ஏ ஆர் ரகுமான் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் உயர்ந்த சிந்தனை உள்ளவர் குரங்குகள் கூவி உங்கள் பொழுதுகள் விடிவதில்லை என்றும் எப்போதும் அனைவருக்கும் நீங்கள் நல்லவராகவே இருங்கள்
உண்மையாகவா 👌👌🇱🇰🇱🇰சூப்பர் ரகுமான் ஸார் வெளியே விட கூடாது.. மரங் கொத்தி எல்லா மரத்தையும் கொத்தி கடைசியில் வாழை மரத்தில் கொத்திய கதை...சூப்பர்... இன்னும் பாண்டியன் இன்னும் ஒரு கிழவன் வில்லியம்ஸ் சாந்தி இப்படி அடுத்தவர்களுக்கு கதை கட்டும் கூட்டம் கிழ ட்டு கூட்டம் எல்லோருக்கும் இப்படி செய்ய வேண்டும் 💪💪💪👍👍👍🇱🇰🇱🇰 பயில்வானை கண்டுகொள்ளாமல் மக்கள்விட்டு வைத்த படியால் திமிர்... ஜெயிலில் களி தின்ன வையுங்கள்
ரஹ்மான் சிறு வயதில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து வளர்ந்து பிறராலும் கல்வி பயிலும் இடங்களில் பலரால் அவமானப் படுத்தப்பட்டும் தகப்பனை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்று தாயையும் சகோதரர்களையும் காத்து இன்று இசையாற்றலில் புகழில் உச்சத்தை இறைவனால் அடைந்திருக்கிறார்.இந்தியாவிற்கு பல பெருமைகளை சேகரித்து கொடுத்தவர்.ஆனால் நன்றி கெட்ட இந்திய மக்கள் இப்படி வலைத்தளத்தில் அவரை இழிவு படுத்துகிறார்கள்.இவர்களால்இந்தியாவிற்கு பேர் எடுத்துக் கொடுக்க முடியாது.வந்திட்டாங்க. அளவுகடந்த இறை நம்பிக்கையினாலும் வீட்டின் கஷ்ட சூழ்நிலையினாலும் ஒழுக்கத்தில் உயரிய பண்புகள் நிறைந்தவர். திறமை இருந்தும் காதல் கத்தரிக்காய் என்று தன் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் தன் தாயிடமே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் படி கூறுகிறார். ஆஹா எப்பேர்ப்பட்ட ஒரு ஒழுக்க சீலர் இவர்? யாருக்கு வாழ்க்கையில் அவமானங்கள் கஷ்டங்கள் இல்லை.ரஹ்மான் உங்கள் கஷ்டங்களை அவமானங்களைப் பார்த்து எப்போதாவது உங்களை கேலி பண்ணி இருக்கிறாரா? அவருக்கு அந்த குணங்கள் பிறப்பில் இருந்தே இல்லை. ரஹ்மானுக்கு வந்த துன்பத்தை கண்டு நான் கண் கலங்கி இன்று வரை இருதயத்தில் கலங்கிப் போய் இருக்கிறேன். அதைவிட கவலை என்னவென்றால் கேவலம் கெட்ட சில இந்திய மக்கள் அவரை வெந்த புண்ணில் வேல் பாச்சுவது. நான் இவர்களின் கேவலங் கெட்ட கொமண்டுகளைப் பார்த்து இறைவனை நோக்கியே அழுது கொண்டே கேட்டேன். தனக்கு ஒஸ்கார் விருது கிடைக்கும் போது கூட உன்னையே உயர்த்தி "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கூறிய அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தினாய் என்று.இந்த வார்த்தையை இறைவனுக்கு அடிக்கடி கூறுவார். எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தன் உயர்வு எல்லாவற்றையும் உன் பாதத்தில் ஒப்புவிக்கும் ரஹ்மானை ஆற்றித்தேற்ற நீ நிஜமாகவே புறப்பட்டு வாருமையா என்று. உலகத்தில் மிக்க கொடூரமான பாவத்தை செய்தவர்கள் யார் என்றால் அடுத்தவருக்கு துளிகூட கெடுதல் நினைக்காத ரஹ்மானை இழிவு படுத்தி சந்தோஷத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் கேவலம் கெட்ட மனித உருவங்கள். உயர்ந்த படைப்பாளி தீர்க்கதரிசி மஹாகவி பாரதியாரையும் விட்டு வைக்காமல் கேவலப்படுத்தியவர்கள் உள்ள நாடு இப்போது ரஹ்மானை கேவலப்படுத்துகிறது. தெய்வம் அற்புதங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமி இந்தியாவில் இப்படிப்பட்ட கேவலம் கெட்ட கொடிய மனித உருவங்கள் இருப்பதை நினைக்க வெட்கமாக உள்ளது. இந்த பாவத்தின் சம்பளம் நிச்சயமாக இந்தக் கேவலம் கெட்ட மிருகத்திலும் கொடிய மனித உருவங்களுக்கு இறைவன் நிச்சயமாக கொடுத்தே தீருவான்.அப்போது ரஹ்மான் அனுபவிக்கும் துன்பத்தை விட பல்லாயிரம் மடங்கு துன்பத்தை இந்த மனித இராட்சதர்கள் அனுபவிப்பார்கள்.இது எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியம். நான் இலங்கையைச் சேர்ந்தவள்.என் சனலின் வீடியோக்களை பார்த்தால் தெரியும்.ஒரு பாடகி.