ஒரு நிமிடம் பிந்தியிருந்தால் இழந்திருப்பேன் 😭 | Tamil | SK VLOG

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94 716229538
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog ஒரு நிமிடம் பிந்தியிருந்தால் இழந்திருப்பேன் 😭 | Tamil | SK VLOG
    -------------------------------------------------------------------------
    My contact Details👇👇👇
    My insta id - S_krishna24
    Gmail Id - Skrishna241995@gmail.com
    Whatsapp number - +94784620405
    -------------------------------------------------------------------------
    My another channel link 👇👇👇
    / @skview8338
    -------------------------------------------------------------------------
    உதவும் கரங்கள் 👇👇👇
    • உதவும் கரங்கள் 🙏🙏🙏
    கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
    • கிடைக்கப் பெற்ற உதவிகள...
    Awareness videos👇👇👇
    • Awareness videos
    அக்காவின் சமையல்👇👇👇
    • அக்கா சமையல் 🤣🤣
    எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
    • எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
    நானும் அப்பாவும் 👇👇👇
    • நானும் அப்பாவும் ❤😂😂
    பார்சல் unboxing videos👇👇👇
    • பார்சல் unboxing ❤🤣🤣
    Funny Q & A videos👇👇👇
    • Funny Q & A videos 😂😂
    Travelling vlogs👇👇👇
    • Travelling vlogs ❤
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamilvlog
    #skvlog
    #srilankantamilvlog
    #helptohelpless
    #helptopoorpeople
    #வறுமை
    #நிவாரணம்
    #புலம்பெயர்உறவுகள்
    #யாழ்ப்பாணம்
    #jaffnatamilyoutuber
    #pointoedro
    #srilankantamilpointoedrovlog

КОМЕНТАРІ • 496

  • @jeevanuthaya6913
    @jeevanuthaya6913 Рік тому +120

    மனிதர்கள் சந்தர்ப்பம் பார்த்து கை விட்டு விடுவார்கள் but ஆண்டவர் சோதிப்பார் ஒரு போதும் கைவிட மாட்டார் kirushna ❤️

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +75

    ஆண்டவருக்கு நன்றி ...அந்த அண்ணாவின் முகத்தில் ஒரு சாதுவான கவலை ரேகை உள்ளது ...அவரது பேஸ்சை பார்க்கும் பொழுது கண்கள் கலங்கியது ....பாவமன அந்த அண்ணா .... அமைதியான தங்கை ...எங்க செல்லக்குட்டி. அவளால்தான் கிருஷ்ணாவின் முகத்தில் புன்னகை பார்த்தோம்.

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Рік тому +32

    இந்த அண்ணானவயும் தங்கச்சினயயும் ஆண்டவர் அளவிற்கும் அதிகமாக ஆசீர்வதிப்பார் 🙏💖

  • @perchsector4027
    @perchsector4027 Рік тому +57

    மனிதரில் மாணிக்கம் கண்டேன்... அவரை மனிதரில் கடவுளாகவும் கண்டேன்...thanks God... God bless both of you...

  • @2604bala
    @2604bala Рік тому +29

    தெய்வத்தின் வடிவில் மனிதர். கண்டு எடுத்த அந்த அண்ணனுக்கு நன்றிகள் பல கோடி.

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Рік тому +47

    அந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் மிகவும் நன்றிகள் உங்களைப் போன்று எல்லா மனிதருக்கும் அந்த மனம் வர வேண்டும் வாழ்த்துக்கள் ஈழத்து உமேஷ்காந்

  • @manojmano434
    @manojmano434 Рік тому +24

    கடவுள் ஒரு நாளும் கைவிட மாட்டார் என்பது இந்த ஒரு சந்தர்ப்பத்தில்

  • @mahalinghamsujeevan2531
    @mahalinghamsujeevan2531 Рік тому +20

    10 பேருக்கு நீங்கள் உதவும் போது கட்டாயம் ஒருவர் உங்களுக்கு உதவுவார் என்பதை உங்களின் அனுபவத்தில் அறிந்துகொண்டேன் அவ்விருவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @Methujmvlog
    @Methujmvlog Рік тому +33

    தர்மம் தலைகாக்கும் கிஷ்ணா❤ அண்ணாவிற்கும் தங்கசிக்கும் நன்றிகள்❤

  • @Eelathutamilesi
    @Eelathutamilesi Рік тому +14

    உண்மையில் அருமையான மனிதர்கள் எங்கள் நாட்டில் இப்படியான மனிதர்கள் இருப்பதைக் கண்டு சந்தோசம் இந்தக்காலகட்டத்தில் இப்படியான மனிதர்கள்,வாழ்க வளமுடன்,அவர்கள் வீட்டை போய் அந்தமனிதர்களை வீடியோ எடுங்க
    நன்றி

    • @kodeeswarankanagalingam
      @kodeeswarankanagalingam Рік тому +1

      நல்லவர்கள் இருப்பாதால் தான்
      இன்றும் எமது இனம் இங்வுலகில்
      உயிர் வாழ்கின்றது எந்த உலகழிவிலிருத்து எம்மையும் உயிர்வாழவிடுகிறது இதை தான் இறைவன் நம்மிடம் பார்கின்றார்.

