TAMIL OLD--Kannile anbirunthal(vMv)--AANANTHI

Поділитися
Вставка
  • Опубліковано 12 вер 2024
  • ►𝐒𝐔𝐁𝐒𝐂𝐑𝐈𝐁𝐄 to our NEW Channel:
    Click: / @vmvchannelppp
    &~ Press the 🔔 for notifications
    பழமை காப்போம்...
    #vembarmanivannan

КОМЕНТАРІ • 165

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +11

    இந்த பாடலை கேட்கும்போது என் நாகேஸ்வரியின் ஞாபகம் வருகின்றது அறியாத வயதில் 1982 நடந்த காதல் பிரிவு

  • @parthibanparthiban4855
    @parthibanparthiban4855 11 місяців тому +4

    இந்த பாடலை கேட்கும் போது மறைந்து விட்ட என் மனைவி நினைவு வருகிறது

  • @Balaj133
    @Balaj133 4 роки тому +15

    Vadivelu rocks

  • @dravidamanidm7811
    @dravidamanidm7811 6 років тому +22

    துவக்க வரிகளிலேயே இதயம் நனைகிறது...

  • @mahalingamkuppusamy3672
    @mahalingamkuppusamy3672 2 роки тому +10

    GREART MSV AND SUSEELAMMA.
    WHAT A MARVELOUS SONG!

  • @Jothibasschokkalingam1960
    @Jothibasschokkalingam1960 Рік тому +5

    என் மனைவி நாகேஸ்வரியின் பிரிவு இப்பாடலின் மூலம் மனம் மிகவும் வேதனைப்படுகிறது இந்த சமுதாயத்தில் காதலித்தால் வாழவிடாது

  • @gnanakumaridavid1801
    @gnanakumaridavid1801 5 років тому +8

    அடிக்கடி கேட்கும் பாடல் சுசீலாவின் மிக இனிமையான குரலில் அழகாக பாடியுள்ளார் இசையும் அருமை பாடல் வரிகள் மனதில் நிலைத்து நிற்கும் இனிய பாடலுக்கு நன்றி மணிவண்ணன்

  • @Mani.Govindan
    @Mani.Govindan 4 роки тому +10

    என்ன ஒரு அமைதி இந்த பாடலை கேட்கும்போது. அறுபதுகளில் வந்த பாடல் என்றாலும் குரல் இனிமை யில் இன்றும் அன்பை, பக்தியை சுவையோடு சொல்லும் பொக்கிஷம்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 роки тому +6

    இப்பாடல் என் இதயத்தை இசைப்பதும் ஏனோ? விஜயக்குமாரி அவர் இருக்கும் அந்த வயல்வெளீ ஆஹா!!அதில் அடிக்கும் தென்றல் காற்று அது ஆரத்தழுவுடும் கதிர்கள் !என்னமோ ஒரு ஞாபகத்தை என்னுள் எழுப்புதே ?;அது ஏனோ?நான் இப்பொழுதுதான் இந்தக் காட்சியைக் காண்கிறேன்!ஆனா என்னமோ ஒரு நினைவு! அதான் ஏன் எனப் புரியலை!!அருமையான ராகம்!எம் எஸ்வீயின் ராகம் எப்பவுமே என்னை அன்போடு அணைப்பதைப் போல் உணர்வேன்!!சுசீலாவின் தேன் குரல் இதில் இன்னும் தித்திப்பதும் எதனாலோ?எஸ் எஸ் ஆரின் கள்ளமில்லாத நடிப்பு அருமை!!அந்த வயல்வெளிக்காட்சிகள் என் மனதை விட்டு அகல மறுக்கின்றன!!என்னை மிகவும் கவர்ந்தப் பாடல்!!

  • @padmavathysriramulu3031
    @padmavathysriramulu3031 6 років тому +13

    நம் சுசீலா அம்மாவின் முத்தாரத்தில் ஒன்று இனிமை இனிமை இனிமை படம் ஆனந்தி...கண்ணிலே அன்பிருந்தால் பாடல் மிகவும் இனிமையாக உள்ளது நன்றி

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 років тому +20

    The Magic Melody of Viswanathan-Ramamurthy KaNNadasan Susheela combination. After listening to these kinds of soul stirring songs of 1960's, our mind stays glued to that Golden Period of Thamizh Film Music.

