முள் இல்லாத ரோஜாவை அழைக்கிறான் காதலன் , எப்படி வசந்தமே வருகவே , வசந்தமே வருகவே , கவி மலரில் பாடி பாடி மாலை சூடுவோம் , புவி மீதில் கோடி இன்பம் தேடுவோம் , ரோஜாவை வசந்தமாக்கி , கவிதையில் மாலை சூடி, பூமியில் கோடி இன்பம் கானுவோம் , அதற்க்கு வசந்தமும் சம்மதிக்கிறாள் கோடி இன்பம் தேட , நல்ல காதல் பாடல் , நல்ல இசை , கேளுங்கள் , மகிழங்கள் , காதலில் கோடி இன்பம் தேடுங்கள் , நன்றி .

Puthumai yane pakathe kekathe padal super👌😍✨👏❤💞❣
உஷா மேடம் வணக்கம் , புதுமை , பார்க்காதே , கேட்காத பாடலை கேட்டு இரசித்த உங்கள் நல்ல பதிவுக்கு நன்றி.
Nice song
சார், இப்பாடலை இரசித்தமைக்கு நன்றி.
👍👍
Nice
சார், இப்பாடலை இரசித்தமைக்கு நன்றி .