வணக்கம் சுப.வீ அவர்களே நமது சமூகம் முன்னேற என்ன செய்யவேண்டும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில்முனனேற என்ன செய்யவேண்டும் என்பதை பேசுங்கள் பழைய பஞ்சாங்கம் நமக்கு எதற்கு உங்களின் மிக சிறந்த அறிவாற்றலை ஏன் வீணாக்க வேண்டும் ? எல்லாநாட்டின் வரலாற்றிலும் ரத்த கறை படிந்த வரலாறுகள் உள்ளன எனவே இனி நமது சமூக முன்னேற்றம் மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கவேண்டும்
தோழரே! திரு.கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய உரையில், தெய்வத்தை தொழ மாட்டால் ,கணவன் தன்னைத் தொழுத பின் தான் எழுவாள் .இதற்காக கனவன் முகம் சுலித்தால், அவள் கண்களில் இருந்து பெய் என பெய்யும் மழை.என்று கூடுவர்.
3500-4000 வருடங்கள் தான் நாங்கள் தமிழர்கள் 10000 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்தியர்கள்..... இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்கள், சேர,சோழ, பாண்டிய மன்னர்கள், கல்வெட்டுகள்,செப்பு பட்டயங்கள் ........ பழங்கால தமிழ் 51 எழுத்துகள் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளார்...... இந்த 51 எழுத்து களில் இருந்து தான் வேதங்களும் ஆகமங்கள் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்று சொல்லி உள்ளார்.தொல்காப்பியரும் தன் தொல்காப்பியத்தில் எழுத்து அதிகாரம் பிறப்பியல் 102 வது சூத்திரத்தில் தான் வெளிப்படையாக பொருள் சொல்லும் எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லி உள்ளதாகவும் வேத மந்திரங்களின் எழுத்து களுக்கு இலக்கணம் சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று தான் திருமூலர் சொல்லி உள்ளார்.....திருமூலர் 18 மொழிகளும் கற்றவன் பண்டிதன் என்றும் ....அந்த 18 மொழிகளும் சிவன் சொல்லியபடி என்று சொல்லி உள்ளார்..... இந்த 18 மொழிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளவை.எங்களுக்கு தமிழ் மட்டும் அல்ல தமிழ் உடன் 17 மொழிகளும் சொந்தம். ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல் சங்க இலக்கியத்த்தில் பல இடங்களில் உள்ளது...... குறுந்தொகை 184 வது பாட்டு எழுதியது ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்று உள்ளது. மணிமேகலை காப்பியத்தில் "ஆரிய அமைதி" என்று சொல்லப்பட்டு உள்ளது..... சம்ஸ்கிருத மொழியே பழங்கால தமிழ் இதை மகா கவி பாரதி அவர்களே சொல்லி உள்ளார்.சோழர்கள் தங்களை சூரிய குலத்தில் உதித்த சிபி சக்கரவர்த்தி, ராமனின் வழி வந்தவர்கள் என்று தான் கல்வெட்டு, செப்பு பட்டாயகளில் சொல்லி உள்ளனர்....... சங்க இலக்கிய சிலப்பதிகாரம் இராமனின் புகழை கேளாத செவி என்ன செவி என்று சொல்லி உள்ளது.......இராவணன் சிங்களவனின் முன்னவன்..... இதற்கு ஆதாரம் சோழர்கள் செப்பு பட்டயம்..... தமிழனுக்கும் ராவணனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.......எங்கள் பண்பாடு மூன்று தமிழ்,4 வேதம்,5 வேள்வி,6 சமயம் ......தமிழன்டா, திராவிடன்டா,பித்தளை அண்டா,அலுமினிய குண்டா இந்த வேலை எல்லாம் இங்கு வேண்டாம்........ நாங்கள் இந்தியர்கள்........
