அஆஇஈ|க்ங்ச்ஞ்|Mei Eluthukkal|Tamil Words Learning for babies|Toddlers & Nursery videos Tamil
Вставка
- Опубліковано 31 січ 2025
- அஆஇஈ|க்ங்ச்ஞ்|Mei Eluthukkal|Tamil Words Learning for babies|Toddlers & Nursery videos Tamil
தமிழ் எழுத்துக்களையும் அதன் வார்த்தைகளையும் எளிதில் குழந்தைகள் புரிந்துகொள்ளவும் மற்றும் உச்சரிக்கவும் இத்தொகுப்பு உதவியாக இருக்கும்.
உயிர் எழுத்துக்கள்,மெய் எழுத்துக்கள் மற்றும் உயிர் மெய் எழுத்துக்கள்.
தமிழில் உள்ள அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ ஆகிய 12 எழுத்துக்களும் உயிரெழுத்துக்கள் ஆகும். உயிரெழுத்துக்கள், மொழியின் முதன்மையான எழுத்துக்களாகும்.
உயிரெழுத்துக்களும் மெய்யெழுத்துக்களும் சேர்ந்து உயிர்மெய் எழுத்துகள் உருவாகின்றன. தமிழில் 12 உயிரெழுத்துக்களும், 18 மெய்யெழுத்துக்களும் உள்ளன. இதனால், தமிழில் மொத்தம் 216 உயிர்மெய் எழுத்துகள் உள்ளன.
மேலும் இதில் கொடுக்கப்பட்டுள்ள படங்கள் குழந்தைகளுக்கு புரியும் வகையில் உள்ளதால் எழுத்துக்களையும் மற்றும் அதன் சொற்களையும் படிக்க மற்றும் எழுத எளிதாக இருக்கும்.
********************************************
#chintu tv
#kids video
#kids tamil learning
#மெய் எழுத்துக்கள்
#உயிர் எழுத்துக்கள்
#தமிழ் எழுத்துக்கள்
#தமிழ்
#தமிழ் சொற்கள்
#சொற்க்கள்
#tamil letter learning
#mei eluthukkal
#tamil learning
#tamil letter video
#tamil chorkkal
#bomma video
#tamil letter song vidro
#tamil letter song
#tamil bomma video
#bomma song
#kids song video
#tamil education
#tamil education song
#tamil education song
#tamil alphabet
***************************************
Copy right disclaimer
Copy right disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for fair use purpose such as criticism,comment,news reading, scholarship and research.Fair use is a use permitted by copyright statutethat might be permitted by infringing.