GDP Down; GST Up - ஆட்டம் காணும் இந்தியப் பொருளாதாரம்! | Place of Worship Act | Imperfect Show

Поділитися
Вставка
  • Опубліковано 15 гру 2024

КОМЕНТАРІ • 103

  • @naseerstr9713
    @naseerstr9713 8 днів тому +4

    நன்றி சிபி சக்கரவர்த்தி வருண்❤ அவர்களே நான் சொன்ன கமெண்ட்டை வாசித்து இருக்கீங்க நன்றி❤

  • @devsanjay7063
    @devsanjay7063 8 днів тому +7

    😂😂😂😂😂மாமியின் கொள்கை ஏழையை சுரண்டி கார்ப்பரேட்டை மேலும் மேலும் கொழிக்க செய்வதே

  • @karunakarunakaran1342
    @karunakarunakaran1342 8 днів тому +4

    அநியாயமாக வாங்கப்படும் GST எல்லாம் எங்கே போகிறது ?சரிந்து வரும் கார்பரேட் நண்பரின் ஷேர் மார்க்கெட்டை நிரப்ப போயிருக்கும்.....

  • @vkrishnan-pd1bp
    @vkrishnan-pd1bp 8 днів тому +2

    I agree with your view on GDP it is at is weakest point they have not done anything to improve the life of common man

  • @nagak8855
    @nagak8855 8 днів тому +3

    Sibi bro Varun bro Vijay second kootam nadathunathukku vazhthukkal😂😂😂

  • @simb_u1
    @simb_u1 8 днів тому +2

    Thank you sibi&Varun anna for reply to my comment ❤ #IPS_Army 🫡

  • @yokeshkumarkj6271
    @yokeshkumarkj6271 8 днів тому +1

    Siragadikka aasai super cibi😅🎉

  • @dropbox152
    @dropbox152 8 днів тому +1

    தேர்தல் ஆணையம் மனசாட்சி யோடு நேர்மையாக செயல்பட்டால்தான் இந்திய ஜனநாயகத்தை காப்பற்ற முடியும்

  • @basker.a1152
    @basker.a1152 8 днів тому +8

    சொந்த அரசியல் பேசும் மேடை இதுவல்ல என்று விஜய்க்கு தெளிவுபடுத்திருந்தால்
    புத்தக வெளிட்டு விழா அம்பேத்கர்க்கு பெருமை சேர்த்துக்கும்.
    இப்போது அம்பேத்காரை மறந்து விஜய்யின் அரசியல் மட்டும்மே பேசப்படுகிறது

    • @raveenthirankasi4503
      @raveenthirankasi4503 8 днів тому

      அரசியல் பேச்சை ஆரம்பித்து பச்சைக் கொடி காட்டியவர் ஆ.வி. ஆசிரியர் பா. சீனிவாசன் தான்... சொம்பு , சங்கி ன்னு தொடங்கி வைத்தார்....😂😂😂😂

  • @murumurugan6451
    @murumurugan6451 8 днів тому +8

    மாமா ஆனந்தவிகடன் ஒன்றிய அரசை கேள்விகேட்பாரா ஏன் இப்படி விலைவாசி உயர்ந்ததென்று

  • @KalyanaSundaram-n9w
    @KalyanaSundaram-n9w 8 днів тому +1

    GSTபற்றிய விளக்கம் அழகான அருமை இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி

  • @karnanks9201
    @karnanks9201 8 днів тому +2

    Middle class family income increase agalaa but matha vilai elam athigam ahiruchi,even one tea 15rs achi. Intha tea kula 5rs mela maraimugama gst pay panrom.. Elame tax than katrom.. Katanum but oru alavu venumla .. Intha state central govt nala oru hike ila ..kastam than inum konja naal la vilipari theft athigam ahirum.

  • @venkateshwaranm1840
    @venkateshwaranm1840 8 днів тому

    இன்றைய நிகழ்ச்சி அருமை 👌

  • @vishnu1706
    @vishnu1706 8 днів тому +2

    Very Glad to see you(Cibi) in சிறகடிக்க ஆசை. Can we see you in upcoming episodes, as we seeing Saran in more episodes

    • @banumathivaidhyanathan2946
      @banumathivaidhyanathan2946 8 днів тому +1

      இருக்கும் இடத்தை விட்டு பறக்கும் இடத்தை பிடிப்பது சரியானதல்ல

  • @SaravanaKumar-hx8jk
    @SaravanaKumar-hx8jk 8 днів тому +2

    சாமானிய மக்களிடம் எப்படி அதிக வரி வசூலிப்பது என்று தீவிரமாக சிந்தித்து செயல்படுகிறது ஒன்றிய அரசு 21:32

  • @Barathindbjp
    @Barathindbjp 7 днів тому

    IMPERFECT show is good. Please maintain the same.