  • @leonardjivi8574
    @leonardjivi8574 Рік тому +28

    கடவுள் இருக்கிறார் கிஷ்ணா❤️😇நீங்கள் செய்ற நன்மைகள் உங்கள எப்பவும் காப்பாற்றும்❤️😇😇😇😇

  • @teyak1472
    @teyak1472 Рік тому +29

    உண்மையிலேயே உங்கள் பேர்ஸ்சை உங்களிடம் ஒப்படைத்தவரை பாராட்டியே ஆகனும். இப்போதெல்லாம் இப்படியானவர்களை காண்பது அரிது. அவரை உங்களால் மாத்திரம்மல்ல இந்த வீடியோவை பார்க்கும் நல்உள்ளங்கள் எவராலும் என்றும் மறக்கமுடியாது. 🙏❤️ அதுமட்டும்மல்ல உங்கள் நல்ல மனசுக்கு கடவுள் எப்போதும் கூடவே இருக்கிறார் என்பதில் சந்தேகமே இல்லை. உங்கள் சேவை நல்லபடியாக தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்! ❤️❤️❤️

    • @vkavitha2466
      @vkavitha2466 Рік тому

      உ ங்க ள் செயல் எல்லாம் இறைவன் தந்த கோடை

  • @minig0612
    @minig0612 Рік тому +28

    முதல் அந்த அண்ணாக்கும்
    தங்கச்சிக்கும் வாழ்த்துக்கள்💐🙏🙏🙏👌👌👌
    நீங்கள் இல்லாதவர்களுக்கு
    உதவி செய்து கொண்டிருக்கிறீங்கள்
    இறைவனுடைய துணை எப்பவும் இருக்கும் ,உங்கள் இருவரையும் கவனியுங்கள்
    களைப்பு தெரியுது😍

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Рік тому +14

    நல்லவர்களை கடவுள் கைவிடவில்லை என்பது நிதர்சனம்..!!🙏🙏🙏
    நல்ல நேரம் தொலைந்த பணம் திரும்ப கிடைச்சது. உங்க இருவருக்கும் கடவுள் எப்பவும் துணைபுரிவார்!!⭐🙏⭐
    நல்ல மனசு கொண்ட சகோதரன்/சகோதரி கண்டெடுத்ததில் ரொம்ப சந்தோஷம்..!🙏😊🙏
    கடவுளுக்கும் நன்றி!!😊🌺😊
    ஒவ்வொருவரும் கஸ்டப்பட்டு சேர்த்த பணம் எளிதில் தொலைய கடவுள் விடுவதில்லை!!!🙏🌺🙏🌺🙏
    அபூர்வமான பதிவு தந்த இணைந்த கைகளுக்கு....நன்றிகள்..!!
    👍🙏👍
    வாழ்க வளமுடன்!!🙏🌺🙏

  • @thanu7584
    @thanu7584 Рік тому +34

    நல்லது செய்தால் நல்லது நடக்கும் தம்பி கவனமாக இருங்கள் எல்லா நேரம்மும் ஒரே மாதிரி இருக்காது அந்த அண்ணா வுக்கு நன்றி ஆண்டவர் கை விட மாட்டார் தம்பி

  • @mary-id6xx
    @mary-id6xx Рік тому +12

    இவர்கள் தான் கண்னுக்கு. முன்
    தெரிந்த கடவுள்கள். அதுவும் இந்த காலத்தில்.

  • @kokikokilaa2705
    @kokikokilaa2705 Рік тому +23

    கடவுள் இருக்கார் தம்பி. நல்லவர்களை கடவுள் கைவிட மாட்டார்..👌👌

  • @youtubeuser5886
    @youtubeuser5886 Рік тому +8

    நன்மை செய்தால் நல்லதே நடக்கும்
    அந்த அண்ணாவிற்கு கடவுள் என்றும் துணையிருப்பார் நல்ல மனிதரைப்பார்த்த ஒரு திருப்தி எனக்கு

  • @fathimashibra1200
    @fathimashibra1200 Рік тому +34

    எண்ணங்கள் சரியாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும் 👍🏻

  • @marysabajini5131
    @marysabajini5131 Рік тому +6

    கர்த்தர் உங்களோடு இருக்கிறார். God is so good.
    God bless you Brothers.

