Це відео не доступне.
Перепрошуємо.

Kilambakkam Bus Terminal | எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? | PTT

Поділитися
Вставка
  • Опубліковано 29 гру 2023
  • #kilambakkambusterminus #kilambakkam #puthiyathalaimuraitv #kalaignar #kalaignarstatue #latestnews #todaynews #kilambakkamnews #recentnews #puthiyathalaimurailatestnews #tamilnews #chennai
    Kilambakkam Bus Terminal | எந்தெந்த ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன? | PTT
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 33

  • @electricalknowledge1752
    @electricalknowledge1752 7 місяців тому +14

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தால் இனி சென்னைக்குள் போக்குவரத்துக்கு நெரிசல் குறையும். ஆனால் சென்னை யில் இருந்து கிளாம்பக்கம் செல்ல அல்லது சென்னைக்கு வர பேருந்துகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது, இதனால் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாதா?🤔🤔🤔🤔

    • @gopalmaniraj
      @gopalmaniraj 7 місяців тому

      பேருந்தை அதிகரிக்கவில்லை.....ஏற்கனவே தாம்பரம் வரை செல்லும் பேருந்தை கிளாம்பக்கம் வரை நீட்டித்துள்ளனர்.

  • @leealk9643
    @leealk9643 7 місяців тому +9

    Koyambedu is best and centre in city and convenience to people

  • @Hariharan-st3mt
    @Hariharan-st3mt 7 місяців тому +5

    அடுத்த வருடம் மழைக்கு நீச்சல்குளமா மாறுமா?

  • @klmkt4339
    @klmkt4339 7 місяців тому +5

    Hosur road starts from koyambedu to west. But bus starts from kilambakkam. 😂😂😂

  • @salute9326
    @salute9326 7 місяців тому +3

    Its 47 km to this place from City....how people with luggage and children travel so long to catch a bus.... ridiculous

  • @boomeruncle
    @boomeruncle 7 місяців тому +2

    பொது பயன்பாட்டில் உள்ள பேருந்து நிலையத்திற்கு எதற்கு ஒரு கட்சி தலைவர் பெயர் மற்றும் அவரின் சிலை நிறுவல் ?

  • @TamilArasan-ed6ip
    @TamilArasan-ed6ip 7 місяців тому +6

    மக்களை அலைசலுக்கு உள்ளாக்கும் திட்டம்

    • @stalinuthriyam7631
      @stalinuthriyam7631 7 місяців тому +1

      You don’t go pls

    • @imkumar4187
      @imkumar4187 7 місяців тому

      ​@@stalinuthriyam7631Atha solratguku nee yaaru

  • @manonmani691
    @manonmani691 7 місяців тому +2

    280 கோடி செலவில் உபி விமான நிலையம் கட்டிஇருக்கிறது
    480 கோடி செலவில் பஸ் நிலையம் தமிழகத்தில்

  • @prabhudevachennai5000
    @prabhudevachennai5000 7 місяців тому +4

    பொங்கல் முதல் அணைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும் என்றால் கோயம்பேடு பேருந்து நிலையம் இழுத்து மூடப்படுமா? கோயம்பேட்டில் இருந்து ஒரு பேருந்து கூட இயங்காதா என்ன பா இப்படி பண்றீங்களே.

    • @Amirtharaj-Venom
      @Amirtharaj-Venom 7 місяців тому

      Koyambedu contract already over bro. So wise decision.

    • @Abc13223
      @Abc13223 6 місяців тому

      எந்த காண்ட்ராக்ட் ​@@Amirtharaj-Venom

  • @vigneshkumars8984
    @vigneshkumars8984 4 місяці тому

    Morning 3am ku train la vanthen (thambaram or kilampakkam) la irunthu chengalpattu ku oru bus kuda illa time 4am ipo
    Ellame koyambedu, Broadway, thiruvanmiyur , avadi and velacheri bus iruku

  • @user-zp7zu7xz4j
    @user-zp7zu7xz4j 7 місяців тому +1

    எல்லா புறநகர பேருந்துகளில் சென்னை என்கிற பெயரில் மாற்றம் செய்யப்பட வேண்டும் (கிளாம்பாக்கம் செங்கல்பட்டு) என்று மாற்ற வேண்டும் கோயம்பேடுக்கு வரும் பேருந்து மட்டும் சென்னை என்கிற board பொருத்தபட வேண்டும் இல்லையெனில் பெரும் சிரமம் ஏற்படும்

