Revival Songs Vol 9 // Complete Album

Поділитися
Вставка
  • Опубліковано 22 сер 2024
  • Music: Alwyn M
    Google pay: 9841374773
    Church Address:
    Pr Lucasekar, Bethel sharon church, 29, church st, sudrasozhapuram, thiruverkadu(p.o) chennai 77
    Bank:
    L.Lucasekar
    A/C: 07511000025779
    HDFC Bank
    Branch:pattabiram
    IFSC:HDFC0000751
    L.Lucasekar
    A/C:488183204
    INDIAN BANK
    Branch: Avadi
    IFSC:IDIB000A079
    Trust account:
    Revival ministries
    A/C: 37669065931
    IFSC: SBIN0016788
    State bank, paruthipattu branch

КОМЕНТАРІ • 241

  • @devadason3019
    @devadason3019 3 роки тому +20

    இந்த பாடலுக்கு தேவனுடைய அபிஷேகமும் தேவன் மேல் வைராக்கியமும் இன்னும் அதிகமாக பெறுகிறது (பிதாவாகிய தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் பரிசுத்த ஆவியானவருக்கும் நன்றி ஆமென் அல்லேலூயா

  • @RaviKumar-id2je
    @RaviKumar-id2je 3 роки тому +18

    என் தேசத்திற்கு தந்த ஊழியதகாரருக்காக நன்றி இயேசுவே

  • @devadason3019
    @devadason3019 3 роки тому +14

    பறக்குது பறக்குது
    பறக்குது பறக்குது சிலுவை கொடி
    எங்க தேசமெங்கும், தமிழ் நாடெங்கும்
    என் வீடெங்கும், தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது
    தேவனின் ராஜ்ஜியம் பெலத்தோடு வந்தது ஓ… - 2
    ஜெப சேனை எழும்பிடுங்க - 2
    துதி சேனை எழும்பிடுங்க - 2
    எக்காளம் ஊதிடுங்கள்
    எதிரிகளை துரத்திடுங்கள் - 2
    ஒன்று கூடுங்கள்
    ஒருமான மாகுங்கள் - 2
    ஒன்று சேர்ந்து இயேசுவின்
    நாமத்தை உயர்த்திடுவோம் - 2
    நாம் ஒன்று சேர்ந்து இயேசுவின்
    நாமத்தை உயர்த்திடுவோம் - 2
    ஓ…. அனலுமின்றி, குளிருமின்றி
    வாழ்ந்த காலம் போயாச்சு - 2
    எழுந்து நின்று போரடிக்கும் காலம் இனி வந்தாச்சு - 2
    தேவனின் ஆவியால் நிரம்பிடுவோமே - 2
    பெலத்தின் மேலே நாம் பெலன்
    அடைந்திடுவோமே - 2
    அந்த சத்துரு கோட்டை எல்லாமே
    தகர்த்திடுவோமே - 2
    தூங்கி தூங்கி விழுந்துபோன
    காலாம் எல்லாம் போயாச்சு - 2
    விழித்திருந்து ஜெபிக்கின்ற காலம் இனி வந்தாச்சு - 2
    ஜெபத்தின் ஆவியால் நாம்
    நிரம்பிடுவோமே
    நம் தேசத்திற்காக கதறிடுவோமே - 2
    நம் தேசமெல்லாம் பரலோகமாய்
    மாற்றிடுவோமே - 2
    ஓ…. சுயநலமாய் வாழ்ந்த
    காலமெல்லாம் போயாச்சு - 2
    தேவனுக்காய் எழும்பி நிற்கும் காலம் இனி வந்தாச்சு - 2
    எங்கள் வாழ்க்கையின் நோக்கமெல்லாம்
    தேவனின் ராஜ்ஜியமே - 2
    அவர் சித்தம் செய்வதே எங்கள்
    வாழ்க்கையின் நோக்கமே - 2
    அவர் சித்தம் ஒன்றே பூமியிலே
    செய்து முடிப்போமே - 2

    • @devaanbu1548
      @devaanbu1548 Рік тому

      God bless you and your family amen Jesus Christ superstar amen thank bother you

  • @davedt4283
    @davedt4283 11 місяців тому +3

    ஆமென்உங்க கிருபையில்லாம நான் வாழ முடியாது அப்பா பிரசன்னம் நிறைந்த பாடல் தேவனுக்கே மகிமை❤️❤️❤️❤️❤️❤️

  • @user-fw2uo5rc3m
    @user-fw2uo5rc3m 2 місяці тому +1

    Amen appa
    Kirubai illama vaazhmudiyattappa

  • @nalayinibovaz8715
    @nalayinibovaz8715 3 роки тому +21

    பாடலைக் கேட்கும் போது பரலோகத்தில் இருப்பது போன்ற எண்ணம் வருகிறது ஆமேன் அல்லேலூயா.

