Agaya Gangai by Meera and Suresh

Поділитися
Вставка
  • Опубліковано 29 кві 2014
  • Geetanjali Seattle, WA Orchestra
    asha 2014 charity concert

КОМЕНТАРІ • 430

  • @kalaimanikandasamy6853
    @kalaimanikandasamy6853 11 місяців тому +3

    இன்று என்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாடல்🎤🎤🎤🎤🎤

  • @abufarzana
    @abufarzana 3 роки тому +6

    மிக அழகாக பாடுகிறார்கள்... மலேஷியா வாசுதேவன் குரலில் பாடுவது எல் ஆர் ஈஸ்வரி குரலில் பாடுவது எல்லாம் சாதாரணமில்லை.. இன்னும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @sankarnc574
    @sankarnc574 3 роки тому +14

    Wow வெளிநாட்டில் நம்தமிழர்கள் கலக்கும்விழா வாழ்த்துக்கள்

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 4 роки тому +5

    கேட்க கேட்க இனிமை கேட்க கேட்க இனிமை எத்தனை முறை கேட்டாலும் புது இனிமை .

  • @krameshpillai
    @krameshpillai Рік тому +4

    Music.... Matching
    Both singers voice.... Perfect
    Good Videography

  • @vignesh5022
    @vignesh5022 5 років тому +27

    காலத்தால் அழியாத நம் தமிழ் பாடலில் இதுவும் ஒன்று. குரல் இனிமை

  • @USSR9283
    @USSR9283 3 роки тому +7

    I live in Dubai much closer to TamilNadu and we dont have such talented singers like you have in Seattle. Great song sung so beautifully. Amazing. Barti Rajan

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому +5

    இருவரும் அருமையான குரல் வளம். 👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் 👌👌👌💅💅💅

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +9

    இசை குழுவிற்கு. நன்றி. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌

  • @tamizhpandian
    @tamizhpandian Рік тому +3

    Nice music ,great musicians, & great singer MEERA voice,everything nice, God bless you all உறவுகளே , தமிழர் என்பது வேறு ! , தமிழ் நாட்டுக்காரர் என்பது வேறு !!

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 роки тому +8

    Lady voice 100% Male voice 70% Orchestra 100% OK. EXTREMELY GOOD

  • @muthuraman5536
    @muthuraman5536 3 роки тому +5

    இருவரும் அருமையாக பாடினீர்கள், சூப்பர் வாழ்த்துக்கள்.

  • @sivavijay3882
    @sivavijay3882 5 років тому +47

    தமிழர்களாக நாம் பெருமை கொள்வோம். எதிர்கால உலகம் தமிழால் இணைய போகிறது எழுதி வைத்து கொள்ளுங்கள்.

  • @gopalast9001
    @gopalast9001 5 років тому +1

    ಮನಸ್ಸಿಗೆ ಖುಷಿ ಕೊಡುವ ಹಾಡು ಅಷ್ಟೇ ಇಂಪಾಗಿ ಹಾಡಿದ ನಿಮಗೆ ನನ್ನ ಧನ್ಯವಾದಗಳು.

  • @ksk3300
    @ksk3300 3 роки тому +6

    Excellent performance. Big salute to singers and all musicians.

  • @sivakumarmarimuthu3762
    @sivakumarmarimuthu3762 5 років тому +25

    ஆண் பாடகர் பாடலின் துவக்கத்தை Miss செய்து விட்டார். இருவரின் குரலும் இனிமையாக உள்ளது

    • @subramaniamsubra5052
      @subramaniamsubra5052 3 роки тому +3

      avar antha pennin mayakathil irunthathinaal vantha yelavu athu..

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 роки тому +1

      நிஜம் சங்கதிகள் சரியாக வரவில்லை,சுருதி அவ்வப்போது சேரவில்லை

    • @shivasundari2183
      @shivasundari2183 2 роки тому

      @@subramaniamsubra5052 Over Vaai Unakku. Ellorayum Thappa Pesi Pazhakkamo Unakku😠. Avanga Sondhagaranga Thiriyuma Unakku. Annanodu Thangai Bike'la Ponaalum Thappa Pesum Tamil nadu Payala nee..

    • @subramaniamsubra5052
      @subramaniamsubra5052 2 роки тому

      @@shivasundari2183 tamil naddu payal na kevalama unaku? Neenga soru tinggareenga naanga yenna peei tingaroma? Tamil naddu payalgala tappa pesura unaku taan vaai konjam ovaru.. Vaai paarthuko yaravathu odachuda poranga..

