ஐயா அவர்களிடம் தாள் பணிந்து பணிவு அன்புடன் ஒரு வேண்டுகோள் ஐயா அவர்கள் இது போல் இன்னும் ஏராளமான காணொளிகளை தமிழ் இனத்திற்கும் தமிழ் மக்களுக்கும் தமிழனின் வரலாற்றை காணொளிகள் மூலமாக கொடுக்கவேண்டும் என்று ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
கருவூர் சித்தர் துணையுடன் தான் இராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை கட்டி இருக்கிறார் என்றுதெரிகிறது. எவ்வளவு அருமையான செய்தி. இதெல்லாம் யாருக்கு தெரியப்போகுது?
ஐயா அவர்களின் விளக்கமும் சொல்லும் செய்திகளும் கேட்க கேட்க நம்மை வியக்க வைத்து எங்கோ அந்த கால கட்டத்திற்க்கே கொண்டு சென்று விட்டார்.. அருமை.. அற்புதம். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
சோழர் குல வரலாற்றை தன்னுடைய விரல் நுனியில் வைத்திருக்கும் ஐயா தெய்வநாயகம் அவர்களை பார்க்கும் பொழுது மிகுந்த வியப்பு மேலிடுகிறது என்ன ஒரு ஞாபகத் திறன். எல்லா பாடல்களையும் அட்சரம் பிசகாமல் அப்படியே கூறுகிறார் இந்த வயதிலும். தெய்வநாயகம் ஐயா அவர்கள் தமிழ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவரை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. சோழர் காலத்திய கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கும் நூல்களைப் படிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
அய்யா மேன்மை மிகு. தெய்வநாயகம் அவர்களின் வரலாற்று புலமை தொல்தமிழ் ஆய்வாளர் இன்னும் எம் மக்களுக்கு தேவை ... தொடர்ந்து பல காணொளிகளில் என்னைப்போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு பேருதவி ... வரலாற்று பிரதிபழிப்பை மறவாமல் புத்தகமாக வெளியுடுங்கள் அய்யா
ஐயா தெய்வநாயகம் ஐயா அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேசினார் ஆனால் கருவூரார் சித்தரை பற்றி பேசவேண்டும் என்று தவம் கிடந்தேன், இன்னும் காணொளி பார்க்கவில்லை ஆனால் தலைப்பை பார்த்த பிறகு இன்று தவம் ஈடியேறியது, ஐயா அவர்கள் மூலம் நம் சோழர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டால் தான் அதன் மீது நம்பிக்கை ஏற்படுகிறது ஒரு கர்வம் பெருமிதம் ஏற்படுகிறது, ஐயா அவர்கள் இது போல் இன்னும் ஏராளமான காணொளிகளை கொடுக்கவேண்டும் என்று ஐயா அவர்களின் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
சேர சோழ பாண்டியர் இனைத்து இருந்தால் உலகம் நம் கால் அடியில் வந்து இருக்கும்... அவர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம்.. இந்த காலத்தில் சாதி பார்க்காமல் தமிழர்கள் ஒன்றா இனைத்து இந்த உலகை ஆள்வோம்..
உலகை ஆளும் எண்ணம் மூவேந்தர்களுக்கு என்றும் இருந்ததாக தெரியவில்லை. மாறாக வேண்டியது எல்லாம் நல்லிணக்கம் தான்.கடைசி வரை இல்லாமலே முடிந்து பிரிந்தது பழந்தமிழ்நாடு.
ஐயா உங்களிடம் இருந்து தமிழர்கள் நிறையவே எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம் 🙏🏻🙏🏻🙏🏻புதிய காணெளிகள் புத்தகங்கள் நீங்கள் எழுத வேண்டும் வாழ்த்துகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஐயாவின் நேர்காணலைத் தந்தமைக்கு நன்றி! ஐயா எமக்கு இறைவன் இயங்க வைத்த நற்சாட்சி. இத்தனை பெரிய கோயிலமைத்த மன்னன் திருத்தேர்களுக்கு என்ன நடந்திருக்கும்? என்பதை அறிய தந்தால் நல்லது.
Poetic knowledge of Karuvaur is actually describing about the heaven of the next life he is going to experiences . These type of experience s are common among saints of all religions.. During the ancient civilisation of Egypt , and Sumerian , and latter in Indus civilisation these earlier saints of 1500 B C have the same feeling of happinesses ( anantham )or bliss .When Lord Christ stepped on earth …He also said about Father ( God ) in heaven .Latter when prophet Mohammed arrived …. He arrived at the same thought .What He said is that it is not physical heave as Muslims are confused nowadays. Most of the world masses are ignorant about heaven and hell .These are mental impressions experienced by all holy human beings . He
Sir please say about 7 walls and underground path and which places connected and why all Thiru starting temple all in one line and kings weapons....all these only people like you only can answer
கருவூரார் பாடல் : தெளிவு தனில் தெளிவு தரு மருளுங் காணும் செணத்திலே சிவமயமுஞ் சேரத் தோணும் வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேத காந்தம் சித்தி காட்டும் ......
