому +2

      ​@@nagai1599யாரு அந்தாளு கூமுட்டையா உங்களை ஏன் தற்குறி என்று சொல்கிறார்கள் என்று நன்றாக தெரிகிறது

    • @karthirubaknathi
      @karthirubaknathi День тому

      சட்டம் என்பதே நமக்கு நாமே வகுத்தது தான். அந்த சட்டத்தினால் நமக்கு பாதுகாப்பு இல்லை எனும்போது சட்டத்தை உடைத்தெறிவதே மேல்.

    • @kanagarajponnappan9595
      @kanagarajponnappan9595 16 годин тому

      What history? Don't blabber​@@suriyaeelamtamil2

  • @ArjunanNadar-b9h
    @ArjunanNadar-b9h 18 годин тому +3

    இந்திய மூத்த தேசிய தலைவர்களின் தவறான வெளியூறவு கொள்கை இலங்கை தமிழர் நிலம். வெற்றி நிச்சயம் உலக தமிழர்களுக்கு. நன்றிகள்சங்கவைத்ததமிழர்கள்.

  • @KavithaKumar-u9l
    @KavithaKumar-u9l 15 годин тому +6

    அருமையான கேள்வி அண்ணனும் அதற்கு அருமையான பதில் எங்கள் அண்ணன் அறிவு ஆசான் யாருக்கேள்வி கேட்டாளும் அசராமள் பதில் சொல்லுவார் இவர் மாதிரி யாராலும் பதில் சொல்லமுடியாது ♥️கவிதை அண்ணனுக்கான கவிதை அருமை அருமை மேலும் மேலும் தொடர வாழ்த்துக்கள் அருமை ♥️♥️♥️♥️♥️♥️❤️ மகளே♥️♥️♥️♥️♥️❤️❤️♥️

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 14 годин тому

      கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லவில்லை நீங்கள் அதில் அவர் பதில் சொல்கிறார் என்று தவறாக பேசிக் கொண்டிருந்தார் அவர் கையில் வெறிகொண்டு கொடுத்து அனுப்பினால் உங்களை இராணுவம் சும்மா விடுமா
      இந்திய ராணுவமே உங்களை சுட்டு கொன்றுவிடும்
      ஆட்சியை களைப்பார்கள் அது முதலில் உனக்கு தெரியுமா

    • @RAVIRAMR-tg3xg
      @RAVIRAMR-tg3xg 14 годин тому

      தமிழ்நாடு தமிழ்நாடு கிடையாது முதலில் புரிந்து கொள்ள வேண்டும்

  • @jeyanthichandran8657
    @jeyanthichandran8657 9 годин тому +1

    என் அண்ணா இப்படி சொல்லிட்டீங்க.மீனவருக்கு கல்வித்தகுதி கிடையாதா? எத்தனை பொறியியல் படித்த மாணவர்கள் மீன்பிடிக்கச் செல்கிறார்கள் தெரியுமா?

  • @MurugaPandiyan-w4b
    @MurugaPandiyan-w4b День тому +15

    சீமானை எத்தனை பேர் வேண்டுமானாலும் அவதூறாக பேசலாம் ஆனால் தமிழுக்கு போராடும் அரசியல் வேட்கையே வேறு தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும்

    • @rajag9860
      @rajag9860 День тому +1

      Panam Achu adikarathu corporate.seeman enna pannuvar...

  • @chandrasekar2824
    @chandrasekar2824 18 годин тому +1

    எல்லா ரகசியங்களையும் வெளியே சொல்ல முடியாது உண்மைதான் சபாஷ் சீமான் அவர்கள் இந்த தம்பிகளுக்கும் வாழ்த்துக்கள் தான்

  • @rajusuganthisuganthi9959
    @rajusuganthisuganthi9959 День тому +13

    அய்யா அருமை அருமை அருமை அருமை அருமை

  • @anand83r
    @anand83r 8 годин тому

    இந்த ஒரு பேச்சு போதும், மக்கள் NTK ஐ ஆதரிக்க மாட்டார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.

