டி.எம்.ஜெ / தாடை மூட்டு வலியை (TMJ Pain?) குறைப்பதற்காக 5 டிப்ஸ்/ Tips

Поділитися
Вставка
  • Опубліковано 13 гру 2024

КОМЕНТАРІ • 610

  • @munisn5957
    @munisn5957 3 роки тому +87

    தாடை வலி சம்பந்தமான நோய்களுக்கு மிக சிறந்த முறையில் விளக்கம் தந்த மருத்துவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Thank you

    • @vimalraj7337
      @vimalraj7337 2 роки тому +1

      எனக்கு இப்போது தான் இந்த பிரச்சனை ஆரம்பத்தில் உள்ளது பேசுவதற்கு வாயாதிறந்தால் வலி ஏற்படுகிறது சாப்பிடும் போது வலி உள்ளது இதனால் எதுவும் என்னால் சரியாக சாப்பிட முடியவில்லை

    • @vimalraj7337
      @vimalraj7337 2 роки тому +2

      மற்றும் உங்களை நேரில் சந்தித்து பேச விரும்புகிறேன் நீங்கள் எனக்குக் சிகிச்சை அளிக்கும் மாறு மிகப் தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому +1

      @@vimalraj7337 call 9791221123 for appointment. And visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @jeyasanthi1631
      @jeyasanthi1631 2 роки тому

      @@TmjPaincare enaku over vali eruku enna panna sir

  • @manikandanc1992
    @manikandanc1992 2 роки тому +43

    இரண்டே நாட்களில் சரியாகிவிட்டது நீங்கள் சொன்ன ஆலோசனையால். மிக்க நன்றி சார்.

  • @nazeehanazeer2987
    @nazeehanazeer2987 Рік тому +6

    மிக்க நன்றி. இறைவன் உங்களுக்கு அருள் புரிவான்

  • @saravanannatarajanpillai3867
    @saravanannatarajanpillai3867 Рік тому +5

    நீங்கள் தெளிவான பயனுள்ள தகவல்கள் எளிதில் புரியும் படி காணொளி மூலம் தெரிவித்தீர்கள். மிக்க நன்றி டாக்டர் அவர்களே.

  • @jamunaashok372
    @jamunaashok372 2 роки тому +6

    Thank u doctor na payanthute irundhe....
    Enakku idhu ear pain ah, throat pain ah, teeth pain ah, neck pain ah....therila....
    Endha doctora pakradhune therila...
    Now cleared sir......payam pochu....thank u sir

    • @LayaLavi
      @LayaLavi Рік тому +1

      Same to u sir nanum apdithan enakum 5 month pain eruku hospital Pona but cure Akala sir

  • @JotheepanManjula
    @JotheepanManjula 6 місяців тому +2

    👍🏻🩷மூன்றுநாள் தாடை வலி சேர்.எனக்கு இடது பக்கதாடை. மேல்தாடைப் பல்புடுங்கினது சேர். வருசத்தில ஒருக்கா வருது.நல்ல கருத்துக்கள் சேர். நன்றி.👌🏻🩷

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 17 днів тому +1

    நல்ல பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

    • @TmjPaincare
      @TmjPaincare  17 днів тому

      Thank you. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @ravishankarnagarajan5359
    @ravishankarnagarajan5359 2 роки тому +5

    அருமையான விளக்கம் Dr.

  • @kavithavellingiri6030
    @kavithavellingiri6030 3 роки тому +7

    Thanku sir 👍 சரியான முறையில் தீர்வு சொண்ணிங்

  • @Sajitha-vp7bu
    @Sajitha-vp7bu 9 днів тому +1

    Thank sir 👌എനിക്ക് രാത്രി ആണ് കൂടുതൽ വേദന

    • @TmjPaincare
      @TmjPaincare  8 днів тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @agalyaa937
    @agalyaa937 8 місяців тому +8

    Sir எனக்கு இந்த வலி 10 வருஷத்துக்கு மேல இருக்கு. மொபைல் பாத்தா ரொம்ப வலி அதிகம் ஆகிடுது. தாடைக்கு கீழ வீங்குன மாதிரி ஆகிடுது. என்ன செய்றது sir. Spects use பணிக்கலாமா

    • @TmjPaincare
      @TmjPaincare  8 місяців тому

      You need to get it treated. Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @anandharajsivaraj561
      @anandharajsivaraj561 2 місяці тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @irfansana2253
    @irfansana2253 2 роки тому +1

