வாழ்க்கையை சிதைக்கும் ஆண் பெண் Secret Affair Relationships! Mahavishnu Open Talk on Husband & Wife!

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 267

  • @ParamporulFoundation
    @ParamporulFoundation  Рік тому +19

    Online Zoom "Enlightenment Class" with Mahavishnu, Online Registration Form - www.paramporulfoundation.in/online-class (Free of Cost For Students, as the Future is all about Youngsters)
    Direct Class Registration Form (Don't fill this form if you wish to attend online class) - www.paramporulfoundation.in/direct-class
    Write Your Life Problem to Get Solution from Mahavishnu - www.paramporulfoundation.in/life-problems
    Ask Your Question With Mahavishnu to Get Answer - www.paramporulfoundation.in/ask-with-mahavishnu
    Access the LENGTHY HOURS Paramporul Education Course Materials at : www.paramporulfoundation.org
    NOTE: VIEWERS OR OTHER CHANNEL CREATORS CAN REPUBLISH THIS VIDEO IN THEIR UA-cam CHANNELS, AS IT IS NON-COPYRIGHTED CONTENT. LET THE WISDOM SPREAD!
    Office : +91 9345780027, +91 9500634448, +91 8110811058
    Get Your Jeeva Sanjeevini & Vaira Dhegi at : +91 8110811059
    For daily Annadhanam & Other Charity Activity Contributions:
    NAME : PARAMPORUL FOUNDATION
    AC NO : 92101 00481 52241
    IFSC: UTIB0000210
    SAVINGS TRUST AC
    AXIS BANK
    TIRUPUR MAIN BRANCH
    (80G Certificate will be provided for the needful persons to file INCOME TAX to avail donations credit)
    Make GPay, PhonePe Donations : 9345780027
    Join in Telegram Group - t.me/paramporulfoundation1

    • @kavikavikavikavi711
      @kavikavikavikavi711 Рік тому +2

      எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜

    • @Pavinarjun
      @Pavinarjun 9 місяців тому

      A

    • @perinbam567
      @perinbam567 7 місяців тому

      🙏🙏🙏

  • @iswaryadevidevi4468
    @iswaryadevidevi4468 Рік тому +7

    இதை விட இல்லற வாழ்க்கையின் உண்மையை இறைவனால் மட்டுமே கூற முடியும்.. என்ன ஒரு ஞானத் தெளிவு.. இறைவனே மகாவிஷ்ணு அவர்களின் உருவமாக இருக்கிறார்.. அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏குருவே சரணம்🙏உங்கள் குரு காட்சி விஸ்வநாத சுவாமிகள் என்றால் எனது குரு அண்ணா நீங்கள் தான் 🙏குருவே சரணம்🙏நம் மதுரை மன்னனுக்கு பெருமை அண்ணா நீங்கள் கிடைத்தது🙏

  • @vijaydevaa
    @vijaydevaa Рік тому +64

    உன்னை திருமணம் செய்ய போகிற பெண் குடுத்து வைத்தவள் ❤️

  • @chariprem
    @chariprem Рік тому +11

    🙏வேதனையோடு இருக்கும் எனக்கும் அனைத்து உயிர்களுக்கும் மருந்து போடும் ஆசானே கருணையே வழிகாட்டி யே குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்🙏🙏🙏

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn Рік тому +51

    Super தம்பி என் கணவர் மற்ற பெண்களுடன் தொடர்பு கொண்டு இருக்கிறார். பல பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் இந்த நிலைமை ஆண்களுக்கும் பெண்களுக்கும் உண்டு. இதனை kettavathu நல்ல. வாழ்க்கை valattum 🙏🙏

    • @tr.era.muthuraman9769
      @tr.era.muthuraman9769 11 місяців тому +2

      There must be some reason, உங்க கிட்ட அவர் எதையோ எதிர் பார்க்கிறார்

    • @lalithakumari4329
      @lalithakumari4329 10 місяців тому +2

      No reason mam,if they are like that we can't do anything mam. I also have experienced.