  • @yesjst4310
    @yesjst4310 3 роки тому +6

    I love this song very much..
    Beautiful lyrics Puthumai Enimai.
    Fantastic. Scene..
    Tamil Mohli. Alagaana. Mohli.
    Pennin anbu...

  • @abhishekabhi012
    @abhishekabhi012 6 років тому +24

    vadivelu brought me here, after seeing "Ahaan" comedy

  • @kalaivanig4203
    @kalaivanig4203 2 роки тому +5

    இதயத்தின் வாசல்கள் கண்கள் .இதயத்தின் உள்ளே அன்பு இருந்தால் முதலில் கண்கள் என்னும் வாசல் வழியேதான் வெளிப்படும் .எனவே கண்ணிலே அன்பிருந்தால்அது கல்லையும் உருக்கும் .நமது கவிஞர்கள் தீர்க்கதரிசிகள் , இம்மாதிரியான பாடல் படைப்புகளை இவரகளாலேயே படைக்க முடியும் . அவைகளை ரசித்து மகிழ்ந்து உள்ளம் உருகிக்கொண்டிருப்பதே நமது வேலை .

  • @gayathriselvaraj2204
    @gayathriselvaraj2204 7 років тому +20

    எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் சலிப்பு வரவில்லை மிகவும் அருமையான பாடல்

  • @kannababudeenadayalan8023
    @kannababudeenadayalan8023 4 роки тому +9

    A golden song which can be enjoyed at any period of time.

  • @user-nv3gy7tl7h
    @user-nv3gy7tl7h 2 роки тому +6

    பாடல் - கண்ணிலே அன்பிருந்தால்
    படம் - ஆனந்தி பாடலாசிரியர் - கண்ணதாசன்
    பாடகி - பி.சுசீலா
    நடிகை - விஜயக்குமாரி
    இயக்கம் - பா.நீலகண்டன்
    இசை - எம்.எஸ்.விஸ்வநாதன்
    படவெளியீடு - 25 டிசம்பர் 1965

  • @amuthaasirvatham4966
    @amuthaasirvatham4966 6 років тому +11

    தேனைவிட இனிமையான...பாடல்...

    • @nirosheena007
      @nirosheena007 4 роки тому

      நீ தேன் சாபிட்டதே இல்லயா??

  • @rangasamyk4912
    @rangasamyk4912 2 роки тому +9

    1964 முதல் பாடல் கேட்கிறேன்.24-8-22 ல் கேட்க கேட்டு மகிழ்ந்தேன்.இசை தாகம் தீரவில்லை நண்பர்களே.

  • @gdmkel473
    @gdmkel473 3 місяці тому

    ஆனந்தி பட பாடல். P சுசீலாவின் இனிய குரலில்
    P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself.
    Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music.
    Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication.
    One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal.
    Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres.
    P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 15.06.2024

  • @Viravira0511
    @Viravira0511 5 років тому +7

    கண்ணிலே அன்பிருந்தால்
    கல்லிலே தெய்வம் வரும்.!
    உன்னைப் போல் குழந்தை இல்லை,
    உன்னைப் போல் துணையும் இல்லை.!
    உன்னாலே மலர்ந்த உள்ளம்,
    எண்ணாத நாளும் இல்லை.!
    அந்த நாள் மறைந்ததம்மா,
    இன்று நான் மனிதனம்மா.!
    செண்டாடும் வடிவழகை
    கண்டாடும் கலைஞனம்மா.!
    அன்னையே உன் வடிவம்,
    தந்தையே உன் இதயம்,
    அன்பே உன் துணை இருக்க,
    என் பாடல் முடிவதெங்கே.!
    👍🏼😍🤝🏼 அருமையான பாடல்.

  • @siddharthansingaram8999
    @siddharthansingaram8999 28 днів тому

    மறக்க முடியாத இனிய பாடல்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +11

    ஆயிரம் முறை கேட்டாலும் அலுக்காத பாடல். நெஞ்சில் நின்று நினைவில் பதிந்த பாடல்.

    • @arulzelian336
      @arulzelian336 4 роки тому

      உண்மை !

    • @nausathali8806
      @nausathali8806 3 роки тому

      நீங்களோ இசை அரசி பக்கம்.
      நான் என்றுமே இசை அரசர் பக்கமே.,!!
      கண்ணிலே அன்பிருந்தால் (ஆண்)

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 роки тому +2

      வருவார் ஒருநாள்!இருப்பார் இங்கே சிலநாள்..... மருத காசியின் பாடல் கேட்டு பாருங்கள்

    • @jeyakodim1979
      @jeyakodim1979 3 роки тому +2

      அழகைப் பாட வந்தேன் !தமிழில் வார்த்தை இல்லை பாடலை ...Sendil 2000 siteல் கேட்டு பாருங்கள்.

