Om Shivoham Live performance | Ilayaraja 75 | Haricharan Performance | Live concert | Sun tv

Поділитися
Вставка
  • Опубліковано 2 чер 2019
  • At the live concert for 75 years of Isaignaani Ilayaraja's journey held at Chennai. The song "Om shivoham" from the Tamil movie "Naan Kadavul" originally composed by Ilayaraja was performed by Haricharan with the complete set of musicians.

КОМЕНТАРІ • 1,9 тис.

  • @harisaran08
    @harisaran08 Рік тому +106

    காசியில் எங்கும் கேக்கும் ஒரே பாடல்.....

  • @newworld1959
    @newworld1959 2 роки тому +44

    🙏என் அப்பன் ஈசனின் பாடலை கேட்கும் போது இதயம் ஈசனிடம் உறைந்து விட்டது.. அப்பாவை நம்பினோர் ஒரு போதும் கைவிடப்படார் 🙏

  • @gaurangcharanpradhan680
    @gaurangcharanpradhan680 Рік тому +124

    I am from odisha......but I love the most South Indian music.....of lord Shiva 🙏🙏🙏har har Mahadev...... love from odisha. 💐💐love you Haricharan sir...

  • @Kanagarajlifestyle
    @Kanagarajlifestyle 2 роки тому +85

    இந்த பாடல் உருவாக்க முழு காரணமான ட்ரெக்ட்டர் sir பாலா அவர்களுக்கு கோடி நன்றி

  • @krishnanrao9111
    @krishnanrao9111 Рік тому +57

    தென்றலை.... மட்டுமே அவன்... மீட்டியதில்லை...
    அந்த ருத்ரனையே...‌ ஆடவைக்கும்... அதிரடி.... இசையும்.... அவனிடம் உண்டு....

  • @sanjeeveesadagopan7664
    @sanjeeveesadagopan7664 3 роки тому +146

    உடம்பிக்குள் ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் பாய்ந்தது போல ஒரு உணர்வு, கண்களில் கண்ணீர். இந்த பாடலின் மூலமாக அந்த ருத்ர தேவனை பார்க்கிறேன்! பக்தி இல்லாதோர்க்கும் பக்தி வந்துவிடும்

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +4

      இளையராஜா ஐயாவின் ஆன்மீக .அர்ப்பணிப்பான பாடல்.ஐயா வாழ்க. பாதம் பணிந்து வணங்கவேண்டும் ஐயா🙏🙏🙏🙏🙏

    • @gomathinarayanaswamy3206
      @gomathinarayanaswamy3206 Рік тому +2

      S, very true. It is my experience also to emotional experience

    • @shajinishapriyan9682
      @shajinishapriyan9682 6 місяців тому

      🙏🙏🙏🙏

    • @MrShivacsk
      @MrShivacsk 3 місяці тому

      Yes ......true

  • @sujaelanchezhian5477
    @sujaelanchezhian5477 Рік тому +25

    Excellent singing by Haricharan.
    Energy is flowing.
    The chorus is superb.
    I used to listen to this song more frequently than the original one.
    👏👏👏

  • @manjulag5425
    @manjulag5425 3 роки тому +375

    tamil people are very luck ,such a great man illayraja born in tamilnadu.i am from andhra pradesh.

    • @manikandan_ip
      @manikandan_ip 3 роки тому +37

      Thank you.
      You people have a great Man.
      SPB gem.
      We tamilians love him very much.

    • @Eelamtruth
      @Eelamtruth 3 роки тому +3

      No such thing as Tamil people. Tamil is a language not an ethnicity and furthermore it is from Lanka. Secondly Tamil Nadu is Lanka, so Ilayarajah is from a nameless state.

    • @manikandan_ip
      @manikandan_ip 3 роки тому +21

      @@Eelamtruth dei loosu🤣🤣🤣😂.
      Don't create your own theory.

    • @manikandan_ip
      @manikandan_ip 3 роки тому +8

      @@Eelamtruth the people who speak tamil is tamil people😂😂.
      The people who speak telugu is telugu people.

    • @Eelamtruth
      @Eelamtruth 3 роки тому

      @@manikandan_ip dei madayan are you laughing out of nervousness as you madrassis are not exposed as having no language?

  • @thayanandandurai6646
    @thayanandandurai6646 4 роки тому +269

    சிவனை தேடும் ஜீவன்களுக்கான ஜீவனுள்ள பாடல்

    • @sajivrajasekaran1464
      @sajivrajasekaran1464 2 місяці тому

      Unmai thaan.. Naan sivanai thedaatha idam illa.. Intha paadal en thedaluku vazhi kaatukiruthu.. Engum sivan ethilum avan❤

  • @ajaykamath376
    @ajaykamath376 4 роки тому +450

    There is always some kind of hidden energy passes through our body whenever we listen to Lord Shankara sthothram or mantras🙏

  • @parthibarajraj78
    @parthibarajraj78 2 роки тому +38

    இளையராஜா ஐயாவின் இந்த இசை கடவுளுக்கும் நமக்கும் இடையே ஒரு மெல்லிய தம்புரா வடிவில் உள்ளார்.