  • @pastorchelladurai2210
    @pastorchelladurai2210 Рік тому +3

    🎉❤கர்த்தர் நாமம் மகிமைப்படுவதாக
    இன்னும் பல பாடல்களை
    கர்த்தர் தருவார் வாழ்க வளர்க

  • @SankarSankar-mg4ek
    @SankarSankar-mg4ek 3 роки тому +16

    பாஸ்டர். லூகாஸ் சேகர்,ஐயா அவர்களுக்காக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி செலுத்துகிறேன். ஐயா உங்களது எழுப்புதல் பாடல், செய்தி, உயிருள்ள சாட்சி, அனேகரை கடைசி கால எழுப்புவதற்காக தேவன் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அதில் இந்த அடியேனும் ஒன்று.. கிறிஸ்துஇயேசுவுக்கு நன்றி🙏

  • @beulabeula6659
    @beulabeula6659 2 роки тому +2

    Praise the lord pastor,unga song ellam ketkumpodhu avekkuriya vallkkaiyel valara megavum urshagapatuthukenrathu, thank god

  • @indranidas6688
    @indranidas6688 7 місяців тому +2

    ஆமேன் ஆலேலுயா நன்றி ஏசப்பா ❤❤

  • @indranidas6688
    @indranidas6688 7 місяців тому +2

    ஆமேன் ஆலேலுயா நன்றி ஏசப்பா ❤❤ 🙏💯😇❤

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 2 роки тому +2

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் தேவனுக்கே மகிமை மாட்சிமை உண்டாவதாக ஆமென்

  • @sathiyamoorthy3423
    @sathiyamoorthy3423 Рік тому +3

    ஆமேன்

  • @anithajenifer9367
    @anithajenifer9367 2 роки тому +1

    Vazha mudiyathayyea vazha theriyathaya

  • @jeusethsanwolder3582
    @jeusethsanwolder3582 Рік тому +2

    ஆமேன் ஆமேன்

  • @prenuark6726
    @prenuark6726 Рік тому +1

    Amen amen amen ellaame neer thanaiyaa amen amen amen hallelujah hallelujah hallelujah ellaa puzhaglum Jesusappa ungaluke ellaa puzhaglum iraiyvanuke amen aaleluia aaleluiaa aaleluia nandri merci amen 🙏🏼

  • @rajasingamandrew3408
    @rajasingamandrew3408 2 роки тому +7

    அருமையான பாடல்கள்
    கர்த்தரின் நாமத்திற்கு மகிமை உண்டாவதாக...

  • @indrasiva9177
    @indrasiva9177 3 роки тому +21

    இந்த பாடல்களை கேட்கும் போது
    மனதில் அமைதி ஏற்படும்.
    கவலையை நீக்கும்

  • @KKK-yh1nv
    @KKK-yh1nv 3 роки тому +4

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களுக்கு நன்றி நன்றி நன்றி அப்பா ❤️🙏🙏🙏

  • @nirmalkumarnirmal7100
    @nirmalkumarnirmal7100 3 роки тому +15

    ஆமென் உங்க கிறுபை இல்லாம இந்த உலகில் வாழ முடியாது ஐயா

  • @sangeethaselvam8600
    @sangeethaselvam8600 3 роки тому +1

    iya avargaluku sthothiram unga padal kekkum podhu manam nimathi tharugirathu kartharuku nanri

  • @beulahpushpa5080
    @beulahpushpa5080 2 роки тому +1

    Super😍😍😍😍

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 3 роки тому +17

    ஆமென் இன்னும் எழுப்புதல் வேண்டும் இந்தியா பாதுகாக்க உம்முடைய உயர்ந்த கன்மலை வேண்டும்