  • @nn-ul2cn
    @nn-ul2cn День тому +24

    அண்ணன் சீமான் எல்லாத்தையும் சொல்ல முடியாது. அவர் சொல்வது சில விஷயம் தவிர்த்து. சிலரை கதறவிடுவதற்கு

    • @ADHIBAR
      @ADHIBAR День тому +5

      😂😂😂அம்மஞ்சல்லிக்கு பிரயோசனம் இல்லை ஒரு வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது.இவர்களுக்கு விவரம் தெரிந்த பின் இவர்கள் கையாலேயே செருப்படி விழும் 😂😂😂

    • @muthu1447
      @muthu1447 День тому +1

      😂😂😂

    • @AARISH_6
      @AARISH_6 День тому

      ​​@@ADHIBARdai malam thinni evlo vadi serupala adichachi do some legitimate work da naayea ... Ean 200 rs ku ean ipdi vazhura ipdi oru vazhkai unnaku thevaiya sollu 😂....ayyayo neega vera IT wing achea power use panni panna porenga but no use bcz I am an NRI safe and secured In west. Hoping for future TN where you creatures get deworm.

    • @nagai1599
      @nagai1599 День тому +1

      ​@@ADHIBAR200

    • @ADHIBAR
      @ADHIBAR День тому

      ​@@AARISH_6வாய மூடுடா அகதி உன்னால் என்ன புடுங்க முடியுமோ புடுங்கு

  • @SanjaiGandhi-s8v
    @SanjaiGandhi-s8v День тому +26

    தம்பி அருமையான கேள்வி எழுப்பினார் தாய் தமிழ் உறவுகளே புரட்சிகர மாணவர் பாசறை நடத்தும் வையத் தலைமை கொள் தமிழ்இனமே

  • @pubgstart8497
    @pubgstart8497 День тому +7

    மீனவகிராம தம்பி தமிழ் அருமை உதாரணம் விடயம்

  • @kamalavenijagannathan1118
    @kamalavenijagannathan1118 3 години тому

    அருமையான உணர்ச்சி மிக்க பேச்சு
    அருமை கவிதை
    வாழ்க பெண்ணே👍👍

  • @mannelson1
    @mannelson1 День тому +3

    💞💞💞நாம் தமிழர்💪💪💪

  • @Naam138manidhargal
    @Naam138manidhargal День тому +19

    மிக சிறந்த சிறப்பு பதிவுகள் மகிழ்ச்சி நாம் மனிதர்கள் நாமே தமிழர்கள் 🎉🎉

  • @DavidC-f7x
    @DavidC-f7x 11 годин тому +1

    மிக சிறப்பு அண்ணா
    மாநிலத்திற்க்கு ஒரு காவல் துறை அதில் பல பிரிவுகள் அதில் ஒரு பிரிவு "நெய்தல் படை" இதற்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவையில்லை சி கவிதை பாடிய தங்கை அருமை

  • @sivakumarrathinasabapathi2821
    @sivakumarrathinasabapathi2821 День тому +5

    No, Kerala does not have a separate coast guard, but the state police have proposed a Coastal Security Division (CSD) to enforce law along the state's coastline. The CSD would:
    Be led by an Inspector General of Police
    Have a dedicated control room
    Work with the Navy, Coast Guard, and fishers
    Recruit fishers to become civil police officers and sea rescue team members .
    Seeman will build a police unit same like this.
    His speech may be raw when he comes to power his ideas will be refined and put into action. A great visionary leader seeman.

  • @joeljoseph2934
    @joeljoseph2934 19 годин тому +2

    Yes. Very. Good. ❤❤❤

  • @ganesanmurthy8966
    @ganesanmurthy8966 День тому +3

    கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும்
    எட்டு நாளுக்கு சீமான்

  • @kavinkarthikm.v9591
    @kavinkarthikm.v9591 День тому +14

    0:08 கேள்வி 👌🔥
    1:00 பதில் 🤮🤡

    • @kavinkarthikm.v9591
      @kavinkarthikm.v9591 День тому +1

      @Gamingvibezz-20 ur Anna answering with Personal insights and fanciful 👌
      Ur Anna answering in political reality and democratic way 🤡🤡