    வாழ்த்துக்கள் நல்ல அறிவுரை

  • @ManiManiaeq
    @ManiManiaeq 10 місяців тому +1

    Super sir 5tips ebaku megavum use achi

  • @pounarasir2083
    @pounarasir2083 3 роки тому +6

    எனக்கு இடதுபுறம் மட்டும் மெல்ல பல் கட்டினேன் வலது புறம் பல் கட்ட பிடி இல்லை என விட்டு விட்டேன் ஒரு8 வருடம் ஒரு புறம் சாப்ட்டேன் கடந்த 7 மாதம் தாடை காதுக்கு பின்னாடி வலி 3 டாக்டரிடம் காட்டினேன் கட்டிய பல்லை தட்டி பார்த்து நல்லா இருக்கு என அனுப்பி விட்டார்கள் ஸ்கேன் வரைக்கும் போயாச்சு நான் வலி தாங்காமல் கட்டிய8 பற்களை தட்டி எடுங்கள் என்றேன் யப்பா எடுத்த உடன் உள்ளே2 சூத்தை புடுங்கினேன் லேசாக இருந்தது ஆனாலும் வலி இப்பமுன்னாடி மட்டும் மேலே4 கீழே 4 பல் ஆனாலும் தாடை காதை சுற்றி வலி தாங்கமுடியாமல் ஸ்கேனை எடுத்துக் கொண்டு பல் டாக்டரிடம் போனேன் எங்கசைடு ஒன்னும் இல்லை நரம்பு டாக்டரிடம் பாருங்கள் எனக்கூற இப்ப நரம்பு மாத்திரை ஆனாலும் அப்ப அப்ப வலி கடுமை தீர்வு என்ன வலி இடது புறம் பல் கட்டி (முன்னால்) இருந்ததும் இடது என் வலி அளவு நீண்ட கடிதம் பதில் ப்ளீஸ் 😭😭😭😭 கானாததுக்கு காதில் வலி காதில் அழுக்கு எடுக்கும் போது டாக்டர் குத்தி 24 மணி நேரம் இரைச்சல் நரம்பு பலகீனம் என்றனர் இப்ப எதுக்கு ட்ரீட் எடுக்க 😭😭உயிர் பயம் உள்ளது வலி அதிகமாக உள்ள போது 😭😭😭 வாய் விட்டு சிரித்தாள் நோய் விட்டு போகும் என்பர் நான் சிரித்தாள் கொஞ்சம் அதிகம் பேசினால் வலி என் நிழமைஎதிரிக்கும் வேண்டாம்😭😭

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Thank you for contacting us. Visit us for TMJ management
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @arun9505
      @arun9505 8 місяців тому

      பிறகு எப்படித்தான் சரி பண்ணுவீர்கள்

  • @ramakrishnans791
    @ramakrishnans791 3 роки тому +4

    Thanks sir, my age is 17 , ur suggetions are god for my pain

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 Рік тому +2

    காதுக்கு மேலேயும் அடியில் வெளியில் வலி மருந்து today வலி அதிகமாக இருக்கு Doctor என்ன செய்வது Doctor

  • @lipartfdo3067
    @lipartfdo3067 Місяць тому

    அருமையா சொன்னிங்க 🙏 🙏 🙏🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  Місяць тому

      Thank you..
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @valarmathinadar5797
    @valarmathinadar5797 Рік тому +3

    நான் ஒரு பக்கம் மட்டும் சாப்பாடு மென்று சாப்பிட்டுக் கொண்டிருந்தேன் இப்பொழுது எனக்கு மறுபக்கம் மட்டும் தாடை வழி அதிகமாக. இருக்கிறது அந்தப் பக்கம் மென்று சாப்பிட முடியவில்லை

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      You need to undergo TMJ evaluation & therapy as early as possible. We can help .
      Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @a.anishaa.anisha6208
    @a.anishaa.anisha6208 3 роки тому +5

    Thank you so much sir 2 days aa pain ninga sonna piraguthan nan relax aa feel pandran 😊😊idea yellam yenaku romba use full aa erukum

  • @binaumar9786
    @binaumar9786 3 роки тому +6

    Thank you very much sir very very nice tips 🙏🙏

  • @MegaN-zr3qh
    @MegaN-zr3qh 2 місяці тому +1

    Yes டாக்டர் use ful. Thanks, God bless you

    • @TmjPaincare
      @TmjPaincare  2 місяці тому

      Thank you for your Blessings..
      If you need our help.Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @lakshmikodur6357
    @lakshmikodur6357 3 роки тому +11

    Thank you doctor, good idea for stress release

  • @sindujasasha7576
    @sindujasasha7576 3 роки тому +3

    Thanku sir.விளக்கமாகக் கூறினீர்கள்.

