முதல் தடவை அப்பாவை அழ வைத்த அனுஷன் | Unexpected 💔😭 | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog முதல் தடவை அப்பாவை அழ வைத்த அனுஷன் | Unexpected 💔😭 | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 76 496 6817
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 335

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Рік тому +18

    பிரிய மனமில்லாமல் பிரிந்து ஊருக்கு போகும் உங்கள் குடும்பத்தை கண்டு என் மனம் கலங்கி விட்டது.
    உங்கள் சேவை மட்டக்களப்பிலும் சிறப்பாக தொடரட்டும். இருவருக்கும் வாழ்த்துக்கள்.
    May God bless you and your families.

  • @vijiuthaya2467
    @vijiuthaya2467 Рік тому +17

    அன்பால் பண்பால் ஏழைகளில்
    கொண்ட பேரன்பால் இணைந்த,
    கிருஷ்ணா அனுஷன் இருவரின் உள்ளங்களும் பிரியாது , என்றென்றும் வளமுடனும் நலமுடனும் வாழ்க
    வாழ்கவென வாழ்த்துகிறோம்.
    இணைந்த கரங்கள்,
    ஏழைகளுக்கு உதவிடும் கரங்கள்
    என்றென்றும் வாழ்க வாழ்க.
    🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹.

  • @NarendranSri
    @NarendranSri Рік тому +1

    மட்டக்களப்பு மக்களின் அன்பு,பா யோடுஒட்டும் பாசம். இந்த வீடியோ பல சந்தேகங்களை தீர்த்து விட்டிருக்கும்.

  • @ariyanayagamariyamalar2956
    @ariyanayagamariyamalar2956 Рік тому +14

    சில நயவஞ்கனுகளின் செயலால் மட்டக்களப்பு மக்களை பிடிக்காமல் இருந்த வடக்கு மக்களை மீண்டும் எங்களுடன் இணைத்துக்கொண்டிருக்கும் அனுசன் தம்பி கிருஷ்ணா தம்பிக்கு கடவுள் ஆசிர்வாதத்துடன் உங்கள் பணி மென்மேலும் தொடரவேண்டும்.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +20

    anushan தம்பி sk அண்ணா குடும்பத்தை எத்தனை யெம்மம் எடுத்தாலும் மறக்ககூடாது
    குறிப்பா எல்லோரும் கண் சுத்தி போடுங்க எல்லோரும் அழகான குடும்பம் அன்பான உறவுகள் ❤❤❤❤❤

  • @nanthinisivakumar9660
    @nanthinisivakumar9660 Рік тому +30

    உண்மையிலேயே உங்கள் குடும்பத்தினரின் அன்பிற்க்கு அளவே இல்லை, அழ ஆரம்பித்திட்டேன் நானும், நீங்கள் எல்லோரும் அனுஷனுடைய குடும்பத்துடன் மட்டக்களப்பிலேயே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் தம்பிகளா,பணத்தைவிட பாசம் தான் உலகிலே பெரிது என்று நிரூபித்து விட்டீர்கள் தம்பிளா💗🙏👍

  • @mayuranpramila3437
    @mayuranpramila3437 Рік тому +22

    Sk(சூப்பர் கழகம் ) உண்மையா எல்லாரும் அன்பானவர்கள் 🥰

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +35

    Such a beautiful get together party ever Anushan.....!!👋👍👋
    அப்பா கலங்கி நம்மையும் கலங்க வைச்சிட்டாங்க. உண்மைதான் அப்பா அனுஷனையும் குடும்பத்தையும் பார்த்த பின் பிரிவது மனக்கஸ்டம்தான். அதுவும் உங்கள் அன்பு அளவிட முடியாத ஒன்றுதான்..!!🙏💕🙏
    அனு சரிதான்…. புது நண்பர்கள் பழைய உறவுகளை மறக்கடித்துவிடுவார்கள் என்பது 100% சத்தியயே!!
    இந்த பயணத்தின் மூலம் மட்டக்களப்பு மக்களைப்பற்றி நிறைய தெரிந்து கொண்டோம். நன்றி குருஜிக்கும் குடும்பத்திற்கும் அப்பாவிற்கும்!!!🙏💐🙏

