பீஜெ ஹதீஸ்கலையை முறையாக உலமாக்களிடம் படிக்காதவர் என்று ஸலபிகள் சொல்கிறார்களே..!! இது உண்மையா?

Поділитися
Вставка
  • Опубліковано 12 лис 2024

КОМЕНТАРІ • 19

  • @Smjs520
    @Smjs520 2 місяці тому +5

    மிகவும் சரியான விளக்கம் தன்னடக்கமான பதிள்

  • @BATCHAABI
    @BATCHAABI 2 місяці тому +1

    அல்ஹம்துலில்லாஹ் அருமையான பதிவு

  • @JinnaIsmail
    @JinnaIsmail 2 місяці тому +2

    நல்ல விளக்கம் அல்ஹம்துலில்லாஹ்

  • @asfiyaahmed
    @asfiyaahmed 2 місяці тому +1

    மாஷா அல்லாஹ்

  • @nawazubaidhullah5825
    @nawazubaidhullah5825 2 місяці тому +2

    சூப்பர் ஹஜ்ரத் !!!!🎉🎉🎉

  • @abbasmohammed8971
    @abbasmohammed8971 2 місяці тому +3

    யதார்த்தமான ௨ண்மையை சொன்னிா்கள்.
    அ௫மையான விளக்கம்
    தந்தீா்கள்.

  • @ahmedbillal6047
    @ahmedbillal6047 2 місяці тому +1

    அருமையான விளக்கம்

  • @SheikMunna-ry2dn
    @SheikMunna-ry2dn 2 місяці тому +2

    Alhamdulillah ❤🎉

  • @Fathimmm-rj6oj
    @Fathimmm-rj6oj 2 місяці тому +7

    ஹதிஸ் துறை அறிஞர் அல்பானி கூட ஹதீஸ் கலை குறித்து குறிப்பிட்டு ஒரு ஆசிரியரிடம் இருந்து கற்றுக் கொண்ட ஒருவர் அல்ல. மாறாக கடந்த காலங்களில் வாழ்ந்த இமாம்களது ஹதீஸ் கலை நூல்களில் இருந்து ஹதீஸ் கலையை சுயமாக வாசித்து கற்றவர் தான்.

  • @ayishamagan
    @ayishamagan 2 місяці тому +2

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பாரக்கல்லாஹு அண்ணே
    ஒரு ஆசிரியர் எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். சிறந்த மாணவன் அவரின் பாடத்தை மட்டும் வைத்து கொண்டு வாழ மாட்டான் அதை பிளாட் form ஆக கொண்டு அல்லாஹ் அவனுக்கு கொடுத்த அறிவை சிந்தனையை கொண்டு ஆராய்ச்சி செய்து அந்த ஆசிரியரை விட சிறந்த ஆவுகளை வெளி இடுவான்.
    இதுதான் மனிதனுக்கு அல்லாஹ் கொடுத்த இல்ம் ன் ரகசியம்.
    பிஜே சிறந்த மாணவர்
    அன்று.
    சிறந்த ஆசிரியர் இன்று.
    இவரிடம் முறையாக படிப்பவர்கள்
    இன்ஷாஅல்லாஹ் இவரை விடவும்
    தாண்டி ஆவுகளை வெளி இடலாம்.
    மொத்தத்தில் பிஜே ஒரு லெஜெண்ட்
    யார் தூற்றினாலும் போற்றினாலும் அல்லாஹ் அவருக்கு சிறந்த ஒன்றை வழங்கி உள்ளான் அல்ஹம்துலில்லாஹ்

  • @abdulrazak4081
    @abdulrazak4081 2 місяці тому +1

    You are the gread

  • @yanishasthak2888
    @yanishasthak2888 2 місяці тому +2

    ஹதிஸ் கலை படிப்பது மதீனா பல்கலைக்கழத்தில் மட்டும் தான் முடியும் என்று சொல்வது மடமை.

  • @YearsyearsYearsyears
    @YearsyearsYearsyears 2 місяці тому +2

    Assalamu alaikum ❤

    • @Mohaideen1967
      @Mohaideen1967 2 місяці тому

      அஸ்ஸலாமு அலைக்கும்

  • @MohamedMustafa-jj2jr
    @MohamedMustafa-jj2jr 2 місяці тому

    P j tenkasikku eppaluthu vanntheerhal

  • @sirajmohamed99
    @sirajmohamed99 2 місяці тому +5

    நீங்களும் ஆலிம் ஆகலாம் என்ற பாடத்திட்டத்தை ஏன நிறுத்தினீர்கள்?

  • @MohamedMustafa-jj2jr
    @MohamedMustafa-jj2jr 2 місяці тому

    Tenkasiyil vidhi entra kelvikku pathil sollamal ?

  • @MuthuVappa-mb6ny
    @MuthuVappa-mb6ny 2 місяці тому +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ். அப்துல் கனி ஹஸ்ரத் இடம் நஹுசரஃப் போன்ற கலைகளை நன்றாக நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னீர்களே இதுவே நீங்கள் மதரசாக்களுக்கு கொடுக்கக்கூடிய நற்சான்றிதழ். மதராஸாக்களை குறை கூறாதீர் மதரஸாக்கள் தந்த பிழைப்பில் தான் நாம் வாழ்ந்திருக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ். முஃக்தஸர் என்ற என்ற வகுப்போடு நின்று விட்டீர்கள் முத்தவல் என்ற வகுப்பிலே நீங்கள் படித்திருந்தால் ஹதீது கலையை நன்றாக படித்து இருப்பீர்கள் குறை உங்கள் மீதுதானே தவிர மதரஸாக்களின் மீது அல்ல பிஜே அவர்களே

    • @miyazakiya7518
      @miyazakiya7518 2 місяці тому

      الخطأ كثير في المدرسة حتي اليوم وعامة الناس لايعرفون هذ الخطأ