  • @vaalaadimani
    @vaalaadimani 7 днів тому

    பர்ஸ்ஸு ஒட்டை மாத்தமுடியல 😢😢

  • @asureshkumaran
    @asureshkumaran 8 днів тому +3

    ஏன் இந்த ரோபோ விஷயம் அந்த கம்பெனிகள் சேர்ந்து செய்யும் செட்டப் விளம்பரமாக இருக்க கூடாது?

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 8 днів тому

    The second question & answer is good🎉🎉🎉

  • @DURAIRAJV-z8s
    @DURAIRAJV-z8s 8 днів тому +2

    GST. is not Tax/Share ONLY FINE

  • @kalyanasundaramthirugnanas7820
    @kalyanasundaramthirugnanas7820 8 днів тому +1

    Nice and interesting discussion about KUTTI ROBOT🤔😳🤔😳🤗🤗🤗

  • @ismailshy6968
    @ismailshy6968 8 днів тому

    Super cibi varun innaiku show

  • @MuruganMurugan-oy3mq
    @MuruganMurugan-oy3mq 8 днів тому +6

    ஏய் நீ என்னப்பா இங்க இருக்க மீனாவ பொண்ணு கேட்டு போனியேப்பா என்னாச்சி

    • @sgn379
      @sgn379 7 днів тому

      Anna unka pondattiya ponnu kettu vanthu iruka😂 moment

  • @amazingworld8947
    @amazingworld8947 8 днів тому +2

    தினமலர் and விகடன் both are same

  • @umayallakshminarayanan9094
    @umayallakshminarayanan9094 8 днів тому +2

    Tooth paste /bathingsoap 18 % gst.😢 Indian economy 😢

  • @VeeramaniTKMVeeramaniTKM-ds9ur
    @VeeramaniTKMVeeramaniTKM-ds9ur 8 днів тому +2

    சிபி நடுத்தர வர்க்கத்தின் ஏழ்மையை பற்றி உங்களிடம் நான் பேச வேண்டும் முடியுமா???

  • @sadams2290
    @sadams2290 8 днів тому

    16:25 இந்த நிலைமைக்கு வந்தது யார் காரணம் டெல்லியில் ஒரு பொணம் படுத்துட்டு இருந்துச்சு அதே மாதிரி தமிழ்நாட்டுல ஒரு பொணம் வந்துட்டு இருக்கீங்க எங்க போய் முடியும்னு தேறில்லா 😢

  • @IbrahimSifa
    @IbrahimSifa 8 днів тому +1

    கேலக்ஸி சூப்பர் ஸ்டார் சிபி வாழ்க

  • @badshah3113
    @badshah3113 8 днів тому +6

    அரசியல் மாமா விகடன் நிர்வாகம் எழுதிக் கொடுத்ததை தான் விஜய் பேசி இருப்பார்

  • @rskasi6699
    @rskasi6699 8 днів тому

    Labour law pathi details Sollunga Anna

  • @ShanmugaSundaram-fh5rf
    @ShanmugaSundaram-fh5rf 8 днів тому

    Welcome sir

  • @sripriyaskitchen9908
    @sripriyaskitchen9908 8 днів тому

    Arumai dear Cibi bro and Varun bro 👌❤️💐

  • @Rajendra-lm7yq
    @Rajendra-lm7yq 8 днів тому

    GOOD NIGHT 👍

  • @davidkennedy9495
    @davidkennedy9495 8 днів тому

    Please talk about Micro finance issue

  • @venkatasubhan9838
    @venkatasubhan9838 8 днів тому

    Better to have heavy tax who has more than 10 crore rather than taxing in DTC

  • @maheshr468
    @maheshr468 8 днів тому +2

    MR CIBI N VARUN PLS TALK ABOUT HOW MUCH FOREIGN DEBT IN 2014 AND DEBT IN 2024 WHAT IS THE REASON?