  • @All-is-well-fs
    @All-is-well-fs Рік тому +39

    முஸ்லிம் சகோதரர்கள் நிறைய பேர் உங்களோடு இணைந்து பயணிக்கிறோம் உங்களுடைய சேவைகள் தொடர வாழ்த்துக்கள் அண்ணா 💚💚💚💚

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Рік тому +5

    கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீரே வந்துவிட்டது.
    இதேபோல் உங்கள் அன்பு என்றும் தொடர வாழ்த்துக்கள் ❤️

  • @thayananthi7894
    @thayananthi7894 Рік тому +7

    தம்பி கிருஷ்ணா உங்கள் குடும்பத்தினருடைய மிகுந்த அன்பையும் பாசத்தையும் பார்க்கும் பொழுது எனது கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வருகிறது.

  • @AKILANVLOG
    @AKILANVLOG Рік тому +13

    அண்ணா எனக்கும் உண்மையிலேயே உங்கள் அனைவருடைய அன்பையும் பாசத்தையும் பார்க்கும் போது எனக்கும் மனசி ரொம்ப கஷ்டமாக இருக்கிறது..s.k அண்ணா நானும் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி தான்

  • @Abithainkam
    @Abithainkam Рік тому +43

    எப்போதும் இப்படியே இருக்க வேணும் இரண்டு குடும்பமும் ❤❤❤❤

  • @FatimaFatima-zv2ds
    @FatimaFatima-zv2ds Рік тому +11

    வணக்கம் அனுஷன் அண்ணா. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட . பொலன்னறுவையைச் சேர்ந்த எனது அப்பா நளீம் அவர்களின் நிகழ்ச்சிய போட்டதுக்கு ரொம்ப நன்றி அண்ணா ... இன்னும் பல நல்ல விஷயங்கள போடுங்க.. ... எங்களோட உதவி எப்பவும் உங்களுக்கு இருக்கு நன்றி அண்ணா

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому +5

    தம்பிகளா மிக்க மகிழ்ச்சி நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று சொல்வார்கள் என்றும் எப்போதும் இப்படியே இருங்கள். எனக்கு மட்டக்களப்பு நண்பர்கள் பலர் இப்போதும் இருக்கிறார்கள்.
    ஒருவர் விட்ட தவறால் மற்றவர்களையும் அப்படி பார்ப்பது தவறு.
    வாழ்க்கை ஒரு முறைதான் ஆகவே எல்லோரும் அன்பாக வாழ்வோம்.❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @chantiralegawiknesvaran4707
    @chantiralegawiknesvaran4707 Рік тому +6

    கிருஷ்ணா குடும்பத்தை பார்க்கும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @50vmk
    @50vmk Рік тому +4

    இந்த வீடியோவை பார்க்க ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் உங்கள் எல்லோருக்கும் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க என்று முழு மனதோடு வாழ்த்துகிறேன். 🙏🙏👍🏻👍🏻👍🏻

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 Рік тому +3

    உங்கள் குடும்பத்தை பார்த்து மிக்க சந்தோஷம் தம்பி... உங்கள் வீடியோ அழகான இடத்தை பார்த்து மிக்கமகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Рік тому +4

    மகிழ்ச்சி தாண்டவமாடிய மகத்தான ஒரு காணொளி.
    யாவருக்கும் இந்த நாள் ஒரு இனிய நாளாக இருக்கும் என்பது நிஜம்.
    🌹 எல்லோருக்கும் வாழ்த்துக்கள் 🌹
    🌺 தியாகராஜன் ரமேஷ், சென்னை, தமிழ்நாடு 🌺

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Рік тому

    அனுமனுக்கு பிறந்த தின வாழ்த்துகள்.மட்டக்களப்பு மக்கள் சார்பாக நன்றி கிருஷ்ணா .அண்ணா சரியாக கிருஷ்ணா வின் சேப் அப்படியே எல்லோரும் அழுகை அன்பின் உழைப்பு .எனக்கும் சந்திக்க ஆசையாக இருக்கு.சுக்குவின் சிரிப்பு அந்தமாதிரி

  • @sasisasikka6461
    @sasisasikka6461 Рік тому +5

    கண்களில் ஆனந்தக் கண்ணீர் வந்து விட்டது. இதேபோல் என்றும் அன்பு தொடரட்டும். வாழ்த்துக்கள்.

