என்ன தவம் செய்தாய் தாயே இப்படி ஒரு பிறவி எடுக்க நான் கோயிலுக்கு செல்லும் போது எல்லாம் அடுத்த பிறவி வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அப்படி மீண்டும் பிறந்தால் உங்களை போல் ஆன்மீக சொற்பொழிவு வாலராக பிறக்க வேண்டும் உங்கள் பேச்சைக் கேட்கும் போது எல்லாம் அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல இருக்கு நன்றி அம்மா
அண்ணாமலையாரை பார்த்தால் என் கண் கலங்கும் எப்பொழுதும். இதுபோல உங்கள் பதிவை கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் வருகிறது உங்களை பார்க்கும் பொழுது அந்த அம்பாளை பார்ப்பது போல தோன்றுகிறது என்ன தவம் செய்தேனோ உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு வாழ்க நீர் பல்லாண்டு இதுபோல இன்னும் நிறைய பதிவுகளை பதிவு செய்யுங்கள் பார்ப்பதற்கு என்னை போன்ற கோடான கோடி பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
எனக்கு அறுபத்து மூன்று வயதாகிறது.சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவை நிறைய கேட்டு அனுபத்திருக்கிறேன். கேட்க கேட்க இன்பமாக இருக்கும்.அவரின் குரல் தேனாமிர்தம்.கணீர் என்ற பேச்சு. இப்போது உங்களுடைய பேச்சு.கேட்க கேட்க அதே போல் ஆர்வமாக உள்ளது.மிக்க நன்றி அம்மா.உங்கள் புகழும் ஆன்மீக சேவையும் தொடருனும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.ஓம் சிவாய நம
இறைவனை வணங்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தங்கள் முகத்தைப் பார்க்கும் போதும் குரலைக் கேட்கும் போதும் கிடைக்கிறது, இறைவன் எங்கும் வியாபித்துள்ளான் அல்லவா!!!🙏
உங்கள் பதிவு மிகவும் அருமை... மிக்க நன்றி.... உங்களின் சொற்பொழிவுகளை நான் என்னுடைய சிறு வயதில் இருந்தெ கேட்டு வருகிறேன்.... உங்களை சந்திகும் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அம்மா..... மிகவும் நன்றி....
அம்மா மங்கைய அரசி நீங்கள் சின்னவாளா இருந்தாலும் உஙாகளை மிகவும் நன்றாக இருக்க வேண்டும் பல ஆண்டுகள் உங்கள் சேவை நடக்கவேண்டும்.ஒவ்வரு வருஷம் எல்லா பண்டிகை கள் பற்றி மிகவும் நன்றாக புரியும்படி நீங்கள் செல்வது நன்றாக இருக்கிறது.நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.நன்றி.
நல்ல பதிவு அம்மா 🙏. தங்களை போல் உள்ளவர்கள் வழிபாடுகளின் சிறப்புகளை எடுத்து உரைப்பதினால் தான் ஆத்மார்த்தமான பக்தி பெருகுகிறது. மேலும் தங்களின் மௌனவிரத வழிபாடு எந்த விதமான இடையூறு இல்லாமல் நிறைவேற இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏
அக்கா நான் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது நீங்கள் என்னுடைய பள்ளிக்கு ( திருப்பரங்குன்றம் பாம்பன் ஸ்வாமிகள் பள்ளி) சொற்பொழிவுக்கு வந்தீர்கள் அன்று முதல் நான் தங்கள் சொற்பொழிவுக்கும் முருகனுக்கும் அடிமையாகி விட்டேன் அக்கா இன்று எனக்கு 29 வயது இன்றளவும் தங்களை பிடிக்கும் அக்கா இந்த பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா
Na wunga rasigai nu solratha wungalota pakthainu solrthanu therila Ana na wungala pinpatrry than neengal solvathai Vaithuthan Nan sarasvathi poojaium 9,Nalum poojai saiven wunga pathiwu ❤ Enaku romba wuthaviya irukku mem romba nanrry mam Thangs❤❤❤❤❤🙏
அன்னை பார்வதியே வந்து சொன்னார் போல இருந்தது அம்மா நன்றிகள் பல கோடி எம்பிரான் முருகனின் அருளை பெற்று பல்லாண்டு நித்திய சுமங்கலியாக வாழ அந்த வள்ளிமணவாளானை பிராத்தனை செய்கிறேன்
தேசமங்கையர்க்கரசி அவர்களே! சரபேஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி போன்ற சிவ ரூபங்களைப் பற்றி பதிவு தந்திருந்தீர்கள்.மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, மிக்க நன்றி.மேலும் இன்னும் எதீதனை ரூபங்கள் உள்ளது என்றும் அனைத்து சிவ ரூபங்களைப் பற்றியும் அதன் வரலாறு வழிபடும் முறை ஆகியவற்றைப்பற்றி ஒவ்வொரு பதிவாக தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.நன்றி
இதோ பாருங்கள்....யாரோ ஒருவரை பின்யற்றுங்கள்.அனைத்து சேனலையும் பார்த்துவிட்டு வீண் மனக்குழப்பம் அடையாதீர்கள்.மயாருக்கும் தீங்கு செய்யாமல் மற்றும் நல்ல செயல்கள் செய்தாலே எந்த விளக்கும் ஏற்றாமலே இறைவன் நமக்கு அருள்புரிவார்.சாதாரண விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுங்கள் போதும்.அவசியம் உப்பு விளக்கு ஏற்றியே ஆகவேண்டுமா
நீங்கள் உச்சரிக்கும் தமிழும் நீங்கள் கூறிய சொற்பொழிவும் மிக அருமை
எல்லா ஆன்மீக தகவல்களும் தாங்கள் சொல்லதான் கேட்டு வளர்கிறேன்.
இப்படிக்கு தங்கள் மாணவி
என்ன தவம் செய்தாய் தாயே இப்படி ஒரு பிறவி எடுக்க நான் கோயிலுக்கு செல்லும் போது எல்லாம் அடுத்த பிறவி வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் அப்படி மீண்டும் பிறந்தால் உங்களை போல் ஆன்மீக சொற்பொழிவு வாலராக பிறக்க வேண்டும் உங்கள் பேச்சைக் கேட்கும் போது எல்லாம் அந்த அம்பாளே நேரில் வந்து சொன்னது போல இருக்கு நன்றி அம்மா
Amma enaku oru santheygam nee theepam yathura murai solla vedio patha en vetula 2 kamachi veelaku 1 aasta lakshmi velaku yathura athu thappu illaya ella 2 vealaku mattum tha yathanuma soluga amma pls
@@ருத்ராலயம் nangalum 3 velakku dha eathurom onnum thappu illa akka
மமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமமம
ஞஞஞ
ஞஞஞஞஞஞஞஞ
நீங்கள் பேசும் போது மெய் சிலிக்கிறது அம்மா...
அண்ணாமலையாரை பார்த்தால் என் கண் கலங்கும் எப்பொழுதும். இதுபோல உங்கள் பதிவை கேட்க கேட்க கண்ணில் கண்ணீர் வருகிறது உங்களை பார்க்கும் பொழுது அந்த அம்பாளை பார்ப்பது போல தோன்றுகிறது என்ன தவம் செய்தேனோ உங்கள் சொற்பொழிவை கேட்பதற்கு வாழ்க நீர் பல்லாண்டு இதுபோல இன்னும் நிறைய பதிவுகளை பதிவு செய்யுங்கள் பார்ப்பதற்கு என்னை போன்ற கோடான கோடி பக்தர்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்
அருமை...மிகவும் அருமை..தீபம் ஏற்றுவது..பற்றி விரதம் பற்றி..விளக்கம் சொன்னீர்கள்..மிக்க நன்றி..👍👌😍😘
எனக்கு அறுபத்து மூன்று வயதாகிறது.சுவாமி கிருபானந்த வாரியார் அவர்கள் சொற்பொழிவை நிறைய கேட்டு அனுபத்திருக்கிறேன்.
