மீன் பண்ணை அமைப்பது எப்படி? செலவு | பராமரிப்பு | லாபம் என்ன? | Fish Farming | Part 2

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2024
  • Fish Farming | மீன் பண்ணை அமைப்பது எப்படி?அதன் அவசியம், பயன் என்ன? | இயற்கை விவசாயம் Part 2
    இந்த வீடியோவில் மீன் பண்ணை அமைப்பது எப்படி? அதற்கு எவ்வளவு இடம் வேண்டும்?, எவ்வளவு செலவு ஆகும், எவ்வளவு வருமானம் கிடைக்கும் என்பதை மீன் பண்ணை அமைத்து அதை வெற்றிகரமாக நடத்தி வரும் பண்ணை உரிமையாளர் திரு ரமேஷ் அவர்கள் நம்மிடம் தனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார்...
    Part1 : • மீன் பண்ணை அமைப்பது எப...
    தொடர்புக்கு...
    திரு. ரமேஷ்
    மீன் பண்ணை உரிமையாளர்
    காயாவூர்
    பட்டுக்கோட்டை (வ)
    தஞ்சாவூர் (மா) - 614628
    +91 7867069727
    +91 7010124398
    உங்கள் தொழில் பற்றிய அனுபவங்களை இளம் தொழில் முனைவோர்களிடம் பகிர்ந்துகொள்ள...
    ஊர் குருவி ராஜேஷ்
    +91 7092141492
    #FishFarming #மீன்_பண்ணை #IntegratedFarming #ஒருங்கிணைந்த_பண்ணை #இயற்கை_விவசாயம்

КОМЕНТАРІ • 63

  • @kadhadharanpaarvai6165
    @kadhadharanpaarvai6165 3 роки тому +17

    நல்ல பதிவு. மீன் பண்ணை வைக்க நினைப்போருக்கு நிறைய விபரங்கள் இதன் மூலம் கிடைக்கும். பாராட்டுகள்.

  • @ravimari93
    @ravimari93 2 роки тому +4

    நண்பரின் விவரங்கள் மற்றும் ஊர் இவைகளை தெரியப்படுத்தி இருந்தால் நலமாக இருந்திருக்கும்

  • @user-or8rd4or2m
    @user-or8rd4or2m 3 роки тому +13

    அருமை ,நல்ல நிதானமான விளக்கம் நன்றி அண்ணா

  • @alauvdeenbasha
    @alauvdeenbasha 9 місяців тому +1

    Thank u for ur kindly information

  • @meenaazhzhi9774
    @meenaazhzhi9774 9 місяців тому +1

    மீன் பண்ணை குட்டைகளுக்கு தார்ப்பாய் அமைத்து தரப்படும். மீன் வளர்ப்பு தேவையான கருவிகள் தீவனங்கள் மருந்து பொருட்கள் மீன் குஞ்சுகள் போன்ற அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும்

  • @ravimari93
    @ravimari93 2 роки тому +1

    மீன் பண்ணையாளர்கள் பலரின் கருத்துக்களை கேட்டிருந்தாலும் இந்த நண்பர் கூறும் கருத்துக்கள் மிகவும் அனுபவம் மிக்கவையாக இருக்கிறது சில உண்மையான ஆதங்கங்களையும் அவர் விளக்கி இருக்கிறார் மிக்க நன்றி

  • @homeneedslocalidea8186
    @homeneedslocalidea8186 2 роки тому +2

    Just one word to say, "honest" honest person......learnt a lot from him.

  • @revathiramadoss1132
    @revathiramadoss1132 3 роки тому +9

    Super.... Clear explanation

  • @somasundaram6045
    @somasundaram6045 3 роки тому +10

    அருமை நண்பா..🙏

  • @GoldenMarineFarming
    @GoldenMarineFarming Рік тому +1

    நண்பா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் சிறப்பான பதிவு நன்றி
    💐💐💐💐💐

  • @kannappanm1334
    @kannappanm1334 3 роки тому +5

    வணக்கம். சகோதரர் போன் நம்பர் கிடைக்குமா?? நன்றி. வாழ்க வளமுடன்!!!!

  • @kumararts391
    @kumararts391 6 місяців тому

    சூப்பர் தங்கள் அலைபேசி எண்
    கொடுத்தால் நன்றாக இருக்கும் நன்றி வணக்கம்

  • @kumarivarmakalaiadimuraitr5725

    Jilebiya kuttaila vathu vidalama bro

  • @seithozhil3602
    @seithozhil3602 3 роки тому +3

    சிறப்பு 👍🙏👌 வாழ்த்துக்கள்

  • @allinonefun4667
    @allinonefun4667 3 роки тому +4

    Super

  • @rkmotivation1702
    @rkmotivation1702 Рік тому

    Brother
    Experience speach super
    Thank u

  • @haribaskaran4481
    @haribaskaran4481 3 роки тому +5

    Thalaivaa u r great❤️

  • @shankar3115
    @shankar3115 8 місяців тому

    A rayal salute to you for sharing such valuable information.

