Це відео не доступне.
Перепрошуємо.

Er Munaikku -ஏர் முனைக்கு-TMS -KVM -Maruthakasi

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே !
    TMS for SSR
    from super-hit Pillaikkani Amudhu(1958)

КОМЕНТАРІ • 151

  • @somasundarama5477
    @somasundarama5477 5 років тому +7

    அருமை.. காவிய வரிகளான கவிதை.. புலவர் மருதகாசி..SSR, KVM, அற்புதம்.. இது போல் இன்னொரு பாடல் இல்லை

  • @thamaraipugazenthi1943
    @thamaraipugazenthi1943 2 роки тому +4

    உலகத்தின் ஆணி வேர் விவசாயம். கவிஞர் மருதகாசி இப்பாடலை
    விவசாயத்தோடு, காதலையும் கலந்து புனைந்திருக்கிறார். அருமையான கருத்துள்ள பாடல்

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 7 років тому +19

    மருத காசி உண்மைவிளம்பி,, அற்புதம் ஆசிரியரே!!!

  • @chandrasekarans9994
    @chandrasekarans9994 9 років тому +58

    உழவின் மேன்மையை கவிஞர் மருதகாசி உன்னதமாக எடுத்துரைக்க... அதை டி எம் சவுந்தரராஜன் உணர்ச்சிகரமாக பாட.... அனைத்து விவசாயிகளின் உள்ளங்களில் அழியாமல் இருக்கும் காவியமே இந்த பாடல்...

    • @meenatchisundaram1273
      @meenatchisundaram1273 5 років тому +2

      உண்மை தான் நீங்கள் சொல்வது தான் மிகவும் சரி

    • @mathivannandurairaj6194
      @mathivannandurairaj6194 2 роки тому +1

      அவரொரு சிறந்த வேளான் கவி
      திரையில் ஏனைய வேளான் பாடல்களை இயற்றியவர் (அதோடுஒருபொறுப்பானவிவசாயி)

  • @vishalchidambaram1064
    @vishalchidambaram1064 8 років тому +12

    ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே !super...

  • @TheMyTamil
    @TheMyTamil 10 років тому +10

    காணொளியைப் பகிர்ந்தமைக்கு நன்றி... தமிழ்மொழி.வலை

  • @muthusamykondan7211
    @muthusamykondan7211 5 років тому +26

    This song comes for 7th std. It is really amazing,awesome.

  • @meenatchisundaram1273
    @meenatchisundaram1273 5 років тому +14

    விவசாயமும் விவசாயிகளும் செழித்தால்தான் எந்த ஒரு நாடும் வளர்ச்சி அடையமுடியும் இந்த உண்மை தெரியாமல் இன்று இருக்கும் அரசியல்வாதிகளை என்னவென்று சொல்வது

  • @to-kt9og
    @to-kt9og 2 роки тому +1

    விவசாய வளர்ச்சி...
    மெய்ஞான வளர்ச்சி....
    தன்னை தான் உணர பழகியவனுக்கு இரண்டு கண்கள் ஐய்யா

  • @kasthurirajasraja2991
    @kasthurirajasraja2991 4 роки тому +2

    ௨ழவனின் மேன்மைனய சொல்லும் பாடல்... 🌾

  • @arivudainambig6434
    @arivudainambig6434 7 місяців тому

    என்ன அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @shanshanmugapalan4188
    @shanshanmugapalan4188 12 років тому +3

    Song lyrics are not just words, but true too. This Tamil song is suitable to the entire world at anytime. Our T.M.S had once again shown his talent, to sing differently to S.S.R. Lyrics, voice and music, what a song. I am so proud to be a Thamil.

  • @singrama57
    @singrama57 11 років тому +6

    Tks TFMLover for this lovely TMS song. This movie must have come a year after Sivaji-Bhanumathi starrer "Makkalai Petra Magarasi" in which KVM had composed with Maruthakasi's lyrics the famous song "Manapparai Madu Katti", another farmers' song.

  • @avinashkanagaraj5357
    @avinashkanagaraj5357 2 роки тому +1

    எவ்வளவு நஷ்டம் பட்டாலும் விவசாயிகள் விவசாயத்தை விட
    மாட்டார்கள். மண்ணோடு ஒன்றிப்
    போனவன் விவசாயி.

  • @karthikeyans.7036
    @karthikeyans.7036 6 років тому +1

    சிறு வயதில் கேட்ட பாடல்.