  • @logirajkumar7146
    @logirajkumar7146 Рік тому +21

    தம்பி உங்களின் நல்ல மனதிற்கு எல்லாம் நல்லபடி நடக்கும். அந்த அண்ணாவும் அவரின் மருமகளும் நல்லாக இருக்க வேண்டும். உங்கள் சேவைகள் மேன் மேலும் தொடர வாழ்த்துகள்.🙏💐
    Rajkumar anna from Canada

  • @vjrupan7722
    @vjrupan7722 Рік тому +22

    கடவுள் உங்களை, கை விட மாட்டர்... அண்ணா.... நல்லதே நடக்கும் உங்க நல்ல மனசுக்கு 🙏🏻🙏🏻 மற்றும் அந்த நல்ல உள்ளம் கொண்ட அண்ணா & சிஸ்டர் கும் வாழ்த்துக்கள்...

  • @suthakajendran8697
    @suthakajendran8697 Рік тому +23

    கிருஸ்ணா உங்களின் நல்ல மனசுக்கு எல்லாமே நல்லபடியாய் நடக்கும் ஒன்றுக்கும் கவலைபடவேண்டாம் சகோதரங்கள் இருவருக்கும் நன்றி 🙏🙏🙏🙏🙏

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Рік тому +9

    உண்மை உள்ள மனித ன் பரிபூரண ஆசீர்வாத த்தை பெறுவார் ஆண்டவர் உங்கள் போக்கையும் வரத்தையும் பாதுகாத்துகொள்வராகGod bless

  • @suthabaskaran3290
    @suthabaskaran3290 Рік тому +2

    நீங்கள் செய்த முக்கியமான நல்ல செயல் அவருடைய பேஸ் காசைக் காட்டி அவரது நிலமையைக் காட்டியது மிக்க நல்ல விடையம்.

  • @jeyaanjusai2510
    @jeyaanjusai2510 Рік тому +12

    நல்ல மனிதர்களுக்கு கடவுள் என்றும் துணையிருப்பார்🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @shanthim5993
    @shanthim5993 Рік тому +15

    கிருஷ்ணா உங்க நல்ல மனசு க்கு எல்லாம் நல்லதே நடக்கும் ஆண்டவர் உங்களை ஆசிர்வதிப்பார் தம்பி

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Рік тому +9

    தம்பி கிருஷ்ணா நீங்க நல்ல சேவை செய்வதால் இறைவனின் கிருபையால் தொலைந்த பணம் திரும்பவும் கடவுளின் ரூபத்தில் அந்த தங்கையின் கண்ணில் பட்டது மீண்டும் உங்கள் கையில் கிடைத்தது சந்தோசம். அந்த தங்கைக்கும் அந்த சகோதரனுக்கும் கோடான கோடி நன்றிகள் மனிதநேயம் உள்ளவர்கள்

  • @partheepartheepan589
    @partheepartheepan589 Рік тому +18

    அண்ணாவிற்கும் தங்கைக்கும் நன்றி,🙏🙏🙏

    • @balambihaisivaa572
      @balambihaisivaa572 Рік тому +1

      கடவுள் கைவிடார் தம்பி

  • @shanthinivasanthan8069
    @shanthinivasanthan8069 Рік тому +5

    பேஸ் சை கண்டெடுத்து கொடுத்த இருவருக்கும் ஒரு பெரிய நன்றி 🙏ஆண்டவர் அவர்களை ஆசீர் வதிப்பார் நீங்களும் அவர்மேல் பற்றுதலாய் இருங்கள் எப்போதும் உங்களுக்கு நிழலாய் இருப்பார் 🖐✝👍

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Рік тому +14

    இருவரும் இன்று Super. ராக இருந்தீர்கள் நீங்கள்உண்மையானநேர்மையோட வேலை செய்கிற போது கடவுள்விடமாட்டார்

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Рік тому +4

    உண்மை உண்மை இறைவன் எங்கும் நிறைந்தவர் அவர் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது அவர் தடுப்பதை யாராலும் கொடுக்கவும் முடியாது எவ்வளவோ ஏலைகளின் கண்ணீரை துடைக்கும் உங்களுக்கு எந்த தீங்கும் நேராது இது இறைவனால் உங்களுக்கு நடத்தப்பட்ட சோதனை அவ்வளவுதான் உங்கள் நேர்மைக்கு கிடைத்த பரிசு என்று நினைத்துக் கொள்ளுங்கள் ஈழத்து உமேஷ்காந்

  • @venkatesansivalingam9582
    @venkatesansivalingam9582 Рік тому +6

    வாழ்த்துக்கள் கிருஷ்ணா மற்றும் அனுஷன்,
    ஒருவேளை அந்த அண்ணா மற்றும் தங்கை குடும்பத்திற்கு எதாவது தேவை அல்லது கஷ்டமான சூழ்நிலை இருக்கலாம் அதனால் தான் கடவுள் இந்த சூழ்நிலையை உருவாக்கி அவர்களுக்கு உங்களை காட்டி இருக்கிறார். அதனால் ஒரு தடவை அவர்கள் வீட்டிற்கு ஒரு முறை நீங்கள் சென்று அவர்கள் குடும்ப சூழ்நிலையை பாருங்கள்.