  • @saraswathi5618
    @saraswathi5618 Рік тому +3

    Tq sir supera sonninga

  • @chithrathansubashini9245
    @chithrathansubashini9245 6 місяців тому +1

    Thanks sir.ur idea is very helpful to me

    • @TmjPaincare
      @TmjPaincare  6 місяців тому

      We are Glad that we could help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @thalavijayyadhav2216
    @thalavijayyadhav2216 3 роки тому +7

    ஒரு பக்கம் அதிக வலி இருக்கு மறுபக்கம் குறைவான வலி இருக்கு ,அப்ரம் சத்தம் வருது ஒருவாரமா இருக்கு...டாக்டர் இவ்ளோ நாள் இது நான் காது வலினு நினச்ச இன்னைக்குதான் நானே கண்டுபிடிச்ச"இது காதுவலி இல்லனு அப்ரம் யூடியூப்ல பாத்த அதுக்கப்ரம்தான் இந்தவிசயம்லா தெரியுது...நன்றி"டாக்டர்...

  • @mohamedrabiyudeen1560
    @mohamedrabiyudeen1560 3 роки тому +5

    Super sir i really understand this tips thank you sir

  • @muraliraj8125
    @muraliraj8125 3 роки тому +2

    வயது 32 நான்கு நாட்களாக எனது இடது பக்க தாடை பகுதியில் மென்று சாப்பிடும் போது அதீத வலி ஏற்படுகிறது அய்யா ...

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      We can help you.. kindly visit us at
      DIAGNOX
      Oral medicine and Radiology Centre
      Pammam, Marthandam, Kanyakumari District, Tamilnadu
      9791221123

  • @Kamachi-g8b
    @Kamachi-g8b 7 днів тому +1

    டாக்டர் இந்த TMJ ப்ராப்ளம் இருந்த சாப்பாடு முளுங்கும் போது வலிக்குமா

    • @TmjPaincare
      @TmjPaincare  7 днів тому

      Not common but some have that issue. I need to examine you to confirm it. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @sugunasuguna4359
    @sugunasuguna4359 Рік тому +1

    Enaku entha problem eruku pallu aduthathal erunthathu. Pallu kattiveten eppo sariagedechi.

  • @PUNITHAPUNITHA-ew3ry
    @PUNITHAPUNITHA-ew3ry Рік тому +1

    Tq soo much sir... U r tips vera level sir.. Tq tq sir.. 🙏🙏🙏

  • @ajxerox7765
    @ajxerox7765 Рік тому +1

    எனக்கும் இந்த பிரச்னை ரெண்டு மாதங்களாக உள்ளது இரவு சுத்தமா தூக்கம் இல்லை உணவு இல்லை

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @gomathibaskar7323
    @gomathibaskar7323 2 роки тому +2

    Thankyou so much sir.. recent ah enaku indha problem vandhu romba pain vandhuduchi apram ok but still mouth open panum podhu sound varudhu hard ah sapta pain iruku... Andha sound than irritate agudhu sir...

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      TMJ problem is a progressive disorder.. it may increase if not treated properly..
      Kindly make appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @afsanshagul7997
    @afsanshagul7997 3 роки тому +2

    நான் இந்த பிரச்சனையில் 10 வருடங்களாக அனுபவிக்கிரேன் எனக்கு வயது 23 எனக்கு தீர்வு வேண்டும்

    • @krishhh6782
      @krishhh6782 3 роки тому +2

      😲 எனக்கு இப்போதான் வந்துருக்கு ஒரு 10 நாளா..workout பண்ணவும் முடியல

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Workout or any physical strain can increase the pain... rest the muscles for few days...

    • @krishhh6782
      @krishhh6782 3 роки тому

      @@TmjPaincare I had problem meanwhile I fixed a braces to close me front teeth gap, now no pain.

    • @mohamednoordeen5794
      @mohamednoordeen5794 3 роки тому

      Yenakkum appadi irukkuippa paravaillayapa .hospital ponigala

    • @krishhh6782
      @krishhh6782 3 роки тому

      @@mohamednoordeen5794 எனக்கு இருந்தது dentist கிட்ட போனேன்...இப்ப சரியாகிட்டது..

  • @musicboys-yc4br
    @musicboys-yc4br 10 місяців тому +1

    Thank you dr ..yenakku 2019 year la irunthe intha varutham vanthathu.. oru vibathil... Neegal. Sonna mathirithan yennai parththa dr sonnar.. maru 3 year ra maruthu yedikkala...innum. Varutham. Irukku ..yenna. Panna lam. Dr pls...

    • @TmjPaincare
      @TmjPaincare  10 місяців тому

      We can help you to get rid of pain. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @MalikaMalika-cu1bz
    @MalikaMalika-cu1bz 3 роки тому +2

    Doctor.enakku 5years.romba.pain.irukku
    Clicking.sound.irukku but doctor kittealam.kamechetten.enakku 4wisdum.teeth.eduthu kude pain.kammi.agale

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Kindly visit us for more clarification
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @shamnasakkarapparambil792
    @shamnasakkarapparambil792 2 роки тому +2

    Doctor..
    I didn’t get sleep well.. i feel some pulling of my muscles near ear….

