'வாடிக்கையாளர்களுக்கு 'குட் நியூஸ்'..BSNL அதிரடி அறிவிப்பு? | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 4 вер 2024
  • #PuthiyaThalaimuraiTV
    #bsnl
    'வாடிக்கையாளர்களுக்கு 'குட் நியூஸ்'..BSNL அதிரடி அறிவிப்பு? | PTD
    #jio #bsnl #bsnlrechargeplan #bsnlrechargeplan2024 #JiovsAirtel #BSNLvsjio #bsnlvsairtel
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimu...
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

КОМЕНТАРІ • 765

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +2927

    யார் எல்லாம் BSNL க்கு மாற போறீங்க 😢😢😢

    • @mothilal6479
      @mothilal6479 Місяць тому +131

      மாற வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் BSNL சேவை துவங்கிய நாளிலிருந்தே அதைதான் உபயோகிக்கிறேன். 👍

    • @user-dd8cd1zj6j
      @user-dd8cd1zj6j Місяць тому +42

      நான் பிஸ்னல் தான் யூஸ் பண்ற

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw Місяць тому

      ​@@mothilal6479😂

    • @alwaysfun90
      @alwaysfun90 Місяць тому +18

      maariyachi already

    • @karthick1825
      @karthick1825 Місяць тому +15

      Na mara pore

  • @santhanakumarraju1045
    @santhanakumarraju1045 Місяць тому +1065

    இது தான் அம்பானி மகன்னுக்கு BSNL கொடுக்கும் கல்யாண பரிசு.🎉🎉🎉🎉🎉 வளர்க BSNL தொண்டு.

    • @pugalpugal8826
      @pugalpugal8826 Місяць тому +13

      😂😂😂❤❤

    • @vatz0075
      @vatz0075 Місяць тому +2

      அது சரி இப்போ BSNL Plan ரேட் என்னனு தெரியுமா 🤪🤪

    • @AmukkuDumukkuAmaldumal-zf4ob
      @AmukkuDumukkuAmaldumal-zf4ob Місяць тому +2

      BSNL la network speed uh kedaiyathu 😂

    • @jeevarathinampp7087
      @jeevarathinampp7087 Місяць тому +10

      பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
      நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
      மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
      பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
      # ஆதரிப்போம் BSNL க்கு ✊
      # மாறுவோம் BSNL க்கு ✊
      # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
      # Support BSNL ✊
      # Justice People Right ✊

    • @Eelsgamer
      @Eelsgamer Місяць тому

      Otha veri 😂

  • @பாரதியார்
    @பாரதியார் Місяць тому +240

    ஒன்றிணைவோம் ஜியோ விற்கு சமாதி கட்டுவோம் ❤❤❤

  • @beautyofnature5467
    @beautyofnature5467 Місяць тому +725

    பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL

    • @dnoni
      @dnoni Місяць тому +5

      S

    • @nagendrababu3579
      @nagendrababu3579 Місяць тому +21

      அரசு ஒத்துழைப்பு தந்தால் நீங்கள் கூறுவது சாத்தியம்....

    • @rakshanharshi
      @rakshanharshi Місяць тому +2

      Available now

    • @user-yg6br8uj7f
      @user-yg6br8uj7f Місяць тому

      ​@@nagendrababu3579 அரசு அனுமதிக்காது

    • @jeevarathinampp7087
      @jeevarathinampp7087 Місяць тому

      பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
      நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
      மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
      பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
      # ஆதரிப்போம் BSNL க்கு ✊
      # மாறுவோம் BSNL க்கு ✊
      # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
      # Support BSNL ✊
      # Justice People Right ✊

  • @GodDoesforme-lc8yg
    @GodDoesforme-lc8yg Місяць тому +364

    நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம்.