  • @rajamanickamu8256
    @rajamanickamu8256 5 років тому +1

    மருதகாசியின் அற்புதமான பாடல்வரிகள் எஸ்எஸ்ஆர் பாடலோடுஒன்றி நடித்துள்ளார்

  • @mohanmuthusamy9299
    @mohanmuthusamy9299 9 років тому +12

    Very Very Excellent in the melodious voice of TMS is Nalla Karuthulla Arumaiyana padal. The song is ever to be remembered. M.MOHAN, Urappakkam

  • @chellappanramasamy1334
    @chellappanramasamy1334 Рік тому

    எனக்கு வயது 73
    எனது அப்பா படிக்கவில்லை அன்று இரவில் காவல் காக்கும் போது தூங்காமல் இருக்க பாட்டுப் பாடுவார் இந்தப்பாடலைப்பாடி இதன் பொருள் கூறி உடனுள்ளோருடன் இரசிப்பார்
    "வளர்ந்து விட்ட..............கூறி

  • @MrLESRAJ
    @MrLESRAJ 7 років тому +25

    ஏர் முனைக்கு நேர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., ஏஏஏ.., ஏஏஏ.., ஏஏஏ.., ஏஏஏ.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., ஏஏஏ.., பஞ்சமே.., ஏஏஏ.., இல்லே.., ஆஆஆஆ.., ஆஆஆஆ.., ஏர் முனைக்கு.., நேர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., பஞ்சமே.., இல்லே.., ஏர் முனைக்கு.., நேர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., பஞ்சமே.., இல்லே.., பூமி..யிலே.., மாரி..யெல்லாம்.., சூரியனாலே.., பூமி..யிலே.., மாரி..யெல்லாம்.., சூரியனாலே.., பயிர்.., பூப்..பதுவும்.., காய்..ப்பதுவும்.., மாரி..யினாலே.., நாம்.., ஷேம..முற.., நாள்.., முழுதும்.., உழைப்..பதனாலே.., நாம்.., ஷேம..முற.., நாள்.., முழுதும்.., உழைப்..பதனாலே.., இந்த.., தே..சமெல்லாம்.., செழித்..திடுது.., நம்ம.., கையாலே.., ஏர் முனைக்கு.., நேர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., பஞ்சமே.., இல்லே.., நெற்..றி.., வேர்..வை.., சிந்..தினோமே.., முத்து.., முத்..தாக.., அது.., நெல்..மணியாய்.., வெளஞ்..சிருக்கு.., கொத்..துக்.., கொத்..தாக.., நெற்..றி.., வேர்..வை.., சிந்..தினோமே.., முத்து.., முத்..தாக.., அது.., நெல்..மணியாய்.., வெளஞ்..சிருக்கு.., கொத்..துக்.., கொத்..தாக.., பக்..குவமாய்.., அறுத்து.., அதைக்.., கட்..டுக்.., கட்..டாக.., பக்..குவமாய்.., அறுத்து.., அதைக்.., கட்..டுக்.., கட்..டாக.., அடிச்சுப்.., பதரை.., நீக்..கிக்.., குவிச்சி.., வை..ப்போம்.., முத்..து.., முத்..தாக.., ஏர் முனைக்கு.., நேர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., பஞ்சமே.., இல்லே.., வளர்..ந்து.., விட்..ட.., பருவப்பெண்.., போ..ல்.., உனக்கு.., வெட்..கமா..?, தலை.., வளை..ஞ்சு.., சும்..மாப்.., பாக்..குறியே.., தரையின்.., பக்..கமா.., வளர்..ந்து.., விட்..ட.., பருவப்பெண்.., போ..ல்.., உனக்கு.., வெட்..கமா..?, தலை.., வளை..ஞ்சு.., சும்..மாப்.., பாக்..குறியே.., தரையின்.., பக்..கமா.., இது.., வளர்த்..து.., விட்டத்.., தாய்க்..குத்.., தரும்.., ஆ..சை.., முத்..தமா..?, இது.., வளர்த்..து.., விட்டத்.., தாய்க்..குத்.., தரும்.., ஆ..சை.., முத்..தமா..?, ஏன்.., மனைக்..கு.., வர..க்.., காத்..திருக்கும்.., நீ..யும்.., சொத்..தம்மா..?, ஏர் முனைக்கு.., நேர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., பஞ்சமே.., இல்லே.., ஏர் முனைக்கு.., நே..ர்.., இங்கே.., எதுவுமே.., இல்லே.., என்றும்.., நம்ம.., வாழ்விலே.., பஞ்சமே.., இல்லே.., - Er Munaikku - movie:- Pillaikkani Amudhu (பிள்ளைக் கனியமுது)

