எப்படி ஜெபம் செய்ய வேண்டும் ? How should we pray? | Bro.Mohan C Lazarus | Youth World

Поділитися
Вставка
  • Опубліковано 16 січ 2025

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @brindhaedwin9393
    @brindhaedwin9393 4 роки тому +124

    இயேசப்பா எனக்கு அதி காலை ஜெபம் பண்ண கிருபை தாங்கப்பா ஆமொன்

  • @sprema4190
    @sprema4190 2 роки тому +34

    நானும் இனி தேசத்திற்காக பாரத்தோடு ஜெபிக்க தேவன் என்னை பயன் படுத்துவார். ஆமென். நன்றி ஐய்யா.

  • @jesusjesus4215
    @jesusjesus4215 4 роки тому +59

    நானும் உண்மையாக ஜெபிக்கனும் ஆவியானவரே உதவி செய்யும்

  • @ladshikamohan4777
    @ladshikamohan4777 3 роки тому +37

    ஆமேன், சுயநலமாக மட்டுமே ஜெபம் செய்யாமல் பிற ஆத்துமாக்களும் இரட்சிக்கப்படும்படி பாரத்தோடு ஜெபம் செய்வோம்.

  • @prakashyoutubersptamil1796
    @prakashyoutubersptamil1796 2 роки тому +22

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது ஆமென்

    • @KavithaKavitha-ib5ku
      @KavithaKavitha-ib5ku 7 місяців тому

      ஆமென் அல்லேலூயா அப்பா

  • @felciyaponselvi8517
    @felciyaponselvi8517 2 роки тому +2

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நீர் எனக்கு ஜெபம் செய்ய கற்று தாரும் இயேசுவே.

  • @factsofficial5467
    @factsofficial5467 2 роки тому +11

    இயேசப்பா என் பிரச்சினைகளையே நினைத்து ஜொபிக்கின்ற எனக்கு எல்லாவற்றிக்காகவும் ஜெபிக்க உதவி செய்யும் அப்பா

  • @rajeshwarieswaran8132
    @rajeshwarieswaran8132 5 років тому +171

    ஆவியானவரே எனக்கும் ஜெபிக்க உதவி செய்யும் நானும் ஆத்துமா காக பாரத்தோடு ஜெபிக்கணும்

  • @SelladhuraiGanesh
    @SelladhuraiGanesh 5 місяців тому +4

    இயேசப்பா நான் உலக மக்களுக்காக. ஜெபிக்க. உதவி. செய்ங்க அப்பா 🙏🙏

  • @mrn3958
    @mrn3958 2 роки тому +3

    இயேசப்பா படிக்க அறிவு தாங்க

  • @godblessyou3533
    @godblessyou3533 4 роки тому +26

    இயேசப்பா நான் சோர்ந்துபோகாமல் இடைவிடாமல் ஜெபிக்ககிருபையைதாங்கப்பா.

    • @SPHASVIABI
      @SPHASVIABI 3 роки тому

      ஆமென் யேசப்பா

  • @ramasamyd1946
    @ramasamyd1946 5 років тому +83

    ஜெப ஆவியைத் தாரும் இயேசுவே....

  • @dhushyanthiselvakumar2817
    @dhushyanthiselvakumar2817 2 роки тому +12

    செய்த தவறுகளை மன்னியும் அப்பா 🙏 உங்கள் சித்தப்படியே எல்லாம் நடக்கனும் அப்பா 🙏 கோடான கோடி நன்றிகள் தந்தையே

  • @kamali-m1z
    @kamali-m1z 5 місяців тому +2

    Yesu appa ennakku uthavi seikkappa... Please 😢 unmaiya prayer panna uthavi plsssz .