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 Рік тому +1

    Praise the lord

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 2 роки тому

    இலங்கைய.பாதுகாக்க.யெபம்.பண்னவும்🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @vijjiparadhi3333
    @vijjiparadhi3333 2 роки тому +2

    Amen Amen Amen thank you appa

  • @mohanselvaraj3762
    @mohanselvaraj3762 Рік тому

    இயேசுவின் அன்பிற்குள் அழைத்துச் செல்லும் இனிமையான பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @angelkasturi9331
    @angelkasturi9331 2 роки тому +2

    Amen🙏

  • @thanushanjeyarajah1950
    @thanushanjeyarajah1950 Рік тому +1

    lord jesusappa jesusaiyaa christ nazareth nandri merci aaleluiyaa aaleluia nandri merci thankyou ella puzhagalum ungalukke nandri merci yeshuappa yeshouappa nandr merci thankyou sosthiram maryamma marieamma nandri merci ellaa puzhgalum ungallukke amen praise the lord

  • @amudhadevi9679
    @amudhadevi9679 2 роки тому +1

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி

  • @sasikumarrajaratnam5591
    @sasikumarrajaratnam5591 3 роки тому +4

    Nice song

  • @pastorms1789
    @pastorms1789 2 роки тому +1

    ஆமேண்ஆமேண்உண்மை

  • @mariaarputharajanthonymuth2718
    @mariaarputharajanthonymuth2718 10 місяців тому

    Praise The Lord Amen Amen Amen Amen Amen Amen

  • @adhitiyadavidvarma8971
    @adhitiyadavidvarma8971 2 роки тому +2

    ❤️🥰❤️🔥🔥 super 💘♥️💘

  • @sophiajesudasan5772
    @sophiajesudasan5772 2 роки тому +6

    Amen hallelujah hallelujah lord Jesus Christ amen 🙏🇨🇦🇱🇰🇮🇳🙋‍♀️😇👏👏🕊📖💖thank you brother Godbless you and your family and the ministry’s blessed 😇🇮🇳🕊amen 🙏

  • @KKK-yh1nv
    @KKK-yh1nv 3 роки тому +9

    ஸ்தோத்திரம் அப்பா ❤️ ஸ்தோத்திரம் அப்பா ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏🙏

  • @user-kn6dx3mu4e
    @user-kn6dx3mu4e 5 місяців тому +2

    Amen

  • @anandraj2120
    @anandraj2120 3 роки тому +1

    Indha padal ketkum pothu dhevanudaya prassanathai anubavikiren

  • @sophiasathish3130
    @sophiasathish3130 Рік тому +2

    Amen hallelujah

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u 3 роки тому +13

    எழுப்புதல் பாடல் இன்னும் வரட்டும் சாத்தான் முகம் உடைத்தும்போகட்டும்

  • @transportselvam5916
    @transportselvam5916 2 роки тому +1

    Amen Amen Hallelujah 🙏 All songs 🎵 very powerful songs, sweet voice 👌 very beautiful music 🎶 " My favorite singer, My favorite songs 🎵 any time ⏲ listen The songs 🎵 very thank you pr.Lucas seaker, Long time your Life very happy 😊 God bless you 💖 😊 🙏 ❤ 😀 ☺ 💖 😊 🙏 ❤ 😀 ☺ 💖 😊 🙏 ❤ 😀 ☺....
    .

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 3 роки тому +3

    Unga kirbaillaimal nann vazamudiyadaya.Amen

  • @hepsibamadhuram8392
    @hepsibamadhuram8392 2 роки тому

    ஆமெனப்பா பரம தகப்பனே

  • @sahayaselvan5572
    @sahayaselvan5572 2 роки тому +3

    Praise the Lord

  • @user-ui1hf8hc1u
    @user-ui1hf8hc1u 3 роки тому +10

    கர்த்தர் லூக்கஸ் அப்பாவை பையன்படுத்தனர்க்காக கோடி நன்றி நன்றி

    • @vennilas8451
      @vennilas8451 3 роки тому

      God bless you brother 🙏🙏🙏👍🤝👌

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому

    holy God with you Jesus love you brother thanks you good word song lyrics nice we worship together glorify to lord amen good word great word beautiful word wonderful words might power protect word listen to him Us Jesus Christ superstar amen thank bother you my people over come back to lord amen thank bother you super cute song happy 😁😁😁 with you and God holy spirit all thank you

