இயேசு அப்பாவா அண்ணாவா?? சண்டைப்போடும் Mohan C lazuras மற்றும் Augustine Jebakumar.

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 171

  • @kamali9898
    @kamali9898 Рік тому +16

    தேவன் ஒருவர் என்று விசுவாசிக்க முடியாத யாவரும் அந்தி கிறிஸ்து என்று வேதம் சொல்கிறது.பெரிய போதகர் பெரிய அந்தி கிறிஸ்து.ஆமென்

  • @esthermythili4083
    @esthermythili4083 Рік тому +8

    உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள் இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் .. Praise the Lord Jesus Christ Hallelujah Amen ..

  • @karthikr8358
    @karthikr8358 10 місяців тому +1

    நீங்கள் சொன்ன பல காரியங்கள் உண்மையாக இருந்தாலும், இந்த One God தொகுப்பு உண்மை அல்ல.

  • @celinbriskillal9513
    @celinbriskillal9513 Рік тому +8

    சகோதரரே உங்களுடைய ஆதங்கம் புரிகிறது.வேதத்தை தவறாக புரிந்து தவறாக பேசி வாழ்கிறார்கள்,போதிக்கிறார்கள் என்று, ஆனால் நீங்கள் குறை கூறினால் சரியாய் மாறிவிடுவார்களா இல்லையே (வெளி 22 :11,12) ன்படி தேவன் பலனளிப்பார்.நீங்கள் இவ்வாறு செய்யாமல் வேத வசன விளக்கங்கள், சரியான வேதத்தையும் கிறிஸ்த்தவத்தையும் மட்டும் கூறலாமே.

  • @roselinisaac2665
    @roselinisaac2665 Рік тому +6

    ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,
    எபிரெயர் 2:14

  • @bridebridegroominspire9718
    @bridebridegroominspire9718 Рік тому +3

    எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்.
    பிலிப்பியர் 2:1 - 10.

  • @asirselvam3152
    @asirselvam3152 9 місяців тому +1

    Praise the lord Jesus.yarayum namba kudadhu brother we trust only esappa mattum than.thank u for this awareness.jesus only our dad

  • @sofiarachel3973
    @sofiarachel3973 Рік тому +7

    இயேசு கிறிஸ்து நம்முடைய நித்திய பிதா

  • @partisanforcrist1189
    @partisanforcrist1189 10 днів тому +1

    இது கள்ள உபதேசம் ஜாக்கிரதை.

  • @venketasubramoniana1584
    @venketasubramoniana1584 9 місяців тому +2

    Who is this mad pastor? Why godly people did not try yo echort him and sdvise hom about Jesus.

  • @thomasmathew1409
    @thomasmathew1409 10 місяців тому +1

    No Trinity in Bible

  • @sebastiansudhakar922
    @sebastiansudhakar922 Рік тому +5

    Good awareness to today's believers. God bless you brother. Trinity is a Devi Doctrine,

  • @augustinimman3759
    @augustinimman3759 11 місяців тому +1

    சகோதரனே! இயேசு கிறிஸ்து பூமியில் சுவிஷேசம் பன்னின காலத்தில் அவரே வாய் திறந்து மகனே, மகளே, பிள்ளைகளே என்றென் லாம் சொல்லி இருக்கிறாரே அதையல்லாம் இந்த மடயன் வாசிக்கவில்லையா கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தகப்பனே என்று சொல்லகூடாது என்று சொல்லும் இவனை என்னவென்று சொல்வது, திரித்துவம் இவனை வெகுகாலத்துத்கு முன் மரித்தவன்போல் அல்லவோ வைத்திருக்கிறது.

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 Рік тому +2

    Good speech keep it up and God bless you 👍🏿

  • @chantalmanicom1390
    @chantalmanicom1390 Рік тому +2

    Amen

  • @jebrebd
    @jebrebd Рік тому +2

    @roasting today channel , where in the new testament do you see any reference of "Father Jesus"? Also can you explain Eph 2:18
    "For through him we both have access to the Father by one Spirit"

  • @drmshyamala
    @drmshyamala Рік тому +3

    👏🏻👏🏻👏🏻deception at its best. Thanks for addressing.