ஐயா அவர்களிடம் தாள் பணிந்து பணிவு அன்புடன் ஒரு வேண்டுகோள் ஐயா அவர்கள் இது போல் இன்னும் ஏராளமான காணொளிகளை தமிழ் இனத்திற்கும் தமிழ் மக்களுக்கும் தமிழனின் வரலாற்றை காணொளிகள் மூலமாக கொடுக்கவேண்டும் என்று ஐயா அவர்களை கேட்டுக்கொள்கிறேன்.
Unmai namathu varalaru intha ulagirku theriya vendam
ua-cam.com/video/83LttRwfOtM/v-deo.html
'
ஆமாம் அண்ணா...
வராது வந்த மாணிக்கம் இந்த அய்யன் பெருமான்.
கருவூரார் சித்தர் போற்றி🙏🙏🙏
கருவூர் சித்தர் துணையுடன் தான் இராஜராஜ சோழன்
தஞ்சை பெரிய கோவிலை
கட்டி இருக்கிறார் என்றுதெரிகிறது.
எவ்வளவு அருமையான செய்தி.
இதெல்லாம் யாருக்கு தெரியப்போகுது?
Vaalka tamil
Ithu poi
First comment. தமிழனாய் பிறப்பதே மாதவம்
ஐயா அவர்களின் விளக்கமும் சொல்லும் செய்திகளும் கேட்க கேட்க நம்மை வியக்க வைத்து எங்கோ அந்த கால கட்டத்திற்க்கே கொண்டு சென்று விட்டார்.. அருமை.. அற்புதம். நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏
Sir Rajendar chola Guru Saravasithar of chidabaram ist true
சோழர் குல வரலாற்றை தன்னுடைய விரல் நுனியில் வைத்திருக்கும் ஐயா தெய்வநாயகம் அவர்களை பார்க்கும் பொழுது மிகுந்த வியப்பு மேலிடுகிறது என்ன ஒரு ஞாபகத் திறன். எல்லா பாடல்களையும் அட்சரம் பிசகாமல் அப்படியே கூறுகிறார் இந்த வயதிலும். தெய்வநாயகம் ஐயா அவர்கள் தமிழ் உலகிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். அவரை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை. சோழர் காலத்திய கல்வெட்டுகளைப் பற்றியும் செப்பேடுகளைப் பற்றியும் அவர் எழுதி இருக்கும் நூல்களைப் படிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
தங்களின் விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது ஐய்யா...
அய்யா மேன்மை மிகு. தெய்வநாயகம் அவர்களின் வரலாற்று புலமை தொல்தமிழ் ஆய்வாளர் இன்னும் எம் மக்களுக்கு தேவை ... தொடர்ந்து பல காணொளிகளில் என்னைப்போன்ற ஆர்வமுள்ளவர்களுக்கு பேருதவி ... வரலாற்று பிரதிபழிப்பை மறவாமல் புத்தகமாக வெளியுடுங்கள் அய்யா
நான் கரூர் மாவட்டம் என்பதில் ரொம்ப பெருமையாகவும், சந்தோசமாகவும் இருக்கிறது
Please also visit Karur Devarmalai Narasimha perumal temple.
தமிழ் தேசியத்தின் மகன் பேராசிரியர் தெய்வநாயகம்
Illai Avar C Govindarasar petra tamil makan.
ஐயா, உங்கள் பெயருக்கும்,தேவநேயப்பாவாணருக்குமே ஒற்றுமை இருக்கிறது ஐயா, தெய்வநாயகம் இருவருமே தமிழுக்காக வாழும் மனிதர்கள்
இன்றைய கருவூரார் நீங்கள்தான் ஐயா....
Karurar s8ddhar thiruvadigal charanam
ஐயா அவர்கள் 1980ல் கட்டுரை வந்ததை என் போன்றோர் வாசிக்கமுடியவில்லை தற்போதைய உரை சிறப்பு....