  • @Nothing.35321
    @Nothing.35321 Місяць тому +477

    நானும் மாறப்போகிறேன் ஜியோ விலிருந்து பிஸ்ன்ல்க்கு

    • @jeevarathinampp7087
      @jeevarathinampp7087 Місяць тому +14

      பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
      நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
      மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
      பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
      # ஆதரிப்போம் BSNL க்கு ✊
      # மாறுவோம் BSNL க்கு ✊
      # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
      # Support BSNL ✊
      # Justice People Right ✊

    • @Nothing.35321
      @Nothing.35321 Місяць тому

      @@jeevarathinampp7087 எங்கள் ஊரில் பிஎஸ்என்எல் டவர் நல்ல இருக்கு

    • @ELANGOVAN3149
      @ELANGOVAN3149 Місяць тому

      அருமையான கோரிக்கை ❤🙏👌🏻

  • @santhoshkumars885
    @santhoshkumars885 Місяць тому +445

    "come back # BSNL"🎉.

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +461

    மக்களே BSNL இருக்க பயமேன் 👍👍👍

  • @dineshbabu1
    @dineshbabu1 Місяць тому +109

    Tower problem illaina BSNL dhan best 👍

  • @SeenuSirMedia
    @SeenuSirMedia Місяць тому +159

    😅ஜியோ= ஐயோ 😲
    ஏர் டெல்= Don't tell ✖️
    ஐடியா= நோ ஐடியா
    வோடா போன்= போடா போன் 😀😅

  • @user-zv5ep6wb8j
    @user-zv5ep6wb8j Місяць тому +207

    பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம்.😂😂

    • @jeevarathinampp7087
      @jeevarathinampp7087 Місяць тому +2

      பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
      நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
      மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
      பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
      # ஆதரிப்போம் BSNL க்கு ✊
      # மாறுவோம் BSNL க்கு ✊
      # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
      # Support BSNL ✊
      # Justice People Right ✊

  • @tamiljerin6603
    @tamiljerin6603 Місяць тому +225

    My family all changed BSNL 😂😂😂

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 Місяць тому +79

    அனைவரும்.bsnlக்கு.மாறுங்கள்.

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +179

    BSNL இருக்க பயமேன் எல்லாம் சில காலமே 😢😢

    • @LovelyBurrito-fb5vw
      @LovelyBurrito-fb5vw Місяць тому +6

      BSNL is GOVERNMENT SIM you KNOW..

    • @harshtag7759
      @harshtag7759 Місяць тому +2

      @@LovelyBurrito-fb5vw 🙂LIC ran under the Government you know...

    • @subashkiran1289
      @subashkiran1289 Місяць тому +1

      ​@lightning-z2n life insurance

    • @gowthamravichandar
      @gowthamravichandar Місяць тому

      ​@lightning-z2n1government insurance company

  • @raghav_sridhar
    @raghav_sridhar Місяць тому +64

    Ore oru JIO customer care phone call motha private networksum close 😂

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому

      புரியவில்லை

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +92

    BE SUPPORT BSNL 👍👍👍

  • @ghouse513
    @ghouse513 Місяць тому +75

    அதிர்ஷ்ட எப்ப வரும்னு யாராலயும் சொல்ல முடியாது... நஷ்டம்... நம்மள உருவாக்குகிறது...

  • @workfromhome2023jobs
    @workfromhome2023jobs Місяць тому +249

    யாரெல்லாம் BSNL SIM use பண்றீங்க 🙋

    • @User_kfyzhjs
      @User_kfyzhjs Місяць тому +3

      Bro data speed iruka 😢

    • @workfromhome2023jobs
      @workfromhome2023jobs Місяць тому

      @@User_kfyzhjs 3g kedaikuthu bro athuve pothum enaku ❤️

    • @ajithkumar00787
      @ajithkumar00787 Місяць тому +10

      Net speed Irukathu bro but Nan mara poren.
      Phone addict​ la irunthu maruna mathiri yum irukum @@User_kfyzhjs

    • @s.kayathrisenthil8595
      @s.kayathrisenthil8595 Місяць тому +6

      மற்ற பகுதிகளில் எப்படினு தெரியாது நான் 7 வருசமா bsn lதான் யூஸ் பன்றேன் நெட் வொர்க் நல்லாவே கிடைக்குது நெட்டும் ஸ்பீடா தான் இருக்கு