கேட்க கேட்க இன்பமாக இருக்கும்.அவரின் குரல் தேனாமிர்தம்.கணீர் என்ற பேச்சு. இப்போது உங்களுடைய பேச்சு.கேட்க கேட்க அதே போல் ஆர்வமாக உள்ளது.மிக்க நன்றி அம்மா.உங்கள் புகழும் ஆன்மீக சேவையும் தொடருனும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்.ஓம் சிவாய நம
The happiness on your face when u share ur experiences with your Guru is outstanding amma.. wonderful video as always😍
Thanks madam
வணக்கம் நீங்கள் செய்தபுண்யம்ந்த உங்கள் சொற்பொழிவு கேட்டு மகிழ்ச்சி அடைகிறேன்
கார்த்திகை தீபம் பற்றி விளக்கமாக விளக்கம் கொடுத்த அன்பு சகோதரிக்கு மிகவும் நன்றி
இறைவனை வணங்கும்போது கிடைக்கும் ஆத்ம திருப்தி தங்கள் முகத்தைப் பார்க்கும் போதும் குரலைக் கேட்கும் போதும் கிடைக்கிறது, இறைவன் எங்கும் வியாபித்துள்ளான் அல்லவா!!!🙏
உங்கள் பதிவு மிகவும் அருமை... மிக்க நன்றி.... உங்களின் சொற்பொழிவுகளை நான் என்னுடைய சிறு வயதில் இருந்தெ கேட்டு வருகிறேன்.... உங்களை சந்திகும் வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அம்மா..... மிகவும் நன்றி....
அம்மா மங்கைய அரசி நீங்கள் சின்னவாளா இருந்தாலும் உஙாகளை மிகவும் நன்றாக இருக்க வேண்டும் பல ஆண்டுகள் உங்கள் சேவை நடக்கவேண்டும்.ஒவ்வரு வருஷம் எல்லா பண்டிகை கள் பற்றி மிகவும் நன்றாக புரியும்படி நீங்கள் செல்வது நன்றாக இருக்கிறது.நீண்ட நாள் ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்.நன்றி.
நல்ல பதிவு அம்மா 🙏.
தங்களை போல் உள்ளவர்கள் வழிபாடுகளின் சிறப்புகளை எடுத்து உரைப்பதினால் தான் ஆத்மார்த்தமான பக்தி பெருகுகிறது.
மேலும் தங்களின் மௌனவிரத வழிபாடு எந்த விதமான இடையூறு இல்லாமல் நிறைவேற இறைவனிடம் வேண்டுகிறேன்...🙏
அம்மா நீங்கள் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்!❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻
அற்புதம் நன்றிகள் பல சகோதரி.நீஙகளும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க வாழ்க
கல்வி பெருமையாலும். செல்வ செருக்காலும். சத்தியத்தை காணமுடியாத என்பது கார்த்திக்கை பண்டிகையின் ஐதீகம்.
மிகவும் நன்றி 🙏🙏🙏
அருமையான பதிவு அம்மா. கேட்கும் போது கண்ணீர் பெருகுகிறது.
எல்லாம் வல்ல சிவனே போற்றி தென்னாட்டுடைய சிவனே போற்றி போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி ஓம் நமசிவாய
Kamal
Deepa ovarvetil. Oleratum santosam maleratum deepam festival celebration🕉️🕉️🕉️🇮🇳🔥🔥🔥
Vanakkam amma..migavum arputhamana visangal anaithaiyum migavum azhagavum thelivagavum solringa...thankyou so much ...neenga pesumbothu ketutey irukkanum pola irukku amma...
அக்கா நான் 3 ஆம் வகுப்பு படிக்கும் போது நீங்கள் என்னுடைய பள்ளிக்கு ( திருப்பரங்குன்றம் பாம்பன் ஸ்வாமிகள் பள்ளி) சொற்பொழிவுக்கு வந்தீர்கள் அன்று முதல் நான் தங்கள் சொற்பொழிவுக்கும் முருகனுக்கும் அடிமையாகி விட்டேன் அக்கா இன்று எனக்கு 29 வயது இன்றளவும் தங்களை பிடிக்கும் அக்கா இந்த பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி அக்கா
Wow👌👌👌
Super paahh...
Vanakkam Amma your talks are very inspirational. GOD BLESS YOUR FAMILY 🙏🙏🙏
Ur message is very very useful.thank u.❤
🙏🏻🙏🏻🙏🏻lt is useful to everyone thank you so much amma🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமச்சிவாய ஓம்
உங்கள் பதிவு அருமை
மிக்க நன்றி
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏
நல்ல செய்தியை சொன்னீங்க அம்மா. இது வரை கார்த்திகை வைக்கும் முறை தெரியாத வற்றை கூறினீர்கள். நன்றி
நன்றி மகிழ்ச்சி அம்மா
La lor pa pa pa pa pa pa
ஓம்நமசிவாய வாழ்க காலை வணக்கம் குருமாதா
அக்கா மௌன விரதம் இருந்தால் என் கணவர் &பாப்பாங்களுக்கு ரொம்ப குஷியாகிடுவாங்க அக்கா😊😊
அவங்க சந்தோஷமா இருக்க நான் இருப்பேன் அக்கா😊😊😊
hahaha en husb laam na 365 naalum mouna viratham irunthqlum jollya irupaaru
Unga husband mattum illai sis, naatla ellarudaiya husband mm appadithaan
Super akka
@@umamageswaris4275 hahaha unmai
உண்மை தான் அக்கா.... என்னோட huppy இப்படி தான்......
