கணவன் மனைவி சுகமாக ஒற்றுமையாக வாழ! Tips to Attract & Impress Your Husband Hacks!

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2022
  • How to Mentally impress my Husband or Hubby? How to Handle my husband? Tips to Attract & Impress Your Husband Hacks! கணவன் மனைவிக்கு இடையில் நெருக்கத்தை அதிகரிப்பது எப்படி? பெண்கள் க டைபிடிக்க வேண்டிய தலையணை மந்திரங்கள் என்னென்ன? கணவன் மனைவி சுகமாக ஒற்றுமையாக வாழ, build a strong romantic relationship!
    Join this channel to get access to perks:
    / @paramporulfoundation
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/on... (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/di...
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/as...
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Mahavishnu is the Founder of PARAMPORUL FOUNDATION. He is a Writer, Spiritual activist, Film Director, Motivational Speaker, Certified Reiki Healer, Standup comedian & Mental Care Counsellor. He is a public figure who performed on SunTV & other Satellite TV channels. He was also featured in various print & visual media channels like- Deccan Chronicle, Times of India, The Hindu, Thanthi TV, News 18, Dinamalar, Dinathanthi, Dinamani, News 7 & more! In this channel, you will find enlightening & inspiring Motivational Videos in Tamil.
    Watch More Enlightening Videos below.
    Email : paramporulfoundation (at) gmail (dot) com
    Facebook : / paramporulfoundation
    Instagram : / paramporulfoundation
    Website : www.paramporulfoundation.in
    DISCLAIMER:
    ALL SUBSTANCE AND CONTEMPLATIONS SAID/GUIDED IN THIS VIDEO ARE PERSONAL INFORMATION AND ARE ACCOMMODATED ENLIGHTENING/GENERAL INFORMATION PURPOSES AS IT WERE. IT'S ANYTHING BUT A SUBSTITUTE FOR THE EXHORTATION OF A SPECIALIST OR EXPERT CLINICAL OR OTHER WELLBEING COUNSEL. IT IS NEITHER PROPOSED NOR SUGGESTED TO BE SO. CONTINUOUSLY LOOK FOR THE COUNSEL OF QUALIFIED CLINICAL EXPERTS OR YOUR DOCTOR WITH RESPECT TO YOUR WELLBEING AND PRACTICES TO FOLLOW - NEVER DISREGARD IT. WE RENOUNCE ANY LIABILITIES THAT MAY EMERGE FROM/COMPARABLE TO THE SUBSTANCE OF THIS VIDEO.
    #husbandwife #romantic #love #familysecrets #romance #husband #wife #கணவன் #மனைவி #happylife #bedtime #bedsecrets

КОМЕНТАРІ • 968

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Рік тому +33

    Join this channel to get access to perks:
    ua-cam.com/channels/TxZFleZP5e1wKZ5BaHHGAw.htmljoin
    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058, +91 8110811025
    Get Your Sanjeevini & Vairadhegi - +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027

    • @paramesht621
      @paramesht621 Рік тому

      1

    • @sanggeetha8355
      @sanggeetha8355 2 місяці тому

      Ithelam Amma appa velaikku solluvanga. Ithula enga da saami aanmeegam vanthuchu

    • @user-cu7ed5fj2l
      @user-cu7ed5fj2l Місяць тому

      கணவன் மனைவியை வீட்டுக்குடுக்கலாமா இது சரியா ஆண்கள் எப்போது திருத்துவர்கள் 😢😭😭😭😭

    • @perinbam567
      @perinbam567 Місяць тому

      🙏🙏🙏🙏🙏

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Рік тому +1465

    மனைவி மட்டும் தான் கணவரை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்...கணவன் மனைவியை எப்போதுதான் புரிந்து நடந்து கொள்வான்?????

  • @lakshmiashok143
    @lakshmiashok143 Рік тому +1355

    ஐயா நீங்க சொல்றது எல்லாமே சரி தான். ஆனால் எவ்ளோ ருசியா சமைச்சி போட்டாலும், எவ்ளோ அழகா makup போட்டுக்கிட்டாலும், எவ்ளோ அக்கறையா பாத்து பாத்து கவனிச்சிக்கிட்டாலும் தன் மனைவிக்காக ஒரு நிமிஷம் கூட சந்தோசமா சிரிச்சி பேசி time spend பண்ணாம இருக்காங்களே அந்த மாதிரி ஆண்களை பற்றி ஒரு vedio போடுங்க ஐயா.

