உனக்கு ஏன் எரியுது? | திருமாவை கொண்டாடுவோம் | Sangathamizhan | VCK | Dr.Thirumavalavan | U2 Brutus

Поділитися
Вставка
  • Опубліковано 29 лис 2021
  • For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    Our UA-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: U2BrutusVideos
    Facebook: U2BrutusOff
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.
    #திருமாவை_கொண்டாடுவோம் #Thiruma #VCK #Sangathamizhan #U2Brutus

КОМЕНТАРІ • 443

  • @cinemaparidhabangal4159
    @cinemaparidhabangal4159 2 роки тому +54

    எங்க வீட்டுல சர்வ சாதாரணமா வந்து திருமா அண்ணன் டீ குடிச்சிருக்காரு.. நான்லாம் சின்ன பையன் , அவருக்கு பொருட்டே இல்லை.. இருந்தும் அவர் கிளம்பும்போது அவரே வந்து என்கிட்ட "போய்வரேன் தம்பி"னு சொல்லிட்டு போனாரு..❤️❤️

  • @mba2035
    @mba2035 2 роки тому +21

    நான் அங்கு இருந்திருந்தால் என் தோளில் சுமந்து விமான நிலையம் வரை கொண்டு சென்று விட்ருப்பேன் என் தலைவரை 💙❤️.

  • @elavarasansan2275
    @elavarasansan2275 2 роки тому +114

    வெள்ளி தட்டில் வைக்கப்பட்ட தங்க ஆப்பிள் திருமா பல்லக்கு பரணி உலா எல்லாவற்றிலும் வளம்வர தகுதி வாய்ந்த தலைவர்

  • @sasiamarm
    @sasiamarm 2 роки тому +41

    கூனிய சமூகத்ததை தலை நிமிர வைக்க ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் எழுச்சி தமிழரை தலைமேல் தாங்கினாலும், மனம் கோனாது தாங்கிக்கொள்ளும் தொண்டர்படைக்கு தலைவணங்குகிறோம்.🙏🙏🙏🙏🙏

    • @chola4
      @chola4 2 роки тому +1

      Exactly True Bro 🔥🔥🔥

  • @vasanthiravindran5357
    @vasanthiravindran5357 2 роки тому +36

    தலையில் பிறந்தவன் ,தோலில் பிறந்தவன் மட்டும் மனித பல்லக்கில் செல்வதருக்கு அல்ல திருமாவை போற்றுவோம் போற்றுவோம்

  • @magizhanmagizhan5033
    @magizhanmagizhan5033 2 роки тому +197

    தலைவர பத்தி கேட்கும் போது எப்போதுமே கண்ணும் மனமும் கலங்குது.

    • @techjs9871
      @techjs9871 2 роки тому +7

      Bro.oppattra.thalaivan.D.R.Thiruma.

    • @selvasushmibv8911
      @selvasushmibv8911 8 місяців тому

      இப்போது புரியும்.. இவர் சாதித் தலைவர் இல்லை.. உலக சமூகத்திலேயே சாதித்த தலைவர் என்று.. !

  • @arulmoses7632
    @arulmoses7632 2 роки тому +60

    அவருடைய உள்ள ஆடை வரை நாங்கள் தூவைக்க ரெடியாக உள்ளேம் எங்கள் தெய்வம் அண்ணன்

    • @king000775
      @king000775 2 роки тому +5

      ithai thirumaa virumbamaataar, aduthaver suyamariyathaiyai mathippaver

    • @techjs9871
      @techjs9871 2 роки тому

      @@king000775 ourthan.D.R.Thiruma.bro

    • @aadarshiniabi4584
      @aadarshiniabi4584 2 роки тому

      😂😂😂

  • @jeyakrishnarajk6221
    @jeyakrishnarajk6221 2 роки тому +81

    திரு தொல். 🐆 திருமாவளவன் தமிழ் நாட்டின் புரட்சியாளர் 🦁 அம்பேத்கர் , அனைத்து ஜாதிகளுக்குமான ஒப்பற்ற தலைவர் = அண்ணன் திரு தொல். 🐆 திருமாவளவன் . 🔥 ஜெய் பீம் !

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому

      nalla puratchi da. Bringiing back practices that has been deemed inhumane throughout the world.