Na wunga rasigai nu solratha wungalota pakthainu solrthanu therila Ana na wungala pinpatrry than neengal solvathai Vaithuthan Nan sarasvathi poojaium 9,Nalum poojai saiven wunga pathiwu ❤ Enaku romba wuthaviya irukku mem romba nanrry mam Thangs❤❤❤❤❤🙏
அன்னை பார்வதியே வந்து சொன்னார் போல இருந்தது அம்மா நன்றிகள் பல கோடி எம்பிரான் முருகனின் அருளை பெற்று பல்லாண்டு நித்திய சுமங்கலியாக வாழ அந்த வள்ளிமணவாளானை பிராத்தனை செய்கிறேன்
Nanri Amma
The way you are narrating various procedures to be followed on the day of Karthigai Deepam with expression is very super. Thank you.👏
Kulanthaila irunthu ungaloda speech ketkirenma...very impressed Thanks for Ur hints
Mikka nandri Madam, migavum arumaiyana villakkam, neengal sollum vitham ketkka ketta avalavu magilchi Madam🙏
வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் தாயே 100 வருடம் ஆரேக்கியமாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றி அம்மா, உங்கள் அறிவுரை கேட்டுதான் ஆன்மீக விபரங்களை கடைப்பிடிக்கிறேன். நன்றி அம்மா
தமிழையும் மதக்கோட்பாடினையும் பேணி பாதுகாத்து வரும் உங்களை வணங்குகிறேன்.
Athma Gnana Maiyam tv விரைவில் சேனல் ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது அன்பான வேண்டுகோள்
Nice
Yes 👏👍
Amma,,unga சிஷ்யை ஆக விருப்பம் எனக்கு,,,முடியுமா தாயே😊 நானும் ஆன்மீகத் தகவல்களை நன்கு தெரிஞ்சுக்கணும் மா❤❤
Really I am impressed by your speech ma'am. Very clear explanation.
மிக மிக நன்றி அம்மா. இந்த விரதம் இருக்க நானும் முயற்சி செய்கிறேன்.
அருமையான தகவல். நன்றி சகோதரி. வாழ்க பல்லாண்டு
அம்மா மிக்க நன்றி ❤🙏🏻
அருமை அருமையம்மா உங்கள் சொற்பொளிவு ஒரு அறிவுரை
Thank you for your detailed explanation regarding karthigai deepam.
இது வரை அறிந்திராத தேளிவான விளக்கம். நன்றி
Super akka அருமை பதிவு
Thanks a lot, amma.. May God bless you always.. 🙏🙏🙏👍👍👍
Was waiting for this video, love u mam
Super Akka. Sema voice to Tamil language slangs of speech . 😘😘😘😘😍😍😍😍😍 Thanks om Namshivaya Namgah
அருமையாக சொன்னீர்கள் அம்மா
தெளிவான பேச்சு எம் மனதில் தெளிவை ஏற்படுத்தியதற்கு நன்றி அம்மா
அம்மா ரொம்ப நன்றி மா நிறைய விஷயங்கள் தெரிந்து கொண்டேன் மா
Very good information and very useful tips:-)
மிகச்சிறப்பு mam
வாழ்க வளமுடன்
Arumaiyana thagaval. Mikka nandri amma
Thank you Amma ❤️❤️❤️❤️🙏🙏🙏
இதை கேட்கும் போதே கண்களில் நீர் வருகிறது ,நன்று. ஓம்நமசிவாய.
⁰⁰
Useful message 🙏
Migavum nandri Amma.Ungal pathivugal engalukku bayanullathai irukkindrana.