  • @lrelangovan8924
    @lrelangovan8924 3 роки тому +2

    Idhu pola inimaiyana song ippothu ellai .Golden era of Tamil film songs is gone.We have to again and again hear such songs and travel back in time!

  • @Viravira0511
    @Viravira0511 5 років тому +12

    With love in your eyes and devotion in your heart you can see God even in a rock.

  • @chandranerer1255
    @chandranerer1255 11 місяців тому +2

    Super melodious song of P.Susheelamma.

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 4 роки тому +4

    முன்னாலே முகம் இருந்தும் கண்ணாடி கேட்பதென்ன........ கண்ணதாசர் வாழ்க

    • @ahgilen
      @ahgilen 4 роки тому

      Hi Sir, I didn’t understand the indirect meaning, can explain?

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому

      அருமையான ரசனை.
      எனக்கும் மிகவும் பிடித்த வரிகள்.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 років тому +4

    கேட்க கேட்க தூண்டும் தேன்சுவைப்பாடல்.

  • @naga.rajraj8910
    @naga.rajraj8910 5 років тому +7

    அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாள்

  • @padmaramasamy7977
    @padmaramasamy7977 3 роки тому +4

    Wow what a glad song I am convinced in this song this song is so wonderful this is my number one favorite song in this total galaxy I am also told to everyone and I liked this song very much what a amazing awesome song and fantastic song too what a background voice I was graduat to P.suseela amma

  • @Saayamsneha
    @Saayamsneha 3 роки тому +2

    Enna azhagha padraru yaa...Vadivelu sirr...

  • @badurusaman5437
    @badurusaman5437 3 роки тому +3

    இரவில் தாலாட்டும் பாடல்

  • @ravikumarts8845
    @ravikumarts8845 3 роки тому +2

    அருமையான பாட்டு. ஆனால் ரீல் வாழ்க்கைக்கும் ரியல் வாழ்க்கைக்கும் சம்பந்தமே இல்லை என்பதற்கு ஒரு நல்ல உதாரணம் இந்த தம்பதிகளின் வாழ்க்கை.

  • @viswanathanarthanari1422
    @viswanathanarthanari1422 Рік тому +2

    Ever lovable song.

  • @vasudhakota972
    @vasudhakota972 2 роки тому +6

    *Lyrics & Translation in English*
    1. Kannile anbirunthal,
    Kallile deivam varum,
    Nenjile aasai vanthaal,
    Neerilum then oorum.
    (If love is there in the eyes,
    Even in the stone, God would take form,
    If love arrives in the heart,
    water would ooze honey.)
    2.Nellile maniyirukkum,
    Neyyile manamirukkum,
    Pennaga piranthuvittal,
    Cholvathai ninaivu irukkum.
    (Rice inside the paddy,
    ghee would have fragrance,
    If you are born as a girl,
    Whatever we tell would be remembered by you.)
    3.Pillayo un manathu,
    Illayo oar ninaivu,
    Munnale mugam irrunthum,
    Kannadi ketpadhenna
    (Is your mind a mere child,
    Don’t you remember one thing,
    In spite of facing it in front of you,
    Why are you asking for a mirror.)
    4.Sondhamo puriyavillai,
    Chollavo mozhiyum illai,
    Yellamum nee arinthaal,
    Yinneram kelviyillai
    (I am not able to understand the relationship,
    whatever I say does not have a language,
    If you understand everything,
    At this time there would not be any question.)

  • @rangasamyk4912
    @rangasamyk4912 24 дні тому

    19.8.24
    சுசீலா அவர்களின் குரலுக்கு மயங்காதவர்கள் யார்

  • @saravananraja7638
    @saravananraja7638 6 років тому +7

    such beautiful
    lric words i dont know how many times susheela what asweet voice beautiful expressions vijayakumari thanks to the composer off music

  • @padmaramasamy7977
    @padmaramasamy7977 2 роки тому +2

    இனிமையான பாடல் பாடல் கலாம் தலைவர் பாடல்

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +18

    உலகில் அன்பு நேர்மை இல்லாமல் போனதாலேயே தெய்வமே கல்லாகிபோனது

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc 2 роки тому +3

    Came here after the Vadivelu humming 😂

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +4

    கண்ணிலே அன்பிருந்தால்..... குரலிலே என்னவொரு இனிமை!!அப்படியே இதயத்தை இதமாய் தாலாட்டும் அருமையான பாடல்!!இந்த பாடலைக் கேட்கும் தருணம் அன்னையின் அரவணைப்பு அப்படியே!!!தலையை மென்மையாய் வருடும் தாயின் ஸ்பரிசம் போல் ஒரு சிலிர்ப்பு.

