கோவாவில் ஒரு நாள் | A day in Goa | Part 1 | A feel-good Video | 4K | Way2go தமிழ்

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 296

  • @SathishNP
    @SathishNP 2 роки тому +164

    கோவா போறோம்னு சொல்லிட்டு பல வருசம் ஆகியும் போகாமயே இருக்க பல பேர்ல நானும் ஒருத்தன்..

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +11

      Haha

    • @grpravindravi2061
      @grpravindravi2061 2 роки тому +5

      நானும் தான் சகோ.😶

    • @tamizha4295
      @tamizha4295 2 роки тому

      Me too bro

    • @grpravindravi2061
      @grpravindravi2061 2 роки тому +2

      Clge padikum bothu poganum nu nenacha. Ippa mrge & baby um poranthudichi innam poga mudiyala சகோ. 😭😭

    • @chandarmchandar7200
      @chandarmchandar7200 2 роки тому +1

      ஆமாம் சகோ நான் கூடத்தான்

  • @61next
    @61next 2 роки тому +17

    மார்ச் 3,4,5,6 from குமாரபாளையம் to கோவா தனி ஆளாக எனது santro காரில் மொத்தம் 1850km சுற்றி விட்டு வந்தேன்.20 வருட கனவு.ஏகாந்தமான அனுபவம்.

  • @madangopal3867
    @madangopal3867 2 роки тому +1

    நான் வெளிநாடுகளுக்கு போக முடியவில்லை என கவலை இருந்தது அந்த கவலையை மறக்க வைத்தது நீங்கள் தான் அண்ணா",,,, super anna

  • @narayanannarayanan6487
    @narayanannarayanan6487 2 роки тому +1

    கோவா நம்ம பயணத்தில் இருக்கிறதே இப்போ தான் தெரிகிறது மாதவன் என்ன ஒரு ஆனந்த ஆச்சரியம் இனிமையான அனுபவம் வாழ்த்துக்கள்

  • @premanathanv8568
    @premanathanv8568 2 роки тому +6

    இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.❤️வே டூ கோ தொடரட்டும் ❤️❤️

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому +1

    கோவாவில் உள்ள புனித சவேரியார் புனித உடலை பார்க்க ஆவலுடன் எதிர்பார்த்து காத்து இருக்கிறேன் சகோ

  • @swathishankar659
    @swathishankar659 2 роки тому

    உங்கள் வீடியோ ஒரு நாள் தாமதமாக பார்க்க நேர்ந்தது ஒரு அசந்தர்பம் காரணமாக பார்க்க முடியவில்லை கோவா என்றதும் திரைப்பட காட்சிகள் நினைவுக்கு வரும் நீங்கள் காண்பிக்கும் ஒவ்வொரு காணொலியும் அழகாக இருக்கிறது இயற்கையை அனுபவிக்க பிறந்தவர்கள் நீங்கள் புரோ

  • @nishar7313
    @nishar7313 2 роки тому +3

    Maddy bro Though being a Tamilian I was born in Panjim Goa but brought up in Chennai...Chennai la irrundhalum I have visited Goa many times...Goa is a very beautiful place with beautiful scenic beaches....I love Goa....jus before covid I had been to Goa

    • @arulraj-tu2dd
      @arulraj-tu2dd 2 роки тому

      Hi nisha.. If u want any help in Goa.. You can call me anytime.. I'm settled in Goa.. But I'm from chennai

  • @senthil1644
    @senthil1644 2 роки тому +1

    பழமை மாறாமல் இருக்குது அதான் வளர்ச்சி
    Super பஞ் Bro....

  • @romanticvideos6383
    @romanticvideos6383 2 роки тому +5

    Enaku Maldives bro rompa pidithathu antha beach Yoda colour 😍🔥

  • @mahi-lm5jj
    @mahi-lm5jj 2 роки тому +1

    அட எங்க போலன்னு நெனசாலும் எனக்கு முன்னாடி அங்க போய் நிக்கரீங்க😜😜😜😜😜...ரிபீட்டு..... வாழ்த்துக்கள் 💐💐💐

  • @arunprakash9137
    @arunprakash9137 2 роки тому +8

    Congratulations for 600k Maddy bro 💝
    Still you have way2go more
    We will stand with you always
    ♥️ From Salem

  • @மேற்பனைக்காட்டார்

    ஒங்க செலவுல நாங்க அல்லாவூரயும் பாக்குறவொய்...சூப்பரா கீது உம் வீடியோக்கள்...

