Tamil Eelam Song - Kannukkulle Vaithu

Поділитися
Вставка
  • Опубліковано 5 січ 2025

КОМЕНТАРІ • 198

  • @saravananp6269
    @saravananp6269 2 роки тому +41

    தமிழர் இனத்தில் என்றும் கொழுந்து விட்டு எரிகிறது இந்தப் பாடல் என் இதயத்தை கவர்ந்தது போர்க்களத்தில் சென்றவர்கள் எங்கு போனார்கள் என் தமிழ் இனக் கடவுளே

    • @tonythan3599
      @tonythan3599 2 роки тому +3

      🤴👸

    • @KoLaaruThamiLan
      @KoLaaruThamiLan Рік тому

      😢😢

    • @KoLaaruThamiLan
      @KoLaaruThamiLan Рік тому

      ஆயிரம் ஆயிரம் பேர்களை விதைத்தோம் எண்டு படிக்கும் போது கண்ணு கலங்குது 😥 சாந்தன் அண்ணா வோட voice ❤️❤️

    • @tnithusan3222
      @tnithusan3222 Рік тому

      😊😊

    • @tnithusan3222
      @tnithusan3222 Рік тому

      😊😊

  • @sivalingamsuregan727
    @sivalingamsuregan727 5 років тому +67

    கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம் கண்திறப்பீர் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏
    எம்மை காத்த கடவுள்கள் 🙏🙏

  • @rameshvignesvaran5013
    @rameshvignesvaran5013 Рік тому +8

    ஓம் சரவணபவ நீயே எம் எதிர்காலத்திற்கு பொறுப்பு

  • @theepandayana87
    @theepandayana87 3 місяці тому +5

    இது பாடல் அல்ல தேவாரம் எனக்கு இவ் பாடல் எழதிய கவி அரசருக்கு முதல் கோடி வணக்கம்

  • @AlexKumarasamy-uj3em
    @AlexKumarasamy-uj3em Місяць тому +1

    இந்த பாடல் அற்புதமாக இருக்கிறது 🎶🎶 கேக்கவே நல்லா இருக்கு 💯👍👍

  • @sskddy5445
    @sskddy5445 2 роки тому +141

    இந்தப் பாடலுக்கு ஒரு சோக வரலாறு உள்ளது. இந்தப் பாடல் ஒலிப்பதிவு செய்த காலப்பகுதியில் இராணுவம் வன்னியை ஆக்கிரமித்துக் கொண்டது. அதனால் புலிகளின் காலத்தில் இந்தப் பாடல் வெளிவரவில்லை. அவர்கள் மௌனித்து சில ஆண்டுகள் பின்னாடி அங்கு சென்ற சிலரால் கண்டு எடுக்கப்பட்டு கனடாவில் வெளியிடப்பட்டிருந்தது. புலிகளால் கடைசியாகப் பதிவு செய்த பாடல் இதுவாகத் தான் இருக்கும்.

    • @tonythan3599
      @tonythan3599 2 роки тому

      😥🙏

    • @jajenthiran
      @jajenthiran 2 роки тому +2

      அக்காலத்திலேயே இப்பாடலை கேட்டு வளர்த்தவர்களில் நானும் ஒருவன்....

    • @sskddy5445
      @sskddy5445 Рік тому +2

      @@jajenthiran வாய்ப்பில்லை ராஜா

    • @jajenthiran
      @jajenthiran Рік тому +13

      @ssk ddy Hopefully you are from tamilnaadu. I was born and brought up here only, so I know things better than you. Don't spread the false news it may re- released in canada. But before 2009, I heard this so many times. It's just news for you guys. It's all about emotion for us. We buried thousands of our brothers, sisters, and friends. So please don't spread the rumours.