  • @HARRSHIT_
    @HARRSHIT_ 3 роки тому +43

    The soul of India is intact in my south india . Love and respect for my brothers and sisters from north .

  • @muralidharan7085
    @muralidharan7085 4 роки тому +380

    எவன் அடி சேர்ந்தாரக்கும் அழிவுண்டாம் அழிவில்லை சிவன் அடி சேர்ந்தார்க்கு🙏🙏🙏

    • @gurupandi4701
      @gurupandi4701 4 роки тому +3

      உண்மை

    • @gurupandi4701
      @gurupandi4701 4 роки тому +10

      எவன் அடி சேர்ந்தார்க்கும் அழிவுண்டாம் அழிவில்லை சிவன் அடி சேர்ந்தார்க்கு❤️

    • @civilswamy01
      @civilswamy01 2 роки тому

      Yes

    • @veni1402
      @veni1402 2 роки тому +1

      நம்பினோர் கைவிடப்படார்

    • @veeramanikannan4249
      @veeramanikannan4249 Рік тому

      @@gurupandi4701 True

  • @muthukrishank1051
    @muthukrishank1051 3 роки тому +36

    உடுக்கை சத்தத்துடன் ஆரம்பம் பாடல் பிரமாண்டம் அனைவரும் வாழ்த்துக்கள்
    ஓம் நமசிவாய

  • @esumani7332
    @esumani7332 2 роки тому +87

    தென்னாடுடைய சிவனே போற்றி….எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி….ஓம் நமச்சிவாய….🙏🙏🙏

  • @muthupandi2140
    @muthupandi2140 3 роки тому +433

    மலையளவு துன்பம் வந்தாலும்
    கடுகளவு மத்திரத்தை சொல்லுவோம்
    ஓம் நம சிவாய 🙏🙏

  • @user-ou8ld3rb9q
    @user-ou8ld3rb9q 4 роки тому +634

    அப்பா! உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. இசைஞானியே! ஒத்துக்கொள்கிறேன் மனித உருவில் இசைக்கடவுள் நீ!

  • @roarick6704
    @roarick6704 3 роки тому +27

    I am a northern, from Himachal and from the place of Shri Parshuram. There is no difference between any Indian. We all from Sanatan and ,God, I cannot elaborate how much I love the sounds of Mridung and damroo. Jai MahaKaal !!!

  • @mathialagan5703
    @mathialagan5703 2 роки тому +20

    உடம்பு சிலிக்கிறது.இசை பிரம்மன் இசைஞானி

  • @gauravkumar-ob1pf
    @gauravkumar-ob1pf 2 роки тому +23

    Hatts off to the people of southers region of india....they kept the culture alive...it can be cleary seen by his singing the devotion he has....love from a brother from delhi...we r hindus we r one

    • @muthukrishnangreatvoice5057
      @muthukrishnangreatvoice5057 Рік тому

      Fantastic work by isai gani & singer & instrument player I think lyrist is our great vali no one can write. Now we understand the value of sanskrit.Sanskirt is great let us all try to learn

    • @mskrishnamoorthy3162
      @mskrishnamoorthy3162 Рік тому +1

      There is no doubt about your comment

  • @rhythmicrolls1805
    @rhythmicrolls1805 4 роки тому +263

    Hi sir, highly divine..... Thanks to illayaraja sir........ My son is 13 years old....... He too has learnt this song.... Sings in school competitions........ I always tell my son to sing this song at home......

    • @Laxmi-hv9qy
      @Laxmi-hv9qy 4 роки тому +4

      👌Its in Sanskritam 😍

    • @Alokitam
      @Alokitam 3 роки тому +2

      This is not song
      It is more more upper than

    • @Gowtham-ev4kw
      @Gowtham-ev4kw 3 роки тому

      Sir super

  • @YOHISIVA
    @YOHISIVA 4 роки тому +829

    பாடலை எழுதியவர் இசை அமைந்தவர் பாடியவர் மற்றும் உதவிய அனைவருக்கும் என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள் ❤️🙏💐

  • @pnsomupnsomu7120
    @pnsomupnsomu7120 Рік тому +9

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி சிவசிவ

  • @Mangosteencountry
    @Mangosteencountry 3 роки тому +52

    This composition by the Mr Ilayaraaja has an otherworldly, metaphysical energy. Utterly hypnotic...it takes me to a higher place. Haricharan is simply superb!! And the musicians...wow i have no words.

  • @sanesane8330
    @sanesane8330 4 роки тому +73

    What a mesmerizing composition. Ilayaraja doesn't compose music, he himself is music.

