இயேசப்பா என் வாழ்க்கை ,பட்டு போய் கிடக்கிறது ,இயேசப்பா விழுந்து போன என் கூடாரத்தை எழுந்து இயேசப்பா உம்மால் கட்ட முடியும் ,இயேசப்பா என் கூட ஜெபிக்கிற நிறைய பெண்கள் வாழ்க்கை பட்டு போய் கிடக்கிறது இயேசப்பா ,இயேசப்பா உங்களால் மீண்டும் பட்டு போனதை துளிர்க்க செய்ய முடியும் இயேசப்பா , இயேசப்பா எங்கள் வாழ்க்கையை மாற்றி, நாங்கள் எங்களை போன்றவர்களுக்கு ஆசீர்வாதமாக மாற்றுங்கப்பா, இயேசப்பா இந்த பூமியில் உங்களை தவிர வேறு யாருமில்லை இயேசப்பா ,இயேசப்பா நீங்க தான் திக்கற்ற பிள்ளைகளின் தகப்பன், ❤இயேசப்பா நான் ஆசீர்வாதமாக மாற உங்க கிருபா வேண்டும் இயேசப்பா, ❤❤
அப்பா 14 வருடம் காத்திருக்கிறோம் குழந்தை செல்வம் இல்லாமல் தவிக்கிறோம் எல்லார் முன்னிலையிலும் அவமானம் நிந்தை அனுபவிக்கிறோம் உம்மால் மட்டுமே துளிர்க்க செய்து நல்ல பிள்ளைகனி தர முடியும் என்று விசுவாசிக்கிறோம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen amen..... In my life 7years all loss, failure only..... Then also I believe my dad JESUS always with me.... so I believe my life will change one day.....
என் வாழ்கை பட்டு போச்சு அப்பா நான் என்ன செய்வேன் என் பிள்ளைகளோடு அனாதையாய் நிக்கிறேன் பாஸ்டர் எனக்கும் என் ரெண்டு பெண் பிள்ளைகளுக்கு ஆகவும் ஜெபிங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
அப்பா இயேசுவே என் முடிந்து போன வாழ்க்கையை துளிர்க்க வைங்க அப்பா. என் மனைவிக்கு மனமாற்றம் தந்து சேர்த்து வைங்க அப்பா. நாங்க குடும்பமாக வாழ கிருபை செய்யுங்கள் அப்பா
Amen...enddo life la epide tahn erukku naa ethuku munna epide eruthaan. Epoam resend ah ennka appa ku undupu sari illa ... work panna mudeyala. Ipom nagaka work pannurom. ......naa clg kojam days ponnan athuku aporam enna paddika vaika mudeyala.....ana naa napuran yasaappa enkkoda erukaga
Nanum ethea mathiri mama magana mrg panni ethea nilai than but divorce agitu anna mama athai manasu marvea ella kanavar manasum marala iwant miracle jesus pls help me
Amen jesus
ஆமென் அப்பா ஸ்தோத்திரம் அப்பா 🙏🙏
Amen Amen Amen
Amenappa ❤

Amen 🙏
Amne🙏🏿🙏🏿🙏🏿
Amen Jesus alleluia
Amen hallelujah
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 🙌👏👏
ஆமென் அப்பா🙏🙏q
ஆமேன் அப்பா
Amne
என் வாழ்க்கையும் பட்டுப் போய் தான் இருக்கிறது. என் வாழ்க்கையை கர்த்தர் மேன்மையாக மாற்றுவார். ஆமென்.
ஆமேன்
Sthothiram yesappa
Jesus Nan sethu poi den enna marupadeum uyirpeuga pa... Nan unga pillaya vazha aasapaduren
Ennaiyum ensku undana yavatraiyum sutri veli adaitharulum en vettirku vadagaiku atkal varavum jebikiran en thevaigal kadan 18 lakhs ullathu athani adaika karthare enaku vazhi katta vendum en varumanam thadai padakudathu PADI karthar en vettai kakka vendum en vettirku patta illai case nadakkirathu 60 vbidugalukku patta kidIka vendum patta kidaithal than vettai virka mudium nan vettai abagarika ninaikum ponmanisantha sathruvai karthar eduthu podum badi vendugiran en magan yoganandaraj BE padithum saivenaiyal padhikapattulan athilirunthu avanai meetu tharumbadi vendugiren nandri yesuve amen
அப்பா 14 வருடம் காத்திருக்கிறோம் குழந்தை செல்வம் இல்லாமல் தவிக்கிறோம் எல்லார் முன்னிலையிலும் அவமானம் நிந்தை அனுபவிக்கிறோம் உம்மால் மட்டுமே துளிர்க்க செய்து நல்ல பிள்ளைகனி தர முடியும் என்று விசுவாசிக்கிறோம் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பா பட்டுபோன என் வாழ்க்கையை துளிர்க்க வைங்க அப்பா.
நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா
Thank you Jesus
Amen
Amen🙏 Amen🙏
Appa en pillaigalin thalayil irukum alergy pattupoi puthithaga viruchampol mudi valaranum.amen sothirem
Amen amen amen yesappa. Ini nan thukka mugama iruka mate. En yesappa pattu pona en life a meendum thulirka pannuvaar...
Praise the Lord
Amen 😭😭😭😭
Amen amen..... In my life 7years all loss, failure only..... Then also I believe my dad JESUS always with me.... so I believe my life will change one day.....
Kodana kodi nandri yessapa
Amen💗Amen...
Amen Amen Amen🙏🙏😢😭😭😭😭😭😭😭😭
Amen en vazkaiye ummudaiya kaiyil oppu kodukiren neere ennai aseervathiyum appa neer en vazkaiya sari seiyum en yosaiya matrum neere yosanaiya irum
Amen amen❤🙏 amen
Amen appa 🙌🙌 En Familyka prayer pannuka pastar nanka romba kadan prasanaila erukom 🙏🙏
Pastar na pesuna oru varthanalla Enna vennanu solli niraya Pali vangkurangka mudiyala niraya manasuku kasttama iruku mudiyala ennala entha kavalaya thangka ve mudiyala😢😢😢😢jesuve uthavi pannungka appa amen amen amen 😢😢😢😢
ஆமென் நன்றி இயேசப்பா
ஆமென்🙏
Amen appa ennoda life ippadidhan nadunthukondu erukuthu 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏 prayer pannunga plz
கர்த்தர் உங்கள் வாழ்க்கைப் பாதையை மாற்றி ஆசீர்வதிப்பார்
என் வாழ்கை பட்டு போச்சு அப்பா நான் என்ன செய்வேன் என் பிள்ளைகளோடு அனாதையாய் நிக்கிறேன் பாஸ்டர் எனக்கும் என் ரெண்டு பெண் பிள்ளைகளுக்கு ஆகவும் ஜெபிங்கள் பாஸ்டர் 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
Sis JESUS ah matum nambunga JESUS ungala thiripiyum katuvaru AMEN 🙏🏻
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
Avar thiktravargaliun vithavaium atharikira devan
JESUS CHRIST will save you and your girls....do not worry....
அப்பா இயேசுவே என் முடிந்து போன வாழ்க்கையை துளிர்க்க வைங்க அப்பா. என் மனைவிக்கு மனமாற்றம் தந்து சேர்த்து வைங்க அப்பா. நாங்க குடும்பமாக வாழ கிருபை செய்யுங்கள் அப்பா
முதல மன்னிங்க பின்பு மன்னிப்பு கேளுங்க விட்டு கொடுங்க முதலில் போன் பண்ணுங்க பேசுங்க
காரணத்தை எப்போதும் சொல்லாதீங்க .அவங்க இல்லாத தனிமையை பற்றி பேசுங்க
Praise the Lord, ஆமென்
Amen amen thanks Jésus
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏appa......😭😭😭😭😭
Jesus Do me miracle to our family .
Amen. Hallelujah. Thank you Jesus
🎉
Amen appa Praise the lord
Praise the lord Pastor. This message is for me only
Amen praise God
Amen praise the lord...
Thank you Jesus Jesus is great 🙏😭
Amen... Praise the Lord 🙏🙏
Amen appa
Amen amen amen...hallelujah...Thank you Jesus...Blessed & Comforts message pastor...God bless u forever...🙏🙏🙋♀️🙋♀️🙇♀️
Amen appa enoda valkaiyelum oru ponnu nala than pirachanai enaku enna panurathunu theriyala
Thank u jesus... Praise the lord
Amen 🔥 hallelujah
Amen ❤️
Appa enakku kastama iruku. Enakku yarumae illa appa.😢😢😢😢😢😢
Amen hallelujah🙋♀️ thankyou daddy🙏🙏🙏
Praise you Jesus . Really pastor you are a blessing to this world. Beautiful message. May God shower his blessing upon you.