  • @anithabalu603
    @anithabalu603 Рік тому +1

    Sir night athikama iruku Vali thoongave mudila sir athuku enna panurathu sir

  • @LifeOfGaffur
    @LifeOfGaffur Рік тому +2

    Thanks for your suggestions. I’m in Chennai, can you suggest any doctor.

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Sorry we don't have any branches
      Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @rihanabarvin2237
    @rihanabarvin2237 3 роки тому +2

    Sir thhadailla nalla areppa irukku enna sieya tips sollunga kiekkavai maaattangu😢😢😢😢

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Sorry i didnt get you.. can you tel clearly

  • @suryakalidhas2874
    @suryakalidhas2874 6 місяців тому +1

    Sappida kashtama iruku dr.. Vay thuraka mudiyala,,sound kekuthu

    • @TmjPaincare
      @TmjPaincare  6 місяців тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @arunchandru9072
    @arunchandru9072 7 місяців тому +2

    Sir திடீர்னு இப்படி வீக்கம் வருவதற்கு காரணம் மற்றும் எங்க அம்மா இது ஒரு வகையான அம்மன் நோயி என்கிறார்கள்.இத எப்படி எடுத்து கொள்வது.

    • @TmjPaincare
      @TmjPaincare  7 місяців тому +1

      Firstly it has to be confirmed that it's TMJ disorder or something else.. visit a Dentist and rule it out.... If you need our help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @arunchandru9072
      @arunchandru9072 7 місяців тому +1

      @@TmjPaincare thanks sir. என் பெயர் சந்ரு என் ஊர் திருநெல்வேலி tomorrow I will call you sir

    • @TmjPaincare
      @TmjPaincare  6 місяців тому

      @@arunchandru9072 Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @sandiravathany5042
    @sandiravathany5042 2 роки тому +2

    5year thambi ku varuthu doctor

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Need to check him to find the exact reason.
      Consult a dentist first

  • @manjulaperumal8732
    @manjulaperumal8732 6 місяців тому +1

    Night la thoongum pothu yaarnu theriyala karungal kallal adithuttanga unknown person right side la thaadaiyala adichuttanga veekkama irukku ulla athuku enna pannanum sollunga sier pls 🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  6 місяців тому

      Visit a Dentist and get medication immediately. You can keep some ice packs ..

  • @rajam2031
    @rajam2031 2 роки тому +2

    நன்றி‌ நல்லது,🙏

    • @vtvscreations5735
      @vtvscreations5735 2 роки тому

      தாடை வலிக்கும் சைனசிற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா டாக்டர்

  • @padmabalakrishnan2904
    @padmabalakrishnan2904 Рік тому +1

    Very good advice sir

  • @ManiSanthiya-cs7qf
    @ManiSanthiya-cs7qf 7 місяців тому +1

    Thank you sir romba useful vedio

  • @naveenamadhesh1028
    @naveenamadhesh1028 27 днів тому +1

    சார் எனக்கு அதே மாதிரி தான் வலி இருக்கு காது வலி தான் அதிகமா உள்ளது அதற்கு என்ன செய்வது

    • @TmjPaincare
      @TmjPaincare  27 днів тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @ranjith7553
    @ranjith7553 Рік тому +1

    நன்றி சார் 🙏

  • @sslove929
    @sslove929 2 роки тому +1

    ரொம்ப நன்றி சார்

  • @parleagrohanaagency4664
    @parleagrohanaagency4664 Рік тому +2

    Vera level sir❤🎉

  • @kv9458
    @kv9458 6 місяців тому +1

    Thanks for this information

  • @123rubi
    @123rubi 5 місяців тому +1

    Thoongara position sollunga

  • @jeyagopal7289
    @jeyagopal7289 2 місяці тому +1

    Enaku kaathuku pinadi right side head full pain iruku kathu suthi pain iruku right hand la enna panalum pain increase aguthu ithum intha related thana vera ethathu issue ah irukuma paduka kuda mudila right side full punnu iruntha mari pain iruku

    • @TmjPaincare
      @TmjPaincare  2 місяці тому

      It could be a TMJ related issue. I need to examine you in person to confirm it..Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @ErAkila
    @ErAkila 5 місяців тому +1

    Thank you so much sir 🥺🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  5 місяців тому

      We are glad to help..
      If you need our help, Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @KalpanaRajagopal-l9j
    @KalpanaRajagopal-l9j 9 місяців тому +1

    Thadai vai thurakumbothu yul enftu satham varukirathu. Enna pannalam dr.