அவர் பிறந்த நாளிற்கு அவர் பாடிய பாடல்களைப் பாடி அவரைப் புகழ்ந்து யூடியூபில் பகிர்ந்தேன். ua-cam.com/video/M6OplMCL_h4/v-deo.htmlsi=jqxUnZy9DKZcHd5U இதுதான் அந்த லிங்க் ரஹ்மானிடம் நான் கூறியதாக கூறுங்கள்.அளவு கடந்த கடவுள் பக்தி கொண்ட ரஹ்மான் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் கண்டு கலங்காதபடி இறைவன் அவர் கூடவே இருந்து அவரை வழிநடத்துவார் என்று.மனிதனின் செயல்களைக் கண்டு துவண்டு போக வேண்டாம் என்று. அவர் இறைவனிடம் இருந்து தான் வந்தார்.இந்த கேவலமான மனிதர்களை விட இறைவனே ரஹ்மானுக்கு நல்ல துணையும் நல்ல வழிகாட்டியாகவும் இருப்பார் என்று.
அருமையான காணொளி மனதுக்கு ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தது உங்கள் கலந்துரையாடல் மிக்க நன்றி கை நீட்டி பேசும்போது கூட உங்கள் கைவிரல் அடுத்தவரின் மூக்குநுனியை தொடக்கூடாது என்று சட்டம் சொல்கிறது பைல்வான் ரங்கநாதன்,பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் தான் இருக்கிறது உப்பை திண்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் இது நியதி ...!
அந்த மாமாப்பயலுக்கு "அவர்கள்" என்ற மரியாதையான வார்த்தை தேவையில்லை bro .. அவனோட பல நேர்காணல்களை ரசிச்சு இருக்கேன் . நேற்று அவனோட ரஹ்மானோட விவாகரத்து பற்றிய காணொளியை பார்த்த பின்ன தான் இவன் எவ்ளோ கேவலமான ஜந்து என தெரிஞ்சது . இவனுக்கு பெரிய மாமாப்பய பயில்வான் ரங்கநாதன் கூட பரவால்லனு சொல்லலாம் .. 🤦♂️ மனசாட்சி இல்லா மிருகங்கள் இவர்கள் ..
மிகச் சிறப்பான கலந்துரையாடல் , , , இதைத்தான் கவிஞர் அன்றே கூறினார் , , , மனிதன் என்னும் போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே , , ,
கருத்து உரிமை என்கிற பெயரில் அவரைப் பற்றி பொய் கருத்துக்களைப் பேசக்கூடாது. ரஹ்மான் அவர்கள் திரைத்துறையின் light man களுக்கு, கேன்சர் நோயாளிகளுக்கு வறுமையில் வாடும் குழந்தகளுக்கு நிறைய உதவிகள் செய்துள்ள நல்ல மனிதநேயம் கொண்ட மனிதர். அவர் குடும்பம் நல்லா இருக்கணும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💚💚💚💚💚💚💚💚💚💚
மனதளவில் துயரத்தில் இருக்கும் எங்கள் ரகுமான் சார் அவர்களுக்கு கோடான கோடி ரசிகர்களின் ஒருவன் என்கிற பெருமை உணர்ந்து சொல்கிறேன் இறைவனின் அருளால் இதிலிருந்து மீண்டு இந்த உலகத்தில் மென்மேலும் இசையின் வழியில் பதில் தருவீர்கள்
முக்கியமா பயில்வான் ரங்கநாதன் க்கு ஊரு ரெண்டு பட்டால் குத்தாதடிக்கு கொண்டாட்டம். எப்பவும் நல்ல விசயங்களை பேசவே மாட்டார். மாற்ற வர்களின் குறை மட்டுமே அவர் கண்ணுக்கு தெரியும். மிக ரொம்ப நல்ல மனிதர்.😂😂😂
AR ரஹ்மான் மிக சிறந்த மனிதர். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதன் மற்றும் பாண்டியன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வளவோ நன்மையான காரியங்கள் செய்திருக்கும் ஒரு கலைஞனை அருவருக்கும் பேசுவது அவருடைய இயல்பு நாளை அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடக்காமலா போய்விடும்
இது போல் அனைவரும் வழக்கு தொடர வேண்டும் யூடியூப் சேனல்களுக்கு அரசாங்கம் விதிமுறை வகுக்க வேண்டும் சந்தாதாரர்களுக்கு அவர்கள் செய்கிற காரியங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்
யார் யாருக்கு என்ன என்ன எப்படி எப்படி எப்போது நடக்க வேண்டும் என்று இறைவன் போட்ட கணக்கு படி தான் நடக்கும் தேவை இல்லாமல் பேசி பாவத்தை சேர்த்து கொள்ள கூடாது
உன்மை இறக்கம் நிறைந்த மனிதனுக்கு சோதனைகள் வரும் இயேசு காந்தி புத்தர் இப்படி பலர் ஆனால் சிந்திக்க வைத்தது செய்தியாளர் பேச்சு ❤❤❤ என்றும் ஏ ஆர் தாழ்ந்து போவது இல்லை இறைவன் அவரோடு
சரியான கருத்துப் பதிவு. தனி நபர் குடும்பப் பிரச்னையில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை. இசையமைப்பாளர் ARR இஸ்லாமியர் என்பதால் சங்கிகள் - அவரைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.