  • @balaamir1956
    @balaamir1956 2 роки тому +1

    கோவாசுற்றிகான்பித்ததுசூப்பர்
    மாதவன்வாழ்த்துக்கள்

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 роки тому +2

    Semma Video Madhavan bro , Soon u reach 1M 👍👍😎😎❤❤🔥🔥

  • @PkvlogsTamil
    @PkvlogsTamil 2 роки тому

    உங்கள் காணொளி மிகவும் அருமையாக உள்ளது அண்ணா 🥰👍🇱🇰🇱🇰

  • @muhassin93
    @muhassin93 2 роки тому

    சொல்லவார்த்தை இல்ல ப்ரொ அவ்வளவு அருமையாக இருக்கு
    உங்கள் காணொளி

  • @sks_0075
    @sks_0075 2 роки тому +1

    90's kids dream place for Goa 👍

  • @miltonvlogs4199
    @miltonvlogs4199 2 роки тому +2

    அண்ணா வேதவாக்கு subscriber's ஆகவே நான் subscriber'sசுக்காகவே நான்
    நீங்க உலகத்த சுத்தி பாக்கிறீங்களோ இல்லையோ எங்கள பாக்க வைக்கிறீங்க நன்றி அண்ணா🙏🙏🙏

  • @antartic23
    @antartic23 2 роки тому +1

    Congrats madhavan... Content is really good.. Keep up the good work..

  • @madangopal3867
    @madangopal3867 2 роки тому

    வீடியோல நகைச்சுவையாக பேசுவது சூப்பர் அண்ணா

  • @ramachandranranganathrao9946
    @ramachandranranganathrao9946 2 роки тому +4

    Congrats on ever-growing viewership..Another Beach location Goa ..nice video and v informative Goa Comes to life in the Night terrifying experience . Madhavan you can try Norway and nearby maybe Venice Amsterdam .. keep it up enjoying every vlog 👍

  • @thilagamramachandran7702
    @thilagamramachandran7702 2 роки тому

    Sema bro. Unga punniyathil pala Oorgalai sutri parkirom. Thanks alot bro. Continue ur vlogs lot.We always support. Advance Vazhthukkal for 1M subscribers.

  • @selladuraivlong7329
    @selladuraivlong7329 2 роки тому +2

    தலைவா கோவாக்கு போய்டிங்களா🤩🔥

  • @subashbose1011
    @subashbose1011 2 роки тому

    எங்களுக்கும் பாக்க சூப்பரா தான் இருக்கு மாதவன்....

  • @Ravimaran2602
    @Ravimaran2602 2 роки тому +15

    Wow, 600k subscribers, congratulations bro, always there to support you. Next going to which country bro? For me I'm really excited to watch overseas videos like Malaysia, Singapore n many more

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому +6

      Thank you. Will share the details soon

    • @thukkaram4850
      @thukkaram4850 2 роки тому

      @@Way2gotamil doctor padam parkura madiri irukku

    • @manoharankrishnan5162
      @manoharankrishnan5162 2 роки тому

      @@Way2gotamil we want to see your family. Do a vlog ok.

  • @Rajesh-ms8oi
    @Rajesh-ms8oi 2 роки тому +2

    சூப்பர் வீடியோ அன்னா❤❤

  • @sabarinathansubramanian3588
    @sabarinathansubramanian3588 2 роки тому

    Congratulations 600k maddy bro…Super bro 🌊Athuvum timing la singapennuku vantha sothanai vera level😁

  • @travelspices267
    @travelspices267 2 роки тому +1

    Madhavan, I enjoy all your videos. Every video of yours is of great quality and you host really good. Good luck with your passion.