  • @rubanruban6014
    @rubanruban6014 Рік тому +9

    முதல் அந்த அண்ணாவும் தங்கச்சி க்கும் வாழ்த்துக்கள் அண்ணா உங்கள் நம்பிக்கை என்றும் வீன் போகாது கடவுள் என்றும் துணை இருப்பார் என்றும் உங்கள் பனி தொடரட்டும்

  • @user-gt2mh6ls7o
    @user-gt2mh6ls7o Рік тому +7

    நல்ல மனிதர்கள் பாக்கும் போது அவரோட மனசு அவ்வளவு நல்ல மனம் என்று விளங்குங்குகின்றது

  • @vijayavijaya237
    @vijayavijaya237 Рік тому +1

    மனித தெய்வங்கள் இருவருக்கும் உங்கள் பாதம் பணிந்து நன்றி கூறுகின்றேன் கிருஷ்ணா அனுஷன் உங்கள் நல்ல மனசுக்கு ஒரு குறையும் வராது இறைவனுக்கு நன்றி

  • @yahuwaheunices9272
    @yahuwaheunices9272 Рік тому +7

    அதியுயர்ந்த தேவன் தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே.

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 Рік тому +1

    கிருஸ்னா உங்கள் நல்ல மனதிற்கு ஒருநாளும் தீமைகள் நடக்காது .இது தான் கடவுள் இப்படி மனிதர்களும் இருக்கிறார்கள் நன்றி அண்ணா ,தங்கச்சி

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் Рік тому +9

    தம்பியன் கிருஷ்ணா இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் ..... அவர்கள் இருவருக்கும் ஓம் நமச்சிவாய 💚

    • @pavisuji3432
      @pavisuji3432 Рік тому

      கடவுள் என்றும் உங்களுடன் இருப்பார் அண்ணா தங்கை இருவருக்கும் நன்றி

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 Рік тому +5

    இது எங்கள் பிரதேசம்.இங்குள்ளவர்கள் ஏழ்மையாக வாழ்ந்தாலும்,எல்லோரும் வளர்ப்புடன் ஒன்றித்து வாழ்பவர்கள். இதிலும் பார்க்க பல சந்தர்ப்பங்களில் உரியவர்களிடம்
    ஒப்படைத்தும்உள்ளார்கள்.
    எங்கள் தேசம் ,வந்த தாரை வாளவைக்கும் .புண்ணிய பூமி.
    எதற்க்கும் அவதானம் முக்கியம்.
    நல்ல நல்ல பிள்ளை களை நம்பி
    இந்தப்பிரதேசம் இரு க்கு து தம்பி.

  • @Anshiga
    @Anshiga Рік тому +8

    🙏🙏🙏🙏அந்த அண்ணனுக்கும் தங்கச்சிக்கும் மிகவும் நன்றிகள் உங்களைப் போன்று எல்லா மனிதருக்கும் அந்த மனம் வர வேண்டும் வாழ்த்துக்கள் விசுவமடு கஜன்🙏🙏🙏👍👍👍👍

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 Рік тому +1

    மகத்தான அனுபவம் .தெய்வம் உண்டென்று நம்பு .அது ஒன்று தான் உண்மை உண்மை .அந்த மனிதனும் பிள்ளையும் அதிசயபிறப்பு ஆண்டவன் படைப்பு ❤❤❤❤🎉🎉🎉🎉🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @kavithakavi5011
    @kavithakavi5011 3 місяці тому +1

    இந்த வீடியோவில் அனுஷன் எவ்வளவு அழகா இருக்கிறார் பாவம் கடவுள் கைகளுக்குள் 😂😢😢

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Рік тому +6

    ஆண்டவருக்கு கோடாகோடி ஸ்தோத்திரம். ஆண்டவர்தான் இப்படிப்பட்ட நல்லுள்ளம் கொண்டவர்களின் கண்களில் பேசை காணச்செய்தார். என்றும் அவர் உங்களைக் கைவிடமாட்டார்.

  • @winnisathees6699
    @winnisathees6699 Рік тому +1

    கிரு‌ஷ்ணா ஆண்டவருக்குள்ள நீங்க வச்சிருக்கிற நம்பிக்கையினால் தான் இநத அற்புதம் கர்த்தர் உங்கள் அனைவருடனும் எப்போதும் இருப்பார்