ஆக ஆகா, நெஞ்சில் இருந்த பாரம் எல்லாம் போச்சு😊😊😊எல்லாம் வல்ல . ஈசன், ரஹ்மான் அன்னாவை காக்கிறது, வாழ்க தமிழ், ஒழிக சங்கிகள் . அவர் குடும்பம் பிரியாது 🎉🎉🎉
Actually this divorce matter is very personal … ar Rahman and his wife sd not have taken it to media ..it’s not easy to live with a man who loves his career and at the same time it’s not easy for world renowned musician to be a normal husband too ..
3:24 இது சரியான நடவடிக்கை. அர் ரஹ்மான் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பொக்கிஷம் மட்டுமல்ல, உலகத்தின் பொக்கிஷம், அந்த யூடியூபர்கள் தங்கள் வரம்புகளைத் தாண்டிவிட்டார்கள், விவாகரத்து அவரது தனிப்பட்ட விஷயம். அவரை நிம்மதியாக விடுங்கள், அவருக்கு போதுமான கவலைகள் உள்ளன, அந்த யூடியூபர்களுக்கு இது எனது வேண்டுகோள்
உங்களுக்கு ரொம்ப நன்றி சார் உண்மையா பேசறீங்க இப்போ தான் மனசு லேசா இருக்கு 🙏🏻🙏🏻
த
@@RameshKumar-yo4muமா
உண்மையில் AR ரஹ்மான் ஒரு நல்ல மனிதர் தான் மென்மேலும் வாழ்க அவர் புகழ்
இறைவன் அவரை மென்மேலும் நல் அருள் புரிவானாக 🤲🤲🤲🤲
AR ரகுமான் சார் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
.
Ameen❤❤❤
Aameeen
உனக்கே தெரிவது ஏன் அவர் மனைவிக்கு தெரியாமல் போய் விட்டது 😮😮😮
ARR போல நீங்களும் ஒரு நல்ல மனிதர்.நன்றி தோழர் இருவருக்கும்.(From Canada)
Sufi க்கள்>> முஸ்லிம்கள்❤❤
Vijaya prabu
உனக்கு எங்கே குடையுது
எடுத்து குத்திக்கோ
வாய் கொழுப்பு அடங்கும்
Super Sir
மலத்தை உண்று வாழும் மிருகம் ரங்கநாதன்
Also tamizha tamizha Paandian
.
@@raisah8439உண்மை ..
சூப்பர் நன்பா
சேகுவேராவும்
ஏ. ஆர்
ரகுமானை. தவறாகபேசியவர்மீது. வழக்கு. தொடரவேன்டும்
.
Live Concert la adicha panam return panunga ARR..
@@user-wm5ej4ch2m
Unaku, samparika thuppu illeana.. avaru enna pannuvaru😅😅
@@user-wm5ej4ch2m there were some issues, but organizers had fault as well.. he don’t need to earn by this method. He have enough already
@@outlookadvertisers2078 thiruttukku peyair sambadhiyama??? Thief supporting a thief.. What a shame..
இந்த இக்கட்டான சூழலில் உங்களைப்போன்றவர்கள் இசைக்கலைஞன் ரகுமான் அவர்களுக்கு பக்கபலமாக நிற்பதையிட்டு மிகவும் சந்தோசமாக இருக்கிறது
🎉சிறப்பான பார்வை .. நேர்மையான பேச்சு!