    • @shivasundari2183
      @shivasundari2183 2 роки тому

      @@subramaniamsubra5052 Unakku Mattum Konjama'va Irukku Vaayi.. Naanaachum Pen. Veetla Thaan Irukkean. Nee Bhathrama Iruppa.. Andha Aalu Enga sir Thappa Pesina Naan Sandaikku Varathaan Seivean. Unga Annanai pesuna Paarthutu Sandhosa Paduvengalo..

  • @SSS999zyz
    @SSS999zyz 5 років тому +5

    Excellent singing by both...lovely...one of the best songs of Maestro Ilayaraja ..I dont see any other songs by these two singers...please upload more of their songs..

  • @shenbagavalli4731
    @shenbagavalli4731 Рік тому +1

    I watch this song in this channel many times. Awesome performance

  • @sathir-5990
    @sathir-5990 5 років тому +11

    Here 2:59 i enjoyed the perfect rendition of the female singer as the original. Applause.. Both of them sing well & the orchestra did a fantastic job too.

  • @selvakumarrajaiah2164
    @selvakumarrajaiah2164 3 роки тому +1

    ஆகாயகங்கை பொழிந்தது போல் இருவரின் குரல்.நனைந்தோம் நாம் இசை மழையில் அதன் இனிமையில்.

  • @changanga2566
    @changanga2566 6 років тому +6

    Both of you got the best smiles and the Voice for this song! love to see more. all the best!

  • @thangaperumal9842
    @thangaperumal9842 2 роки тому +1

    புன்னகை பூக்களோடு அழகிய குரலில் ஆழ்ந்த உறக்கம் கொண்டேன்👌👌

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +1

    பாடல் ஆரம்பம். போதும் போதும். சூப்பர் சூப்பர். 👌👌👌👌👌

  • @pvvlogs5849
    @pvvlogs5849 3 роки тому +3

    She is singing with lovely smile. This is what every one expects. It is of no use singing a song with rigid face. She could catch up with the tune if she practice more. Could you upload other songs sung by meera. I could not find so far.

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +4

    பாடல் ஆரம்பம். அருமை. நன்றி.

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Рік тому +1

    What a beautyful voice both male and female.

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 4 роки тому +4

    What a beautiful combination in singing Meera and Suresh well done

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +3

    இருவர் குரல். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌

  • @Deadpool12353
    @Deadpool12353 6 років тому +10

    i love this group, they rock!.

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 5 років тому +6

    Wow..beautiful orchestration..Nice voice

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому

    அருமை மிக அருமை. 👌👌👌👌சூப்பர் சூப்பர் சூப்பர் 💅💅💅💅அருமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

  • @samuelmani3817
    @samuelmani3817 Рік тому +1

    Special appreciation for the female singer

  • @ragothamanplankala3239
    @ragothamanplankala3239 4 роки тому +7

    Super,My Heartful Congratulations to Meera and Suresh.

  • @ABROADVELAI
    @ABROADVELAI 5 років тому +43

    ஆர்க்கெச்ட்டிரா மிக மிக அருமை! பெண் குரல் ஹம்மிங் சூப்பர்.

  • @gurumurthyiyer3446
    @gurumurthyiyer3446 5 років тому +7

    Really i love this music group No doubt raja is one Kohinoor diamond priceless every tamilians has to respect raja divine musics he gave it to us

    • @sudershantumma8686
      @sudershantumma8686 3 роки тому

      Raja sir he is legend in music composition. we telugu people
      love his music very much. He given so many hits to telugu
      film industry only his mesmerising
      music. He is universal musician.

    • @shivasundari2183
      @shivasundari2183 3 роки тому

      👍👍

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +1

    அருமையான குரல். அருமை அருமை.👌👌👌👌👌💅💅💅 வாழ்த்துக்கள்.வாழ்த்துக்கள்.🙏🙏🙏👌👌👌

  • @pandiank14
    @pandiank14 3 роки тому +3

    Wow both voices super congratulations and music teams excellent 👌🙏💐

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 роки тому +1

    Suresh sir beautyful voice madam meera voice so sweet

  • @prakashvijayakumar7518
    @prakashvijayakumar7518 5 років тому +5

    string portions were pitched perfectly in both interludes...awesome

  • @nagendranc740
    @nagendranc740 7 місяців тому

    அருமையான இசை குழு. நன்றி நன்றி. 🙏அருமை அருமை. 👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐

  • @sureshrajasekaran5242
    @sureshrajasekaran5242 3 роки тому +1

    Wow wow both of you done super super awesome.... repeat mode on..expecially sister voice mind blowing...