    • @pradeeprajtamilnadupoliced111
      @pradeeprajtamilnadupoliced111 День тому

      ​@@Gamingvibezz-20Kundu podu na pathukkura😂 komali answer 😂😂😂😂

    • @Gamingvibezz-20
      @Gamingvibezz-20 День тому

      @@kavinkarthikm.v9591 this dispute should be raised in UN assembly by india but no one is giving pressure or care about this matter.As a second highest tax paying state asking a separation for raising this kinda issue may let india consider and talk about this in international council may give a fine justice.🤡you guys came without any knowledge and giving vote to DMK or tvk

    • @Gamingvibezz-20
      @Gamingvibezz-20 День тому

      @@kavinkarthikm.v9591 this dispute should be raised in UN assembly by india but no one is giving pressure or care about this matter.As a second highest tax paying state asking a separation for raising this kinda issue may let india consider and talk about this in international council may give a fine justice.🤡you guys came without any knowledge and average voters of DMK and tvk

    • @Gamingvibezz-20
      @Gamingvibezz-20 День тому

      ​​@@kavinkarthikm.v9591 this dispute should be raised in UN assembly by india but no one is giving pressure or care about this matter.As a second highest tax paying state asking a separation for raising this kinda issue may let india consider and talk about this in international council may give a fine justice.🤡you guys came without any knowledge and average voters of DMK and tvk

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 15 годин тому +1

    தனது கட்சியில் ஒரு கவுன்சிலர் கூட வெற்றி பெற வைக்க முடியவில்லை!
    கச்சதீவு பற்றி ஏன் இவரிடம் கேள்வி கேட்கிறீங்க?
    அதிகாரத்துக்கு வருவது அவ்வளவு சுலபமான காரியமா?

  • @Ravana07
    @Ravana07 16 годин тому +4

    அருமையான கவிதை பதிவு வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏🙏🙏🙏

  • @ChellappanAlathur
    @ChellappanAlathur День тому +2

    அருமையான. கட்சி.. நாம்தமிழர்

  • @ThiruvannamalaiThiruvannam-z7z
    @ThiruvannamalaiThiruvannam-z7z День тому +4

    இது பேச்சுக்கு ஓக்கே.
    நடைமுறைக்கு சாத்தியமா? கச்சதீவு மட்டும் மீட்க்கப்பட்டுவிட்டால் தமிழ் மீனவர்கள் பிரச்சனை தீர்ந்துவிடுமா?

  • @rameshkumarshylaja2113
    @rameshkumarshylaja2113 17 годин тому +5

    தங்கச்சி கவிதை சிறப்பு உண்மை. அண்ணன் சீமான் தான் இளைய தலைமுறையினரை அறிவார்ந்த அரசியல் பேச வைத்த பெருமை அண்ணன் சீமானையே சாரும்.
    இலக்கு ஒன்றே இனத்தின் விடுதலை.
    நாம் தமிழர் ஈழத்தில் இருந்து.

  • @UDAYAKUMAR-co7si
    @UDAYAKUMAR-co7si День тому +6

    அதலம் மீட்க முடியாது. வெறும் வாய் சவால் 😭😂

    • @kalab2557
      @kalab2557 День тому +1

      கூரை மீதேறி கூவப்போகிறாரே!!!!😅😅😅😅

    • @Devil_JWGB
      @Devil_JWGB День тому

      அதை அதிகாரம் சொல்லும் ❤ நாம் தமிழர்,

  • @Madhesh4550
    @Madhesh4550 День тому +9

    இன்னுமா டா இவனை நம்பகின்றீர்கள்.

    • @s.lokchander9677
      @s.lokchander9677 День тому +2

      Appo Unga thathava nambalama

    • @RUTHRAMOORTHYVAIYAPPAN-q8z
      @RUTHRAMOORTHYVAIYAPPAN-q8z День тому +1

      Innum Ila paaa.. Inemaallumm ... Nambuuvoom 😊😊😊😊😊

    • @Madhesh4550
      @Madhesh4550 День тому +1

      @RUTHRAMOORTHYVAIYAPPAN-q8z அது உன் விரும்பம்

    • @ArunKumar-ob8de
      @ArunKumar-ob8de День тому +1

      இனிய மேல் தான் எங்கள் ஆட்டம் ஆரம்பம்........

