உவமைகளும் ரகசியங்களும் | Secrets Of Parables | The Parable of the Wheat and the Tares Part 1 | Ep 16

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 80

  • @mathewthirumeni2314
    @mathewthirumeni2314 9 місяців тому +8

    இன்றைக்கும் எனக்கு புரியாத புதிரும் அறியாத ஆச்சரியமுமான ஒரே தேவ ஊழியர்.நேரில் பல முறை கேட்டும் கிடைத்த ஒரு வரி பதில்,, சிரித்து கொண்டே, எல்லாம் கிருபை தான் பிரதர்

    • @royalseeda2283
      @royalseeda2283 9 місяців тому

      2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு.
      விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை.
      தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான்.
      இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார்.
      இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள்.
      இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.

  • @betsyfrancis4099
    @betsyfrancis4099 10 місяців тому +4

    Ungaluku puditha thai moliyil engalukum puriumpadi alagaga preach pannugirirgal. Thai moli Tamil moli valga.

  • @rupanchandhiran5015
    @rupanchandhiran5015 10 місяців тому +3

    மிகவும் அருமையான விளக்கம்... அன்பு சகோதரர்கள் இருவருக்கும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @jennistonraj
    @jennistonraj 7 місяців тому

    Praise the lord Jesus Christ ❤

  • @koilraj7248
    @koilraj7248 10 місяців тому +5

    Iam waiting ur message, daily new update iam happy

  • @kalaherve9253
    @kalaherve9253 10 місяців тому +2

    Praise the God 🙏

  • @govindgovind-hs8cp
    @govindgovind-hs8cp 10 місяців тому +2

    Praise the lord ayya

  • @tisitatisita5648
    @tisitatisita5648 10 місяців тому +1

    Davanukke makimy uandaavathaka Aamen aaleluyaa I love Jesus karthar nallavar avar kirupai eanrumulathu amen

  • @johnson3726
    @johnson3726 9 місяців тому +1

    ஆமேன் ஆமேன் 🙏 அஸ்வின் அண்ணா உங்கள் கேள்விகள் மிகவும் அழகாய் நேர்த்தியாய் இருக்கிறது 🙏🏻 அதிலும் நீங்கள் கேட்கும் முறை மிக சந்தோஷத்துடனும்,ஆர்வமாயும் உள்ளது 🙏🏻❤️ அதற்கு ஏற்றார்போல ஜகன் அண்ணாவின் மிக பொறுமையான பதிலும் சூப்பர் 👌🏻💐 இருவருக்கும் எங்கள் நன்றி 🙏🏻❤️

    • @royalseeda2283
      @royalseeda2283 9 місяців тому

      2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு.
      விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை.
      தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான்.
      இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார்.
      இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள்.
      இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.

  • @lilyganesan8501
    @lilyganesan8501 10 місяців тому +2

    God Blessing Amen Thank you Brother s

  • @thenmozhi.b3275
    @thenmozhi.b3275 9 місяців тому

    Praise the Lord Jesus👏👏👏

  • @nathansheron5963
    @nathansheron5963 10 місяців тому +2

    உங்கள் இருவருக்கும் மிக்க நன்றி

  • @sarahjesus1120
    @sarahjesus1120 9 місяців тому +1

    AMEN...GLORY TO GOD 🎉
    Thankyou and my blessings 🙌

  • @drsarah4437
    @drsarah4437 9 місяців тому +1

    Tq bro. For this message n nws❤

    • @royalseeda2283
      @royalseeda2283 9 місяців тому

      2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு.
      விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை.
      தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான்.
      இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார்.
      இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள்.
      இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.

  • @nithyadhinakaran3106
    @nithyadhinakaran3106 9 місяців тому

    Help me to know your secrets lord

  • @jackyc9177
    @jackyc9177 9 місяців тому

    Thank you LORD

  • @maryjayasingh5258
    @maryjayasingh5258 9 місяців тому

    மிக்க நன்றி. நல்ல விளக்கம்

  • @uvranidurga
    @uvranidurga 9 місяців тому

    Glory to LORD

  • @pavithraadvocate4929
    @pavithraadvocate4929 9 місяців тому

    Praise the Lord

  • @sheelashanthakumari5202
    @sheelashanthakumari5202 9 місяців тому

    Praise the Lord 🙏

  • @mariaprabhu8830
    @mariaprabhu8830 9 місяців тому

    Amen for the word of God..

