வானாதி வானமே போற்று | Vanathi Vaname Potru | St.Mark's Church Choir Mukuperi | Tamil Christian song

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 9

  • @gunasekarsolomont3435
    @gunasekarsolomont3435 6 місяців тому +1

    ☦✝️👌👌👌💥அருமை

  • @Happyfun700
    @Happyfun700 8 місяців тому +4

    Super 🎉 singing choir

  • @sharmz8266
    @sharmz8266 8 місяців тому +1

    வானாதி வானமே போற்று…உன்னதங்களில் அவரைப் போற்று…வானத்தின் சேனையே போற்று….சூரிய சந்திரனே போற்று…வானத்தின் விண்மீனே போற்று..மேகத்தின் மேலுள்ள தண்ணீரே போற்று… 2 போற்று …அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா போற்று…..3
    அல்லேலூயா அல்லேலூயா…
    Papa papa pa…
    ஆழ்கடலின் மச்சமே போற்று….ஆழத்தின் ஆழமே போற்று….அக்கினியே கல்மழையே போற்று….பெருங் காற்றே மலையே போற்று…கனிதரும் மரமே போற்று…உறைந்த மழையே பனியே போற்று…2 போற்று ..அல்லேலூயா ..
    Papa papa pa…
    மிருகங்களின் கூட்டமே போற்று…..ஊரும் பிராணிகளின் கூட்டமே போற்று…..
    பறவைகளின் கூட்டமே போற்று…..பரிசுத்த ஜனமே போற்று….பூமியின் குடியே போற்று…இளம் வாலிபனே…கன்னிகையே போற்று…. 2 போற்று …அல்லேலூயா …

  • @ETERNALGOSPEL-g5i
    @ETERNALGOSPEL-g5i 8 місяців тому +2

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @j.jjaenicke6237
    @j.jjaenicke6237 7 місяців тому +1

    God bless you all

  • @duraisinghpravin3697
    @duraisinghpravin3697 8 місяців тому +2

    super hearing sweet🎉

  • @helwynhr360
    @helwynhr360 8 місяців тому +1

    Excellent

  • @sangeethag9848
    @sangeethag9848 8 місяців тому +1

    Praise God

  • @samsingh1008
    @samsingh1008 8 місяців тому +1

    Choir voice not well