  • @sumanashna3431
    @sumanashna3431 Рік тому +11

    கடவுள் உங்களுக்கு எல்லா மகிழ்ச்சியையும் வெற்றியையும் தரட்டும்

  • @patimajohn2894
    @patimajohn2894 Рік тому +4

    முதல் இந்த அண்ணாவிற்கும் தங்கைக்கும் தலைவணங்கி நன்றி சொல்லுகிறன்🙏🙏🙏🙏🙏 இறைவன் ஏதாவது ஒரு விதத்தில் தான் வருவார் sk அனூசன் உங்களுடைய நல்ல மனமும் ஒவ்வொருதரின் உண்மையான உழைப்பும் வீண்போகாது நீங்கள் இருவரும் கவனம் எங்களுக்கும் மறக்கமுடியாது sk அனூசன் உங்களுடைய வாழ்வில் சந்தித்த அகாச்சிறந்த மனிதர்கள் அனூசன்sk 🙏🙏🙏 உண்மை நாங்களும் மற்றவர்களின் பொருள்மீது ஆசைபட்டதில்லை நாங்களும் குடுத்திருக்கிறோம் நேர்மையாக வாழ்வது தான் முக்கியம் அனூசன் sk என்றும் அன்புடன் நான் 🥰🥰🥰❤❤❤❤❤❤

  • @Latha641
    @Latha641 Рік тому +4

    இருளில் வாழும் உள்ளகளுக்கு நீங்க வெளிச்சமாக இருக்கும் போது உங்களுக்கு ஒரு தீங்கும் வராது தம்பி.உங்கள் வாழ்க்கையில் நீங்க எடுத்து வைக்கும் ஒவ்வரு அடியிலும் கடவுள் இப்ப மட்டும் இல்லை எப்பவும் உங்கள் கூட இருப்பார்🙏❤

  • @vethanayagamjeyarajah5395
    @vethanayagamjeyarajah5395 Рік тому +1

    தம்பி களா உங்கள் காணொளிகள் அருமை மிகவும் மகிழ்வும் பெருமையும் கொள்கிறேன் இந்த வயதில் உங்கள் உயர்த உள்ளங்கள் கண்டு நீங்கள் மேன்மேலும் வளர்ந்து சிறந்தது வாழ வாழ்த்துகிறேன் அன்புடன் உங்கள் மேல் பாசமுள்ள அப்பா பெல்ஜியம் நாட்டில் இருந்து வாழ்க வளமுடன்

  • @srisubs3504
    @srisubs3504 Рік тому +2

    கிருஷ்ணா உங்க நல்ல மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்.God bless you

  • @50vmk
    @50vmk Рік тому +16

    உண்மையுள்ள மனிதன் பரிபூர்ண ஆசீர்வாதங்களை பெறுவான். God bless you 🙏

  • @aaastudio6587
    @aaastudio6587 Рік тому +1

    அருமை, கடவுள் அருள் உண்டுடா தம்பி, நீர் செய்யும் செயல் அப்படிப்பட்டது, உனது நல்ல மனசுக்கு எதுவும் கெட்டது நடக்காதுடா, உன்னால் நிறைய உறவுகள் ஒருவேளை தன்னும் சாப்பிடுகிறார்கள் என்றால் அது உன்னால்தான், நன்றீடா.

  • @apiapi4915
    @apiapi4915 Рік тому +1

    தம்பிங்களா உங்களின் நல்லமனசிக்கு தப்பாக எதுவும் நடக்காது உங்களின் பேசை தந்த அந்த அண்ணாக்கும் அந்த தங்கச்சிக்கும் றொம்ப றொம்ப நன்றி

  • @saaa953
    @saaa953 Рік тому +1

    கடவுளை நம்பினோர் கைவிட படார் மாட்டார். கடவுள் எப்போதும் உங்களுக்கு பின் பயணம் தொடர்ந்து வருவார். நீங்கள் மற்றவர்களுக்கு செய்யும் நன்மை தான். தர்மம் தலை காக்கும். கவலைப் படாதீர்கள். வாழ்க வளமுடன். 🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @suthansuthan2018
    @suthansuthan2018 Рік тому +3

    கிருஸ்ணா bro உங்க jesus எப்பவுமே உங்ககூட இருக்கிறார். இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருக்கும் இது ஒரு சாட்சியாக அமையும். ஜீவனுள்ள தேவன் நம்ம இயேசுகிறிஸ்து.

  • @sivsiv968
    @sivsiv968 Рік тому +3

    நல்லதே செய்தால் எல்லாமே நல்லதாகவே நடக்கும். நீங்கள் இருவரும் செய்துகொண்டிருக்கும் உதவிகளுக்கு உங்களுக்கும் எல்லாமே நல்லதாகவே நடக்கும்.
    எல்லாவற்றிற்கும்மேலாக அந்த மாமாவும் மருமகளும் போல் இந்த கஷ்டமான நேரத்திலும் மிக்க நேர்மையாக நடந்து கொள்ளும் உள்ளங்களை நினைக்கும்போது மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.
    இந்த சம்பவத்தை எங்களுடன் பகிர்ந்ததிற்கு நன்றிகள்.