    • @TmjPaincare
      @TmjPaincare  9 місяців тому

      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @mahamaha2027
    @mahamaha2027 2 роки тому +2

    Thank you👍👍sir

  • @bindudiva1448
    @bindudiva1448 Рік тому +2

    I having ear ache for 2 years also pain on my teeth and swallow throat and pain near backside ear.. & head ache I tried all the possible ways, doc advices me to this causes sinus.. I don't know what kind of issue this is? I am expecting proper guidance

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Sounds more like Sinusitis. Check with your ENT specialist to rule it out.

  • @maryannie93
    @maryannie93 3 роки тому +1

    Thank u Sir. Good Advice🙏

  • @amudhasweet525
    @amudhasweet525 11 місяців тому +1

    Good morning sir
    Enakum same problem than iruku but enaku mayakam um varuthu adikadi apudi varum ah solunga sir

    • @TmjPaincare
      @TmjPaincare  11 місяців тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @Taibahcute_0.6
    @Taibahcute_0.6 2 роки тому +1

    Hi dr enaku thadai pain ille கொட்டாவி விட்டால் மட்டும் லாக் சவுண்ட் வருகிறது அதற்கு என்ன செய்வது

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Try to limit opening the mouth while yawning 🥱. Support your lower jaw. And prevent excessive chewing..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @sivasankari503
    @sivasankari503 2 роки тому +1

    Doctor romba pain erukku first sound vanthuchi apram bone stuck audiduchi mouth open panna mudiyala

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      We can help you in this and get rid of TMJ pain.
      Kindly call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @Karthikakmm
    @Karthikakmm 2 місяці тому +1

    Thank you da
    ckter

  • @rajeswarakumar6342
    @rajeswarakumar6342 Рік тому +2

    Thank you very much Doctor, your words are so helpful for me, lm worried about this problem last 3years. I don't know about the fact. Till I understood. Soon I will call you for an appointment, thank you Dr 😊

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Nice to hear that it was useful.
      Kindly call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @tafseerbayan8993
    @tafseerbayan8993 Рік тому +1

    Iravil thookathil thadai irukkum varugirathu..iravil kulithaal ...itha madiri broblem edpadikirathu...Enna solution... Dr sollunga

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Most probably you might have the habit of bruxisim (Night Grinding) .. It is one of the main reason for TMJ issue.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @r.suryah
    @r.suryah Рік тому +1

    Hi Doctor, enaku oru 5 months ah indha problem iruku, naan aligners use pannitu irudhen last set oru 1 month ah use pannen adula upper left side la last rendu teeth break agiruchu, naan break aana aligner one month use pannen oru naal enaku jaw pain vandhuchu appuram nervous la numbness achu, adhuku appuram light electric shock adikra madhiri irudhuchu naan trigerminal neurologia ah va iruku neurologist consult pannen anga CT scan check pannitu illa nu sonnaga, ennoda dentist consult pannen avaru idhu normal retainers use panna sari agirum nu sonnar, retainers use panni few days naala irudhuchu ippo recent days la continues ah left jaw la pain iruku, ennoda dentist pain varum podhu tablet podunga within 6 months la sari agirum sollarar, but day by day pain increase agudhu, naan palani la irudhu varanum, unga kitta consult panna diagnosis evlo neram agum sollunga, based on that I will plan and visit ur clinic doctor. Please reply me.

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Surely we can help.
      Call 9791221123 for more details and appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @vinothinibalajivinothiniba3742
    @vinothinibalajivinothiniba3742 9 місяців тому +1

    Sir anaku three four month ah vali varuthu oru two three days antha pain varuthu sir anaku romba payama erukku sir antha thadaiye valikuthu sir payama eruku vera periya viyathiyo nu

    • @TmjPaincare
      @TmjPaincare  9 місяців тому

      Don't be scared, it can be treated..we can help..
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @muthuselvam1378
    @muthuselvam1378 2 роки тому +1

    Doctor unga hospital ku vantha without surgery la sari panniralama ❓enaku tmj pain iruku left side some time pain athigama iruku mouth perusa open panna mudila .lock aaguthu

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Yes we can treat it without surgery.
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @karpagama8312
    @karpagama8312 4 місяці тому +1

    Sir enaku right side sapta left side thaadai,kadhu pain aagudhu idhum tmj problem dhana

    • @TmjPaincare
      @TmjPaincare  4 місяці тому

      Yes. Don't worry we can help.Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @shamnasakkarapparambil792
    @shamnasakkarapparambil792 2 роки тому +3

    Doctor..
    Tmj will affect the nerves near eyes????
    Kindly reply

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Tmj disorder can cause pain in and around the eye, Its common..
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @vasanthar3642
      @vasanthar3642 2 роки тому +1

      Very nice sir

  • @ganeshk145
    @ganeshk145 3 роки тому +11

    Sir - Do you provide online consultation? My wife is suffering from this TMJ pain for the last 9 months.