Ippo ivar telungar nu oru group vanthu katharum ,ivar karaikudi Chettiyar,chettiyars lam telungargalo? 🤔🤔then kalaignar telungar dawww,dei vennaigala avar isai vellalar community,so if you say kalaignar is telungu then ,vellala gounders are also telugu people to that poorisalan fans katharals,ippayum telungar daww na seri ok kathikonga da
உங்களின் ஞாபகசக்தி பிரமிப்பு
திராவிட இயக்கம் ஒரு அறிவியக்கம் ..... திராவிட இயக்க இலக்கிய வரலாற்றை தக்க சான்றுகளுடன் விளக்கிய திரு.சுப வீ அவர்களுக்கு நன்றி.
குலுக்கையின் பணி பாராட்டத்தக்கது.
சுப வீரபாண்டியன் உங்கள் உரை அருமை ஐயா
அருமை ஐயா
What a memory power you have sir? Great sir...
அருமை ஐயா😇.
சுப. வீரபாண்டியன் அய்யா 😎
Arumai ayya Arumai Thalai vanangugirom ungaludaya pulamaiyin munnal
அய்யா இந்த சொற்பொழிவு மக்களின் மத்தியில் நடந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
Ur my 4th inspiration sir
1) kalaignar
2)ronaldo
3)a.rasa
4)suba vee
அருமை.
Please like, share & comment. 👍💕👥
Great speech
please spread next level in the world
Sub Vee Sir rocking as usual! What a clarity!
அருமை அருமை....
இது போன்ற கருத்துக்களை பொது மேடையில் மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்
Umpa gnanam
பேச்சு அருவி
இலக்கியம் யாருடையது? வாழ்க தமிழ்! வெல்க நம் தமிழர்!! நன்றி.
💚💚💚💚💚
வணக்கம் சுப.வீ அவர்களே நமது சமூகம் முன்னேற என்ன செய்யவேண்டும் கல்வி மற்றும் பொருளாதாரத்தில்முனனேற என்ன செய்யவேண்டும் என்பதை பேசுங்கள் பழைய பஞ்சாங்கம் நமக்கு எதற்கு உங்களின் மிக சிறந்த அறிவாற்றலை ஏன் வீணாக்க வேண்டும் ? எல்லாநாட்டின் வரலாற்றிலும் ரத்த கறை படிந்த வரலாறுகள் உள்ளன எனவே இனி நமது சமூக முன்னேற்றம் மட்டுமே உங்கள் லட்சியமாக இருக்கவேண்டும்
தோழர் மணியரசன் அவர்களிடம் வாங்கியது நினைவுக்கு வருகிறது.
Hats off to you sir 🙇
முன்பு பேசிய இரு பேச்சாளர்களின் பேச்சையும் பதிவு செய்யுங்கள்.
அடுத்தடுத்து வெளியாகும்
@@kulukkai சூரிய மூர்த்தி யின் உரை பதிவிட பட்டது போல மற்றொருவரின் பேச்சையும் பதிவிட வும்
thanks for this channel because I myself change and follow periyaar ,he is a legend
Good messages
Ayya i like to see you...
engal thamil thiravedam vellum
ponni valavan kavithai arumai
தோழரே! திரு.கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய உரையில், தெய்வத்தை தொழ மாட்டால் ,கணவன் தன்னைத் தொழுத பின் தான் எழுவாள் .இதற்காக கனவன் முகம் சுலித்தால், அவள் கண்களில் இருந்து பெய் என பெய்யும் மழை.என்று கூடுவர்.
Suba v ku nikar suba v tha
Super Sir!