  • @dephykanisyoos5820
    @dephykanisyoos5820 Рік тому +1

    அவர்களின் நேர்மையான குணத்திற்க்கு இறைவன் மேலும் ஆசீர்வதிப்பார் இறைவன் மனிதர் வடிவில் வருவார்

  • @rajenthiranvijiyan9642
    @rajenthiranvijiyan9642 Рік тому +1

    நல்ல மனிதர்களுக்கு கடவுள் துணை புரிவான்
    உதவிய உறவுகளுக்கு நன்றி

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +7

    தம்பிகளா நீங்கள் இருவரும் இரட்டை பிறவிகள் போல் உடுப்பு எடுப்பதை பார்க்க கண்ணுபடுகிறது அழகாய் இருக்கிறீர்கள் ...இப்படியே தொடருங்கள் வாழ்நாள் வரை உங்கள் அன்பு ஒருவரை ஒருவர் விட்டு விலகாது இருக்க வேண்டும். 🙏🙏🙏

  • @rjshanth1215
    @rjshanth1215 Рік тому +3

    தேவனுடைய ஆசிர்வாதம்
    தொடர்ந்தும் உங்களோட இருக்கு
    கர்த்தர் கிருபை💖😌

  • @araa65.
    @araa65. Рік тому +1

    அல்ஹம்துலில்லாஹ் அந்த தங்கச்சிக்கும் ஐயாக்கும் நீங்க உங்க கடவுள்கிட்ட துஆ செய்ங்க🤲

  • @bramamano5235
    @bramamano5235 Рік тому +6

    What a honest people God will bless them.

  • @sivamanickam7891
    @sivamanickam7891 Рік тому +3

    அன்புத் தம்பிகளுக்கு வணக்கம்
    நாம் எதை விதைக்கின்றோமோ அதைத்தான் அறுவடை செய்வோம் அதே போன்றுதான் தம்பியா நீங்கள் செய்கின்ற இந்த அற்புதமான பணிக்கு கிடைத்த ஒரு மகுடமாகவே கருதுகிறேன்.
    அந்த பணப்பையை எடுத்து தந்த அந்த இரு உறவுகளுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் நன்றிகளும்❤❤❤🙏🙏🙏
    தம்பியா நீங்கள் பயணிக்கும் போது தோளில் மாட்டக்கூடிய ஒரு பை இருந்தால் அதற்குள் உங்களின் பணப்பையை வைத்து செல்வது இலகுவாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.
    மறக்காமல் உங்களின் கைபேசி இலக்கத்தையும் அதற்குள் வைத்துவிடுங்கள்.
    உங்களின் பயணங்கள் என்றும் வெற்றி அளிக்கும்.
    அந்த மனசுதான் கடவுள்❤❤❤❤

  • @karanparam
    @karanparam Рік тому +3

    Krishna செய்த நேர்மையான உதவிகளுக்கு கிடைத்த வெற்றி நல்லவர்களை கடவுள் எப்பவும் கைவிடமாட்டார் உங்கள் பணி தொடரட்டும் அந்த அண்ணாவை போய் சந்தித்து வீடியோ போடவும்👌

  • @velanaga3366
    @velanaga3366 Рік тому +2

    தம்பிமார்களே உங்கள் பேசை உங்களிடம் ஒப்படைத்த தம்பிக்கு எதிர்காலம் சுபீட்சமாக அமைய இறையருள் வேண்டுகிறேன்..அத்துடன் அவருடைய மருமகள் முகம் லக்சுமி கடாச்சம் உள்ள முகமாக தெரிகிறது அந்தப்பிள்ளை என்றும் லக்சுமியாக வாழவேண்டுமென்று பிராத்திக்கின்றேன்…

  • @margaretjeyamala-qc2ji
    @margaretjeyamala-qc2ji 6 місяців тому +2

    கர்த்தர் நல்லவர்.அவர் கிருபை என்றும் உள்ளது.❤

  • @ரதிசன்
    @ரதிசன் Рік тому +3

    நல்ல உள்ளம் உள்ள மனிதர்களும் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் அண்ணா
    நல்லவர்களை கடவுள் கைவிடமாட்டார்
    தொடரட்டும் பணி வாழ்த்துக்கள்

  • @gairajan2468
    @gairajan2468 Рік тому +8

    Thank God 🙏🏻, you got your purse back. May God bless these 2 very honest people. The universal law is, when you do good it will always come back to you one way or another. Super video. It is more interesting when you & Anushan are both in the same video👌. May God bless you both. 🙏🏻❤🇦🇺

  • @jeyanthyganeshamoorthy3263
    @jeyanthyganeshamoorthy3263 Рік тому +3

    தம்மை நம்புகிற ஒருவரையும் தேவன் கைவிடமாட்டார்❤.இப்படிப்பட்ட நல்ல மனிதர்களும் இருக்கிறார்கள் தம்பி. ஆண்டவர்தன் அவங்கட கண்ணில அந்த purse ஐ பட வச்சிருக்கிறார்.good luck. God with you🙏

  • @umajeyaraj4705
    @umajeyaraj4705 Рік тому +6

    ❤god bless you both thambingala,❤. Thank God. Happy ending ❤

  • @gnanamgnanam263
    @gnanamgnanam263 Рік тому +1

    அந்த அண்ணா நல்லவர்.நீங்களும் நல்லவர்.நல்லதே நடக்கும்

  • @varunadeepa7796
    @varunadeepa7796 Рік тому +5

    அண்ணா நல்ல மனிதர்

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Рік тому +1

    It’s a big testimony! Krishna! God is good all the time. His eyes are on you & Anushan..🙏❤️
    Of course those who trust God! Never been forsaken. Glory to God!

