எதுடா தமிழ்த்தேசியம்? | Seeman | Thiruma | Senthil vel | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 16 сер 2022
  • #SenthilVel #Thiruma60 #Thirumavalavan
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: U2BrutusVideos
    Facebook: U2BrutusOff
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.
  • Розваги

КОМЕНТАРІ • 467

  • @user-zr9rm5ps1w
    @user-zr9rm5ps1w Рік тому +90

    செந்தில் இனி இது போல் சமூக விழாவில்
    நிறைய பேச வேண்டும் .
    நல்ல தரமான பேச்சு .

    • @thamilpolitician
      @thamilpolitician Рік тому +2

      @Kirubaharan J money athigama kodukkapattathu kammiya koduthal pesamattar

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому

      😂😂😂😂

    • @user-zr9rm5ps1w
      @user-zr9rm5ps1w Рік тому

      கனல் கண்ணனுக்கு கொடுத்த மாதிரியா.....?

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886 Рік тому +54

    'சமூக மருத்துவர்' எனும் பட்டம் எல்லோருகாகும் கிடைத்துவிடாது அன்பு செந்தில்வேல் அவர்களே! சமூக மருத்துவர்களில் நீங்களும் ஒரு சிறப்பு வாய்ந்த சமூக மருத்துவர்தான் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது!
    வாழ்க தங்களது அரும் பணி!

  • @vasuvasu2390
    @vasuvasu2390 Рік тому +129

    முன்பு சீமானைப் பின்தொடர்ந்த ஒருவனாக இப்போது நான் மிகவும் வெட்கப்படுகிறேன்😭 bro unga channel ஆ பாத்து இன்னும் நேரயா உண்மை லாம் கத்துக்குறேன் . Put more videos about Periyar

    • @vasanthanr3052
      @vasanthanr3052 Рік тому +9

      Atha nenachi feel pannatha bro , naa kooda munnadi 🐢 tha ippo maaritaen. Castism na ennanu purinjirukkumae 😁😁😁.

    • @vasuvasu2390
      @vasuvasu2390 Рік тому +6

      @@vasanthanr3052 manasu romba kastama irukku sir , munnadi avan telungan ivan malayali apdi ipdi nu thittuvaanga ippo. Open ah BJP ku support pandraru annan. Rendu moonu peru tha ippothaikku atha purinjikuraanga

    • @vasuvasu2390
      @vasuvasu2390 Рік тому +2

      @@vasanthanr3052 sir neenga varum pothu kodutha kassu laam vaangiteengala naa oru 750 koduthaen kaetta thirumba tharuvaangala?🥲

    • @vasanthanr3052
      @vasanthanr3052 Рік тому +1

      @@vasuvasu2390 na member la illa bro. Athalaam poi kettutu irukaatheenga vambu ethukku. Neenga enna working or studying?

    • @arivukodigovindasamy4494
      @arivukodigovindasamy4494 Рік тому +5

      Thambigaluku vaazhuthugal 🖒

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 Рік тому +95

    எழுச்சி தமிழர் டாக்டர் திருமாவளவன் அவர்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள்

    • @ramachandran9092
      @ramachandran9092 Рік тому

      சமுகம் காக்கும்
      தோழனுக்கு
      இனிய பிறந்தநாள்
      வாழ்த்துகள்
      அப்ஆழக்

  • @devamanichinnappan3940
    @devamanichinnappan3940 Рік тому +52

    செந்தில் உள்ளத்திலிருந்து உண்மையை பேசினார். தொல்.திருமா அவர்களின் பொறுமை, அமைதி,அடக்கம், ஆணவம் இல்லாமை இப்படி பல பண்புகளை பெற்ற இவர் பல காலம் வாழ வாழ்த்துகிறேன்

  • @sindhanjayanthi3179
    @sindhanjayanthi3179 Рік тому +10

    சீமானை சாடாமல் எந்த விழாவும் நிறைவடையாது. சீமானை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும், செந்தில் வேலுக்கு நன்றி. சீமான் வாழ்க.எழுச்சி தமிழர் திருமா அவர்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