Library of India politics
As always ......gud content
வேலைக்காரி நல்லதம்பி படங்களின் லிங்க் இருந்தா சொல்லுங்க friends
ஆங்கிலேயர் காலத்தில் தான் இந்தியா வந்தது ஆனால் நாங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழர்
3500-4000 வருடங்கள் தான் நாங்கள் தமிழர்கள் 10000 வருடங்களுக்கு மேலாக நாங்கள் இந்தியர்கள்..... இதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்கள், சேர,சோழ, பாண்டிய மன்னர்கள், கல்வெட்டுகள்,செப்பு பட்டயங்கள் ........ பழங்கால தமிழ் 51 எழுத்துகள் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் பல இடங்களில் மீண்டும் மீண்டும் சொல்லி உள்ளார்...... இந்த 51 எழுத்து களில் இருந்து தான் வேதங்களும் ஆகமங்கள் தென்னிந்தியாவில் பிறந்தன என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்று சொல்லி உள்ளார்.தொல்காப்பியரும் தன் தொல்காப்பியத்தில் எழுத்து அதிகாரம் பிறப்பியல் 102 வது சூத்திரத்தில் தான் வெளிப்படையாக பொருள் சொல்லும் எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லி உள்ளதாகவும் வேத மந்திரங்களின் எழுத்து களுக்கு இலக்கணம் சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழிகளையும் சிவபெருமான் உமைக்கு போதித்தார் என்று தான் திருமூலர் சொல்லி உள்ளார்.....திருமூலர் 18 மொழிகளும் கற்றவன் பண்டிதன் என்றும் ....அந்த 18 மொழிகளும் சிவன் சொல்லியபடி என்று சொல்லி உள்ளார்..... இந்த 18 மொழிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு உள்ளவை.எங்களுக்கு தமிழ் மட்டும் அல்ல தமிழ் உடன் 17 மொழிகளும் சொந்தம். ஆரியம் என்ற சொல்லே தூய தமிழ் சொல் சங்க இலக்கியத்த்தில் பல இடங்களில் உள்ளது...... குறுந்தொகை 184 வது பாட்டு எழுதியது ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்று உள்ளது. மணிமேகலை காப்பியத்தில் "ஆரிய அமைதி" என்று சொல்லப்பட்டு உள்ளது..... சம்ஸ்கிருத மொழியே பழங்கால தமிழ் இதை மகா கவி பாரதி அவர்களே சொல்லி உள்ளார்.சோழர்கள் தங்களை சூரிய குலத்தில் உதித்த சிபி சக்கரவர்த்தி, ராமனின் வழி வந்தவர்கள் என்று தான் கல்வெட்டு, செப்பு பட்டாயகளில் சொல்லி உள்ளனர்....... சங்க இலக்கிய சிலப்பதிகாரம் இராமனின் புகழை கேளாத செவி என்ன செவி என்று சொல்லி உள்ளது.......இராவணன் சிங்களவனின் முன்னவன்..... இதற்கு ஆதாரம் சோழர்கள் செப்பு பட்டயம்..... தமிழனுக்கும் ராவணனுக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை.......எங்கள் பண்பாடு மூன்று தமிழ்,4 வேதம்,5 வேள்வி,6 சமயம் ......தமிழன்டா, திராவிடன்டா,பித்தளை அண்டா,அலுமினிய குண்டா இந்த வேலை எல்லாம் இங்கு வேண்டாம்........ நாங்கள் இந்தியர்கள்........
NTK 📢🐯💪
கூறுவார் என படிக்கவும்
Ippo ivar telungar nu oru group vanthu katharum ,ivar karaikudi Chettiyar,chettiyars lam telungargalo? 🤔🤔then kalaignar telungar dawww,dei vennaigala avar isai vellalar community,so if you say kalaignar is telungu then ,vellala gounders are also telugu people to that poorisalan fans katharals,ippayum telungar daww na seri ok kathikonga da
ஊழல்லும் இவர்கள் போல் செய்ய முடியாது
Nadu nilai atra petchu.
Itu saraarai thskkum petchu.
No use
அவர் இன்றி ஊழல் இல்லை.
திராவிடபரட்டை பேசினால் ஒரு எழவும் புரியமாட்டேங்குது
இது கூட புரியலனா போய்......
Unaku Tamil thriyuma ???