இயேசு தாங்க ஒரே கடவுள் | மனம் திறக்கும் பிரபல நடிகர்கள் | Famous Actors talk about Jesus

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024

КОМЕНТАРІ • 1,3 тис.

  • @rrchandru8439
    @rrchandru8439 Рік тому +65

    ஆமென்❤ நாம் நிற்பதும் நடப்பதும் நிர்மூலம் ஆகாமல் இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபையே❤

  • @இயேசுவேதேவன்

    💥💥📣📣இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்தியஜீவனுமாய் இருக்கிறார் ‼️ இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே எல்லா பாவங்களையும் மன்னிக்க. வல்லமை‌ உள்ளது !! ஆமென் ⭐⭐🌺🌺

  • @rajeshs3604
    @rajeshs3604 Рік тому +131

    தேவ நாமம் உங்கள் மூலம் மகிமைபடுகிறது.கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்🙏

  • @ashwini1984able
    @ashwini1984able Рік тому +286

    இயேசுவின் நாமம் உலகம் எங்கும் அறிவிக்கப்படும்.அவர் வருகை சமீபம்.அவரை நோக்கி பார்த்த முகங்கள் பிரகாசிபிக்கும்.அவர்கள் வெட்கப்பட்டு போவதில்லை❤

    • @rathnaswamyallwin7520
      @rathnaswamyallwin7520 Рік тому

      உண்மையில்

    • @p.rojinirojini9378
      @p.rojinirojini9378 Рік тому

      இயேசப்பா பேரை சொல்லி அநியாயம் அக்கிரமம் செய்றீங்களா கிறிஸ்டின் என்று பேரை வச்சுக்கிட்டா நீங்க வந்து மோட்சம் பெறுவீர்களா

    • @shyebi
      @shyebi Рік тому +1

      Amen

    • @shyebi
      @shyebi Рік тому

      Praise the Lord @shyebi

    • @SenthilSenthilkumar-2127
      @SenthilSenthilkumar-2127 Рік тому

      AMEN

  • @jesuscallsyou2568
    @jesuscallsyou2568 Рік тому +68

    இயேசுவே கிருஸ்து நம் வாழ்க்கையில் எல்லா பிரச்சினனகளூக்கும் தீர்வு ஆமென்

  • @jessiedinakaran285
    @jessiedinakaran285 Рік тому +71

    தம்பி இயேசு கிறிஸ்து உங்களோடும் உங்கள் பணியிலும் இருப்பாராக

  • @bakiyambakiyam9041
    @bakiyambakiyam9041 Рік тому +80

    இயேசப்பா சினிமா துறையில் இருக்கும் இன்னும் அனேக பெயர் இரட்சிக்கப்பட மீண்டும் உம்முடைய நாமம் மகிமை பட வேண்டும் ஆமென்

    • @Vaishunavi-m2o
      @Vaishunavi-m2o Рік тому +1

      Ungaluku theriyuma avanga nadikuranga apdi nu..ellamae therija Mari pessa kudathu cinema la irukura almost nariya peru ipo unmaiya Jesus manasara ethukittanga..edhu tha unma💯 avaru mattum tha unmaiyana God vera edhuvume ila💯

  • @Raji-j3o
    @Raji-j3o 10 місяців тому +21

    Aamen . தேவனுக்கு மகிமை உண்டாவதாக. உங்கள் நிமித்தம் அநேகர் இரட்சிப்பாராக ஆமென்.

  • @GloriaRuban
    @GloriaRuban Рік тому +254

    கர்த்தரை தெய்வமாய் கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது ஆமென்🙏🙏🙏

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Рік тому +3

      Karathar oru sathan

    • @GloriaRuban
      @GloriaRuban Рік тому +3

      @@prabashanmugam9 இயேசு உன்னை நேசிக்கிறார்❤️

    • @prabashanmugam9
      @prabashanmugam9 Рік тому

      @@GloriaRuban Siwan eriwan.awan oruwan podum

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 9 місяців тому +2

      3 ஆதலால், தேவனுடைய ஆவியினாலே பேசுகிற எவனும் இயேசுவைச் சபிக்கப்பட்டவனென்று சொல்லமாட்டானென்றும், பரிசுத்த ஆவியினாலேயன்றி இயேசுவைக் கர்த்தரென்று ஒருவனும் சொல்லக்கூடாதென்றும், உங்களுக்குத் தெரிவிக்கிறேன்.
      1 கொரிந்தியர் 12:3

    • @priyavincent9574
      @priyavincent9574 7 місяців тому

      ​@@prabashanmugam9u don't know English? Not karathar. He is kerther.