    • @workfromhome2023jobs
      @workfromhome2023jobs Місяць тому +1

      @@ajithkumar00787 good bro🤝

  • @VijayKumar01234
    @VijayKumar01234 Місяць тому +37

    நான் BSNLளதான் managerஆ வேல பாக்கறேன். எங்களால முண்டிஞ்சயலுவுக்கு இரவுப்பகலா வாடிக்கையாளர்கள் சேவைக்காக உழைச்சுகிட்டியிருக்கோம்... கூடியவிரைவில் ஒரு மேம்பட்டநிலையுக்கு உயர்த்துவோம்.🙏

    • @CarromYt01
      @CarromYt01 Місяць тому +2

      😢 nandri

    • @CarromYt01
      @CarromYt01 Місяць тому +1

      Bsnl ku net kedaika ethavathu vali irukka sollunga

    • @abinashs622
      @abinashs622 Місяць тому +1

      Net slow in bsnl

    • @jeevarathinampp7087
      @jeevarathinampp7087 Місяць тому +2

      பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
      நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
      மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
      பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
      # ஆதரிப்போம் BSNL க்கு ✊
      # மாறுவோம் BSNL க்கு ✊
      # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
      # Support BSNL ✊
      # Justice People Right ✊

    • @MohammedAslam-8876fn
      @MohammedAslam-8876fn Місяць тому

      Neenga enna sim use பண்றீங்க😅

  • @GPSwamy
    @GPSwamy Місяць тому +18

    BSNL இடம் அனைத்து சலுகையும் உண்டு ஆனால் டவரும் மட்டும் தான் இல்லை...டவர் இருக்கும் இடத்தில் இணைய வேகம் இல்லை...

  • @lifesucess7731
    @lifesucess7731 Місяць тому +58

    Total all people BSNL change Government support to BSNL

  • @mrvirgin0071
    @mrvirgin0071 Місяць тому +68

    Come back BSNL 5G prepaid super pricing...

    • @nvenkat75
      @nvenkat75 Місяць тому +4

      BSNL has 5G??

    • @sharan8710
      @sharan8710 Місяць тому +1

      3g ye ozhunga varaadhu😂

    • @bhaktivirtualtamil7188
      @bhaktivirtualtamil7188 Місяць тому

      Tirupur only 3g😂​@@nvenkat75

    • @jeevarathinampp7087
      @jeevarathinampp7087 Місяць тому +1

      பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
      நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
      மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
      Digital India தியாகி மோடி தான் இதற்கு ஒரு வழி செய்து அனைத்து பகுதிகளிலும் BSNL 4G, 5G சேவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் 👊
      பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
      # ஆதரிப்போம் BSNL க்கு ✊
      # மாறுவோம் BSNL க்கு ✊
      # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
      # Be Support BSNL ✊
      # Come back to BSNL ✊
      # Justice People Right ✊

  • @balajis3395
    @balajis3395 Місяць тому +15

    அது எப்படி திமிங்கிலம் பணக்காரனுக்கும் ஒரே மாதிரியான ரிசார்ஜ் திட்டம் நடுத்தர மக்களுக்கும் ஒரே மாதிரியான ரிசார்ஜ் திட்டம் 😢😢😢இருக்குறவன் ரிசார்ஜ் விலையை ஆயிரக்கணக்கில் ஏற்றினாலும் ரிசார்ஜ் செய்வான் இல்லாதவன் என்ன செய்வான்😢😢😢

  • @givegreatness4407
    @givegreatness4407 Місяць тому +48

    கூடிய விரைவில் அதனி இல்ல totta வாங்க போகிறது இந்த கம்பெனி அப்பிடி அர்த்தம் 😂😂😂

  • @poorniselvan7078
    @poorniselvan7078 Місяць тому +2

    My support ✋ BSNL
    Pls provide 4G network speed

  • @prakash-jl5jz
    @prakash-jl5jz Місяць тому +39

    4g vida poranga thala 3g speed ee romba nalla iruku thryuma na youtube insta lam bsnl sim la thn use pandran🎉❤

    • @kodeeswaranr.m6785
      @kodeeswaranr.m6785 Місяць тому

      Entha district bro neenga?