  • @govindaraj6720
    @govindaraj6720 2 роки тому

    All melody song my heart teching very nice song but very lyrics all songs supar paster

  • @jeniecr119
    @jeniecr119 2 роки тому +2

    Praise the lord super very nice songs all songs very beautiful and intha songs ellam ithayathin aazhathilirunthu patakootiyathu polo irunthuchu pastor pastor sister and brother God bless you ❤️❤️✝️✝️🙏🙏

  • @jacobravinder9131
    @jacobravinder9131 2 роки тому

    DEAR ALMIGHTY GOD OUR LORD AND SAVIOUR JESUS CHRIST LOOK FAVOURABLY OU ON ME.
    EXTENDED YOUR MIGHTY HAND UPON ME BLESS ME AND MY FAMILY.
    AND MY EXTENDED FAMILY BE BLESSED BY YOUR GRACE AND FEVER

  • @indranidas6688
    @indranidas6688 7 місяців тому +1

    ஆமேன் ஆலேலுயா நன்றி ஏசப்பா ❤❤❤❤😇💯🙏🌞🗝️

  • @gilchrist6467
    @gilchrist6467 Рік тому +1

    Praise jesus for this songs

  • @Thangamani-mk5yu
    @Thangamani-mk5yu Місяць тому

    ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @estherjebahallayluiahhalla4148
    @estherjebahallayluiahhalla4148 2 роки тому

    Power of Jesus Christ blood hallayluiah amen amen amen

  • @lionpremkumarv5548
    @lionpremkumarv5548 2 роки тому +1

    Amen Amen Amen Lord Jesus Christ Amen Hallelujah praise Jesus Christ Amen

  • @indranidas6688
    @indranidas6688 7 місяців тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤ ஆமேன் ஆலேலுயா ஆமேன் ஆலேலுயா ஆமேன் ஆலேலுயா நன்றி ஏசப்பா ஆமேன் ❤

  • @shanthikuppusamy9523
    @shanthikuppusamy9523 3 роки тому +5

    AMEN

  • @arulmani6612
    @arulmani6612 2 роки тому +5

    Amen wonderful life songs 🙏🌹🙏🌹🌹❤🌹❤ jacy you are blessed brother 🙏

  • @josephd5423
    @josephd5423 3 роки тому +1

    கிருபை.

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому +1

    2 Corentheyar 12/9----Pl.pray REVIVAL🚶👫💁👏👏👏👏🙏

  • @sasisathiya2436
    @sasisathiya2436 3 роки тому +4

    I love my Jesus

  • @pkogameing1553
    @pkogameing1553 2 роки тому +1

    Super song

  • @user-eu4dq8ip6w
    @user-eu4dq8ip6w 10 місяців тому +1

    நன்றி அப்பா🎉❤💯🙏🌴🌻💥🌳🌹🕊️

  • @sureshdevaraj1688
    @sureshdevaraj1688 2 роки тому +3

    praise the lord brother

  • @anandhsam3432
    @anandhsam3432 3 роки тому +36

    ஆமென் ஆட்டுகுட்டி இரத்தத்தை கையில் எடுப்போம் அந்தகார வல்லமையை துரத்திடுவோம் பாடல் வெளியிடுங்க பாஸ்டர்

  • @sachin-ut3jv
    @sachin-ut3jv 2 роки тому +1

    Amen iam nyw mabar

  • @neelasannasy4351
    @neelasannasy4351 2 роки тому +1

    Amen Amen 🙏🙏🙏

  • @danialdani4515
    @danialdani4515 3 роки тому +1

    Kaththar ennum onkalai asirvathipparaka onkal padalukkaga kaththirukkirom

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +1

    praise the lord super exchellat songs pastar god bless you

  • @kloganathan3913
    @kloganathan3913 2 роки тому +1

    Some few days, i'm watching, seeing, revivalsong iambleesing. Thank u pastor,your prayer life,your ministry, your family. Heavenlyfather,jesus christ, holy spirit. Blessed

    • @rajiraji5724
      @rajiraji5724 2 роки тому

      ஆமென் இயேசப்பா

  • @indranidas6688
    @indranidas6688 7 місяців тому +1

    ஆமேன் ஆலேலுயா நன்றி ஏசப்பா ❤❤❤❤❤❤

  • @saravanalawrenceerode6860
    @saravanalawrenceerode6860 3 роки тому +2

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen super song lyrics glory to God ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ChefManaChinna
    @ChefManaChinna 2 роки тому +3