  • @rameshidi
    @rameshidi 4 роки тому +414

    இசைக்கு மொழியில்லை....
    சிவனுக்கும் மொழியில்லை....
    ஓம் நமசிவாய.....

    • @mahajias1822
      @mahajias1822 4 роки тому +1

      SEVAJGANASAN

    • @anudevi6815
      @anudevi6815 4 роки тому +2

      Arumai ,arumai..On Namashivaya..💯👌

    • @SathishR-fw6ni
      @SathishR-fw6ni 4 роки тому +1

      Ramesh Kumar

    • @90sravi
      @90sravi 4 роки тому +11

      சிவனுக்கும் மொழியில்லை... இந்த வார்த்தைகளை முதன்முறையாக பார்க்கிறேன்... எப்படி யோசித்தீர்கள்.. அருமை

    • @mathanmanis5591
      @mathanmanis5591 4 роки тому

      @@90sravi this is mantra

  • @t.pthinakar4746
    @t.pthinakar4746 3 місяці тому +2

    ஆண்டுகள் எத்தனை ஆனாலும் எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும் சிவனையே மனதுக்குள் கொண்டு வரும் பாடல் நன்றி

  • @sruthyunni9860
    @sruthyunni9860 4 роки тому +88

    I dont know how much times i had viewed it.. each time a new experience.. haricharan had taken this song to a high level.. thank u raja sir for such a composition... Orchestra is the hero...

    • @santoshpattar1907
      @santoshpattar1907 3 роки тому +6

      But listen vijayaprakash song of this with Ilayaraja that voice and that combination makes every hairs of our body straight ......

    • @sruthyunni9860
      @sruthyunni9860 3 роки тому

      @@santoshpattar1907 yes really.. I have heard it too.. Both song and live performance of him.. The song has a wonderful passion.. The power was awsome.. But live to be true.. Hari has nailed

    • @aswamtravels8588
      @aswamtravels8588 3 роки тому +1

      True...same experience

    • @srinivasanrangamannar5803
      @srinivasanrangamannar5803 3 роки тому +1

      I wonder why Haricharan didn't sing the original

    • @santoshkumarkar39
      @santoshkumarkar39 3 роки тому

      If you want to listen then listen no issue but try to song this song in Siva temple and the Temple... Jai bholenath...

  • @MUTHU-ITTS
    @MUTHU-ITTS 4 роки тому +259

    Favorites song....இந்த பாட்டு பழையது ஆனாலும்.... கேட்கும்போது 72000 இம் நாடிகளும் அசைந்து ஆடுகிறது,,,,,,,மரண இசை தெறிக்க விடும் குரல் வளம். . யப்போ,,,, ஓம் நமசிவாய♥️🖤💜💙💚💛💛

  • @loganathanloganathan7907
    @loganathanloganathan7907 4 роки тому +465

    இன்றும் காசியில் ஒலித்துக்கொண்டிருக்கிறது இந்த தமிழனின் இசை .இளையராஜாவின் ருத்ரதாண்டவம் .நிலையில்லாத இந்த உலகில் ஈசனின் அருள் ஒன்றே நிரந்தரம் .

  • @greatthamizaa...
    @greatthamizaa... 2 роки тому +98

    கண்கள் ஆறு குளமாகிறது இந்த உலகம் இருக்கும் வரை இளையராஜா வாழ வேண்டும் ஓம் நமசிவாய

    • @sumathip3745
      @sumathip3745 Рік тому +3

      ஆமாம் சகோதரரே.இந்த பூமியில் நீண்ட காலமாக ஐயா வாழவேண்டும்

    • @chitrachithra9073
      @chitrachithra9073 Рік тому +2

      ஆமாம் sir Raja sir நல்லா இருக்கணும் நீண்ட ஆயுளுடன்

  • @premilamanofernando3477
    @premilamanofernando3477 3 роки тому +148

    Though I m Christian l much more impressed with with song hats off illayaraja sir , long live illayaraja sir

  • @revathirevathi1166
    @revathirevathi1166 4 роки тому +122

    அட்டகாசமான கம்பீர குரல் ஹரிசரண் . Best best best

  • @segaransubrayan7451
    @segaransubrayan7451 4 роки тому +85

    இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் அண்ணன் இளையராஜா அவர்களின் இசை எங்கோ இட்டுச் செல்கிறது..

  • @Monk_1011
    @Monk_1011 3 роки тому +10

    என்ன வாழ்க்கை'னு தோன்றும் எல்லோரும்.. அப்படியே நானும் சிவனடி நோக்கி.. சிவோஹம்..