  • @jenijobe486
    @jenijobe486 Рік тому +176

    ஆமென்.... தேவன் ஒருவரே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அப்பா எல்லா மக்களும் ரச்சிக்கபடனும்... 🙏🏻👏👏👏👏👏

    • @shyebi
      @shyebi Рік тому

      Amen

    • @iruthayamary9863
      @iruthayamary9863 Рік тому

      Praise the Lord 🙏🙏 God bless you Brother 🙌🙌

    • @PuniyarajM
      @PuniyarajM Рік тому

      Amen

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      Jeni.பிதா ஒருவரே தேவன்.வேறு யாருமில்லை. - ஏசாயா.

  • @johnisaac1283
    @johnisaac1283 Рік тому +80

    உங்கள் மனக்கண்களை திறந்த இயேசுவுக்கு நன்றி. உங்க சிம்பிளான சாட்சி பிரமாதம்.

  • @davidpathmi9008
    @davidpathmi9008 Рік тому +12

    இயேசப்பா சொல்றாங்க நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிறுக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவிடத்தில்வரான். சகோதரி பேசியவார்த்தைகள் மிகவும் நன்றாக இருந்தது. கர்த்தர் என்னுடன் இருந்து செய்த நன்மைகள் சொல்லி முடியாதது,அதையெல்லாம் நம்பவேமாட்டீர்கள். கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது. கர்த்தர் நல்லவர் என்று ருசித்துப்பாருங்கள். நன்றி சகோதர சகோதரிகளுக்கு

  • @solomonkennedy4020
    @solomonkennedy4020 Рік тому +73

    கர்த்தர் நல்லவர் ருசித்துப்பாருங்கள் அவரை நம்பிடுவோன் என்றும் பாக்யவான்...... கர்த்தர் நல்லவர் கீர்த்தனம் பண்ணுங்கள் அவரை நம்பிடுவோன் வெட்கமடையான்...... ஆமென். ✝️✝️✝️✝️✝️🙌🙌🙌🙌

  • @rameshvasi4206
    @rameshvasi4206 Рік тому +12

    தேவன் நாமம் உங்கள் முலம் மகிமை படுகிறது கர்த்தர் உங்களை ஆசிவதிப்பராக

  • @christy8938
    @christy8938 Рік тому +228

    கடவுள் உங்களை கைவிடமாட்டர். தேவன் ஒருவருக்கே மகிமை உண்டாகட்டும் ❤

    • @innduz
      @innduz Рік тому +4

      Jesus is human born & died, no human can b a god

    • @SN-EST
      @SN-EST Рік тому +2

      Jesus is the word of God manifested in Human Flesh.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      @@SN-EST JESUS said the word He speak not belong to Him.He not speak own.The word He speak belong to GOD.GOD talk through JESUS. JESUS not the word.word can't become flesh. The word which is spirit of GOD can't inherit the flesh- Galatians.

    • @SN-EST
      @SN-EST Рік тому

      @@selvamnadesanselvam2959 Jesus is revelation of the invisible god
      The Son(Jesus) manifests and expresses the Father. What is hidden is the Father(God), and what is expressed is the Son.

    • @SN-EST
      @SN-EST Рік тому

      Jesus said
      I am the way and the truth and the life. No one comes to the Father(God) except through me” (John 14:6).

  • @arulananthuarun6523
    @arulananthuarun6523 Рік тому +595

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் 🙏🙏🙏🙏🙏 Jesus only God 🙏🙏🙏🙏🙏

    • @jacintaflora7937
      @jacintaflora7937 Рік тому +6

      Hallelujah amen 🙌🙌🙌🙌🙏🙏

    • @shyebi
      @shyebi Рік тому +6

      Amen

    • @KumarKumar-rh4cs
      @KumarKumar-rh4cs Рік тому +5

      Great jesus.