  • @user-xo5ws6yl3h
    @user-xo5ws6yl3h Рік тому +152

    கணவன் குடும்பம் மனைவியை மதிக்காத போது எப்படிங்க நீங்க சொல்வதெல்லாம் சாத்தியமாகும் சுவாமிஜி😊😢

  • @sangeethar910
    @sangeethar910 17 днів тому +5

    அடுத்தவன் மனைவி தான் அழகா தெரியறாங்க... நானும் அடுத்தவன் பொண்டாட்டியா இருந்தால் கண்டிப்பாக பிடிக்கும்

  • @makeupfashion7259
    @makeupfashion7259 Рік тому +174

    ஆண் ஆண் னு பேசுறீங்க. பெண்களுக்கு மனசு-னு ஒன்னு இருக்கு bro. எல்லாமே பெண்களுக்கே சொல்றீங்க. ஆண்களுக்கும் சொல்லுங்க bro. both are equal

    • @naturalhealthytips5851
      @naturalhealthytips5851 Рік тому +3

      கணவன் மனைவி இன்று வரும்போது ,யார் சொன்னா ரெண்டு பேருமே சமம் என்று? பெண் கீழதான் ஆண் மேல தான் இது எப்படி மாற்ற முடியாதோ அது போல தான். ஆண் தான் குடும்பத்துக்கு தலை .

    • @suganlakshu
      @suganlakshu 10 місяців тому

      ​@@naturalhealthytips5851thala Mela iruka mayiru

    • @sanggeetha8355
      @sanggeetha8355 2 місяці тому +1

      ​comedy. Appo thaniyave iru

    • @sowmyasenthilnathan5655
      @sowmyasenthilnathan5655 2 місяці тому +2

      Kadavul aan, pennai padaithadhu edhukku? Naan periyavana, naan periyavala enbadharku alla. Aan enbavan endraikkum oru pennukku paadhugappu. Idhu kadavul padaippu. Idhai yaarum maatra mudiyadhu.

    • @secretgarden5537
      @secretgarden5537 25 днів тому

      This video is for women... men ku ila... men ku vera video varum

  • @haritagger3603
    @haritagger3603 Рік тому +427

    கல்யாணம் செய்யாதவர்களே கொடுத்து வைத்தவர்கள் 👍👍👍

  • @haritagger3603
    @haritagger3603 Рік тому +133

    ஆண்கலானாலும் சரி பெண்களானாலும் சரி திருமணம் எனும் மாயவலையில் சிக்கி கொள்ளதீர்கள் 😭😭😭😭😭

    • @priyasenthil257
      @priyasenthil257 11 місяців тому

      Ninga kalyanam pannavey maatingala

    • @haritagger3603
      @haritagger3603 10 місяців тому +3

      நான் கல்யாணம் ஆனவள் தான்

    • @pgopinatha9193
      @pgopinatha9193 8 місяців тому

      🙄🙄🙄

  • @dilipkumar3951
    @dilipkumar3951 Рік тому +107

    கரெக்டா சொல்றிங்க ,பெண்ணுக்கும் உணர்வு இருக்கு அவங்களும் இதை ஆணிடம் எதிர்பார்ப்பார்கள் சரியா🤔

    • @greenyworld5825
      @greenyworld5825 Рік тому +1

      S crt

    • @premajo7375
      @premajo7375 Рік тому

      True

    • @shahiladainy6201
      @shahiladainy6201 Рік тому

      S correct

    • @TNPSCCORNER1
      @TNPSCCORNER1 Рік тому +4

      இவ்வளவு குணநலத்துடன் உள்ள ஒவ்வொரு பெண்ணின் சாதாரண எதிர்பார்ப்பு கூட நிறைவேறுவதில்லை.....
      ஆணுக்கும் சில தவறுகளை மாற்ற வழி கூறுங்கள் ஐயா.....

  • @user-sy1eu4jz2s
    @user-sy1eu4jz2s 9 місяців тому +45

    எனக்கு கல்யாணம் ஆகி ஆறு வருசம் ஆச்சு.இப்ப வரைக்கும் சண்டை வராத நாள் இல்லை.ஒரு அடிமை மாதிரி வாழ்ந்துட்டு இருக்கேன்.என்னுடைய கஷ்டத்தை கூட மனசு விட்டு பேச முடியாது.என்னுடைய வாழ்க்கையில ஒரு நாள் கூட நா சந்தோஷமாவே இல்லை.வாழ்க்கையே வெறுத்து போனது மாதிரி இருக்கு.எனக்கு ரெண்டு பசங்க அந்த பசங்களுக்குகாக மட்டும் தான் வாழ்ந்துட்டு இருக்கேன்.ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு ஐயா.அழுகாத நாள் இல்லை.எதுக்கு வாழனும் தோனுது.எனக்கு இப்படி ஒரு கணவரனு நெனச்சு பாக்கேல ரொம்ப கஷ்டமா இருக்கு.ஒவ்வோரு நேரம் சேத்து போகலமானு தோனும் . அப்புறம் பிள்ளைகளுக்குகாக வாழனும் தோனுது . இப்படி தான் என்னுடைய காலம் ஓடி கொண்டு இருக்கிறது.

