Chinnamani Kuyile Video Song | Ilaiyaraja | SPB | Vijayakanth | Radha | அம்மன் கோவில் கிழக்காலே

Поділитися
Вставка
  • Опубліковано 26 жов 2024

КОМЕНТАРІ • 297

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +14

    மிக மிக அழகான பாடல் விஜயகாந்த் சார் நடிப்பு மிக அருமையாக இருக்கும் எனக்கு மிக மிக பிடித்த பாடல் அருமையான குரல்வளம் இருவருக்கும் இடையில் உள்ள சூப்பரான பதிவு வாழ்த்துக்கள்

  • @satheesh.satheesh7215
    @satheesh.satheesh7215 3 роки тому +27

    I Love you Tamil Nadu
    എനിക്ക് തമിഴ് നല്ല തെരിയ്യും
    തമിഴ് പാട്ട് ഭയങ്കര ഇഷ്ട്ടമാണ് . ചിന്ന വയസിലിരുത്ന് തമിഴ് സിനിമ പാത്ത് ഇരിക്ക്.

  • @selvarajs574
    @selvarajs574 2 роки тому +35

    வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்

  • @saleemolsalee7159
    @saleemolsalee7159 Рік тому +3

    Malayalikaluado.🧡💚❤️💚🧡😃👌👌👌👌👌👌

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    11 வயசுல கேட்ட நாபகம் சிறு வண்டு நான் 🤩🤩🤩🤩

  • @kannanc2514
    @kannanc2514 3 роки тому +30

    இசைஞானி இளையராஜாவின் இசையில் கங்கை அமரன் வரிகள்
    அருமை.

  • @dilsoman
    @dilsoman 3 роки тому +65

    From 1:27 what an acting.. Makeup and fair skin doesn't make someone this romantic and handsome .. Really great performance captain.. Love from kerala

  • @AASH.23
    @AASH.23 2 роки тому +18

    Vijayakanth 🙏radha mam 💕💕💕
    From kerala

  • @sridevis9087
    @sridevis9087 3 роки тому +23

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை

  • @nausathali8806
    @nausathali8806 3 роки тому +53

    அம்மன் கோவில் கிழக்காலே.
    அருமையான பாடல்கள் நிறைந்த
    ஒரு அற்புதமான படம்..!
    இப்படத்தை
    விருத்தாசலம் (சுரேஷ் திரையரங்கில்) பார்த்தது.
    இத் திரையரங்கில் திரையிட்ட படங்களில் அதிகமான நாட்கள்
    ஓடியதும் இத் திரைப்படம்தான்.
    திரையரங்கின் உரிமையாளர்
    திரு நீலகண்டன், அவர்களுக்கு
    கேப்டன் விஜயகாந்த் அவர்கள், நெருங்கிய நட்பு என்று கேள்வி பட்டுள்ளேன்.
    நெய்வேலியில் இருந்து இரவு காட்சி பார்க்க ( K.T.R.பஸ்ஸில்)
    பயணம் செய்த அந்த நாட்கள்,
    தற்போது அதன் சுகமான
    சுமைகளோடு...
    எண்ணங்கள் மலர்கிறது
    தற்போது வண்ணங்களில்.
    படம்: அம்மன் கோவில் கிழக்காலே.
    இசை: இசைஞானி இளையராஜா.

    • @lsenthilkumarlsk6005
      @lsenthilkumarlsk6005 3 роки тому +3

      Movie nalla irukuma bro

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому +2

      @@lsenthilkumarlsk6005 வணக்கம் சகோதரரே,
      அம்மன் கோவில் கிழக்காலே...
      நல்ல படம்...!

    • @lsenthilkumarlsk6005
      @lsenthilkumarlsk6005 3 роки тому +3

      @@nausathali8806 ipotha pathen bro super ah iruku

  • @venkatpillai3152
    @venkatpillai3152 3 роки тому +39

    இளைய ராஜா
    தமிழ் சினிமாவில் நிகரற்ற இசை ஞானி

  • @muthukali9960
    @muthukali9960 2 роки тому +12

    இந்த பாடல் கேட்டால் என்பலைய நினைவு வாருது

  • @kamalraj9751
    @kamalraj9751 2 роки тому +30

    கருப்பு வைரம் எங்கள் கேப்டன்.
    அவர் உடல் நிலை பூரணமாக குணம் அடைய வேண்டும்

  • @கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்

    இந்த படம் வரும்போது மாண்புமிகு எம்ஜிஆர் அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் 1987ல் தான் அவர் மரணம் அடைகிறார் நான் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன் நல்லா நன்றாக நினைவிருக்கிறது அண்ணா எனக்கு ஐயா எம்ஜிஆர் அவர்கள் காலணி கொடுத்தது எம்ஜிஆர் என்று அந்த காலணியில் குறிப்பிட்ட இருந்தது கொண்டு சென்றேன் அந்த காலம் இப்போது வருமா அந்த யதார்த்தம் வாழ்க்கை வருமா வராதா எதார்த்த மனிதர்கள் வாழ்ந்து காலம் அது சூதுவாது என்னவென்று தெரியாது அப்படி வாழ்ந்த மனிதர்கள்

