அண்ணன் வேல்முருகனுக்கு இருக்கின்ற தேகிரியம் திரு திருமாவளன் இன்னும் திமுகவிற்கு முட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.. மக்கள் நலனுக்கு பேச துப்பில்ல.. அண்ணன் வேல் முருகன் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏.. நான் தலித்... TVK தளபதி தொண்டன்
திரு வேல்முருகன் எதுவாக இருந்தாலும் நீங்கள் முதலமைச்சர் கவனதுக்கு முதல்ல கொண்டு போங்க, கூட்டணி தர்மத்தையும் கொஞ்சம் மதிங்க பொதுவெளியில் நாலாந்தர அரசியல்வாதியாக நடக்காதிங்க இத ஒரு கட்சியின் தலைவராகிய நீங்க கடைபிடிங்க முதல்ல?
அண்ணன் வேல் முருகன் கூட்டணியில் இருந்து கொண்டு கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்தார் நாட்டீல் பிராந்தி கடையாளும் கஞ்சாவால் இந்த நாடு ம் இந்த மக்களும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு கதறும் போதெல்லாம் இவர் சட்டமன்றத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை கள்ளசாராயத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் போன நிலையிலும் பெரியதாக எந்த கருத்தையும் சட்டமன்றத்தில் பேசவில்லை திடீர் என்று இன்று மக்கள் மேல் அக்கரை கொண்டு கூவுகிறார் என்றால் எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது மாதம்தோறும் வரவேண்டிய கட்டிங் வரவில்லையோ சரி பரவாயில்லை நாளை முதல் நீங்கள் எப்படீ இதுவரையிலும் அமைதியாக இருந்தீரோ அதே போல் அமைதியாக இருக்க வேண்டும் எப்படீ திருமா அவர்களுக்கு அடீக்கடீ அறிவாலயத்திற்கு வரவைத்து பெட்டீ கொடுக்கபடுகிறதோ அதே போல் நாளை தங்களுக்கும் கொடுக்கபடும் கவலை பட வேண்டாம் கூறியதை நிறத்திக்கொள்ளவும்
ஸ்கூல் போகவேணாம், காலேஜ் போகவேணாம், படித்து உயர்ந்த வேலைக்கு போக வேண்டாம், உங்கண்ணன் உங்களுக்காக ஆடு மாடு மேய்க்கிறத அரசாங்க வேலையா மாத்துவேன், கூலி வேலைய பெரிய வேலையாக்குவேன், மோளம் அடிக்குறத கட்டாய தொழிலாக்குவேன். திமுக, அண்ணா.திமுக ஆட்சியில் டாஸ்மாக் இருப்பது போல் நமது ஆட்சியில் கள்ளும், கள்ள சாராயம்தான் பிரதான குளிர்பானம். அதாவது உன் பாட்டன் பூட்டன் என்ன தொழில் செஞ்சாங்களோ அதே தொழில நீயும் செய்யனும் உன் வம்சமே செய்யணும். -புஹாஹாஹா சிந்தனை சிற்பி சீமாண்டி
திருமாவே தாங்கள் சுயநலவாதி என்று மக்கள் சொல்கிறார்களே? உண்மையோ?
Yes
சிந்திக்க வைக்கும் பதிவு.
தமிழன் விழிப்புணர்வு வேண்டும்
அருமையான பதிவு திரு வேல்முருகன்
திண்ணை சோறு குருமா வருவல்
Super speech
திருமா ரொம்ப தடவுறியே.
சாதி தலைவரிடம் எதையும் எதிர்பார்காதீர்.