  • @julicebelcitta9733
    @julicebelcitta9733 9 місяців тому +1

    Super brother our Lord is one God... Also use the true name Yahushuah Hamasiah

  • @KaviPriya-x5e
    @KaviPriya-x5e Рік тому +1

    Romba correct a pesuradha nenapu ungalku..

  • @cornerstone1564
    @cornerstone1564 Рік тому +3

    Praise to Yah-Shua MessiYah🙏 👍👍

    • @athavanuthamsingh8000
      @athavanuthamsingh8000 10 місяців тому

      Greek la yashua, Hebrew la ennanu theriyuma, aramic la ennanu theriyuma

  • @RajKumar-xg6sf
    @RajKumar-xg6sf 6 місяців тому +1

    Ok

  • @jacobpratheepan2838
    @jacobpratheepan2838 Рік тому +1

    ❤amen

  • @ralvinraj219
    @ralvinraj219 Рік тому +3

    Ayoo ayooo muddiyele brother.. Annan Augustine Jebakumar preach totally different and confused the people.What you said is true and excellent.Jesus is true living God there is no other God.(Pitha,Kumaran ,Holy Spirit) This Trinity is GOD JESUS CHRIST.AMEN.

  • @Kingwoods77
    @Kingwoods77 Рік тому +1

    கடவுள் ஞானத்திற்கும் அப்பாற்பட்ட தேவன். அதில் உமது ஞானமும் அடங்கும். உண்மையில் இந்த இருவரும் திருந்த வேண்டும் என்று எண்ணத்தில் நீங்கள் பதிவிடுவராய் இருந்திருந்தால் காணொளி ஆரம்பத்தின் போது சிறிது நேரம் ஜெபித்திருக்கலாம் இருவரின் நலன் கருதி.குறை கூறுவதும் ஒரு ஆவி தான்(அவன் தினந்தோறும் தன் சகோதரரை குற்றப்படுத்துகிறவனாயும் சுற்றி திரிந்தான்)

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +1

      நீயோ ஜெபம் பண்ணும்போது உன் அரை வீட்டை பூட்டிக்கொண்டு......

  • @vinodkumarj101
    @vinodkumarj101 Рік тому +6

    Bro இப்படி எல்லாம் சொல்வதால் இவர்கள் யாராது‌மாரி இருக்கிறார்களா.
    இந்த உங்கள் நேரத்தை நீங்கள் இதில் வீணடிக்காமல் சரியான சுவிசேஷத்தை மக்களுக்கு போதிக்கலாமே . சற்று யோசித்து பாருங்கள்.
    Reply pls .

  • @karthikr8358
    @karthikr8358 10 місяців тому

    வேதம் திரிதுவதை தெளிவாகப் போதிகிறது. அது கொள்கை கிடையாது.

  • @ramadevi1211
    @ramadevi1211 Рік тому +2

    Brother what you speak about them is correct. Yes they are making mistakes . they repent or not but it hearts us .

  • @vijayannadar1321
    @vijayannadar1321 Рік тому +1

    இவர்கள்.பளைய
    ரசத்தை.விரும்பும்
    வரை.இப்படி.தான்
    நடப்பார்கள்

  • @LoveJoyPeace378
    @LoveJoyPeace378 Місяць тому

    AMAZING BLINDNESS! THE WORD "TRINITY" DOESN'T APPEAR IN THE BIBLE. GRANTED. BUT THE TRUTH IS THERE IN PLAIN SIGHT IN THE NEW TESTAMENT. WHEN JESUS WAS BAPTISED: THE FATHER'S VOICE WAS HEARD, AND THE SPIRIT HOVERED ABOVE OUR LORD IN THE FORM OF A DOVE. OUR PUNY, TINY, LIMITED MINDS CAN'T GRASP THINGS ABOUT GOD. GOD IS LOVE...AND THERE'S LOVE IN TRINITY. "FOOLS RUSH IN WHERE ANGELS FEAR TO TREAD." YOUR TONE OF MOCKERY AND CHEAP HUMOUR IS SAD AND DISTURBING. MAY GOD HAVE MERCY ON YOU!