    • @keshva2006
      @keshva2006 5 років тому +3

      Super I really love the song I'm 12 years old I'm 7th std I m tamilam

    • @thiruvasagam2849
      @thiruvasagam2849 3 роки тому

      தனது நிலத்தை தாயாகவும் வளர்ந்த பயிரை மகளாகவும்,அறுவடை செய்த பயிரை விவசாயின் வீட்டுக்கு செல்லும் மருமகளாகவும் பாவிக்கும் பெண்மையை போற்றும் எமது தமிழ் பாடலுக்கு நிகரான ஒரு பாடல் வேறு ஏதேனும் மொழியில் உள்ளதா? தெரிந்தவர் சொல்லுங்கள்

  • @malaiprabu1255
    @malaiprabu1255 6 років тому +6

    மிக அருமை

  • @ilamaran942
    @ilamaran942 8 років тому +5

    miga miga arumaiyana padal .........

  • @parameswarimurugesan1285
    @parameswarimurugesan1285 10 років тому +7

    It"s very real. kalathal aiyatha varthaikal . very nice song

  • @creedtechandtips4937
    @creedtechandtips4937 6 років тому +2

    ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை
    என்றும் நம்ம வாழ்விலே
    பஞ்சமே இல்லை
    ஆஆஆஆ ஆ ஆ
    ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை
    என்றும் நம்ம வாழ்விலே
    பஞ்சமே இல்லை
    ( ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை)
    பூமியிலே மாரியிலே
    சூரியனாலே
    பயிர் பூப்பதுவும்
    காய்ப்பதுவும்
    மாரியினாலே
    நாம் சேமமுற நாள்முழுவதும்
    உழைப்பதனாலே இந்த
    தேசமெல்லாம் செழித்திடுது
    நம்ம கையாலே
    (ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை)
    வளர்ந்து விட்ட பருவ பெண் போல்
    உனக்கு வெட்கமாக தலை
    சாய்ந்து சும்மா பாக்கிறீயே
    தரையின் பக்கமா இது
    வளர்த்து விட்ட தாயிக்கு
    தரும் ஆசை முத்தமா
    என் மனைக்கு வர
    காத்திருக்கும் ஆசை
    முத்தம்மா
    (ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை)
    இந்த பாடல் முதலாளி என்ற
    படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் விவசாய நிலை கூறி பாடும் பாடல் மிகவும் அழகாக இருந்தது கேட்டு ரசியுங்கள் சிந்தா மதார் அய்யனார் ஊத்து கயத்தார் பக்கம் இருப்பது பம்பாய்

  • @malaroffice7973
    @malaroffice7973 5 років тому +1

    ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமேயில்லை. இந்த வார்த்தை சத்தியம்

  • @labamsivasamy
    @labamsivasamy 9 років тому +21

    சுழன்றும் ஏர் பின்னது உலகம்..

  • @antonpaiva97
    @antonpaiva97 6 років тому +10

    அன்றும் என்றும் இன்ப ம்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 роки тому

    அருமையான பாடல்
    அற்புதமான பாடல்
    அழகான பாடல்
    ஆனந்தமான பாடல்
    ஆர்வமான பாடல்
    ஆற்றலான பாடல்

  • @dharmarajdharmaraj8674
    @dharmarajdharmaraj8674 6 років тому +1

    Karuthulla paadal tms voice amazing

  • @s.kannan9857
    @s.kannan9857 2 роки тому +1

    Wordsoflyricayyamarudhakasi

  • @rahmantamilan830
    @rahmantamilan830 6 років тому +5

    Agriculture is backbone of the country..

  • @funnyyoutube8201
    @funnyyoutube8201 5 років тому +1

    I'm studying 7th standard I was studying this song for today and then teacher is also show this smart class miss told appeard in internet also so I search this song in UA-cam.... It is my heart touching song.... 💜💖💟

  • @poojaachlooo6027
    @poojaachlooo6027 Рік тому

    சுழன்றும் ஏர்பின்னது உலகம் உழன்றும் உழவே தலை

  • @subramanijothi1345
    @subramanijothi1345 Рік тому

    இதுபாடல்அல்ல
    வாழ்வின்வழிகாட்டி

  • @BalaMurugan-xk5ii
    @BalaMurugan-xk5ii Рік тому

    உழவு பரையன்🙏🙏🙏💙❤💚

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Great rendition of TMS awesome amazing song lyrics music excellent, fantastic
    Realistic meaningful lyrics

  • @sharmishalrmi7922
    @sharmishalrmi7922 5 років тому +1

    It's memory on Tamil book
    Great lines of the author maruthakasi

  • @avaniyapurammasanam8204
    @avaniyapurammasanam8204 5 років тому +1

    அருமையான பாடல்

  • @gowthamk1119
    @gowthamk1119 4 роки тому +1

    Super song

  • @vennilaprem8535
    @vennilaprem8535 7 років тому +2

    very nice song..

