I have studied in his academy in 2008-09.. hostel rooms in west saidapet area. Good homely foods provided to us..for prelims foods are prepared from his home and send to us in the exam center. every week he visited the hostel and asked about any inconvenience and rectified within a day. He encouraged us, motivated us personally. There are lots of things to tell about his institute. Such a great man. Long live sir.
Hello brother please tell me whether coaching was good in this academy bro because i like to study upsc in this institution so please bro kindly reply me something i need some information about this institution bro so please🙏🏻🙏🏻🙏🏻
இன்று தான் பார்த்தேன் அருமை அருமை என் வயது 62 நான் படித்ததோ மூன்றாம் வகுப்பு வரை படித்தேன்எம்ஜிஆர் ஒரு இன்றும் காலையில் பார்த்துஎம்ஜிஆர் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்வாழ்க வாத்தியாரின் புகழ் நீங்க எங்க இருக்கீங்க எனக்கு தெரியாது நான் பாக்கணும் போல ஆசையா இருக்கு
ஏழை எளிய மக்களுக்காக கல்வியில் புரட்சிகரம் செய்து சாதனைகளை பெறுகின்ற நீங்கள் 100 ஆண்டுகாலம் புரட்சித்தலைவரின் ஆசியுடன் வாழ்க வளமுடன். சண்முகம் தலைவர் வீனஸ்காலனி வேளச்சேரி.
Ipalam yaru ketavagalo avagaluku than ulagam nalla irukum.. ivaga paiyan dead aagitaha.... Atha nenachen ivaga life long kasta padanum.. ithu than ivaga panna nalathukulam periya gift.. intha ulagathula vaalanum na neraiya thappu pananum pola
அண்ணன் அவர்கள் அவரின் பெற்றோருக்கு மட்டும் பிள்ளை அல்ல புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களுக்கும் இவரே பிள்ளை பெற்றால் மட்டும் பிள்ளை அல்ல புரட்சித்தலைவரின் வழியில் பயணிக்கும் இவரும் அவருக்குப் பிள்ளைதான் இவர் வழியில் பயணிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் புரட்சித்தலைவர் அவர்களுக்கு பேரப்பிள்ளைகள் பூமி உள்ளவரை புரட்சித்தலைவரின் பெயரும் அவர் வழியில் பயணிக்கும் அண்ணனின் பெயரும் நிலைத்திருக்கும் அண்ணன் ஆரோக்கியமுடன் வாழ ஆண்டவனை பிராத்திக்கின்றேன் வில்லிவாக்கம் விஜயலட்சுமி
The anchor does not even let the guest speak/complete the talk.... he keeps interrupting the interview in between.... please change him. I guess Vijayan did a good job.
அண்ணன் அவர்கள் கல்வியில் மட்டும் சாதனை படைக்கவில்லை அன்பை விதைப்பதிலும் சாதனை படைத்துள்ளார் வாழ்த்துகள் அண்ணா
நன்றி நன்றி சார் உங்களை மாதிரி ஒரு நூறு பேர் இருந்தால் போதும் ஏழைகள் உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள் ....🌹
இந்த, நல்ல. மனிதரை. புரிந்து. கொண்டவர்கள், Mgr, மட்டுமே, மற்றப்படி, ஜெயலலிதாவுக்கு, ஏனோ, இவரைப். பிடிக்கவில்லை
அண்ணா நீங்கள் மனித கடவுள் மனதார வாழ்த்துகிறோம் வாழ்க வாழ்க பல்லாண்டு 👌👌👌👍🙏🙏🙏
I have studied in his academy in 2008-09.. hostel rooms in west saidapet area. Good homely foods provided to us..for prelims foods are prepared from his home and send to us in the exam center. every week he visited the hostel and asked about any inconvenience and rectified within a day. He encouraged us, motivated us personally. There are lots of things to tell about his institute. Such a great man. Long live sir.