  • @dravidiandurairealtor5162
    @dravidiandurairealtor5162 Рік тому +14

    சமூக மருத்துவர் டாக்கடர் திருமா... தமிழ் சமூகத்தின் தலைவர் டாக்டர் திருமா...
    அருமை மகிழ்ச்சி தோழர் செந்தில் வேல் ..
    சிறப்பான உரை..
    வாழ்த்துக்கள் ..
    நன்றி மைனர்..
    _திராவிடன் துரை

  • @dabdab7627
    @dabdab7627 Рік тому +26

    திருமாவிற்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவர் சீரும் சிறப்புமாக நூறு ஆண்டுகளுக்கு வாழ வாழ்த்துகிக்றேன்

  • @kizhavan
    @kizhavan Рік тому +132

    சனாதனத்தை,சங்கத்துவத்தை மிகவும் மூர்க்கமாக எதிர்க்கும் முக்கியமான தலைவர்களில் இந்திய அளவில் முதன்மையான தலைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன். சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்தும் ஒரே தலைவர் எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்கள் மட்டுமே .

    • @rsn1660
      @rsn1660 Рік тому +4

      🤣🤣🤣🤣🤣🤣

    • @harshavardhanj2970
      @harshavardhanj2970 Рік тому +3

      திராவிட சிறுத்தை

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +2

      Sangi katharal 🤣🤣🤣

    • @lakshminarayanan8894
      @lakshminarayanan8894 Рік тому +1

      விலை போகா சிறுத்தை என்று சொல்லலாமா ?????

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +1

      @@lakshminarayanan8894 தாராளமாக சொல்லலாம்

  • @thanusiyanpirapakar2395
    @thanusiyanpirapakar2395 Рік тому +31

    தமிழ்நாட்டில் தந்தை பெரியாருக்கு பின்னர் அனைத்து மக்களுக்குமான தலைவர் தோல்.திருமாவளவன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 💙❤🖤💙🖤❤💙🖤❤💙🖤❤

  • @mohamedhashim6059
    @mohamedhashim6059 Рік тому +13

    அருமை
    அருமை
    ரத்த உறவுகளின் சங்கமம்
    செந்தில் சார்
    You are super as usual
    தமிழ் சமூகத்தின் வீர வாள்
    நீங்களும் திருமாவும்

  • @Shyam-ex5zj
    @Shyam-ex5zj Рік тому +22

    வாழ்த்துக்கள் முனைவர் திருமா

  • @ASA-jj5cu
    @ASA-jj5cu Рік тому +30

    அண்ணன் டாக்டர், திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

  • @malikbasha3638
    @malikbasha3638 Рік тому +9

    அனைத்து மக்களுக்கான தலைவராகி பலவருடஙகளாகிவிட்டது ஒரு சமூகத்திற்கான தொடக்கம் ஆறுபோல் பல இடங்களில் பாய்ந்து தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சொந்தமான தொன்டர்(தொன்டாற்றகூடியவர்) 🙌🎉🌹❤️🌐

  • @alishajhabe6414
    @alishajhabe6414 Рік тому +9

    தமிழர் இனத்துக்காக போராடும் ஒப்பற்ற ஒரே தலைவர் எழுச்சி தலைவர் தொல் திருமா ,, அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்,.USதமிழர்.US

  • @shanmugampress5894
    @shanmugampress5894 Рік тому +15

    திருமாவின்
    செந்தில் வழியே
    என் வழி கூட
    திருமா- வாழட்டும் பல்லாண்டு
    மனமாற வாழ்த்துகிறேன்
    தமிழ்ப் பண்போடு

  • @ramarajuselwin2960
    @ramarajuselwin2960 Рік тому +2

    மிகவும் அருமையான பேச்சு.தலைவர் டாக்டர் திருமா அவர்களுக்கு இன்னும் பல மகிழ்ச்சியான வாழ்த்துக்கள்

  • @Meow8jd
    @Meow8jd Рік тому +38

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அண்ணா😘

  • @balasankarbala6186
    @balasankarbala6186 Рік тому +10

    I. Am bharmin but I like sir thiruma
    Happy birthday sir.

    • @narayananlakshmi9579
      @narayananlakshmi9579 Рік тому +1

      👍👍👍👍

    • @thiruvaadhaooraan2299
      @thiruvaadhaooraan2299 Рік тому +1

      அன்பரே.. இந்த விழாவில் வாழ்த்து நல்கிய மை.பா.நாராயணன் அவர்களும் பிராமணரே! சாதி சமயமற்ற சமூகம் அமைய மதமும் தேவையில்லை.. மனிதர்களில் பலவிதமும் தேவையில்லை.. மனிதம் இருந்தால் மட்டுமே போதும்! வையத்துள் வாழ்வாங்கு வாழலாம்!!