    • @nvenkat75
      @nvenkat75 Місяць тому +2

      எங்கே கைலாஸாவிலா

    • @VlogWithNiNis
      @VlogWithNiNis Місяць тому

      Kanyakumari la iruku 4g ...tower nalla tha iruku ​@@nvenkat75

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому +1

      நானும் பிஎஸ்என்எல் தான் 3g super ah work aguthu

    • @user-kr5ms8yb9e
      @user-kr5ms8yb9e Місяць тому +1

      ஆமா நானும் பி எஸ் என் எல்3G தான் யூஸ் பண்றேன் நெட் நல்லா வேகமா இருக்கு சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில்

  • @nagendrababu3579
    @nagendrababu3579 Місяць тому +5

    *எனது மனமார்ந்த ஆதரவு BSNL க்கு உண்டு*

  • @Rise349
    @Rise349 Місяць тому +8

    Petrol விலை ஏறிய பொழுது மாற்று இல்லை
    Gas விலை ஏறிய பொழுது மாற்று இல்லை...
    மின் கட்டணம் கூடிய பொழுது மாற்று இல்லை...😢😢😢😢
    Recharge விலை கூடிய பொழுது 😂😂😂😂

  • @GodDoesforme-lc8yg
    @GodDoesforme-lc8yg Місяць тому +44

    மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம். இது எப்படி இருக்கு.

    • @MANIMCM
      @MANIMCM Місяць тому +2

      Nenga BSNL la work panrengala bro sales marketing ah

    • @GodDoesforme-lc8yg
      @GodDoesforme-lc8yg Місяць тому

      @@MANIMCM இல்லை ப்ரோ. பாதிக்கப்பட்ட நபர்களில் நானும் ஒருவன். இது பாதிப்பின் மனக்குமுறல்.

    • @elangovanelango6496
      @elangovanelango6496 Місяць тому +6

      ​@@MANIMCM
      நீங்கசொல்வது போல் அவர்
      BSNLமார்க்கட்டிங் மேனஜராகவே
      இருக்கட்டும் அவர் சொல்வதில்
      என்ன தவறு
      சரி நீங்க jioவில்என்ன
      பதவியில்
      இருக்கீங்க

    • @GodDoesforme-lc8yg
      @GodDoesforme-lc8yg Місяць тому +1

      @@MANIMCM இதை சொல்வதற்கு BSNL ல் வேல செய்ய வேண்டிய அவசியமில்லை ப்ரோ. நீங்க அப்படியோ! அதனால் தான் இப்படியோ!

  • @paradesiaralan
    @paradesiaralan Місяць тому +22

    1999 in BSNL is the best plan... 1 year Validity, 600 GB, 100 SMS per day

  • @Revathiramamoorthi-yi6qu
    @Revathiramamoorthi-yi6qu Місяць тому +5

    BSNL இப்போது நல்லாதான் இருக்கும் (ஆனால்?)
    இப்படியே இருந்தால் பரவாயில்லை.

  • @mgvijayaraghavan
    @mgvijayaraghavan Місяць тому +8

    4G ஆஆஆ? 2 G ஸ்பீடே இன்னும் சரியா வரல.

  • @kaviyarasu6
    @kaviyarasu6 Місяць тому +33

    Digital india தியாகி மோடி தான் இதற்கு ஒரு வழி செய்து அனைத்து பகுதிகளிலும் bsnl 4g,5g சேவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்

    • @Potter4545
      @Potter4545 Місяць тому

      That is what government doing now already they planed

    • @ramre2068
      @ramre2068 Місяць тому +4

      Yella scam ku karanamey modi thaa😅

    • @tigerlion2612
      @tigerlion2612 Місяць тому +2

      Yethunathe avantha

  • @gajendran3650
    @gajendran3650 Місяць тому +32

    இவ்வளவு பேர் நெட்வொர்க் மாறுறாங்க ஆனாலும் டவரை அதிகப்படுத்த மனசு வரவில்லை கார்ப்பரேட்டுக்காக மட்டும் செயல்படும் அரசு