  • @giftagifta442
    @giftagifta442 Рік тому +9

    இயேசுவே நம் தந்தை, நண்பர் மற்றும் எல்லாமே. சகோதரர்களைப் பற்றி எதுவும் சொல்லாதீர்கள். முதலில் உங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்

  • @joysesther792
    @joysesther792 5 місяців тому

    Hebrews 1:3, 12:2; 1 Peter 3:22; Acts 7:55-56) could you please explain in more details bro

  • @sheelasudhakar863
    @sheelasudhakar863 Рік тому +2

    43 இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
    லூக்கா 23
    34 ஒன்பதாம்மணி நேரத்திலே, இயேசு: எலோயீ! எலோயீ!லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்: அதற்கு: என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
    மாற்கு 15
    மேலே குறிப்பிட்ட இரண்டு வசனத்திலும் தனித்தனி கடவுளை காட்டுவதாக இருக்கிறது. அதுவும் ஒரே கொல்கதா மலையில் .
    எனக்கு புரியவில்லை. ஒரே கடவுள் வேதாகமத்தில், மனிதனாக ஒருவரும் பரலோகத்தில் ஒருவரும் என்று ஏன் காண்பிக்க வேண்டும்?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +1

      ரெண்டு கடவுள் ன்னு சொல்ல வாரீங்களா??

    • @sheelasudhakar863
      @sheelasudhakar863 Рік тому

      @@roastingtodayschristianity I need the clarification from your side.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому

      @@sheelasudhakar863 watch "Bibles Christianity" channel. We have given more videos about GOD

    • @sheelasudhakar863
      @sheelasudhakar863 Рік тому +1

      @@roastingtodayschristianity bibles Christianity channelலை பார்க்க முடியவில்லை. நீங்களே சொல்லுங்கள். மேலும், ஆதியில் தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார். இந்த வசனத்தில் எந்த குழப்பமும் இல்லை. பிறகு 6 "பிதாவாகிய" ஒரே தேவன் நமக்குண்டு, அவராலே சகலமும் உண்டாயிருக்கிறது. அவருக்கென்று நாமும் உண்டாயிருக்கிறோம். "இயேசுகிறிஸ்து" என்னும் ஒரே கர்த்தரும் நமக்குண்டு. அவர்மூலமாய்ச் சகலமும் உண்டாயிருக்கிறது, அவர் மூலமாய் நாமும் உண்டாயிருக்கிறோம்.
      1 கொரிந்தியர் 8
      "பரிசுத்த ஆவியானவர்"மூலமாக எல்லாம் உண்டாயிற்று என்றும் எழுதி இருந்தால், நீங்கள் ஒரே கடவுள் தான் அழுத்தம் திருத்தமாக தெரியப்படுத்த தான் தேவன், இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் என்று வசனம் வந்து இருக்கிறது என்று சொல்வீர்களா?

    • @sheelasudhakar863
      @sheelasudhakar863 Рік тому

      @@roastingtodayschristianity ஒரே கடவுள் என்கிற சத்தியம் சற்று தடுமாறுகிறது.

  • @rajkumar-zd8wk
    @rajkumar-zd8wk Рік тому +2

    Waiting for April 11 feedback

  • @giftagifta442
    @giftagifta442 Рік тому +2

    Brother god loves you🙏trust him

  • @roastingtodayschristianity
    @roastingtodayschristianity  Рік тому +9

    One of our best videos😄😄😄😍😍

  • @tamilstatus4080
    @tamilstatus4080 Рік тому

    Yarumae Bible la, Apostles, Anybody Can Not Pray to Jesus Christ. And Also, No One Can Called Him as Yesuappa,

  • @raniselvaraj518
    @raniselvaraj518 Рік тому +4

    தம்பி தயவு செய்து ஒவ்வொரு வார்த்தையிலும் குற்றம் காணவேண்டாம்.கணடிப்பாக உண்மை உள்ள வர்களை கர்த்தர் தெரிந்து கொள்வார்.நீங்கள் எம்மாத்திரம்.திருந்துங்கள்.