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Рік тому +15

      யேசு பிரபல. நடிகர்களை த்தான் சந்திப்பார் எங்கள் சிவனோ சாமானிய ஏழைகளைத்தான் சந்தித்தார்

    • @TamilcinemaLtd
      @TamilcinemaLtd Рік тому +6

      He never mentioned that he’s god

  • @iyappaniyappan2877
    @iyappaniyappan2877 Рік тому +30

    ஆமென் அல்லேலூயா கர்த்தரின் மகிமை அகிலமெல்லாம் பரவட்டும் எல்லாம் அவர் செயல் ஸ்தோத்திரம் அப்பா

  • @Subbujo
    @Subbujo Рік тому +49

    இயேசு உங்களை நேசிக்கிறார் ஆமென் ❤

  • @pavichithirai5740
    @pavichithirai5740 Рік тому +39

    கர்த்தர் உன்னை மேன்மையாக வைப்பார் ஆமேன்😍

  • @poojaparan4985
    @poojaparan4985 Рік тому +166

    கர்த்தரைப்பற்றி கூறும் போது கண் கலங்கி விட்டேன். கர்த்தர் பெரியவர். ஆமென்

    • @kids-fun876
      @kids-fun876 Рік тому +1

      Tears from my eyes.... Praise the lord... Love you soooo much jesus

    • @ranimariamary1125
      @ranimariamary1125 Рік тому

      Praise the Lord🙏 jesus i love you

    • @sansand3740
      @sansand3740 Рік тому

      Correct nanum tha Jesus is tha best god in world 🌍

    • @sanatanadharmam7
      @sanatanadharmam7 11 місяців тому

      Ungaluku buddhi illai😂

    • @poojaparan4985
      @poojaparan4985 11 місяців тому +2

      @@sanatanadharmam7 ஓ அப்படியா? கர்த்தர் பெரியவர் .

  • @umachandran8289
    @umachandran8289 8 місяців тому +9

    Guys I got so excited to hear all your testimonies about our dear God Jesus Christ. I understand all your feelings about Him because I am also a converted Christian from Hindu and I live my life only under his Grace, mercy Amen. All praises and Glory to the Lord of Nazarene. Allehluia & Allehluia

  • @sentimentfamilies2390
    @sentimentfamilies2390 Рік тому +71

    கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @jeninovajeninova8759
    @jeninovajeninova8759 Рік тому +77

    அவர் ஒருவரே தேவன்,நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன்.

    • @ulaganathanjayaraman5216
      @ulaganathanjayaraman5216 Рік тому

      யாரிடம் செல்ல வழியுமாய் இருக்கிறார் இயேசு

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      அந்த ஒருவரே தேவராகிய பிதாவிடம் செல்ல இயேசு வழிகாட்டியாய் இருக்கிறார்.

  • @isaacisaac6657
    @isaacisaac6657 Рік тому +37

    ஒருவரும் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை பெற்று கொள்ள வேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம் ஆமென், அல்லேலூயா

    • @yathuyathu8067
      @yathuyathu8067 Рік тому

      பாவம். ஏ ஆர் ரஹ்மானை யும் அமீர்கானையும் சல்மான்கானையூம் இயேசு சந்திக்காமல் விட்டு விட்டார் சதாம் ஹுசைனையும் கடாபியையும் நரகத்துக்கு அனுப்பி விட்டார்

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      இயேசுவின் தேவனுக்கு ஆமென்.

  • @amuljayarani9088
    @amuljayarani9088 Рік тому +8

    உங்கள் அனைவரையும் இயேசு அப்பா ஆசீர்வதிப்பாராக அண்ணா

  • @joshuaesthar973
    @joshuaesthar973 Рік тому +38

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நல்ல சாட்சிகள் நன்றி சகோதர சகோதரிகளே. நானும் இந்துவாக இருந்து தான் இயேசப்பாவை ஏற்றுக் கொண்டேன். இயேசப்பா ரெம்ப ரெம்ப நல்லவர். ஏற்று கொள்ளாதவர்கள் தயவுசெய்து நம்புங்க. இயேசப்பா அன்பை அனுபவித்தால் இயேசப்பாவை விட்டு போகவே மாட்டீங்க. இயேசப்பாவை போல வேறு ஒருவர் இந்த உலகத்திலில்லை

    • @Vender-x7t
      @Vender-x7t Рік тому

      இயேசு இப்ப எங்க இருக்கான்டா அவனை வர சொல்லு

    • @joshuaesthar973
      @joshuaesthar973 Рік тому

      @@Vender-x7t உன்னை மாதிரி நாகரீகம் தெரியாமல் அநாகரீகமாக பேசுபவனுக்காக தான்டா இயேசப்பா சிலுவை பாடுகளை ஏற்று கொண்டார்டாடாடா........... வேதத்தில் ஒரு வசனம் உண்டு" பன்றிகள் முன் முத்துக்களை போடாதீர்" என்று. அதனால கெட்டு போகிறவர்களுக்கு சிலுவை பைத்தியமாகத்தான் தோன்றும். இயேசப்பாவை ஏற்று கொள்ளாமல் வாய் கொழுப்பில் பேசினால் உனக்குதான்டா நஷ்டம்.