  • @TrinityGod31
    @TrinityGod31 9 років тому +7

    Nice song. Thanks to Vembar Manivannan.

  • @vimalasubramani568
    @vimalasubramani568 3 роки тому +5

    Extremely very respected melodies

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 6 років тому +8

    கல்லிலே தெய்வம் வர நம் கண்ணிலே ஆசையை வரவழைத்த
    அழகிய இனிமை .. சுசீலாவின் இந்த பாடலின் ஒலிப்பதிவின் போது அங்கு வந்த செளந்தரராஜன் பாடலை கேட்டு .. விசுவநாதனிடம் இந்த பாடலை தானும் பாடவேண்டுமென கேட்க அதற்காக இதே பாடல்
    அவர் பாட ஒலிப்பதிவு செய்யப்பட்டு படத்தில் எஸ் . எஸ். ராஜேந்திரன் பாட இணைக்கப்பட்டதாக வாரஇதழ் ஒன்றில் படித்த நினைவு. ... விசுவநாதனின் மெல்லிசை சரத்தில் இந்த படத்தின் பாடல்களும் ஒன்று ....

    • @vasudevancv8470
      @vasudevancv8470 5 років тому +2

      Yes Sir. U R Right. One Mr Kadir Ismail also shared this information in the U.T. Pls type Rasigar Viruppam 7 to see his comments

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 4 роки тому +2

      Some informations like this that tms also wanted to sing this song, are very interesting and amazing.

    • @mahalingamkuppusamy3672
      @mahalingamkuppusamy3672 Рік тому +1

      TMS ம் இந்த பாடலை ரொம்பவும் நன்றாகவே பாடியிருப்பார்.

    • @umapathysabesan7171
      @umapathysabesan7171 11 місяців тому +1

      Excellent memories

  • @geethamanivannan3667
    @geethamanivannan3667 3 роки тому +5

    Excellent music

  • @jeyakodim1979
    @jeyakodim1979 3 роки тому +12

    இந்த பாடலை முழுமையாக புரிந்து ரசிக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு வரியாக !இல்லை ஒவ்வொரு வார்த்தையாக!இல்லை இல்லை ஒவ்வொரு எழுத்தாக இமைமூடி ரசித்து கேளுங்கள்.அப்போது தான் அதன் முழு அர்த்தமும் முழுமையாக தெரிந்து கொள்ள முடியும்.

  • @lakshmikumarsrinivasan7184
    @lakshmikumarsrinivasan7184 10 місяців тому

    கவியரசரின் நன்கு அனுபவித்து எழுதிய அருமையான வரிகள். மாலை நேரங்களில் உட்கார்ந்து கேட்கும் போது மனதை ஊடுருவி ஒருஅமைதியும் நிம்மதியும் ஏற்படுகிறது. மெல்லிசை மன்னரின் இசையில் சுசீலாம்மா தேனினுமினிய குரலில் விஜயகுமாரி அவர்களின் நடிப்பு மனதைத் தொடுகிறது. எவ்வளவு கேட்டாலும் சலிக்காத இம்மாதிரி வாழ்க்கைப் பாடல்/ங்களில் கவியரசர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  • @p.n.raamaduraip.n.raamadur7324
    @p.n.raamaduraip.n.raamadur7324 6 років тому +6

    இனிமையான பாடல்

  • @abdulsuhaibm5317
    @abdulsuhaibm5317 6 років тому +15

    Vadivelu brought me here 😂😂😂✌️

  • @theunfoldingpath3364
    @theunfoldingpath3364 7 років тому +48

    came from humming by vadivelu in ahaan video lolol

  • @gananavelgananavel2940
    @gananavelgananavel2940 5 років тому +12

    உருவாக்கிய மேதைகளுக்கு என் உயிர் சமர்ப்பனம்

  • @KuitbroBackiyaraj-fu1pl
    @KuitbroBackiyaraj-fu1pl 4 місяці тому

    உயிர் உள்ளவரை நான் கேக்கும் பாட்டு ஐ லவ் யூ சாங். நெஞ்சிலே ஆசை வந்தால் நீரிலும் தேனுறும்.