  • @jeyalavan8135
    @jeyalavan8135 Рік тому +4

    நாங்களும் உங்கள் வீடியோவை தவறாமல் பாக்கிறது தம்பிகள் சந்தோஷமா இருக்கு இந்த பதிவு 💐💐

  • @kumarkumar6708
    @kumarkumar6708 Рік тому +8

    அனுவின் சத்தம் இப்பதான் வருகுது ரொம்ப நன்றி சூப்பர் ப்றோ அனுசன் கொடுத்து வச்சவன்

  • @thayakana4783
    @thayakana4783 Рік тому +5

    😍😍😍அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்🙌🙌🙌🇨🇵

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Рік тому +9

    செம! வடக்கு- கிழக்கு இணைந்த குடும்பம்!

  • @sairavi33
    @sairavi33 Рік тому +1

    மட்டக்களப்பு மக்களின் அன்பும் ஆதரவும், யாழ்ப்பாண மக்களின் அன்பும் ஆதரவையும் இணைக்கின்ற பாலமாக தம்பிகள் அனுசன் , கிருஷ்ணா இருவரும்
    இருப்பது சந்தோஷமாக இருக்கிறது.வாழ்த்துகள் தம்பிமார்.

  • @skdlsutha9114
    @skdlsutha9114 Рік тому

    அன்பு நிறைந்த அழகிய குடும்பம் S K தம்பியின் குடும்பம். நிறைந்த மனதோடு பார்த்து முடித்தேன் விடியோவை❤️உங்கள் அனைவரின் மனம்போலும் உங்களின் வாழ்க்கையும் இருக்கும். இந்தக் குடும்பத்துக்கு நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தை இறையவர் குடுப்பார் 🙏🏻 தம்பி அனுஷனுக்கும் பிந்திய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களோடு நன்றிகளும் ❤️

  • @elilvannannadesan6739
    @elilvannannadesan6739 Рік тому +2

    முக்கியமான, மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயம் இங்கு கவனிக்கத்தக்கது. தம்பி கிருஷ்ணாவும், அப்பாவும் ரொம்ப அந்நியோன்னிமாக, நண்பர்கள் போல சந்தோமாகப் பேசிப் பழகுவது. இப்படி ஒரு குடும்பச் சூழல், எங்கு அமைகிறதோ, அது, ஆனந்தம் விளையாடும் வீடு என்பதில் ஐயமில்லை.
    நலீம் நானாவின் உணர்வுபூர்வமான பேச்சு, நெகிழ வைக்கிறது. பிரத்தியோக வாழ்வியலில், தமிழர், சிங்களவர்கள், இஸ்லாமியர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் ஆதரவுடனும், நட்பாகவுமே உள்ளார்கள். அதுபோல், வடக்கு, கிழக்கு என்றும் பேதங்களோ, வெறுப்புணர்வோ இல்லாமல், ஒருவரை ஒருவர் வாழ்த்துகின்றனர்.
    அப்படியானால், பிரச்சனை எங்கிருந்து, யாரால், எப்படி உண்டாக்கப்படுகிறது என்று இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும். அந்தப் புரிந்துணர்வு, ஆணித்தரமாக இருந்தால், பிரதேசவாதம், வகுப்புவாதம், இனவாதம் எல்லாம் நீர்த்துப்போய், ஒரு ஒற்றுமையான, சந்தோஷமான, பாதுகாப்பான, பொருளாதாரத் தன்னிறைவுடன் ஒரு சுபீட்சமான வாழ்வு எல்லோருக்கும் உண்டு.
    வாழ்க! வளர்க,!