    • @sudhaking782
      @sudhaking782 9 місяців тому +1

      Ayooo epdi kuda erukanaga

    • @user-dz1we8rg1j
      @user-dz1we8rg1j 8 місяців тому +2

      Y😢

    • @Rinithvmopmaspank
      @Rinithvmopmaspank 3 місяці тому +8

      Yenoda lifeum epdi tha poitu eruku ponna pirakave kudathu valave pidikala 😭😭

    • @ajenandrew4983
      @ajenandrew4983 3 місяці тому +2

      Ninga mattum illa niraiya pengal ipdi thaan irukkanga so feel pannathinga,
      Oru solution kidaikkum

    • @ramuramu-mw4xn
      @ramuramu-mw4xn 2 місяці тому

      Hiii

  • @rajammalmurugan2434
    @rajammalmurugan2434 Рік тому +421

    மனைவி நிம்மதியாக,மகிழ்ச்சியாக வாழ கணவன் எடுக்கும் நடவடிக்கை என்ன அய்யா .......?

    • @eraivaaa...2106
      @eraivaaa...2106 Рік тому +30

      Wife nimmathiya erukkanumnu ..ninaippathee rompa nalla vishayam than sir..

    • @kannagiselvendhiran4679
      @kannagiselvendhiran4679 Рік тому +21

      Nalla ketteenga

    • @skbotique8589
      @skbotique8589 Рік тому +141

      மனைவிக்கு கணவன் அவர் குடும்பம் எதுவும் செய்யமாட்டாங்க. எல்லாத்தையும் மனைவிதான் செய்யனும் விட்டுக்குடுத்து போகனும், மனைவிதான் செய்யனும் மனைவிதான் பார்த்துக்கணும். ஆனால் கணவன் இதில் எதுவுமே செய்யமாட்டாங்க.எத்தனை ஆண்கள் மனைவியின் பெற்றோர்களை மதிக்கிறார்கள்?

    • @brindhagopal294
      @brindhagopal294 Рік тому +49

      Husband will do nothing. Most of the gents r SELFISH. Like they need their happiness, freedom, live like a bachelor,sound sleep, mobile, friends,cricket,office tension. That's it.

    • @geethabala3571
      @geethabala3571 Рік тому

      அதெல்லாம் தெரிஞ்சா இவன் நல்லபடியா கல்யாணம் பன்னிகிட்டு நல்லாவாழ்துருப்பானே.

  • @rr6930
    @rr6930 Рік тому +74

    Wife a vittu குடுத்து பேசுவது..
    மட்டம் தட்டி பேசுவது.. ஆகியவை நடக்கும் pothu பெண் என்ன செய்வது

    • @nagakalai7972
      @nagakalai7972 7 місяців тому +1

      S

    • @anbus9180
      @anbus9180 7 місяців тому

      ​@@nagakalai7972lemon la write panni Pooja room. La 11 days panunga vasiyam aaituvar dog pola

    • @vijiskjsaru9515
      @vijiskjsaru9515 3 місяці тому

      வச்சி செஞ்சிருங்க

    • @sanggeetha8355
      @sanggeetha8355 2 місяці тому +1

      Kaali panniru. Silent ah iruntha namma sethuduvom

  • @puwanavino6958
    @puwanavino6958 Рік тому +56

    நீங்க சொல்லுவது உண்மை. ஆனால் சில கணவர்கள் அதை வேறு பக்கமாக திரும்பி யோசிச்சு விடுகிறார்கள்.என்னவென்றால் இவ பார்க்க எந்த நேரமும் செம்மையாக உடுத்திக் கிட்டு அழகா இருக்கா நாம வேலைக்கு போன பிறகு வேறு ஏதும் இருக்குமோ,என்றும், பிரச்சினையின் போது அவள் இருக்காள் என்று அவர்கள் ரொம்ப நம்பி குடும்பத்தை கவனிக்காமல் குடித்து விட்டு நண்பர்களோடு சுத்தி திரிந்தது எல்லாததையும் இழந்து கஸ்ட்டம் படுபவர்கள் உண்டு. கண் கூடாக பார்த்தது.

  • @AbdullahAbdullah-ni6tv
    @AbdullahAbdullah-ni6tv Рік тому +76

    தம்பி கணவனுக்கும் கொஞ்சம் பதிவு போடுங்க.