  • @H10371
    @H10371 8 днів тому +1

    பொருளாதாரத்தில் நாடு நாசமா போய்ட்டு இருக்குன்னு நீங்களே சொல்லிட்டீங்களே

  • @Nava-v7u
    @Nava-v7u 8 днів тому

    🎉🎉🎉

  • @davidkennedy9495
    @davidkennedy9495 8 днів тому

    Micro finance issue in India, share some details

  • @vaalaadimani
    @vaalaadimani 7 днів тому

    அடே குட்டி ரோபோ😂😂

  • @jaikanths875
    @jaikanths875 8 днів тому

    இந்தியாவின் மாத செலவுகளே அந்நிய செலவாணி வரவால் தான் பூர்த்தி செய்யப்படுகிறது. ரொம்ப கஷ்டம்!

  • @stanleysagayaraj5320
    @stanleysagayaraj5320 8 днів тому +1

    Varun bro pls avoid using datas. Use only data.

  • @sureshramanathan3179
    @sureshramanathan3179 7 днів тому

    அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீட்டுக்கு நடிகரை தேர்வுசெய்த விகடன் பதிப்பத்தாருக்கு 🎉🎉🎉😂😂😂

  • @rajendranrajkumar4
    @rajendranrajkumar4 8 днів тому

    PM press meet RTI we can ask 🫣🫣🫣 option is available 😮

  • @sundarrajan3492
    @sundarrajan3492 8 днів тому +1

    GST up and prices also higher true I am middle class now cut shorted more exp but education frees and price increases but salary pls comment...

  • @wellcon8950
    @wellcon8950 8 днів тому +1

    குரங்கு கையில் பூமாலை இதுதான் இன்றைய இந்திய பொருளாதாரத்தின் நிலைமை

  • @Aajant2410
    @Aajant2410 7 днів тому

    தமிழகத்தில் உள்ள ஜோசப் விஜய் மோடி பற்றி ஏன் சொல்ல வில்லை அவர் கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு முறை கூட அனைத்து ஊடக நிருபர்களை சந்திக்க வில்லை அவருக்கு விகடன் குழுமத்தில் மேடை போட்டு கொடுத்து பேசவைகிறீர்கள்😢😢😢😢😢😢😢

  • @gurubhai-v9n
    @gurubhai-v9n 8 днів тому

    தொடர்ந்து சன் டிவில விஜய் படங்கள் போடுவதற்கான அரசியல் மற்றும் உளவியல் கரணம் என்னை? ஜெயகுமார் சென்னை

  • @venkatachalamkvenkatacha-bg8qz
    @venkatachalamkvenkatacha-bg8qz 8 днів тому

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் வரும் காட்சி போல் இருக்கிறது ரோபோ கடத்தல்

  • @susmiuma5102
    @susmiuma5102 8 днів тому

    What is the background of Santiago Martin?? #commentshow 🙏

  • @rajivj836
    @rajivj836 8 днів тому

    3:10 news about robo

  • @ragragavan2731
    @ragragavan2731 8 днів тому

    Europe and US la payangara mosamaa economic situation. India economy nalla nilamaila erukku

  • @muthurajsubbaraj6862
    @muthurajsubbaraj6862 8 днів тому +1

    1st

  • @mummoorthi4660
    @mummoorthi4660 8 днів тому

    நல்லா இருந்த ஆதவ் அர்ச்சுணனுக்கு விகடன் டிவி வச்சது பாரு பெரிய ஆப்பு

  • @rajagopal8884
    @rajagopal8884 8 днів тому

    The book release function has lost the reputation of vikatan groups sibi varun elango venkatesh etc all are lying

  • @RJPrakashKumar
    @RJPrakashKumar 8 днів тому

    Cibi anna don't act in Vijay tv

  • @rajvijay8039
    @rajvijay8039 7 днів тому

    அண்ணா அந்த அம்பேத்கர் பிறந்தநாளுக்கு அரசியல் தலைவர்கள் அழைத்து வெளியிட்ட புத்தகத்தை அண்ணாமலை என்னும் கூறிய கருத்துக்கு உங்கள் பதில் என்ன அப்படி என்றால் விகடன் பொதுநலமாக பத்திரிக்கையா அரசியல்வாதிகளுக்கு ஏதுவான பத்திரிக்கையா

  • @murumurugan6451
    @murumurugan6451 8 днів тому +3

    மாமா ஆனந்தவிகடன் மாமா சிபி மாமா வருண் மாமா மாமா செத்த இளங்கோவன்

  • @sureshsekar6539
    @sureshsekar6539 8 днів тому

    Cibi acting in Ajith movie... Leak news.. 🎉

  • @berlineby
    @berlineby 8 днів тому

    Mama vela paakureengale koochamave illaiyaada

  • @mukeshmk6662
    @mukeshmk6662 8 днів тому +3

    விகடன் விஜயிடம் விலைபோனது 🤣🤣🤣

  • @anandhasiva2865
    @anandhasiva2865 8 днів тому +1

    அம்பேத்கர் வச்சி அரசியல் பண்றது அவரையே அவமானப் படுத்தற மாதிரி... அத விட்ருங்க...