  • @Latha641
    @Latha641 Рік тому +9

    அருமை👌சொல்ல வார்தைகள் இல்லை .உங்கள் எல்லாருடைய அன்பையிம் சந்தோஷத்தையும் பார்த்து நாங்களும் ரசித்தோம்❤🙏

    • @rajirasarajirasa6268
      @rajirasarajirasa6268 Рік тому

      நானும் மட்டக்களப்புத்தான் அண்ணா உங்க வீடியாே எல்லாம் அருமை அருமை

  • @sinujajeganathan9333
    @sinujajeganathan9333 Рік тому +1

    உங்களுடைய நற்பு எத்தனை காலத்துக்கும் பிரியாமல் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கிறேன் தம்பி உங்களுடைய வழ்ச்சி இந்த தமிழ் சமுதாயத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம் தம்பி

  • @rajasekar434
    @rajasekar434 Рік тому

    கிருஷ்ணா அண்ணா நாங்க இலங்கைத் தமிழர் தான் ஆனால் நான் இப்போது இந்தியாவில் இருக்கிறேன் நீங்க எல்லாருக்கும் செய்ற உதவிக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்.நான் சின்னப்பிள்ளை எனக்கு வயது 9.இப்படிக்கு ரா.ஷாரங்கா

  • @iswarycatania4297
    @iswarycatania4297 Рік тому +1

    பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
    சந்தோசம் சந்தோசம் வாழ்க்கையின் பாதிபலம் நட்பு இல்லையேல் வாழ்க்கையில் ஏது பலம் அன்புடன் இத்தாலி 🍨🍪💐

  • @saaa953
    @saaa953 Рік тому +4

    வாழ்த்துக்கள் தம்பி உங்கள் நற்பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.மாங்குளம்.

  • @yogislife5067
    @yogislife5067 Рік тому +9

    இப்போ moon க்கு கூட போக ரெடி நீங்கள் இந்த காலத்தில் மட்டக்களப்பு என kathaippathu சிரிப்பு தான் வருகிறது மேலு‌ம் நான் 1993 ல் ரண்டு வருஷம் மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைக்கு போய் இருந்தேன் உண்மையில் யாழ்ப்பாணம் மக்களை விட மட்டக்களப்பு மக்கள் BEST

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Рік тому +1

      அது ஏன் சிரிப்பு..?

    • @marydurnalagnanaseelan3640
      @marydurnalagnanaseelan3640 Рік тому

      Moonukku poka Ticket podavendiyathuthane

    • @moorthymaniyam5377
      @moorthymaniyam5377 Рік тому

      உங்கள் இருவரின் நட்பைப் பார்த்தால் (அனுசன், கிருஷ்னா)எனக்கு பொறாமையாக உள்ளது உறவும் நட்பும் நீடிக்க ஆண்டவனை வேண்டுகிறேன்....

  • @mr.reeganreegan9879
    @mr.reeganreegan9879 Рік тому +2

    சுப்பர் தம்பி எப்ப மன்னார் பக்கம் வருவிங்க? உங்கள் இருவர் பாதம் பட்டாலே அந்த இடம் புனிதமடையும்.

  • @menakamena3424
    @menakamena3424 Рік тому +31

    நானும் யாழ்ப்பாணம் தான் இரண்டு வருடங்கள் வேலை நிமித்தம் மட்டக்களப்பு சென்றிருந்தேன் அங்கேயுள்ள அவர்களுடன் பழகி இருந்தேன் விருந்தோம்பலில் மட்டக்களப்பு மக்களை மிஞ்ச யாருமே இல்லை இரண்டு வருடங்கள் முடித்து விட்டு போகும் போது நானும் அழுது விட்டு போய் இருந்தேன்

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Рік тому +6

      நன்றி அண்ணன்.. அதை திரிபு படுத்திதான் சில எச்சைக்கலயல் மந்திர கதை மாதிரி மாத்திப்போட்டானுகள்.. ஆனால் உண்மையை மறைக்க முடியாது.. உங்களைப் போன்றோர் மூலம் வெளிப்படுகிறது... நன்றி அண்ணன்

    • @ariyanayagamariyamalar2956
      @ariyanayagamariyamalar2956 Рік тому +1

      thanks

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Рік тому

      உண்மையாவா சொல்லுறீங்கள்????