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 Рік тому

      ua-cam.com/video/e60c-zGkMz8/v-deo.html
      கணவன் மனைவியை புரிந்து வாழ Tips

    • @SanthoshKumar-ip8om
      @SanthoshKumar-ip8om Рік тому

      நம்மளுக்காக தான் சார் பேசிருக்காரு

    • @nadhiyanadhiya9383
      @nadhiyanadhiya9383 26 днів тому

      Enka purunchu valrathu ,pirinchu venna valalam.kalyanam ella karum athi 😢😢

  • @samzone5478
    @samzone5478 Рік тому +57

    திருமணமான ஆண்கள் நிறைய option இருக்கு. So நிறைய time உன்னால முடிஞ்சா இரு இல்லாட்டி போன்னு தான் சொல்லுறாங்க.

    • @reshma.p1707
      @reshma.p1707 Рік тому +3

      Ama apdi tha soldranga

    • @natraj140
      @natraj140 11 місяців тому

      ​@@reshma.p1707நல்லவர்களும்இருக்கிறார்ள்❤ஹி

    • @thulasia8332
      @thulasia8332 8 місяців тому +3

      enakum apditha nadakuthu

    • @vaishukuttiofficial1696
      @vaishukuttiofficial1696 6 місяців тому +1

      mmm..yeen

    • @user-ot6ub7xk6i
      @user-ot6ub7xk6i 4 місяці тому

      Ama apditha solaraga

  • @rajakrishnamca999
    @rajakrishnamca999 Рік тому +26

    This is applicable for men and female. Husband and wife both equally important in family life. Shivam illaiyel Sakthi illai.. Sakthi illaiyel Shivam illai. Please understand and succeed in family life.

  • @cinemavadaitv
    @cinemavadaitv Рік тому +49

    இதே தான் ஆண்களுக்கும்.
    நான் பெண் நானும் என் கணவர்கிட்ட எதிர்பார்ப்பேன்

  • @usharamachandran2399
    @usharamachandran2399 Рік тому +26

    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🙏🙏🙏🙏

  • @venkatesababu202
    @venkatesababu202 Рік тому +5

    True words explained. Family issues thanks a million. Good explanation this both are love understand.

  • @kumaresan.vinthumath4007
    @kumaresan.vinthumath4007 11 місяців тому +18

    இதை எல்லாம் செய்தாலும் கூடகணவன் நம்மை அவமானம் அசிங்கம் படுத்துரார்களே அவர்களை சமாளிப்பது எப்படி ஒரு வீடியோ போடுங்க அண்ணா

    • @kanagarajthana
      @kanagarajthana 4 місяці тому

      ஆமா ங்க நீங்க சொல்லறது ரொம்ப சரி

    • @user-ep4gy8ni4t
      @user-ep4gy8ni4t 17 днів тому

      Ama

  • @gowarthinikaliappan4089
    @gowarthinikaliappan4089 Рік тому +46

    He just gives opinion from a guy's side.. Women side um irundhu yosicha konjam nalla irukum

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 Рік тому

      ua-cam.com/video/e60c-zGkMz8/v-deo.html
      கணவன் மனைவியை புரிந்து வாழ Tips

  • @ValvilOri9
    @ValvilOri9 Рік тому +24

    Always positive feel in ur videos. Thank you anna 🙏🙏🙏

  • @ArutPerunJothiThaniPeruKarunai

    Nandri nandri nandri iyya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻Vaalga Valamudan 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @yazhinitanishka7941
    @yazhinitanishka7941 Рік тому +2

    Nalla pathivu sir.. Thanks a lot

  • @mr_sparrow927
    @mr_sparrow927 24 дні тому +1

    சிவாய நம 🙏 இவ்வளவு அழகாகவும் தெளிவாகவும் இதுவரை யார் சொல்லியும் நான் கேட்டதே இல்லை மிக்க நன்றி ஐயா

  • @manjurajesh356
    @manjurajesh356 Рік тому +8

    Thank you so much Anna 💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sagayamkannan2726
    @sagayamkannan2726 Рік тому +13

    தம்பி அந்த கஷ்ட்டத்தைஅனுபவிக்கிறவங்களுக்கு தா தெரியும் வலி

  • @malumalu8750
    @malumalu8750 Рік тому +4

    உண்மையான கருத்து நன்றி குரு காடச்சம்

  • @kowshikaasmp4230
    @kowshikaasmp4230 Рік тому +5

    அருமையான பதிவு🤝

  • @tnistnistnis7482
    @tnistnistnis7482 Рік тому +9

    அனைத்து பொறுப்பும் பெண்ணுக்கு மட்டுமே உண்டு ஆண் எதிலும் சம்பந்தம் இல்லாதவர் போல் உங்கள் கருத்து உள்ளது

    • @tamilamuthamm5911
      @tamilamuthamm5911 Рік тому

      ua-cam.com/video/e60c-zGkMz8/v-deo.html
      கணவன் மனைவியை புரிந்து வாழ Tips

    • @jothysuresh6193
      @jothysuresh6193 Рік тому

      ​@@tamilamuthamm5911 j

  • @sangithanga
    @sangithanga Рік тому +22

    Such a clarity on life at this young age. Thankyou so much brother. So much addicted to your videos on recent days👌👌👏👏👏👏👏