  • @raghavirubir6966
    @raghavirubir6966 4 роки тому +12

    ஆமென் அப்பா
    இயேசுவே சுயநலமா நான் ஜெபக்காமல்
    தேசத்துக்காக நான் ஜெபிக்க வேண்டும் இயேசுவே
    தேவனே ஆவியிலே நான் ஜெபிக்க கிருபை தாரும் ஐயா
    Praise the lord
    Good information messange
    Thank you lord
    ஆம் அப்பா
    உமக்கு சாட்சியாக நாங்கள் வாழ வேண்டும் அப்பாவே
    இனிமேல் உமக்காக நாங்கள் வாழ வேண்டும் இயேசுவே ..
    நீரே எங்களை ஆய்யுத்தமாக்கும் ராஜாவே ..

  • @angel.s440
    @angel.s440 2 роки тому +2

    Yessappa yenaku jebam panna uthavi seinga appa 😭😭😭😭😭😭😭 jeba veerarai matringa😭😭😭

  • @seleenam7603
    @seleenam7603 2 роки тому +3

    நானும் முழு மனதோடு ஜெபிக்க வேண்டும்.

  • @vigedxb5073
    @vigedxb5073 5 років тому +244

    நான் சுயநலமா ஜெபிக்காமல் தேசத்துக்காக ஜெபிக்க என் மனசை காத்துக்கொள்ளும் தகப்பனே இயேசப்பா ஆமென் ஆமென்

  • @jebarajselvaraj3993
    @jebarajselvaraj3993 3 роки тому +5

    ஆமேன் என்னில் சுயநலம் ஒழியட்டும் . பொது நலம் பொதுநலம் என்னில் பாரமெடுக்க கிருபைத்தாங்கப்பா 🙏

  • @Karthiarumugam-k7i
    @Karthiarumugam-k7i Рік тому +1

    முழங்கால் இட கிருபை தாரும் இயேசுவே ஆமென்

  • @mahimass9802
    @mahimass9802 4 роки тому +4

    பரிசுத்த ஆவியானவரால் எனை நிரப்புங்கப்பா .... எனக்கு ஜெபிக்க உதவி செய்யுங்க இயேசப்பா.. தேவன் என்னோடு இருக்கிறீர் ஆமென்

  • @elumalaisivasakthi1556
    @elumalaisivasakthi1556 4 роки тому +56

    My age is 13 I am praying to all

  • @lakshmiraja3619
    @lakshmiraja3619 2 роки тому +1

    இயேசுவே ஆண்டவர் நானும் ஜெபிக்க வேண்டும் எனக்கு ஞானம்‌தாங்க அப்பா

  • @__arunagiripuram_yt
    @__arunagiripuram_yt 4 роки тому +124

    என் கண்கள் குளமாகனும்.
    என்னேறமும் விண்ணப்பம் ஏறெடுக்கனும்
    உபவாசித்து மூன்று வேளையும் தேசத்திற்காய் கதறனும்

  • @rekar6423
    @rekar6423 3 роки тому +4

    Yesappa itha ulaga makkalukaga jebikka enaku uthavi seinga yesappa

  • @ganiganima8467
    @ganiganima8467 5 років тому +125

    இந்த வீடியோ நான் எப்படி ஜெபிக்க வேண்டும் என்று எனக்கு உணர்த்தியது நன்றி இயேசுவே 🙏✝️🙏 thank you brother 🙏 praise the Lord

  • @sunlightchannel212
    @sunlightchannel212 Рік тому +8

    எனக்கு ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏

  • @monishamonisha3302
    @monishamonisha3302 3 роки тому +153

    இயேசப்பா நானும் ஜெபிக்க ஒரு ஞானம் தாங்க

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 роки тому +1

    இந்திய தேச எழுப்பதலுக்காகவும். ஜெபிக்கிறேன். ஆசீவாதமான தமிழ்நாட்டை 🌾 இப்பொழுது ஒருமித்து எழுந்து இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நாம் சுதந்தரித்துக் கொள்ளவோம்.