    • @monamona-wr7ez
      @monamona-wr7ez Рік тому

      Ne,avara,unmaya,thate,varevare

    • @jacklinherman5443
      @jacklinherman5443 Рік тому

      @@Vender-x7t Neengaley Jesus Ungala paakanumnu kelunga bro kandipa neenga paaklam...

    • @anbumoses7
      @anbumoses7 Рік тому +1

      Bro true god ungaluku oru nal puriyum ponga poi Bible a padingaa 😂 apdila pesa Kodahu yessapa tha true god ungala yesapa nesikiranga bro nambunga you are belief to jesus respect kudunga bro matham mara solala just try true god only jesus ❤❤

  • @mansininixo1441
    @mansininixo1441 Рік тому +16

    Wow. I'm really happy to see people praising our Lord. Praise the Lord. For he is the highest. He is mighty, trustworthy and full of love🤍🤍

  • @maryluise1853
    @maryluise1853 Рік тому +64

    ஆண்டவர் ஒருவருக்கே துதி கனம் மகிமை எல்லாம் என்றென்றும் உண்டாகட்டும் இயேசுவின் நாமத்தில் ஆமென்

  • @truelight7914
    @truelight7914 Рік тому +27

    நாவுகள் யாவும் போற்றும் இயேசு மாத்திரமே கர்த்தர் என்று...
    அவர் நாமம் என்றும் மகிமைப் படுவதாக அமென்....🙏

  • @balakrishnankrishnan6303
    @balakrishnankrishnan6303 9 місяців тому +8

    இயேசுகிறிஸ்து அனைவரையும் பாதுகாத்து வாழவைப்பார் அவரே அனைத்துலகையும் படைத்தார்

  • @godsson701
    @godsson701 Рік тому +105

    உங்களை போன்று அநேகர் மெய்யான தேவனை அறிந்துக் கொள்ள தேவன்தாமே அவர்களையும் சந்திப்பாராக.
    🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌺

  • @pargaviesther5139
    @pargaviesther5139 Рік тому +13

    அன்பு மக்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் கர்த்தர் தமது பிள்ளைகளை பாதுகாப்பாராக ஆமென் 🙌🙏👏💐

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      இயேசுவின் கர்த்தராகிய பிதாவுக்கு ஆமென்.

  • @justforjesuschrist4710
    @justforjesuschrist4710 Рік тому +29

    Glory to God... Goosebumps... Thank you Jesus

  • @victoriyaglady-kb4mj
    @victoriyaglady-kb4mj Рік тому +19

    உன்னை விட்டு விலகுவதுமில்லை உன்னை கைவிடுவதுமில்லை ஆமென் 🙏🙏🙏🙏

  • @sivasami8428
    @sivasami8428 8 місяців тому +2

    நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாய் இருக்கிறேன் ஆமென்🙏 Jesus only God 🙏

  • @jerosin6060
    @jerosin6060 Рік тому +4

    உன் விசுவாசம் பெரியது நீ விரும்பியபடி உனக்கு ஆகாகடவது இயேசு உண்மையான தேவன்..

  • @Amaldoss757
    @Amaldoss757 Рік тому +13

    Actor SREE you are very great. Congratulations👏👏👏👏👏👏👏👏

  • @hussainjoseph5904
    @hussainjoseph5904 Рік тому +9

    எல்லா field la irukkum ellarukagavum daily pray pannuvom enga jebatha ketta kartharukku கோடி நன்றி.. thank u God..

  • @johnbritto3037
    @johnbritto3037 Рік тому +9

    Excellent news brother and it’s so awesome to hear testimony from such beloved brothers and sisters… Appreciation goes to Bro Sri who continue to evangelize wherever possible as a living testimony…praise the Lord…

  • @samgamaliel4749
    @samgamaliel4749 Рік тому +40

    All glory and praise ever be to the holy and precious name of Lord and Saviour Jesus Christ. ✝️🙏🏻😇♥️

  • @arivoomanidavid115
    @arivoomanidavid115 Рік тому +14

    ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாக இருக்கிறார்.அவரே அண்டசராசரங்களை உருவாக்கிவர்.அன்பான சகோதர சகோதரிகளே கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @sathiyas296
    @sathiyas296 Рік тому +7

    😍Orea kadavul jesus🙏 .Avarea valium saththiyamum 🙏🙏🙏🙏🙏. I love jesus my daddy 😘😘😘

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      U against JESUS's teaching.JESUS sonnar are kadavul pitha endru.avare appa.JESUS appa alle.avar tirumanam aagarhavar, appa endru alaikke kuudaathu.-Matthew.