திருமா அரசியல் தலைவர் அல்ல அரசியல் புரோக்கர்
உண்மையான பதிவு நன்றி நண்பரே
GOOD QUESTION BY VEL MURUKAN.😊😊😊
குருமா வாய் திறக்காது
Nalla kettinga sir super suoer super
You are correct ❤
உங்களின் தைரியமான பேச்சுக்கு முதலில் சல்யூட்
Super 😅
❤❤❤❤❤❤❤❤🎉
Right ✅️
எல்லாம் நாடகம் மக்களின் நலனுக்காக இல்லை தமிழர் விழிப்புணர்வு வேண்டும்
அண்ணன் வேல்முருகன் சொல்வது சரி
அண்ணன் வேல்முருகன் யாருக்காகவும் எதற்காகவும் எவனுக்காகவும் தலைகுனிந்து சமரசம் செய்யாத மெய்யான மக்கள் போராளி
Sir kalla sarayam kudichittu sethu ponavan 10 lakhs super sir correct annae kelvi
இப்பவாது நிமிர்ந்துதிர்களே வேல்முருகன் அவர்களே
Correct a kettinga sir velmurugan sir
Annan Velmurugan great super unmai vellum
வேல்முருகன் நிமிர்ந்து விட்டார்... நீங்க எப்போ நிமிர போறீங்க
❤❤❤
திருமா அவர்களே இன்னும் எவ்வளவு தான் குனுஞ்சு காமிப்பீங்க
Kurama ta mic aa kamicha ena soluvan jalra
தமிழ் இனத்தின் தலைவன் அண்ணன் தி வேல்முருகன்
Thirumalavan sir bathil sollunga sir
Appuram eppadi sir thirunelveli la 6000 rs correct a kettirukkaru velmurugan
Velmurugan sir speech 💯 TRUE. Thirumaa DMK MUTTU. SUYANALAVAATHI MUTTAAAL MAKKALE PURINTHU KOLLUNKAL
திரு வேல்முருன் அவர்கள் என்றுமே நேர்பட பேசுவார்.
அண்ணன் வேல்முருகனுக்கு இருக்கின்ற தேகிரியம் திரு திருமாவளன் இன்னும் திமுகவிற்கு முட்டு கொடுத்துக்கொண்டு இருக்கிறார்.. மக்கள் நலனுக்கு பேச துப்பில்ல.. அண்ணன் வேல் முருகன் அவர்களுக்கு தலைவணங்குகிறேன் 🙏🙏🙏.. நான் தலித்... TVK தளபதி தொண்டன்
நான் வியந்து பார்க்கும் தலைவர்
அண்மையின் அடையாளம் வேல்முருகன்
திரு வேல்முருகன் எதுவாக இருந்தாலும் நீங்கள் முதலமைச்சர் கவனதுக்கு முதல்ல கொண்டு போங்க, கூட்டணி தர்மத்தையும் கொஞ்சம் மதிங்க பொதுவெளியில் நாலாந்தர அரசியல்வாதியாக நடக்காதிங்க இத ஒரு கட்சியின் தலைவராகிய நீங்க கடைபிடிங்க முதல்ல?
வேல்முருகன் தமிழ்நாட்டின் சிங்கம் இவருக்கு எதுவும் தெரியாது பிளாஸ்டிக் சேர் ரெண்டு சீட்டு 😅😅😅😢😢😂😂
தன்மானம் மிக்க சகோதரர் வேல்முருகன் நினைத்தால் பெருமையாக உள்ளது,திருமா மாதிரி ஒரு கொத்தடிமையை நான் இந்த உலகத்தில் பார்த்தது கிடையாது, கேவலம்.
வேல்முருகன் பேசியது தவறல்ல
Thiruma oru tamilina thoreki
குருமா ஊசி போய் விட்டது போலும் ஆதவ் மாஸ் 🤣🤣
Voting public under pathetic -conditions
Corruption commission collection-DMK❤
2026 எலெக்சன் பக்கத்துல.... வந்திருச்சு...
2 seat thiruma
சரி வேல்முருகன் சார் உங்களின் கோபம் உங்களுக்கு மரியாதை தரலன்னு கோபத்தில் பேசுறீங்ளா
Nadakkathaiya,nadakkathu.
Dravidathukku kaadhu kidaiyathu.