  • @hepzibaim6898
    @hepzibaim6898 5 років тому +175

    ஜெபிக்க வேண்டியபடி ஜெபிக்க கிருபை தாருங்கள் அப்பா.உம்பாதம் கெஞ்சுகிறேன்‌ தகப்பனே.ஜெயவீரனாகமாற்றுங்கள் ஜெபவீரனாக மாற்றுங்கள் அப்பா.உமக்கே ஸ்தோத்திரங்கள் செலுத்துகிறேன் அப்பா.

    • @Naveen-Mani_maran24
      @Naveen-Mani_maran24 5 років тому

      ஆமென்

    • @robertsimon3976
      @robertsimon3976 5 років тому

      Lord Jesus help me to serve you.Please open the door for me so that I can bring weepers prayer warriors to you.remove the thorns.amen hallelujah

    • @philomenajacob6639
      @philomenajacob6639 5 років тому

      You have a Christian name. Your words should be very careful when you speak. I can answer you in your way. But i am not aperson like you.

    • @rekhabanu9468
      @rekhabanu9468 5 років тому

      Amen

    • @anandindu9865
      @anandindu9865 5 років тому

      Amen

  • @vanithavani5764
    @vanithavani5764 3 роки тому

    Ahiya Na Ungle Pakkano Ahiya Ungo Jabothe Mikkamu Na Avikuriya Pakkiro Price the Lord 🙏

  • @dhushyanthiselvakumar2817
    @dhushyanthiselvakumar2817 2 роки тому +12

    நானும் அதிகமாய் ஜெபிப்பதற்கு இரட்சியுங்க அப்பா 🙏💗💗 ஆமென் ஆமென்

  • @clarak8688
    @clarak8688 3 роки тому +23

    After listening this msg pastor I received the new strength of the Holy spirit to pray like a warrior. ❤️🙏

  • @mrlporresmartin6093
    @mrlporresmartin6093 3 роки тому +1

    தேசத்தின் உலகத்தின் அரசியலின் உண்மையான விடயங்களை ஆசிர்வதியுங்கள் கர்த்தரே ,

  • @lathasuresh2125
    @lathasuresh2125 4 роки тому +36

    ஆவியானவரே எனக்கும் உதவி செய்யுங்கப்பா எல்லாருக்கும் ஜெபிக்கும்படி ஆமென் 🙏🙏

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 роки тому

    பரிசுத்த ஆவியானவரே, எங்களுக்கு ஜெப ஆவி ஊற்றும் ஐயா ஜெபிக்கனும் ஜெபிக்கனுமே.

  • @pithamparamtharsan6480
    @pithamparamtharsan6480 5 років тому +7

    இயேசு அப்பா உங்க சித்தப்படி என்னை ஜெபத்தில் வழி நடந்து என்னுடைய திறப்பின் ஊழியத்திலும் அநேக இரட்சிப்புக்காக வர கிருபை செய்யும் ஆமென்

  • @karmegamdushyanthan5070
    @karmegamdushyanthan5070 5 років тому +14

    எனது அன்பார்ந்த சகோதரர் மோகன் சி லாஸரலஸ் அவர்களுடைய அற்புதமான தெய்வீக பிராத்தனைகளுக்கு என் உளமார்ந்த நன்றி கடவுளே தகப்பன் கர்த்தாவே. ஏசு கிறிஸ்து எனக்கு சரியான முறையில் ஜெபிக்க மற்றும் என் ஜெபம் சித்தி அடையவும் நான் ஜெபிக்கும் ஜீவன்கள் மற்றும் அதில் அடங்கியுள்ள யதார்த்தமும் மகிமையடைந்து வெற்றி பெற ஆசீர்வதியும் கர்த்தாவே. ஜெபம் கேட்கும் நல்ல உயிருள்ள பிதாவே ஸ்தோத்திரம். ஆமென் 🙏 அல்லேலூயா 🙏

  • @SuryaSurya-eu3jm
    @SuryaSurya-eu3jm 4 роки тому +1

    Amen Amen Amen Amen Amen amen amen amen amen amen

  • @chantharaperumal5833
    @chantharaperumal5833 4 роки тому +18

    Lord, guide me more in prayer. Amen.