  • @listhirajenisten1979
    @listhirajenisten1979 9 місяців тому

    It is very useful for me.thank u god

  • @sheelachandran4365
    @sheelachandran4365 9 місяців тому

    Praise the lord Jesus christ for this day wonderful message 🙏 🙌

  • @Bharathi-t3w
    @Bharathi-t3w 9 місяців тому

    It's very interesting parable thank you jesus

  • @johncydominic890
    @johncydominic890 9 місяців тому

    Praise the Lord brothers.

  • @astroreenu1115
    @astroreenu1115 9 місяців тому

    Very useful and clear preaching brother....Praise be to God.....

  • @stellaasinathan4617
    @stellaasinathan4617 9 місяців тому

    Glory to GOD💐
    Thank you GOD bless you both brothers 💐

    • @royalseeda2283
      @royalseeda2283 9 місяців тому

      2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு.
      விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை.
      தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான்.
      இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார்.
      இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள்.
      இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.

  • @nnnr9571
    @nnnr9571 9 місяців тому

    Eye opening revelation. Glory to God ❤

  • @marthacharles9890
    @marthacharles9890 9 місяців тому

    Thank you lord

  • @jesilyesaiselvan2402
    @jesilyesaiselvan2402 9 місяців тому

    Glory to God. Thank you both brothers ❤

  • @sheilajohn5489
    @sheilajohn5489 9 місяців тому

    Praise God

  • @JoyCharity-g6c
    @JoyCharity-g6c 9 місяців тому

    Super super super ❤

  • @sofiyasofiya7788
    @sofiyasofiya7788 9 місяців тому

    Praise the lord 🎉

  • @lillydean7069
    @lillydean7069 9 місяців тому

    Thank you brothers

  • @chandrasegaran7864
    @chandrasegaran7864 9 місяців тому

    GOD bless you paster

  • @prakesh9489
    @prakesh9489 9 місяців тому

    Thank you sir your information

  • @aakaashvs9256
    @aakaashvs9256 10 місяців тому

    Praise the lord amen

  • @felixseba1984
    @felixseba1984 10 місяців тому

    praise the lord Jesus

  • @Shanthi-c9t3v
    @Shanthi-c9t3v 10 місяців тому

    God blessing Amen

  • @jayanthin681
    @jayanthin681 9 місяців тому

    Thank you brother's

  • @nstanlysamsonnstanlysamson5672
    @nstanlysamsonnstanlysamson5672 9 місяців тому

    Amen👌

  • @jijojosephj6664
    @jijojosephj6664 9 місяців тому

    ILOVETHISPARABLES

  • @anandsubramaniyan4408
    @anandsubramaniyan4408 10 місяців тому

    Super message pastor

  • @helenagustin7801
    @helenagustin7801 10 місяців тому

    Amen

  • @bobbysam3401
    @bobbysam3401 10 місяців тому

    Amen 🙏

  • @rania2430
    @rania2430 9 місяців тому

    Bro. நல்லா usefull.2 part ஐ
    போடுங்க bro. வேத வசனத்தின் மகத்துவங்களை
    நன்றாக புரிய வைத்தீர்கள்
    நன்றி bro.

    • @royalseeda2283
      @royalseeda2283 9 місяців тому

      2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு.
      விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை.
      தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான்.
      இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார்.
      இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள்.
      இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 9 місяців тому

    Thanks from mysore karnataka

  • @salomiya10
    @salomiya10 9 місяців тому

    Nice explanation

  • @manivannanmani266
    @manivannanmani266 10 місяців тому +1

    🙏

  • @AbdelhameedMostafa-e6o
    @AbdelhameedMostafa-e6o 10 місяців тому

    Eagerly waiting for this series.

  • @gnanashekaran7263
    @gnanashekaran7263 9 місяців тому

    🙏PTL 🙏

  • @ananthakumargeorge9303
    @ananthakumargeorge9303 9 місяців тому +1

    புதிய ஏற்பாட்டில் 3 வித அறிவுகள் உள்ளது. மாம்ச அறிவு. வேத அறிவு. ஆவியானவர் தரும் அறிவு ( வெளிப்பாடு)

  • @arungideon1431
    @arungideon1431 10 місяців тому

    Waiting for god message

  • @devisri9983
    @devisri9983 10 місяців тому

    Brother"siluvaiyin 7 varthigal" pathi maraiporol sollungalen

  • @jkrjesh
    @jkrjesh 9 місяців тому

    Dear pastor Kindly suggest me some books to know church history

  • @koilraj7248
    @koilraj7248 9 місяців тому

    Unga prayer meeting enga nadaku bro solunga na Anga varanum

  • @noelsuresh
    @noelsuresh 10 місяців тому

    Can a session be prepared for bible evidence of Trinity. God bless.