    • @ADHIBAR
      @ADHIBAR День тому

      ​@@ArunKumar-ob8deஎங்கு இலங்கையிலா😀😀

  • @kalab2557
    @kalab2557 День тому +3

    காமெடி, காமெடி, ஐயா காமெடி பண்ணுது. 😂😂😂😂😂😂😂😂

  • @sargunamvaratharaj107
    @sargunamvaratharaj107 10 годин тому

    நாம் தமிழர்
    தங்கையின் கவிதை
    அருமை

  • @InfiniteVlogs1
    @InfiniteVlogs1 День тому +13

    கூரை மேல கூவும் நேரம் வந்துருக்கணும் எப்பவோ
    புரிய மாட்டேங்குது செல்லங்களுக்கு இப்பவும்

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому

      Qutererkkum kasukkum vilai pogamal irudhurindal

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому

      Qutererkkum kasukkum vilai pogamal irruthuridal!!

  • @shashidaransubramaniam6726
    @shashidaransubramaniam6726 23 години тому

    சீமான் சொல்லுவது நாமுறை சத்தியம் இல்லாத விடயம். மக்களை உசுப்பேத்தி வாக்குகளை பெறுவதுதானேயன்றி வேறொன்றும் இல்லை. பாவம் மக்கள்

  • @stamizhan
    @stamizhan День тому +8

    அதெல்லாம் சரிடா கச்சத்தீவை மீட்பாயா மீட்க மாட்டியா அத சொல்லுடா 😂😂😂 அவர் கேட்ட கேள்வி புரிஞ்சுதா இல்லையா 😂😂

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому

      Muthalla unakku purinchatha illaya? Kathu koduthu keluda kaminatti

    • @vigneshp4539
      @vigneshp4539 День тому

      Dai.. Iatha vda direct ah solla mudiyathu.. Moodanukum Dravidian kum mattum iathu puriyathu😂😂😂

    • @stamizhan
      @stamizhan День тому +2

      @vigneshp4539 டேய் அவன் அதிபர் இல்லடா கடல் வந்து ஒன்றியம் கண்ட்ரோல் டா 😂😂😂

    • @vigneshp4539
      @vigneshp4539 День тому

      @@stamizhan dai unaku puriyutha illa Dravidian nala puriyatha maari a nadikaraya.... Kadal ondriyam ah irundhalum, state can have separate coastal guards... Therelana poi pakkathu state keralava paru thereum.. Chumma inum ethana varsam ondriyam mairu nu muttu koduka porenga... Unn soothu valicha nee tha thechikanum.. Doc tha theikanum na apadi saga vendiyathu tha...

    • @vigneshp4539
      @vigneshp4539 День тому

      @@stamizhan unaku inum puriyala, ne oru dravidian mootal nu nenaicha.. Kerala costal guard's nu google senji paru.. Seeman sonna athanaum avan implement senji irukan da dammuku dappa... 😂😂😂

  • @SelvarajA-z9w
    @SelvarajA-z9w День тому +10

    சொல்லுதல் யார்க்கும் எழியவாம் அறியவாம் சொல்லிய வண்ணம் செயல்.

    • @gabriela672
      @gabriela672 День тому

      காலம் இதற்கு பதில் சொல்லும்.

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому

      Née vote podu ntkkku appuram nadakkum

  • @senthilpandi2619
    @senthilpandi2619 День тому +8

    🙏🙏👏👏👌👌👌

  • @K.SundarK.Sundar-sn9wg
    @K.SundarK.Sundar-sn9wg 7 годин тому

    கட்ச தீவு மீட்கும் முறை அண்ணணின் பதில் சூப்பர்

  • @maniselsk1547
    @maniselsk1547 День тому +9

    மீட்புக்கான பதில் என்னன்னு கேட்டா, சம்பந்தம் சம்பந்தமில்லாம பேசிக்கிட்டு......இதுல மிரளவைக்கும் திட்டம் வேற