    • @shaminimugunthan7763
      @shaminimugunthan7763 6 місяців тому +4

      சில ஆண்கள் பலயீனம் பல பெண்களை தொடர்பு வைத்திருப்பது

    • @santhi-gr4jn
      @santhi-gr4jn 6 місяців тому

      என் கணவரால் மன அழுத்தம் மற்றும் உடல் பாதிப்பு ஏற்பட்டு சொரியாசிஸ் avathippadukiren2 000000இலட்சம். பாங்கில் அவர் பெயரில் வைத்துள்ளார் ஒருபெண் வேறு பெண்ணுக்கு எதிரிஆவாள்

    • @GayathrijanishkaGayathrijanish
      @GayathrijanishkaGayathrijanish 6 місяців тому

      . , 🔯💘☦️☯️☯️🔯☸️🕎💘☦️🔯☯️☦️🛐🔯☯️☦️🛐

  • @jos2838
    @jos2838 Рік тому +14

    குருவே சரணம் 🙏🙏🙏 மிக சிறப்பு.ஒவ்வொரு குடும்ப தலைவன் உணர்ந்து கற்று கொள்ள வேண்டிய பதிவு.பல குடும்பம் இப்படி தான் உள்ளது.குருவின் அருள் கருணை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இறக்கம் பெற்று எல்லா குடும்பமும் வாழ வேண்டும்.அருமையான பதிவு சகோ.

  • @jenaambiga6077
    @jenaambiga6077 8 місяців тому +6

    சந்தேக புத்தி அதிகம் உள்ள ஆண்கள், இன்றைய இளைய தலைமுறையினர் ,கொஞ்சம், பரவாயில்லை, புரானகாலத்திலிருந்தேஇருந்தது, மிக மோசமான குணம்..அடுத்த ஆணிடம் மனைவி , பேசுவதை கூட விரும்புவதில்லை ...இஇந்த சுதந்திரம்பறி போகும் போது அதுகோபத்தை தூண்டி விடுகிறது, எல்லா,விஷயங்களும் சொல்லியவிதம் எனக்கு பிடித்திருந்ததுசார் நன்றிகள்🎉🎉🎉🎉

  • @santhi-gr4jn
    @santhi-gr4jn Рік тому +15

    இதே நிலை 20 வருடமாக நடக்கிறது

  • @rajirajina5448
    @rajirajina5448 Рік тому +6

    குருவே சரணம் 🙏🙏 சகோதரா,🥰இந்த வீடியோ எனக்கு ஏற்றது போலவே இருக்கிறது... நன்றி ..........

  • @venmathiraj9475
    @venmathiraj9475 Рік тому +14

    அருட்பெருஞ்ஜோதி நாமம் வாழ்க !!!
    மஹாவிஷ்ணு தம்பி !!! இந்த பதிவு
    பல லட்சம் மனிதர்கள் வாழ்வில்
    நல்ல வழிதடமாக அமையும் என்பது
    உண்மையே !!!
    பாதுகாப்பான சுதந்திரம் என்ற
    ஒன்று ஆழ்கடலில் கிடைத்த
    முத்துக்கள் போன்ற சொற்களை
    கூறிய மஹா தம்பி வைரம் போன்ற
    ஒளி யை பெற்று பெருவாழ்வு
    வாழவேண்டும் !!!!
    மஹான்கள் , யோகிகள் , முனிவர்கள் என்று ஆண்களை
    மட்டுமே ???
    பெண்களின் பெயர் இல்லையே
    ஏன் ??? பெண்களும் ஆன்மா தானே !!!
    மனம் தானே !!!
    மஹாவிஷ்ணு தம்பி கொடுத்து வைத்தவர் !!! யோகி list ???
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழவேண்டும் .
    ஓம் நமசிவாய சிவ சிவ சிவ 🙏🙏🙏

  • @Darkjkkk
    @Darkjkkk 8 місяців тому +4

    Many women are suffering in silence.. A Must Watch, to create an awareness...