நன்றி திரு ராஜா கம்பீரன் சார், உங்களுக்கு ரொம்ப நன்றி சார் உண்மையா பேசறீங்க ! சிறப்பான பார்வை .. நேர்மையான பேச்சு! சிறப்பான தெளிவான விளக்கம்.
உங்கள் இருவருக்கும் மணமாா்ந்த நன்றி
ஏ ஆர் ரகுமான் நீங்கள் உயர்ந்த இடத்தில் இருக்கிறீர்கள் உயர்ந்த சிந்தனை உள்ளவர் குரங்குகள் கூவி உங்கள் பொழுதுகள் விடிவதில்லை என்றும் எப்போதும் அனைவருக்கும் நீங்கள் நல்லவராகவே இருங்கள்
உண்மை தானே
அருமையான விளக்கம் ஆரோக்கியமான தெளிவு நன்றி திரு ராஜ கம்பீரன் சார்.
பயில்வான் மட்டுமல்ல எந்த யூடுப் சேனல் ரஹ்மானை பற்றி அவதூர் பேசினார்களோ எல்லார் சேனளையும் strike அடிக்கவேண்டும்
சூப்பர்
S you r correct
Yes
சார் மிகவும் அருமையான பேச்சு சார்
A,R , ரஹ்மான் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் இறைவன் தீர்த்து வைப்பார் இன்ஷா அல்லாஹ்
உண்மையாகவா 👌👌🇱🇰🇱🇰சூப்பர் ரகுமான் ஸார்
வெளியே விட கூடாது..
மரங் கொத்தி எல்லா மரத்தையும் கொத்தி கடைசியில் வாழை மரத்தில் கொத்திய கதை...சூப்பர்... இன்னும்
பாண்டியன்
இன்னும் ஒரு கிழவன்
வில்லியம்ஸ் சாந்தி
இப்படி அடுத்தவர்களுக்கு கதை கட்டும் கூட்டம் கிழ ட்டு கூட்டம் எல்லோருக்கும் இப்படி செய்ய வேண்டும் 💪💪💪👍👍👍🇱🇰🇱🇰
பயில்வானை கண்டுகொள்ளாமல் மக்கள்விட்டு வைத்த படியால் திமிர்... ஜெயிலில் களி தின்ன வையுங்கள்
ரகுமான் அவர்களே உங்களை கேவலப்படுத்தியவர்களை சும்மா விட வேண்டாம்.
அப்ப அவர் பழைய மனைவியை தானே தண்டிக்க வேண்டும் 😮😮😮
ரஹ்மான் சிறு வயதில் இருந்தே கஷ்டங்களை அனுபவித்து வளர்ந்து பிறராலும் கல்வி பயிலும் இடங்களில் பலரால் அவமானப் படுத்தப்பட்டும் தகப்பனை இழந்து குடும்ப பொறுப்பை ஏற்று தாயையும் சகோதரர்களையும் காத்து இன்று இசையாற்றலில் புகழில் உச்சத்தை இறைவனால் அடைந்திருக்கிறார்.இந்தியாவிற்கு பல பெருமைகளை சேகரித்து கொடுத்தவர்.ஆனால் நன்றி கெட்ட இந்திய மக்கள் இப்படி வலைத்தளத்தில் அவரை இழிவு படுத்துகிறார்கள்.இவர்களால்இந்தியாவிற்கு பேர் எடுத்துக் கொடுக்க முடியாது.வந்திட்டாங்க.
அளவுகடந்த இறை நம்பிக்கையினாலும் வீட்டின் கஷ்ட சூழ்நிலையினாலும் ஒழுக்கத்தில் உயரிய பண்புகள் நிறைந்தவர்.
திறமை இருந்தும் காதல் கத்தரிக்காய் என்று தன் பேரைக் கெடுத்துக் கொள்ளாமல் தன் தாயிடமே பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் படி கூறுகிறார். ஆஹா எப்பேர்ப்பட்ட ஒரு ஒழுக்க சீலர் இவர்?
யாருக்கு வாழ்க்கையில் அவமானங்கள் கஷ்டங்கள் இல்லை.ரஹ்மான் உங்கள் கஷ்டங்களை அவமானங்களைப் பார்த்து எப்போதாவது உங்களை கேலி பண்ணி இருக்கிறாரா? அவருக்கு அந்த குணங்கள் பிறப்பில் இருந்தே இல்லை.
ரஹ்மானுக்கு வந்த துன்பத்தை கண்டு நான் கண் கலங்கி இன்று வரை இருதயத்தில் கலங்கிப் போய் இருக்கிறேன்.