  • @WijekumarKumar-q5p
    @WijekumarKumar-q5p День тому +8

    செந்தமிழ் சீமான் வாழ்க தமிழ்

  • @Raaja-l3n
    @Raaja-l3n День тому +11

    கச்சதீவு எங்கே இருக்கிறது என்று சீமானிடம் கேட்டால் சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பக்கம் இருக்கு என்பார் அது கச்சத் தீவு இல்லை கச்சநத்தம்

  • @தமிழ்மூச்சு-ய1ய
    @தமிழ்மூச்சு-ய1ய 23 години тому +4

    இனங்காக்க வந்த சிவன் சீமான்❤

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 18 годин тому +1

    வாழ்த்துகள் வாழ்த்துக்கள் சகோதரா தர்மம் வெல்வது உறுதி .

  • @c.saravanan532
    @c.saravanan532 17 годин тому +1

    சீமான் அண்ணா💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯❤❤❤❤❤

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 День тому

    Seeman the real Tamil Nadu state politician with lots of political knowledge.
    Tamil Nadu state will achieve the really ruled state in India by the leader Seeman.😽😽😽💪💪💪

  • @srinivasdi984
    @srinivasdi984 18 годин тому +1

    En manava manaviku❤❤❤❤❤ naam tamizhar 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivadhas9584
    @sivadhas9584 День тому +12

    அதிகாரம் எந்த ஜென்மம் எடுத்தாலும் நாம் டுமல் பாய்ஸ் கையில் வராது..

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому +2

      Appo adimayai irrunthu sethhupo

  • @anbuselvans306
    @anbuselvans306 11 годин тому

    கட்ச்த் தீ வை எவ்வளவு
    அழகாக சீமான் ரோபாட்
    மாதிரி ஒரு நிமிடத்தில்
    மீட்டுவிட்டார்!!
    இந்தப் பக்கமாக இலங்கைக்கு நெய்தல்படை!!
    அந்தப் பக்கம் சீனாவுக்கு முல்லைப் படை
    இன்னொரு பக்கம் பாகிஸ்தானுக்கு
    குறிஞ்சிப் படை
    பாலைப் படையை
    எங்கு அனுப்ப என்று
    ஆலோசனையில்
    உள்ளாராம்!!
    மருதம் படையை
    நாட்டின் விவசாய
    வேலைக்கு என்று
    ஒவ்வொரு பணிக்கும்
    அனுப்பிவிட்டு
    கொண்டுவா
    திரள்நிதியை!!
    என்ற உததரவுடன்
    சிம்மாசனத்தில்
    புலியைப் போல
    உட்கார்ந்து
    ஆட்சி செய்வாராம்!!
    ஒரு தம்பி சொல்லி
    சொல்லி ஆனந்தத்தில்
    துள்ளி குதித்தாராம்!!

  • @ganapathyraj946
    @ganapathyraj946 13 годин тому

    Political force off Tamil Nadu 💪💪💪NTK

  • @Ziptroll
    @Ziptroll День тому +5

    காமெடி பண்ணாதீங்கடா

  • @CharuTCharles
    @CharuTCharles 17 годин тому +1

    கேள்வி கேட்ட தோட விடாமல் நீங்களும் உங்கள் குடும்பம், நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் எடுத்துறைத்து வோட் போட்டு வெற்றி பெற செய்யுங்கள்..

  • @mjpkumar4060
    @mjpkumar4060 День тому +7

    Seemanisam ❤

  • @musicmate793
    @musicmate793 День тому +9

    சுத்தி சுத்திட்டு கயிரு கட்டி தான் மீட்கும் அண்ணே

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому

      Un kaluthil katti. illukkum

  • @SriniVasan-gt1nz
    @SriniVasan-gt1nz День тому +2

    No. Chance. For. I

  • @DharmaChakaram.
    @DharmaChakaram. День тому +5

    நிகழ் கால கரிகாலன்

  • @chefmohanrajarumugam9414
    @chefmohanrajarumugam9414 10 годин тому

    என்றும் நாம் தமிழர் ♥️♥️♥️

  • @dijitalji
    @dijitalji День тому +3

    😂unga ulagamae thank

  • @balajiiyer142
    @balajiiyer142 День тому +1

    Dei 🤡 defence is from center and coast gaurd also monitored by navy only state pays them salary

  • @karthickp6081
    @karthickp6081 День тому +2

    Kutty kadhai ila thambi ellam kattu kathai😂😂😂

  • @ksks7256
    @ksks7256 День тому +10

    School மாணவன் கேள்விக்கு வழக்கம் உறுட்டிய சைமன்

    • @gabriela672
      @gabriela672 День тому

      அப்படியா டா பைத்தியம்?.