  • @R.Muruga
    @R.Muruga Місяць тому +6

    கிராமபுரங்களில் பிஎஸ்என்எல் நெட்வொர்க் குறைவாக இருக்கிறது

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому

      Ama down la irukavanga maralam ila

  • @sureshr2398
    @sureshr2398 Місяць тому +10

    Vaa thalaiva vaa waiting for all tamil nadu

  • @ஊட்டி
    @ஊட்டி Місяць тому +11

    தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் அனுமதித்தால் இப்படித்தான் 😮

  • @kamilfareedoli5449
    @kamilfareedoli5449 Місяць тому +16

    B.s.n.l...best

  • @alphahalogaming3123
    @alphahalogaming3123 Місяць тому +1

    இலவச இணையத்திற்காக ஜியோவுக்குத் தாவிய நீங்கள் இப்போது ஜியோவைத் தேர்ந்தெடுத்து மற்ற நிறுவனங்களைக் கொன்றதால் நானும் கஷ்டப்படுகிறேன்

  • @esakkimuthu9721
    @esakkimuthu9721 Місяць тому +33

    Naanum bsnl mara poren

    • @stewie099
      @stewie099 Місяць тому

      Don't worst speed metal peace ahe ye gaali pannidum

    • @rajacagram1755
      @rajacagram1755 Місяць тому

      ​@@stewie099purila bro

  • @prakashr431
    @prakashr431 Місяць тому +3

    முதலில் அனைத்து இடங்களிலும் பிஎஸ்என்எல் tower😂 போடுங்க அப்புறம் உங்க offer கொடுங்க 😢waste news

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 Місяць тому +2

    இன்னும் விலையை குறைத்து validity extend பண்ணியிருக்கலாம் இந்த BSNL. கொஞ்சம் இதையும் செய்யுங்கள் BSNL இந்த இந்திய மக்களுக்காக.

  • @s.kayathrisenthil8595
    @s.kayathrisenthil8595 Місяць тому +4

    நான் 7 வருடமாக பி எஸ் என் எல் தான் பயன்படுத்திட்டு இருக்கேன்

  • @2000PechiKrishnanTN
    @2000PechiKrishnanTN Місяць тому +5

    ரீசார்ஜ் எல்லா கடையிலும் குடுங்க.

  • @truehdvideos507
    @truehdvideos507 Місяць тому +9

    BSNL முடிவு சரியானது..ஆனால் எதிர்காலத்தில் பிஎஸ்என்எல் பங்கை குறிப்பாக அம்பானி குழுமத்திற்கு மத்திய அரசு விற்காமல் இருக்க வேண்டும்.. டாடா 1500 கோடி ரூபாய் பிஎஸ்என்எல் 4g மற்றும் 5g சேவைக்கு முதலீடு செய்கிறது.அனைவரும் பிஎஸ்என்எல் ஆதரிக்க வேண்டும் அப்போதுதான் கார்பரேட் அட்டூளியம் ஒடுக்க முடியும்.😊.

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому

      4g 5g செய்தால் அவன் மட்டும் விலையை ஏற்றாமலா விடுவான்.

  • @kumaravel5791
    @kumaravel5791 Місяць тому +2

    மக்கள் தெளிவாக மாற இவ்வளவு நாள் ஆனாது கேவலமாக இருக்கிறது

  • @Yamihgk
    @Yamihgk Місяць тому +15

    உங்க பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்ப்பீர்களா?

    • @lakshmiraja3850
      @lakshmiraja3850 Місяць тому +2

      😂😂😂

    • @rishyasirungen9211
      @rishyasirungen9211 Місяць тому +4

      Jio sim vachiruntha ellorum eni government school'ku thaan poganum.
      Athunala Bsnl'ku maari cash save panni pasangala private school'ku anuppurathu thaan best choice...

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn Місяць тому +3

    bsnl கூடிய விரைவில் jio விற்கு சாதகமாக தங்களின் சொதப்பல் வேலைகளை ஆரம்பிக்கும்.