  • @thambudorai4283
    @thambudorai4283 Рік тому +1

    Really super

  • @jenosigamani6904
    @jenosigamani6904 Рік тому +3

    Yaar seithi thaan kekalaam bro? Who are the good preachers right now? Oru list kuruthaa useful ah irukum😁

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +2

      Bible la neraya preachers irukanga nanga avangala dan follow pannrrom

    • @jenosigamani6904
      @jenosigamani6904 Рік тому +1

      @@roastingtodayschristianity ok ji

    • @geethaep21
      @geethaep21 11 місяців тому

      Read Mathew , Mark, lukh and John ,God will reveal Himself to u ...

  • @pragasampaul1305
    @pragasampaul1305 Рік тому

    My dear brother you are confusing.
    If you do not know be honest to consult some one.
    You cannot criticize without learning the implications.
    My humble suggestion is that you consult few before coming out with an answer in social media.
    Some of your interpretations and understanding is right and useful and good for all.

  • @immanueldorai
    @immanueldorai Рік тому

    Augustine jebakumar seems to be having some epilepsy and selective amnesia problems. He needs medical treatment. He has many other problems also, one of them is, he is getting less money than his competitors after corona attack as many competitors have gone high tech and gone online begging. Keep educating the lost sheep. God bless your work.
    அகஸ்டின் ஜெபகுமாருக்கு சில கால்-கை வலிப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மறதி பிரச்சனைகள் இருப்பதாக தெரிகிறது. அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை. அவருக்கு வேறு பல பிரச்சனைகளும் உள்ளன, அவற்றில் ஒன்று, கொரோனா தாக்குதலுக்குப் பிறகு பல போட்டியாளர்கள் உயர் தொழில்நுட்பத்திற்குச் சென்று ஆன்லைனில் பிச்சை எடுத்ததால் அவர் தனது போட்டியாளர்களை விட குறைவான பணத்தைப் பெறுகிறார். காணாமல் போன ஆடுகளுக்கு தொடர்ந்து கல்வி கொடுங்கள். கடவுள் உங்கள் வேலையை ஆசீர்வதிப்பார்

  • @irta56
    @irta56 Рік тому +1

    அவர் சொல்வது சரிதான். கிறிஸ்து வேற கர்த்தர் அதாவது பிதா வேறானவர்...
    இயேசு என்ன சொன்னார். பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செயல்படுகிறவனே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல். என்னை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. ....
    இது இயேசுவே சொன்னது... நீ உளராம பேசு.

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 9 місяців тому

    Mathew 12 : 46 - 50
    Desciiples are BROTHERS AND SISTERS OF JESUS.
    Father of Jesus is our heavenly father.
    Jehovah is father
    Jesus is brother.
    Logically and scripturally correct..

  • @venketasubramoniana1584
    @venketasubramoniana1584 9 місяців тому +1

    Has he not read 1 cor. 8:6

  • @UmaMani-fx3vq
    @UmaMani-fx3vq 4 місяці тому

    God bless you

  • @sureshkumardharmar9460
    @sureshkumardharmar9460 Рік тому

    Brother, Your doctrine is based on 3-4 BC century modalistic monarchism which was condemned as a heresy by our church fathers in church council. Kindly read the church history. 'God is one in Being. Three in personality".( Homoo ousios) not Three entities( Homoi usios). The Oneness Pentecostal movement is derived from same core of false belief system.
    Trinity never teach that God is THREE but one in being. Not THREE God but THREE personality
    Read Act 7: 54-56. Stephen filled with holy spirit and Saw a vision Jesus is at the right hand of God the Father. You can observe there are three personality Holy spirit, Jesus the son of God and God the Father at the same time
    Do you try to say this is a illusion. Not real event recorded in the Bible.