    • @esakkiappankannaiya519
      @esakkiappankannaiya519 2 роки тому +2

      ஏழைகள் கோவணத்துடன் வாழ்ந்தாலும் வருந்தாத மனு ஸ்மிருதி சனாதன ஆதரவாளின் அனுயாயி காந்தி அடிகள்
      ஏழையரை கோழையாக
      வழிநடத்தவே அரை ஆடையுடன் நானும் அவர்களில் ஒருவர்
      தானே அரைநிர்வாண நிலையில் வாழும் போது
      பிற ஏழையரின் நிலையை உயர்த்த ஆங்கிலேயர் எண்ணத்தில் உதிக்காத அளவுக்கு சில மனுஸ்மிருதிகள் ஆங்கிலேயர்களின் அடி வருடி
      இந்நாட்டு மண்ணின் மைந்தர்களின் காலை வாரி விட்டனர்
      இருந்தாலும் வெள்ளை மனம் கொண்ட வெள்ளையர்களும் ஆங்கிலேய சில இருளான நிர்வாகத்தில் வெளிச்சமாக
      வெளிவந்தது உலகறியும் உண்மை
      மனுஸ்மிருதிக்கு புரட்சியாளர் கல்லறை எழுப்பினார் அரசியல் அமைப்பு சட்டம் கொணடு
      சனாதனத்துக்கு கல்லறை எழுப்புகிறார் எழுச்சி தமிழர்
      அவர்கள் இராமனுக்கு கோவில் கட்டட்டும்
      நாம் சனாதனத்துக்கு கல்லறை கட்டுவோம் எழுச்சி தமிழரின் காலத்தில்
      தோழர் அருள் மொழி அருள் வாக்கு நினைவாகட்டும்
      நீதிபதிகள் அனைவரும் பஞ்சமர் எனும் ண மகிமை மலரட்டும் நாராயணன் பெண்ணுருவம் கொண்டு கண்ணனுடன் உறவு கொண்டு ஒரே இரவில் அறுபது குழந்தைகள் பெற்று நாராயண வம்சம் வளரட்டும்
      அங்கூதி இங்கூதி அடுத்தார் வீட்டு அடுப்பூதி அவர் காலம் நிரைவாகட்டும்
      காலத்தின் கடமைகள் கருதி
      தொண்டர்கள் களமாட கடமையாற்றும் கண்ணியமிக்க தலைவனுக்கு கண்ணியமறிந்து நாற்காலியை இழுத்துச்
      சென்றனர் உங்களைப் போல் செல்லும் இடமெல்லாம் நாற்காலிக்காக நாடகமாடும் நாராயண புத்தி கிடையாது தாமரை சகதியிலிருந்து பிறந்தாலும் அடையும் இடம் புத்த பீடமாகும்
      திருமா ஐந்தாம் புத்தர்
      இன்று நாற்காலியில்
      நாளை தாமரை மலரும் திருமாவின் புத்த பீடமாக
      நாராயணன் தலைவராகப் பார்க்கலாம்
      நாங்கள் சிறுத்தைகளின் தாயாக பார்க்கிறோம்

  • @magizhanmagizhan5033
    @magizhanmagizhan5033 2 роки тому +68

    ஒட்டு மொத்த தமிழினமும் தூக்கி கொண்டாட வேண்டிய தலைவர் எழுச்சி தமிழர்

  • @selvagopal4781
    @selvagopal4781 2 роки тому +78

    எதிர்ல இருக்குறது ...எருமை மாடா இருத்தா என்ன செய்ய ...கடந்து போனும் ...பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல ....சங்கிகள் மங்கிகள் ஆக்கின பெருமை ...தலைவரையே சாரும்.... வாழும் பெரியார் திருமா .....

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 2 роки тому +1

      எருமையா இருந்தால் பரவாயில்லை. வெறி நாயாக இருக்கும்போது தலையில் இரண்டு போடத்தான் வேண்டும். கடந்து போக முடியாது!

  • @user-uc7vg1vd7o
    @user-uc7vg1vd7o 2 роки тому +12

    எங்கள் குலசாமி அண்ணன் திருமா அவர்களை தலையில் தூக்கி சுமக்க லட்சக்கணக்கான இளைஞர்கள் தவம் கிடக்கிறோம்....

  • @baluk875
    @baluk875 2 роки тому +10

    அண்ணனை சுமக்க ஆயிரம் தம்பிகள் உண்டு அனாதைகளை சுமக்க யார் உண்டு.

  • @rajamanickam5197
    @rajamanickam5197 2 роки тому +10

    என் அப்பா❤️ பற்றி கூறும்போது எனக்கு கண்ணீர் வருகிறது.