அதைவிட கவலை என்னவென்றால் கேவலம் கெட்ட சில இந்திய மக்கள் அவரை வெந்த புண்ணில் வேல் பாச்சுவது.
நான் இவர்களின் கேவலங் கெட்ட கொமண்டுகளைப் பார்த்து இறைவனை நோக்கியே அழுது கொண்டே கேட்டேன்.
தனக்கு ஒஸ்கார் விருது கிடைக்கும் போது கூட உன்னையே உயர்த்தி "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று கூறிய அவருக்கு ஏன் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தினாய் என்று.இந்த வார்த்தையை இறைவனுக்கு அடிக்கடி கூறுவார்.
எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தன் உயர்வு எல்லாவற்றையும் உன் பாதத்தில் ஒப்புவிக்கும் ரஹ்மானை ஆற்றித்தேற்ற நீ நிஜமாகவே புறப்பட்டு வாருமையா என்று.
உலகத்தில் மிக்க கொடூரமான பாவத்தை செய்தவர்கள் யார் என்றால் அடுத்தவருக்கு துளிகூட கெடுதல் நினைக்காத ரஹ்மானை இழிவு படுத்தி சந்தோஷத்தை அனுபவித்து கொண்டு இருக்கும் கேவலம் கெட்ட மனித உருவங்கள்.
உயர்ந்த படைப்பாளி தீர்க்கதரிசி மஹாகவி பாரதியாரையும் விட்டு வைக்காமல் கேவலப்படுத்தியவர்கள் உள்ள நாடு இப்போது ரஹ்மானை கேவலப்படுத்துகிறது. தெய்வம் அற்புதங்கள் நிறைந்த இந்த புண்ணிய பூமி இந்தியாவில் இப்படிப்பட்ட கேவலம் கெட்ட கொடிய மனித உருவங்கள் இருப்பதை நினைக்க வெட்கமாக உள்ளது.
இந்த பாவத்தின் சம்பளம் நிச்சயமாக இந்தக் கேவலம் கெட்ட மிருகத்திலும் கொடிய மனித உருவங்களுக்கு இறைவன் நிச்சயமாக கொடுத்தே தீருவான்.அப்போது ரஹ்மான் அனுபவிக்கும் துன்பத்தை விட பல்லாயிரம் மடங்கு துன்பத்தை இந்த மனித இராட்சதர்கள் அனுபவிப்பார்கள்.இது எல்லாம் வல்ல இறைவன் மீது சத்தியம்.
நான் இலங்கையைச் சேர்ந்தவள்.என் சனலின் வீடியோக்களை பார்த்தால் தெரியும்.ஒரு பாடகி.அவர் பிறந்த நாளிற்கு அவர் பாடிய பாடல்களைப் பாடி அவரைப் புகழ்ந்து யூடியூபில் பகிர்ந்தேன்.
ua-cam.com/video/M6OplMCL_h4/v-deo.htmlsi=jqxUnZy9DKZcHd5U
இதுதான் அந்த லிங்க்
ரஹ்மானிடம் நான் கூறியதாக கூறுங்கள்.அளவு கடந்த கடவுள் பக்தி கொண்ட ரஹ்மான் எப்பேர்ப்பட்ட துன்பத்தையும் கண்டு கலங்காதபடி இறைவன் அவர் கூடவே இருந்து அவரை வழிநடத்துவார் என்று.மனிதனின் செயல்களைக் கண்டு துவண்டு போக வேண்டாம் என்று.
அவர் இறைவனிடம் இருந்து தான் வந்தார்.இந்த கேவலமான மனிதர்களை விட இறைவனே ரஹ்மானுக்கு நல்ல துணையும் நல்ல வழிகாட்டியாகவும் இருப்பார் என்று.
வாழ்த்துக்கள் இவண் தளபதி விஜய் அன் தலைவர் ரசிகன்
👍👍👍👍
Super
பயில்வான் இல்ல அவன் பாலியல்வான்…
ஒரு கேவலமான பிறவி.
Super😂😂😂
😂😂😂😂😂😂
😁
பெயர் மாற்றம்
மிக பொருத்தமாக
உள்ளது....
இனி ,இப்படியே...
திரையுல நபர்கள்
இவரை அழைக்கலாம்
மனவலி மை
உணருவார்..
*பாலியல் வான்*
அருமையான காணொளி மனதுக்கு ஆறுதல் அளிக்க கூடியதாக இருந்தது உங்கள் கலந்துரையாடல் மிக்க நன்றி கை நீட்டி பேசும்போது கூட உங்கள் கைவிரல் அடுத்தவரின் மூக்குநுனியை தொடக்கூடாது என்று சட்டம் சொல்கிறது பைல்வான் ரங்கநாதன்,பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்க வகையில் தான் இருக்கிறது உப்பை திண்றவன் தண்ணீர் குடித்தே ஆகவேண்டும் இது நியதி ...!
