#தேங்காய்

Поділитися
Вставка
  • Опубліковано 16 тра 2024
  • #Sunsangee'skitchen#
    #coconut murukku #
    #தேங்காய் முறுக்கு#
    தேங்காய் முறுக்கு சமைப்பது மிகவும் சுலபமானது. தேங்காய் முறுக்குக்கு தேவையான பொருள்கள் தேங்காய், அரிசி, வரமிளகாய், பட்டை, சோம்பு, கடலை மாவு, ஓமம், உப்பு.
    இவை அனைத்தும் நமது வீட்டில் இருக்கும் பொருட்கள் தான். எளிமையாக இந்த பொருட்களை வைத்து நாம் இயற்கையான முறையில் கிடைக்கும் நமது வீட்டு தேங்காயை பயன்படுத்தி இந்த தேங்காய் முறுக்கை செய்து சாப்பிட முடியும். இதனால் நமது உடலுக்கு நன்மை தான் .குளிர்ச்சி தான்.
    இந்த தேங்காய் முறுக்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். நன்றி.
    #Sunsangee'skitchen#

КОМЕНТАРІ •