  • @sindhujamary591
    @sindhujamary591 9 місяців тому

    Audio was a bit low this time

  • @gopalakrishnan7560
    @gopalakrishnan7560 6 місяців тому

    Inum umai ariyanumay

  • @malinisnehalatha758
    @malinisnehalatha758 10 місяців тому

    Bro. Ashvin's audio is very low. Please rectify. 🙏

  • @manokarandanivl4634
    @manokarandanivl4634 9 місяців тому

    மத்தேயு 28:19 . அப் 2:38 ஐ விளக்கவும்.?)!!

  • @sathyapraba292
    @sathyapraba292 9 місяців тому

    Why can't you both do a Bible study on John to reveal the deeper truth

  • @royalseeda2283
    @royalseeda2283 9 місяців тому

    2000 வருட வரலாறு இல்ல 6000 வருட வரலாறு இங்க இருக்கு.
    விதைக்கிறவன் தேவன் நல்ல விதை ஆதாம். அவன் உரைக்கப்பட்ட வார்த்தையினால் உருவாக்கப்பட்டான். அவன் தோட்டக்காரனாக உருவாக்கப்படவில்லை.
    தேவனுடைய குமாரனாக அவர் தங்கும் ஆலயமாக அவன் உருவாக்கப்படுகிறான்.
    இந்த ஆதாம் ஏவாள் இருவரும் சேர்ந்து வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுத்து இருக்க வேண்டும். தேவனுடைய பிள்ளைகளை பிசாசு பார்க்கிறான். அவனுக்கும் பிள்ளைகளை உருவாக்க ஆசை வருகிறது. அதாவது அவன் தங்கும் ஆலயத்தை உருவாக்க ஆசை வருகிறது. ஆனால் அவனால் உரைக்கப்பட்ட வார்த்தையினால் அவன் உருவாக்க முடியாது. அவனால் எதையும் சிருஷ்டிக்க முடியாது. ஆனால் தேவன் சிருஷ்டித்ததை சீர்குலைத்து அவனுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள முடியும். இப்பொழுது ஏவாளை சந்தேகப்பட வைக்கிறான். ஏவாள் இப்பொழுது மகிமையின் சரீரத்திலிருந்து மாம்ச சரீரத்திற்கு மாறிப் போகிறாள். மரணமில்லாத சரீரத்தில் இருந்த ஏவாள் பிசாசினு டைய பொய்யை நம்பியதால் சாவீர்கள என்ற ஒரு வார்த்தையை புரட்டி சாகமாட்டீர்கள் என்ற பிசாசின் புரட்டை அவள் நம்பினதால் மரணம் அடையக் கூடிய ஒரு சரீரத்திற்கு மாறுகிறாள். இப்பொழுது இந்த ஏவாளால் வார்த்தையின் பிள்ளைகளைப் பெற்றெடுக்க முடியாது. இப்பொழுது இனச்சேர்க்கை மூலமாக சர்பத்திற்குள்ளிருந்து பிசாசு கற்றுக் கொடுத்த இனச்சேர்க்கை மூலமான சந்ததி பெருக்கம் இந்த பூமியிலே உண்டாக ஆரம்பித்து. பிசாசு தான் தங்குவதற்கு சரீரத்தை உண்டாக்கிக் கொண்டான். பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். இப்படியாக இனக்கலப்பின் மூலமாக இணைச் சேர்க்கையின் மூலமாக சந்ததி பெருக்கத்தை மாற்றி தனக்கு சாதகமாக பிள்ளைகளை உருவாக்கிக் கொண்டான். நோவா காலத்தில் மற்றுமொரு சந்ததி கலப்பு நடைபெற்று.