A R Rahman ஒரு தெய்வீக சக்தி வாய்ந்த நபர்
தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும்
.
அந்த மாமாப்பயலுக்கு "அவர்கள்" என்ற மரியாதையான வார்த்தை தேவையில்லை bro ..
அவனோட பல நேர்காணல்களை ரசிச்சு இருக்கேன் . நேற்று அவனோட ரஹ்மானோட விவாகரத்து பற்றிய காணொளியை பார்த்த பின்ன தான் இவன் எவ்ளோ கேவலமான ஜந்து என தெரிஞ்சது .
இவனுக்கு பெரிய மாமாப்பய பயில்வான் ரங்கநாதன் கூட பரவால்லனு சொல்லலாம் .. 🤦♂️
மனசாட்சி இல்லா மிருகங்கள் இவர்கள் ..
Sariya sonneergal
Avan number one echaporukki and a eacha pandiana serupala adichi jaila podanum
Correct
We support Rahman#
ஐயா மிக்க நன்றி நன்றி நன்றி உங்களைப்போல் நல்லவர்கள் இருக்கும் வரை இந்தியா ஜனநாயகத்தை எந்த சங்கிகளாலும் அழிக்க முடியாது
மிகச் சிறப்பான கலந்துரையாடல் , , ,
இதைத்தான் கவிஞர் அன்றே கூறினார் , , , மனிதன் என்னும் போர்வையில் மிருகம் வாழும் நாட்டிலே நீதி என்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே , , ,
ரகுமான் ஏ ஆர் ரகுமான் நல்ல மனிதர்
சார் நீங்க மனிதநேயமிக்ககலந்துரையாடலை தந்துள்ளீர்கள். நன்றி உங்கள் பேட்டிக்கு
We stand with Mr.A.R.R......
சரியான பதிவு நன்றி ஐயா❤❤❤❤❤
We are with you AR Rahman brother, don't worry. God bless you. You are a Godly person.
சரியான கேள்வி பதில் நிகழ்ச்சி
Bayilvan should suffer in jail
இந்த பாண்டியன்.மேலயும்.வழக்கு.போடுங்க.சார்.ரகுமான்.
Ar ரகுமான் நல்ல திறமையான அருமை யான வர் வாழ்க வளமுடன் ♥️🙏🎊🎉
ஐயா.ராஜகம்பீரன்.உரையாடல்.மிகமிக.அருமை.உலகம்.ஆயிரம்.சொல்லட்டுமே.உனக்கு.நீதான்.நீதிபதி.மனிதன்.எதைபேசட்டுமே.உன்மனசபாத்துக்கோ.நல்லபடி.வாழ்த்துகள்.சார்.உண்மைபதிவிற்க்கு.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ராஜகம்பீரன் ஐயா💕
பயில் வான தலைகீழாக கட்டி வைத்து உரிங்க..😂😂😂
😂😂 Amaa bro...
Awan saawu awanoda waayinala than
கருத்து உரிமை என்கிற பெயரில் அவரைப் பற்றி பொய் கருத்துக்களைப் பேசக்கூடாது. ரஹ்மான் அவர்கள் திரைத்துறையின் light man களுக்கு, கேன்சர் நோயாளிகளுக்கு வறுமையில் வாடும் குழந்தகளுக்கு நிறைய உதவிகள் செய்துள்ள நல்ல மனிதநேயம் கொண்ட மனிதர். அவர் குடும்பம் நல்லா இருக்கணும் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் . 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💚💚💚💚💚💚💚💚💚💚
சிறப்பான விளக்கம் ஐயா. ❤
ரொம்ப தெளிவா கரேக்டா பேசுரீங்க நான் என்ன சொல்ல நினைக்கிறேனோ அதை தெளிவாக பேசி விட்டீர்கள் நன்றி....
