ரஜினி யார்? - 25 ஆண்டு காலம் நிழலாக பணியாற்றிய அவரது உதவியாளர் ஜெயராம் மனம் திறந்த பேட்டி

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • #rajinikanth #rajini #rajini_songs #rajinismforever #food #foodvlog #foodie #village #villagelife #villagecooking #rajinishooting #rajinifansclub #rajinifamily #villagevenkychannel
  • Розваги

КОМЕНТАРІ • 67

  • @amuthavelr5275
    @amuthavelr5275 22 дні тому +16

    நானும் ஜெயராமனும் ஒரே ஊர்.1978ம் ஆண்டு சென்னை புதுக் கல்லூரியில் எம்.காம்.படித்தேன்.அச்சமயத்தில் ரஜினி சார் தன்னை உதவியாளராக அழைப்பதாக ஜெயராம் கூறினார்.தர்மயுத்தம் படம் வந்த சமயம்.ரஜினி சார் மனநிலை பாதிக்கப்பட்ட சமயம்.ஜெயராமிடம் ரஜினி சார் பற்றி நண்பர்கள் தவறாக கூறி இருந்ததால் ஜெயராம் என் னிடம் ஆலோசனை கேட்ட போது நான் ஜெயராமிடம் நம்பிக்கை அளித்து ரஜினிசார் எதிர்காலத்தில் மிக பெரிய வெற்றி பெறுவார் என நம்பிக்கை அளித்து ஜெயராமை அனுப்பி வைத்தேன்.ரஜினி சாரை பலமுறை அவரது இல்லத்திலும் அலுவலகத்திலும் சந்தித்துள்ளேன்.ரஜினி சார் இமயத்தை விட உயர்ந்தவர்.ஆண்டவனின் பரிபூரண அருள்பெற்றவர்.அவரைப்பற்றி பேச காலம் போதாது.

  • @aalayamfinance
    @aalayamfinance 27 днів тому +61

    யார் யாரையோ நேர்காணல் செய்கிறார்கள் ஆனால் இவரை எப்படி இத்தனை நாள் நேர்காணல் செய்யாமல் விட்டு வைத்தார்கள் என்று தெரியவில்லை

  • @Deepa_Balachandar
    @Deepa_Balachandar 25 днів тому +34

    இயல்பாகவே மனிதருக்கு உரிய அடிப்படை நல்ல குணங்கள் கொண்ட மனிதர் ரஜினிகாந்த் அவர்கள்

    • @baba200412
      @baba200412 24 дні тому +3

      Thank you

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 23 дні тому

      Thoo

    • @baba200412
      @baba200412 23 дні тому +2

      @@HariHaran-ig5qx உனக்கு ஏதோ வயிற்றுக்குள் எரிச்சல் பாவம்

    • @HariHaran-ig5qx
      @HariHaran-ig5qx 23 дні тому

      @@baba200412 unakkau rajni ennna panam koduthu life settle panna porara. Unakku thaan problem

    • @riddimriddim9233
      @riddimriddim9233 22 дні тому +2

      @@HariHaran-ig5qx avaru nadichu sambarikkura panathula niraya help panraaru.. Poyi thedi paarunga.. 🙏🏾

  • @sravi955
    @sravi955 26 днів тому +43

    அன்றும் இன்றும் என்றும் ஒரே நிரந்திர சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் மட்டும் தான்

  • @madhanyoga9996
    @madhanyoga9996 23 дні тому +15

    தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் ஒரு மகான் ❤❤❤❤
    இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்

  • @siman7129
    @siman7129 27 днів тому +26

    Super.....he is my mama.....

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 27 днів тому +19

    only one Super one Thalaivar Rajinikanth

  • @vp774
    @vp774 15 днів тому +2

    ரஜினி சார் ஒரு தமிழ்நாட்டின் அங்கிகாரம் உலகத்தையே திரும்பி தமிழ்நாட்டை தன் ஸ்டைலால் நடிப்பால் கவர்ந்தவர்.சூப்பர்ஸ்டார் நல்லமனிதர் சாந்தகுணம் கொண்ட மாமனிதர் அவரால் தமிழ்த்திரைப்படத்துக்கு பெருமையா இருக்கு ஆண்டவன் அருளால் இன்னும் பல்லாண்டுகாலம் வாழ்கவளமுடன் 🙏

  • @kannans4748
    @kannans4748 23 дні тому +9

    மிகவும் நன்று ரஜினி ஆல்டைம் சூப்பர் ஸ்டார்நல்ல மனிதர் அவரின் உதவியாளர் மிக நல்லவர்

  • @ramzi8532
    @ramzi8532 26 днів тому +14

    Came only for thalaivar. Nice informative interview

  • @happysad4828
    @happysad4828 27 днів тому +25

    Thalaivar Rajinikanth ❤

  • @ramanctn8633
    @ramanctn8633 27 днів тому +10

    Very unexpected interview... very much interest for upcoming parts....

  • @nithianandamboominathan8065
    @nithianandamboominathan8065 27 днів тому +11

    Super

  • @susiseeds6962
    @susiseeds6962 19 днів тому +2

    நன்றி ஐயா இந்த பதிவுகள் தமிழில் மட்டுமில்லை நல்ல மனிதர்களுக்கான பதிவுகள் இதெல்லாம் இத நீங்க அரங்கேற்றத்துக்கு ரொம்ப நன்றி நன்றி நன்றி

  • @smasthan1628
    @smasthan1628 27 днів тому +13

    25years Jayram Annan was with Rajini sir ,am proud that Annan was our tenant for 12 years and very nice person,Annan took us many times to Rajini sir house and took pictures

  • @Kvs96226
    @Kvs96226 26 днів тому +8

    வாழ்த்துக்கள் மாமா..

