SPILT AC OUTDOOR VALVE DETAILS

Поділитися
Вставка
  • Опубліковано 2 лют 2025

КОМЕНТАРІ • 35

  • @saravananthangavelu7577
    @saravananthangavelu7577 Рік тому +2

    வணக்கம் சார், தங்களின் அனைத்து பதிவுகளும் மிக அருமையான விளக்கம் நிறைந்தவை ...பொதுவான கல்விமுறை இரு திறன்களை மாணவர்களிடம் சோதிப்பது தான் தேர்வு முறைக்கான கல்வி....
    1 -Active skill
    2- Passive skill
    Skill-திறன் ஒரு மாணவனை நேரடியான செய்முறை (practical )வாயிலாக சோதனை செய்து திறனை சோதிக்கும் முறை.
    2-தேர்வு கூடத்தில் வினாத்தாள் வழங்கி பாடப்புத்தகத்தில் உள்ள கேள்விகளுக்கு விடையளிக்கச்செய்து தேர்ச்சியை அளிப்பது Passive skill ஐ சோதனை செய்யும் முறை....அனைவரும் அறிந்ததே...
    மருத்துவ துறையில் இரு திறன்களிலும் வல்லுனர்களாக இருப்பவர்கள்தான் மிகச் சிறந்த டாக்டராக இருக்கமுடியும் இவ்வரிசையில் தங்களின் AC பதிவுகள் அனைத்தும் இரு திறன்களையும் ஒரு சேர பெற்று காண்பவர்களை சென்றடைய செய்யும் விளக்கப் பயிற்சிக்கு கோடானுகோடி நன்றி சார்....

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому

      தங்களின் உளப்பூர்வமான வாழ்த்துக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் 🙏🙏🙏

  • @radhakrishnanp8962
    @radhakrishnanp8962 10 місяців тому +1

    சார் சார் வணக்கம் உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உங்களிடம் கற்றுக் கொள்ள உங்கள் தொலைபேசி எண்

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி. தொடர்பு எண் 95000 31050

  • @ArunTN34_NL
    @ArunTN34_NL 5 місяців тому +1

    Vanakkam

  • @thameemthameem600
    @thameemthameem600 11 місяців тому +1

    All videos very very 👏👏👏important videos sir🤝🤝🤝🤝🪛🔩🔧🔧🔩🔩
    Super👌👌👌 explain sir👍👍👍

    • @maruthavalliammal
      @maruthavalliammal  10 місяців тому

      மிக்க மகிழ்ச்சி.🤩

  • @Donefreeze
    @Donefreeze 9 місяців тому +1

    Inverter AC video podunga sir ❤

    • @maruthavalliammal
      @maruthavalliammal  9 місяців тому

      எனக்கு போதிய அனுபவம் கிடைத்த பின் நிச்சயமாக இடம் பெறும். நன்றி

  • @swamynathankrishnamoorthy505
    @swamynathankrishnamoorthy505 2 місяці тому

    அருமை !!!

  • @gopunarayanan9829
    @gopunarayanan9829 Рік тому

    Thanks .Nice explanation sir.👌

  • @VijaySingh-v4k
    @VijaySingh-v4k Рік тому

    Great thanks!

  • @VijaySingh-v4k
    @VijaySingh-v4k Рік тому

    Great sir!!

  • @saravananv2260
    @saravananv2260 Рік тому

    👌

  • @bharathnogod-y2v
    @bharathnogod-y2v 4 місяці тому

    AC compressor on agum pothu mattum liquid pipe ice farm aguthu , compressor 5 mins dhan run aguthu, liquid and gas pipe rendum chill nu water sweat aguthu, AC cooling illa, , coil sensor, room sensor work aguthu..enna
    problem sir

    • @maruthavalliammal
      @maruthavalliammal  2 місяці тому

      ஏசியின் கண்டன்சர் காயில் மற்றும் கூலிங் காயில் இரண்டையும் அதிக அழுத்த தண்ணீர் பம்ப் கொண்டு சுத்தப்படுத்த வும். மேலும் அவுட்டோர் ஃபேன் கெப்பாசிட்டரை புதியதாக மாற்றிப்பார்க்கவும். நன்றி

  • @elumalai4026
    @elumalai4026 Рік тому +1

    Super sir

  • @mohamedabdullah3258
    @mohamedabdullah3258 Рік тому

    அருமை....Ac யில் கூலிங் வருது ஆனால் Amps கம்மியா எடுக்கு என்ன காரணமாக இருக்கும் ஐயா...

    • @maruthavalliammal
      @maruthavalliammal  Рік тому +2

      குறைவான மின்னோட்டத்திற்கு பின்வருபவை காரணங்களாக அமையலாம்.
      1.குறைவான வெளிப்புற வெப்பநிலையின், காரணமாக கம்ப்ரசர் மிதமான டிஸ்சார்ஜ் பிரசரில் இயங்குவது.
      2. குளிர் சாதனம் உள்ள அறையில் குறைவான ஹீட் லோட்
      3.அதிக ஸ்டார் ரேட்டிங் ஏசி
      4. மின்னோட்டத்தை அளக்கும் கருவியின் துல்லியமின்மை.
      நன்றி.

  • @msdfaizul2211
    @msdfaizul2211 Рік тому

    nice sir

  • @VimalbanuVimal
    @VimalbanuVimal 5 місяців тому

    Compressor r22'r32,r410 oil charge capacity evalea sar

    • @maruthavalliammal
      @maruthavalliammal  4 місяці тому

      கம்பரசரின் திறன் அளவைப்பொறுத்து, உயவு எண்ணெய்யின் அளவு மாறுபடும். கம்ப்ரசர் தயாரிப்பு நிறுவனங்களின் தரவுகளை கூகுளில் பார்க்கவும்.நன்றி

  • @sj.senthilkumar1073
    @sj.senthilkumar1073 9 місяців тому

    ஐயா பிரிட்ஜ் ஆயில் ச்சோக் பற்றி விளக்கம் தாருங்கள் ஐயா

    • @maruthavalliammal
      @maruthavalliammal  8 місяців тому

      இது தொடர்பான காணொளிப்பதிவிற்கு முயற்சி செய்கிறோம்.நன்றி

  • @harryheren4708
    @harryheren4708 Рік тому

    Super sir👌