Differnt Method Of Hallelulujah || 10 விதங்களில் அல்லேலூயா சொல்லும் முறை

Поділитися
Вставка
  • Опубліковано 12 лип 2023
  • நீங்கள் செய்கிற சிறுவர் ஊழியங்களில்
    இப்படி வித்தியாசமான முறைகளில் அல்லேலூயா சொல்லி பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள்.
    அல்லேலூயா என்ற வார்த்தை எபிரேய வார்த்தை
    வேதத்தில் 28 முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.
    சங்கீத புத்தகத்தில்- 24 முறையும்
    வெளிப்படுத்தின விஷேசம் - 4 முறையும்
    பயன்படுத்தப்பட்டுள்ளது.
    அல்லேலூயாவுக்கு அர்த்தம் - கர்த்தரை துதியுங்கள்.
    சிறுவர் ஊழியங்களுக்கும், சிறுவர் ஊழிய ஆசிரியர் பயிற்சி தொடர்புக்கு :
    Heavenly Kids Children Ministries
    Bro.A.Jeyakumar
    Tuticorin
    Cell - 9994293656
  • Розваги

КОМЕНТАРІ • 24