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Рік тому +1

      @@Eelathamilan3530 மட்டக்களப்பு திருகோனமலை யில் மந்திரம் இருக்கு நண்பா அதை யாரும் மறுக்க முடியாது.

    • @kadaamurukan2733
      @kadaamurukan2733 Рік тому

      @@rajasathiya1370 aslamualaikkum.

  • @Pasurathnam
    @Pasurathnam Рік тому

    தம்பி நீங்கள் செய்வது நல்ல விடயம் வாழ்த்துக்கள் அதே போல் இதையு் படியுங்கள் வீட்டுத்தோட்டம் செய்தாலே அரைவாசி குறையுமென நினைக்கிறேன்

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому +13

    மனசு ரொம்ப, மகிழ்ச்சி யாக இருக்கு அண்ணா 🥰🥰🥰

  • @karunaveni6930
    @karunaveni6930 Рік тому +2

    காகம் பறக்காத இடமுமில்லை தீவார் இருக்காத இடமுமில்லை.இது தான் உண்மை.

  • @manokaranvelautham3972
    @manokaranvelautham3972 Рік тому +2

    உண்மை தான் அம்மா பாசம் பொல்லாதது தான். கிரிஷ்ணா உங்களை தேடி வாறவையை நின்று பார்த்து கதைத்துப் போறீங்கள். சந்தோஷமாயிருக்கு. குடும்பத்தோடு வந்து அனுஷனின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி முடித்திருக்கிறீங்கள். மிக்க நன்றி. சந்தோஷம். நல்லபடியாக உங்கள் பயணங்களும் பணிகளும் தொடரட்டும்.🙏🙏🙏

  • @debokitchen4182
    @debokitchen4182 Рік тому +3

    மட்டகளப்பு ஜனங்கள் மிகவும் நல்லவர்கள்

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Рік тому +5

    எல்லாரும் மனிதர்கள் தான் எல்லாரும் ஒற்றுமையாக இருப்போம்.நல்லது தம்பி நானும் வெகு விரைவில் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் சந்திப்பேன்.

  • @tharshikasundaramoorthy
    @tharshikasundaramoorthy Рік тому +2

    அன்பான குடும்பம். பார்க்க சந்தோசமாக இருக்கு. Keep it up always. Be the same. 👍

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Рік тому

    உண்மையில் உங்கள் இருவரின் குடும்பத்தினரின் அன்புக்கு அளவே இல்லை.
    பாசமான உறவுகள்.

  • @srisubs3504
    @srisubs3504 Рік тому +2

    தம்பி கிருஷ்ணா நீங்களும் உங்க குடும்பமும் 100 வருடம் இருக்கனும். கிருஷ்ணா நீங்க அம்மாவின் கடைக்குட்டி செல்லம் .

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 Рік тому

    கிருஷ்ணா அனுஜன் பொங்கல் நல் வாழ்த்துக்கள்

  • @Dela249
    @Dela249 Рік тому +5

    What a beautiful and genuine friendship between these two families. Feel good moments. God bless you all. 🙂

  • @lakshmidevi169
    @lakshmidevi169 Рік тому +1

    Tamilñadu Amma magane nege adikadi shirtai Malay ezuthu viduvadu unga style la god bless u

  • @v.umachcharanumach8107
    @v.umachcharanumach8107 Рік тому

    Tnx so much Muslim uncle God bless you

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому +1

    சாமி கண்படபோகுது இந்த குடும்பத்திற்கு நிங்கள் எல்லாரும் நல்லா இருக்கனும் கடவுள் ஆசிர்வதிப்பார் கவலை படவேண்டாம்