  • @Viishnnu
    @Viishnnu 2 роки тому +1

    14:17 enna da singapenuku vandha sodhana😂

  • @steviegblade
    @steviegblade 2 роки тому +2

    நான்: அட கோவா போயிருக்காப்ல இப்போ
    மனைவி (பக்கத்து ரூமிலிருந்து): யாரை சொல்றிங்க?
    என் அம்மா டிவி யை எட்டி பாத்த்துட்டு : நம்ம மாதவன் மா
    இந்த அளவுக்கு household name ஆகிட்டீங்க 🙂

  • @ashokkumarsnehan621
    @ashokkumarsnehan621 2 роки тому

    Wow super bro. 600k subscribers vazthukal.

  • @timeheist3702
    @timeheist3702 2 роки тому

    Super bro.. you brought down the Goa experience in youtube. You are such a cool character bro.. hats off to ur work.

  • @dharmuakilavlogs873
    @dharmuakilavlogs873 2 роки тому

    Aahaa Thalaiva Inga vanthacha. Inimel super videos than

  • @voice_of_sk
    @voice_of_sk 2 роки тому

    வீடியோ அருமையாக உள்ளது 🔥

  • @madangopal3867
    @madangopal3867 2 роки тому

    தைரியமாக போறீங்க சூப்பர் அண்ணா

  • @designer4unow1
    @designer4unow1 2 роки тому

    Madhav, u r in full form,...so many good punches on this vlog....enjoyed it all along...

  • @squaregameing19
    @squaregameing19 2 роки тому +2

    Goa na party party na Goa Dont miss upload party video thala

  • @myreaction2489
    @myreaction2489 2 роки тому

    Vera level bro next trip enga bro black sheep fun panrom sindhu unga fan bro last time poietu vanthutgala bro gova

  • @musari2099
    @musari2099 2 роки тому +1

    I really like your videos and enjoyed it 😍❤👍🏼💐

  • @Sureyaprakash08
    @Sureyaprakash08 2 роки тому +3

    Congratulations for 600k subs bro ❤❤🔥🔥🙏🙏

  • @aishwaryaaishu977
    @aishwaryaaishu977 2 роки тому +1

    Congrats for ur 600 k bro ... Wishes 1 M soon😍🧚🧚👏👏

  • @dineshkumarchandran5819
    @dineshkumarchandran5819 2 роки тому

    Well done, beautiful Goa in excellent video ,thank you Madhavan.

  • @myreaction2489
    @myreaction2489 2 роки тому

    600k wishes super bro black sheep award nega vaganum bro congratulations bro

  • @Logesshan
    @Logesshan 2 роки тому

    Aaha valthukkal for 600k nanba🤩

  • @karthikeyan822
    @karthikeyan822 2 роки тому

    11:30. Watchtower - கண்காணிப்பு கோபுரம்

  • @kausthub7701
    @kausthub7701 2 роки тому

    Bro adha night view maelae erudhu yaedukae yeavalo time acchu super ra eruku 💥💥

  • @oorsutrumkuruvigal
    @oorsutrumkuruvigal 2 роки тому

    Hi thambi nalama superb

  • @umasundar7930
    @umasundar7930 2 роки тому

    Bro கோவா அருமை அடுத்த காணோலி ஆலப்புல போட் house சென்று விடியோ Pls.

  • @janu5077
    @janu5077 2 роки тому

    உங்களை பார்க்க எனக்கு பொறாமை வருகுது, 👍 from Swiss,,, jaffna,

  • @panneerselvama.l6031
    @panneerselvama.l6031 2 роки тому

    வாழ்த்துகள் 💐 600k மாதவன் சகோ.

  • @Dir_Silambarasan
    @Dir_Silambarasan 2 роки тому

    Hi Jawahar bro..
    Ooty la ungalai parthathu ...Eppadi irukkinga ...Goa vera poitanga semma ENJOY ment thaan ..Full Fun thaan ini way to go familyil...