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Рік тому

    Mesmerizing awesome amazing song lyrics excellent combo tms kvm

  • @radhasuburamani1101
    @radhasuburamani1101 5 років тому +1

    40 years ku munnale keattathu super

  • @dhatchanamoorthimoorthi7322
    @dhatchanamoorthimoorthi7322 6 років тому +4

    அருமையான பாடல்
    அருமையான குரல்
    அருமையான இசை

  • @karthikarajendren4649
    @karthikarajendren4649 2 роки тому +1

    Eandruum arumaiyana gariyal ayya maruthakasi

  • @r.meenakshikannammal3879
    @r.meenakshikannammal3879 9 років тому +8

    super song...........

  • @anbualagi3310
    @anbualagi3310 6 років тому +3

    wowwwww, sprrrrr songggg

  • @celinesaveria2430
    @celinesaveria2430 6 років тому +3

    areemunnai is the best song for the farmers

  • @vlghlvlghlvl1081
    @vlghlvlghlvl1081 3 роки тому +1

    Very beautiful songs🎵🎵🎵

  • @PPEvergreenEntertainment
    @PPEvergreenEntertainment 4 роки тому

    இதைப் பாா்க்கத் தவறிய தால் வந்த கஷ்டம் தான் நாம் ௮னுபவிக்கும்௮னைத்தும்

    • @duraisamya6729
      @duraisamya6729 Рік тому

      உண்மையான எதார்த்தமான பாடல்கள்

  • @AshokKumar-kk1cc
    @AshokKumar-kk1cc 6 років тому +8

    This song is on my Tamil 📖

  • @sivabalasivabalababu1820
    @sivabalasivabalababu1820 5 років тому +1

    7 th std tamil book this song came me😁🤗🤗☺☺ nice song

  • @sathyanjayaraman7152
    @sathyanjayaraman7152 6 років тому +3

    Super song each line has a meaning

  • @kalimadhu
    @kalimadhu 8 років тому +2

    wah super song

  • @BRINDAVANAMR
    @BRINDAVANAMR 6 років тому +3

    ETERNAL SONGS

  • @kasthuribalasubramaniyan3288
    @kasthuribalasubramaniyan3288 6 років тому

    edhu 7th standarad bookla entha song vanthurukku I love this song

  • @vasanthihomemaker
    @vasanthihomemaker 5 років тому +2

    This song is there in my Tamil book 7th std like manapadapaguthi

  • @arulsamy1965
    @arulsamy1965 7 років тому +3

    arumyyana patal

  • @sathyanjayaraman7152
    @sathyanjayaraman7152 6 років тому +4

    This song is there in my tamil book

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +1

    அறிவியல்உண்மை.கடல்நீர்.சூரியனால்ஆவியாகிமேகமாககுளிர்ந்துமழையாகபெய்வதைமருதகாசிஅறிவியல்அறிவைகாட்டுகிறது.ஞ

  • @senthilvelmnm9875
    @senthilvelmnm9875 5 років тому +1

    Very nice

  • @celinesaveria2430
    @celinesaveria2430 6 років тому +1

    best song for farmers

  • @mangasri9485
    @mangasri9485 2 роки тому +1

    Entha song tnpsc question paper la group 4 la kettunu erukkanga....,😄

  • @ashwin5211
    @ashwin5211 5 років тому +1

    Murugadasi song supr

  • @lalitharagu3963
    @lalitharagu3963 5 років тому

    நன்று

  • @alagar..4699
    @alagar..4699 5 років тому

    Sir super 1958

  • @sasikumar-xp3dd
    @sasikumar-xp3dd 5 років тому

    இனிய பாடல்

  • @headgaming4348
    @headgaming4348 5 років тому +1

    7th Std Tamil sub memory song

  • @manickamparasuraman5910
    @manickamparasuraman5910 7 років тому +8

    ஆம் உண்மை ஏர் முனைக்கு நேர் இங்கு எதுவுமே இல்லை... computer வைத்து கஞ்சி காச முடியாது...