  • @svksurya9905
    @svksurya9905 3 роки тому +5

    எனக்கு எந்த பாட்டு கேட்டல் கண்ணிர் வருது ஓம் சிவாய நாம

  • @sarans9983
    @sarans9983 4 роки тому +28

    எவ்வளவு அருமையான பாடல் .இளையராஜா நீங்கள் இசையின் ராஜாதான்

  • @vijayarasuarasu4072
    @vijayarasuarasu4072 4 роки тому +193

    தென்னாட்டுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி திருச்சிற்றம்பலம்

  • @user-st5je9vo1w
    @user-st5je9vo1w 7 місяців тому +4

    இளையராஜா இசைக்கு
    ஈசனே இசைந்து ஆடும்
    போது மிரளாத மனிதரு
    ண்டோ! ஓம் நமசி வாய🎉

  • @alagarreddy5467
    @alagarreddy5467 28 днів тому +2

    கவிதை யார் வேண்டுமானாலும் எழுதலாம், இசை அவன் மட்டும் தான்......

  • @veldigital6867
    @veldigital6867 4 роки тому +151

    மெய் சிலிர்க்க வைத்த பாடல் என்ன ஒரு இசை அருமை காசியில் இன்னும் ஒளித்து கொண்டிருக்கும் பாடல். ஓம் நம சிவாய

  • @sivapunithas1687
    @sivapunithas1687 4 роки тому +148

    உடம்பெல்லாம் சிலர்க்கிறது இளையராஜா ஆண்டவன் படைப்பு அவருக்கு நிகர் அவரேதான் என்றும் அன்புடன் . அம்மூர் சிவா

  • @loganathanvetrivel8892
    @loganathanvetrivel8892 Рік тому +8

    சிவனின் அணுக்கிரகம் உள்ளவர்களால் தான் இப்படி எழுதவும் பாடவும் முடியும்

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi Рік тому +11

    Haricharan is one of the best singer.

  • @manoop.t.kkadathy2541
    @manoop.t.kkadathy2541 4 роки тому +86

    രാഗവും, താളവും, സംഗീതവും ഭൂമിയില്‍ സൃഷ്ട്രിച്ച ഹാദേവന് ഒരായിരം പ്രണാമം.....സൂപ്പര്‍ .....

  • @kannanmarimuthu1755
    @kannanmarimuthu1755 3 роки тому +147

    சிவனையே மெய்சிலிர்க்க வைத்திருக்கும் இந்த பாடல்

  • @gokulsmusiq8516
    @gokulsmusiq8516 3 роки тому +11

    Vijay prakash ❤️❤️❤️ Voice La Oru Divine 🙏🙏🙏 Irukum Pronunciation Clear ah irukum

  • @srielumalaiweldingworks
    @srielumalaiweldingworks 4 роки тому +20

    வாழ்க்கையின் தத்துவத்தை உணர்த்தும் சொக்கா நாதனின் பாடல் இந்த உலகில் நம் செல்லும் போது எதையும் எடுத்து செல்வதில்லை

  • @j.abdulbari9280
    @j.abdulbari9280 4 роки тому +71

    அற்புதமான இசை மற்றும் இசை கலைஞர்கள் மெய் சிலிர்க்க வைக்கிறது

  • @victorraji8230
    @victorraji8230 3 роки тому +46

    Ur a magician sir.... In music u touched everything.... Wat a composition.... Mai marandhu vitten un isaiyilll...

  • @santoshdasri8898
    @santoshdasri8898 4 роки тому +16

    i repeatedly hearing this song. very nice song, best slokas. HarHarMahadev. after watching this, a big fan of Haricharan.

  • @braja6399
    @braja6399 4 роки тому +124

    இந்த மாதிரி ஒரு பாடலை இசைஞானி ஐய்யா அவரால்தான் தரமுடியும்

    • @lasheenivekghobi4552
      @lasheenivekghobi4552 4 роки тому +5

      இந்த மாதிரி பாடல் கேட்டால் மனதில் உற்சாகம்

    • @HareKrishnaHareRama101
      @HareKrishnaHareRama101 3 роки тому +1

      சிவன் மேல அளவு கடந்த பக்தி உள்ள எந்த திறமையான இசை அமைப்பாளரும் , பரம்மானடமாக தர்இயலும்

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc 3 роки тому +1

      arunachalam movie opening song starting ktuparunga nanba

    • @SasiKumar-be3yc
      @SasiKumar-be3yc 3 роки тому +2

      அருணாச்சலம் படத்துல முதல் பாட்டின் ஆரம்ப வரிகளை கவனிங்க

    • @saisimbusrsimbu6420
      @saisimbusrsimbu6420 2 роки тому +1

      Ilayaraja sir great musical

  • @manie8728
    @manie8728 4 роки тому +18

    My fev songஇந்த பாடலை கேட்கும் போது உடல் சிலிர்த்து விடுகிறது🙏🙏🙏🙏

  • @rajaindia6150
    @rajaindia6150 4 роки тому +22

    Ilayaraja is really genius.
    I admire him how he could compose like this...
    One side Thiruvasagam
    Here.. Om shiva om what a
    Two different ideas, mood , transformation
    😳🙏🙏👏👏👏

  • @rajeshsubramanian2083
    @rajeshsubramanian2083 3 роки тому +22

    Whenever I hear this closing my eyes, tears are rolling out... Touches the soul...

