இந்த சத்தியத்தை கேட்கும்போதே கண்களில் கண்ணீர் வழிகிறது.... எத்தனை நல்ல தகப்பன் நம் தேவன்...கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது....இந்த ஜீவனுள்ள வசனம் எத்தனை உண்மையுள்ளது... எங்களை பரலோகம் முன்குறித்த தயவு பெரியது தகப்பனே....தேவன் பயன்படுத்தும் மனுஷனாகிய இந்த இரண்டு ஆவிக்குரிய தகப்பனுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.....
மதிப்பிற்க்குறிய திரு. அஸ்வின் அவர்களுக்கு, இது நன்மையான, வேதத்தை நல்லா புரிந்துக் கொள்ளவும், வெளிப்பாட்டை தரக்கூடிய மிக தரமான நிகழச்சியாகவும், ஒவ்வொரு உவமைகளின் பரலோக ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் தரமான கேள்விகளுக்கும் நன்றி Mr. Ashvin. அன்புடன் M.K.Elavarasan All Glory to Lord Jesus Christ. 2:41
Thanks be to God and praise the Lord Jesus.Im continually listening your meaningful, spiritual,message.I am eager to know more about God's Love for me and for humanity.Let God bless both of you specially Br.Jagan.
சகோ, ஜெகன் அவர்களுக்கு ஒரு கேள்வி, ஏன் இயேசு கிறிஸ்து உவமைகளாக பேசினார், ? நீங்கள் சொன்ன காணாமல் ஆடுப்பற்றின உவமையின் விளக்கம் முற்றிலும் தவறானது, இயேசு கிறிஸ்து உவமையாய் சொன்னதின் நோக்கமே வேறு , நீங்கள் சொன்ன விளக்கமே வேறு. விளக்கம் வேறு
இந்த சத்தியத்தை கேட்கும்போதே கண்களில் கண்ணீர் வழிகிறது.... எத்தனை நல்ல தகப்பன் நம் தேவன்...கர்த்தரை தெய்வமாக கொண்ட ஜனம் பாக்கியமுள்ளது....இந்த ஜீவனுள்ள வசனம் எத்தனை உண்மையுள்ளது... எங்களை பரலோகம் முன்குறித்த தயவு பெரியது தகப்பனே....தேவன் பயன்படுத்தும் மனுஷனாகிய இந்த இரண்டு ஆவிக்குரிய தகப்பனுக்காகவும் தேவனை ஸ்தோத்திரிக்கிறேன்.....
Rightly said
இருவரின் பரிந்துரையாடல் மிகவும் பிரயோஜனமாய் உள்ளது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு மிகவும் நன்றி
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏 வேதம் போதுமானது. Jesus is sufficient.
இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, வசனங்களின் மறைபொருளை எளிமையாக்கி என்போன்றோருக்கு தருகிறது.
ஊழியத்தின் அடுத்த மைல்கல் எனலாம்.
praise the lord jesus
Amen appa ❤
மதிப்பிற்க்குறிய திரு. அஸ்வின் அவர்களுக்கு, இது நன்மையான, வேதத்தை நல்லா புரிந்துக் கொள்ளவும், வெளிப்பாட்டை தரக்கூடிய மிக தரமான நிகழச்சியாகவும், ஒவ்வொரு உவமைகளின் பரலோக ரகசியங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கும் தரமான கேள்விகளுக்கும் நன்றி Mr. Ashvin.
அன்புடன்
M.K.Elavarasan
All Glory to Lord Jesus Christ. 2:41
அற்பணிப்பு பெருகிக்கொண்டே போகிறது. நல்லமுயற்சி. 1%, கமிஷன் கொடுத்தாயிற்று, 10%, 50% எப்போ? கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுக்கு அன்பு.
இயேசுவே நன்றி❤❤❤
Praise the Lord Jesus Christ.
Thanking you so much Brothers for this Blessed conversation 🙏🙏🙏
Easayam series potuga
தேவனுக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென்....
Amen 🙏 Amen 🙏
Amen 🙌🙏🙏🙏
Amen praise the lord JESUS Christ. Glory to JESUS. thanks to MD Jagan Excellent explains ....
Extremely beneficial spiritual treasure opening..
All Praise and Glory to our Almighty
Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen
Amen praise the lord Jesus Christ
Praise the Lord Jesus 💕💕
Thanks be to God and praise the Lord Jesus.Im continually listening your meaningful, spiritual,message.I am eager to know more about God's Love for me and for humanity.Let God bless both of you specially Br.Jagan.
This is so useful brother. While listening my heart filled with heavenly love and tears are in my eyes.
🙏🙏🙏🙏
Praise the Lord Jesus amen👏
Praise the Lord
So useful to watch the video, thank God for another series.
Thank you Jesus
Praise the lord brother 🙏
Thank you so much for wonderful message.
God bless you brother 🙏
Anand Thres Bangalore.
God name will be glorified amen
God is good all the time
🙏 amen
Thank GOD 🙏
Thanks brothers 🙏
Thank YOU GOD 🙏
Thank you Jesus 🙏
Amen
Amen 🙏. Glory to God 🙏
Praise the lord god bless you brother
Glory to GOD
🎉🎉🎉🎉🎉AmenAmen Amen❤️❤️❤️👍👍👍🙏🙏🙏
OMG ❤🎉
Wonderful 👍
Sir please that remaining episode of the book of Daniel you only upload 19 episodes only the remaining? Please upload it sir
Please share other videos as well.
👍👍🙏🙏🙏🙏❤❤💐💐💐
Please upload from episode 1 bro
Y I'm hear😊
Brother, enaku oru bibble la oru vasanathai parti vilakkam veanum Mathew 5: 19 vasanam konjam sollunga brother
Please refer to the revelation 22: 18-19
😂🎉
சகோ, ஜெகன் அவர்களுக்கு ஒரு கேள்வி, ஏன் இயேசு கிறிஸ்து உவமைகளாக பேசினார், ? நீங்கள் சொன்ன காணாமல் ஆடுப்பற்றின உவமையின் விளக்கம் முற்றிலும் தவறானது, இயேசு கிறிஸ்து உவமையாய் சொன்னதின் நோக்கமே வேறு , நீங்கள் சொன்ன விளக்கமே வேறு.
விளக்கம் வேறு
தவறு என்றால் சரியான விளக்கம் நீங்கள் சொல்லலாமே? குறை சொல்வது பிசாசின் குணமாகும்
Glory to God
Amen
Amen
Amen