    • @freedylo8124
      @freedylo8124 Рік тому

      ​@@selvamnadesanselvam2959you are against Jesus teaching.

  • @bennygca6007
    @bennygca6007 Рік тому +8

    இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் நம்பிக்கொண்டு இருக்கிறவர்கள் . மனம் திரும்பி உண்மையாய் பரிசுத்தமாய் வாழ தேவன் விரும்புகிறார் இதை செய்வோம் நன்றி

  • @margaretmary6886
    @margaretmary6886 Рік тому +3

    The one and only eternal God is Jesus. Thank you all for making people to realise the truth and follow real God

  • @christiansongs1427
    @christiansongs1427 Рік тому +6

    Amen. Praise God for this Wonderful Testimony ...

  • @wsaumika2003
    @wsaumika2003 Рік тому +44

    Amen ♥️All Glory be to Lord Jesus Christ !

  • @Georgesan7throws
    @Georgesan7throws Рік тому +4

    We are weak but our Lord (Jesus) is Strong. A man reaps what he sows.

  • @theboral4148
    @theboral4148 Рік тому +5

    தம்பி கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக இன்னும் அதிக ஆத்துமாக்களை கர்த்தர்க்குள் நடத்துவீர்கள் என்று இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன் god bless you

  • @jonaebinesar3397
    @jonaebinesar3397 Рік тому +8

    சினிமா ஃபீல்டுல இருக்கிறவர்களுக்காக ஜெபிப்பதால் வருகிறபலன்.தொர்ந்து ஜெபிப்போம்.வாழ்த்துகள் சிஸ்டர்ஸ் அன் பிரதர்ஸ்.

  • @jayasheela359
    @jayasheela359 Рік тому +66

    Glory to Jesus

  • @gpanneerraj9204
    @gpanneerraj9204 3 місяці тому +2

    தம்மை தேடுகிற யாவருக்கும் கர்த்தர் நல்லவர்🙏இயேசு கிறிஸ்து ஒருவரே வழி சத்தியம் ஜீவன்🙏சாட்சி பகிர்ந்தமைக்கு நன்றிகள்👍

  • @learndaily3793
    @learndaily3793 Рік тому +23

    Praise the Lord Jesus...I am really happy for you my dear brothers and sisters... let's all be united in Christ

  • @saralasarala3902
    @saralasarala3902 Рік тому +7

    Amen, Jesus Christ is powerful God,my life also change Jesus is almighty God, God is good all the time, thank you bro, thank you sister, God blessings to all, thank you lord....... 🙏🙏🙏

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      JESUS warning : don't call anyone GOD on earth. The only true GOD is FATHER. Don't against JESUS's teaching. It's a SIN.

  • @johnson3726
    @johnson3726 Рік тому +9

    ஆமேன் 🙏 நீங்களும் கர்த்தருடைய மந்தையில் சேர்க்கப்பட்டாயிற்று 👍 ஞானஸ்நானம் பெற்று (அவருடைய ரத்தத்தில் கழுவப்பட) அவருடைய ராஜ்யத்தில் சேர்க்கப்பட ஜெபிக்கிறோம் 🙏 ஏனேனில் ஒருவன் ஆவியினாலும் ஜலத்தினாலும் ஞானஸ்நானம் பெறவாவிட்டால் பரலோக ராஜ்மத்தில் பிரவேசிக்க முடியாது 🙏

  • @rajamunivelk5857
    @rajamunivelk5857 8 місяців тому +2

    அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொண்டு அவருக்கு முன்பாக பிரியமானவைகளை செய்கிற பாடினால் நாம் வேண்டிக் கொல்கிறது எதுவோ அதை அவராலே பெற்றுக் சொல்கிறோம் , 1 *யோவா3:22 (சார் வாழ்கள் சார்)

  • @jancyc2058
    @jancyc2058 Рік тому +6

    AMEN.ALL GLORY TO OUR ALMIGHTY LORD.YOHOVHA SECOND COMING VERY SONN. I AM REALLY HAPPY FOR HEAR OUR TESTIMONIES.MAY LORD BLESS YOU ALL

  • @rajasolomon9787
    @rajasolomon9787 Рік тому +5

    Sir நான் யாருடைய ரசிகரும் இல்லை இயேசு அப்பா மட்டும் நேசிக்கிறேன் ஆனால் ஒரு ஆத்மா மேல் ஒரு கரிசனை அதுதான் நடிகை கனகா அக்கா என் நீங்க அவர்களுக்காக ஜெபிக்கூடாது

  • @estheremily4921
    @estheremily4921 Рік тому +3

    I'm in tears afters watching this video.Praise the Lord...Yesapa unga suvisesham ellapakam pogudhu umaku kodanakadi sthothiram....🙏

  • @shineon5049
    @shineon5049 Рік тому +3

    Praise the Lord and God bless the people who have testified so truly.