  • @insearchofyourself8837
    @insearchofyourself8837 Місяць тому +4

    Port msg a neraya per pannale podhum price koraya vaipu irukku

  • @ENGLISH_1987
    @ENGLISH_1987 Місяць тому +3

    Come back India to BSNL

  • @nsms1297
    @nsms1297 Місяць тому +3

    நிறைய BSNL sim ah இறக்குங்க. நாங்க BSNL ku மாற போறோம் .....

  • @AbdulSalam-tc7bh
    @AbdulSalam-tc7bh Місяць тому +2

    Vetuku oruthar bsnl marenakuda pothum bsnl top la varum❤ĺ

  • @prabhu074
    @prabhu074 Місяць тому +10

    Bsnl tower vaiyugada

  • @gomathim5360
    @gomathim5360 Місяць тому +2

    பாத்து ங்க, *BSNL*
    ல கூட அம்பானி வாங்கிட்டா போறாரு

  • @rithish726
    @rithish726 Місяць тому +6

    Change to jio airtel...

  • @aslamaslam2756
    @aslamaslam2756 Місяць тому +2

    Airtel to BSNL Soon

  • @nancyjael1396
    @nancyjael1396 Місяць тому +12

    கொள்ளையோ கொள்ளை

  • @GRHARSHAVARDHAN
    @GRHARSHAVARDHAN Місяць тому +6

    BSNLக்கும் வேட்டு வெச்சாச்சா? அதானிக்கா ? அம்பானிக்கா?

  • @ManishmaxCasino
    @ManishmaxCasino Місяць тому +7

    We dont want games, caller tunes, accessing movie channels, mobile tv, etc., we want incoming and outgoing calls, required amount of net service. So we choose BSNL

    • @stewie099
      @stewie099 Місяць тому

      You don't want it bro don't call we😅

  • @RK-zd8bq
    @RK-zd8bq Місяць тому +3

    Net slow but voice call super

  • @Susee236
    @Susee236 Місяць тому +3

    Appadiye current bill rate increase pannirukanga,atha pathiyum pesungada

  • @NiloQatar
    @NiloQatar Місяць тому +1

    இவங்க கல்யாணம்னாலே பார்த்தேன் நான் இந்தியாவில் எவ்வளவு கஷ்டப்பட்ட ஆட்கள் இருக்காங்க அவங்களுக்கு உதவி செய்ய வேண்டியது தானே

  • @jeevarathinampp7087
    @jeevarathinampp7087 Місяць тому +1

    பத்து ரூபா அதிகமாக கூட வாங்கிகோங்க ஆன எல்லா ஊருலயும் நெட்வொர்க் டவர் போடுங்க BSNL 🙏
    நாட்டையே விலைக்கு வாங்குகிற அளவுக்கு அவங்க பணக்காரர்களாக இருந்தாலும், மக்கள் சக்தி ஒன்றிணைந்தால் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நாம் ஒற்றுமையாக அவர்களுக்கு புரிய வைப்போம் 💯😤
    மக்கள் சக்தி ஓங்கட்டும்! இங்கே நாம் அன்றாட சாப்பாடே கஷ்டப்பட்டு உழைத்து சாப்பிடும் போது அலுங்காம, குலுங்காம இருந்து நம்மகிட்ட பிடுங்கி அவன் மகன் திருமணத்தை நடத்துவானாம். நாம் எல்லாவற்றையும் வாயில் விரலை வைத்து வேடிக்கை மட்டும் பார்க்கணுமாம் 😡
    பழைய மனமே புதிய உதயம்.. என்பார்கள்.. ✅ என்றைக்கும் பழசை மறந்துவிட கூடாது.. அதற்கு BSNL உதாரணம் ✅
    # ஆதரிப்போம் BSNL க்கு ✊
    # மாறுவோம் BSNL க்கு ✊
    # ஒன்றிணைவோம் BSNL வாடிக்கையாளராய் ✊
    # Support BSNL ✊
    # Justice People Right ✊

  • @Treesandbirds1978
    @Treesandbirds1978 Місяць тому +2

    கைபேசி திட்டம் சிறப்பு. அண்ணா கரண்ட் பில் திட்டம் எப்போ வர போகுது.