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Its better to meet in person for complete TMJ evaluation and Treatment.
      For appointment call 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @rengarajuprem1067
    @rengarajuprem1067 2 роки тому +1

    சார் எனக்கு வலி அதிகம் இல்லை தசை பிடிப்பு உள்ளது டிப்ஸ்க்கு நன்றி

  • @tamilarasan8637
    @tamilarasan8637 3 роки тому +2

    Tq soooo much doctor. 🙏🙏🙏🙏🙏

  • @gayathrisathyamurthy5011
    @gayathrisathyamurthy5011 10 місяців тому +1

    Sir i am also having the same pain for 3 years dr has diagnosed it to be TMJ oly now. They have suggested soft splint is it correct

    • @TmjPaincare
      @TmjPaincare  10 місяців тому

      Soft splint may not cure TMJ pain completely.. it needs an advanced TMJ management..Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @fasilaafana7091
    @fasilaafana7091 2 роки тому +1

    Sir yenaku vaaya open panum pothu clicking sound veliya kekuthu wisdom teeth um 2 teeths sarinji eruku joint than problem wisdom teeth ethuku.problem ilanu solraga ethuku yena pananumnu soluga plss my age 28

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому +1

      Wisdom teeth may cause interference in mouth opening leading to TMJ disorders. But removing the wisdom teeth alone cannot cure TMJ disorder.
      Call 9791221123 for appointment and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @UshaRani-op8ou
    @UshaRani-op8ou 4 місяці тому +1

    Root canal treatment ku pinnal tmj pain start ahirukku,sari panna mudiuma

    • @TmjPaincare
      @TmjPaincare  4 місяці тому

      Yes we can cure it. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @abiramiganesan7830
    @abiramiganesan7830 Рік тому +1

    Eanaku intha pain first time varudhu na pregnant ah iruken vali romba irukku 😭 enna la control panna mudiyala plzz help me thuungave mudiyala aluthu kathuren 😭 payama irukku

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому +1

      Don't be scared.. consult your gynecologist and take anagelsics for some time.. use hot and cold fomentation.. Give ur jaw some rest..
      For further management and appointment call 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @abiramiganesan7830
      @abiramiganesan7830 Рік тому

      Ok sir...👍

    • @LayaLavi
      @LayaLavi Рік тому

      Nanum conceive vanthapo pain vanthathum sis epo 4 yr kalichi epo vanthurku sis 5 montha rompa kasta paduren hospital poium solution kidaikalaa 😔😔😔😔😔😔😔😔😔😔

  • @jayagoshanx3045
    @jayagoshanx3045 3 роки тому +1

    Doctor cold irudha kuda andha edathula pain varalama... Enku 18age dha agadhu..... Jaw line ears gap pain iruku... Pls Edhuku Reply panugah 🙏🙏🙏🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Cold can aggrevate the TMJ pain. But 1st have to confirm whether its a TMJ issue

  • @againosama
    @againosama Рік тому +1

    நன்றி ஐயா, நான் இலங்கையில் உள்ளேன். கடந்த மூன்று நாட்களாக இவ்வியாதியில் அவதிப்படு கிரேன். ஆன்டி பயோடிக், பரசிடமோல், இன்னும் இரு வில்லைகள், நான் நினைக்கிறேன் அதில் ஒன்று அயன், மற்றயது மணிமணியாய் உள்ள ஒரு கெப்சுள்.
    கொஞ்சம் முன்னேற்றம் உள்ளது, நோன்பு காலம் என்பதால் மருந்து எடுக்கும் நேரம் , தடவைகளில் சிறு சிக்கல்.
    மேலும் இந்நோய்க்கு வாய் சூடும் ஒரு காரணமாய் அமையுமா டாக்டர்? முன்னோர்கள் காலத்தில் சந்தனம் அரைத்து தாடையில், சொக்கில் பூசுவதும் இதற்குத்தானா?
    நன்றி.

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому +1

      Body heat doesn't have a role directly in TMJ issue. You may need proper TMJ therapy.. Till then keep yourself hydrated and healthy.. Fasting period may aggregate your TMJ pain.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @SaparivarshanSaparivarshan
    @SaparivarshanSaparivarshan Місяць тому +1

    ஹலோ டாக்டர் வணக்கம் எனக்கு காதுக்கு பின்னாடி வழி இருக்கு பால் புடுங்க இருக்க கழுத்து வரைக்கும் வலி இருக்கு பல் டாக்டர் தான் பார்க்க வேண்டுமா எனக்கு எந்த டாக்டரை பார்க்கறதுன்னு தெரியல நீங்க சொல்லும் போது தான் புரிகிறது

    • @TmjPaincare
      @TmjPaincare  Місяць тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @bavithirakumarakuruparan2077
    @bavithirakumarakuruparan2077 Рік тому +1

    Enakku mun keel pal irukira idathuku keela rompa painah iruku noramala irukave mudila ena reason

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Kindly visit a Dentist and rule out any dental issue related to this.