  • @sadasathees5126
    @sadasathees5126 Рік тому +3

    மட்டக்களப்பு தான் நாங்களும். நாங்களும் இருக்கம் கிஷ்ணா

  • @kokila7625
    @kokila7625 Рік тому +3

    Hoskஅண்ணா ரொம்ப ரொம்ப சந்தோசமாகயிருக்கு எல்லாரும் வரும்போது பயத்தோடு வந்தார்கள் போகும்போது அழுகிறார்கள் போகமுடியாமஇதுதான் அன்பு கண்ணீர் முதல்தரம்போல கிருஸ்ணா அண்ணா இப்படி நீங்க நிப்பதுஉங்க அம்மாக்கு உங்களை விட்டுத்து இருக்கமுடியாது தாய்ப்பாசம் கடசி குட்டியாச்சே அதுதான் ஆனாலும் அனுசான் அண்ணா அங்கு வந்து நின்றது ஒருமாதம் ரொம்ப ரொம்ப சந்தோசமாகயிருந்தீச்சி. இங்குஇப்ப எல்லாரும் வந்து திரும்பும்படி இரு தம்பியையும் விட skஅண்ணாவை விட்டுத்து போரதுதான் கவலை கவலைவோண்டாம் எங்கள் சகோதரன் அனுசான் இருக்க பயம் ஏன் உருவத்தில் பெரிது அனுசான் எனக்கு தம்பி எனக்கு ரொம்ப சந்தோசம் என்ன என்று சொன்னா நான் அனுசான்அண்ணாடவீடியோ சிவமூர்த்திதம்பியில் ஆரம்பித்தது skஅண்ணாடவீடியோ போனதீபாவாளிக்குமுதல் ஆரம்பித்தது அதுக்கு பிறகு அனுசான் அண்ணாskஅண்ணாவின் வீட்டிற்கு சென்றதும் உங்க சகோதரங்கள் போடும் வீடியோ பார்த்து வருகிறேன் முதல் எல்லாம் இப்படியான வீடியோ பார்த்ததேயில்ல நாடகம்தான் பாப்பன் இப்ப உங்க பாசங்கள் எங்களை இலுத்துகொண்டது உங்க குடும்பத்தில் உள்ளவர்கள்வீடியோ உங்கவிடியோ முதல்ல என்அன்பு தம்பி அனுசான் விடியோதான் பார்த்ததுக்கு பிறகுதான் தூக்கமே ரொம்ப சந்தோசம் வாழ்க வளமுடன் அனைவரும் ஆண்டவர் கிருபையால் ஆசிர்வதிப்பாராக 🙏🙏🙏🙏

  • @shaaruedip4656
    @shaaruedip4656 Рік тому +2

    Paarkave santhosama irukuthu alahana kudumbam alahana nanbar needooli vaalha valarha Ameen may Allah bless you

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Рік тому +1

    உண்மையான அன்பு உள்ளங்கள் வாழ்த்துக்கள் ❤❤

  • @jennyjenny2461
    @jennyjenny2461 Рік тому

    Last la கை தாங்கோ Endu sonathu vera level 😅😆😂😂😂😂

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Рік тому +3

    மகன், மட்டக்களப்புப் பற்றி பேசும் போது இதயம் நின்றுவிடும்போல் இருக்கின்றது. நல்லவர்கள் எவ்வளவு பேர் இருக்கின்றார்கள் என்று எனக்கு தெரியாது. எங்கள் குடும்பத்தை அழிக்க ஒரு அரக்கன் அங்கிருந்துதான் வந்தான். மிகவும் கவனம். மகன் அனுஷன் இருக்கின்றார். ஆகவே உனக்கு பாதுகாப்பு உண்டு. எதற்கும் கவனம்.

    • @Eelathamilan3530
      @Eelathamilan3530 Рік тому

      அவன் தன்ட ஊர் மக்களையே அழிச்சவன்.. எல்லா ஊர்லயும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பாங்கதான்.. அரக்கர்களுமே எல்லா ஊரிலும் இருக்கானுகள்தான்..