  • @saranyamanikandan7927
    @saranyamanikandan7927 Рік тому +14

    Wow... There is no words... Crystal clear explanation.. guruvae saranam

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Рік тому +13

    எல்லா மக்களுக்கும் நல்ல ஒரு பயனுள்ள விசயம் இயற்கை உங்களின் மூலம் சொல்லியதற்கு நன்றி நன்றி நன்றி வணக்கம்

  • @saravanankumar5252
    @saravanankumar5252 Рік тому +3

    என்ன ஒரு அருமையான பதிவு... பிரிச்சு எடுத்திட்டீங்க

  • @venitn7412
    @venitn7412 Рік тому +3

    🙏🏻தெளிவான விளக்கம் BROTHER.🙏🏻 இந்த வயதில் சிறப்பான குருவுக்கு நிகரான பேச்சு குருவே🙏🏻

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Рік тому +10

    வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நன்றி அண்ணா 🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️💜💜💜💜💜💜💜💜💜

  • @javaharjavahar1716
    @javaharjavahar1716 Рік тому +6

    Anna ninga vera level 😍😍😍🙏🙏🙏romba nandri anna... Ungala nerla pathu thichai Vnguna... Ninga ippadillam pesuvnga nu sudden ah ethir pakala.en life la ninga tha God en love la irrutha problem solve pannitaga anna... Romba sanda pottu irruka ipo ellamey clear achi anna.... Pramise ah 🙏your allso great annna....... Thank ❤you so much anna.... Ellamey puriyavechuttinga... Ninga tha puriya vechittinga....

  • @marymary8789
    @marymary8789 6 місяців тому +2

    Super bro pennin manasu pathi idhai vida yaralum solla mudiyadhu good bro🎉

  • @animatedkidstamil4050
    @animatedkidstamil4050 Рік тому +2

    Romba romba nandri romba Santhosma irukku bro intha maathi engalukkaga pesrathuku yaarume illanu nenachan bro but u r the Shadow of God bro neenga 100 years nallaarkanum unga wife,Mom and sisters ellarume very lucky bro😊

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 Рік тому

    Super தம்பி வாழ்க வளமுடன் இந்த வயதில் உங்கள் ஆன்மா எவ்வளவு தெளிவாக இருக்குது எல்லாம் வல்ல இறைவன உங்களை ஆசிர்வதிக்கட்டும் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்

  • @muthiahm216
    @muthiahm216 Рік тому +6

    குருவே சரணம்🙏🙏🙏 அருமை இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ற பதிவு...

  • @sivarajvelumani2262
    @sivarajvelumani2262 Рік тому +5

    குருவே சரணம்🙏🙏🙏 ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஏற்ற பதிவு 🙏🙏🙏

  • @prabu7965
    @prabu7965 Рік тому +4

    அன்பே இல்லறம்... 💑

  • @LovePrabanjam
    @LovePrabanjam Рік тому +9

    Thank you brother, what I expect, what every woman thinks in mind is well explored. Waiting for getting Deeksha in person during this summer vacation.

  • @malashreeganesh5666
    @malashreeganesh5666 4 місяці тому +1

    It's all the truth and reality you have spoken guru must watch

  • @Anbumanigameing5352
    @Anbumanigameing5352 Рік тому +1

    குருவே சரணம் வாழ்க வளமுடன் சகோதர வழி வழி வழி காட்டுங்கள் இறைவா

  • @kayalvizhi1107
    @kayalvizhi1107 Рік тому +2

    கோடான கோடி நன்றிகள் தம்பி 🙏🙏🙏

  • @SheelaJenifer-t3u
    @SheelaJenifer-t3u 5 місяців тому +1

    Super bro appadiye en life la nadakuratha sonna mathiri iruku en husband ippadi than irukaru nan romba kastapaduren😢😢😢

  • @lathajayaprakash7564
    @lathajayaprakash7564 Рік тому +1

    குருவே சரணம் 🙏இன்றைய இல்லற வாழ்கைக்கு தேவையான பயனுள்ள பதிவு👍அற்புதம் தம்பி🥰ஆண் பெண் இருவருமே விட்டுக் கொடுத்து அன்பாக வாழ்வது தான் வாழ்கை இதை உங்கள் மூலமாக அறிய புரிய வைத்த இறையற்றலுக்கு கோடி நன்றிகள்🙏🙏🙏அனைத்து குடும்பங்களும் அன்புற்று இன்புற்று வாழவேண்டும் இறைவா❤️🤲❤️💥🙏நன்றி🙏நன்றி🙏நன்றி🙏🙏🙏