  • @sawarimuthusaiman7800
    @sawarimuthusaiman7800 8 днів тому

    Mannikkaum haasgar saathanai verunthu ellai vveeathanai verunthu

  • @home-i5z
    @home-i5z 8 днів тому +1

    🇮🇳j m

  • @Sriharan-p8b
    @Sriharan-p8b 8 днів тому +1

    என்ன தம்பி வருண் தமிழ்நாடு நூல் வெளியீட்டு விழாவில் அதைப்பற்றி பேசாமல் விஜய் அரசியல் பேச்சால் தமிழ்நாடே பற்றி எரிகிறது என்று நீண்டநேரம் பொங்கிவிட்டு இன்று அதை ஒற்றை வரி இரண்டு படத்தோடு கடந்துவிட்டீர்கள்?

  • @meerbilla
    @meerbilla 8 днів тому

    Sebi where are you seeing?? 😎 Dude..

  • @salahudeenabdurrahman9492
    @salahudeenabdurrahman9492 8 днів тому

    Sibi anna unga vikatan eppo irunthu tvk manattukku ambedkar pera vatchu broker ahuninganu sollunga

  • @littlechoices6602
    @littlechoices6602 8 днів тому

    I lost the Vikatan credibility

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 8 днів тому

    ஒரு மண்ணும் இருக்காது வேஸ்ட் sow

  • @Kalyankumar-c6d
    @Kalyankumar-c6d 8 днів тому

    விகடன் பத்தி பேசுங்கடா 😂இடியட்ஸ்

  • @arumairajl6704
    @arumairajl6704 8 днів тому

    OMG😂😂

  • @sawarimuthusaiman7800
    @sawarimuthusaiman7800 8 днів тому

    😂PM band dea thayaar band aanapiragu peasa eannana erukku

  • @sekarp2465
    @sekarp2465 8 днів тому

    Dai neenga dubogorra

  • @viswanathaneswaran5088
    @viswanathaneswaran5088 8 днів тому +1

    விகடன் மாமாவின் Eblem உச்சி குடுமியுடன் உள்ள தாத்தா. தனது Emble த்திற்கேற்றபோல் தான் தரகர்வேலை செய்து திருமாவை இண்டியா கூட்டணியிலிருந்து பிரிக்க பார்த்துள்ளது.

  • @prabhakaran7795
    @prabhakaran7795 8 днів тому

    டேய் சிபி முதல் எபிசோட் ஆன்டி கிட்ட பொண்ணு கேக்கலாம் ஏண்டா ஆன்டியேகேட்டபிரு அங்க நிக்கரநீ

  • @ragragavan2731
    @ragragavan2731 8 днів тому

    Neega sollura mathiri panam 1% panakaranga kitta thaan erukku, antha 1% la thaan rahul gandhi and karunanidhi familyum varuthukuratha neega othukiduvinga thaan😮

  • @mohamedafrith7349
    @mohamedafrith7349 8 днів тому

    Worst iruku

  • @arumairajl6704
    @arumairajl6704 8 днів тому

    காலி சோடாபாட்டிலில் விஜய் என்னும் தற்குறி வாயுவை நிரப்பி தமிழ் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த விகடன் 😂😂 அபத்தமான காரியம் செய்துள்ளது 😂😂

  • @sivan1192
    @sivan1192 8 днів тому +1

    பிரஸ் மீட் என்று சொல்லி ஏன் அதை கேவலப்படுத்தி கொள்கிறீங்க

  • @thirumalaisivakumar295
    @thirumalaisivakumar295 7 днів тому

    Hehejehe

  • @jaip9614
    @jaip9614 8 днів тому

    Dei sibi varun.. Neengalum unga politics show panniteenga.. Vijay ah vechu.. Kevalama illa... Ithuku peru mama velai da

  • @rameshiss3704
    @rameshiss3704 8 днів тому

    🎉🎉🎉