  • @vaniarumugam1234
    @vaniarumugam1234 Місяць тому +2

    உங்கள் ‌வீடியோ பார்த்தாலே ஏனோ எனக்குள்‌ ஒரு மகிழ்ச்சி ‌உண்டாகிறது‌ எனக்கு ‌உஙகள‌ அவ்ளோ பிடிக்கும்

  • @godislove2849
    @godislove2849 Рік тому +3

    Vaalga valamudan🙌 aiya guruvey saranam🙏🙏🙏

  • @MSI1237
    @MSI1237 Рік тому +6

    Sir plzz talk about Guilty feel about Abortion before marriage🙏🙏

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +9

    குருவே சரணம் 🙏
    குடும்ப வாழ்க்கைக்கு தேவையான பயனுள்ள தகவல் 👍சிறப்பு தம்பி ❤️🥰 நன்றி 🙏

  • @gomathishankar8990
    @gomathishankar8990 Рік тому +1

    Very useful video.. Seriously own brother sonna mathiri iruku.. Tq so much anna🙏

  • @gayathrisubramani1671
    @gayathrisubramani1671 Рік тому +8

    ✨💥 குருவே சரணம் ✨💥🙏🙏🙏🙏🙏

  • @savithirisakthivel856
    @savithirisakthivel856 Рік тому +4

    🙏🙏🙏 Vazha valamudan sago ❤️🙏

  • @chitram1849
    @chitram1849 Рік тому +7

    Hm good speach bro. One yeara dressing sense mathite iruka nalla different iruku bro. Avarukkaga enna venumnalum seiyalam. Indha sila visiyangala mathikita.

  • @vasanthivolgs8564
    @vasanthivolgs8564 Рік тому +1

    Thank for your advice

  • @amc_99
    @amc_99 Рік тому +60

    The persons who see and understand the concept of this content before marriage are really blessed 😀..very useful and informative content Vishnu naa 🔥🔥😍😍

  • @s.balamuruganvllstd6986
    @s.balamuruganvllstd6986 Рік тому +4

    Niyalam orualla kakaravanga kitta pasavaie mudiyala, pillaigal parthu kalam poikitu irruku thambi, nandri

  • @user-ln7dw5vv1u
    @user-ln7dw5vv1u 4 місяці тому +6

    அப்ப ஆணுக்கு தேவைப்படும் பெண்ணுக்கு தேவைப்படாத ஒரு பெண் கணவனிடம் எப்போதும் பொறுமையாகவும் அன்பாகவும் பேசணும் அரவணைக்கனும் அப்போ ஒரு பெண்ணிடம் யாரு இது எல்லாவிதமாவும் பேசுவாங்க அப்போ பெண்களுக்கு எந்த அரவணைப்பும் அன்பும் தேவைப்படாத எந்த எதிர்பார்ப்பும் இருக்காதா ஆண்களிடம் பொறுமையாக பேசினானா அன்பாகவும் பேசணும் சொல்றீங்க அவங்க அந்த மாதிரி நடந்துக்கணும் அவங்க நம்மள தகாத வார்த்தைகள் பேசுவாங்க பெண்கள் நாங்கஅன்பு செலுத்தணும் நான் எப்படி முடியும் பெண்களும் சாதாரண மனுஷங்க தானே பெண்களுக்காகவும் ஒரு வீடியோ போடுங்க பெண்களை உணர்வு கொஞ்சம் அதிக

  • @lincyangel8947
    @lincyangel8947 Рік тому +6

    Husband & wife relationship ல எப்பயும் wife மட்டும் தான் husband satisfiy பண்ணனுமா? Husband எப்பவும் wife-ஐ ஹாப்பியா பாத்துக்க மாட்டாங்களா?

  • @user-df5qp6jr5y
    @user-df5qp6jr5y 11 місяців тому +1

    Super advice 👌👌👌that,s true Anna thanks 🙏🙏🙏 for advice 👌👌

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Рік тому +4

    Guruvasaranam 🌺 omnamashivaya 🌷🌺 omnamashivaya 🙏🙏 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹 vazha valamudan 🌷 vazha valamudan 🌷 vazha valamudan 🌷🌺🌹

  • @jos2838
    @jos2838 Рік тому +3

    Guruve Saranam 🙏🙏🙏🥰

  • @mithazonetamil9818
    @mithazonetamil9818 Рік тому +2

    Excellent explained anna

  • @devikarm3418
    @devikarm3418 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @deepikathilagar6074
    @deepikathilagar6074 Рік тому +3

    குருவே சரணம்🙏🏻✨✨

  • @nidhinadith5773
    @nidhinadith5773 8 місяців тому +4

    En husband enkitta uire ponalum ethaium share panna mattar

  • @madhumitha1885
    @madhumitha1885 Рік тому

    Really useful information, thank you bro

  • @kilimanjaro30101982
    @kilimanjaro30101982 Рік тому

    Rompa nanri sir.