  • @mohamedsabirulla9978
    @mohamedsabirulla9978 3 роки тому +24

    இந்தப் பாடலுக்காக மூன்று முறை இந்தப் படத்தைப் பார்த்தேன்

  • @venkikrishnav5835
    @venkikrishnav5835 Рік тому +2

    ಎಂತಹ ಸುಮಧುರ ಹಾಡು ಕ್ಯಾಪ್ಟನ್ ಸಾರ್ ಗೆ ಒಂದು ಸೆಲ್ಯೂಟ್.

  • @sugukr5100
    @sugukr5100 3 роки тому +12

    Im from Malaysia.When schooling time i go school by bus.The bus driver always play this song ..My favorite song💖💞

  • @vijayakumarm2677
    @vijayakumarm2677 3 роки тому +97

    என்றென்றும் கேட்டால் நம் உள்ளத்தில் இன்பம் பொங்கும் அருமையான பாடல்

  • @vijayakumarvijayakumar1979
    @vijayakumarvijayakumar1979 3 роки тому +9

    Spb sir voice super ❤️❤️👍👍vijayakanth ratha matam acting super ❤️❤️👍👍

  • @shivsaisiddharth5491
    @shivsaisiddharth5491 3 роки тому +112

    இசைஞானியின் கூட்டணியில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இந்த படம் ஒரு மைல்கல்!!!

  • @liththishtharun254
    @liththishtharun254 3 роки тому +28

    Captain vera level 🤣🤣😍😍 avaruku nigar avar matum than.

  • @jesanashvin601
    @jesanashvin601 4 роки тому +40

    I love vijayakanth ... he is best human....

  • @RajaRaja-or3zj
    @RajaRaja-or3zj 3 роки тому +26

    நான் ஒரு விஜயகாந்தின் ரசிகனாக காரணமே இசைஞானி இளையராஜா தான் இது போல்தான் மற்ற நடிகர்களுக்கும்

  • @rajjiramesh3684
    @rajjiramesh3684 3 роки тому +28

    எப்போது கேட்டாலும் சலிப்புத் தட்டாத பாடல்

  • @bhupatirajuvenkataramachan7753
    @bhupatirajuvenkataramachan7753 3 роки тому +20

    Excellent Song Hats off to Illayaraja and SPB. Good action by Captain Vijayakanth

  • @baskarav2285
    @baskarav2285 3 роки тому +26

    3:04 Radha looks most beautiful in white Saree costume.👌👌👌

  • @JayaLakshmi-lh2ot
    @JayaLakshmi-lh2ot 2 роки тому +2

    Super songhs. Radhavoda mughabhavanai super. Vijayakanth paatu padum style super.

  • @Prakash12131-S
    @Prakash12131-S 3 роки тому +11

    இசைக்காக இந்த பாடலை கேட்டு ரசித்தேன் 🙏⚛️

  • @sharnubiradar846
    @sharnubiradar846 2 роки тому +12

    Best actor in Tamil vijaykanth sir🙏🙏

  • @SenthilKumar-cp6qd
    @SenthilKumar-cp6qd 2 роки тому +1

    இடையிடையில் இடைவெளியில் வரும் புல்லாங்குழல் இசை என்ன ஒரு அழகு

  • @nagarajas9348
    @nagarajas9348 Рік тому +12

    I. Am kannadiga , this is one of my top most favourite song,i love all ileyaraja Tamil hit songs,
    What a great musician he is ❤️🔥

  • @dr.Virinchi
    @dr.Virinchi 3 роки тому +12

    Pure music.
    Only possible with ilayaraja

  • @dilshath2432
    @dilshath2432 3 роки тому +1

    பாலு சார் சூப்பர் . விஜயகாந்த் சார் நடிப்பு அருமை

  • @PremKumar-uc2um
    @PremKumar-uc2um 2 роки тому +3

    Gnani Music + Spb voice ..wow....evergreen song..flute super..

  • @dakshinmurthy6933
    @dakshinmurthy6933 3 роки тому +27

    Captain is Evergreen" Real life Hero" l❤ u Captain, Valge valamudan❤

  • @sathishprabhu6294
    @sathishprabhu6294 3 роки тому +17

    This song hit only by IL composition and mesmerising SPB voice

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 3 роки тому +14

    ராஜா வின் இசை சாம்ராஜ்யத்தில் இதுவும் ஒன்று.