  • @eunicerajah4304
    @eunicerajah4304 Рік тому +3

    Our GOD IS GOOD. we are serving the living God. May God bless That brother and the beautiful girl. Jesus the true and living God

  • @merinajeyam1769
    @merinajeyam1769 Рік тому +1

    உங்கள் சேவை செய்யும் மனதிற்கு கடவுள் உங்களை மென்மேலும் ஆசிர்வதிப்பாராக.

  • @wimalaraju5093
    @wimalaraju5093 Рік тому +2

    'தேடுங்கள் கண்டடைவீர்' என்ற வசனத்துக்கு அடங்க நீங்கள் உங்கள் purse மட்டுமல்ல நல்ல குணமுள்ள ஆண்டவரின் மகன், மருமகள் இருவரை காண கிடைத்துள்ளது. அவர்களுக்கு எனது நன்றிகள். அவர்கள் நல்லாய் இருக்க வேண்டும்.
    May God bless you all.

  • @nedunkernylingamvavuniya8174
    @nedunkernylingamvavuniya8174 Рік тому +1

    கிருஷ்ணா நீங்கள் செய்த உதவிகள் செய்கின்ற செய்யப்போகின்ற.உதவிகளுக்கு
    கடவுள் என்றும் உங்களை கைவிடமாட்டார் உதவிகள் தொடர மனதார வாழ்த்துகிறேன்
    மற்றும் உங்கள் பேர்ஸ் ஆண்டவன் அருளால் நல்லவர் கையில் கிடைத்தது அவர் நல்லவர்.அல்ல
    மனிதருள் மாணிக்கம் அவருக்கும் எனது வாழ்த்துக்கள்

  • @shanthiniponnuthurai9838
    @shanthiniponnuthurai9838 Рік тому

    கண் கண்ட தெய்வம் என்று சொல்வது இதுதான் கடவுளுக்கு நன்றி அந்த அண்ணாவுக்கும் பிள்ளைக்கும் நன்றி.

    • @sulaimankhan8412
      @sulaimankhan8412 Рік тому

      மனிதன்.மனிதன்.அலவுகடந்தசந்தோசம்

    • @sulaimankhan8412
      @sulaimankhan8412 Рік тому

      இப்படிஒரு.நிலமை.எனக்கும்.நடந்தது.கிருஸ்நா.மக்காவில்.ஒருதரம்
      30வருடத்துக்குமுதல்.றியாத்தில்.சிறீலங்காகோட்டலில்.ஒருதரம்.கிடைத்த.உடன்இருக்கும்.சந்தோசம்.சொல்லமுடியாது.எம்மைபடைத்த.ஆன்டவருக்கேநன்றி

    • @sulaimankhan8412
      @sulaimankhan8412 Рік тому

      நாம்.நல்லது
      செய்தால்கலங்கவேன்டிய.அவசியம்கிடையாது.உங்கல்பனி
      சொல்லவாத்தைகல்.இல்லை.பாஸ்பன்னிவிட்டது.சொர்க்கமே.உனதுமறுஉலகம்

  • @suprasupra6729
    @suprasupra6729 Рік тому +3

    இந்த உறவுகளு நன்றி இவ்வளவு பணத்தை கவனமாக வைக்க வேண்டும் பின்புறம் வைப்பது தவறு இனி திருந்துங்கள் நன்றி வணக்கம்

  • @sseeththa3745
    @sseeththa3745 Рік тому +3

    don't feel krishna kadavul eppavume ungalai kai vida maattar oru kulanthaiyin feel ungal mugathil inru therinthathu ya.....antha annavukkum thankaikkum vazhthukkal and nanrikal 🙏🙏🙏🙏🙏

  • @denudenu4833
    @denudenu4833 Рік тому +1

    எப்போதும் உங்களுக்கு நல்லதே நடக்கு தம்பிங்களா எல்லாம் கடவுளின் சோதனைதான்

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Рік тому

    Sai baba kaivitamatter thanku appa kavanamaka irunka Krishna &anushan kavulukku thanku 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @wowsuwisstamil6995
    @wowsuwisstamil6995 Рік тому +3

    தர்மம் தலைகாக்கும் கிஷ்ணா . எப்பவும் உங்களுடன் கடவுள் இருப்பார்

  • @rinnahsister7800
    @rinnahsister7800 Рік тому +2

    Super thambi, நிச்சயமாக உயிருள்ள தேவன் இன்றைக்கும் நம்மோடு இருக்கிறார்.