  • @dvineth6719
    @dvineth6719 Рік тому +10

    வாழ்த்துகள் தோழர்...திருமா அவர்களே!

  • @udhayakumar8289
    @udhayakumar8289 Рік тому +40

    நீங்கள் இப்படி பேசினால் எங்கள் அண்ணன் சீமான் எப்படி பேசி அரசியல் நடத்துவது

    • @lsp4644
      @lsp4644 Рік тому +3

      Poi pesurathula potti annamalai Vs cmaan ehula Enna arasiyal nadathuvatharku

    • @world4usbro
      @world4usbro Рік тому +1

      அதான் ஏற்கனவே வீடு வாங்க ரூவா போடுங்கனு பிச்சை எடுக்க ஆரம்பிச்சுட்டாரே ஆமையார் 🐢

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 Рік тому +8

    Sagodarar sendil aavargale.👍.
    Tamil thesiyam yendral enna yendru ..theriyadavargalukku.
    Theylivaga puriya vaithu vittirgal .
    ❤️🌄🌄🌄🌄❤️.
    🖤💐💐💐💐🖤.
    🙏

  • @selvamp2738
    @selvamp2738 Рік тому +23

    சமுக மருத்தவர் திருமா👍👍👍

  • @shankartamilan4166
    @shankartamilan4166 Рік тому +28

    நாளைய தமிழகத்தை அனைத்து தமிழர்களும் ஒன்றாக வாழும் வகையில் உருவாக்குவோம் வாழ்க தமிழ்

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Рік тому

      நடுவுல"திராவிடன்"யாரு

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Рік тому

      @@morl8171 தமிழன் தமிழல்"மொழி,பல்லாயிர"வருடமா,தமிழ் தமிழர்கள் நடுவுல"எதுக்கு தேவடியாதிராவிடன்????அது,எந்த"மொழி???எதுக்கு,அந்த"தேவடியா,அடையாளம்

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Рік тому

      @@morl8171 திராவிடம் மனிதனசார்ந்தா???எந்த"மொழிடா?

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Рік тому

      @@morl8171 திராவிடம்,மனிதனசார்ந்ததா???எந்தமனிதன்டா ஆஸ்திரேலியா,பழங்குடி,மனிதர்களசார்ந்ததா? டேய்"அவங்களுக்கு"சொந்தஅடையாளம் இருக்குடா,திடீர் தேவடியாதிராவிடம்அடையாளம் எதுக்குடா???

    • @user-nw9ev3jn1m
      @user-nw9ev3jn1m Рік тому

      @@morl8171 இந்ததிடீர்தேவடியா,திராவிடம்அடையாளம் எதுக்குடா அது எந்த மொழி,,சொல்???சொல்லுடா,சங்கி அப்படியே அந்த"தெலுங்கு கிழட்டுநாய்"வளப்புமகள"எதுக்குடா,கல்யாணம்செஞ்சான்"ஏன் ஒரு,வேலை கல்யாணம்பன்னதான்வளர்த்தானா????

  • @mohamedibrahimibrahim2520
    @mohamedibrahimibrahim2520 Рік тому +2

    சிறந்த தெளிவான பேச்சு
    சிறப்பு தோழர் திரு செந்தில்வேல்
    அவர்கள் வாழ்த்துகள்🌹

  • @venkatachalampachamuthu9091
    @venkatachalampachamuthu9091 Рік тому +23

    திருமா ஒரு தமிழர்கள் தலைவர்.

    • @kumars9951
      @kumars9951 Рік тому +1

      புரோக்கர்

  • @KVelam
    @KVelam 2 місяці тому

    எங்கள் அண்ணன் திருமா பல்லாண்டு காலம் நோய் நொடி இல்லாத வாழ்வு வாழ எங்கள் குலதெய்வத்தை வேண்டுகிறேன் நன்றி.