  • @rameshsubramaniyamrameshra9979
    @rameshsubramaniyamrameshra9979 4 роки тому +316

    Hara Hara Hara Hara, Hara Hara Hara Hara, Mahadev!
    Hara Hara Hara Hara, Hara Hara Hara Hara, Mahadev!
    Ohm ...
    Sarva Rudraya, Maha Rudraya, Kaala Rudraya, Kalpaandha Rudraya
    Veera Rudraya, Rudha Rudraya, Ghora Rudraya, Agora Rudhraya
    Marthaanda Rudhraya, Anda Rudhraya, Brahmaanda Rudhraya
    Chanda Rudraya, Prachanda Rudraya, Ganda Rudraya
    Soora Rudraya, Veera Rudraya, Bhava Rudraya, Bheema Rudraya
    Adhala Rudraya, Vidhala Rudraya, Sudhala Rudraya
    Maha Thala Rudraya, Bajaa Thala Rudraya
    Thalaa Thala Rudraya, Paathaala Rudraya ... Namo Namahaa ...
    Ohm Shivo Hum, Ohm Shivo Hum
    Rudra Naamam Bhaje Hum
    Dialogue: Aham Brahmaasmi
    Ohm Shivo Hum, Ohm Shivo Hum
    Rudra Naamam Bhaje Hum, Bhaje Hum
    Veera Bhadraya, Agni Nethraya, Ghora Souharaha
    Sakala Lokaya, Sarva Bhoothaaya, Sathya Saakshaatkara
    Sambo Sambo Shankara
    Aaaa ... Ohm Shivo Hum, Ohm Shivo Hum
    Rudra Naamam Bhaje Hum
    Hara Hara Hara Hara, Hara Hara Hara Hara, Mahadev!
    Anda Brahmaanda Koti, Akila Paripaalana
    Poorana Jagathkaarana, Sathya Deva Devapriya
    Vedha Vedhaartha Saara, Yagna Yagnomaya
    Nishtala Dushta Nigraha, Saptha Loga Sourakshana
    Soma Soorya Agni Lochana, Swetha Rishabha Vaaghana
    Soola Paani Bhujanga Bhushana, Tripura Nasa Rarthara
    Yoma Kesa Maha Sena Janaka, Panchavaktra Parasuhasta Namaha
    Ohm Shivo Hum, Ohm Shivo Hum
    Rudra Naamam Bhaje Hum ... Bhaje Hum ...
    Ohm Shivo Hum, Ohm Shivo Hum
    Rudra Naamam Bhaje Hum ... Bhaje Hum ...
    Kala Trikala, Nethra Trinethra, Soola Trisoola Gaathram
    Sathya Pravava, Dhivya Prakasa, Mantra Swaroopa Maatram
    Nishpra Pankchadhi, Nishta Lankoham, Nija Poorna Bodha Hum Hum
    Gathya Gathmaagam, Nithya Bramhogam, Swapna Kasogam Hum Hum
    Sachit Pramanam Om Om, Moola Pramegyam Om Om
    Aham Bramhasmi Om Om, Aham Bramhasmi Om Om
    Gana Gana Gana Gana, Gana Gana Gana Gana
    Sahasra Kanta Sapta Viharaki
    Dama Dama Dama Dama, Duma Duma Duma Duma
    Siva Dama Duga Nadha Viharaki
    Ohm Shivo Hum, Ohm Shivo Hum
    Rudra Naamam Bhaje Hum ... Bhaje Hum ...9497703186

  • @SubbiahBoothanathanJudge
    @SubbiahBoothanathanJudge 4 роки тому +244

    This song is dedicated to Lord Shiva. It is immortal

  • @indian3369
    @indian3369 Рік тому +9

    Vaali the man who wrote the lyrics and Ilayaraja brought the divinity and the mammoth in the song,kudos to both of them.what a divinity in the lyrics