  • @sathiyapriya3859
    @sathiyapriya3859 Рік тому +15

    இயேசு எங்க ஜெபத்தை கேட்டார் இயேசு மகாராஜாவு க்கு நன்றி

  • @sathyapriya2059
    @sathyapriya2059 Рік тому +3

    நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவுடைய இரத்தத்தில் பங்கெடுத்து சாட்சி சொல்லி அனுதினமும் சாத்தானை ஜெயித்து வாழும் உங்களுக்கும் எங்களுக்கும் கர்த்தர் என்றும் துணைநிற்பார்.
    உங்கள் சேவை தொடரட்டும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அருளாலே ஆமென்.

  • @hulksmash26
    @hulksmash26 Рік тому +28

    I am former Hindu too. Jesus is the Saviour of the world.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      GOD is the saviour. JESUS just a mediator.

    • @selvamnadesanselvam2959
      @selvamnadesanselvam2959 Рік тому

      இயேசு பிதாவின் முதற்பிறப்பு.பிறப்பவர் கடவுள் இல்லை.பிதா பிறப்பு இறப்பு அற்றவர்.நித்தியமானவர்.பிதா இயேசுவை பாவத்தின் சாயலாக அனுப்பினார்- ரோமர்.பாவத்தின் சாயல் கடவுள் இல்லை.பிதா ஆவி ரூபம்.அவர் மனிதனல்ல.பாவத்தின் சாயலான இயேசு மற்றவர் பாவத்தை சுமக்க முடியாது.இயேசு வான தூதர்களை விட நிலை குறைந்தவர்.- எபிரெயர் 2:7.வான தூதர்களை விட நிலை குறைந்தவர் கடவுள் இல்லை.பிதா மாறாதவர்.- மல்கியா 3:6

  • @AMD-zx6qb
    @AMD-zx6qb Рік тому +4

    Praise God. Thank You Lord Jesus Christ. Amen
    So happy to hear all your wonderful testimonies. May the Spirit of the Lord guide and be with you all always. 🕊🕊🕊

  • @DS-davidsamuel
    @DS-davidsamuel Рік тому +5

    Thank you Jesus for touching these wonderful souls!

  • @persiacathrine
    @persiacathrine Рік тому +7

    Amen thank you lord for saving these lives 🙏🙏🙏

  • @Lourdu.
    @Lourdu. Рік тому +12

    Glory to God

  • @Jjsedits99
    @Jjsedits99 Рік тому +1

    Enakku romba santhosam 😃mediya la ullavanga rechikka pada na romba pray pannirukken ,ivanga ellarum yesuva ethukkitathu romba santhosam,God bless you gys ☺️yesapakku nama yarungrathu mukkiyam Ila nama epdi irukkomnuthan mukkiyam ,neenga ellarum yeppavume happy ah irunga 😊😊 Jesus is the only one God ,

  • @juliusjulius7919
    @juliusjulius7919 Рік тому +7

    Praise the lord, may the lord be glorified, Amen 🙏

  • @aplravinathnath3374
    @aplravinathnath3374 Рік тому +6

    Glory to God Amen All The Best ❤❤❤

  • @keranapeangelkeranapeangel217
    @keranapeangelkeranapeangel217 Рік тому +1

    Iam very happy to seeing u guys like this.... belive in Jesus Christ. he never leave our hands. Yesu krishthu oruvare meyana dheivam.

  • @APR2777
    @APR2777 Рік тому +8

    Aleluiah..yes..Amen..praise the Lord..True Lord..True God...Jesus is God..Lord is Jesus

  • @esthers140
    @esthers140 Рік тому +3

    இயேசு கிறிஸ்து மட்டும் தா இந்த உலகில் உண்மையான கடவுள் ✝️🥰🥰... அவரை தவிர இந்த உலகில் வேறு ஒரு தெய்வம் இல்லை