  • @mugunthanmathavan5841
    @mugunthanmathavan5841 2 місяці тому +1

    மிகவும் பிடித்த பாடல்

  • @Karthigai
    @Karthigai 3 роки тому +1

    I am very happy to listen to this recreation of Illaiyaraja sirs songs with younger generation, this divine music genius has produced so much of lovely tunes and orchestrations, young boys and girls pl follow his old musical hits.

  • @udhayadeeapamtnbcscstbc2662
    @udhayadeeapamtnbcscstbc2662 4 роки тому +2

    அக்கா உங்க குரல் வளம் ரொம்ப இனிமை அண்ணன் குரல் கூட இரண்டு பேரும் சூப்பரா பாடினீங்க வாழ்த்துக்கள்

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Рік тому +4

    Meera madam and suresh sir voice sweet.

  • @dhayalandaya5481
    @dhayalandaya5481 3 роки тому +2

    First humming is so Great and special for this song, IR the best forever ♥️

  • @youglob
    @youglob 5 років тому +4

    Triple Congo Outstanding .. what a Beat and perfection man .. awesome

  • @SanthoshFabre
    @SanthoshFabre 3 роки тому +2

    The lady si her nailed it.. Its not easy the starting humming

  • @vetriselvan9960
    @vetriselvan9960 3 роки тому +1

    மிக அருமையான முறையில். பாடினார்கள். இசையும் மிக அருமை

  • @jayagopalramachandran4564
    @jayagopalramachandran4564 3 роки тому +6

    இசைஞானி என்ற பட்டத்தை கொடுத்தவர் கலைஞர் அவர்கள் ஆவார்

    • @srian6607
      @srian6607 3 роки тому

      டேய் பன்னி எங்க வந்து என்னடா பேசுற.

  • @bpranganbalakrishnan7227
    @bpranganbalakrishnan7227 6 років тому +6

    Excellent performance both of u got the beautiful smiles wishes keep it up

  • @YhTamus
    @YhTamus 8 років тому +15

    Beautiful!

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +2

    பாடலின் ஆரம்பம். சூப்பர் சூப்பர். 👌👌👌

  • @MrManogiri
    @MrManogiri 4 роки тому

    Rev .DR.Suresh Ramachandran , a great scholar , faithful servant of the Lord, a good teacher.
    Multi-talented and now He gives alll his talent to the Lord. Many of them returned and taste the love of Lord because of him.

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому

    பெண் குரல் சிறப்பு சிறப்பு. மிக சிறப்பு. சூப்பர் சூப்பர் 👌👌👌👌 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅💅💅💅💅💥💥💥🙏

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 5 років тому +26

    நன்றி சொல்வோம் இசைஞானிக்கு. அமரர் ம.வாசு அவர்கள் ரஜனிக்கு பாடிய முதல் பாடல்

    • @SaravananSaravanan-lb6lm
      @SaravananSaravanan-lb6lm 4 роки тому +2

      மலேசியா வாசுதேவன் பாடிய முதல் பாடல் 16 வயதினிலே படம் ஆட்டு குட்டி முட்டை இட்டு பாடல்

    • @mgeethamgeetha8454
      @mgeethamgeetha8454 3 роки тому +1

      @@SaravananSaravanan-lb6lm attukutty muttai ittu song is his first song only accepted but it is for kamal sir but his first song for Rajani sir is agaya gangai only ...

    • @kanagasabaisivananthan140
      @kanagasabaisivananthan140 3 роки тому

      @@SaravananSaravanan-lb6lm நிஜம் சார் ஆனால் அது கமலுக்கு பாடியது ,இது ரஜினிக்கு பாடிய முதல் பாடல்

  • @balakishore6382
    @balakishore6382 4 роки тому

    Wow. An excellent performance by duo. By the way, Meera mam's charming expressions have made me to watch this performance several times. Good. Well done.

  • @kumaravel.m.engineervaluer5961
    @kumaravel.m.engineervaluer5961 3 роки тому +7

    ஒரிஜினலை நெருங்கி வந்துவிட்டார்கள், சூப்பர்

  • @ibrahimmohamed-we4ww
    @ibrahimmohamed-we4ww 4 роки тому +6

    Ayya Raja
    Yevlo paerukku life kuduthirukkar
    Ilaiyaraja avl
    Vazhga Nalamudan

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +1

    பெண் குரல். அருமை. அருமை...

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому

    அருமை அருமை. பெண் குரல் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 роки тому +2

    So beautyful voice meera madam and suresh sir

  • @perr8970
    @perr8970 Рік тому

    Perfect voice and cuteness..awesome

  • @RajaRaja-mx9nx
    @RajaRaja-mx9nx 2 роки тому +1

    Woooow absuluttly perfectly singing wat a haminga mam fantastic perfamnce Absuluttly perfect voice both

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 роки тому +1

    Talented singers

  • @mathivananmuthurangam2459
    @mathivananmuthurangam2459 9 років тому +18

    super performence meera and suresh.....really good..enjoyed...