மனதளவில் துயரத்தில் இருக்கும் எங்கள் ரகுமான் சார் அவர்களுக்கு கோடான கோடி ரசிகர்களின் ஒருவன் என்கிற பெருமை உணர்ந்து சொல்கிறேன்
இறைவனின் அருளால் இதிலிருந்து மீண்டு இந்த உலகத்தில் மென்மேலும் இசையின் வழியில் பதில் தருவீர்கள்
அருமையான கருத்து. எல்லோரும் ஏற்றுகொள்ள வேண்டியகருத்து. நன்றி ஐயா
முக்கியமா பயில்வான் ரங்கநாதன் க்கு ஊரு ரெண்டு பட்டால் குத்தாதடிக்கு கொண்டாட்டம். எப்பவும் நல்ல விசயங்களை பேசவே மாட்டார். மாற்ற வர்களின் குறை மட்டுமே அவர் கண்ணுக்கு தெரியும். மிக ரொம்ப நல்ல மனிதர்.😂😂😂
நேர்மையை பதிவு செய்வதற்கு மிக்க நன்றி
Bayilvan is worst character in tamilnadu
ஏ.ஆர்.ரகுமான் அய்யா அவர்கள் மிகவும் நேர்மையான மற்றும் திறமையான இசை கலைஞர் ❤💐💯
அருமையான பதிவு தம்பி. 🎉🎉🎉🎉🎉🎉
கம்பீரமான ரஹ்மான் 🎉🎉❤ராஜகம்பீரன் சார் 🎉❤🎉 சூப்பர் சார் 🎉
இதை இவ்வளவு காலம் கழிக்காமல் பண்ணி இருக்கோம் நன்றி
AR ரஹ்மான் மிக சிறந்த மனிதர். அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை கீழ்த்தரமாக விமர்சனம் செய்த பயில்வான் ரங்கநாதன் மற்றும் பாண்டியன் மேல் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எவ்வளவோ நன்மையான காரியங்கள் செய்திருக்கும் ஒரு கலைஞனை அருவருக்கும் பேசுவது அவருடைய இயல்பு நாளை அவருடைய குடும்பத்தில் உள்ளவர்களுக்கு நடக்காமலா போய்விடும்
பொண்டாட்டி கூட போட்டோ எடுக்கவே கூச்ச பட்டு ஓடுறான்.
பொண்டாட்டி வெளியே போக கூடாது என்று 2024 இல் சொல்ல அவன் யார்?
அவன் மட்டும் ஊர் சுத்துறான்.
ஆமா ஆமா
.
Correct sir
சீமான், ரங்கநாதன், ரவீந்திரன் துரைசாமி, இன்னும் பலர் இவர்கள் எல்லோருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. புரிந்தவர்கள் புத்திசாலிகள்!
Darna RADAN
உண்மையில் அருமையான பதிவு👌
தெளிவான விளக்கங்கள்👍 சங்கிகளுக்கு சரியான செருப்படி கொடுத்தீர்கள் 👍
நன்றி திரு ராஜா கம்பீரன் சார் 💐
நல்ல மனம் படைத்தவர் A R ரஹ்மான் அவர் வெற்றி அடைவார் யாருக்கும் தீங்கு நினைத்துப் பார்ப்பவர் இல்லை
அருமையான பதிவு நன்றி A R ரகுமான் வாழ்க வளமுடன் பல்லாண்டு பல்லாண்டு ❤
உண்மையை சொல்லி இருக்கிங்க.பாராட்டுக்கள்.
சரியாக சொன்னீர்கள்…
We love ARR❤❤❤❤❤❤❤❤❤❤
இது போல் அனைவரும் வழக்கு தொடர வேண்டும் யூடியூப் சேனல்களுக்கு அரசாங்கம் விதிமுறை வகுக்க வேண்டும் சந்தாதாரர்களுக்கு அவர்கள் செய்கிற காரியங்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்
My father is big Rahuman fan. Me also…. I cried … that news… I pray… he is a gentleman.
உன்மைதான்.சத்தியராஜ்.ஐயா.அவர்வகள்..மனைவி.உடல்.நிலை.சரில்லாத.செய்தி.கேட்டு.நான்.மனம்.மீகவும்.வலித்தது.😢😢😢😢😢😢
வழக்கு போட்டு கிழவனை உள்ளே thallanum🤣🤣
தமிழா தமிழா பாண்டியன் எல்ல முடியும் தெரிஞ்ச மாதிரி பேசுவார் முதல்ல பாண்டியனுக்கு நோட்ஸ் அனுப்பனும்
Good honest music director Ar
யார் யாருக்கு என்ன என்ன எப்படி எப்படி எப்போது நடக்க வேண்டும் என்று இறைவன் போட்ட கணக்கு படி தான் நடக்கும் தேவை இல்லாமல் பேசி பாவத்தை சேர்த்து கொள்ள கூடாது
மிகவும் சரியான நேரத்தில் நமது சகோ ஏஆர்ஆர் பற்றிய நேர்கானல் ❤
We support A R.R.Rahman.He is an extra ordinary superman
Well said... Good interview.