  • @s.priyadarshini9659
    @s.priyadarshini9659 3 роки тому

    என் தகப்பனே எனக்கு பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை தந்து ஆவியில் நிரம்பி ஜெபிக்க கூடிய பாக்கியத்தை தாரும்.

  • @anilasr3101
    @anilasr3101 5 років тому +108

    ஜெபம் செய்ய எனக்கு உதவிசெய்வீராகாஆமென்

    • @rekhabanu9468
      @rekhabanu9468 5 років тому +4

      Amen

    • @bamabama1760
      @bamabama1760 4 роки тому +4

      Super

    • @vidhya3316
      @vidhya3316 4 роки тому +3

      ஆமென்

    • @crazyfreak1727
      @crazyfreak1727 4 роки тому +4

      ஆமென்ப்பா ஸ்தோத்திரம்பா நன்றிப்பா ஆசிர்வதியுங்கள் தகப்பனே நன்றி ராஜா

    • @vanithau8673
      @vanithau8673 4 роки тому +3

      Jepam seija utavi seivirkala

  • @raguhussin-zu5qg
    @raguhussin-zu5qg 6 місяців тому +1

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙇🏻🙇🏻

  • @Bee_Yes_Brothers
    @Bee_Yes_Brothers 4 роки тому +4

    ஜெப ஆவியைத் தாங்க இயேசப்பா.🙏

  • @yogaranidilo1087
    @yogaranidilo1087 3 роки тому +1

    ஜெப ஆவி எனக்கும் ஊற்றும் ஐய்யா

  • @snehashyli8778
    @snehashyli8778 4 роки тому +22

    I"ll pray daily in my self.....tdy to i leave tht and i"ll pray all peoples.....amen...🙏

  • @jothiprabhakaran4489
    @jothiprabhakaran4489 4 роки тому +1

    ஆண்டவரே எனக்கும் ஜெபிக்கவும் உதவுங்கள் நானும் பாரத்தோடு ஜெபக்கனும்

  • @sakthi9153
    @sakthi9153 4 роки тому +3

    Feel my self and who I am in the world? for myself l am not at all .l am in the foul of the world but Jesus like me... because I believe in the Christ l believe in Jesus...

  • @selvipalavesam3778
    @selvipalavesam3778 7 місяців тому +1

    Cancer katti la erudthu enga amma va kappathuga Yesappa😢😢😢sapda vaiga appa 😢😢😢amen

  • @stephenparamaraj2575
    @stephenparamaraj2575 5 років тому +18

    ஆமென். இயேவே பரிசுத்த ஆவியின் வல்லமை தாரும்....

  • @arockiaselvi5499
    @arockiaselvi5499 4 роки тому +1

    இயேசப்பா தேசத்துக்காக ஜெபிக்க கிருபை தாங்க ஆமென்.

  • @johnfrancis9280
    @johnfrancis9280 4 роки тому +9

    Brother, your speech is really powerful and the Holy spirit is with u in abundance, I too prayed along with u kneeling and very truly I could say iam relieved from depression in that hour. May almighty give you more and more of strength and good health.

  • @poornimakutti3380
    @poornimakutti3380 3 роки тому

    இயேசப்பா எனக்கு ஜெபிக்க கற்றுத் தாங்கப்பா 🙏🙏🙏

  • @malateshakadamanahallimala9141
    @malateshakadamanahallimala9141 4 роки тому +9

    Dear Jesus thank you so much for this wonderful massage

  • @ranijesus6541
    @ranijesus6541 Рік тому +1

    இயேசப்பா நானும் அதிகாலையில் எழுந்து ஜெபிக்க வல்லமை தாரும் அப்பா.amen ❤appa😊

  • @dharshni86211
    @dharshni86211 2 роки тому +1

    Yesappa enaku prayer pana bless panuga daddy 😭😭😭

  • @suganyam3995
    @suganyam3995 3 роки тому +51

    எனக்கு ஜெபம் பண்ண உதவி செய்யுங்க அப்பா....🙏🙏🙏😭😭😭😭😭

  • @prakashyoutubersptamil1796
    @prakashyoutubersptamil1796 2 роки тому +2

    அப்பா இயேசப்பா என்னை தெரிந்து கொண்டீரே அது போல மற்றவர்களையும் தெரிந்து கொள்ளுங்க இயேசப்பா ஆமென்