  • @captrk24
    @captrk24 Рік тому +2

    21:12 👌🏼

  • @vijiabi1284
    @vijiabi1284 Рік тому +1

    Super super bro.paster .Agathiyan about videos

  • @SivatharshanRoxRox
    @SivatharshanRoxRox Рік тому +1

    சிறப்பான விளக்கம்

  • @everykneebowsandtongueconf7724
    @everykneebowsandtongueconf7724 11 місяців тому

    You are wrong.
    Jesus clearly said I and "My Father" are One. Educate yourself read your bible first.
    Jesus clearly never say I am the Father. Jesus is the Son of God.
    Son is the Word.

  • @srajaseker9381
    @srajaseker9381 Рік тому +1

    நல்ல பதிவு

  • @all-e2i6k
    @all-e2i6k Рік тому

    If you don't know about Trinity and Bible verses don't post blame videos at your channel.... All your questions are already many times asked by athiest people... Unbelievers ask stupid questions when they didn't understand the preaching

  • @thiruvalarselvan8308
    @thiruvalarselvan8308 Рік тому

    இந்த சேனல் யாரும் லைக் & subscribe, பார்க்க வேண்டாம். நன்றி.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +2

      பார்த்தாமைக்கு நன்றி 🤣🤣🤣

    • @jaden8286
      @jaden8286 3 місяці тому

      ​@@roastingtodayschristianityloveya bro keep rocking 🫂🫂🫂🫂🫂

  • @ravimuthukrishnan9208
    @ravimuthukrishnan9208 Рік тому +2

    Thambi ungel karuthukkel seriyaanethahe erukkelaam but ungel headings,eallaam aduthe mathethai saarntheverhelum vasithu christhuvin namethai thuusippaarhel or christhuvin pakkemay varemaattaarhel eantru ungeluku theriyuma thambi.oru siruven christhuvin namethai visuvasithu retchikkepade kude ungel video ederelaahe erunthaal naan alle Jesus solluhiraar ungel eallaarudeye kaluthilum grinder kallai katti kadelil pottu viduvaaraam.appothu neengel roasting pannine mohen .c,Agustin j kumaar,Lenin,Justin,etc eallaaraiyum vide ungel mudivu eavelevu parithabem aahe erukum

  • @everykneebowsandtongueconf7724
    @everykneebowsandtongueconf7724 11 місяців тому

    Father is not the shepherd.
    Jesus is the shepherd.
    Psalms 23
    The "LORD" is my shepherd. In old testament whenever your see LORD, that refers to God in visible form. That visible form is Jesus.
    So Father never say I am the shepherd. Only Jesus said.
    Therefore Jesus is not the Father

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  11 місяців тому

      So funny wherever you see Lord it's Jehova

    • @everykneebowsandtongueconf7724
      @everykneebowsandtongueconf7724 11 місяців тому

      @@roastingtodayschristianity
      Yes it is YHWH, the funny part is you don't know that YHWH is the visible God. The bible says Jesus is the visible image of the invisible God. That is why when God enters His creation He will be called "LORD God".
      The one appears to Adam, Abraham, Moses, Jacob was the LORD God not God because God is invisible. That is why Jesus said when you "see" me you have seen the Father.
      Jesus also said before Abraham I AM.
      For extra info read proverbs 30.
      Also read Genesis 1 and compare it with Genesis 2. You tell me why God in Genesis 1 became LORD God in Genesis 2?
      You have very little knowledge in bible theology.

  • @shylesambrose
    @shylesambrose Рік тому +1

    Hi, The way you criticize everyone, looks like you are a Bible Genius who knows everything from the Bible. Is it so??
    Because you find many false preachers around you, it doesn’t mean whatever you interpret from Bible is correct.
    Learn how to communicate your points in a humble way and remember one day you will be roasted by God if He finds fault in you..!