  • @migratortamil0819
    @migratortamil0819 Рік тому +3

    The absolute speech about thirumaa.. thirumaa va pudikanumna paraiyana irukanuma ena🔥🔥 VCK is not Caste party🔥 Thirumavalavan😍❤

  • @selvaperia8512
    @selvaperia8512 Рік тому +9

    செந்தில் பேச்சு எப்பொழுதும் சூப்பர்.

  • @yesudhasonxavier9672
    @yesudhasonxavier9672 Рік тому +28

    good speech. the TV serials also propagating certain cultures and that should be commented

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 Рік тому +17

    அருமை வாழ்த்துக்கள் செந்தில் அண்ணா டாக்டர் திருமா அவர்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn Рік тому +9

    திருமா ! சமூக மக்கள் மருத்துவர்!
    திருமா சங்கி களின் சாவு மணி!!
    திருமா வாழும் அம்பேத்கர்
    திருமா நம்பிக்கை நட்சத்திரம்
    திருமா சிறந்த சிந்தனை யாளர்
    திருமா மாய வலையில் சிக்காத
    சிங்கம்
    திருமா இமயத்தின் சிகரம்
    திருமா சுயநல மற்ற தலைவன்
    உனக்கு வயதும் ஏ ரா து !
    உன் வேகமும் குறையாது !!!!!!!!

    • @sankarsankar5986
      @sankarsankar5986 Рік тому

      Basha ivvalavu buildup ivanukku kudukkara 😂😂😂

  • @gopalyudha1040
    @gopalyudha1040 Рік тому +20

    Super... அண்ணாச்சி

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td Рік тому +15

    சமூக மருத்துவர் திருமா பல்லாண்டு காலம் வாழ்க...

  • @prabakaranpraba9636
    @prabakaranpraba9636 Рік тому +5

    நீ திரும்ப நாம் தமிழர் பயிற்சி பட்டறையில் சேர்ந்து பயிற்சி எடுத்து பேசு

  • @pmm1407
    @pmm1407 Рік тому +7

    Thiru Ma is an excellent Leader 👍👌🤝👏

  • @samrajsriraman2921
    @samrajsriraman2921 Рік тому +8

    திருமாவை கொண்டாடுவதில் மகிழ்ச்சிடைகிறோம்

  • @arjunpc3346
    @arjunpc3346 Рік тому +2

    Hats off Thirumavalavan Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 Рік тому +10

    Happy birthday to social Dr Thiruma.I salute him.

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 Рік тому +5

    .சீப்பு அமித்ஷா வை பார்த்து வணக்கம் வைத்து பம்முவதை பார்த்தாயா புரோட்டா செந்தில்!

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy Рік тому

      விமர்சனம் செய்வதே உன்னுடைய வேலை அது தெரியும் தெளிவாக எழுது
      சாதி வெறி பிடித்த நீ என்ற அனைவருக்கும் தெறியும்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 Рік тому

      ஏண்டா கதருரே...

  • @sadiqabdulhameed3237
    @sadiqabdulhameed3237 Рік тому +10

    EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT EXCELLENT SPEECH SUPER BRO SENTHILVEL

  • @naveenrajanantharaj256
    @naveenrajanantharaj256 Рік тому +6

    எது திராவிடம் என்ற கேள்விக்கு இன்று வரை தெளிவான பதில் உங்கள் இடத்தில் உள்ளதா......அதை கடைபிக்கிரார்களா திராவிடம் பேசுபவர்கள்........ திராவிடம் பேசும் வாய்கள் ஏன் தமிழ்நாட்டில் வாழும் திராவிடர்களே எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்க துப்பிள்ளை......எத்தனை பிற மொழி பேசும் மாநிலங்களில் திராவிடத்தை வளர்துள்ளீர்கள்..... நாம் எல்லோரும் திராவிடர்கள்.... காவிரி.....முல்லை பெரியாறு அணை...... அணைத்து வளங்களும் அனைத்து திராவிடர்களுக்கும் பொது என்று எத்தனை மாநிலங்களில் பேசியுள்ளீர்கள் ....இங்கு வந்து திராவிடம் மயிறுனு பேசிட்டு.... கருணாநிதி சிலை திறக்க நாயூடுவ கூப்பிடு திறந்து கல்வெட்டுல பதிச்சு வச்சீங்களே அப்போ எங்கடா போனீங்க திராவிட நாய்களே......டேய் புருடா....உன்ன தான் எங்க கட்சி ல விவாதிக்க உன் சேனல் லயே வச்சவனெல்லாம்னு கூப்டாங்கல ....அப்போ பம்பிவிட்டு மயிரான்டி😂🤦🏻‍♂️மலத்தயா திங்குற சொரைனையே இல்லையாடா திராவிட அல்லக்கை களா...