  • @stephenraj8618
    @stephenraj8618 8 місяців тому +3

    Amen hallelujah Praise the Lord ❤

  • @vavianjali2268
    @vavianjali2268 Рік тому +9

    Amen hallelujah. praise the lord

  • @MuruguppillaiBaskaranBaskaran
    @MuruguppillaiBaskaranBaskaran Рік тому +1

    என் அன்பான உறவுகளே நீங்கள் இயேசுவைப் பற்றி சந்தோஷமாய் பேசுவது மிகவும் மகிழ்ச்சி !!!!நீங்கள் இன்னும் அறிவதற்கு நிறைய விசயங்கள் இருக்கு பைபிள் ஆழமாக படியுங்கள் என் உதவி தேவை என்றால் என்னனை அழையுங்கள் நான் இலங்கை ஆனாலும் தாய் வழி தமிழக பூர்வீகம்!!! இயேசு நமக்கும் தேவதூதர்களுக்கும் மேலானவர் கடவுள் என்றும் ஆண்டவர் பைபிள் லில் அழைக்கப்படுவது உன்மை அவரை முழு உலகத்துக்கும் ஓர் அரசனாக அவரின் பிதா அதாவது நம் எல்லோரையும் படைத்த இறைவன் வெகுவிரைவில் இந்த பூமியை ஆளும் அரசனாக நியமித்திருக்கார் அவரின் ஆளுகையின் கீழ் இந்த பூமி ஒரு பூன்சோலையாக மாறும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழும் காலம் சமீபம் நோய் வியாதி முதுமை மரணம் இல்லாத ஒரு புதிய உலகம் வெகுவிரைவில் இதை அறிவிக்கவே இயேசு இந்த பூமிக்கு வந்தார் அவரின் போதனை மற்றும் அற்புதமான வேலைகள் அவரின் ஆட்சிக்கு ஓர் முன் நிழலாக இருந்தது மேலும் இயேசுவை விட சர்வ வல்லமை கொண்ட பிதா அல்லது படைபாளர் அல்லது இறைவன் இருக்கிறார் என்பதை ஒருபோதும் மறுக்கவோ மறக்கவோ வேண்டாம் அவருக்கு ஓர் பேர் இருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள் அவரின் யெகோவா!!! இயேசுவும் யெகோவாவும் ஒருவர் அல்ல இதை சரியாக புரிந்து கொள்ள வேண்டும் இயேசுவும் பூமியில் இருந்தபோது யெகோவா விடம் ஜெபம் செய்தார் யெகோவாவின் விருப்பங்களை நிறைவேற்றினார் நாமும் யெகோவாவிடமே ஜெபம் அல்லது வேண்டுதல் செய்ய வேண்டும் தயவுசெய்து உன்மைகளை அறிதிடுங்கள் நியாயத்தீர்ப்பு வெகுவிரைவில் வாருங்கள் தோழர்களே அறிந்துகொள்ள வெகுவிரைவில் இந்த பூமி ஒரு பூன்சோலையாக மாறும் மனிதர்கள் சந்தோஷமாய் வாழும் காலம் நெருங்கி வருகிறது!!!!?0777525979

  • @sathyapriyasathyapriya41
    @sathyapriyasathyapriya41 Рік тому +7

    Praise the Lord glory be to God

  • @MonisMoney-x8y
    @MonisMoney-x8y 8 місяців тому +2

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி அப்பா

  • @edison6817
    @edison6817 8 місяців тому +4

    இயேசுவானவருடைய பிதாவாகிய தேவனே ஒன்றான மெய்தேவன்.யோ:17:3.
    இயேசுவானவர் பிதாவாகிய தேவனுடைய தேவனுடைய குமாரனென்று புதிய ஏற்பாடு புத்தகத்தில் 45 முறை கூறபட்டிருக்கிறது.

  • @kingofjudah9478
    @kingofjudah9478 Рік тому +2

    Wonderful testimony from u pplz..God bless u and ur family members tooo.

  • @vijaiaaron
    @vijaiaaron Рік тому +8

    Praise the lord amen 🙏🏻 🙌🏻 ❤️

  • @joyshebhzibha5551
    @joyshebhzibha5551 7 місяців тому

    ஆமென் 🙇‍♀ இயேசுவே உண்மையான தெய்வம் ❤ உம்மையே நம்பி இருக்கிறேன்.. உம்மை நோக்கி பார்த்த முகம் வெட்கப்பட்டு போவதில்லை அப்பா❤😭🙏

  • @anthonynadarmasih612
    @anthonynadarmasih612 Рік тому +10

    Christianity not a religion, it's a relationship with God through Christ

    • @jayabalanveethamany1232
      @jayabalanveethamany1232 Місяць тому

      Christianity is Roman Catholic created Religion. Jesus didn’t create any religion.