  • @kogilavaani6120
    @kogilavaani6120 Рік тому +2

    அன்பான என் இனிய உறவுக்கு என் அன்பான இனிய இரவு வணக்கம் அன்பான அன்புடன் அன்பே ❤❤❤

  • @ramakrishnansubramanian3447
    @ramakrishnansubramanian3447 4 роки тому +3

    அப்பப்பா.. என்ன ஒரு பொருள் பொதிந்த இனிமை சொட்டும் பாட்டு ! MSV, KD, PS. Matchless combination. !!!

    • @ramanathanlv90
      @ramanathanlv90 3 роки тому

      Don't say KD if you have reverence and respect for your mother Thamizh

  • @chelladurai2190
    @chelladurai2190 5 років тому +5

    அருமையானபாடல்

  • @swapnanaresh5703
    @swapnanaresh5703 3 роки тому +5

    NO WORDS TO EXPRESS DEAR! 🙏 🙏 💋 💋 💋 💋 💋

  • @abuthahir699
    @abuthahir699 4 роки тому +2

    இனிமையான குரலில்

  • @sarala3406
    @sarala3406 10 місяців тому

    இந்த பாட்டை கேடுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤❤❤❤

  • @arumugamkannan4266
    @arumugamkannan4266 4 роки тому +4

    Super song.....

  • @MrLESRAJ
    @MrLESRAJ 8 років тому +7

    கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., நெஞ்சிலே ஆசை வந்தால்.., நீரிலும்.., தேனூறும்.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., நெஞ்சிலே ஆசை வந்தால்.., நீரிலும்.., தேனூறும்.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., நெஞ்சிலே கருணை வந்தால், நீரிலும் தேனூறும், நெஞ்சிலே.., மணி இருக்கும்.., நெய்யிலே மணம் இருக்கும்.., நெஞ்சிலே.., மணி இருக்கும்.., நெய்யிலே மணம் இருக்கும்.., பெண்ணாகக் பிறந்துவிட்டால்.., சொல்லாத நினைவிருக்கும்.., சொல்லாத நினைவிருக்கும்.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., நெஞ்சிலே ஆசை வந்தால்.., நீரிலும்.., தேனூறும்.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., பிள்ளையோ உன் மனதில்.., இல்லையோ ஓர் நினைவு.., பிள்ளையோ உன் மனதில்.., இல்லையோ ஓர் நினைவு.., முன்னாலே முகம் இருந்தும்.., கண்ணாடி கேட்பதென்ன.., கண்ணாடி கேட்பதென்ன.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., சொந்தமோ, புரியவில்லை.., சொல்லவோ, மொழியுமில்லை.., எல்லாவும் நீ அறிவாய்.., இன்னேரம் கேள்வியில்லை.., இன்னேரம் கேள்வியில்லை.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., நெஞ்சிலே ஆசை வந்தால்.., நீரிலும்.., தேனூறும்.., கண்ணிலே அன்பிருந்தால்.., கல்லிலே.., தெய்வம் வரும்.., - Kannile anbirunthal - Movie:- ANANTHI (ஆனந்தி)

    • @gemsaleem
      @gemsaleem 7 років тому +2

      les raj

    • @saru8886
      @saru8886 5 років тому +1

      I love this song

    • @hscsig4698
      @hscsig4698 4 роки тому +1

      Beautiful classical song.

    • @antonyraj1963
      @antonyraj1963 4 роки тому +1

      நன்றி சார் பாடலை பகிர்ந்தமைக்கு

    • @gnanasagaran9393
      @gnanasagaran9393 3 роки тому +1

      Great song l liked it sweet voice

  • @shankariyer9372
    @shankariyer9372 3 роки тому +2

    Super old song

  • @nityaswams2774
    @nityaswams2774 10 років тому +7

    thanks for uploading it dued

  • @senjivenkatesan98
    @senjivenkatesan98 8 років тому +10

    thousands of thanks once again my dear vembar! :-)

  • @saravanant8496
    @saravanant8496 Рік тому

    Kaviyarasu kannadhasan song lyrics super

  • @ravindrancs5847
    @ravindrancs5847 6 років тому +4

    wonderful song by suseela

  • @ushakomagan4005
    @ushakomagan4005 5 років тому +4

    Wonderful song

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Рік тому +1

    Lovely song

  • @doraiswamyswamy872
    @doraiswamyswamy872 4 роки тому +2

    Nice to listen

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 9 місяців тому

    எனக்கு பிடித்த பாடல்.என்றும் அழியாத காவிய பாடல்.