  • @sekarsekar559
    @sekarsekar559 Рік тому +8

    முனைவர் என்றழைத்தவரும் செந்தில்தான்.

  • @amirtharaj1263
    @amirtharaj1263 Рік тому

    very gud sendhil..and needu vaazhga thiruma ayya...

  • @kizhavan
    @kizhavan Рік тому +26

    எழுச்சி தமிழர் தொல் திருமாவளவன் அவர்களை தேசிய தலைவர் என்று சொன்னால் அது மிகயாகாது.

  • @arumugam.paaru.p278
    @arumugam.paaru.p278 Рік тому +3

    போயிட்டு ராஜபக்சே கிட்ட கிப்ட் வாங்க சொல்லு திருமாவை

  • @Godandgraceorg
    @Godandgraceorg Рік тому +4

    எங்கள் வழி வரவே!
    மக்கள் நாயகனே!!
    வாழ்த்துக்கள்.

  • @vijendrenmurugasu433
    @vijendrenmurugasu433 Рік тому +1

    happy birthday tiruma Anna..... naam tamilar malaysia.... seeman anna ungale engaluku teriya vaitaar...... neengalum engaal Anna taan....

  • @kabilraj7946
    @kabilraj7946 Рік тому +9

    Thirumavalavan Happy birthday 🎂 may blessings Always you and your family 👪

    • @kabilraj7946
      @kabilraj7946 Рік тому +1

      I am from kgf kolar district karnataka

  • @abdulrazhak1793
    @abdulrazhak1793 Рік тому

    சிறப்பான உரை அண்ணா

  • @perangiyursvdurainagaraj4692
    @perangiyursvdurainagaraj4692 Рік тому +15

    Many more happy returns of the day to Dr Thirumavalavan.

  • @srilakshmi6567
    @srilakshmi6567 Рік тому +3

    Vera speech mr. Senthil anna🙏👏🔥

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 Рік тому +6

    எழுச்சி மிக்க திராவிட தமிழர் , என் சகோதரன் திருமாவளவன் . பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

    • @simonsurya3152
      @simonsurya3152 Рік тому +2

      அது என்னையா கருவாட்டு சாம்பார் திராவிட தமிழர் 🤣🥱

  • @SenthilKumar-vl5gz
    @SenthilKumar-vl5gz Рік тому

    வாழ்த்துக்கள் செந்தில்வேல் சீக்கிரம் விடியும்.

  • @cbagath27
    @cbagath27 Рік тому

    அண்ணன் தொல்காப்பியன் திருமா அவருக்கு
    தன் இளமை பருவத்தை விடுதலை க்காக அர்ப்பணித்து இன்று வரை அடிமை விலங்கை உடைத்து சமூக நீதியை நிலை நாட்ட போராடிவரும் என் அண்ணனுக்கு ....பிறந்த தின வாழ்த்துக்கள்

  • @AnithaAnitha-fk8ib
    @AnithaAnitha-fk8ib Рік тому +2

    அண்ணண் செந்தில் வேலுக்கு, தங்கள் பேச்சு அருமை.வாழ்த்துக்கள்.தாங்கள் Youtupeல் பேசுவது போலவே பேசுகிறீர்கள். சற்று மாற்றிக்கொள்ளுங்கள்.

  • @thakan150
    @thakan150 Рік тому +2

    Seeman 🔥🔥

  • @392kamatchi6
    @392kamatchi6 Рік тому +13

    🎂சமூக மருத்துவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐🙏

  • @n.muthukumarn.muthukumar1051
    @n.muthukumarn.muthukumar1051 Рік тому +12

    செந்திலுக்கு லெக்பீஸா போடுங்க

    • @sundarvanniarajan6356
      @sundarvanniarajan6356 Рік тому +3

      உனக்கு தின்னுட்டு போட்ட மிச்ச மீதியா!