  • @umasreedevi8404
    @umasreedevi8404 5 років тому

    this song is comes in my subject my teacher tolds us to see this song in you tube during she taught this poem

  • @krishnasami1796
    @krishnasami1796 7 років тому +3

    En manathai kavrntha padal

  • @sivanandhanspssivanandhans4689
    @sivanandhanspssivanandhans4689 5 років тому +1

    This song is in my book ermunnnnnnnai

  • @sonica1305
    @sonica1305 5 років тому +1

    This song in my Tamil book

  • @MrSivatharan
    @MrSivatharan 12 років тому +1

    fantastic songs
    vaalanthu vittaparuvap pennpoul unnaku vekkama............

  • @sathya8259
    @sathya8259 5 років тому +2

    This song is in my school book

  • @sivabalan5663
    @sivabalan5663 5 років тому

    best song for 7th grade students of 2018

  • @opportunity-plus
    @opportunity-plus 6 років тому

    Super and meaningful

  • @soundarapandipandi4318
    @soundarapandipandi4318 5 років тому

    Unmaia evvaka illana nama illa aathanal avakaluku oru SAIUET

  • @lalitharagu3963
    @lalitharagu3963 5 років тому +1

    Actually this song is a part of education. It is a song in 7th Tamil book

  • @keshva2006
    @keshva2006 5 років тому +1

    This is an my favourite song I'm introduced by educational poem(pagal) mulamathan intha pagal unaki theri tum

  • @poosanmani4604
    @poosanmani4604 4 роки тому

    Corona vanthu valkkaipochu vivasayam kandippa seiyanum

  • @user-if6rt7on7c
    @user-if6rt7on7c Рік тому

    ❤️

  • @manivannan4316
    @manivannan4316 Рік тому

    வேளாண் தொழில் நுட்பத்தில் மேலை நாட்டு அறிவியலை வளர்த்து விளைச்சலை அதிகப்படுத்தி பஞ்சம் இல்லாமல் பகுத்தறிவோடு பாரம்பரியத்தை (மூடத்தனம்)அழித்து சிறப்புடன் வாழ்வோம்..

  • @elangovangovindswamy4009
    @elangovangovindswamy4009 6 років тому +2

    A mar udakasi mi ha amaithiyaana manithar

  • @krishnaniranjan2704
    @krishnaniranjan2704 7 років тому +3

    கிருஷ்ணன்

  • @mullaivanam3995
    @mullaivanam3995 4 роки тому

    அருமை

  • @tamilarasan6810
    @tamilarasan6810 4 місяці тому

    Tnpsc ❤

  • @vaithiyanathan.s6450
    @vaithiyanathan.s6450 5 років тому +1

    C. B. S. E. 7th standard Tamil Paadathil Martha Kasi paattu kku Mariya thy.

  • @lashmerajendran5521
    @lashmerajendran5521 7 років тому +7

    Song of Tamilians

  • @rajendrankoodalingam3993
    @rajendrankoodalingam3993 6 років тому +2

    இந்தப் பாடலை எழுதியவர் கவி க.மு.ஷெரீப் அவர்களா அல்லது மருதகாசி அவர்களா?
    (இருவரும் மிகச்சிறந்த கவிஞர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எழுதியவர் கவி க.மு.ஷெரீப் என்று எங்கோ படித்த ஞாபகம். ..)

    • @sureshk7325
      @sureshk7325 5 років тому

      Rajendran Koodalingam
      The great maruthakasi sir

  • @navisbiostudies19
    @navisbiostudies19 2 роки тому

    Ever green 🍏💚

  • @arumugama4118
    @arumugama4118 6 років тому +2

    I want to download this song

  • @nithiyakanagaratnam8766
    @nithiyakanagaratnam8766 6 років тому +2

    Hi

  • @moorthirangasamy218
    @moorthirangasamy218 7 місяців тому

    இந்த பாடலில் எம்ஜிஆர் or சிவாஜி நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

  • @dorothykennedy5948
    @dorothykennedy5948 5 років тому +1

    This song comes in 7th grade book

  • @cmteacher5982
    @cmteacher5982 3 роки тому +1

    பூமியிலேமாரியெல்லாம்சூரியனாலே.அறிவியல்.

  • @govindaraju32
    @govindaraju32 4 роки тому

    இப்ப ஏர் முனை | உடைந்து விட்டது

  • @govindaraju32
    @govindaraju32 4 роки тому

    டிஸ் லைக் பண்னும் மன்டைகளநீங்க எததிங்கறீங்க டா

  • @m.diwanmohideen204
    @m.diwanmohideen204 5 років тому

    super very super

  • @ajithkrishnan2417
    @ajithkrishnan2417 5 років тому

    great

  • @senthilkumarp1176
    @senthilkumarp1176 5 років тому

    Magadasai song supet

  • @Vijaydharsanofficial
    @Vijaydharsanofficial 4 роки тому

    How whating 2020😘💪