என்னைப்போன்ற கோடான கோடிப்பேர் இசைப்புயல் பின்னால் அவருக்கு ஆதரவாக இருக்கிறோம்
உன்மை இறக்கம் நிறைந்த மனிதனுக்கு சோதனைகள் வரும்
இயேசு
காந்தி
புத்தர்
இப்படி பலர்
ஆனால் சிந்திக்க வைத்தது செய்தியாளர் பேச்சு
❤❤❤
என்றும் ஏ ஆர் தாழ்ந்து போவது இல்லை இறைவன் அவரோடு
இவர் பெயரில் மட்டும் *ராஜகம்பீரன்* இல்லை நிஜத்திலும் அந்த பெயருக்கு பொருத்தமானவர். உண்மையை உரக்கச்சொன்னவர்
நன்றி ...நன்றி ..மிக்க நன்றி..சிறப்பான தெளிவான விளக்கம்
யுவன் சங்கர் ராஜா வுக்கு இதே பிரச்சினை.
AR ரகுமான் நல்ல ஒழுக்கமான நல்ல மாமனிதன் அவரைஅவதூருபேசும் நபரை கண்டிக்க வேண்டும் எல்லாஏச்சும் அவர்களுக்கே
ஒரு நல்ல மனிதனை இழிவாக பேசிய அனைத்து நபர்களையும் தண்டிக்க வேண்டும் கைது செய்ய வேண்டும் இது போல் இனி தனிப்பட்ட மனிதர்களை பேச துணியக் கூடாது...
ஒழுக்கம் நிறைந்த ஒரு நல்ல மனிதரின் பெயரைக் நாசம் செய்த பலபல ஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
சூப்பர் இன்டர்வியூ
சரியான move😂வெறுப்பை உமிழ்ந்து பொய் யில் புரளும் மிருகங்கள் கம்பி எண்ணட்டும்
இறைவன் கூடிய விரைவில் ஏர் ரஹ்மான் குடும்பத்தை ஒன்று சேர்க்க வேண்டும்
சரியான கருத்துப் பதிவு.
தனி நபர் குடும்பப் பிரச்னையில் தலையிட எவனுக்கும் உரிமை இல்லை.
இசையமைப்பாளர் ARR இஸ்லாமியர் என்பதால் சங்கிகள் - அவரைப் பற்றிய அவதூறுகளைப் பரப்புகிறார்கள்.
ஆக ஆகா, நெஞ்சில் இருந்த பாரம் எல்லாம் போச்சு😊😊😊எல்லாம் வல்ல . ஈசன், ரஹ்மான் அன்னாவை காக்கிறது, வாழ்க தமிழ், ஒழிக சங்கிகள் . அவர் குடும்பம் பிரியாது 🎉🎉🎉
பாண்டியன் நல்ல மனிதர் என நினைத்தேன்.அவர் கூறிய அவதூறுக்காக அவர் மீதும் வழக்கு தொடர வேண்டும்.
Actually this divorce matter is very personal … ar Rahman and his wife sd not have taken it to media ..it’s not easy to live with a man who loves his career and at the same time it’s not easy for world renowned musician to be a normal husband too ..
அப்படியே ஈசா பற்றி பொய் பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
Super explain sir
நன்றி கலந்த பாராட்டுக்கள் சார் உங்களுக்கு
சரியான பதிவு. நன்றி
100% correct your wordings Sir
இராஜ கம்பீரன், உம்முடைய பேசிலும் கம்பீரம் தெரிகின்றது,
ராஐகம்பீரன்
உண்மை யை நேர்பட பேசும் ஆளுமைகொண்ட ஆண்மகன்..
பல்லாண்டு வாழ்க.
A.R Rahman is very honest person
Well done Rahuman Sir 👌👍 Don't forget the Sekuvera and he spoke very badly. Send a notice to him too.
A.R.Rahuman with wife சேர்ந்த போதும் இவர் கள் இருவருக்கும் எல்லாம் பிரச்சினைக்கும் முடிவுக்கு வரும்...
BIG FAN OF RAHMAN SIR ❤
ரெம்ப சரியான செருப்படியான பதில்கள் நன்றி
3:24 இது சரியான நடவடிக்கை. அர் ரஹ்மான் தமிழர்கள் மற்றும் இந்தியாவின் பொக்கிஷம் மட்டுமல்ல, உலகத்தின் பொக்கிஷம், அந்த யூடியூபர்கள் தங்கள் வரம்புகளைத் தாண்டிவிட்டார்கள், விவாகரத்து அவரது தனிப்பட்ட விஷயம். அவரை நிம்மதியாக விடுங்கள், அவருக்கு போதுமான கவலைகள் உள்ளன, அந்த யூடியூபர்களுக்கு இது எனது வேண்டுகோள்
சரியான கருத்து ❤❤❤❤
Correct decision by ARR
அவதூர் நேர் காணல் நடத்திய சேனல்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Unmaiyana pechu Mr. Rajagambeeran👌👏👏👏❤️
ரங்கநாதன் மீது வழக்கு பதிவு செய்து ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்