ஐயா தெய்வநாயகம் ஐயா அவர்கள் எல்லோரையும் பற்றியும் பேசினார் ஆனால் கருவூரார் சித்தரை பற்றி பேசவேண்டும் என்று தவம் கிடந்தேன், இன்னும் காணொளி பார்க்கவில்லை ஆனால் தலைப்பை பார்த்த பிறகு இன்று தவம் ஈடியேறியது, ஐயா அவர்கள் மூலம் நம் சோழர்களின் வரலாற்றை தெரிந்து கொண்டால் தான் அதன் மீது நம்பிக்கை ஏற்படுகிறது ஒரு கர்வம் பெருமிதம் ஏற்படுகிறது, ஐயா அவர்கள் இது போல் இன்னும் ஏராளமான காணொளிகளை கொடுக்கவேண்டும் என்று ஐயா அவர்களின் தாள் பணிந்து கேட்டுக்கொள்கிறேன்
சேர சோழ பாண்டியர் இனைத்து இருந்தால் உலகம் நம் கால் அடியில் வந்து இருக்கும்... அவர்கள் செய்த தவறை நாம் செய்ய வேண்டாம்.. இந்த காலத்தில் சாதி பார்க்காமல் தமிழர்கள் ஒன்றா இனைத்து இந்த உலகை ஆள்வோம்..
உலகை ஆளும் எண்ணம் மூவேந்தர்களுக்கு என்றும் இருந்ததாக தெரியவில்லை. மாறாக வேண்டியது எல்லாம் நல்லிணக்கம் தான்.கடைசி வரை இல்லாமலே முடிந்து பிரிந்தது பழந்தமிழ்நாடு.
உலகை ஆழும் எண்ணம் தமிழ் இனத்தவனுக்கு கிடையாது
umaithan sagotara
First love all tamilkudi people's,we come to know the Tamil people by tamilkudi only
true
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அய்யா.எதிர்கால தமிழ் தேசிய மக்களுக்கு உதவும்
நான் தஞ்சாவூர் தான் தங்களை காண ஆசை என் வயது 62 என் பெயர் சாந்தி
தெள்ளத் தெளிவான பதிவு பேராசிரியர் ஐயா....
மிகவும் தெளிவாக அறிந்து கொள்ளும் படியான பதிவு
அருமை அய்யா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு .அய்யா இது போன்ற பல சிறப்பு நேர்காணல்கள் செய்ய வேண்டுகிறேன். வாழ்கநற்தமிழர்
தமிழ் தேசியம்
காலத்தின் அவசியம். 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌
ஐயா உங்களிடம் இருந்து தமிழர்கள் நிறையவே எதிர்பார்த்து காத்து இருக்கின்றோம் 🙏🏻🙏🏻🙏🏻புதிய காணெளிகள் புத்தகங்கள் நீங்கள் எழுத வேண்டும் வாழ்த்துகள்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Ayyaa neengal yikkaalathil vaazhum culvettu.
நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏
மன்னர் ராஐராஐசோழன் காலம் வேறு கருவூர் சித்தர் காலம் வேறு. இதை திரு.தெய்வநாயகம் ஐயா அவர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.
ராஜா ராஜா சோழன்💥🥰❤️
Ka guru devareaaaaaaaa.....namaga
அற்புதமான பதிவு ஐயா
ஓம் ஸ்ரீ சச்சிதானந்த சற்குருவே கணக்கன்பட்டி அம்மையப்பன் திருவடிகள் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
ஐயா வணக்கம் மிகவும் அருமையான பதிவு பல்லாண்டு வாழ்க ஓம் நமசிவாய
🙏அருமையான பேச்சு ஐயா
தெளிவான நிறைவான விளக்கம்
மிக அருமை ஐயா. 🙏 நன்றி
I am Fan of mr.Theivanayam thatha
முதிர்ச்சி சால் ஆராய்ச்சி ! காணொலி மிகச் சிறப்பு! சிலிர்ப்பு! ஐயா வாழ்க!
அருமை ஐய்யா
நன்றி அய்யா நாம்தமிழர் கத்தார் 💪💪💪👃👃
Ayya etani arumaiyana padiyu, karrurar devar patri 1000 percentage true, Nan nida nal thadia padivu....
A very useful information about the role of the Karuvur sidhar in the life and rule of King Raja Raja Cholan and his son.
மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்
என் gurunathar sri கருவூரார் thiruvadigal potri potri
Good speach keep it up🙏
Excellent information..keep recording for future generations..
சிறப்பான பேச்சு ஐயா மகிழ்ச்சி
கருவூர் கருவூர் அப்பா
Good information, vazhga vazhamudan.
அற்புதமான பதிவு. தமிழ் வாழ்க.
அருமை ஐயா
மிக அருமையான விளக்கம்
what a realistic words..... please continue....
மிகச்சிறப்பு...
