🔥TRICHY CENTRAL BUS STAND REVIEW || Busiest Bustand In Tamil Nadu || Travel Advisor

Поділитися
Вставка
  • Опубліковано 15 січ 2025

КОМЕНТАРІ • 55

  • @levihtkas6480
    @levihtkas6480 3 місяці тому +5

    8:04 semma comedya irukku🎶 😂😂😂

  • @theindianrailfan6971
    @theindianrailfan6971 3 місяці тому +6

    TNSTC Coimbatore கூடலூர்- புதுக்கோட்டை வழி ஊட்டி, கோவை, திருச்சி முதல் முறையாக சிறப்பு பேருந்து ஞாயிறு மட்டும் இயங்கியது. அடுத்த முறை முடிந்தால் வீடியோ எடுத்து போடுங்கள்.

  • @MohamedASik-to6kz
    @MohamedASik-to6kz 3 місяці тому +1

    Heart of Tamil Nadu ❤

  • @mpruma
    @mpruma 3 місяці тому +2

    Trichy is having buses to entire Tamilnadu.

  • @JPrenitha
    @JPrenitha 3 місяці тому +1

    Super vlog sir about trichy Central Bus stand❤❤❤🎉🎉🎉🎉🚌🚌🚌🚍🚍🚍🚍🚍.

  • @MANIKANDAN-fv8fc
    @MANIKANDAN-fv8fc 3 місяці тому +5

    அண்ணா.இராமேஸ்வரம் To.பெங்களுர்.SETC.BUS விடியே எடுங்களே

  • @pravin2141
    @pravin2141 3 місяці тому +2

    Bro apodiye Trichy chathiram bus stand ahh pathiyum oru video podu bro ❤️‍🩹🫶

  • @ArunKumarT-c3h
    @ArunKumarT-c3h 3 місяці тому

    Very Super 🚌 Bus Travel Vlog Sir 👌👌👌 Excellent Bus Journey 🚌👍👍👍🙏

  • @ganesan3611
    @ganesan3611 3 місяці тому

    Trichy Central Bus 🚌 Stand Very Beautiful ❤️❤️ Capture

  • @SathishKumar-lk9ns
    @SathishKumar-lk9ns 3 місяці тому +2

    திருச்சி டூ ஊட்டி
    வழி கோயம்புத்தூர்
    SETC try pannugha bro

  • @SanjayKumar-hm5mc
    @SanjayKumar-hm5mc 2 місяці тому +1

    அண்ணா நாகர்கோவில் து வேளாங்கண்ணி ட்ரை பண்ணுங்க

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 3 місяці тому +1

    Very nice log sir

  • @krajarambk5600
    @krajarambk5600 3 місяці тому

    Super bro
    Saththiram bus stand oru vedeo podunga bro

  • @rajeshprabhu5802
    @rajeshprabhu5802 3 місяці тому +3

    VLR / KVM Vellore region / Konavattam depot bro Trichy to Vellore bus bro

  • @ramprasadkgramprasad2427
    @ramprasadkgramprasad2427 3 місяці тому +1

    Super log sir

  • @karthickpandian3615
    @karthickpandian3615 3 місяці тому +1

    Trichy mass uh

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 3 місяці тому +1

    KSRTC bus from Palakkad to Kollur and Kanyakumari.

  • @Actraja777
    @Actraja777 3 місяці тому +3

    திருச்சியில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்களுக்கு பேருந்து உள்ளது.ஆனால் அனைத்து பகுதிகளுக்கு அல்ல. இன்னும் சொல்லபோனால் ராணிப்பேட்டை ஒரு தலைநகரம் தான்.அதற்கு நேரடி பேருந்து வசதி திருச்சியில் கிடையாது.

    • @PrakashPrakash-xv7uc
      @PrakashPrakash-xv7uc 3 місяці тому +4

      Bus available bro சோளிங்கர் To. திருச்சி ( Via - walajapet, ranipet, arcot, vellore)

    • @thirumurugan3055
      @thirumurugan3055 3 місяці тому

      Trichy centre point🎉

    • @devarvind3258
      @devarvind3258 20 днів тому

      Oru pakka busstand ranipet la illai
      That too first upgraded Town Municipality in Tamilnadu 😢

  • @vasanthvasu3658
    @vasanthvasu3658 3 місяці тому

    Semma bus stand bro😊

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 3 місяці тому

    Even Thuraiyur, Ariyalur, Perambalur starts from Chathram Bus stand only

  • @sekar3365
    @sekar3365 3 місяці тому

    இதேபோன்று காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தையும் இரவு நேரத்தில் வீடியோ பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 3 місяці тому +1

    I am from Trichy only boss. Chathram bus stand Maayas hotel vaasala irundhu Cuddalore buses pogum