  • @mohandas4755
    @mohandas4755 3 роки тому +1

    Wonderful Song. Lifts your Spirits Instantly. Makes you Feel Nice. Chirpy. Well Sung . Kudos. 👌👌👌

  • @sn20
    @sn20 3 роки тому +1

    Wow the girl is amazing. Incredible rendition.

  • @ranaexplosives5356
    @ranaexplosives5356 3 роки тому

    Male singer killed the song....orchestra as well as female singer good performance

  • @kurusamykuru1149
    @kurusamykuru1149 Рік тому

    Am listening to this song by Meera n Suresh for more than 60 times...they are the best duos singing so relaxing than the original singer...where can i meet them..

  • @varathacharis8337
    @varathacharis8337 4 роки тому

    Both voice very nice & singing amazing . Congrats for your bright future

  • @kizhakkadathuvenu2557
    @kizhakkadathuvenu2557 5 років тому +2

    See both singer's faces are very cute

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 роки тому +1

    Meera madam sweet voice also suresh sir high score

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Рік тому

    Returning 1978 year.never returning everything .

  • @cmanthiramurthy2650
    @cmanthiramurthy2650 5 років тому +6

    Violin orchestration super...

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому +1

    அருமை அருமை. வாழ்த்துக்கள்.

  • @Bharat-kattar-Hindu
    @Bharat-kattar-Hindu 3 роки тому

    YOUR CARELESSNESS CAUSED THE SONG
    OUT OF THE TUNE
    YOU JUST KILLED THE SWEETNESS

  • @salmoncan1831
    @salmoncan1831 5 років тому +6

    Hi from Malaysia...Meera ur so sweet. nice singing. Orchestra super.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 6 років тому +5

    Fabulous group!

  • @deepanb6804
    @deepanb6804 3 роки тому

    Enakku migavum pidittha padal, dinamum orudharavaiyavadhu ketpen

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 2 роки тому +1

    Orchestra,madam meera,suresh sir voice fantastic.

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 4 роки тому +1

    Many more times I listened to this song fentastic

  • @nagendranc740
    @nagendranc740 2 роки тому

    அருமை அருமை. சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 👌👌👌👌👌👌👌💅💅

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo 5 років тому +2

    Awesome....Both ....பிய்ச்சிடிச்சு

  • @RK-zd8bq
    @RK-zd8bq 2 роки тому +1

    Mass vera level both of your performance Magilzhii vaalthukkal 👍👍👍

  • @atuls24
    @atuls24 8 років тому +5

    beautiful !

  • @t.jeyandranjeyandran9357
    @t.jeyandranjeyandran9357 4 роки тому +4

    MEERA AND SURESH BEST PERFORMANCE .Good.

  • @shenkrishnaraja2710
    @shenkrishnaraja2710 5 років тому +6

    Super malaisiya vasu and janaki combination 💋💋💐💐💐💐

  • @rajkumarchandran529
    @rajkumarchandran529 6 років тому +6

    Meera and suresh super

  • @johnfrancis9280
    @johnfrancis9280 5 років тому +1

    Unbeatable evergreens of maestro

  • @suresh1957
    @suresh1957 5 років тому +1

    Excellent rendition - especially considering the fact that these are amateurs. In fact, I find myself enjoying this rendition even more than the original version. Hats off to you both !

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 роки тому +1

    🌹Dear bro bakka,mam sweet voice. Music group too.🎤🎸🐬🤗😘

  • @nagendranc740
    @nagendranc740 3 роки тому +1

    இருவர் குரல். அருமை அருமை. 👌👌👌

  • @jothikrishnann3394
    @jothikrishnann3394 Рік тому

    Music one to all Love.suresh and meera voice so sweet .

  • @arulmozhiapparasan9456
    @arulmozhiapparasan9456 4 роки тому

    Very nice to hear very often I am listening to the song well done orchestra

  • @kizhakkadathuvenu2557
    @kizhakkadathuvenu2557 5 років тому +2

    I like this song very much.
    Venu from Konkan railway jammu

  • @ranginijeyatharan6665
    @ranginijeyatharan6665 2 роки тому +1

    Both singing so good

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 5 років тому +2

    அனுபவித்து பாடிய பாடகர்களுக்கு நன்றி.

  • @jamesm9137
    @jamesm9137 4 роки тому +2

    Very sweet voice Meera.. Chance a illa , Vera leavel