  • @srisabari7905
    @srisabari7905 Рік тому +3

    🙏🫂👍🌹💚💖குருவே சரணம் குருவே சரணம் மிக அருமை அண்ணா🤝⭐⭐⭐⭐⭐🙏

  • @SasiRekha-q1b
    @SasiRekha-q1b Рік тому +1

    Supera speech sir en husband pirichi erukom niga 🙏pray paniko sir en kuda vazhanum ayya sir

  • @parthibanp1484
    @parthibanp1484 Рік тому +3

    நன்றி குருவே சரணம்

  • @thavaselvi.c641
    @thavaselvi.c641 6 місяців тому +1

    Athunalatha correct thampi. Thirupi adi vankala me😢. Only me arragant in my mom and lover huspnd

  • @Parameshwari-r1l
    @Parameshwari-r1l 6 місяців тому +1

    En manasula irukkira moththa உருவம் மாக irukkinka bro. Athu thaan kadavul🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananudhaya975
    @saravananudhaya975 Рік тому

    குருவே சரணம் .இயற்கை விவசாயம் செய்கிறேன்.இயற்கை விவசாயத்த பத்தி பேசனும். இயற்கை விவசாயம் மட்டும் செய்ய சொல்லி ஒரு வீடியோ பதிவு பண்ணணும் தயவு செய்து பண்ணணும் மிக்க மகிழ்ச்சி குருவே சரணம்...

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 Рік тому +1

    Guruve saranam solla varthai illai brother neenga nalla irukkanum

  • @vishvakumar6406
    @vishvakumar6406 6 місяців тому

    ❤❤❤சோம்பு அடிச்சாதான் நிம்மதியா இருக்க முடியும் என்று solitinga🔥🔥🔥
    அருமையான எதார்த்தமான பதிவு தல 👌🏻👌🏻👌🏻

  • @kovarthani
    @kovarthani Рік тому +2

    உண்மை-100%

  • @padmasri45
    @padmasri45 Рік тому +1

    Sema speech life ah simple ah clear panitinga

  • @ksakthibogar2490
    @ksakthibogar2490 Рік тому

    K சக்திபோகர் தஞ்சாவூர் அண்னதனம்

  • @suganyasuganyablue2684
    @suganyasuganyablue2684 Рік тому +2

    Kodanakodinandrikal Anna vaalgha nalamudan

  • @manyish1657
    @manyish1657 Рік тому +3

    Wow very supper 1000%true

  • @santhoshkumar8457
    @santhoshkumar8457 Місяць тому

    Super Vera level guruve Saranam😊

  • @pavithrapavithra1348
    @pavithrapavithra1348 Рік тому

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப் பெரும் கருணை

  • @bhavanisr3484
    @bhavanisr3484 7 місяців тому

    Fantastic Guruji...Naa nenachatha apdiye soliteenga..Awesome..What a maturity!!!!

  • @roopatejaswin2637
    @roopatejaswin2637 Рік тому +7

    Each n every word from u🌷☘️🌷, is very clearly explained about the life🥰🥰,every men should follow this 🍂💖🍂to their happy life 🌺🌼🌺 love u so much Anna ✨💫✨ yella uiorgalum inbu uitru valga 🔥🔥 Nandri Anna 🙏🙏Guruve saranam 🙏🏵️🙏

  • @sivaranjanidhanasekar815
    @sivaranjanidhanasekar815 Рік тому +2

    குருவே சரணம்

  • @GobikrishnaGovindaraj
    @GobikrishnaGovindaraj 5 місяців тому +2

    My wife always ignoring me, I always sacrifice my self but she doesn't understand

  • @marikanimarikani6615
    @marikanimarikani6615 Рік тому

    Vanakkam bro yennoda family la problem miguntha manakulapathil irunthen unga video partha piragu nann yennai matri konden Tq bro