இப்பொழுது சர்ப்பத்தின் தன்மைகள் இன்று எல்லாருக்குள்ளும் ஊடுருவி காணப்படுகிறது. அது பேழையின் மூலமாகவும் திரும்பவும் இந்த பூமியில் வந்து பலுகிப் பெருக அனுமதித்திருக்கிறார். பிசாசு தேவனுடைய திட்டத்தை சீர்குலைத்து போட்டதாக நினைத்துக் கொண்டிருந்தான். சந்ததி பெருக்கம் முறையை மாற்றி தனக்கு தான் தங்குவதற்கு பிள்ளைகளை அதாவது ஆலயத்தை உருவாக்கிக் கொண்டதாக அவன் கிட்டத்தட்ட 4000 வருடங்கள் சந்தோசமாக கெம்பீரத்துக் கொண்டிருந்தான். பாவத்திலும் மரணத்திலும் மூழ்கடித்துக் கொண்டிருந்தான். மரணத்துக்கு அதிகாரியாக அவன் உலாவிக் கொண்டிருந்தான். இந்த வல்லமைகளை நம்முடைய சரீரத்தில் முறியடித்து நாம் மறுபடியும் அழிவு இல்லாதவர்களாய் மாற வேண்டும் என்பதற்காக தேவனே மாம்ச சரீரத்தில் நம்மைப்போல வெளிப்பட்டு பாவத்தையும் நோய்களையும் மரணத்தையும் ஜெயித்து என்று தமக்குள் இருந்த அந்த ஆவியை நமக்கும் அனுப்பி நாமும் அவைகளை மேற்கொண்டு அழிவில்லாத வர்களாக மறுபடியும் பிறந்து மகிமை அடையும்படி செய்கிறார்.
    இப்பொழுது தேவன் வார்த்தையை அனுப்பி தன்னுடைய முன் குறிக்கப்பட்ட பிள்ளைகளை மறுபடியும் பிறக்கும்படி செய்து பிறப்பினால் கிடைக்கக்கூடிய நித்திய ஜீவனை இப்பொழுது விசுவாசத்தின் மூலமாக நாம் அடையும்படி செய்கிறார். தேவனுடைய வார்த்தையை வெளிப்பாடுகளை முழுவதுமாக நாம் ஏற்றுக் கொள்ளும் பொழுது மறுபடியும் பிறந்து கிறிஸ்துவினுடைய வார்த்தையை புசித்து புஷ்டி ஆகி மகிமையின் மேல் மகிமை அடைந்து மறுரூபம் ஆகி ஆகாயத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறோம். தேவனுடைய முழுமையான வெளிப்பாடுகளை ஏற்றுக்கொள்ளாதவர்கள் மறுபடியும் பிறக்க முடியாது.மறுரூபம் ஆக முடியாது கைவிடப் படுவார்கள் மரித்துப் போவார்கள்.
    இனப்பெருக்க முறையை பிசாசும் சர்ப்பமும் ஏவாளும் மாற்றினாலும் தேவன் தமது வார்த்தையை அனுப்பி தம்முடைய பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்கள் மறுபடியும் பிறக்கவும் மறுரூபம் ஆகவும் களஞ்சியத்தில் சேர்க்கவும் உதவி செய்கிறார். மற்றவர்கள் கலைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவதற்கு நரகத்தில் வீசப்படுவார்கள். தேவனுடைய வசனத்தைக் கேட்டு மறுபடியும் பிறவாத வர்கள் அறிவியலையும் மதத்தையும் அரசியலையும் பொருளாதாரத்தையும் உருவாக்கிக் கொண்டு தேவனுக்கு எதிர்த்து நின்று அவருடைய ஜீவனுக்கு அந்நியராகி களைகளாக கட்டப்பட்டு சுட்டெரிக்க படுவார்கள்.

  • @MOHANKUMAR-qj4ce
    @MOHANKUMAR-qj4ce 9 місяців тому

    Please pray for election

  • @PastorStephan-m6t
    @PastorStephan-m6t 3 місяці тому +1

    Amen🙏

  • @gloryphilominal5916
    @gloryphilominal5916 9 місяців тому

    Praise be to the Lord.

  • @geethaprasad9775
    @geethaprasad9775 9 місяців тому

    Praise the Lord 🙏

  • @shanthanpuva7109
    @shanthanpuva7109 10 місяців тому

    Amen

  • @RockeyFernando-j7d
    @RockeyFernando-j7d 9 місяців тому

    🙏

  • @anthonyjaypaul9581
    @anthonyjaypaul9581 9 місяців тому

    Amen