  • @sasikumar3758
    @sasikumar3758 Місяць тому +1

    Bsnl நம்மள முன்னாடி எப்படி நடத்துணா என்று மக்கள் யோசித்து பார்த்து விட்டு முடிவு எடுங்கள்...

  • @aathiumrathium4027
    @aathiumrathium4027 Місяць тому +2

    Bsnl plan amount ok ana network kutha problem

  • @ajeena907
    @ajeena907 Місяць тому +1

    Bsnl ellam ok than but masathula adikadi tower suthama illama poiduthe athan ore problem

  • @bha3299
    @bha3299 Місяць тому +2

    வா தல.... வா தல
    அப்பதா அடங்குவானுவ

  • @mari_official_0612
    @mari_official_0612 Місяць тому +1

    We support BSNL ❤😂

  • @mugunthkitchen
    @mugunthkitchen Місяць тому +3

    Suport Bsnl change to my family

  • @tamilan7569
    @tamilan7569 Місяць тому +6

    விலை கம்மிதான் ஆனா டவர் நாமதான் நட்டுக்கனும் ,😂😂😂

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому

      Yo 3g nalla kedaikughu super ah work aguthu

    • @abdulkathar4812
      @abdulkathar4812 Місяць тому

      3g tower nalla kidaikithu bro

  • @sreenathmoorthy7624
    @sreenathmoorthy7624 Місяць тому +5

    சில நாட்கள் இந்த நாடகம் நடத்தப்படும் மீண்டும் பிஎஸ்என்எல் இருந்து மக்கள் jio or Airtel மாறப் போகிறார்கள். ஏனென்றால் மாறி இப்பொழுது அவஸ்தைப் பட்டுக் கொண்டிருக்கும் நபர்களில் நானும் ஒருவன் 😂😂😢😢😢. பிஎஸ்என்எல் ஒரு மூவி டவுன்லோட் செய்ய நினைத்தால் சராசரியாக ஒரு நாளை கடந்து தான் மூவி டவுன்லோட் ஆகும் என்பது சிறப்பு. வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரி தொடர்பு கொண்டால் அவருக்காக 15 நிமிடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை.

    • @ADHIBAR
      @ADHIBAR Місяць тому

      இந்த மாதிரி அவசரம் தான் jio பணமாக மாற்று கிறான்..ஏன் பொருமையாக இருந்தா என்ன நான் ஜந்து வருடமாக பயன் படுத்துகிறேன் நன்றாக உள்ளது கொஞ்சம் ஸ்லோ அவ்வளவு தான்.

  • @beast_d_8230
    @beast_d_8230 Місяць тому +4

    Aana antha 2gb data va than theeka mudiyathu🥲

  • @masuoothamohamedabdulkader4653
    @masuoothamohamedabdulkader4653 Місяць тому +2

    But bsnl ella oorlayum tower kedaikala
    So expand your network coverage.
    Establish more towers

  • @vinivinitha8317
    @vinivinitha8317 Місяць тому +2

    BSNL network nalla work eruntha nanum change panra

  • @subramanianmanikam344
    @subramanianmanikam344 Місяць тому +2

    சரியாக டவர் கிடைத்தால் சந்தோஷம்

  • @A.Samraj
    @A.Samraj Місяць тому

    எங்க ஊர் தூத்துக்குடியில் 3ஜீ தான் இருக்கு... அந்த 3 ஜீ வாட்ஸ் அப்ல போட்டோ அனுப்புனா உடனே போகனும்..இல்ல நாம் பாக்கும் வேகத்தில் இருந்தால் கூட போதுமய்யா... ஆனா இந்த வேகமே கிடைக்க மாட்டுக்கே இல்லையே...😢😢😢😢

  • @NiloQatar
    @NiloQatar Місяць тому +1

    இவங்கட வீடியோ பார்த்து எனக்கு ஒன்றுமே இல்லை நான் உழைத்த தான் எனக்கு சாப்பாடு

  • @baby-uv9ew
    @baby-uv9ew Місяць тому +3

    Romba length pogudhu

  • @jokersuboss7371
    @jokersuboss7371 Місяць тому +1

    BSNL கு மாறி அம்பானிய .தண்டபானியா மாத்தனும்😊

  • @dareudevil
    @dareudevil Місяць тому +3

    I hope to switch to BSNL

  • @sureshm4939
    @sureshm4939 Місяць тому +1

    பிஎஸ்என்எல் சூப்பர்❤🎉💯👍👍👍👍🌹

  • @sayapictures07
    @sayapictures07 Місяць тому +2

    Come Back BSNL 🎉

  • @kaviarasu5291
    @kaviarasu5291 Місяць тому

    Support BSNL and also Government.

