கேட்கும் வரத்தை தரும் லிங்கத்தை தேடும் கூட்டம் Part - 3/ Tamil suspense novel/ Tamil Audio Book

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024

КОМЕНТАРІ •

  • @HemalathaS-h4f
    @HemalathaS-h4f 4 місяці тому +5

    சிஸ்டர் தாங்க முடியவில்லை ஆர்வத்தை... என் வாழ்நாளில் இப்படி ஒரு கதையை கேட்டதில்லை.. சூப்பர்...சூப்பர்... சூப்பர்...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +1

      Thank you so much . Credits goes to d writer

  • @geethapadmanabhan4854
    @geethapadmanabhan4854 3 місяці тому +1

    super Story sis 🙏

  • @selvavishal9127
    @selvavishal9127 4 місяці тому +2

    மேடம் இதுவரை உங்கள் சேனலில் பல கதைகள் கேட்டிருக்கிறேன்... ஆனால் எந்த கதைக்கும் விமர்சனம் எழுதியதில்லை... ஆனால் அப்படி இந்த ஓம் கதையை ஒதுக்க முடியவில்லை... கதை நான் கொஞ்சம் கூட எதிர்ப்புபார்க்காத திருப்பாங்களுடன் விறு விறுப்பாக பயணிக்கிறது...இப்படி ஒரு கதை உங்கள் சேனலில் போடுவது உங்களுக்கும் உங்கள் சேனலுக்கும் பெருமை...சரவணன் சூர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +2

      மிகவும் நன்றி சகோதரரே

  • @nanavalli6557
    @nanavalli6557 4 місяці тому +2

    Romba super ra irukku wait panren

  • @renukasridharan6559
    @renukasridharan6559 4 місяці тому +2

    கதை மிகவும் அருமை. நிஜமாகவே ரொம்பவும் thrilling ஆக இருக்கிறது. சரவணன் சூர்யாவிற்கும், ,voice கொடுத்த பெண்ணிற்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @SumathiSumathi-yp7zm
    @SumathiSumathi-yp7zm 4 місяці тому +4

    Super 💯

  • @radhajayalakshmi8828
    @radhajayalakshmi8828 4 місяці тому +1

    Super baby intersting ❤

  • @Agniputhra
    @Agniputhra 4 місяці тому +2

    Sister please keep it up ethe mathiri stories podunga I like so much this type of stories especially God Siva and sitharkal❤❤😂😂😂🎉

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому

      கண்டப்பாக சிஸ்டர்

  • @banuj3431
    @banuj3431 2 місяці тому +1

  • @cvishwanathviswa1977
    @cvishwanathviswa1977 4 місяці тому +2

    நான் என்ன செய்வேன்... இந்த கதையை கேட்ட நாளைலிருந்து படபடப்பு குறையவில்லை... இப்படித்தான் இருக்கும்.. இது தான் நடக்கும் என்று கற்பனை செய்து ஒவ்வொரு முறையும் ஏமார்ந்து போகிறேன்... திருப்பங்கள் அருமை... சரவணன் சூர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +2

      சரவணன் சூர்யா அவர்களுக்கு நல்ல அங்கிகாரம் கிடைக்க வேண்டும் சகோ.

  • @RamRaj-nq7iy
    @RamRaj-nq7iy 4 місяці тому +2

    மிகவும் ஆவலுடன் எதிர்பார்த காத்திருந்தேன்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +2

      காத்திருந்தமைக்கு மிகவும் நன்றி

  • @trishaa0150
    @trishaa0150 4 місяці тому +1

    இந்த கதையை ஏற்கனவே படித்திருப்பதினால் அடுத்த பாகத்தில் மெய் சிலிர்க்கவைக்கும் சம்பவங்கள் வரப்போகிறது... ஆவலுடன் நான்...

  • @Agniputhra
    @Agniputhra 4 місяці тому +1

    Super sister thank you so much ❤❤🎉😂😂😊

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +1

      Final part is coming in a hour

    • @Agniputhra
      @Agniputhra 4 місяці тому

      ❤❤❤❤😂😂😂🎉🎉.I am not expected thank you so much

  • @shanthisethu8183
    @shanthisethu8183 4 місяці тому +2

    Lingam

  • @sivas.msivas.m2426
    @sivas.msivas.m2426 4 місяці тому +2

    Hii sis sapenes thanga mudila

  • @vijaysurya1651
    @vijaysurya1651 4 місяці тому +2

    மேடம் இந்த கதையில் வரும் இந்திரஜித் கேரெக்டர் சூப்பர் ஸ்டார் ரஜினி தானே... எனக்கு தெரிந்து விட்டது..

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +2

      எனக்கும் அப்படி தான் தோன்றியது

  • @sivas.msivas.m2426
    @sivas.msivas.m2426 4 місяці тому +1

    Suyampu lingam

  • @shrepradhavinodhkumar7562
    @shrepradhavinodhkumar7562 4 місяці тому

    Sanyasum

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 4 місяці тому +2

    மூட்டையில் இருந்தது சுயம்பு லிங்கமாக இருக்கலாம்

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +1

      இல்லை. நானும் அப்படி தான் நினைத்தேன்

  • @rajaganapathi8840
    @rajaganapathi8840 4 місяці тому +1

    🫢 linkam

  • @cvishwanathviswa1977
    @cvishwanathviswa1977 4 місяці тому +2

    நான் என்ன செய்வேன்... இந்த கதையை கேட்ட நாளைலிருந்து படபடப்பு குறையவில்லை... இப்படித்தான் இருக்கும்.. இது தான் நடக்கும் என்று கற்பனை செய்து ஒவ்வொரு முறையும் ஏமார்ந்து போகிறேன்... திருப்பங்கள் அருமை... சரவணன் சூர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்...

    • @jaistorybox1234
      @jaistorybox1234  4 місяці тому +1

      கண்டிப்பாக அவரும் கமென்ட்ஸை படிப்பார்