தமிழ்நாட்டில் இருக்கும் படம் அனைத்து தலைப்பும் தமிழில் இருக்க வேண்டும்..... இல்லையென்றால் தலைப்பு எப்படி ஆங்கிலத்தில் இருக்கோ அதே போல் வசனத்தையும் ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள்......
என்னங்கடா படம் பேரு,,,,, hit list படத்தோட தலைப்பை ஆங்கிலத்தில் வச்சிக்கோங்க படத்துல பேசுற வசனம் எல்லாத்தையும் ஆங்கிலத்தில் வைக்க வேண்டியது தானடா அது மட்டும் எதுக்குடா தமிழ்ல வச்சீங்க.... ஆங்கிலத்தில் வசனத்தை வைத்து உலகம் ஃபுல்லா படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது தானடா... அட அறிவு கெட்ட கூமுட்டைங்களா .. தமிழ் படத்துல தலைப்பை தமிழில் வைத்து வசனத்தை தமிழில் தானடா வைக்கிறீங்க... ஏன்டா தேவையில்லாம ஆங்கிலத்துல தலைப்பை வைத்து நீங்களே உங்கள கெடுத்துக்குறீங்க.... படம் பாக்கணும்னு ஆசை இருந்துச்சு ஆனா உங்க தலைப்பு ஆங்கிலத்தில் இருந்ததுனால அந்த படத்தை நானு பார்க்காமல் நிராகரித்து விட்டேன்
K S Ravikumar Biggest director of indian cinema 💯😍🔥🔥
சூப்பர் டைரக்டர் KSR sir
நெறியாளரின் தமிழ் உச்சரிப்பு மிக அருமை❤
Thalaivarkku rana story semaya irukkum❤ rajini getup vera level for rana❤ so rana edunka sir plz❤
YO D A S A V A T H A R A M mathiri innum oru padam yaruya panirukka.....
Only bala watching this video✍️👌
நெறியாளர் சிறப்பு
Huge respect to Director K.S.Ravikumar for giving two beautiful films with Actor Ajith Kumar ❤🎉
#Raana #Ajithkumar #KSRavikumar please make it posible 🙏
Good anchor good question paaa bright future keep it up
Ravi kumar family audience director.good entertainer.no violence movies.no bothai movies.
❤🎉
Thala than super erkum
I also acted in hitlist ❤
He is underrated director. Wishing your come back🎉
வரலாறு
சிறப்பு சூப்பர் வாழ்த்துக்கள் 🖤❤⚫🔴🌄🌅😂
Great tamil accent anchor ku
வாழ்த்துக்கள்
Pls direction pannunga
Ks ravikumar directionil Sk Sivakarthikeyan nadikkum RAANA 2026 shooting begins💥😁
சிகப்பு. T. சர்ட்எங்கேஅரிசிவாங்கற..
👍👍👍👍👍👍👍👍👍
Movie name
K.s ravikumar can do rajni movie again like padayappa not linga
Raana soon
But in one Interview la neenga direct ah director aayiteenga ass illama
Raana SK SIVAKARTHIKEYAN vechu edukkuilaame KS sir???
Anchor not properly communicate
Anchor kku tamil sariya varala
மனியம்மை விளம்பரம் செய்யும் போதயே நீ யாருஙு தெரியுது தம்பி
டேய் முன்பு நான் தல ரசிகன் ஆனால் எப்ப அவன் திமிரு பார்வை பார்த்தான் போட்டேன் குப்பை யில்😅😅
தமிழ்நாட்டில் இருக்கும் படம் அனைத்து தலைப்பும் தமிழில் இருக்க வேண்டும்..... இல்லையென்றால் தலைப்பு எப்படி ஆங்கிலத்தில் இருக்கோ அதே போல் வசனத்தையும் ஆங்கிலத்தில் வைத்துக் கொள்ளுங்கள்......
இனிமேலாவது மாறுங்க டா கொஞ்சம் இனிமேலாவது மாறுங்க......
கெக்கெக்கெக்க எருமைரப் போட்டு எடுக்காதீங்கடா சகிக்க முடியாது.
என்னங்கடா படம் பேரு,,,,, hit list
படத்தோட தலைப்பை ஆங்கிலத்தில் வச்சிக்கோங்க படத்துல பேசுற வசனம் எல்லாத்தையும் ஆங்கிலத்தில் வைக்க வேண்டியது தானடா அது மட்டும் எதுக்குடா தமிழ்ல வச்சீங்க.... ஆங்கிலத்தில் வசனத்தை வைத்து உலகம் ஃபுல்லா படத்தை ரிலீஸ் பண்ண வேண்டியது தானடா... அட அறிவு கெட்ட கூமுட்டைங்களா
..
தமிழ் படத்துல தலைப்பை தமிழில் வைத்து வசனத்தை தமிழில் தானடா வைக்கிறீங்க... ஏன்டா தேவையில்லாம ஆங்கிலத்துல தலைப்பை வைத்து நீங்களே உங்கள கெடுத்துக்குறீங்க.... படம் பாக்கணும்னு ஆசை இருந்துச்சு ஆனா உங்க தலைப்பு ஆங்கிலத்தில் இருந்ததுனால அந்த படத்தை நானு பார்க்காமல் நிராகரித்து விட்டேன்