  • @AnoopKumar-sp6wp
    @AnoopKumar-sp6wp 3 роки тому +60

    മനോഹരമായ പാട്ട് - SPB..... മലയാളികൾ ഇവിടെ Like അടിക്കു...

    • @saravanakumar9364
      @saravanakumar9364 3 роки тому

      Oda

    • @pradeeppradeep2777
      @pradeeppradeep2777 2 роки тому

      മലയാള എഴുതി അയക്കണം ഈ മനോഹര പാട്ട് ഒക്കെ

  • @JP-bd6tb
    @JP-bd6tb 3 роки тому +5

    கியாப்டன் வேரெ லெவல் தா...
    எநா பாடல்..எநா நடிப்பு
    செம்மா சான்ங்

  • @rajashwarisiva8576
    @rajashwarisiva8576 3 роки тому +32

    எய் இங்கே பார் எனக்கு இந்தா பாட்டு பிடிக்கும் இந்தா பாடம் பிடிக்கும் இந்தா பாடத்தில் வரும் எல்லாம் பாட்டு பிடிக்கும் இப்போ உன்னை பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும் பிடிக்கும்

  • @aravind7007
    @aravind7007 2 роки тому +3

    SPB sir hats off 😇....
    I'm 2k kid but I like this all songs....
    29/05/2022... listing

  • @vinodps1562
    @vinodps1562 3 роки тому +6

    സൂപ്പർ സോങ് ❤qqqq

  • @ganesh-id6xc
    @ganesh-id6xc 3 роки тому +9

    Real Hero Captain Vijayakanth sir

  • @SiddharthSiddharth-es4tc
    @SiddharthSiddharth-es4tc 2 місяці тому +1

    Siddarth

  • @maheshwaran7605
    @maheshwaran7605 2 роки тому +2

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    ராதா சேலையில் மிக மிக அழகாக இருப்பார்

  • @prakashvalliyappan5284
    @prakashvalliyappan5284 Рік тому

    கேப்டன் விஜயகாந்த் கொடிகட்டி பறந்த காலம் அது 💥😎

  • @Renganathan-y7p
    @Renganathan-y7p 2 місяці тому

    Anbu thalaivan captan❤

  • @healer1130
    @healer1130 2 роки тому +5

    ഒടുക്കത്തെ ഇഷ്ടം 😘😘😘😘❤❤❤❤😍

  • @timetotime8687
    @timetotime8687 3 роки тому +25

    എത്രയോ വർഷങ്ങളായി കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്ന ഗാനം ❤️❤️

    • @jirshadalicg9254
      @jirshadalicg9254 3 роки тому

      First time ആണോ കേൾക്കുന്നെ

  • @jayashree7249
    @jayashree7249 3 роки тому +57

    Flute music plays a major role in this song

  • @selvaselva57
    @selvaselva57 3 роки тому +33

    மனதை.உறுக்கிய.பாடல்.இது

  • @amongdumong5951
    @amongdumong5951 2 роки тому

    Nan intha paadalai siru vayathil kovil thiruvizha vil tharayil irunthu partha njabakam varum!! Nalla arumayana paadal!!

  • @vairavand4629
    @vairavand4629 Рік тому

    Illayaraja and spb...super combination ..
    ,,👌👌👌🌹🌹🌹

  • @agiakhilsuresh3300
    @agiakhilsuresh3300 3 роки тому +15

    എന്തോ ഒരിഷ്ടമാണ് ഈ പാട്ട്

  • @velanmedicals2240
    @velanmedicals2240 3 роки тому +6

    Ilayaraja Ilayaraja thaan❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @krishnamurthy8511
    @krishnamurthy8511 2 роки тому

    Vriy nice song 🎵👌👏👍♥🎶🎵👌

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 3 роки тому +1

    Wowwww 💞💕💕💕💕💕💕💕 Supppprrrrrrrrr

  • @prasannagowdagowda1400
    @prasannagowdagowda1400 3 роки тому +23

    Spb is always legend

  • @whysoserious836
    @whysoserious836 4 роки тому +82

    മലയാളികൾ വരും ഇവിടെ ട്ടോ 🥰വരും 👌👍

  • @ishabil770
    @ishabil770 2 роки тому +1

    అద్భుత మైన పాట.... మాస్ట్రో....🙏

  • @sampathkumar1779
    @sampathkumar1779 3 роки тому +8

    Good lyrics and good music

  • @nkathiresan9974
    @nkathiresan9974 4 роки тому +28

    Seama interested this song 🥰🥰🥰

  • @madeshmadesh6024
    @madeshmadesh6024 5 місяців тому

    This nice song supper nanba

  • @gubinedas6834
    @gubinedas6834 3 роки тому +3

    My favourite song 😉😊😊😍🥰

  • @meghaaa9706
    @meghaaa9706 4 роки тому +8

    Nice

  • @sheemonsjk69
    @sheemonsjk69 3 роки тому +7

    What a music what a song... 🙏🙏🙏

  • @suriyam5390
    @suriyam5390 2 роки тому

    அருமை

  • @kalisub5750
    @kalisub5750 3 роки тому +2

    Enga. Appa. Niyabagam. Entha. Song.