    • @KoLaaruThamiLan
      @KoLaaruThamiLan Рік тому +1

      ​@@jajenthiran
      ஆமா ப்ரோ நானும் கேட்டு இருக்கேன் இந்த பாட்ட

  • @Ithu-Thamizhar-PooMI
    @Ithu-Thamizhar-PooMI 4 роки тому +69

    மனதை உருக்கும் பாடல் ஒவ்வொரு வரிகளும் மிக அருமையானது விராலிமலை தொகுதி நாம் தமிழர் கட்சி

  • @samziddu
    @samziddu Місяць тому +2

    நான் சாகும் வரை என் வீட்டில் ஒலிக்கும்

  • @thavarasa8878
    @thavarasa8878 3 роки тому +34

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

  • @raa1840
    @raa1840 2 роки тому +32

    கார்த்திகை மாதம் பூத்திடும் போதில் கார்த்திகை பூக்களும் . பூத்திடும் கண்ணில் நீர்த்துளி கோர்க்கும் நிலமது வேர்க்கும் நெஞ்சில் நெருப்பினை மூட்டிடும்
    கண்ணுக்குள்ளே காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்.
    அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்
    கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம் கண்திறப்பீர். மெல்லிய புன்னகை மேகங்களே உங்கள் சொந்தங்கள் வந்துள்ளோம் வாய்திறப்பீர். ..
    கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம். அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் .....
    ஆயிரம் ஆயிரம் பேர்களை விதைத்தோம் கல்லறை வரிசைகள் நீள்கிறதே.. அந்த வரிசையில் சுடர்கள் ஏற்றிடும் பொழுதில் நெஞ்சினில் நெருப்பது மூள்கிறதே....
    மானத்தின் திருநாள் கார்த்திகையில். மாவீரத்தின் பெருநாள் கார்த்திகையில்
    மானத்தின் திருநாள் கார்த்திகையில்.எங்கள் மாதவனாளதும் கார்த்திகையில். கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு.
    கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு.
    கண்ணுக்குள்ளே காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம் அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் .........
    வீசிடும் காற்றதும் சூரிய தீயதும் உங்களின் கல்லறை பணிகிறதே.
    எங்கள் தாயகம் முளுவதும் தாங்கிய தோள்களை பார்த்திட விளிகளும் ஏங்கிறதே.
    விதைப்பதும் முளைப்பதும் கார்த்திகையில்.உங்கள் விளிகளும் மலர்வதும் கார்த்திகையில்.
    நெருப்புகள் எரிப்பதும் கார்த்திகையில் எங்கள் நெஞ்சுகள் சிலிர்ப்பதும் கார்த்திகையில்.
    கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு. கார்த்திகை மாதம் கறுப்பு இந்த கார்த்திகை மாதம் நெருப்பு
    கண்ணுக்குள்ளே காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம்.
    அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம்
    கல்லறை வாழ்ந்திடும் வல்லவரே உம்மை கைதொழ வந்துள்ளோம் கண்திறப்பீர். மெல்லிய புன்னகை மேகங்களே உங்கள் சொந்தங்கள் வந்துள்ளோம் வாய்திறப்பீர். ..
    கண்ணுக்குள்ளே வைத்து காத்திடும் வீரரை மண்ணுக்குள்ளே விதைத்தோம். அந்த புண்ணியர் நெஞ்சிலே பூத்ததோர் கனவினை எண்ணத்திலே வளர்த்தோம் .....

    • @SiththiFarusa
      @SiththiFarusa 5 місяців тому +2

      மிக்க நன்றி சகோதரா இஔந்தப்பாடலை எழுதி பதிவிட்டமைக்கு❤❤❤😢😢😢😢😢❤❤❤❤❤❤

    • @VanajaOmvanaja
      @VanajaOmvanaja 2 місяці тому

      Vanaja....
      Yes.vanaja..
      Omvanaja...❤❤❤❤😢😢😢

    • @sivakamilakinthan7076
      @sivakamilakinthan7076 2 місяці тому +1

      நன்றி சகோதரே இப் பாடல் வரிகளை பதிவிட்டதற்க்கு நான் மிகவும் விரும்பி கேட்க்கும் பாடல் இது.

    • @MusicSVM
      @MusicSVM Місяць тому

      😢😢😢

  • @kopikopiraj1377
    @kopikopiraj1377 3 роки тому +28

    உங்களின் மரணம் முடிவில்லாமல் போய் விட்டது 😭😭வீர வணக்கம் அண்ணன்மாரே.