Hello brother please tell me whether coaching was good in this academy bro because i like to study upsc in this institution so please bro kindly reply me something i need some information about this institution bro so please🙏🏻🙏🏻🙏🏻
நன்றி ஐயா 🙏🏻உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻🙏🏻
நன்றிகள் கோடி சார் உங்களைப் போன்ற நல்ல இதயங்களால்தான் ஏழைகளுக்கு நல்வழி நல்வாழ்கை கிடைக்கின்றது சார் நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🤝🏻
வாழ்த்துக்கள் சார். கேட்கும் பொழுதே மெய் சிலிர்க்கிறது. வாழ்க பல்லாண்டு.வளர்க உங்களுடைய மனிதநேய அறக்கட்டளை. வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்
Awesome Duraiswamy sir...And thankyou NEWS7 team...I hats off NEWS7 TEAM to have this ideas for pesum talaimai .....
சூப்பர்....சார்...ஐஏஎஸ் மட்டுமல்ல எம்ஜிஆர் தெய்வத்தை உணர்வுபூர்வமாக பேசினீர்கள்.❤❤❤❤❤
ஐயா உங்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளைக் கொடுப்பானாக…(தற்போழுது நீங்கள் எந்தக் கொள்கையில் இருந்தாலும்…)❤
😢 மிக அருமையான பதிவு சார் வாழ்த்துக்கள் ❤
இன்று தான் பார்த்தேன் அருமை அருமை என் வயது 62 நான் படித்ததோ மூன்றாம் வகுப்பு வரை படித்தேன்எம்ஜிஆர் ஒரு இன்றும் காலையில் பார்த்துஎம்ஜிஆர் என் நெஞ்சில் வாழ்ந்து கொண்டேதான் இருக்கிறார்வாழ்க வாத்தியாரின் புகழ் நீங்க எங்க இருக்கீங்க எனக்கு தெரியாது நான் பாக்கணும் போல ஆசையா இருக்கு
அருமையான பதிவு.வணங்குகிறேன்
ஏழை எளிய மக்களுக்காக கல்வியில் புரட்சிகரம் செய்து சாதனைகளை பெறுகின்ற நீங்கள் 100 ஆண்டுகாலம் புரட்சித்தலைவரின் ஆசியுடன் வாழ்க வளமுடன்.
சண்முகம் தலைவர் வீனஸ்காலனி வேளச்சேரி.
Saidaiyar seikira seyàrkariya thondu sezhikkayyum.Annar pugazh oangattum.Needooozhi vaazha saidaiyaarukku aandavan arul puriyattum
S.D sir ....the detailed explanations given by you are very great and useful to the younger generation. Congrats.
Seriously your interview broken my hearts sir....
ஐயா.. உங்கள் செயலின் மகிமையை கூற .., வார்த்தைகள் இல்லை. வணங்குகிறேன்..! ஒன்றை நினைக்கும்பொழுது மனம் வலிக்கிறது . ( மகனை ).
இவரைப் போல். ஒரு. முதல்வர். தமிழ். நாட்டில். வரவேண்டும். இவர். தமிழ். நாட்டின். தலை. சிறந்த. தலைவர்.
I will more respect to you sir.nice interview sir thankyou
புரட்சிதலைவரின் புரிதலோடு சேவையாற்றூம் சைதையாரை வணங்கி மகிழ்வோம்
இராம.ஆதிமூலம்
ஆ.சிவராமவீரப்பன்
சிதம்பரம்
நன்றி ஐயா...
நன்றி ஐயா
Sir really thank you sir you are really MGR fan thank you
சைதை அய்யா தங்கள் மாணவர்கள் நிச்சயம் பாக்கியம் பெற்றவர்கள்... அதில் எள்ளளவும் ஐயம் வேண்டியது இல்லை...
அருளாளரின் பெயரை அவரால் பயன்அடைந்த பலநூறுபேர் உச்சரிக்காத நிலையில் உச்சம்தொட்டநிலையில் உச்சரிக்கும் உத்தமரே வணங்குகிறேன்
இராம.ஆதிமூலம்
சிதம்பரம்
God bless you sir
ஐயா உங்களுடைய சேவை என்றும் நிலைத்து இருக்கும்
எவறை போல் ஒருவர் நமக்கு வேண்டும்!