  • @sankardasss72
    @sankardasss72 2 роки тому +1

    Mathavan bro unga life partner oda poi enjoy pannunga enna thaniya poitu irukinga.....aprm coorg poi video ponga

  • @gopinathtm
    @gopinathtm 2 роки тому

    Nice enjoyed madhavan 💖💖

  • @kvicky2808
    @kvicky2808 2 роки тому +1

    90s kids dream place 😍

  • @DrSankarG
    @DrSankarG 2 роки тому +1

    Repeat mode was superb bro

  • @vashantianand8270
    @vashantianand8270 2 роки тому

    Exalent Madhavan

  • @jolly3847
    @jolly3847 2 роки тому

    சில நாட்களாக நான் உங்கள் video வை பார்கவில்லை என்னை மன்னித்து விடுங்கள் தல😕😕இனி இப்படி நடக்காது😍🤗

    • @Way2gotamil
      @Way2gotamil  2 роки тому

      No problem bro. Thanks for your love and support

  • @geethaj3295
    @geethaj3295 2 роки тому

    It's refreshing to watch. 600k subscribers Congrats. 💐💐💐.

  • @successstorytamil299
    @successstorytamil299 2 роки тому

    யேவ் மிலிட்டரி நீங்க என்ன இங்க 🤣🤣... Unexpected Vlog 👌👌

  • @Rahim_Creationz
    @Rahim_Creationz 2 роки тому +1

    Maddy Maddy ohh ohh maddy 600k😍

  • @mkvlog9295
    @mkvlog9295 2 роки тому

    Cleaning, Preparation and Party
    Cleaning, Preparation and Party
    Cleaning, Preparation and Party
    Again...... Repeat....vera leval Mady Bro...lol..😃😃😃😃😃😃any having super ...

  • @itsmeragupathy6478
    @itsmeragupathy6478 2 роки тому

    மேல இருந்து பார்க்கிற இடம்
    "பறன்"

  • @youtuberrab6280
    @youtuberrab6280 2 роки тому

    Congrats bro 600k.... Unga Phone vlog Setup & Drone Ooru Video Podinga bro....

  • @annamohangovindasamy2705
    @annamohangovindasamy2705 2 роки тому

    உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்

  • @rahindrikulages9785
    @rahindrikulages9785 2 роки тому

    வாழ்துக்கள் மாதவா 💐💐👌👌👌🇩🇪

  • @manunct9861
    @manunct9861 2 роки тому

    வாழ்த்துக்கள் தல 600 k

  • @suravasanth
    @suravasanth 2 роки тому +1

    Congratulations🎉 Anna🥰6Lakh Subscribers 😘😘

  • @Sriiirk_Official
    @Sriiirk_Official 2 роки тому

    வாழ்த்துக்கள் சகோதரர் 600k

  • @sivaramansivaraman9378
    @sivaramansivaraman9378 2 роки тому +2

    Kerala ponga Brother,,, ❤️

  • @siddharth6043
    @siddharth6043 2 роки тому

    Bro konjam time kudunga. Innum naan Maldives vibe la erunthe velia varla. Happy goa vibes ☺️☺️🏖️🏖️

  • @tharunwalker334
    @tharunwalker334 2 роки тому

    Nice brother😍
    Goa❤️🔥

  • @jacksparrow1779
    @jacksparrow1779 2 роки тому

    Nxt.. week clg la iruntu tour poren Goa🏖️🍻 ku..with.. Gt Holidays😀🥂

  • @thirunavukkarasu4366
    @thirunavukkarasu4366 2 роки тому

    11:36 கண்காணிப்பு கோபுரம்

  • @sathyanagaraj6945
    @sathyanagaraj6945 2 роки тому

    En favourite Goa.anaa naa paarthu 17 years aradu.

  • @anbarasananbarasan6145
    @anbarasananbarasan6145 2 роки тому

    Wow.... Super

  • @ramansureshksv3927
    @ramansureshksv3927 2 роки тому

    Madhavan, ur next stop ....konkan, Ratnagiri coast and interior .... coming down karwar, murudeshwar, udupi and Mangalore...
    In karnataka..... from Doodh sagar u can enter the forests of Karnstaka border and go to Dandeli sanctuary.