  • @johnaseervatham5083
    @johnaseervatham5083 2 роки тому +4

    உயர் திரு மருத்துவர் மாண்புமிகு திருமா அவர்களை கொண்டாடுவோம்

  • @venoguna9548
    @venoguna9548 2 роки тому +25

    உண்மையில் தவறு செய்து விட்டோம் தொல்களில் சுமக்க வேண்டிய எங்கள் வாழும் அம்பேத்கர் அன்னான் திருமா வை அடுத்தமுறை தலையில் வைத்து கொண்டாடுவோம் 🔥🔥🔥🔥

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 2 роки тому +67

    திருமா போன்ற தலைவர்கள் அடுத்தடுத்து பல நிகழ்ச்சிகளுக்கு போவாங்க...சாக்ஸ் நனையாம போக நினைத்தது குத்தமா😀

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому

      No that is not the cause for concern here. The real concern is he used the inhumane practice to achieve it. He wasn't hurt, ill yet he allowed his fellow followers to carry him because he doesn't want to step into the same water that said followers who are carrying him should.

    • @jayacelanr4119
      @jayacelanr4119 2 роки тому +9

      @@sureshkumar-qw9ny Thiruma is our great leader. We carry our own blood what is your problem only sangees are burning..

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому

      @@jayacelanr4119 "our" -nu enna sekathae. BTW your mentality is akin to slave not a follower.
      So kelvi ketta sangi. What if i'm a sc?. Do i then have right to question mr.thiruma?. Because guess what i'm one.

    • @jaganathanv3835
      @jaganathanv3835 2 роки тому +1

      @@sureshkumar-qw9ny The previous night he walked in the water flood. He never ever hesitate to step in the water. But he was in a hurry to go to a place without delay. Please go through the conversation what they say about the situation.If you don't get convinced the problem is with you.

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому

      @@jaganathanv3835 How many seconds would it take to remove your shoes and socks?. It would be certainly faster than jumping across those chairs and moving them around. Don't BS me dude, i'm not that much of an idiot.
      Finding excuse for inhumane actions...what difference do you ppl and other political fanatics have?. Answer none everyone of you is a brainwashed cult member.

  • @magizhanmagizhan5033
    @magizhanmagizhan5033 2 роки тому +57

    எங்கள் குல தெய்வம் எங்கள் அண்ணனா திருமா

  • @KrishnaMoorthy-wi5fy
    @KrishnaMoorthy-wi5fy 2 роки тому +11

    இது வரை மரக்கட்டையில் செய்த சாமியை தூக்கியது போதும்டா இனி எங்களுக்கு இன்றே வாழும் எங்கள் குலசாமி எழுச்சித்தமிழர் தூக்கி செல்வோம் ராஜ ஊஞ்சலில் வைத்து இனி தாலாட்டு வோம் விசிக 🐆🐆

    • @rprabhu9509
      @rprabhu9509 2 роки тому

      Pathuda
      Thalaila pandarapooran

    • @KrishnaMoorthy-wi5fy
      @KrishnaMoorthy-wi5fy 2 роки тому

      @@rprabhu9509 yedula ponalum parava illa da. Aiyo aiyo commando wow munshilal.....

  • @selvanayagam7022
    @selvanayagam7022 2 роки тому +18

    பொறாமையில் கத்துறாங்க நமக்கு போட்டியாக வந்திடப்போகிறார் அண்ணன் என்று.

  • @sathiyaviyugan2595
    @sathiyaviyugan2595 2 роки тому +29

    தலைவர் தலைவர்தான்...தருதலைங்க தருதலைங்கதான்...எவன் என்ன சொன்னாலும் முனைவர் திருமா அவர்களின் தியாகம் உண்மையானது.. மாங்கா மூட்டைதான் சீசன் வந்தா விலைபோகும். சிறுத்தைகள் தலைவரைப்பற்றி நன்கு அறிந்தவர்கள். தயிர் டப்பாவோ மாங்காவோ இல்லை இது... என்றும் தலைவரின் கொள்கைப்பாதையில் நடப்போம்.

  • @abdulkhadar1196
    @abdulkhadar1196 2 роки тому +14

    அண்ணன் திருமா, போற்ற, பாராட்ட தகுதியானவர் தான், மற்ற பந்தா தலைவரை போன்று கிடையாது, மிகவும் எளிமையானவர்.