  • @devikarm3418
    @devikarm3418 Рік тому +2

    குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏 மிக்க நன்றி

  • @yeshvlogz5469
    @yeshvlogz5469 Рік тому +1

    Pirapanjam ungalukku thunai nirkkum

  • @ulaganathans8118
    @ulaganathans8118 Рік тому

    15:07 15:09 Same resembles as JKyog
    Thank you

  • @Darkjkkk
    @Darkjkkk 8 місяців тому +2

    Very true.... Great.. Please put more videos on this topic... 👍👍

  • @aksharadulasi
    @aksharadulasi Рік тому +5

    Well said very true only.needed information for nowadays couples. Thank you bro.god bless you 🙏

  • @chitrapattappan5121
    @chitrapattappan5121 10 місяців тому +1

    Wonderful and great🙏

  • @ainikumar691
    @ainikumar691 Рік тому +2

    Arumaiyana patiuh...👌

  • @80sMELODYSONGS
    @80sMELODYSONGS Рік тому

    Sir unga wife koduththu vaiththavargaal.
    Nalla purinthu vaiththurukkireergal.

  • @justapple1956
    @justapple1956 Рік тому +2

    Gurve saranam

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Рік тому +2

    Nandri nandri ❤️❤️❤️🙏 vazha valamudan 🙏 vazha valamudan 🙏 vazha valamudan 🙏 vazha valamudan 🌷🌺🌹

  • @SasiRekha-q1b
    @SasiRekha-q1b Рік тому

    Super sir en life nadathathu appadiya soldragiga

  • @antonjeyasurya328
    @antonjeyasurya328 Рік тому +2

    Useful and rare vedio, thanks

  • @sumithramahesh946
    @sumithramahesh946 Рік тому +2

    Amazing speech 👌🏻👌🏻

  • @Vimal09
    @Vimal09 Рік тому +1

    Super sir beautiful speech

  • @thiyagubalu6532
    @thiyagubalu6532 Рік тому +2

    Om nama sivaya guruve saranam guruve thunai 🔥🙏💐

  • @gsindiagopinathan7690
    @gsindiagopinathan7690 Рік тому +2

    Sairam guruve saranam🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @rajshekarraj8092
    @rajshekarraj8092 Рік тому +2

    Thank you Very Much giving good message for All people Thank you Brother 👌👌👍🏻👍🏻🙏🙏🙏🙏🙏🙏

  • @ThePeternelsonsingh
    @ThePeternelsonsingh Рік тому

    பரஸ்பரம் இல்லாமல் எதுவும் சாத்தியமில்லை.

  • @pareghdaraananda-nn3ub
    @pareghdaraananda-nn3ub 5 місяців тому

    Kuruve saranam Good❤

  • @amuthaamutha6774
    @amuthaamutha6774 Рік тому +2

    guruvaee saranammm

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 Рік тому

    நன்றி அண்ணா 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @YogaTherapistSudhaPriya
    @YogaTherapistSudhaPriya Рік тому +2

    வாழ்க வளமுடன்

  • @kkanaga7513
    @kkanaga7513 Рік тому +2

    Guruve saranam 🙏

  • @Lalithakil
    @Lalithakil 7 місяців тому +2

    Super pa

  • @kalimuniyandi7344
    @kalimuniyandi7344 5 місяців тому +3

    மிக்க நன்றிங்க அண்ணா என்கணவர் என்னை மட்டமாக நினைப்பார் அண்ணா எனிய செருப்பை வடகேவலமாக நினைப்பார் அண்ணா நான் விட்டுக்கொடுத்து போவது அவருக்கு ஏளனமாக இருக்கிறது அண்ணா ப்ளீஸ்நீங்க ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணா 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏

  • @jayakanna8294
    @jayakanna8294 Рік тому +2

    Guruve saranam🙏.OmNamaShivaye

  • @abhinisha3420
    @abhinisha3420 Рік тому +2

    Guruvey saranam 🙂

  • @MITHRACHANNEL28
    @MITHRACHANNEL28 Рік тому +2

    Guruve saranam 👋👋👋

  • @Parameshwari-r1l
    @Parameshwari-r1l 6 місяців тому

    Muththam na enna ne theriyathu bro. Ithukku rentu kulanthaikal vera

  • @SPMINDVOICE111
    @SPMINDVOICE111 Рік тому +2

    🙏🏻குருவே சரணம் 🙏🏻

  • @veerasamysubramanianbangar58
    @veerasamysubramanianbangar58 Рік тому +2

    Good definition, 🙏

  • @Thanoojini-bs9zm
    @Thanoojini-bs9zm Рік тому +2

    Great said ♡*

  • @blackdaw
    @blackdaw Рік тому +2

    #guruvishnu #mahavishnu #immortalruler #sigma

  • @aamanulla
    @aamanulla 7 місяців тому

    Love u thambi well said Azhagaa sonneenga ❤❤❤❤

  • @vennilavenkatesan9418
    @vennilavenkatesan9418 Місяць тому +1

    Suyamariyadai oñru pothum

  • @mobileskuberan5014
    @mobileskuberan5014 11 місяців тому +1

    அண்ணா மநதில் இருப்பாதை கடவுள் மாதிரிசென்னிர்கள் நன்றி

  • @devikadevi4310
    @devikadevi4310 Рік тому +2

    Guru ve saranam 🙏🙏🙏

  • @jrrmusiq
    @jrrmusiq 7 місяців тому +1

    Excellent true speech 🎉🎉🎉🎉

  • @BindhulekhaD
    @BindhulekhaD 11 місяців тому

    Thank you 👍 God bless you 🙏🙏🙏🙏🙏

  • @revathipavanthiga
    @revathipavanthiga Рік тому

    Norsistic personality disorder pathi sollunga toxic relationship pathi sollunga

  • @DBR384
    @DBR384 Рік тому +13

    🤣🤣🤣Love is a short-term project but marriage is a lifetime project ....maintaining it needs effort every single day..yeppa mudile🙏.loving the person and ending in marriage , putting effort atleast it is worth it to continue...loving the person and not ending in marriage and efforts put into that relationship is hell ❤‍🩹

    • @prabu7965
      @prabu7965 Рік тому +2

      My life starts after marraige...😊 Always thank to my better - half😍

    • @anitham.anitha1776
      @anitham.anitha1776 Рік тому

      🙏🏼🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👌👌

  • @n.deepa.nagaraj6667
    @n.deepa.nagaraj6667 Рік тому +2

    Crystal clear 👍👏🤗🙏

  • @ronyarokiasamy9750
    @ronyarokiasamy9750 Рік тому +1

    Guruve sharanam ❤️🙏 well explained Mahavishnu thambi ❤️🙏

  • @samikshaaarumugam7098
    @samikshaaarumugam7098 Рік тому +2

    Guruve saranam 💙💙💙💙💙

  • @umadevi-qk4zz
    @umadevi-qk4zz Рік тому +1

    Next level lec

  • @ranishanmugathai-qy2cc
    @ranishanmugathai-qy2cc 6 місяців тому

    Super ah pesurega brother 🎉❤

  • @rajenthiranarsakumari2366
    @rajenthiranarsakumari2366 10 місяців тому

    சூப்பர் 🙏🙏🙏தேங்க்ஸ் 🥰🥰🥰🙏🙏🙏தேங்க்ஸ் யூனிவர்சிட்டி தேங்க்ஸ் 🙏🙏🙏

  • @krishnafashionstudio8857
    @krishnafashionstudio8857 Рік тому

    அருமை அருமை தம்பி ❤❤❤❤❤

  • @kalkithangavel1326
    @kalkithangavel1326 Рік тому

    Ayyaa..!!Shiva Shiva Shiva Shiva Arahara Arahara...!!
    Anbey Shivam
    Anbey Shivam
    Anbey theivam 🙏🙏🙏🙏🙏❤

  • @Kamali3k
    @Kamali3k Рік тому

    அருமையான பதிவு அண்ணா குருவே சரணம்🌏🌏❤⚘⚘💐

  • @jenaambiga6077
    @jenaambiga6077 8 місяців тому +1

    👍👍👍👍👌அருமை,அருமை,