The best analysis. par-excellent,sir
Really really thanks for the information about the Raja Raj Chollan history Thanks 🙏🙏🙏✅✅✅🐅🐅🐅🐅✅✅✅🙏🙏🙏
நன்றி
ஐயாவின் நேர்காணலைத் தந்தமைக்கு நன்றி! ஐயா எமக்கு இறைவன் இயங்க வைத்த நற்சாட்சி. இத்தனை பெரிய கோயிலமைத்த மன்னன் திருத்தேர்களுக்கு என்ன நடந்திருக்கும்? என்பதை அறிய
தந்தால் நல்லது.
ua-cam.com/video/83LttRwfOtM/v-deo.html
It is very nice to hear him.
அப்பா நீங்கள் கூறுவது புரிதலும் சரியே
Excellent super important information. Tq sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
🙏🌹💯அருமை வணக்கம் 🙏🙏🙏🙏
Migavum nandri ayya , neengal thediya anaithu Information yum adutha thalaimurai ku kadathuvandherku 🖤🤝
அருண் மொழி வர்மன் -ராஜ ராஜ சோழன் - பஞ்சவன் மாதேவி - வரலாற்றை இவர் ஆராய வேண்டும்... மிக அரிய தகவல்கள் உறுதியாக கிடைக்கும்...
தெய்வ வாக்கு நாயகமே வாழிய வாழியவே
Excellent information as usual sir. Please give us such great videos.. If it's given in English subtitles it would be even better..
Excellent 👍👍👍
arumi.iya
Tamil Sidhars were truly supernaturals. And, we today learn A for Apple , B for ***** in the name of development.
Super 🙏🙏🙏
THANK YOU AIYAH
Nantri ayya🙏
சித்தர்கள்தான் புற அக அறிவியலாளர்கள் புற அறிவியலாளர்களை படித்துவிட்டு நாத்திகம் பேசுபவர்கள் அறிவியலுக்கு ஆரம்ப அறிவியல் குழந்தைகள்
Evlo periya vishayam 👍👍👍👍
I a big fan of bogar sithar and karuvur sithar
சிவாயநம🙏
சிறப்பு
Poetic knowledge of Karuvaur is actually describing about the heaven of the next life he is going to experiences . These type of experience s are common among saints of all religions.. During the ancient civilisation of Egypt , and Sumerian , and latter in Indus civilisation these earlier saints of 1500 B C have the same feeling of happinesses ( anantham )or bliss .When Lord Christ stepped on earth …He also said about Father ( God ) in heaven .Latter when prophet Mohammed arrived …. He arrived at the same thought .What He said is that it is not physical heave as Muslims are confused nowadays. Most of the world masses are ignorant about heaven and hell .These are mental impressions experienced by all holy human beings .
He
.
Tamil asri is also in tamilan gudi goldsmith carpenter stone
👌
KARURAR WAS ARCHITECT OF THANJI PERIYAKOIL.
இல்லை ராஜ ராஜா குஞ்சர மள்ளர் நண்பா
Yes you are correct mr.sureshkumar.. 👍👌👏
@@guruviswa3586 THATS WHY THIS SURESH MULLER SAY.
@@thamizharvazhibadu.8271 THATS WHY WITHOUT ANY SIDDHAR AMSAM PERSON INCLUDE NO BIG FUNCATIONS CANNOT PERFORMED.
@@guruviswa3586 illa eesana siva pandidhar
Sir please say about 7 walls and underground path and which places connected and why all Thiru starting temple all in one line and kings weapons....all these only people like you only can answer
சோழம் சோழம் சோழம்
Expected topic
கருவூரார் பாடல் :
தெளிவு தனில் தெளிவு தரு
மருளுங் காணும்
செணத்திலே சிவமயமுஞ்
சேரத் தோணும்
வழியதனில் நல்ல வழி
ஞானம் கூடும்
மகத்தான வேத காந்தம்
சித்தி காட்டும் ......
Ayyaa neengal yengal Tamizh Pokkisham.Vaazhga pallaandu.
சிவ சிவ
ஐயா அவர்கள் எத்தனை புத்தகம் எழுதியுள்ளார் விலை மற்றும் கிடைக்குமிடம் பதிவிடவும்.
🐅🐅🐅
It is amazing and very interesting history of our past Tamil rulers and it should be disseminated to the young generation.
Can someone please make a collage of Manniyan selvan pictures from Ponniyin selvan novel please
😊
🐯🐯🐯
Excellent information
இவள் அடியார்க்கு நல்லார் அன்னை பவானி சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் பொன்னு.
🙏🙏🙏... 🌹...
⚒️⚒️⚒️
super aiyya
அடடா என்ன ஒரு விளக்கம்
Innum neraya details oda ivaroda video podunga
Pls setup a good background for upcoming interview. In this, video background is bad
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌
🙏🙏🙏
நீங்கள் கூறுவது சரிதான்.போகர் அப்பாவும் தான்
Boger samadhi is in pazhani murugar temple in a separate block .
karuraar Sithar
Ayya thatha karuvurar ku inum followers irukom