  • @chelladurai2190
    @chelladurai2190 5 років тому +4

    Supersong

  • @balachdr5
    @balachdr5 9 років тому +4

    old is Gold.

  • @lakshmikanthdoraisamy8103
    @lakshmikanthdoraisamy8103 4 роки тому +2

    Fantastic song marvalous

  • @senthilkumar-ju1uj
    @senthilkumar-ju1uj 4 роки тому +2

    Excellent song

  • @NawabjhonNawabjhon
    @NawabjhonNawabjhon 2 місяці тому

    Anbillai.yenral.tuyaram.varum❤

  • @devianbarasan491
    @devianbarasan491 3 роки тому +2

    ❤👌

  • @mnisha7865
    @mnisha7865 10 місяців тому

    Superb song and voice and 🎶 31.10.2023

  • @gunasekaranmuthusamy3760
    @gunasekaranmuthusamy3760 2 роки тому +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @gopalakrishnanveerappan5010
    @gopalakrishnanveerappan5010 2 роки тому

    Anbe Kadavul .Anbai koduppom ,Anbai Peruvom.Kayilai Sivamani, Amarnath Arulmani, Jothirlinga Sudarmani, Melappathi . OmSivayanama.Entraikkum Enikkum Padal.6.10.21.

  • @peterkrishnan9176
    @peterkrishnan9176 3 роки тому +1

    YAMUNA SUPAYA, I LOVE YOU FOREVER AND EVER! 2021

  • @mumthaja4718
    @mumthaja4718 6 років тому +2

    Nice song

  • @ramanathanumaramanathan9071
    @ramanathanumaramanathan9071 6 років тому +2

    Nice video song seen congratulations

  • @rajahkupp1637
    @rajahkupp1637 7 років тому +3

    true bro, now day tamil Nadu movie and song spoiling the youth must ban in Malaysia : Anbu Thamilar Malaysia

  • @dubaidude7561
    @dubaidude7561 5 місяців тому

    anybody after vadivelu ahan comedy?

  • @nirosheena007
    @nirosheena007 4 роки тому +1

    After vadivelu humming

  • @bharakkathullah4313
    @bharakkathullah4313 2 роки тому

    Vadivelu Sir Humming Paarthu Inge Vanthavargal Like Pannuga 😂😂

  • @juliusidhayakumarb1300
    @juliusidhayakumarb1300 4 роки тому

    nenjile rasanai irundhal, niramba pidikkum ip padal.

  • @ravichandranraja987
    @ravichandranraja987 8 років тому +3

    yanna song super

  • @vsgoodsongshankar722
    @vsgoodsongshankar722 7 років тому +2

    how is this song.Super song

  • @jeyaranileela7238
    @jeyaranileela7238 2 роки тому

    Arumiyanabadall

  • @rajeshsmusical
    @rajeshsmusical 3 роки тому

    Gaana Saraswathi Susheelamma

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Рік тому

    Came here after vadivelu humming

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo 5 місяців тому

    சுசிலா தேன் குரல்

  • @bagiyalaxmysivakumar2728
    @bagiyalaxmysivakumar2728 3 роки тому

    (hi.for.msv.music.composed.and.voice.very.nice.tamil.old.flim/song.)

  • @NagarajT-qp6jm
    @NagarajT-qp6jm Рік тому

    Vijayakkumari.songsupar🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @keerthanar4443
    @keerthanar4443 Місяць тому

    Kavitha my favourite song 💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤💚❤❤💚❤💚❤💚💚❤❤💚

  • @subramaniansathyavani4595
    @subramaniansathyavani4595 6 років тому +1

    Super song

  • @vijayanmathimathivijayan4341
    @vijayanmathimathivijayan4341 6 років тому +1

    nice

  • @user-in4or8gs8j
    @user-in4or8gs8j Рік тому

    Ravi rani 0:46

  • @varadharajveeramalai8238
    @varadharajveeramalai8238 11 місяців тому

    Varadharaj mahadevo

  • @gananavelr5647
    @gananavelr5647 7 років тому +3

    shoaksong