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 Рік тому +3

    எல்லாவற்றையும் பார்த்தா வடக்கு கிழக்கு இணையும் போல தானே தம்பிமாரே 😄

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 Рік тому

    Beautiful Nature. Amen. Unity.

  • @user-jg7et2xr3u
    @user-jg7et2xr3u Рік тому

    கிருஸ்ண/உங்களை/ஓர்/உறவுப்பாலம்/என்றும்/செரல்லாம்

  • @nironiro2284
    @nironiro2284 Рік тому

    வாழ்த்துக்கள் தம்பியா உண்மையில் சிறந்த பதிவு தம்பி யா. அனுஷன நன்றாக பாருங்கள் றெம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் குடும்பத்தாருக்கும் நன்றி தம்பி யா. வாழ்த்துக்கள்

  • @renurenuka1810
    @renurenuka1810 Рік тому +1

    Lovely sk anna family yarkkume eppidy oru family kadaikkathu so really really lovely family 💝💞💞💞💞💞🤩

  • @jebasekar473
    @jebasekar473 Рік тому +3

    Jeba Tamilnadu Thoothukudi district video super enjoy

  • @saram276
    @saram276 Рік тому

    கர்த்தர் உங்கள் குடும்பத்தினர் யாவரையும் நிறைவாக ஆசீர்வதிப்பாராக ❣️❣️🙏🙏❣️❣️🙏🙏❣️❣️🙏🙏❣️❣️🙏🙏

  • @suppiahkannan7236
    @suppiahkannan7236 Рік тому +1

    Valthukkall kisna

  • @gairajan2468
    @gairajan2468 Рік тому +5

    The friendship between the two families is priceless 👍👌🙏🏻. May God bless you all. Wish Krishna's family a safe & comfortable journey back home🙏🏻. Love & best wishes to Krishna & Anushan & your families. ❤️

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Рік тому +1

    உங்கள் அன்பு நீடூழி வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @anojaanoja9369
    @anojaanoja9369 Рік тому +1

    அப்பா நீங்க கிருஷ்ணா வா கட்டிபுடிக்கல என்னப்பா அவருக்கு கவலைய இருக்கும் அப்பா ரொம்பா புடிக்கும் appa எல்லாருக்கும் அமேஜது 😭

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Рік тому

    அருமை குடும்பத்துடன் இடம்பாக்கவந்தது சந்தோசம் எம்மதமும் சம்மசம் தமிழர்கள் எல்லா கோவிலுக்கும் போவார்கள் நானும் போவேன்

  • @jeyamalarvendan8247
    @jeyamalarvendan8247 Рік тому +1

    அனுஷன் உண்மையில் பணக்காரர் தான்.

  • @p.logithanthanus7813
    @p.logithanthanus7813 Рік тому

    Eruvaren paasamum nadpumthaan perum palam ungal paney thodara valththukgal

  • @jeyakumar5583
    @jeyakumar5583 Рік тому

    I'm jeyakumar from India very nice video congratulations

  • @seethashiyamalan8472
    @seethashiyamalan8472 Рік тому +1

    உண்மையான அன்பு உள்ளங்கள் , வாழ்த்துகள்❤

  • @thakithakil4148
    @thakithakil4148 Рік тому +2

    இப்ப விளங்குது மட்டக்களப்பு மக்கள் எப்படி என்று.

  • @kailendrankulendran6724
    @kailendrankulendran6724 Рік тому

    உங்களைப் பார்க்க மிகவும் சந்தோஷம் ஆக உள்ளது நான் இதை பார்த்து aluthin.unkal anpu nadpu eanrum thodaradum. எனது அன்பான மன நிறைவான வாழ்த்துகள்......