  • @adityaarunachalam9127
    @adityaarunachalam9127 Місяць тому +1

    engaluku kaasu mukiyam illa customers kita mariyadhaya pesi service panra network than venum. BSNL ku apdina enane theriyadhu.

  • @subramaniyapillaipadmanabh8616
    @subramaniyapillaipadmanabh8616 Місяць тому

    Bsnl தான் வாராறு; உங்களை நெட்கிடைக்காமல் திண்டாட வைக்கப் போறாரு! - கிரமிய பாடல் ஒலிக்காத இடமே இல்லை!

  • @abinayaduraisamy932
    @abinayaduraisamy932 Місяць тому +2

    Tower problem????

  • @ramsudharsan7568
    @ramsudharsan7568 Місяць тому +3

    இன்னைக்கு தான் என்னோட அம்மா டேய் நாம் எல்லாம் BSNL க்கு மாறிடலாம்னு சொன்னாங்க

    • @Barath76..
      @Barath76.. Місяць тому +1

      Poi

    • @ramsudharsan7568
      @ramsudharsan7568 Місяць тому

      @@Barath76.. namakku thevayana recharge pannikalam , net pack illama calling ku mattum basic pack recharge pannittu 10, 20, 30 nu recharge pannikalam

    • @Barath76..
      @Barath76.. Місяць тому

      @@ramsudharsan7568 ama bro BSNL is good 😊 aana jio and other sim la yemathuranunga

  • @karthickraj7444
    @karthickraj7444 Місяць тому +5

    Naa mara poren bsnl ku

  • @user-tc2co5jy6c
    @user-tc2co5jy6c Місяць тому

    ஏர்டெல் என்ன செஞ்சுட்டு இருக்கிறீங்க உடனே விலை குறைக்க நடவடிக்கை எடுங்க..

  • @sreejithradakrishnan.r2120
    @sreejithradakrishnan.r2120 Місяць тому +1

    I am also change today airtel to bsnl

  • @groupmedia5955
    @groupmedia5955 Місяць тому

    It's is time to change bsnl
    # come back BSNL

  • @sathishkumarsathishkumar457
    @sathishkumarsathishkumar457 Місяць тому +1

    நம் அனைவரும் ஜியோ சங்கு உதவும் எல்லோரும் BSNL யூஸ் பண்ணுவோம் அனைத்தும் ஜியோ யூஸ் பண்ண மக்கள் BSNL யூஸ் பண்ணுவோம்

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR Місяць тому

    Port to BSNL# TIME TO PORT TO BSNL🎉🎉🎉🎉

  • @GopiSivanesan-hf6rb
    @GopiSivanesan-hf6rb Місяць тому +1

    Super.BSNL

  • @jagatheeswaranjagan7271
    @jagatheeswaranjagan7271 Місяць тому

    சீக்கிரம் பிஎஸ்என்எல் நெட்வொர்க்குக்கு மாறுங்கள்

  • @commonman246
    @commonman246 Місяць тому

    Moving back to BSNL.

  • @arvcreationz2.064
    @arvcreationz2.064 Місяць тому

    Airtel 5G Unlimited thaan Jio 5G Unlimited thaan but bsnl 4g just 2gb pathuma??? It's practically impossible

  • @sivakumarkumar5559
    @sivakumarkumar5559 Місяць тому

    சேனல்கள் முட்டாள டவர் இல்ல இந்த பிளான் தெரியாமையா இருக்கு😷

  • @kuppusamykuppusamy4737
    @kuppusamykuppusamy4737 Місяць тому

    அனைத்தும் BSNL க்கு மாற வேண்டும் ,