  • @Brave3538
    @Brave3538 Рік тому

    Bro Augustine Pakka Dubakoor Bro Avan pathi pesi time Waste..Try To preach Gospel Bro That will Bring blessings people like Augustine Will never teach properly about God ALWAYS they will criticise Others

  • @marinusjerald2783
    @marinusjerald2783 Рік тому

    Verysuperbro

  • @shanmugasunder5126
    @shanmugasunder5126 Рік тому +1

    Dear brother, It's great if your objective in making these videos is to educate people who have misunderstood the true theology. Please be constructive when expressing your views by also giving corrections that you believe will help the listeners get some understanding from your video rather than merely pointing out someone's flaws, which also sounds negative and leaves people in a predicament. I'm not sure how accurate or skilled you are at roasting other preachers, but your tone and delivery roasts the audience's ears, leaving them with no beneficial lesson to learn. You might want to reconsider your pattern of providing clarification so that people might take something away from your videos. Sorry if this was rude, please work on how to speak diplomatically and be clear in what you wanted to convey!

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +2

      Bro kindly watch our previous videos in this series. This is a continuation video. Our moto is to say that all these five so called preachers follow six different gods and teachings but still hold hands together in cheating people on April 11th

    • @shanmugasunder5126
      @shanmugasunder5126 Рік тому

      @@roastingtodayschristianity I understand, brother. I just imagined myself in the position of someone who is feeling the need to learn more about Christ and how these videos would affect them. May God provide us all peace and understanding so that we all might understand HIM and His message as one in spirit.

    • @Arnald....
      @Arnald.... Рік тому

      ​​@@roastingtodayschristianity yes. I accept that they don't know the God of the Bible. But you must give clear explanation.
      தேவன் ஒருவரே.
      அப்படியானால், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகிய இவர்கள் யார் ??
      1. தேவனின் மூன்று முகங்களா?? அல்லது
      2. தேவனின் மூன்று அவதாரங்களா?? அல்லது
      3. தேவனின் மூன்று நிலைகளா??
      தேவனுக்கும் இந்த மூவருக்கும் ( பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவர்) உள்ள connection or relationship ஐ விளக்கவும்....
      If you don't give your explanation, you are also a cult like Jehovah witness, only Jesus, etc...

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 Рік тому

    ஐயா வறுவல்களே
    எல்லாம் இயேசுவே பாடலாசிரியர் இறையியல் தெரியாதவர் அல்ல
    அவர் தந்தை, தாய், இனம் ஜனம், பந்து, சிநேகிதர் என்றெல்லாம் அழைக்கிறாரே.
    இப்படித்தான் நாங்கள் எங்கள் திரித்துவக் கடவுளை வாய்க்கு வந்தபடி எல்லாம் அழைப்போம். அவர் இதுவரை இதைக் கண்டுகொள்ளவில்லை. எங்களைக் கடிந்து கொள்ள வில்லை. நீங்கள் இந்த உறவைக் கொச்சப் படுத்தக் கூடாது. விசுவாசிகளைக் குழப்ப இடற வைக்கக் கூடாது
    ஏற்கனவே உங்களுக்கு கிரைண்டர் கல் ரெடி என்று எச்சரித்திருக்கிறேன்
    This is a gentle reminder

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому

      My foot 🤣🤣🤣🤣🤣🤣 bro your fake trinity can't do anything to me 🤣🤣🤣🤣

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому

      @@roastingtodayschristianity wait n see on judgement day

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 Рік тому

      @@roastingtodayschristianity If you dont understand trinity keep your mouth mum

    • @Ebin777
      @Ebin777 9 місяців тому

      😂😂no trinity ungle😅​@@johnbalasundaram2484

  • @blessingsakthi7041
    @blessingsakthi7041 Рік тому +1

    Super

  • @alexhelina7917
    @alexhelina7917 11 місяців тому

    தம்பி முதல்ல நீங்க திருந்துங்க வேதத்துல இல்லாத ஒரு வார்த்தை நீ யூஸ் பண்றீங்க கடவுள் கடவுள் என்று ஆண்டவரே இயேசு கிறிஸ்து பரிசுத்த வேதாகமத்தில் எந்த இடத்தில் கடவுள் என்று சொல்லப்படவில்லை

  • @brentacharles4228
    @brentacharles4228 Рік тому

    Blind leading the blind 🤭🤭

  • @panjavarnampanjavarnam5974
    @panjavarnampanjavarnam5974 Рік тому +2

    இதெல்லாம் ஓரு பொழப்பா

  • @britishcolumbia7748
    @britishcolumbia7748 Рік тому

    Nice but I have a concern Why do you want to say “Kadavul”?