  • @pupu-gu2fc
    @pupu-gu2fc Рік тому +1

    God bless you

  • @mariyanmaarulanantham2584
    @mariyanmaarulanantham2584 Рік тому

    நல்லதொரு குடும்பம்பல்கலைக்கழகம்

  • @அன்புதமிழன்-ட8ள

    அருமை

  • @amithligamvalli
    @amithligamvalli Рік тому

    Valttukkal sk brother and anusan thambi

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Рік тому +7

    தம்பி எப்போது வீடியோ வரும் என்று காத்திருந்தனான்

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +3

    At last... Long waiting...for your video without sleeping...

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 Рік тому +1

    Batticaloa Ella maggallum appadi than unmayana love kuduppaka.

  • @saflanmohamed6541
    @saflanmohamed6541 Рік тому

    Sk An vaaltukkal

  • @suthenthiran2308
    @suthenthiran2308 Рік тому

    Arumai 👏

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Рік тому +2

    அருமை வாழ்க வளமுடன்

  • @janakimovijakan6170
    @janakimovijakan6170 Рік тому +1

    Ethuthan batticaloa makkal SK

  • @sekarkirththi7593
    @sekarkirththi7593 Рік тому

    தம்பி உங்கள் குடுப்பத்தினர்க்கு உங்களுக்கு
    தெரியாத குடும்பம் எத்தனையோ உள்ளது
    அதில் நானும் ஒருத்தன்

  • @shiyamalaeronimous6540
    @shiyamalaeronimous6540 Рік тому

    Very beautiful video. Ture love is shown. Continue this relationship
    God bless 🙌 you

  • @tz6616
    @tz6616 Рік тому

    Thambi Krishna Valththugel
    Ansonsten Valththugel.
    Anu and child God blessing

  • @mannaafromheavenkitchen2664
    @mannaafromheavenkitchen2664 Рік тому +2

    நானும் சிலகாலம் அம்பாறை என்ற இடத்தில் வசித்த கலங்களில் மட்டக்களப்பிலுள்ள தல்ல குடும்பங்களுடன் பழகியிருக்கிறோம் களுவாஞ்சிக்குடி ,ஏறாவூர்,பொத்துவில் ,கல்முனை இவைகளில் இருந்து அரிசி ,பன்பாய் முட்டை என்று நமதில்த்திற்கு வந்து தருவார்கள் .உண்மையில் அந்த நினைவை இப்பவும் மறக்க முடியாது .அனுசன் அப்போ நீங்க பிறந்தேயிருக்கமாட்டீங்க. (1975-&7 வரை அங்கு வசித்தோம்.

  • @kirishmanthavarasha8380
    @kirishmanthavarasha8380 Рік тому +8

    Super

  • @rajinis1671
    @rajinis1671 Рік тому

    வாழ்த்துக்கள் அப்புஉண்மையில் மக்களின் அப்பு உங்களுக்கு உள்ளதுநன்றி 👌❤️😀

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Рік тому

    அனுஷன் song nice

  • @arnaud78340
    @arnaud78340 Рік тому

    தம்பி கட்டாயம் அறுகம்பை கடல்கறைக்கு சென்று வீடியோ போடவும் மிகவும் அழகான கடற்கரை.

  • @KumarKumar-hy8hl
    @KumarKumar-hy8hl Рік тому

    சூப்பர் தம்பி

  • @rebeccaindran6498
    @rebeccaindran6498 Рік тому

    Beautiful. So. Nice

  • @daxnilux1081
    @daxnilux1081 Рік тому

    மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது உங்கள் அன்பிற்கு so உங்கள் அன்பிற்கு நான் அடிமை.

  • @jiniponniah530
    @jiniponniah530 Рік тому

    Haii. Krishna. Video. Super.two. families. Friendship. Continue. God. Bless. Take. Care

  • @kamarajsri6853
    @kamarajsri6853 Рік тому +1

    நானும் நிறைய வீடியோ பார்த்து அழுதுட்டேன்🙏🙏🙏

  • @user-ze4on4vx6y
    @user-ze4on4vx6y 6 місяців тому

    Super Super ❤

  • @rifas5603
    @rifas5603 Рік тому

    Vallthukkal