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому +1

      Unnaya pola surttalaye

    • @ksks7256
      @ksks7256 День тому

      ​@@Nagomi-j6u
      அடே மாநில அரசின் அதிகார வரம்பு தெரியுமா சைமனுக்கு

  • @balajiiyer142
    @balajiiyer142 День тому +1

    Simon is a 🤡 of the first order for sure

  • @Tvdthpalanisamy
    @Tvdthpalanisamy День тому +17

    கட்சிக்கு பாடை கட்டிவிட்டு ஆட்சியில் நெய்தல் படை கட்டுவோம் உறுதியா நம்புங்க

    • @gabriela672
      @gabriela672 День тому

      முதலில் உனக்கு தாண்டா பாடை கட்ட வேண்டும்.

    • @Nagomi-j6u
      @Nagomi-j6u День тому

      Sorry enakku padai kattivittunu sollu!

  • @uzawwin6305
    @uzawwin6305 День тому +10

    தமிழ்தேசியம்என்பதுதமிழர்ஒற்றுமையைகுறிப்பது

  • @suganyasubramani1001
    @suganyasubramani1001 День тому

    தமிழ்மகன் அண்ணன் சீமான்

  • @JaganathanJagan-c1i
    @JaganathanJagan-c1i 11 годин тому

    இலங்கை கற்கும் தமிழ்நாட்டிற்கு போர் மூண்டால் என்ன‌செய்வது

  • @arunpandi2462
    @arunpandi2462 День тому +1

    விரைவில் ஆட்சி அமையும்

    • @ADHIBAR
      @ADHIBAR День тому +1

      இலங்கைலா😂😂

  • @ம.சக்திவேல்-ழ7ப

    நாம்தமிழர் கட்சி

  • @DhiyaThamil
    @DhiyaThamil День тому +3

    முடியலடா

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 15 годин тому

    Kavithai nandru

  • @SelvarajA-z9w
    @SelvarajA-z9w День тому +2

    அவரு முதல்வர் சீட்டுல உக்காந்ததுக்கு அப்புறம் கேளுங்க.ஸ்டாலின் போல சொல்லி வச்சி கேள்வி கேட்கிறீங்க போல

  • @rganesanrganesan754
    @rganesanrganesan754 День тому +4

    இப்படி தாண்டா ஒருத்தன் ரகசியம் இருக்கு ரகசியம் இருக்கு நீட்டுக்கு எனக்கு ரகசியம் இருக்கு நான் கடைசியா ஒன்னும் இல்ல நீ என்னப்பா ரகசியம் சொல்ல போற இது மக்கள் என்றால் ஏமாந்து தான் போகணுமா பேசிக்கிட்டே இருங்கடா நல்லா பேசுங்கடா பேசி பேசி பேசியே பொழப்பு நடத்துங்க டா

  • @selvamm856
    @selvamm856 День тому +1

    ❤🎉ntk

  • @raguraj8484
    @raguraj8484 День тому +3

    Superb Anna 💪💪💪

  • @supperapper3292
    @supperapper3292 День тому +1

    ஐயோ இந்திய தமிழர்களே சீமானுடன் சேர்ந்து நீங்களும் பகல் கனவு காண்கின்றீர்கள் சீமானுடைய கவட்டுக்குள் இருக்கும் சாமானை மட்டும் தான் உங்களால் பறிக்க முடியும் கச்சதிரை மட்டும் முயற்சி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் முதலில் இந்தியாவை வாக்குவாரியத்திடம் இருந்து மீட்க முயற்சியை முதலில் தொடங்குங்கள் பக்குவாரியா சவுதி அரேபியாவுக்கு சொந்தமானது ஆகவே முழு இந்தியாவும் சவுதி அரேபியா கே சொந்தம்