    Praise the lord Aiya

  • @Superwelldone
    @Superwelldone Рік тому +2

    Praise the Lord.Amen .thank you Jesus

  • @prabasumathy6127
    @prabasumathy6127 Рік тому +1

    God bless you pastor

  • @jenifergnanaiya3306
    @jenifergnanaiya3306 2 роки тому +3

    Nice 😊 fantastic 😌

  • @LavanyaLavanya-le2nc
    @LavanyaLavanya-le2nc Рік тому

    AmenAmenAmen CharlesLavanya

  • @nirmalkumarnirmal7100
    @nirmalkumarnirmal7100 3 роки тому +18

    நான் காத்துஇருக்கிறேன் உங்கள் பாடலுக்காக....

  • @moseskepha381
    @moseskepha381 10 місяців тому +1

    🎉❤ என் கர்த்தர் வல்லவர் 🎉❤

  • @smylanjeno4115
    @smylanjeno4115 2 роки тому +3

    Praise the lord 🙏

  • @Vasikaran-qv4rf
    @Vasikaran-qv4rf Рік тому

    Jesus l love you❤❤❤❤

  • @rehobothelimchurchsprabura7653
    @rehobothelimchurchsprabura7653 2 роки тому +3

    Wonderful songs God Bless your ministry and family Pastor

  • @dimaljonash6397
    @dimaljonash6397 3 роки тому +6

    Amen Lord

  • @anitha2525
    @anitha2525 2 роки тому +5

    Glory to GOD

  • @shanthishanthakumari7600
    @shanthishanthakumari7600 2 роки тому +2

    Glory to God jesus pastor fruitful songs it gives mind peace and faith with full of joy and mind-blowing 🙏🙏🙏💯

  • @vasanthakumar5482
    @vasanthakumar5482 3 роки тому +10

    Amen Hallelujah

  • @guhan5832
    @guhan5832 2 роки тому

    amen ungaaa Kirubai thaan

  • @shanthikuppusamy9523
    @shanthikuppusamy9523 3 роки тому +2

    Pesungappa engalodu pesungappa song is really giving the feel that God speaks to us. Praise the Lord Jesus. Helleluia

  • @bakkiyaraju5022
    @bakkiyaraju5022 11 місяців тому

    ஆமென்

  • @josephalex5101
    @josephalex5101 3 роки тому +1

    Praise the Lord Alexander Selvi Samuel Joseph Bombay

  • @tourooty4012
    @tourooty4012 3 місяці тому

    Great pastor god bless you

  • @JeyarajahRatnam
    @JeyarajahRatnam 2 роки тому

    ஆமென் ஆமென்🙏🏻🙏🏻🙏🏻

  • @usharani9064
    @usharani9064 3 роки тому +6

    Love u ❤ Jesus for revival song

  • @neelasannasy4351
    @neelasannasy4351 2 роки тому +2

    Yes Lord Jesus Christ 🙋‍♀️🙋‍♀️🙋‍♀️

  • @ConfusedBlini-je6hj
    @ConfusedBlini-je6hj 3 місяці тому

    Good beles you 🙏

  • @devaanbu1548
    @devaanbu1548 Рік тому

    Amen call you 🙏 bro thanks vulva Northanah ahyy super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 😍 🥰 😘 cute 🎵 🎶 🎵 🎶 🎵 ahyy

  • @shanthikuppusamy9523
    @shanthikuppusamy9523 3 роки тому +4

    Alleluia

  • @Yashika5775
    @Yashika5775 3 роки тому +2

    Unga kirubai illama vazha mudiyathu Appa Thank you Jesus praise the lord Hallelujah ❤️💯

  • @Venkatesh-gw5tc
    @Venkatesh-gw5tc 3 місяці тому

    Jesus love❤

  • @mamathamamathasridhar3008
    @mamathamamathasridhar3008 3 роки тому +11

    Thank you lord for this song's and mighty man of God.
    Use our pastor Lukas more for kingdom and glory in mighty way.
    In Jesus name.... Amen
    Pastor I'm very much blessed by this songs

  • @roslinsebastian1288
    @roslinsebastian1288 2 роки тому +2

    God bless you more brother