  • @susiseeds6962
    @susiseeds6962 19 днів тому +1

    ஐயா உங்கள் பதிவுகள் மிகச் சிறந்தது இது நல்ல மனிதனுக்கான பதிவுகள் என்றும் பதிக்கப்பட வேண்டியவர்கள் இந்த உலகத்தில் எப்போதும் நல்ல மனிதர்களை எப்போதும் நம் மதிக்க வேண்டும்

  • @arumugamb5844
    @arumugamb5844 21 день тому +2

    Super 🎉🎉😊😊

  • @mageshshanmugam707
    @mageshshanmugam707 27 днів тому +8

    SuperStar Rajinikanth

  • @sathyamoorthis3658
    @sathyamoorthis3658 25 днів тому +3

    Very super Anna vazthukkal

  • @riddimriddim9233
    @riddimriddim9233 25 днів тому +5

    Social media la pala loosungalukkku thalaivar arumaiye therila da dai.. Namma kondaada vendiya manushan da avaru🙏🏾❤️

  • @sirkalisirpi1129
    @sirkalisirpi1129 27 днів тому +11

    சிறப்பு.....

  • @omsaisasthatrust9983
    @omsaisasthatrust9983 24 дні тому +2

    Mass mass masss speach jayaram sir

  • @bakkiyarajbakkiyarajbr3412
    @bakkiyarajbakkiyarajbr3412 22 дні тому +2

    Thalaivar god

  • @amarnath2228
    @amarnath2228 23 дні тому +2

    Nise

  • @tnemptystar46
    @tnemptystar46 27 днів тому +6

  • @balusivabakkiam9836
    @balusivabakkiam9836 25 днів тому +3

    Super.mama

  • @susiseeds6962
    @susiseeds6962 19 днів тому

    இது உலகு காண விஷயம் இந்த உலகிற்கு யார் என்ன சொல்ல விரும்புகிறார் என்பது முக்கியத்துவம் அதை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும் அதுவே மிகவும் முக்கியமான விஷயம் அன்பிற்கினுண்டு அடைக்குந்தர் ஆறு போல் கன்னி பூசல் தரும் என்று பழமொழி உண்டு அதற்கு ஏற்ப தனக்கு ஏற்பட்ட எல்லா விஷயங்களையும் தனக்கு சாதகமாக மாற்றிக்கொண்டு தன்னை சார்ந்தவர்களை எப்போதும் துன்புறுத்தாமல் தான் எந்த விஷயத்திலும்

  • @sankars8805
    @sankars8805 24 дні тому +2

    ❤❤❤

  • @susiseeds6962
    @susiseeds6962 19 днів тому

    நீங்க செய்யும் விஷயங்கள் எல்லாமே ஒரு தனி மனிதன் வாழ்ந்தால் இறந்தால் மட்டும் இல்லனா அவனுடன் இருக்கும் நல்ல குணங்களை உலகில் கொண்டு வந்து சேர்க்கும் நினைக்கிறீர்களே அதையே உயர்ந்த குணம் நன்றி ஓம் சிவ சிவ

  • @organicmushroomfarmer3685
    @organicmushroomfarmer3685 11 днів тому

    This is Reason for Thalavar Fan

  • @BalasubramaniS
    @BalasubramaniS 25 днів тому +2

    👍

  • @happysad4828
    @happysad4828 27 днів тому +6

    Indha social media komaligal rajini sir thappa pesuthunga naathari naayenga 🤣😁😂😊

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 19 днів тому

    Brother guest pesumpothu kurukka cut pannathinga avuru solli mudikaruthukulla adutha kelvi kekkuringa...ithu viewrs ku disturb ah irukkum guest kum disturb than

  • @vinothsubramani9097
    @vinothsubramani9097 20 днів тому

    That interviewer should allow him to talk.. unnecessarily interrupting for petty informations which no use for viewers

  • @AR-wp5zh
    @AR-wp5zh 25 днів тому

    When next video

  • @grs1074
    @grs1074 25 днів тому +3

    பேட்டி கொடுக்க வேற சேனல் கிடைக்கலையா

  • @user-xi9zs3jz5t
    @user-xi9zs3jz5t 25 днів тому

    அண்ணன் நடிகர் விஜய் அவர்களிடம் வேலைக்கு சென்று விட்டார்

  • @shivakumargr5390
    @shivakumargr5390 21 день тому

    S

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 24 дні тому

    ulaganayagan kamalsir!!!!.

  • @michaelmanimani8483
    @michaelmanimani8483 24 дні тому

    I am script writer I try to meet Mr.sir they said you must pay 10 lacks for appointment

  • @KamilIsa-pd6nd
    @KamilIsa-pd6nd 23 дні тому

    Fake newd

  • @pragasampragasam4309
    @pragasampragasam4309 21 день тому

    Thu thu poda

  • @panthayilunnisajeevanjeeva8188
    @panthayilunnisajeevanjeeva8188 24 дні тому

    Ulaga....nalla ......nadigan rajini.....cinimaa laaa soothulaaa soodu pottalum nadikkaa varathu....😂😅😅😅

  • @rajinitheboss6262
    @rajinitheboss6262 24 дні тому +7

    மனித கடவுள் ரஜினி

  • @meenakshisundaramsundar9808
    @meenakshisundaramsundar9808 22 дні тому

    அன்றும் இன்றும் என்றும் ஒரே தலைவர் இமய மகான் சூப்பர் ஸ்டார் அவர்கள்