  • @KarthikKarthik-go9nj
    @KarthikKarthik-go9nj День тому +1

    Super🔥🔥

  • @godisgood974
    @godisgood974 День тому +4

    வட வட ஆறிப்போன வடை

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    நாம் தமிழர்

    • @kannakanna9212
      @kannakanna9212 День тому +2

      நாம் கிருஸ்தவ மலையாளி

  • @kathirkathiravan6024
    @kathirkathiravan6024 День тому +9

    ntk ❤

  • @raj.5647
    @raj.5647 День тому +2

    Super thala keka enimaya eruku😂😂😂😂😂😂😂😂😂

  • @vigneshp4539
    @vigneshp4539 День тому

    Actually this speech makee scence.. Easily this will become international problem.. Fortunately we india is stronger than srilanka.. So srilanka will have to either keep quite or oppose.. When oppose srilanka will not get enough fund.. So with no option will remain quiet..

  • @staycubed3324
    @staycubed3324 День тому +29

    நாம ஒரு கேள்வி கேட்டா நாம அசந்து போற மாதிரி ஒரு பதில் சொல்வான் பாரு

    • @தா.அருண்குமார்
      @தா.அருண்குமார் День тому +4

      அந்த பதில் சொல்ல துப்பு இல்லாதவன் இப்படி தான் கதறுவான் பதிவு தளத்துல கதறுடா

    • @murugan.k6659
      @murugan.k6659 День тому +1

      நீங்க ஒரு பதில் சொல்லுங்களேன்.

    • @SivaKumar-il7bk
      @SivaKumar-il7bk День тому

      ​@@murugan.k6659அதை நீங்க காப்பி அடிக்கவா😂😂

    • @naamtamilarthambi
      @naamtamilarthambi День тому

      நண்பா நம் அண்ணன் பைத்தியம் போல் உளறுகிறார் என்பதை உண்மை ​@@தா.அருண்குமார்

    • @ksks7256
      @ksks7256 День тому

      ​@@தா.அருண்குமார்
      டே மாணவன் கேள்விக்கு
      நடைமுறைக்கு சாத்தியம் இல்லாத பதில் சொல்லி மொக்கை வாங்கினான் சைமன்

  • @rajendranr704
    @rajendranr704 18 годин тому +2

    ஆகாத கதை சொல்லுவான்
    இவன் கதை சொல்லுவான்

  • @RajeswariDurai-y5p
    @RajeswariDurai-y5p День тому +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉❤❤❤❤

  • @balaaraja5408
    @balaaraja5408 День тому +1

    என்ன ரகசியம்? யார் சொன்ன ரகசியம்? ராணுவ படையில் தேர்வு எழுதி, ஒட்ட பந்தையம், தேர்ச்சி பெற்று பந்தயத்தில் கலந்து கொள்வாரா?

  • @renukab84
    @renukab84 День тому +1

    Amam seeman Periyar pudding. Central government yuvan guitar kenjamanar

  • @MrAlfredjonathan
    @MrAlfredjonathan День тому +5

    தமிழனின் குரல் சீமாண்

  • @padmanabhaniyer8777
    @padmanabhaniyer8777 13 годин тому

    காவைக்கு உதவாத பேச்சு.....

  • @NagaRaj-j5s4c
    @NagaRaj-j5s4c День тому +2

    🌹🌹🌹

  • @sajanthaniyakkudy5611
    @sajanthaniyakkudy5611 День тому +3

    ❤❤❤❤

  • @ShenbagavalliXavier
    @ShenbagavalliXavier День тому +1

    சிறப்பு

  • @sekarnadar9860
    @sekarnadar9860 День тому +4

    கவிதை மிக மிக அருமை🎤.

  • @SureshKumar-ub6cf
    @SureshKumar-ub6cf День тому +2

    Paithyanga

  • @msekar4221
    @msekar4221 5 годин тому

    👌👌👌👍👍👍🔥🔥🔥🔥