  • @g.jothilakshmikarthi6917
    @g.jothilakshmikarthi6917 3 роки тому +1

    Niga sonnamari yarume intha tholi ragasiyatha sollavum mattruranunga atha solla vum vida matturanga ana oru visaiyam expireance builts expectations kills 👍👍👍👌👌👌✊✊✊

  • @jacobcheriyan
    @jacobcheriyan Рік тому

    Very informative video.

  • @Tamilarasan-gl9ur
    @Tamilarasan-gl9ur 2 роки тому +1

    Supper thelivana explain bro

  • @muthusamymuthu1443
    @muthusamymuthu1443 2 роки тому

    விளக்கம் சூப்பர்.

  • @rajeswaris2471
    @rajeswaris2471 Рік тому

    அருமையான பதிவு ஐயா நன்றி

  • @26ashok10
    @26ashok10 13 днів тому

    நண்பா நானும் ஒரத்தநாடு தான். ஒரு ஏக்கர்ல குளம் வெட்டிருக்கேன். உங்கள் நம்பர் விருப்பம் இருந்தா குடுங்க சில அறிவுரைகள் கேட்க நன்றி வணக்கம்🙏🏻

  • @anjalithangavel9053
    @anjalithangavel9053 3 роки тому +4

    Super👏

  • @nagaanand533
    @nagaanand533 3 роки тому +1

    Well. Clear explanation. Thanks

  • @abinanthraveendran421
    @abinanthraveendran421 3 роки тому +1

    Super . Very nice and great information. Viewing from Kerala.

  • @303raam
    @303raam Рік тому

    Detailed information, Thanks sir for sharing

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 3 роки тому +2

    Gb foot oll Pudukkudi my.area.

  • @anburaja1785
    @anburaja1785 3 роки тому +2

    Super Pro nice good job

  • @sudaravelansundar8893
    @sudaravelansundar8893 2 роки тому

    Supper explain Sir thanks

  • @durairajsellaiyan5899
    @durairajsellaiyan5899 2 роки тому +1

    Very nice keep doing

  • @manishkarnakarunakaran3757
    @manishkarnakarunakaran3757 Рік тому

    இதுக்கெல்லாம் ஒரு நல்ல மனசு வேண்டும்

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому +1

    Really worth......

  • @balasubramaniantbalasubram6183

    அருமை

  • @samydurai71
    @samydurai71 3 роки тому +1

    சூப்பர்

  • @fvinodhfranklin
    @fvinodhfranklin 3 роки тому +2

    Sir, i need 3000 thilapia fingerlings, let me know if you have stock or any other contact

  • @vinoth1023
    @vinoth1023 2 роки тому

    Na partha meen valarpu videos la ithu than good 👍🏼

  • @prabumani6004
    @prabumani6004 2 роки тому

    Welcome

  • @palanigounder5533
    @palanigounder5533 3 роки тому +1

    Great thank

  • @gawaspravi7010
    @gawaspravi7010 2 роки тому

    தெளிவான விளக்கம் நன்றி

  • @user-gv4bx7gy1o
    @user-gv4bx7gy1o 2 роки тому

    அருமையான பதிவு

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 роки тому +1

    Nice

  • @npsbrothers6963
    @npsbrothers6963 2 роки тому

    Bro nanu fish forming dha pannitu irukrn thanjavurla ... neega vandhu visit pannuvigala bro ? NPS thanjavur ..... link ellame joined panniruken bro

  • @appanangounder7243
    @appanangounder7243 2 роки тому

    Use camar men thift

  • @askarali9482
    @askarali9482 2 роки тому +1

    அண்ணா தண்ணி பாம்பு அதிகம் தொல்லை கொடுக்கிறது இதற்கு தீர்வு என்ன

  • @francisxavier2144
    @francisxavier2144 3 роки тому

    Thank you Anna. Whchi your native place.

  • @ajithaasai5910
    @ajithaasai5910 3 роки тому

    super

  • @bhagavathiraja8944
    @bhagavathiraja8944 2 роки тому

    Super anna

  • @psrreddy4974
    @psrreddy4974 3 роки тому +1

    Language English

  • @ponraja5159
    @ponraja5159 3 роки тому

    👍👍 👍

  • @bashyammallan5326
    @bashyammallan5326 Рік тому +1

    👍🤝😇🤗👏🙏💐

  • @nironiroshan428
    @nironiroshan428 3 роки тому

    Nice anna

  • @kavimanik1520
    @kavimanik1520 2 роки тому

  • @babukarthick7616
    @babukarthick7616 3 роки тому

    Annanoda contact no details kidaikuma

  • @gnanampalani9539
    @gnanampalani9539 3 роки тому

    Unga num kudunga bro

  • @GOWTHAMPGOWTHAMPARKAVI-oj2oe

    Cell number sir

  • @kvjagadeesan3464
    @kvjagadeesan3464 3 роки тому +4

    Supper