அருமை. சொல்லப்பட்ட ஒலியுடன் சொல்பவரின் ஆழ்ந்த பக்தி உணர்வும் நம்முள் புகுந்து மெய்சிலிர்க்கச் செய்கிறது. எது அடியேன் தாஸானுதாஸனது வாஸ்தவமான அனுபவம். ஓம் நமோ நாராயணாய
Namaskaram.Let me thank you first for uploading Divya prabhandams in the name of DINAM ORU PRABHANDAM. Well recited and explained.Much more easier to follow. I humbly request you to upload prabhandams in order, so that it will be easy for one and all to follow. It’s my long dream of learning prabhandams and I think it will come through you. My pranams 🙏🙏🙏🙏.
நமோ நாராயணா.
முதன்முறை பல்லாண்டு பாடக் கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்.
நாரணன் நமக்கே பறை தருவான்.
அருமை. சொல்லப்பட்ட ஒலியுடன் சொல்பவரின் ஆழ்ந்த பக்தி உணர்வும் நம்முள் புகுந்து மெய்சிலிர்க்கச் செய்கிறது. எது அடியேன் தாஸானுதாஸனது வாஸ்தவமான அனுபவம். ஓம் நமோ நாராயணாய
மிகவும் அருமையான விளக்கம் நன்றி ங்க வணக்கம் வாழ்க வளமுடன் 🙏🙏
🙏இன்று பெரியாழ்வார் பற்றி தெரிந்து கொண்டதில் மனசாந்தி❤️❤️❤️❤️❤️❤️🙏🙏
அருமை அம்மா..ஓம் நமோ நாரயணாய நமஹ
நன்றி நன்று 🙏🙏
🙏💓❤ஓம் நமோ நாராயணாய ❤💓🙏
நமோ நாராயணா 🌱🙏 நாராயணா நாராயணா நாராயணா 🙏
வரிகளுடன் போட்டால் இன்னும் சுலபமாக இருக்கும் அம்மா தங்கள் சேவைக்கு மிக்க நன்றி பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ்க ஓம் நமோ நாராயணாய
வரிகள் கீழே தரப்பட்டுள்ளது வரும் வீடியோக்களில் பதிவு செய்யப்படும்
SUPER SIR OM NAMO NARAYANA NAMAHA
Adiyen🙏🏾🙏🏾🙏🏾
🙏🙏🙏
Om namo narayana namaha
அனைவரும் திருமுறை,திருப்பாவை திருப்புகழ், படிக்க வேண்டும். முன்னோர்கள் அருளிய தமிழ் வாழ்வியல் இவைகள்
🙏🏿
Superb information sir
Ohm Namo Narayanaya! Jai Sri Ram
Super 🙏💐
super pronunciation
Mikka nandri
Varigalum screenla theriyaramathiri pannienga romba sowgaryama irukum🙇♀️🙇♀️🙇♀️🙏🙏🙏
அடுத்து பதிவு செய்யும் வீடியோ வில் வரிகள் இடம் பெற முயற்சி செய்கிறோம் அம்மா..

No