  • @williamjerad117
    @williamjerad117 4 роки тому +703

    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் பைரருத்ராய மஹாருத்ராய காலருத்ராய கல்பாந்தருத்ராய
    வீரருத்ராய ருத்ரருத்ராய கோரருத்ராய அகோரருத்ராய
    மார்தாண்டருத்ராய அண்டருத்ராய ப்ரமாண்டருத்ராய
    சண்டருத்ராய பிரசண்டருத்ராய தண்டருத்ராய
    சூரருத்ராய வீரருத்ராய பவருத்ராய பீமருத்ராய
    அதலருத்ராய விதலருத்ராய சுதலருத்ராய மஹாதலருத்ராய
    தசாதலருத்ராய தலாதலருத்ராய பாதாளருத்ராய
    நமோ நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர ஹர மஹாதேவ்
    ஓம் நமஸ்வாமாயச ருத்ராய ஜநமஸ்தமரயச ருடாய
    ஜனமஷரிங்காயதபஸ்துபதஜே ஜநமஹுக்ராயச பீமாய
    ஜனமோ ஹக்ரே வதாய சதுரே வதாய
    ஜனமோ ஹந்த்ரே ஸஹமியதெ தனமோ வ்ருக்ஷே
    ப்யோஹரிகேஷே ப்யோநமஸ்தராய நமஸ்ஷம்பவே
    தம யோபவேச்ச நமஷங்கராய தபயஷ்கராய
    தனமஷிவாய தஷிமதவாதச்சா….
    அண்டப்ரமாண்ட கோட்டி அகிலபரிபாலனா
    பூரணா ஜகத்காரனா சத்யதேவ தேவப்ரியா
    வேத வேதார்த்த சாரா யக்ஞ யக்ஞொமயா
    நிஷ்சலா துஷ்ட நிக்ரஹா சப்தலோக சௌரக்ஷனா
    சோம சூர்ய அக்னி லோச்சனா ஷ்வேதரிஷப வாஹணா
    சூலபாணி புஜங்க பூஷணா திரிபுர நாச நர்த்தனா
    ப்யோமகேஷ மஹாஸேன ஜனகா
    பஞ்சவர்த்த பரஸுஹஸ்த நமஹ:
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    கால த்ரிகால நேத்ர த்ரிநேத்ர சூழ திரிசூல காத்ரம்
    சத்யப்ரபாவ திவ்யப்ரகாஷ மந்த்ர ஸ்வரூப மாத்ரம்
    நிஷ்ப்ரபஞ்சாதி நிஷகலந்கோஹம் நிஜபூர்ன போதஹம்நம்
    நத்யகாத்மஹம் நித்யப்ரமோஹம் ஸ்வப்னகஸோகம்ஹம்நம்
    சட்சித்ப்ரமானம் ஓம் ஓம்
    மூலப்ரமேயம் ஓம் ஓம்
    அயம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    அஹம் ப்ரம்மாஸ்மி ஓம் ஓம்
    கன கன கன கன கன கன கன கன
    ஸஹஸ கண்ட சப்தவிஹரதி
    டம டம டம டம டுப டுப டுப டுப
    சிவடபருத நாதவிஹரதி
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்
    வீரபத்ராய அக்னிநேத்ராய கோரஸௌஹாரஹா
    சகலலோகாய சர்வபூதாய சத்யசாக்ஷாத்கரா
    சம்போ சம்போ ஷங்கரா
    அ…ஓம் சிவோஹம் ஓம் சிவோஹம் ருத்ரநாமம் பஜே ஹம்
    பஜே ஹம்

  • @phoenixyt1078
    @phoenixyt1078 4 роки тому +79

    அப்பா மெய்சிலிர்க்குது....

  • @funnybroke9641
    @funnybroke9641 Рік тому +5

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க இளையராஜா

  • @muthamizhan8930
    @muthamizhan8930 Рік тому +31

    என்றும் அண்டத்தை ஆளும் இசை இளையராஜா இசை!

    • @pandiyanayyadurai5854
      @pandiyanayyadurai5854 11 місяців тому

      சிவ சிவ சிவ ஓம்
      நம சிவாய ஓம்

  • @saffrondominic4585
    @saffrondominic4585 5 років тому +62

    wow! what a rendition by Haricharan; thank you Illayaraja Sir!

  • @Revathi-rs6th
    @Revathi-rs6th 4 роки тому +73

    நான் உங்களுடைய மிக பெரிய ரசிகை, மனதை உருக வைக்கும் குரல் உங்களுக்கு.

  • @rajaindia6150
    @rajaindia6150 4 роки тому +16

    Who can compose like this...
    Woow! 🔥 🔥
    Ilayaraja God of music 🙏

  • @Moksh_Freefire501
    @Moksh_Freefire501 Рік тому +10

    🙏 Aap jaise sangitakar aur singar ke liye. Amazing soul connecting music to Lord Shiva 🙏

  • @TamilSelvan-tn2cw
    @TamilSelvan-tn2cw 4 роки тому +145

    ஓம் நமசிவாய போற்றி அகிலம் போற்றும் சிவனே அய்யா போற்றி

  • @arunkumars3414
    @arunkumars3414 4 роки тому +8

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன் என் அப்பன் சிவபெருமான் சர்வம் சிவமயம் எங்கும் அவர் நாமம் ஒலிக்கும்