  • @queensamma5393
    @queensamma5393 Рік тому +1

    Sir.. Intha pain lam enakku irukku.. Enakku Goiter prblm mum irukku.. So pains varuthunnu irunthen.. Dr. Paathom Dr sonnanga.. Goiter remove panra maarilam illa.. Ungaluku saththu kuraipadunnu zincovit tablets kuduthanga.. En age 29 ....19 years la soththai pal pidinginen.. Antha gap innum irukku.. 10 years a left side mattum than etha irunthalum sapduven.. Ippo enakku intha pain ethana la nnu sollunga.. I mean goiter naalaya illa Tmj naalayannu... Pls...

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Where exactly do you have pain? If it's in the side of your face near your ear, then it could be a TMJ issue.. kindly check ua-cam.com/video/SccIksVcb6w/v-deo.html
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @queensamma5393
      @queensamma5393 Рік тому

      @@TmjPaincare near ear pain

  • @umakumar7097
    @umakumar7097 2 роки тому +1

    வணக்கம் சார் என் பெயர் உமா எனக்கு இரு நாட்களாக காதின் பின்புறம் தாடைசேர்ந்தே வலி வருகிறது இதற்கு தீர்வு சொல்லுங்கள் சார் நன்றி 🙏

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Kindly visit a Dentist to identify your issue. If needed call 9791221123 and visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @AjithKumar-gv6pq
    @AjithKumar-gv6pq 2 роки тому +1

    Sir ..👂appo appo ,close. Akura. Mathrir feel aguthu...but jaw pain ella ana..kjm muscles Tite ta erukura ..mathrir feel aguthu...appo appo neck shoulder pain eruku ..sir..

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому +1

      Most likely TMJ issue.. we can help you.. call 979122123 for appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @AjithKumar-gv6pq
      @AjithKumar-gv6pq 2 роки тому

      @@TmjPaincare thanks for reply sir...

  • @sekarsivasekar3755
    @sekarsivasekar3755 Рік тому +1

    Sir enaku intha TMJ pain iruku dental dr patha appavum sari aagalaing sir7 month tha iruku Sir ungakita appointment potu pakalamang sir

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Sure we can help.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @saaraeram3476
    @saaraeram3476 Рік тому +1

    Hlo sir yannaku thondai ezukuthu Vali elai thaadai pakuthi yallam ezukuthu yanna solution please send

    • @TmjPaincare
      @TmjPaincare  Рік тому

      Need more information to comment on it. Kindly visit ur dentist and rule out other possibilities. And visit us if it's TMJ related issue.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine and Radiology Centre,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

    • @saaraeram3476
      @saaraeram3476 Рік тому

      Tq sir

  • @sugunadevi8533
    @sugunadevi8533 3 роки тому +4

    Please say difference between TMJ & Trigeminal neuralgia pain

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому +1

      In short TMJ disorder is a muscle related issue and Trigeminal Neuralgia is a Nerve related issue..

  • @AfrinNisha-n3u
    @AfrinNisha-n3u 11 місяців тому +2

    Sapida kooda mudiyala over pain a iruku

    • @TmjPaincare
      @TmjPaincare  11 місяців тому

      Don't worry we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @charlesbob4061
    @charlesbob4061 2 роки тому +1

    Enaku age 17 muruku sapta adulurundu star airuchu sapida vai
    Tirakum podu jaw valikudu

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      We can help you.. call 9791221123 for appointment...
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @anudhinesh3056
    @anudhinesh3056 3 роки тому +1

    Sir yenaku kottai vittavo or thunpunallo oru pakkam Vai nikkuthu sir right side kathu ketta last year laser triment pannanka sir but thirumpavum Vai nikkuthu sir please reply pannunka sir yenaku 2 babies sir payama iruku sir

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      I have to examine you to find out what is ur current TMJ status. You need to undergo TMJ therapy.. kindly visit us
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @Hariharan_1102
    @Hariharan_1102 Рік тому +1

    Doctor....enaku lite stage la iruku but enaku andha feel panna mudithu ana avolo la pain theriyula mouth nallave open panna mudithu ana pain lite ahh theriyuthu....adhu relief iruka .........plzzzz suggest for mee