  • @ambikaiindrarajah2986
    @ambikaiindrarajah2986 6 місяців тому +1

    Never ever was a genuine worker penalised .Almighty's blessings will be on you and the sincere two who helped you Krishna.Be cheerful & happy & continue your good work with your friend.

  • @thillaiampalammathankanna9077
    @thillaiampalammathankanna9077 Рік тому +5

    நல்லவர்கள் பலர் இலை மறை காயாக இருக்கத்தான் செய்கிறார்கள்

  • @manchus7995
    @manchus7995 Рік тому +1

    Nallathu seipavarkai kadavul kai vida maddar ethu nadakkutho athu nantaka nadakkum dont worry god irukkirar

  • @Urs-Mr-Honestman
    @Urs-Mr-Honestman Рік тому +3

    போங்கடா தம்பிகளா அந்த அண்ணா, பிள்ளையின் வீட்டுக்கு ..... ஒரு தேநீர் குடித்து ஆறுதலாய் பேசி விட்டு வாருங்கள் ....உங்கள் பதிவுகளில் வெளியிட்டதை விட அவர்களுக்கு நன்றி கூறியது காணாது போல் உள்ளது ...போங்கடா

  • @vijayakumarthamotharampill9869

    நன்மை செய்தால் நன்மை கிடைக்கும் வாழ்த்துக்கள்

  • @sathiathasantharmalingam8763
    @sathiathasantharmalingam8763 Рік тому +2

    இப்படியும்மனிதர்கள் .நல்வர்கள் வாழ்கின்றார்கள். பாராட்டுகள்.

  • @papa1papa118
    @papa1papa118 Рік тому +1

    இறைவனுக்கு நன்றி.

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Рік тому +9

    அண்ணா உங்கட மனசு ரொம்ப ரொம்ப நல்ல மனசு கடவுள் கைவிடமாட்டார் ஏழைகளின் தோழன் நீங்க அண்ணா

  • @Rip_lego203
    @Rip_lego203 Рік тому +5

    People like thuscianthan make the world go round 👏👏👏

  • @mathidevi6221
    @mathidevi6221 Рік тому +4

    Om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram om sai ram 🙏🙏🙏
    நேர்மை ஒருகாலமும் அழியாது.எடுத்து தந்த உள்ளங்களுக்கு இறைவனுடைய ஆசி கட்டாயம் கிடைக்கும்🙏🙏🙏👌🏼🥰

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 Рік тому

      தம்பி கிருஷ்ணா இது உங்கள் நேர்மைக்கு கிடைத்த மிகப்பெரிய சன்மானம்.

    • @pushpanithyanandhan9932
      @pushpanithyanandhan9932 Рік тому

      மகன் கிருஷ்ணா நீங்கள் பயணம் செல்லும் போது மிகவும் கவனமாக இருங்கள்.

  • @saaa953
    @saaa953 Рік тому +3

    வாழ்த்துக்கள் அண்ணா. நன்றி நீங்கள் தான் கடவுள்

  • @vamadevimiriamvamadevi5708
    @vamadevimiriamvamadevi5708 Рік тому +1

    Unmai. Ipadi avrathu perse sil 20/__ than irunthum kooda, matrthu Kirshna, Anushan neengal seium uthavi um kooda, aandavar uthavi seithular. Thank God

  • @ranivaithilingam4123
    @ranivaithilingam4123 Рік тому +1

    கடவுள் நம்பிக்கை இல்லாத அனுசனுக்கு ஆண்டவர் தன்னை வெளிப்படுத்தவே இச்சம்பவம் ஆண்டவர் அனுமதியுடன் தான் நடந்ததாக நான் விசுவாசிக்கிறேன்

  • @jiniponniah530
    @jiniponniah530 Рік тому +1

    Haii. Krishna. Anshan. First. Annavukku. Thak you. And. God is great. Krishna you. Genuine person and. Good. Heart. God. Bless. Take. Care both

  • @estheresther9575
    @estheresther9575 Рік тому +2

    Yes karthar nallavar avar meal nambikkayai irunthal periya kaariyngalai seigira Nalla deavan god bless Anna kartharukku nandri sollunga

  • @gnanagowrimuralitharan2125
    @gnanagowrimuralitharan2125 Рік тому +1

    நல்ல உள்ளங்கொண்ட உங்களை இறைவன் ஒருபோதும் கைவிடமாட்டார்.நீங்கள் செய்யும் பணி மிகவும் மகத்தான பணி.ஆதனால் இறைஆசி உங்களுக்கு என்றும் உண்டு.உங்களது பெறுமியான பொருட்களை எடுத்து ஒப்படைத்த நல்லுள்ளம் கொண்ட அண்ணா ,தங்கை நீடூழி காலம் வாழ்வீர்கள்.உங்களை இறைவன் என்றும் நல்லமுறையில் வழிநடத்துவார். வாழ்க வளர்க உங்கள் பணி.வாழ்க வளமுடன்.