  • @shasushasu733
    @shasushasu733 Рік тому +2

    Guruvea saranam 🙏🙏🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +3

    Guruve saranam💙💙💙

  • @narmathaumarani3704
    @narmathaumarani3704 Рік тому +1

    Thank you universe 🙏 thank you Anna 🙏

  • @vijayalakshmibaakkiya4703
    @vijayalakshmibaakkiya4703 11 місяців тому

    Thank you brother I can understand use full information

  • @dalsy555
    @dalsy555 10 місяців тому +6

    In the 750 commends la ladies than athigama command pannirukanga. Nanum ponnu than command panren. En husband nanum love marriage. Veetlaum vudane accept pannikitanga. Enga life la nanum en husband thinking same irunthichi. Avangaluku drinks, smoking kidayathu. So enthe fight um kidayathu. Thanikuduthanam than. Chinna chinna sandaigal varum. First nan pesuven, ilana en husband first pesuvanga. 1 day kulla pesiduvom. Mrg agi 3 rd year 1 male baby piranthan. Enaku mrg agi 1 year la amma death agitanga. Mamiyar vayasanavanga. Avanga voorla, en husband annan veetla irunthanga. So baby a nanum en husband than parthukuvom.en son pagal fulla thoonguvan. Night fulla mulichi irupan.En husband work mudinji vanthu sapitu 10 o clock thoogiruvanga. En son night aluthukite irupan. Chinna kulanthainga 3 months varaium aluvanga. En husband sariya thoonga mudiathu. Arai thookam than thoongi irupanga. 4 o clock enthirichiduvanga. Baby a en husband parthukuvanga. Nan thoonguven. Sariyana sleeping ilanalum (stress)kobam varum. Baby pirantha piragu,En husband ku appadi than nalla kobam varum. Because work tension, baby a parkanum, baby future pathi yoshipanga.en husband koba patta, nan silent agiduven. Few seconds la nana poi pesiduven. In the vulagathil vittu koduthu porathu thapillai.keela commends parthen.Santhegam pathi poturanthanga. Santhegam life la vanthal, life total a demage agidum. Nanga happy a irukom na santhegam en husband mela கிடையாது, avar en mela santhegam kidayathu.neenga vunga husband veetuku varum bothu epadi irupeenganu theriala, nanum, en son um, en husband door thatunathum. Nan ne nu poti potu hai appa vanthutanaganu kathuvom. En husband work tension la kobama vanthalum,Engala parthathum, nan vanthathu avalavu happy a nu solluvanga. Nan en husband vanthathum news pathi pesuven, en payana pathi pesuven. En husband, avanga work panna idathil nadanthatha pathi pesuvanga. Husband wife outing na hotel park nu kooda poga vendam. Vunga husband kooda bike la, summa nature a rasichikitu ponga. Kavala, stress elam paranthu poidum. Husband um vitu kudukanum, wife um vittu kudukanaum. Ena sandai vanthalum, oruvorukoruvar vitukiduthu pesidanum. Husband wife ego iruka koodathu. Niraya ladies in the commends la sex pathi pesi irunthanga, sex husband not interest, kulanthai onu iruku. Sex not interest n rathunala, nan thaniya valalam nu irukennu command poturunthanga. Sex than life lam ellame n rathu kidayathu. Sex thinking adakalam. Neenga entha kadavula vanagureengalo, antha kadavul name a manathil vucharithu kondu irunga. Sex thinking varathu. Vunga husband sex not interest na, vunga husband work tension, stress, business stress, family, office stress a irukalam. Atha vunga husband kitta enna problem nu anba pesunga.vunga husband vera oru pennodu thodarpu irunthal, vunga husband neenfa athigama anbu seluthunga, care pannikonga. Enaikavathu oru nal maruvanga. Sandai podathinga.sila peru wife nalla dress panniruntha santhegam paduvanga, nan mathavanga solli kelvi patureken. Vunga wife thana, nalla dress panrangana, en santhegam padureenga. Enga veetla santhegam kidathu. Nalla dress pannuma nu than solluvanga. Keela commands padichen. Pengal evalavu peru, avanga husband pathi command pannirukanga.