    • @kavithasakash9293
      @kavithasakash9293 2 роки тому

      வீரமரணம் அடைந்த மாவீரர் பெண் போராளிகள் உண்டு

    • @ronisahana6772
      @ronisahana6772 2 роки тому

      intha poddida Lyrics ah what's app panna mudiyuma?? please

  • @architarjun2968
    @architarjun2968 8 місяців тому +3

    கலங்காதே என் இனமே காலம் ரொம்ப கொடுர மானது க‌ட்டாய‌ம் ஒரு நாள் பதில் சொல்லும்
    கடை கோடி தமிழன் Arjun ❤❤

  • @sakansemirthasakan1372
    @sakansemirthasakan1372 Рік тому +4

    மீண்டும் ஓர் சமர் தலைவன் வளியில்😢😢😢😢😢😢😢

  • @thanamkamala2881
    @thanamkamala2881 Рік тому +4

    கல்லறை வாழ்ந்திடும் நல்லவரே 😍

  • @MireshMiresh-c8j
    @MireshMiresh-c8j 2 місяці тому +1

    Valththukkal sister enimaiyana kural kettukkonde erukkalam neengal padiya padalgai thedi thedi ketpan valthukkal sister

  • @devadasannimalathasan6323
    @devadasannimalathasan6323 5 років тому +18

    Beautiful song. My eyes are tears

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @abinayaaa-z7268
    @abinayaaa-z7268 3 роки тому +15

    இங்கு உறங்குவர்கள் எமது வாழ்விற்க்காக தமது இன்னுயிர் தந்த மாவீரர்கள் 🙏🙏🙏🙏😢😢😢😢😢💔💔💔💔

  • @ThamilElilan
    @ThamilElilan 11 місяців тому +5

    Kallarai valnthidum nallavaree ummai kaai thola vanthulom kaaan therapeer melliya punagai mekangale ungal sonthangal vanthulom vaai therapeer 😭😭😭😭

  • @dhivagarj8378
    @dhivagarj8378 2 роки тому +15

    எம்மவர்கள் இல்ல நாடு தந்தை இல்லதா வீடு போல

  • @Serialvilog
    @Serialvilog 3 роки тому +2

    Naan sethuvidan uyirudan intha padal kattavudan thanks thamila

  • @osanthomas
    @osanthomas 2 роки тому +11

    No one can compare or write their sacrifices in the planet. Drop of blood of Eelam Tamils seems like nothing. History teaches even the fighters wiped out, the legacy for freedom for Tamils should be declared. But unfortunately classified as terrorist still by world powers in 2022…

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 3 місяці тому +1

    எங்கள்ஈழத்து பாடல்கள்வலி நிறைந்தசுகம் தருபவைநெஞ்சத்தை உலுக்குபவை.

  • @thavambamini4042
    @thavambamini4042 3 роки тому +5

    வீரவணக்கம்🙏🙏🙏🌷🌷🌷

  • @anurajkajaniya2643
    @anurajkajaniya2643 5 років тому +15

    S.g santhan anna songs very nice

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @sankarnadarajah1096
    @sankarnadarajah1096 5 років тому +7

    Engkal uravukalukku uyire kodutthullom Shankar

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @lingeshderu9260
    @lingeshderu9260 4 роки тому +12

    Padalai ketkkum pothellam ennenjam patharum

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @kavikavintan1546
    @kavikavintan1546 Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

  • @mohanarajmohan952
    @mohanarajmohan952 3 роки тому +6

    Nice Tamil tigers songs 😥😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🐅🐅🐅🐯🐯🐯🐯🐯

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan 2 роки тому +5

    கரும்புலிகள் 💔💔

  • @குட்டிபிரேம்பேர்ணாம்பட்டு

    மனதை உருக்கும் பாடல்

  • @AshokKumar-z7l6y
    @AshokKumar-z7l6y 4 місяці тому

    Entha song kekkum phothu Enna arejama kannir vanthudum😢😢😢

  • @amirthajosepph338
    @amirthajosepph338 5 років тому +7

    Very song congrats

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 місяці тому

    🙏🙏🙏வீர வணக்கம் 🙏🙏🙏

  • @sivapalannadarajah5786
    @sivapalannadarajah5786 3 роки тому +2

    வீர வணக்கம்

  • @prathapprathap6655
    @prathapprathap6655 4 роки тому +5

    Nice song

  • @rasasuganthi668
    @rasasuganthi668 5 років тому +9

    Nice

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @vithurshavethursha3945
    @vithurshavethursha3945 4 роки тому +10