Amen😘😘😘
Amen🙌❤️ Halleluya❤🙏🏻😭😭😭😭😭😭😭😭
Paster angaloda walkaum eppaditan ulladu please angalukkaga jabam pannumpadi kattukolgiren paster thank you jesuse🙏🙏🙏🙏🙏
💗....
Nice msg thank u
Yessappa en poavathai manithu enakku oru baby thanga appa
Amen appa 👏👏👏🙏🙏🙏😭😭😭😭
Super
Useful message for me pastor.Thank you Jesus.
Such a lovely message. Thank God
Aamen Amen Amen..... 😔😔😔
Super super
En ponnu valkaye thulirkka seium andavare pls eangaluku yarum illappa umake therium andavare pls
Appa , my husband should repent in the name of Jesus
Useful message pastor 🥺
nadakatelum para va illa andaver
Naan vetka pattu poga koodathu appa....karpathin Kani thaga appa.... entha month positive result kidaikanum appa
😭😭 Kanirin pathai en Sutiuation apadi tha iruku........ My family ku prayer pannunga pastor 😭✝️🛐
Amen...enddo life la epide tahn erukku naa ethuku munna epide eruthaan. Epoam resend ah ennka appa ku undupu sari illa ... work panna mudeyala. Ipom nagaka work pannurom. ......naa clg kojam days ponnan athuku aporam enna paddika vaika mudeyala.....ana naa napuran yasaappa enkkoda erukaga
Ennada life pattu pochi appa 😭😭😭🙏😢
எல்லாம் மாறும்
Amen 🙏🏻 JESUS HELP ME LORD HELP ME GIVE ME THE JOB THAT I LOST AND GIVE ME THE SALARY THAT I LOST AMEN 🙏🏻🧎
Please pray for me... My husband gave me divorce notice 😢...
My name sumathi please Prayer for baby 😭😭 amen thank you Jesus for your love
ennada life patty pochi anna prayer for you
Pleeee pa en vrnduthala ariveenga dady test result neg nu vara help pannunga paaaa plee pa ungalaala koodatha kaariyam onnum ila pa help me dady🙏
Pas. Clap pannama praise the Lord, amen, hallelujah🙌 soluala solungaka
I like the message
Nanum ethea mathiri mama magana mrg panni ethea nilai than but divorce agitu anna mama athai manasu marvea ella kanavar manasum marala iwant miracle jesus pls help me
En magan yoganandaraj BE padithum endha velaikkum pogamal irukkiran avan thevaigal anaithaiyum niraivettriyum vettil ulla porutkalai iron fan bike bracelet cylinder utensils welding machines anaithIum yaruku koduthana vittru vittan endre theriyadhu last week ring HMILight poojai porutkalai vittrum migavum mosamana mana nilaiyil ullan Avanudan vettil en sonda vettil nimathiyai vazha mudiavillai en magal vettilum santhosamai iruka mudiyavillai valasara wakkam vettin pakathilulla ponmani santha en vettai nan vittru vida vendum endru ninaikiral vadagaiku atkal varamal thadai saigiral vettil ulla vargalaiyum mirati gali saidu varugiral avalal 8 mathangalaga vadagai thadai pattullathu pillaigai fees katta mudiyatha suzhnilai ullathu avalai eduthu podum badi vendugiran en vittirkul aval thalaiyidamal saiya vendumai jebikkiran yesappa nandri amen añtha vettirku patta illai case nadakkirathu 60 vbidugalukku patta kidIka vendum patta vanthal than vedu nalla velaiku pogum karthar ennai y
Paster no
ennathu naduthuvar
Amen amen amen amen amen ❤❤❤
Amen Amen Amen
Amen
Amen 🙏
Amen Appa🙏🙏🙏
Amen 🧎♂️
Amen Amen Amen 🙏🙏🙏
Amen🙏🙏🙏🙏😭😭😭
Thank you Jesus