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому

      We plainly use the word கடவுள் போர் "GOD ". Is there anything wrong in that??

    • @britishcolumbia7748
      @britishcolumbia7748 Рік тому +1

      @@roastingtodayschristianity In the Tamil version of the Bible, there is no where mentioned this. Not sure if it can be used.

    • @britishcolumbia7748
      @britishcolumbia7748 Рік тому

      Personally I don’t use that.

  • @ravimuthukrishnan9208
    @ravimuthukrishnan9208 Рік тому +1

    Ungel msg gospel aahe maaravittaal naan ungeluku oru mihaaya theerkketharisithaan.eannudeye comments ungelai paathelethirku thapuvikum.neengel seekiremahe aliyaamel kartheruku mahimaiyaahe vaalevum,uliyem saiyevum ungeluku unervai tharum

  • @ministeredelancienneeglise5272

    Super bro 🎉trinity is false doctrine bro

  • @bdp3066
    @bdp3066 9 місяців тому

    Mike concertla kaatra maari kamicha enna epdi kaamucha enna, ne cinemala kalaikira maari kalllaikira!! Subject mattu correct ah pesuda

  • @thineshkumar1292
    @thineshkumar1292 Рік тому +1

    Hey mister don't speak about god's people and don't blame others please do your job

  • @lasswinlv2027
    @lasswinlv2027 Рік тому

    Everything ok you may look back to your religion followers eg H Raja he was saying in public press conference India is only for Hindus...... Ithu ellam unga kanuku tariyathu are u blind. God bless you my child

  • @sooriajcb
    @sooriajcb Рік тому

    Ayyo agustine Jabakumar aiya neegaluma serithan......... yeppa aiyya inthe sathiyathai neega vangineer gal? ninga Jehowah witness maritingalla?

  • @sumathycaiser9444
    @sumathycaiser9444 6 місяців тому

    Your teaching is absolutely wrong please.. 🙏🙏🙏

  • @pethuru
    @pethuru Рік тому

    Brother, your definition is so wrong,

  • @pathofchrist777
    @pathofchrist777 Рік тому +1

    நன்றி bro

  • @heysathya3347
    @heysathya3347 Рік тому +1

    Ungaluku Vera valai illaya ...🤦‍♀️🤦‍♀️nan yarukum support panala ..but pastors en thevaillama pasurenga ..anda time poi yarukachum gospel solunga brother ... please don't do this ..

    • @williesam6857
      @williesam6857 Рік тому +1

      Correction is also a ministry.. please understand that..Paul did that for Peter..are you reading the Bible are simply following someone blindly..

    • @heysathya3347
      @heysathya3347 Рік тому

      @@williesam6857 ...I am reading the Bible brother.. daily ede valiya .. video poda kudadu ..earn panraduku neraya Vali eruku .. daily ..sofa kukandutu ..yaro pastors ..Kura solradu oru ministry ??

    • @williesam6857
      @williesam6857 Рік тому

      @@heysathya3347 what you will say for Paul and Peter? that's why I told read Bible properly..if you read Bible by your own you will find lot of truths..

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +3

      @@heysathya3347 Daily Peter தப்பாக போதித்து கொண்டே இல்லை!! அப்படி டெய்லி தப்பா போச்சுட்டே இருந்தார் என்றால் பவுலும் தினமும் எதிர்த்து கொண்டே இருப்பார்!!! இப்ப இங்க தப்பா போதிக்கிறவங்க எல்லாம் பேதுருவும் இல்ல நாங்க பவுலும் இல்லை!! எங்க அப்பா பேரை யூஸ் பண்ணி மக்களை ஏமாற்றி சம்பாதிக்கணும் நினைக்கிறாங்க!! எங்களுக்கு புடிக்கல!! நாங்க மக்களுக்கு எடுத்து சொல்றோம்!! அவ்ளோதான்