    தலைவன்

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @kanojanvigneswaran
    @kanojanvigneswaran 5 місяців тому +2

    Shanthan anna😢😢

  • @SutharsansuthanSuthan-xl8xy
    @SutharsansuthanSuthan-xl8xy 5 місяців тому +1

    Tamil eelam❤❤❤❤❤

  • @sltamilcreations1998
    @sltamilcreations1998 3 роки тому +1

    Nenjil neruppinai mooddidum. Eppothu thaan vidiyum 😥

  • @rupaneswaran9948
    @rupaneswaran9948 Рік тому +3

    நிஷாந்தன் அண்ணா மாவீரர் ஆகினான்

  • @Pirempiriya
    @Pirempiriya 2 роки тому +1

    Super 🥰🥰👌

  • @Privateaccount-ti1pg
    @Privateaccount-ti1pg 2 роки тому +2

    very nice

  • @dhivagarj8378
    @dhivagarj8378 3 роки тому +4

    வீரவணக்கம்

  • @sankarnadarajah1096
    @sankarnadarajah1096 5 років тому +3

    Puyal vanthe mandigedatha poomigil payanangkal thodaraddum Shankar

  • @mobilevideophotoeditor2385
    @mobilevideophotoeditor2385 5 років тому +8

    best song tamilarin taham tamilila thayaham

    • @divinepower242
      @divinepower242 4 роки тому

      $ua-cam.com/video/ZY0y30ey-1k/v-deo.html

  • @kavishri6983
    @kavishri6983 3 роки тому +1

    Anaiththu veerarkalukkum tanilanin veera vanakkam

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 Рік тому

    வீர வணக்கம் 😢😢

  • @lyricsmano2863
    @lyricsmano2863 Місяць тому

    It's Sri lanka. The land of Sinhala budhist. Eelam will always be just a story . Tamil people blind with the tamil politicians intentions and not accepting the brotherhood we always had in Sri lanka. If we. Didn't have that we wouldn't still live in Harmony with u guys and if you guys don't want it that way, we don't either. Anwers will be the same as in 2009
    #සීහලදේශය

  • @kanojanvigneswaran
    @kanojanvigneswaran Місяць тому

    Viyoogam✌️

  • @djtwinz1989
    @djtwinz1989 5 років тому +10

    yracium lyrics iruntha share pannunko

  • @SatkuneswaranKannaiya
    @SatkuneswaranKannaiya 3 місяці тому

    Good song leaking

  • @ratheeshjeevana5653
    @ratheeshjeevana5653 Місяць тому +1

    0:52 0:54 0:55 😂😮

  • @kugenthirankukan8210
    @kugenthirankukan8210 5 років тому +4

    Very nice song

  • @sivalingamsuregan727
    @sivalingamsuregan727 5 років тому +10

    😭😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @SutharsanSuthan-z9h
    @SutharsanSuthan-z9h 10 місяців тому

    ❤Amen ❤

  • @nirojanniro5558
    @nirojanniro5558 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @balasingamrohiny4660
    @balasingamrohiny4660 2 роки тому

    Very close to my heard in this song 😥😥😥😥😥😥😥😥

  • @Valantan-h9h
    @Valantan-h9h Місяць тому

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢❤

  • @GopalaKrishnan-k2e
    @GopalaKrishnan-k2e 16 днів тому

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏

  • @Whisky001
    @Whisky001 Місяць тому

    🙏🙏🙏🙏🙏🌺🌺

  • @tamilvfc8796
    @tamilvfc8796 Місяць тому

    Uthaya sooriyan ennudaiya anna puliiiiiiii

  • @N.nageswariN.nageswari
    @N.nageswariN.nageswari Місяць тому

    🙏🏽🙏🏽🙏🏽😭😭😭🙏🏽🙏🏽🙏🏽😭😭😭💔💔💔

  • @SelvanthiranSelvenyhiran
    @SelvanthiranSelvenyhiran 2 місяці тому

    🙏👌👌🙏🙏

  • @MathanBhaį-k4x
    @MathanBhaį-k4x 11 місяців тому

    Ft

  • @vijayalingam9763
    @vijayalingam9763 5 років тому +8

    Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 un 🇻🇳 👍 kal 🙏 malli 🙏 ya ☺ kai 🏵 karthikai kar 🙏 PPU naruppu biggest thanks 👶 🤗 amen