Amma thirukaarthigai andru veetil yetriya vilakkugalai koviluku vilaku yetra payanpaduthalaama please sollunga amma
தேசமங்கையர்க்கரசி அவர்களே! சரபேஸ்வரர், சண்டிகேஸ்வரர் மற்றும் தட்சிணாமூர்த்தி போன்ற சிவ ரூபங்களைப் பற்றி பதிவு தந்திருந்தீர்கள்.மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, மிக்க நன்றி.மேலும் இன்னும் எதீதனை ரூபங்கள் உள்ளது என்றும் அனைத்து சிவ ரூபங்களைப் பற்றியும் அதன் வரலாறு வழிபடும் முறை ஆகியவற்றைப்பற்றி ஒவ்வொரு பதிவாக தருவீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.நன்றி
Romba thanks ma❤❤❤
பெளர்ணமி விரதம் எடுக்கும் முறை பற்றி சொல்லுங்கள் அம்மா. இந்த கார்த்திகை தீபம் பதிவு சிறப்பாக இருந்தது. நன்றி அம்மா.
அருமை 👌 மிக்க நன்றி
Ur speech is too good and clear
Super amma❤❤
அருமை நன்றாகஇருக்கிறது நன்றி
இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள்
Hello mam tx u so much for the adequate elaborate message, lovely explanation, i will try to follow.
அருமையான பதிவு நன்றி அக்கா
Thank you madam for your speech which is very inspiring
மெய் சிலிர்க்கும் தகவல் அம்மா, மிக்க நன்றி. எம்பெருமான் சிவனின் அருள் எல்லோருக்கும் கிடைக்க வாழ்த்துக்கள்.
New Rockers TV
i like ur explanation mam.very useful video
நீங்கள் எத்தனை தடவை சொன்னாலும் நீங்கள் சொல்ல சொல்ல எங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுகிறது
Amma naan you tube vanthenal first unga speech irukkanu parthuttu and kettutu next poguven Amma 🙏 I am impressed your speech amma
நன்றி அம்மா கண்ணீர் பெருகி மணம் உருகி கூறுகிறேன் இப்பதிவிற்கு நன்றி
Thank you so much for most important and useful information.
Thank u man
அருமையான சொற்பொழிவு அந்த சரஸ்வதியே உங்கள்நாவில் உள்ளார் மகிவும் நன்றி அம்மா
Respected mam good information thank you.👌
மிக்க நன்றி அம்மா.
You are my book amma 🙏valuable book 🙏🇨🇦
சிறப்பு.உங்கழ்பதிவுஅனைத்தும்நண்றிஅம்மா
Very gud information mam I will follow t
அருமையான பதிவு மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
Super
மிக்க நன்றி சகோதரி 🙏🙏🙏
மார்கழி மாதத்தில் விநாயகருக்கு நீர் ஊற்றுதல் பற்றி கூறுங்கள்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ...Nandri Mam..Super Msg Thank you ...🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍
என் அப்பனே.. அண்ணாமலையானே....... திருவடிகள் போற்றி போற்றி …..அண்ணாமலைக்கு அரோகரா… அரோகரா… அரோகரா.. அரோகரா… அரோகரா… அரோகரா
rompa nanri akka na naraya therinjikiten indha video la thank you so much
பரணி தீபத்தை பற்றியும் அதன் முறை பற்றி சொல்லுங்க அம்மா....
Ungaludaya.speech.very.nice.sister.thankyou.very.much.sivaya.nama
அம்மா உப்பு தீபம் ஏற்றுவது பற்றி சொல்லுங்கள். பல சந்தேகங்கள் வருகிறது
இதோ பாருங்கள்....யாரோ ஒருவரை பின்யற்றுங்கள்.அனைத்து சேனலையும் பார்த்துவிட்டு வீண் மனக்குழப்பம் அடையாதீர்கள்.மயாருக்கும் தீங்கு செய்யாமல் மற்றும் நல்ல செயல்கள் செய்தாலே எந்த விளக்கும் ஏற்றாமலே இறைவன் நமக்கு அருள்புரிவார்.சாதாரண விளக்கு மட்டும் ஏற்றி வழிபடுங்கள் போதும்.அவசியம் உப்பு விளக்கு ஏற்றியே ஆகவேண்டுமா
நீங்கள் சொல்வது போல கண்ணீர் தார தாரையாக வருகிறது
Amma neeinga nalla eruikkanum.Vaizhga valamudan.
Very Nice speech mam ......tq u for yr useful information.....
Thank you so much madam.
Hi mam nan unka miksperiyan rasigai .. From suntv .. U r great
Akka nanum 2varudamaka mouna viradham Kadai pudithu varukiren
Wonderful video thanks mam