  • @resirdr4054
    @resirdr4054 7 місяців тому +2

    No ues porathu mattum than Ec... Vanthathuku aprm chennai ulla porathu kastam.... Metro... Local station must

  • @bharathv2033
    @bharathv2033 7 місяців тому +2

    North chennai la irunthu varathu kastam

  • @gopiraj9170
    @gopiraj9170 7 місяців тому +2

    பேருந்து கட்டணம் குறையுமா இல்லை தற்போது இருக்கும் அதாவது கோயம்பேடு வரை தற்போதுள்ள கட்டணமே தொடருமா ? ஏன் எந்த செய்தி ஊடகங்களும் கேள்வி எழுப்பவில்லை?
    ஜிஸ்டி சாலை நுழைவாயிலிருந்து பஸ்நிலையம் செல்லும் பாதை முழுவதும் கோயம்பேடு போல கூரை அமைக்க வேண்டும் ...இல்லையேல் மழைகாலங்களில் கடும் வெயில் காலங்களில் பயணிகளுக்கு பெரும் சிரமம் ஏற்படும்

  • @user-zp7zu7xz4j
    @user-zp7zu7xz4j 7 місяців тому

    சென்ணையில் எல்லா முக்கிய பெரிய பேருந்து நிலையத்தில் இருந்து நேரடியாக கீளாம்பாக்கத்திற்கு எம்டீசி பேருந்துகள் டீலக்ஸ், எக்ஸ்பிரஸ், சாதாரணபேருந்துகளை அதிகளவில் இயக்க அரசாங்கம் சீக்கிரம் முடிவு எடுக்க வேண்டும்

  • @user-oe5yu3dr8n
    @user-oe5yu3dr8n 6 місяців тому

    இப்ப வேலூர் பேருந்து எங்க இருகுது கோயம்பேடு ah கேளம்பாக்கம் ah

  • @mohamedumars6634
    @mohamedumars6634 7 місяців тому +1

    Ramanathapuram enga da?

  • @sathishramytchannel4081
    @sathishramytchannel4081 7 місяців тому

    Ayya tiruvannmalai ku enga poi bus eranum... Yarachum sollungalen... Intha media news nambalama venama therila

  • @idbs7480
    @idbs7480 7 місяців тому +1

    Luggage, Children lam vachittu oorukku pora appo epdi da idhukkum adhukkum alayardhu.... Yosichi thittathellam amalpaduthunga da... Loosufunda madhiri thittam podringa... Paadhi bus koyambedu paadhi bus vandalur na paravala... Ellame vandalur laye nottanumna?... Vote potta makkal ellam paavam 😢... Innum enna ennellam panna poranungalo... North chennai la irundhu auto la bus stop poyi anga irundhu oru bus la cmbt illa tambaram poyi anga irundhu oorukku bus eranum... Idhu makkalukku useful ah na thittama?...

  • @Agricultural_people-mw7ic6yj8t
    @Agricultural_people-mw7ic6yj8t 7 місяців тому

    Ariyalur

  • @enna7049
    @enna7049 7 місяців тому +1

    கட்டு மரம் busstand ahhh🤬🤬🤬

  • @nirmal2437
    @nirmal2437 7 місяців тому

    Enda vellore ku route Sriperumbudur aprm kilambakkam poi suthitu ooruku ponuma arivu onnu irukada ungaluku lam ?

  • @ayyadura1990
    @ayyadura1990 7 місяців тому +3

    கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் சிறக்க வாழ்த்துக்கள்...... தமிழ் நாடு முதலமைச்சர் திரு ஸ்டாலின் அவர்கள் பணி சிறப்பு... வாழ்த்துக்கள்.......

    • @tortureoflove9722
      @tortureoflove9722 7 місяців тому +5

      த்து... 👊உங்க அப்பன் காசுல கட்டி அவங்க அப்பன் பேர் வச்சிருக்கான்... 😡 இதுக்கு வாழ்த்துக்கள் வேற...😂

    • @tortureoflove9722
      @tortureoflove9722 7 місяців тому +3

      த்து... 👊உங்க அப்பன் காசுல கட்டி அவங்க அப்பன் பேர் வச்சிருக்கான்... 😡 இதுக்கு வாழ்த்துக்கள் வேற...😂

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn 7 місяців тому

    Thalapathy cm 🎉🎉❤