  • @johnpraveen5167
    @johnpraveen5167 4 роки тому +9

    I will pray for nation from now onwards.
    Because of god willing

  • @bavanantham3810
    @bavanantham3810 4 роки тому

    Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 4 роки тому +3

    Amen Amen Amen praise the Lord hallelujah Jesus

  • @palanivel3847
    @palanivel3847 3 роки тому

    Nantri 🙏 Appa yesuappa amen parame bithave amen Appa yasappa umathu manathi Enna etrungal yasuappa Amen palaniusha Amen

  • @shamfabi8827
    @shamfabi8827 4 роки тому +16

    Jesus bless each and every one of children and younger give them holy sprit 🙏🙏🙏❤️❤️❤️

  • @Korean_anime
    @Korean_anime 3 роки тому +1

    Amen halalujh enga jebicavaram thainga appa

  • @abrahamprakash1189
    @abrahamprakash1189 4 роки тому +4

    Good god Jesus blessings I love Jesus amen thanking you Jesus 🤝 I love you mohan appa thanking you 🤝 mohan appa

  • @jayasudari4506
    @jayasudari4506 3 роки тому

    இயேசப்பா உமக்கு நன்றி

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 3 роки тому +16

    Ennoda pregnancy conform Aaganum please pray for me 🙏😭😭😭😭😭😭😭

  • @juliem2349
    @juliem2349 4 роки тому +3

    Praise The Lord Amen Lord Jesus hold our hands and lead us Lord,, in Your Mighty Name we pray AMEN

  • @ks.sumathisaral1606
    @ks.sumathisaral1606 4 роки тому +2

    ஆவியானவர் பற்றி அறிந்து கொள்ள மிகவும் உதவியாக இருந்தது ஆமென் அல்லேலூயா . நன்றி இயேசுப்பா

  • @hemachandranaiadmk5529
    @hemachandranaiadmk5529 4 роки тому +3

    I love u jesus
    Thanks for this ministry for give us

  • @எல்ஷடாய்-ர7ய
    @எல்ஷடாய்-ர7ய 3 роки тому

    இயேசப்பா நான் ஜெபிக்க. வேண்டிய ஜெப ஆவியை தாங்கப்பா ஜெபிக்க. மறந்த என்னை மன்னியுங்கள் இயேசுவே

  • @vijayalex1217
    @vijayalex1217 4 роки тому +7

    My son name Paul Prince pray for him for his bright future. Amen 👏

  • @yonasm4389
    @yonasm4389 2 роки тому

    இயேசப்பா நானும் உன்மையாக ஜெபிக்கனும் எனக்கு உதவி செய்யும் இயேசப்பா

  • @elangoe368
    @elangoe368 3 роки тому +8

    Amen Praise the Lord Pastor 🙏 Thank U Jesus Christ Loves All 🙏🙏🙏❤️🥰🥰😍

  • @kanagaraj.s3465
    @kanagaraj.s3465 5 років тому +2

    Jeba vanjai tharum yesuve

  • @subbulakshmia558
    @subbulakshmia558 3 роки тому

    தேவனே ஆவியானவரே எனக்கும் ஜெபிக்க ஞானம் தாங்க தகப்பனே

  • @arunabala9925
    @arunabala9925 3 роки тому +6

    My husband job illai avarukaga pray pangai my son Akash 1 std kv school admissions pls pray praise the Lord uncle

  • @dharshni86211
    @dharshni86211 2 роки тому

    இசேப்பா prayer பண்ண ஆசீர்வாதம் பண்ணுங்கள் அப்பா🙏🙏🙏🙏

  • @satimerlin7035
    @satimerlin7035 5 років тому +18

    Pastor if v hear ur message it's seems to be listening tq god god is really talking to me

