i am very happy to hired this speech. i want to say one happy news i converted to periyar thinging from god worship. vaazhka periyar, valarka periyar sinthanai, oonguka samaththuvam. i am a periyarist and Dr. Ambethkarist . i want more periar videos. thanks to all periyarist
தெளிந்த நீரோடை போன்ற பேச்சு...கேட்க கேட்க திகட்டாத பேச்சு...செறிவான பேச்சு... பதிவிற்கு மிக்க நன்றி...
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் எல்லாம் பெரியாரை விமர்சனம் செய்கின்றன. அதற்கெல்லாம் பதிலாக இந்த உரைகள் அமைந்துள்ளது.
நன்றி அய்யா...
உயரிய சிந்தனைகள் மக்களை உயர்த்தாமல் உறங்காது....
அருமை அருமை ஐயா....
நன்றி....
அருமையான உரை ...
அருமையான பேச்சு. வாழ்த்துக்கள் ஐயா
i am very happy to hired this speech. i want to say one happy news i converted to periyar thinging from god worship. vaazhka periyar, valarka periyar sinthanai, oonguka samaththuvam. i am a periyarist and Dr. Ambethkarist . i want more periar videos. thanks to all periyarist
சனாதனமும் டம்ளரும் கூட்டுச்சேர்ந்து திராவிடத்தை விமர்சிக்குகிறான்.
Thanks for the video...
Super pariyar
இந்த நிகழ்ச்சிக்கு சிட்டி யூனியன் வங்கி ஆதரவு அளித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது
🖤💜❤️🎯 pls upload full vedio
சிட்டி யூனியன் பாங்கு இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்தியது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
நாதாரியின் கூட்டத்தில் சிட்டி யூனியன் பாங்கா?
வருத்தம் அளிக்கிறது.
முழு விழுமியத்தையும் பதிவேற்றுங்கள்
VAAZTHUKKAL IYYA UNGALUDAN ORU OOZIYARAAGA PANI PURINDAH NAAT KAL MARAKKA MUDIYAADU. SIR.