    • @arun9505
      @arun9505 Рік тому

      I am also facing same issues,,

    • @arun9505
      @arun9505 Рік тому

      நீங்கள் சொன்னது போலத்தான் எனக்கும் தற்போது நிலைமை உள்ளது என்ன பண்ணீர்கள் சரியாகி விட்டதா

  • @pravinapravina3441
    @pravinapravina3441 2 роки тому +1

    Doctor enakku pallu vali kaathu vali thalai vali moondrum ore nerathil valikkithu naan entha doctor ah muthalil anugvum pls reply pannunga sir

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Dentist

    • @pravinapravina3441
      @pravinapravina3441 2 роки тому

      Thank you doctor 🙏🙏naa dentist kitta kaattuna ippo pain konjam relief ah irukku

  • @dharaniparamasivam2961
    @dharaniparamasivam2961 2 роки тому +1

    சாா் நான் ஒரு 3 video பாா்த்துருக்கேன் எனக்கு இருக்குற problem நீங்க correct சொல்லுரீங்க சாா் 1month ஆகுது சாா் எனக்கு வலது பக்கம் last deeth எடுத்தாச்சு sir தையல் போட்டு 11 நாள்ல பிரிக்கல சாா் கன்னத்தில் பல்லு பட்டு சதை இருக்கு சாா் அத எடுக்கனும்னு சொல்ராங்க சாா் பக்கத்தில் இன்னோரு பல்லு எடுக்கனும்னு சொல்ராங்கா சாா் ples reply sir

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      If it is a enlarged tissue or growth then the Dentist may advise you to remove it...

  • @kuttymakarpagam4002
    @kuttymakarpagam4002 3 роки тому +2

    Tq so much doctor... One question to u.... Hormone level imbalance a iruntha intha pain varuma??? Dr..bcz enaku 8years la baby iruku 10months munnadi abort aachu apo hormone level imbanlace aanadhula irunthu pain iruku dr adhan ketken plz reply me... I am in Trichy...

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Thank you for contacting us.
      And yes harmone imbalance can cause muscle pain related to TMJ.. generally for females they ll have pain during periods, any change in hormones, pregnancy, etc... in your case it could be because of the harmone imbalance or because of stress encountered due to abortion..
      Kindly visit us for treatment or any further information
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

    • @kuttymakarpagam4002
      @kuttymakarpagam4002 3 роки тому +1

      @@TmjPaincare thank you sir thank you so much for responding me.... 1day na Kanyakumari vara try panren doctor...

  • @jenifaranand5841
    @jenifaranand5841 6 місяців тому +1

    Ennala mouth ah oru inch kuda open panni water drink panna mudeyala sir 2 days ah than rompa iruku doctor

    • @TmjPaincare
      @TmjPaincare  6 місяців тому

      Kindly visit us.. if it's related to TMJ disorder, we can help. Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @deepa.kdeepa.k9265
    @deepa.kdeepa.k9265 3 роки тому +1

    Sir Na telecalling work panitu iruken ippo one month indha tnj prblm iruku so na adhigama personal prblm jasti aguma

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Stress aggravates TMJ issues.. its common
      Kindly Make an appointment and visit
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @shabnamambrien4440
    @shabnamambrien4440 8 місяців тому +1

    Sir enga amma ku Tmj disorder eruku athuku ena permanent treatment sir

    • @TmjPaincare
      @TmjPaincare  8 місяців тому

      We can help. We provide an advanced TMJ management.
      Kindly Call 9791221123 for an appointment and visit us at
      DIAGNOX
      Oral Medicine | Radiology | TMJ Pain care,
      No:10/16L, First floor, Pammam, Marthandam, Kanyakumari District - 629165, Tamilnadu.

  • @e.sureshkrishnan2384
    @e.sureshkrishnan2384 2 роки тому +1

    Sir first left side head pain appram ear pain ippa thadai pain irukku sir yanna panna sir please

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      Kindly get it treated. Call 9791221123 for appointment.
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @MK-kl7ig
    @MK-kl7ig 2 роки тому +2

    சார் எனக்கு lower jaw and ear pain ah eruku sir... Any solution

    • @TmjPaincare
      @TmjPaincare  2 роки тому

      You need a TMJ therapy. Kindly Make appointment and visit us at DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123

  • @sadamhussain5770
    @sadamhussain5770 3 роки тому +1

    Sir enaku thadaila sound varudhu pain illa vertigo problem iruku neck belt pota sari aahiru sir idhunala vertigo varuma?

    • @TmjPaincare
      @TmjPaincare  3 роки тому

      Yes TMJ problem can cause vertigo
      Visit us at
      DIAGNOX - Oral Medicine and Radiology Centre, Pammam, Marthandam, Kanyakumari District 629165, Tamilnadu.
      Mobile: 9791221123