  • @smilyeprinces271
    @smilyeprinces271 3 роки тому

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா இஸ்தோதிரம் ஆண்டவரே🙏

  • @mo2010ses
    @mo2010ses 3 роки тому +3

    Like bro first said I was praying for the whole world within 5 minutes

  • @sudhakarsudham3386
    @sudhakarsudham3386 3 роки тому

    Amen Amen stotram Appa Nandri Amen Appa

  • @mahamahalakshmi1253
    @mahamahalakshmi1253 5 років тому +9

    Yes father inimel yallarum maranum god is coming soon amen

  • @dhivyaraj4577
    @dhivyaraj4577 3 роки тому +2

    ஏசப்பா என்னால முடியல அப்பா 😭😭😭😭😭😭😭😭😭 ஏன் வாழ்க்கை என்ன ஆகப்போகுது எப்படி இருக்க போகுதுனு பயமா இருக்கு அப்பா இந்த பாவத்தை என்னால விட முடியல அப்பா 😭😭😭😭

    • @sathiyarajsathiyaraj888
      @sathiyarajsathiyaraj888 5 місяців тому

      அவர் உங்களை நேசிக்கிறார்

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 4 роки тому +5

    Prayer brings victory when our. prayer is true for Jesus God bless us amen

  • @praveenap7283
    @praveenap7283 2 роки тому

    Yesapa 🙏🙏 yennai kai vettudathinga yennai kapaththunga yesapa 🙏🙏 🙏 ungalai mulusa nambi irukkan 🙏🙏🙏amen

  • @kanika9926
    @kanika9926 4 роки тому +3

    Thanks brother Changed my prayer pattern hereafter I will pray for world sins and rid of my selfish character guide me appa jesus

  • @mahas6999
    @mahas6999 Рік тому +1

    இயேசுப்பா நன்றி எனக்கு அதிகாலை ஜெபம் தாரும் இரவு ஜெபம்செய்ய உதவி செய்யும்

  • @thangabai6623
    @thangabai6623 5 років тому +9

    Message is very good. 2o2o year first my decision pray for others soul. Amen

  • @anthonyraj8540
    @anthonyraj8540 4 роки тому

    Vinnaga yesudevanai muzhumaiyaaga ariyum arivai kodum

  • @muthupriya9431
    @muthupriya9431 4 роки тому +1

    Price the Lord. Aalaluya

  • @diolaskr5469
    @diolaskr5469 5 років тому +6

    Praise JESUS. Thanking you JESUS. Thanks a lot brother.

  • @INIYAVALSSrilanka
    @INIYAVALSSrilanka 3 роки тому +1

    Amen amen 🙏🏼

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 4 роки тому

    Annan. Mohan C. Lazarus jebiththathai naan Nerila paarththapinnar en jebaththil kanneer vanthathu karthar naamam Makimaipaduva amen Amen Amen . Annanukkum jebikkavendum ellorum everyday 10 minutes just

  • @juhiem3742
    @juhiem3742 5 років тому +3

    Praying to the world makes jesus happy

  • @ikalaya8565
    @ikalaya8565 3 роки тому

    Appa ennakkum jabam panna sollithanga appa❤️🙏

  • @jomithun5079
    @jomithun5079 5 років тому +6

    S lord, I too love to rise up for u lord, do make use of me lord pleaseeeee Holy spirit, take hold of me... In Jesus name Amen Amen amen

  • @MBAbi-s9g
    @MBAbi-s9g 4 місяці тому

    இயேசுவே மோகன் மாமாவ பயன்படுத்துவது போல ஒவ்வருவரையும் பயன்படுத்துவீராக ஆமென் l❤u my dad

  • @blessymelba1803
    @blessymelba1803 3 роки тому +11

    Powerful message 🔥

  • @kingda...
    @kingda... Рік тому +1

    Jebikka. Vallamai. Vendim. Pa