    • @jothi3807
      @jothi3807 Місяць тому

      Enneku mrg agi 13 yes agudhu rombe super ana life neenge soldr mathiri ean husband santhegam patedhe kidaiyadhu nalla life pogum podhe innoru ponnode affair idhu ennode 13 yrs vazhkaiye innum illame poiduchu ean husband ku elavume irundhen ippovum iruken eppevim irupen....ana nambikai pochu

    • @colourfull4364
      @colourfull4364 19 днів тому

      Congratulations ma nootula oru silaruku tha indha mari husband kidapanga 80 %pengal niraya kanavukal aasakaloda ve valnthu erandu pogirargal

  • @starachieversdr.r.vennila9140
    @starachieversdr.r.vennila9140 Рік тому +6

    பெண்கள் ஆண்கள் என்று கூறாமல் இருவரும் அப்படி இருக்க வேண்டும் கூறி இருந்தால் நல்லது

  • @Harshisonu7
    @Harshisonu7 Рік тому +1

    Thank you brother

  • @Priyangapriya298
    @Priyangapriya298 Рік тому +2

    Guruve Saranam 🙏🙏🙏

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Рік тому +3

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 Рік тому +8

    Love u so much Anna 🥰🥰 Nandri Guruve saranam 🙏🌼🙏 clearly explained about marriage life🙏🙏 thank u Anna....

  • @prabanjashakthi
    @prabanjashakthi Рік тому +1

    அற்புதம்

  • @kokilakamala6314
    @kokilakamala6314 Рік тому +1

    Thank u for ur kind information🙏🙏👍👍

  • @ragavandraram8955
    @ragavandraram8955 Рік тому +8

    Husband only have human feelings not wife 😊 are you correct.feeling , love and care such that every living things .pls understand women's also human in the world .I hope every relationship have understanding and sharing such a things 😄

  • @PriyaPriya-eo1ys
    @PriyaPriya-eo1ys Рік тому +3

    Nandri guruve saranam

  • @SangeethaS-bx6qm
    @SangeethaS-bx6qm 10 місяців тому +1

    Thank you for your speech bro...

  • @shanthistalin9065
    @shanthistalin9065 Рік тому

    Thanks Anna romba useful video

  • @manjumurugesan1642
    @manjumurugesan1642 Рік тому +11

    பொண்டாட்டிக்கு புருஷன் மேல வெறுப்பு வர கூடாது பொண்டாட்டிக்கு புருஷன பாத்தா போர் அடிக்க கூடாது அதாவது சலித்து போயிர கூடாது அதுக்கு கணவன் என்ன நடவடிக்கை எடுக்கணும்

    • @ninethreesix0threesevenone984
      @ninethreesix0threesevenone984 Рік тому

      🤔🤔🤔

    • @pavisaran8942
      @pavisaran8942 8 місяців тому +1

      😄😄😄😄sathama sirichutanga

    • @shanmugapriya7052
      @shanmugapriya7052 7 місяців тому +1

      Salipu boring santhegam ithellam entha lifela thonutho athu mrg life ahe illa 🙏 living to gethet nu sollikanga athan crtana word pudicha vaalunga epa boring salipu ithellam thonutho apo poidunga
      Innoru living together ku ready aganum la
      Ithu than intha relationship ku answer nu nenaikiren👍
      Marriage life epdi vaalanumnu kettinganna athu vera antha uravu ithuku set agathu 🙏

    • @manjumurugesan1642
      @manjumurugesan1642 7 місяців тому

      @@shanmugapriya7052 Hi anna
      Purushanuku pudicha maathiri tha pondati nadanthukanum arivuketta thanama tips kudutha ipdi tha kelvi kepanga
      Purushanuku pudicha maathiri nadanthukanum appo purushan pondatiku pudicha maathiri nadanthuka maata pondati adjust panni poganuma
      Niyayamna both gender ku crt ah sollanum illaina ipdi tha kelvikal vatum

    • @anbus9180
      @anbus9180 7 місяців тому

      Amma

  • @priyaaadhira502
    @priyaaadhira502 Рік тому +12

    Husband does nothing for his wife.........But always she only does everything for him.........Selfish guys....

    • @nithyab6365
      @nithyab6365 Рік тому

      Its true...inum viti koduka onum ila...😢

    • @natraj140
      @natraj140 11 місяців тому

      ​@@nithyab6365ஏன்என்னப்ராப்லம்❤ஹி

    • @mugi5067
      @mugi5067 4 дні тому

      100%true

  • @rangharajr6968
    @rangharajr6968 Рік тому +1

    Super, nandri nandri guruve saranam vaalga valamudan

  • @vanupriya5033
    @vanupriya5033 Рік тому

    Thank-you somch brother

  • @crazy_girl_mano
    @crazy_girl_mano Рік тому +8

    Marriage ku aparamum amma paiyana irukara boys ah thurutharathuku oru vali solunga

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 Рік тому +3

    குருவே சரணம்

  • @thirunavukkarasan4707
    @thirunavukkarasan4707 Рік тому +1

    Arumai

  • @saravananm7942
    @saravananm7942 Рік тому +2

    குருவே சரணம் ❤🙏🙏🙏❤❤ நன்றி

  • @thejumellu2521
    @thejumellu2521 Рік тому +4

    Renduperumay equal support ah irukanum not only oneside support is never help ever

  • @shanthinilokeshwaran6277
    @shanthinilokeshwaran6277 Рік тому +3

    Kindly advice gents too and teach how to be good to a wife.. ie.. what a men should do to attract his wife ...