தர்மம் தலை காக்கும், இவர் விஷயத்தில் பொய்யாகிப் போனது😭
Ipalam yaru ketavagalo avagaluku than ulagam nalla irukum.. ivaga paiyan dead aagitaha.... Atha nenachen ivaga life long kasta padanum.. ithu than ivaga panna nalathukulam periya gift.. intha ulagathula vaalanum na neraiya thappu pananum pola
உண்மையான கல்வி தந்தை
எங்களின் உதாரண புருஷர்
Great sir.god bless you
🤝🤗
Thanks sir
Thank you sir
Such a great man
Superb sir
Semma kekkum pothe happy ya irukku
அண்ணன் அவர்கள் அவரின் பெற்றோருக்கு மட்டும் பிள்ளை அல்ல புரட்சித்தலைவர் டாக்டர் எம் ஜி ஆர் அவர்களுக்கும் இவரே பிள்ளை பெற்றால் மட்டும் பிள்ளை அல்ல புரட்சித்தலைவரின் வழியில் பயணிக்கும் இவரும் அவருக்குப் பிள்ளைதான் இவர் வழியில் பயணிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் புரட்சித்தலைவர் அவர்களுக்கு பேரப்பிள்ளைகள் பூமி உள்ளவரை புரட்சித்தலைவரின் பெயரும் அவர் வழியில் பயணிக்கும் அண்ணனின் பெயரும் நிலைத்திருக்கும் அண்ணன் ஆரோக்கியமுடன் வாழ ஆண்டவனை பிராத்திக்கின்றேன் வில்லிவாக்கம் விஜயலட்சுமி
Well done sir
Super
Hats off to Our Saidai Duraisamy Sir
பேராளுமை சைதையார்
ஸ்டிஸ்
வாழ்க
Vijayan sir mathiri question ketkirathu kastam avlo response ah avlo use fulla kepanga.. we want vijayan sir plz
❤❤❤
மனிதப் புனிதர், ஐயா சைதை துரைசாமி அவர்கள்
Great person saidai duraisami sir....
I hats off to you sir.
❤
🙏
The anchor does not even let the guest speak/complete the talk.... he keeps interrupting the interview in between.... please change him. I guess Vijayan did a good job.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Samuga sinthanaiyaler sir greatful sir
Let vijayan take review's.....
இறையன்பு சார் அமைதியின் சொரூபம்
👌
🎉
சாந்தா சீலா நாயர் அவர்கள் தெய்வம்
தன்னலமற்ற தலைவர்.
We need vijayan
One of the best Mayor in Chennai history Ma.Subramanian only,
Thalaivar Pola oru manithaneyamikka oru manitharai naan ithuvarai parthathillaii
வாழ்க
அய்யா உங்க கால தொட்டு கும்பிட்டாலும் நான் நல்லா இருப்பேன்
Mamanithar Potruvom Pugaludan MGR Deivam Kanda mahan endrum anbudan Danabalan Madurai
நான் நான் சைதை அண்ணாவின் தொண்டன் என்று கூறலாம்
Free ah la illa Sir. Kasu tharavangaluku dhan posting
Na sir ooda academy tha seranum.....IPS EN UIR ...NA ENGINEERING PADIKARA ...BUT ENNODA AMBITION IPS AH THA NENACHUTU UIRODAYAE IRUKA
Ivaridam nermai illai. Idhe news 7 channel tnpsc group 1scam 2018 case la ivara tharu mara vimarsithathu. Ipoludhu ivari pugalhirathu
👍🏻
Telecast seeman campaign
Avarudaya thondu thodarattum. Avarum neendanatkal vazha vendum
Enga Thalaivar mgr aah Pola irukku ayya unga sinthanai
Ippadi oru manitharai ithuvarai nan parthathu illa
Kamaraj ayya@ duraisamy
Nalla athigari iya hates of to u ita unga mathiri nalla manithar in the world la illai
நன்றி நன்றி சார் உங்களை மாதிரி ஒரு நூறு பேர் இருந்தால் போதும் ஏழைகள் உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள் ....🌹
❤❤❤❤❤❤❤
Super
நன்றி நன்றி சார் உங்களை மாதிரி ஒரு நூறு பேர் இருந்தால் போதும் ஏழைகள் உயிர் உள்ளவரை மறக்க மாட்டார்கள் ....🌹
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
❤❤❤