  • @sumathisumathi1647
    @sumathisumathi1647 4 роки тому +8

    radha mam and vijayakanth sir super Jodi this movie

  • @SaravananK-wy6ru
    @SaravananK-wy6ru 2 роки тому

    இந்தபடத்தில் எல்லாஅம்சமும் நிறைந்தபடம்

  • @rsenthil288
    @rsenthil288 3 роки тому +3

    படம்....அம்மன் கோவில் கிழக்காலே பாடியவர்.....எஸ்.பி.பாலசுப்ரமணியம்

  • @sharechatmadesh4598
    @sharechatmadesh4598 4 роки тому +6

    Super enaku romba pidikum

  • @adharvaadharva1689
    @adharvaadharva1689 3 роки тому +2

    Captain 😍❤️🔥

  • @nagappadnagappad9512
    @nagappadnagappad9512 3 роки тому +9

    The great legendary 👌 singer spb sir

  • @ayyappankalai6980
    @ayyappankalai6980 2 роки тому

    சிறு வயது முதல் விஜயகாந்த் தீவிர காதலன் நான் ஐயா இளையராஜா இசையில் மனதை கொள்ளை கொள்கிறது 2022 Ayyappankalai

  • @subramani.vsubramani.v3019
    @subramani.vsubramani.v3019 4 місяці тому

    Unga ninavil unga unmiyana rasigan
    Miss you captan

  • @pratheeshlp6185
    @pratheeshlp6185 3 роки тому +3

    Captain 💞💞💞💞💞

  • @chandrikanr4656
    @chandrikanr4656 Рік тому

    Super ❣️

  • @annaduraibalu2992
    @annaduraibalu2992 3 роки тому +3

    இளையராஜா சார் சிறப்பு......

  • @saibaba172
    @saibaba172 2 роки тому +1

    Super 🌷👍

  • @arunkumar-gg5hz
    @arunkumar-gg5hz 2 роки тому

    Number one hero is the suitable title for vijayakanth sir

  • @sriram6271
    @sriram6271 3 роки тому +39

    மொழி தெறியாதவனையே தாலம் போட வச்ச பாட்டுயா இது

  • @SamuvelR-cw2bb
    @SamuvelR-cw2bb 3 місяці тому

    விஜயகாந்த் நல்ல மனிதர்

  • @sureshkumarkumar9880
    @sureshkumarkumar9880 2 роки тому

    Vera level vijayagand ratha

  • @rajeshkadarla4729
    @rajeshkadarla4729 3 роки тому +3

    Glamour Diva Radha Madam .so...Beautifull

  • @rageshragam7042
    @rageshragam7042 4 роки тому +5

    Super

  • @harimudaliyar9036
    @harimudaliyar9036 3 роки тому +7

    Makkal super star vijaykanth

  • @PRATHAP26
    @PRATHAP26 4 роки тому +6

    Captain 😍😍😍😍😍😍😍😍😍😍

  • @rsuresh6287
    @rsuresh6287 3 роки тому +7

    35 years before this movie released

  • @sivanu9787
    @sivanu9787 Рік тому

    Super sang

  • @venkatramanr1243
    @venkatramanr1243 3 роки тому +35

    இனி இது போல பாடல் கேட்க முடியுமா? நன்றி. ராஜா சார்

  • @SURESHKUMAR-lf5xz
    @SURESHKUMAR-lf5xz 3 роки тому

    Thalaivare vera level

  • @ffraviff7928
    @ffraviff7928 3 роки тому +6

    I love vijayakanth he is best actor

  • @anjukumaran4439
    @anjukumaran4439 4 роки тому +5

    super duper song yar.......😍😍😍😍😍😍😍😍😍

  • @nejilptpm5283
    @nejilptpm5283 3 роки тому +1

    ഇത് പാട്ട് 😍

  • @Hema-vishvajith
    @Hema-vishvajith 6 місяців тому

    Super 👌 song 🎵

  • @sivasrk124
    @sivasrk124 2 роки тому

    Gangai amaran sir lyrics 😍

  • @LoganathanC-yw6id
    @LoganathanC-yw6id 5 місяців тому

    Supper. SX ongs❤❤❤❤❤❤

  • @bijithv1031
    @bijithv1031 3 роки тому +1

    sprrrrrrrrrrr