  • @sriramT-zz6rv
    @sriramT-zz6rv 3 місяці тому

    Trichy Centre of the Tamilnadu

  • @WCGaming7052
    @WCGaming7052 3 місяці тому +1

    Super 😍 anna

  • @jespherchristopher-dt9vt
    @jespherchristopher-dt9vt 3 місяці тому +1

    Cumbum to Tirunelveli ku Travel Pannunga Bro Pelase

  • @prabhakarant668
    @prabhakarant668 3 місяці тому

    திருச்சியை விடை சேலத்திதான் அதிக ஊர்களுக்கு பேருந்து சேவை உள்ளது (சென்னை பெங்களூர் கோவை மதுரை திருச்சி etc )சேலம் மத்திய பேருந்து நிலையம் டே நைட் எப்பவும் பிஸியா இருக்கும்

  • @vijilakshmana5761
    @vijilakshmana5761 3 місяці тому

    Thanjavur to TIRUPPUR vlavan express podunga

  • @onlyhappy6398
    @onlyhappy6398 3 місяці тому

    Trichy ❤

  • @Mr.AbdulRahim
    @Mr.AbdulRahim 3 місяці тому

    குட்டம்-சென்னை ஆனந்த பறவை, மார்த்தாண்டம்-சென்னை வானவில், கன்னியாகுமரி-சென்னை முக்கடல் உள்ளிட்ட விரைவு பேருந்துகள் பகல் நேரத்தில் திருச்சியில் காண்பது அரிது.. அதிலும் ஆனந்த பறவை திருநெல்வேலியில் மாலை 6 மணிக்குள் புறப்படும், இடையில் உணவகத்தில் மட்டுமே நிற்கும். மதுரை, திருச்சி உள்ளிட்ட எந்த பேருந்து நிலையத்திற்கும் செல்லாது.. நான், சுமார் 5 வருடங்களுக்கு முன் அதிக நேரம் ஆனந்த பறவையில் பயணித்துள்ளேன்.. தரமான வண்டி..

  • @vasanthvasu3658
    @vasanthvasu3658 3 місяці тому

    perambalur bus stand and Perambalur bus vlog pannunga bro

  • @-vq5rz
    @-vq5rz 3 місяці тому +1

    Need salem vlog

  • @VMB24167
    @VMB24167 3 місяці тому

    Kvm means kaveripakkam depot Vellore region.

  • @M.sakthivelPandian
    @M.sakthivelPandian 3 місяці тому

    Sir thiruvannamalai bus I think Trichy to Vellore bus special

  • @thirumurugan2234
    @thirumurugan2234 3 місяці тому

    Kvm konavattam Vellore district Vellore to Trichy via THIRUVANNAMALAI uluthurpettai ❤

  • @abhaykrishnag4734
    @abhaykrishnag4734 3 місяці тому

    Namma oru Saturday annikki try pannalam Kuttam to Chennai

  • @pravin2141
    @pravin2141 3 місяці тому +1

    🫶Trichy 💥⚠️⚡

  • @karthickthala4066
    @karthickthala4066 3 місяці тому

    Aranthangi new setc try pannavunm

  • @manimuthug9425
    @manimuthug9425 3 місяці тому

    வீடியோ அப்லோடு பண்ணுங்கள் தலைவா

  • @21ITA45Sriram.R
    @21ITA45Sriram.R 3 місяці тому

    Bro pls upload madurai to Hyderabad bus 🚌 podunga bro pls 🙏 ❤❤❤❤❤❤

  • @PuhalVel
    @PuhalVel 3 місяці тому

    Enna bro shencotttai, thirunelaveli. Nagerkovil pabanasak, coutralam irkra side aa neenga kattala

    • @traveladvisor.
      @traveladvisor.  3 місяці тому

      Nightlatha parkalam bro. Frequently irukkathu.

    • @PuhalVel
      @PuhalVel 3 місяці тому

      @@traveladvisor. Apo athula fulla cover panni karunga anna

  • @ManikandanM-yd4nc
    @ManikandanM-yd4nc 3 місяці тому

    VLR / KVM Vellor / Konavattam 1 & 2 depot Trichy to Vellore bus route 304 every 15 mints one bus

  • @bakyaraj6866
    @bakyaraj6866 3 місяці тому

    Kvm means konavattam Vellore branch

  • @AJITHKUMAR-ho1gq
    @AJITHKUMAR-ho1gq 3 місяці тому +3

    திருச்சி முக்கிய பேருந்து நிலையம் தான் ஆனால் எல்லா ஊர்களிலும் இருந்தும் சேவை கிடையாது சென்னை கோவை மதுரைக்கு 90% நேரடி சேவை உள்ளது ஆனால் திருச்சி அப்படி இல்லை 😢

  • @gomathi7389
    @gomathi7389 3 місяці тому

    Coimbatore to pondicherry setc ac seater cum sleeper bus try punuga bro please

  • @nirmalk3423
    @nirmalk3423 3 місяці тому

    Super

  • @SHARUTO_LIVE
    @SHARUTO_LIVE 3 місяці тому

    Tirupur -tiruchendur bs6 tnstc fire accident 😢

  • @nagarajan8410
    @nagarajan8410 3 місяці тому

    🎉❤

  • @maruthupandi5149
    @maruthupandi5149 3 місяці тому

    KVM - Konavattam

  • @Selvakangai
    @Selvakangai 3 місяці тому

    Tvm na Tiruvannamalai

  • @suthakar.s7200
    @suthakar.s7200 3 місяці тому +1

    KVM - Konavattam