Ayya velmurugan neenga CM a vanga
Kadaisiya Kalil vizunthuda vendiyathu
Yaarukkittae pale killadida engal thalai an ha ha ha....,
God murugan ayutham vel nenga ouruvar pothum dmk 😂
முதலில் மானத் தமிழராய் மாறுங்கள் இப்படி குளறி பிரயோசனம் இல்லை.
Thiruma santharpavathi !
Kalla sarayathukku evvalavu?
அண்ணன் வேல் முருகன் கூட்டணியில் இருந்து கொண்டு கடந்த மூன்றரை ஆண்டுகாலமாக எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதி காத்தார் நாட்டீல் பிராந்தி கடையாளும் கஞ்சாவால் இந்த நாடு ம் இந்த மக்களும் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டு கதறும் போதெல்லாம் இவர் சட்டமன்றத்தில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை கள்ளசாராயத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் போன நிலையிலும் பெரியதாக எந்த கருத்தையும் சட்டமன்றத்தில் பேசவில்லை திடீர் என்று இன்று மக்கள் மேல் அக்கரை கொண்டு கூவுகிறார் என்றால் எங்களுக்கு சந்தேகம் வலுக்கிறது மாதம்தோறும் வரவேண்டிய கட்டிங் வரவில்லையோ சரி பரவாயில்லை நாளை முதல் நீங்கள் எப்படீ இதுவரையிலும் அமைதியாக இருந்தீரோ அதே போல் அமைதியாக இருக்க வேண்டும் எப்படீ திருமா அவர்களுக்கு அடீக்கடீ அறிவாலயத்திற்கு வரவைத்து பெட்டீ கொடுக்கபடுகிறதோ அதே போல் நாளை தங்களுக்கும் கொடுக்கபடும் கவலை பட வேண்டாம் கூறியதை நிறத்திக்கொள்ளவும்
ஸ்கூல் போகவேணாம், காலேஜ் போகவேணாம், படித்து உயர்ந்த வேலைக்கு போக வேண்டாம், உங்கண்ணன் உங்களுக்காக ஆடு மாடு மேய்க்கிறத அரசாங்க வேலையா மாத்துவேன், கூலி வேலைய பெரிய வேலையாக்குவேன், மோளம் அடிக்குறத கட்டாய தொழிலாக்குவேன். திமுக, அண்ணா.திமுக ஆட்சியில் டாஸ்மாக் இருப்பது போல் நமது ஆட்சியில் கள்ளும், கள்ள சாராயம்தான் பிரதான குளிர்பானம். அதாவது உன் பாட்டன் பூட்டன் என்ன தொழில் செஞ்சாங்களோ அதே தொழில நீயும் செய்யனும் உன் வம்சமே செய்யணும்.
-புஹாஹாஹா
சிந்தனை சிற்பி சீமாண்டி
No use,
அவர் உண்மையான மக்கள் சேவகன்
Why velmurugan is blaming GOVT SERVANT. SPEAK ABOUT GOVT.
திருமா ரெண்டு சீட்டுக்கு முட்டி போடுவார் அறிவாலயத்தில்
Intha kuruma ennathan panran ivana paarthale vettiyan vela parkara maari iruku
Mudalil. Adigari kku. Langam. Kodu. Velai. Nadakkum. Muruga😂
V.GOOD.v.c.k.5000.OK..mulopal.vandam.v.c.k
❤super hai en thikma
Avarukku oru pugazum ellaya sir
டேய் ஒட்டுத் திண்ணை❤
Ungalukku polappu theriyala?
சிறந்த தமிழக தலைவர் அண்ணன் திருமா...??👍👍👌
Panku
Vote for BJP 🎉
வழக்கமான திருமா.... வழ வழா கொழ கொழா..பதில் அவருக்காவது அவுரு நெ ல ப் பா டு ன்னு .ஒன்னு இருக்கு. . !
வேல்முருகன் மக்களுக்காக உண்மையை பேசுகிறார் அண்ணன் திருமா திமுகவிற்கு பேசுகிறார்.
Thiruma west
வேல்முருகன் பெஸ்ட், திருமா வேஸ்ட்.