  • @diyah7246
    @diyah7246 Рік тому +1

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தின்நாலே ஸ்தோத்திரம்

  • @bornbabiesc7211
    @bornbabiesc7211 Рік тому +22

    I love my jesus 🙏❤

  • @alvinrajan4077
    @alvinrajan4077 Рік тому +4

    ஆம் உண்மை இயேசுவின் ரத்தம் ஜெயம். இயேசுவால் ஆகாது ஒன்றுமில்லை.பேசும் தெய்வம இயேசு்✝️

  • @Dailymanna-gd4dk
    @Dailymanna-gd4dk Рік тому +1

    Amen. Praise God for this Wonderful Testimony.

  • @elsydorcas2962
    @elsydorcas2962 Рік тому +25

    All glory and honour belongs to you jesus...... Love you jesus, our savior🙏

  • @arunkumararun4066
    @arunkumararun4066 Рік тому +1

    கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்...Jesus My only God...

  • @ammuammuprami6869
    @ammuammuprami6869 Рік тому +5

    Amen.. Jesus is a true God ❣️🤍🧡💖

  • @ManaseManase-iv4wm
    @ManaseManase-iv4wm 2 місяці тому

    அன்பான சகோதர, சகோதரியே, உங்களுடைய, உங்களுடைய, உண்மையான, உயிருள்ள , சாட்சி உலக த்தையே உயிர்ப்பிக்கும்.ஆமென்.❤❤

  • @vasanthakumari3014
    @vasanthakumari3014 Рік тому +3

    எல்லாம் வல்ல இறைவனின் தற்சுருபமான இயேசுவின் நாமம். The true image of the Most High God
    அவரைக்கண்டவன் பிதாவைக்கண்டான்.
    இயேசுவின் நாமம் இனிதான நாமம்
    இணையில்லா நாமம் இன்ப நாமம்
    பாவத்தை போக்கும் பயமதை நீக்கும்
    பரம் சந்தோஷம் பக்தருக்களிக்கும்
    வானிலும் பூவிலும் மேலான நாமம்
    வானாதி வானவர் இயேசுவின் நாமம்
    நேற்றும் இன்றும் என்றும் மாறிடா நாமம்
    நம்பினோரை என்றும் கைவிடா நாமம்
    முழங்கால் யாவும் முடங்கிடும் நாமம்
    மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவர் நாமம்
    All Glory be unto Lord Jesus Christ

  • @gnanareuben3233
    @gnanareuben3233 Рік тому

    Thankyou for all the cine actors of vanathapole,witnessing our Lord Jesuschrist.iam so happy thanking God. He will bless you,protect you,god will bring many more souls through you all. He has chosen you for his kingdom.😮gnana.usa.

  • @gganesan5770
    @gganesan5770 Рік тому +11

    ஆமென் அல்லேலூயா ஸ்தோத்ரம் 🙏🙏🙏

  • @francisiraj7315
    @francisiraj7315 Рік тому

    இயேசு இன்றும் உயிரோடிக்கிறார்.காரணம் அவர் உயிர்தெழுந்தவர்.ஆக அவரோடு எப்போது வேண்டுமானாலும் பேசலாம்.அவருடைய பேச்சை கேட்டால் நாம் நிலைவாழ்வு பெறுவோம்.ஆமென்.

  • @yhbnrhb
    @yhbnrhb Рік тому +4

    Sree, Unga uzhiyathai karthar nesikiraar. God bless you. Narita media ministry pannunga. Unga strength ah adhu thaan

  • @SANDEEPKUMAR-pu5or
    @SANDEEPKUMAR-pu5or 7 місяців тому

    நானும் 2004 ஆம் ஆண்டு ரச்சிக்கப்பட்டு கிருஷ்தவனாக மாறினேன் காரணம் இவரே உண்மையான கடவுள் அனுபவ ரீதியாக உணர்ந்தேன்

  • @brundhabrundha3770
    @brundhabrundha3770 7 місяців тому +1

    இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் ஆமேன்

  • @KINGOFTiGER-q4g
    @KINGOFTiGER-q4g 10 місяців тому +3

    Jesus is great ✝️✝️✝️🙏🙏🙏 I love Jesus ❤️❤️❤️

  • @bimagsauregnanam2768
    @bimagsauregnanam2768 Рік тому +2

    Praise the lord brother god bless விசுவாசம் உள்ளவர் வெற்றி பெறுவார்

  • @sinclairs7304
    @sinclairs7304 Рік тому +18

    Glory to God Jesus..Amen🎉❤🎉