  • @jagansgowdajagansgowda9950
    @jagansgowdajagansgowda9950 2 роки тому +4

    ವಿಜಯ್ ಪ್ರಕಾಶ್ ಅವರ ಧ್ವನಿಯಲ್ಲಿ ಕೇಳಲು ಇನ್ನು ಇಂಪಾಗಿದೆ..... ಇ ಭಕ್ತಿ ಗೀತೆ....... ಇ ಗೀತೆಯ ಸಂಗೀತ ರಚನೆಕಾರ ಇಳಿಯರಾಜ ಅವರ ಸಂಗೀತ ಬಹಳ ಸುಂದರವಾಗಿದೆ 🙏

  • @Periyapuranam
    @Periyapuranam 2 роки тому +7

    தென் புலம் எங்கும் சிவ நாமம் மட்டுமே ஒலிக்க வேண்டும் என சூட்சமும் யாம் அறிவோம் ஓம் நமசிவாய என பஞ்சாட்சரம் சொல்லி சிவனே பெரும் கடவுள் அவனின்றி வேறு யாரும் இல்லை என ஒப்புக் கொள்.

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 роки тому +24

    தூய்மையான இந்திய இசை

  • @adreeshdas9628
    @adreeshdas9628 3 роки тому +24

    Haricharan Anna made justice to this masterpiece

    • @Jeya502nd
      @Jeya502nd Рік тому

      Listen to Vijaya Prakash sing this song!

    • @adreeshdas9628
      @adreeshdas9628 Рік тому

      @@Jeya502nd i commented here after listening at least 30 times to the original one. vijay prakash sir is legend. I've just told that Haricharan sir has also performed well.

  • @sanjaypagare7529
    @sanjaypagare7529 2 роки тому +8

    Haricharan sir and vijay prakash sir are one of the best singers of india
    God may bless u sir forever !

  • @KR-vi6cw
    @KR-vi6cw 4 роки тому +18

    Meaning for Lord Shiva is equal to Universe. He's anything and everything. Hara Hara Mahadeva.

  • @ananddeshpande5677
    @ananddeshpande5677 2 роки тому +9

    Who ever singes this song a divine energy is felt in your body

  • @geethadavey4343
    @geethadavey4343 Рік тому +8

    This song makes me rewind and to hear it many times over and over again, Mesmerising ultimate Divinity!

  • @divyamr1090
    @divyamr1090 10 місяців тому +1

    സൂപ്പർ സോങ് എപ്പോഴും കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്ന ശിവ ഭക്തിഗാനത്തിൽ ഏറ്റവും ഇഷ്ടപ്പെട്ട ഗാനമാണിത്

    • @divyamr1090
      @divyamr1090 10 місяців тому

      👌👌👌👌👍🙏🙏🙏🙏🙏

    • @divyamr1090
      @divyamr1090 10 місяців тому

      വോയിസ് സൂപ്പർ❤❤❤

  • @teacher24hrs
    @teacher24hrs 4 роки тому +733

    சிவனே தாண்டவம் ஆட பூமிக்கு இறங்கி வரும் மந்திர அதிர்வுகள் நிறைந்த இசை. கண்களை மூடி கேட்கையில் கைலாசம் தெரிகிறது.

    • @aarankammanuvel1235
      @aarankammanuvel1235 4 роки тому +7

      Yaaaaaaaaa in a different way to get a chance to look forward it will need any help will do that the wrapped around to you soon after I will need any further 🗾🗾🗾

    • @niyamthdawoodsyed7056
      @niyamthdawoodsyed7056 4 роки тому +77

      ஒரு முஸ்லீமாக அதை உணர்ந்தேன் கண்களை மூடிக்கொண்டு கேட்கும் பொழுது கைலாயத்தில் இருப்பது போல் உணர்ந்தேன்...பரம்பொரருளை அறிய மதம் தேவையில்லை என் கோட்பாடு நன்றி

    • @user-vu7kf8wm9k
      @user-vu7kf8wm9k 4 роки тому +22

      @@niyamthdawoodsyed7056 அன்பே சிவம்....அனைத்து மதங்களையும் மதிப்போம் 🙏

    • @kannanmarimuthu1755
      @kannanmarimuthu1755 3 роки тому +5

      @@niyamthdawoodsyed7056 great

    • @thilipkumar5792
      @thilipkumar5792 3 роки тому +3

      @@niyamthdawoodsyed7056 ஓம் சிவாய நம ஓம்

  • @bavimithran5570
    @bavimithran5570 4 роки тому +14

    Ilayaraja sir, how can you give this music, I think your God

    • @rkavitha5826
      @rkavitha5826 3 роки тому

      But every one criticize he is having head weight ..
      What to do ??
      Somebody don't understand him.. Always criticize

  • @riyariya9853
    @riyariya9853 4 роки тому +3

    My mosssssssssssssst favorite singer,Haricharan sir,avaroda song kekama night thoonga maaten,avlo pudikum,my legendary singer👌👌👌👌👌👌👌👌👌👌☺.