  • @kapilwaran6630
    @kapilwaran6630 4 роки тому +3

    💯💯

  • @mokanlone6480
    @mokanlone6480 Рік тому

    ❤❤

  • @LashikaranLashikaran
    @LashikaranLashikaran 8 місяців тому

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SelvanMullai-jg1zk
    @SelvanMullai-jg1zk 9 місяців тому

    ❤❤❤❤❤

  • @urmilanirmalarajan1442
    @urmilanirmalarajan1442 Рік тому

    💔💔💔💔💔😍🙏

  • @Serialvilog
    @Serialvilog 3 роки тому +1

    Naam thamilar vaalga annan pugal valga

  • @SatkuneswaranKannaiya
    @SatkuneswaranKannaiya 3 місяці тому

  • @kannansharma6152
    @kannansharma6152 4 роки тому +4

    Am thalivar elathu mannen thai Kalein kulaththi prapakaran love ltte songs

  • @JathuJathu-yx3xl
    @JathuJathu-yx3xl Місяць тому

    🥺🥺🥺

  • @m.nirosanniro3634
    @m.nirosanniro3634 3 місяці тому

    😢😢😢😢😢😢

  • @ragu7991
    @ragu7991 Рік тому

    🙏🙏🙏

  • @ConfusedElectricGuitar-po8ts
    @ConfusedElectricGuitar-po8ts 2 місяці тому

    🙏

  • @thurairajasingamthurai3966
    @thurairajasingamthurai3966 4 роки тому +4

    😥😥😥😥

  • @RupanRupan-lr7tb
    @RupanRupan-lr7tb 6 місяців тому

    ❤😅😅

  • @dominiquelabolle7690
    @dominiquelabolle7690 5 років тому +5

    Turuki karuna parajan

  • @ransithransith9619
    @ransithransith9619 2 роки тому +1

    🥺

  • @MevinrajnisanMevinrajnisan
    @MevinrajnisanMevinrajnisan Рік тому

    😢😢

  • @MathiMathiraj-z2p
    @MathiMathiraj-z2p Рік тому

    😢😢😢😢

  • @bharati6683
    @bharati6683 2 роки тому

    😓😥😢🥺

  • @dharshaneevishwalingham8619
    @dharshaneevishwalingham8619 3 роки тому +2

    😭

  • @Serialvilog
    @Serialvilog 3 роки тому

    Marungapuri thoguthi

  • @kamshakamsha9411
    @kamshakamsha9411 2 роки тому

    😓😓😓😭😭😭😭😭

  • @thanapalasingamsiva1901
    @thanapalasingamsiva1901 Місяць тому

    😂🙏

  • @UthayanUthaya-c2p
    @UthayanUthaya-c2p 3 місяці тому

    ஹோ sb

  • @mokanlone6480
    @mokanlone6480 Рік тому

    ❤🇩🇰

  • @lakshitha9064
    @lakshitha9064 3 місяці тому

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅

  • @alot7138
    @alot7138 3 роки тому

    S

  • @AjAkshana
    @AjAkshana 2 роки тому +1

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @Tonsha
    @Tonsha Рік тому

    😂😂😂

  • @MujaMuja-z8p
    @MujaMuja-z8p Рік тому

    அஜிஷட்ஜ்ட்கட்

  • @hegfhsjddij5571
    @hegfhsjddij5571 3 роки тому

    Lp

  • @dominiquelabolle7690
    @dominiquelabolle7690 5 років тому +6

    Punda. Karuna

  • @jeronjeron5333
    @jeronjeron5333 2 роки тому

    L

  • @HarisananHari-tt1bc
    @HarisananHari-tt1bc Рік тому

    0000000