  • @hitlerthemass9910
    @hitlerthemass9910 Рік тому +17

    ஆம கறி சாப்பிடுவது தான் தமிழ் தேசியம் 😭

    • @kizhavan
      @kizhavan Рік тому +6

      ஆமா ஆமா ஆமை கறிதாமா. சீமான் கட்சிக்கு யார் கொடுத்தது விவசாயி சின்னம் அவனுக்கு பொருத்தமான சின்னம் ஆமைதான் .

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Рік тому +1

      Maatukari sapiduvathu mattum Dhravida model aa

    • @a.thangaveluthangavelu7784
      @a.thangaveluthangavelu7784 Рік тому +4

      @@ASPIRANT07.
      Mattume illai..
      ethuvenumnaalum saappiduvaan Dravidian...
      Dravidiantta Unavu arasiyal
      illai.
      unavum,udaiyum avanavan viruppam..

    • @Arivu-mn2gt
      @Arivu-mn2gt Рік тому

      @@ASPIRANT07. மாட்டுகறி உலகம் முழுவதும் உண்ணுகிறார்கள்.நேப்பாளம்
      மட்டுமே உலகத்தில் இந்து நாடு
      அங்கே கடவுளுக்கு பன்றி
      வெட்டி படைக்கிறார்கள்.
      முதலில் உலக வரலாற்றை
      படிங்கள் தம்பிகளா.

    • @ASPIRANT07.
      @ASPIRANT07. Рік тому +1

      @@a.thangaveluthangavelu7784
      Ella meat um
      India va thandi velia pona sapudranga atha therinjikonga mudhal la...
      Etho seeman uh troll pannave
      Aamaikari nu mention panrathu sari illai...
      Aprm Beef ellarum normal aa saptutu tha irukanga...
      Aana intha 4 yrs Beef meat Apdngura vaarthai Boom pannitanga politicians...
      Other states athu theenda thagatha unavaagavum, Tn politician athu Athisaya unavagavum...
      Oru stand uh build panringa...
      Ithey maathiri thodarnthu panna ...
      Beef kana rate tha athigamaagum...
      Ithuvum oru marketing...
      Ithu theriama up um , sanghi um adichukuringa....🤷‍♂️

  • @dakshana4asanjana2br77
    @dakshana4asanjana2br77 Рік тому +6

    எழுச்சித்தமிழர் திருமாவளவன் ஐயா அவர்களுக்கு என் சார்பாகவும் எங்கள் குடும்பத்தார் சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

  • @kalaiyarasanmahalakshimik1699
    @kalaiyarasanmahalakshimik1699 Рік тому +8

    Senthilvel anna super speech

  • @RAJKumar-re8qp
    @RAJKumar-re8qp Рік тому +2

    Super speech sir 💚

  • @musicwaves2919
    @musicwaves2919 Рік тому +1

    Good speech senthil vealan brothers💐💐

  • @dhanarajap1065
    @dhanarajap1065 Рік тому +3

    Happy Birthday Viduthalai Chiruthai, Dr. Thol. Thirumavalavan, Member of Parliament.
    லியோனி ஐயா, இன்றுதான் உங்கள் மூளை சரியான அர்த்தத்தில் சிந்திக்கிறது மற்றும் முதிர்ச்சியடைந்துள்ளது.

  • @MathanMathan-sm3bk
    @MathanMathan-sm3bk Рік тому +2

    Super speech 🔥👍

  • @Sakthis007
    @Sakthis007 Рік тому +14

    அண்ணா செந்தில் அண்ணா செம்ம செருப்படி சங்கிஸ் கு

  • @tamilguna
    @tamilguna Рік тому +7

    Happy birthday thiruma Anna🙏

  • @devasagayam3982
    @devasagayam3982 Рік тому

    Super speech by Mr Senthil vel

  • @m.jkarthik8563
    @m.jkarthik8563 Рік тому +3

    அண்ணன் திருமா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Рік тому +2

    அண்ணண் திருமாவின் புகழ் பரவட்டும். வாழ்க பல்லாண்டு பல நூற்றாண்டுகள் டாக்டர் அண்ணண் திருமா.....