  • @stephenjabez1
    @stephenjabez1 4 місяці тому

    Only Jesus group ah nee?? Dai mokka, nee Vijay tv la velaikku pogalam

  • @srikumarvenugopal2914
    @srikumarvenugopal2914 Рік тому +2

    என்னடா ஒங்க மதம் குழப்புற

  • @saisankar.m2580
    @saisankar.m2580 2 місяці тому

    Samy mudiyalada

  • @shang9733
    @shang9733 Рік тому

    Intha kaatu kathu katharaankalea thontai valikuma valikatho ennamo

  • @godgiftcollections441
    @godgiftcollections441 Рік тому +1

    Paithiyakaran . Thuuuuu

  • @sooriajcb
    @sooriajcb Рік тому +1

    அண்ணா நீங்கள் எந்த சர்ச்சிக்கு போரிங்கே? நானும் நல்ல சர்ச்சி தேடுகிறேன்.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому +1

      We three gather as church

    • @partisanforcrist1189
      @partisanforcrist1189 Рік тому +4

      சாத்தான் சபையாக தான் இருக்கும்.

    • @augustinimman3759
      @augustinimman3759 Рік тому +1

      வேதம் கிடைக்காத கடைசி காலம் இது தானோ?

  • @vijiabi1284
    @vijiabi1284 Рік тому

    Roast about Agathiyan

  • @babyshyine7231
    @babyshyine7231 Рік тому

    Unka valaiya parula sir

  • @somasundaram5150
    @somasundaram5150 Рік тому +1

    Ivan oru half boil.

  • @jebrebd
    @jebrebd Рік тому

    Had posted comment on your other video and posting it here as well:
    Your belief is then nothing different from what some Hindus believe. There is one God but showing him or herself in different forms ultimately referring to the same. We have to bow down to heavenly revelation and not human logic else we create God in our image. One God is not unique to Christianity, muslims believe in one God and as do the pharisees whom Jesus called them the sons of their father the Devil.
    Please note we don't create God in our image by making Him to be one like the Muslims believe or many gods/forms as the Hindus believe. Only in Christianity God has revealed himself to be One being yet in three persons. This man can't conceive.
    John 1:1 "in the beginning was the Word , the Word was WITH God and the word was God. HE was in the beginning with God. " Jesus can not be WITH the Father and Be the Father Himself

    • @jebrebd
      @jebrebd Рік тому

      Also you are actually worshipping an Idol if the Jesus you worship is not an eternal person distinct from the Father. For he had to be then a created person in time and had a beginning and had distinct conversations with the Father God and yet worshipped.

    • @roastingtodayschristianity
      @roastingtodayschristianity  Рік тому

      Jesus is the Father

    • @jebrebd
      @jebrebd Рік тому +1

      ​@@roastingtodayschristianity so Jesus when on earth was the Father on earth and talking/ praying to the father that is essentially himself? When in fact Scripture is clear Jesus never said He is the Father. He said the father is in me and I in the Father but never "I am the father"😊

    • @jebrebd
      @jebrebd Рік тому

      ​@@roastingtodayschristianity He also said, " Father glorify Me WITH the glory I had WITH you before the world began" JOHN 17:5. Again showing He was WITH the Father and NOT the Father

    • @merwynvincent
      @merwynvincent Рік тому

      @@roastingtodayschristianitybrother everything u r saying is fine that u follow bible. But definitely can’t agree god, Jesus and holy spirt r one.
      Like @jebre said Jesus can’t be talking to himself when praying. He taught us the Lord’s Prayer.
      Also what wud u say abt 1 Peter 3:22?jesus is on the right hand of god . How can it be the same person?

  • @godgiftcollections441
    @godgiftcollections441 Рік тому

    Unaku yenna da problem. Un vai keliyapothu

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Рік тому +3

    சிரிப்புடன் சிந்திக்கவைக்கும் பதிவு நன்றி.

  • @powerofinfinity6676
    @powerofinfinity6676 Рік тому +3

    அருமையான பதிவு