  • @mythilikumar2068
    @mythilikumar2068 Рік тому +1

    இசை ஞானி இளைய ராஜாவின் இசையில் என் அப்பன் சிவபெருமானின் பாடல் மெய் சிலிர்க்க வைக்கிறது.

  • @9994927803
    @9994927803 4 роки тому +40

    daily 5 times waching this song

    • @aneeshsasi143
      @aneeshsasi143 4 роки тому

      Truly addicted.. What a composition...

    • @Laxmi-hv9qy
      @Laxmi-hv9qy 4 роки тому +1

      Really I like This Song
      And Amma The Amman Song of Film Aranmannai २ 🥰😍

    • @vinayak-yg9dr
      @vinayak-yg9dr 4 роки тому +1

      Bro listen this song in Vijay Prakash sir 's voice, who is original singer

  • @kumaravelganesan24
    @kumaravelganesan24 4 роки тому +142

    Shiva himself composed this song, in the form of Raja Sir

  • @mskrishnamoorthy3162
    @mskrishnamoorthy3162 Рік тому +3

    There is no longer any doubt about this grand composition and great singer soulfully rendering the song by the singers pleasing to the devotees like me and so please accept my thanks for the same

  • @MohanKumar-jy9ym
    @MohanKumar-jy9ym Рік тому +3

    When I hear the song often I feel the Lord Shiva..in my body and soul. I became a devotee of superior power of mahadev....

  • @modelguys2093
    @modelguys2093 4 роки тому +13

    శివుడికి అభిషేకం చేసినట్టుగా ఉంటుంది ఈ పాట వింటుంటే

  • @coolguytrader
    @coolguytrader 4 роки тому +19

    We are blessed to hear this in this decade. Such a devotional soul maestro ilayaraja. Thanks sir

  • @shabanayasmineg8962
    @shabanayasmineg8962 6 місяців тому +1

    Oh my god.. 😮HARICHARAN is versatile❤ he can sing any song with any feel and just pull the same energy and feel from the listeners, he is a magician no doubt❤

  • @surenderx6875
    @surenderx6875 Рік тому +2

    कितना मधुर संगीत है कई बार सुन चुका हूं अदभुत सरंचना है इनके बारे में पहले कुछ भी जानकारी नहीं थी तब सब कुछ ठीक से पता किया तो पता चला इलायराजा जी के बारे में पहले जिन्होंने ये गाया था विजय प्रकाश जी के बारे में यही शिवोहम जब विजय प्रकाश जी ने गाया था तो अपने पैरों में से अपने जूते भी उतार दिए थे और ज्यादा सुंदर रस भी विजय प्रकाश के गाए गए शिवोहम में ही था, ॐ नमः शिवाय

  • @Open_Talks
    @Open_Talks 4 роки тому +7

    Deivame, enna voice ,enna lyrics enna music,. ..... Om nama shivaya

  • @ManojTiwari-iq7cl
    @ManojTiwari-iq7cl 3 роки тому +5

    Great! Feeling proud of the Sound India film industry, we miss such things in here Mumbai film industry.

  • @vengateshdurai17
    @vengateshdurai17 2 роки тому +3

    ப்பா என்ன இசை, என்ன பாட்டு வேற லெவல்.

  • @syedabdulkader5437
    @syedabdulkader5437 2 роки тому +7

    No words to explain the greatness of the song.

    • @mahankali15
      @mahankali15 Рік тому +1

      Feels good to see you enjoy this Song of Maha Dev Shiva,

  • @VELS436
    @VELS436 4 роки тому +65

    காசி புண்ணிய பூமி 🚩🙏🙏🌹💖

  • @sakunthalasri1808
    @sakunthalasri1808 Рік тому +5

    Maestro is a gift to the earth 👏 👏

  • @murthyjanamanchimusicals2350
    @murthyjanamanchimusicals2350 2 роки тому +5

    What a devotion you carried Hari 🙏🙏🙏. Truly mesmerising

  • @sayantisworld1431
    @sayantisworld1431 4 роки тому +107

    I cry when i hear it..om nama shiva

  • @chandrasekarvenugopal2704
    @chandrasekarvenugopal2704 3 роки тому +5

    "Oru oorla oru Raja irundhar. Eppavume avardhaan anga Raja"
    Alien tells a story to its child about earth.

  • @oneworld2724
    @oneworld2724 4 роки тому +15

    Make it official Indian Arm Forces war footing songs to defend the nation. So much positive energy.

  • @sudhakarsubramaniam4823
    @sudhakarsubramaniam4823 13 днів тому

    சிவனே......இந்த இசைக்கு வாழ்த்து தெரிவித்திருப்பார்.
    Very divine.