  • @silambarasansilambarasan151

    மிஸ்டர் செந்தில் நீங்கள் எங்கள் அண்ணனை அவர் இவருன்னு சொல்ற அளவுக்கு நீங்க ஒன்னும் பெரிய ஆள் இல்ல எங்க அண்ணன் கூப்பிட்டு இருக்காங்க அவ்வளவுதான்

  • @newbegining7046
    @newbegining7046 Рік тому +1

    Good speech 👌

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam Рік тому +4

    சிறப்பான சம்பவம்.... 🔥🔥🔥

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 Рік тому +2

    சிறப்பு!!

  • @PrinceArcon
    @PrinceArcon Рік тому +5

    கோர்ட் போடுவதை கெத்து என்று நினைப்பவர்கள் சார்பாக காணொளி வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤣

  • @shunmugam5747
    @shunmugam5747 Рік тому

    இது திருமா காலம் வாழ்த்துக்கள்

  • @satheeshv6670
    @satheeshv6670 Рік тому +2

    கம்பி கட்டற கதையின் கரு சரியில்லை....

  • @drsankaranaes
    @drsankaranaes Рік тому +2

    Happy birthday sir

  • @ssssss1722
    @ssssss1722 Рік тому +3

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐🔥🔥🔥🔥🔥

  • @ootynatural2021
    @ootynatural2021 Рік тому +10

    Super

  • @jahaberali3117
    @jahaberali3117 Рік тому +1

    Massssssss bro happy ber

  • @p609
    @p609 Рік тому +6

    அருமையான பட்டம் சமூக மருத்துவர் திருமா

  • @ragunathan4374
    @ragunathan4374 Рік тому

    Senthil vel Bro 👌👌👌

  • @isaimaran9532
    @isaimaran9532 Рік тому +1

    செந்தில் அண்ணா மகிழ்ச்சி அகம் மகிழ்ந்து ஆற்றிய உரை அருமை

  • @samiduraineelpuram8209
    @samiduraineelpuram8209 Рік тому +1

    Thiruma sir happy birthday

  • @sekarsekar559
    @sekarsekar559 Рік тому +1

    நல்ல பேச்சு தோழர்.

  • @palanikumar1891
    @palanikumar1891 Рік тому

    Sema speech sir

  • @rathur2463
    @rathur2463 Рік тому +3

    Iniya pirandha naal vazhthukal anna 🔥🎉 dr.thiruma

  • @kumarmanickamdiravidantami5481

    எனது அருமை வாழும் பெரியார் திருமாவளவன் வளமுடன் நலமுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் பொறியாளர் குமார் கீழ்வேளூர் நாகை மாவட்டம்

  • @Chitra-sd4lp
    @Chitra-sd4lp Рік тому +1

    எனக்கு திருதிருமா அவர்களைமிகவும் பிடிக்கும். எனை ஒரு அடிமட்ட தொண்டனாக ஏற்றுக்கொள்ள தயாரா? எனக்குத் தெரிந்தவரையில் ஒரேஒரு மாற்றுசமூகத்தாரை மட்டுமே ஏற்று கொண்டுள்ளார். அவரும் எனது சகோதரனே எனனை ஏறறுக்கொள்ளலாமே?!!!! என்னை அண்ணா ஏற்றுக் கொள்வாறா?

  • @jpdivi4422
    @jpdivi4422 Рік тому +2

    👏👏👏👏👍

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Рік тому +2

    அருமையான பதிவு

  • @oman666new4
    @oman666new4 Рік тому +2

    0.7% vote party 🥳

  • @k.subramany8600
    @k.subramany8600 Рік тому

    Super senthil sir,

  • @creater_anbu_raja3266
    @creater_anbu_raja3266 Рік тому

    அண்ணன் திருமா தமிழ் நாட்டின் சமூக நீதி சமத்துவ தலைவன்

  • @jenijas6926
    @jenijas6926 Рік тому +2

    Annakku vayasaga..vayasaga...enakku bayama irukku.ennoda aayulayum serthu anna kku kodukkiren...anna 200 yrs vazhanum

  • @balasankarbala6186
    @balasankarbala6186 Рік тому +2

    My best political response person Dr thriuma than.

  • @karthiksaran363
    @karthiksaran363 Рік тому +1

    சமூக சனா தனா மருத்துவர் தொல்.திருமா.

  • @mujeebrahman220
    @mujeebrahman220 Рік тому +1

    அருமை அருமை தோழரே..