  • @sivamonikamonika4451
    @sivamonikamonika4451 9 місяців тому +2

    Thanks brother 😊😊

  • @needlestouch4261
    @needlestouch4261 Рік тому

    Nice explanation

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому +10

    குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @shalinisivasubramaniam4180
    @shalinisivasubramaniam4180 Рік тому +3

    Correcta kelvi ketuirukanga in the below comment. What about the husband's behaviour towards the wife? This is a very male dominated society - very
    evident from how he talks itself.

  • @durgasundar3959
    @durgasundar3959 Рік тому

    Romba nandri sir

  • @user-os2fc2yd2p
    @user-os2fc2yd2p 28 днів тому +1

    Nanri Anna

  • @RevathiRevathi-eb3fw
    @RevathiRevathi-eb3fw Рік тому +6

    🙏🙏🙏 குருவே சரணம் 🙏🙏🙏💚💚💚

  • @sasipriya4767
    @sasipriya4767 Рік тому +19

    Ethu elam oru male yen pana sola matingiringa. Female ku entha stress irunthalum adjust pananum but male elathaiyum kamikalam. Male ku female support ah irukanum but male ethuvum pana matanga. Only earning is not a quality of a male.

    • @premajo7375
      @premajo7375 Рік тому +4

      Damn true sister its just annoying, avanga nammaku thevana yepome available la irukamatanga even for mentally support yeppa paru mobile than😔😔

    • @akshithlittlechamp23
      @akshithlittlechamp23 Рік тому +4

      @@premajo7375 கரெக்ட் தான் my ஹஸ்பண்ட் எப்போவுமே மொபைல் கூட தான் வாழுறார்...என்கூட கொஞ்சம் நேரம் கூட டைம் செலவு பண்ண மாட்டாரு 😔😔😔

    • @premajo7375
      @premajo7375 Рік тому +2

      @@akshithlittlechamp23 😔😔

    • @anbus9180
      @anbus9180 Рік тому

      @@premajo7375 lemon la write pooja room la 11 days panunga sis vasiyam aaituvar.next murunga poo pasum milk use panunga healthuku

    • @natraj140
      @natraj140 11 місяців тому

      ​@@akshithlittlechamp23அப்பநீங்கதான்மாத்தனும்❤ஹி

  • @manjularamesh8817
    @manjularamesh8817 Рік тому

    Super.. correct brother ,

  • @MahaLakshmi-wg8vd
    @MahaLakshmi-wg8vd Рік тому +1

    சூப்பர் சூப்பர் சகோதரா 🙏🙏🙏

  • @sasipriya4767
    @sasipriya4767 Рік тому +26

    Ur in a social media bro. Be centric. Don't be partial in ur thoughts and deeds.

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai Рік тому +11

    Why all the advice is for women? Why should girls change everything for her husband? This talk is totally a male chauvinist behaviour

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 Рік тому +1

    Really nice

  • @mohanasundaris1124
    @mohanasundaris1124 Рік тому +2

    Nandringa thambi,, 💐💐💐💐🌹🌹🌹🌹🙏🙏🙏🙏

  • @geethabala3571
    @geethabala3571 Рік тому +28

    எந்தகாலத்துலப்பா இருக்க நீஇன்னும் வளரனும்.

  • @Sweetiesvlogs.....270
    @Sweetiesvlogs.....270 11 місяців тому +3

    Yes bro neega sonnatha correct than but ennoda husband ku vere pennoda attention irrukkum pothu vittil daily sandai enna pannurathunu therilla two kids irrukaga enna pannurathu u therila

  • @umamaheswari3655
    @umamaheswari3655 Рік тому +2

    Thank u Anna🙏🙏🙏

  • @manikandan5011
    @manikandan5011 Рік тому +2

    Guruve saranam 🙏🏻🙏🏻🙏🏻

  • @kanisoundar3310
    @kanisoundar3310 Рік тому +3

    Eppadithan alaga irunthalum ippa ethukku ippadi makeup panna amma enna sollvanga appa enna solvanga entru sollum kanavar

  • @geegraphics2501
    @geegraphics2501 7 місяців тому +3

    முற்றிலும் சரி அவர் mind வேற நினைத்து கொண்டு இருக்கிறார்

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Рік тому

    Nantrigal🙏.…