Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
திருவாசகம் - அச்சோப் பதிகம்முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்டஅத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1 நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்குஅறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 2 பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தேமையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 3 மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனைஎண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 4 பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டுநெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்றுஅஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 5 வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்துஅந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6 தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவிஉய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளைஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 7 சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனைமாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8 செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனைமும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்தஅம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 9
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
Thanks for watching👍
ஓம் சிவயநம ஐயாவின் திருவாசகம் உரை இது போல யாரும் கூற முடியாது , பதிவு செய்தவர்களுக்கு நன்றி , வாழ்த்துகள்.
நன்றி நன்றிஓம் சிவ சிவ சிவ
அச்சோப் பதிகம் விளக்கியமைதற்கு மிக்க நன்றி அய்யா🙏🏼🙏🏼🙏🏼 தங்கள் திருவடிகளை பணிகிறேன் 🙇🏻♀️🙇🏻♀️🙏🏼🙏🏼🙏🏼
அச்சோபதிகமவிளக்க உரைகேட்டுமகிழ்ந்தேன்
ஓம் நமசிவாய நமஹ
I was searching for explanation. This video was very clear. Also the time is also not very lengthy, all the 9 songs explained very well in short duration. Thank you
😢😢😢😢🙏🙏🙏
ஓம் நமசிவாயம் வாழ்க
திருவாசகம் - அச்சோப் பதிகம்
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 1
நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 2
பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே
மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித்
தையலிடங் கொண்டபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 3
மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை
எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்
சுண்ணவெண்ணீ றணிவித்துத் தூநெறியே சேரும்வண்ணம்
அண்ணல்எனக் கருளியவா றார்வபெறுவார் அச்சோவே. 4
பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு
நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்
உய்ஞ்சேன்நான் உடையானே அடியேனை வருகஎன்று
அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 5
வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்
கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்
பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து
அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 6
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி
உய்யும்நெறி காட்டுவித்திட் டோங்காரத் துட்பொருளை
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 7
சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்
காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை
மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 8
செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்
நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த
அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 9
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️
Thanks for watching👍
ஓம் சிவயநம ஐயாவின் திருவாசகம் உரை இது போல யாரும் கூற முடியாது , பதிவு செய்தவர்களுக்கு நன்றி , வாழ்த்துகள்.
Thanks for watching👍
நன்றி நன்றி
ஓம் சிவ சிவ சிவ
Thanks for watching👍
அச்சோப் பதிகம் விளக்கியமைதற்கு மிக்க நன்றி அய்யா🙏🏼🙏🏼🙏🏼 தங்கள் திருவடிகளை பணிகிறேன் 🙇🏻♀️🙇🏻♀️🙏🏼🙏🏼🙏🏼
Thanks for watching👍
அச்சோபதிகமவிளக்க உரைகேட்டுமகிழ்ந்தேன்
Thanks for watching👍
ஓம் நமசிவாய நமஹ
Thanks for watching👍
I was searching for explanation. This video was very clear. Also the time is also not very lengthy, all the 9 songs explained very well in short duration. Thank you
😢😢😢😢🙏🙏🙏
Thanks for watching👍
ஓம் நமசிவாயம் வாழ்க
Thanks for watching👍