  • @karthickkarthi7503
    @karthickkarthi7503 2 роки тому

    bother adutha murai Goa poningla rode valiya ponga na 3varusam draivara erunthen

  • @prabhu0758
    @prabhu0758 2 роки тому +2

    600 k congrats anna

  • @vanishankar6415
    @vanishankar6415 2 роки тому

    My fav baga beach " bio do sol".fort aguda best fr water sport

  • @endlessjouney1237
    @endlessjouney1237 2 роки тому

    Hello bro. நானும் உங்கள போல எப்பயாவது ஒரு நாள் சின்னதா ஒரு trip போகணும் என்று என்னிருந்தன். But அது நடக்காது போல. இலங்கையில் சாப்பாடுக்கே செத்துட்டு இருக்கம் bro. இதுதான் last கமெண்ட் ஆக கூட இருக்கலாம். Because, current illa. Coverage illa. கைல காசு சுத்தமா இல்ல. இப்டியே போய்டுமோ நம்மட வாழ்க்கை என்று பயமா இருக்கு. 😥. Good bye bro. And உங்க மூலமா(UA-cam channel) நிறைய இடங்கள் பாத்துடன். Thank you so much. ❤

  • @guruassam
    @guruassam 2 роки тому

    Taking a minute to let you know that I have been watching your videos since your texas days,
    Amazing videos... nice, simple and clear...
    correct information is being provided...
    exactly how people would love..
    Ooty, Maldives etc - all good videos, clear and nice..
    Congratulations bro... keep up the good work...
    😊😊

  • @chandarmchandar7200
    @chandarmchandar7200 2 роки тому

    Mady goa series. ஒரு Travel. Refrance a இருந்தா நல்லா இருக்கும். நன்றி

  • @muthumarees1314
    @muthumarees1314 2 роки тому

    Will soon get gold play button.... 😇😇

  • @ananthiv6189
    @ananthiv6189 2 роки тому

    Nice Madhavan super 🙏💓

  • @lakshasilva7146
    @lakshasilva7146 2 роки тому

    600 K 💐 💐Congratulations!!! ☺️ 😎

  • @sivagurunathan4354
    @sivagurunathan4354 2 роки тому

    Super tiru madhavan

  • @AnwarAnwar-cn1wl
    @AnwarAnwar-cn1wl 2 роки тому

    சூப்பர் புரோ

  • @Jack-en3xy
    @Jack-en3xy 2 роки тому

    Congratulations for 600 k subscribers bro 😊

  • @jothinathank9483
    @jothinathank9483 2 роки тому

    I also remaining my previous visit Anjuna beach and madcom calenget Hotel Rukrise Ponda Vasco City thanks mathaven.

  • @Hardik_Hari__33
    @Hardik_Hari__33 2 роки тому

    Ladakh ponga bro...🙏 Anga poi explore pannunga bro...❤️

  • @jesudaniel8693
    @jesudaniel8693 2 роки тому

    Thanks for uploading

  • @gopi24525
    @gopi24525 2 роки тому

    Kerala series podunga bro eagerly waiting 🔥

  • @RAJAKING-mj6sq
    @RAJAKING-mj6sq Рік тому

    Goala October month rain irukuma October month goa pollama solunga bro

  • @eoinarivu896
    @eoinarivu896 2 роки тому

    Congratulations 600k brother

  • @boomesnallasivam769
    @boomesnallasivam769 2 роки тому

    Congrats for 600k anna 🔥

  • @vibranarayanan1673
    @vibranarayanan1673 2 роки тому

    Super gova bro 👌

  • @mraktraveller7426
    @mraktraveller7426 2 роки тому

    Anna nee enna video editing software use pannraga Anna

  • @sudhakarb9051
    @sudhakarb9051 2 роки тому

    Drone operate pandra mathiriye therila , but andha shot ellam eppadi cover pandringa

  • @thilagavathik2891
    @thilagavathik2891 2 роки тому +2

    நம்ம நாட்டுலேயும் நிறைய இயற்கை அழகு நிறைய இருக்கிறது தம்பி. Very nice thambi. வாழ்த்துக்கள்