  • @YusUf-bz9pk
    @YusUf-bz9pk 2 роки тому +34

    திருமாவை கொண்டாடுவோம்

  • @muthumarit2018
    @muthumarit2018 2 роки тому +29

    வயிறு எரிந்து சாவுகிறவன் சாகட்டும்

  • @rameshaathavan447
    @rameshaathavan447 2 роки тому +26

    தலைவர் எதை செய்தாலும் மாஸ் நீ கலக்கு தலைவா

  • @uolipalinews
    @uolipalinews 2 роки тому +18

    உண்மையான அரசியல்தலைவனுக்கு
    ஒவ்வொரு நிமிடமும்
    ஒருநாட்களுக்குசமம்
    நிமிடங்களில் அருமை
    உண்மையாக உழைப்பவர்களுக்குநன்றி
    திருமாவின்செயல்சரியானதே

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 2 роки тому +16

    யாம் அறிந்த தலைவரிலே....தந்தை பெரியார் போல்..அன்னாபோ ல்....காமராஜர் போல்...தலைவர் திருமா..போல்..வேறெங்கும் கண்டதில்லை..இனிமேல் காணவும் போவதில்லை.ஒப்பாரும் மிக்காரும் இல்லா...ஆகச் சிறந்த ஆளுமைகள்.

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 2 роки тому +93

    VCK ஒரு தமிழ்தேசிய கட்சி.
    தமிழ்நாடு என்ற நாட்டில் பல கட்சிகள் தமிழ்தேசியத்தை தன்னகத்தே
    கொண்டு உள்ளன

  • @poovarasanarasan4661
    @poovarasanarasan4661 2 роки тому +8

    திருமா காலம் இது 🔥🔥🔥🔥

  • @keerthanag8086
    @keerthanag8086 2 роки тому +24

    Dr Thol thirumavalavan is a great person👏👏👏

  • @kaleeswari1592
    @kaleeswari1592 2 роки тому +16

    I love திருமா அண்ணே

  • @baskarperumal7042
    @baskarperumal7042 2 роки тому +74

    Dr Thol Thirumavalavan is a great leader in India🇮🇳

  • @Senkalvins
    @Senkalvins 2 роки тому +18

    அண்ணன் திருமாவுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்க னா

  • @dhavaseelankattumannarkoil2526
    @dhavaseelankattumannarkoil2526 2 роки тому +25

    தலைவர் எழுச்சியை யாராலும் தடுக்க முடியாது

  • @ganesank.c8418
    @ganesank.c8418 2 роки тому +8

    தலைவர் திருமா பாதுகாக்கபட வேண்டிய தவிர்க்கமுடியா சமூக நீதி தலைவர்...தோழர்களுக்கு வாழ்த்துகள்...

  • @arunaachalamravi1736
    @arunaachalamravi1736 2 роки тому +6

    நன்றி திரு மைனா்,மற்றும் திரு சங்கதமிழன் அவா்களே. எழுச்சி தமிழா் கொண்டாடப்பட வேண்டியவா்.

  • @chellaramesh3262
    @chellaramesh3262 2 роки тому +9

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் தோழர் 🇭🇹🇭🇹

  • @ssivan4414
    @ssivan4414 2 роки тому +7

    இது திருமா காலம் நாங்கள் அவரை கொண்டாடுவோம் ஜெய் பீம்🎉🎊

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 2 роки тому +40

    ஆமாண்டா. தலையில வச்சி கொண்டாடுவோம். எங்க குல. சாமிடா........

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому +1

      appa nee oru adima da.

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому

      @@shehabdeen4353 one good doesn't make all wrong right. Furthermore if he is innocent of party donation i want to see his donation list...have you since you are so confident?.

    • @seemonelumalai9198
      @seemonelumalai9198 2 роки тому +1

      @@sureshkumar-qw9ny dei loosu nee eppachum aeroplane la travel panniyirukkiya? At least did you entered airport?

  • @elavarasansan2275
    @elavarasansan2275 2 роки тому +19

    சிறப்பு தோழர்

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y 2 роки тому +9

    Dr.தொல்.திருமாவை பற்றி விமர்சனம் செய்ய சங்கிகளுக்கு எந்த அருகதையும் இல்லை.

  • @mmuralidoss6192
    @mmuralidoss6192 2 роки тому +6

    எங்கள் அண்ணாக்காக உயிர் கொடுப்பேன்

  • @sugunasuguna547
    @sugunasuguna547 2 роки тому +4

    # திருமாவை கொண்டாடுவோம் ....👏👏👏👏👏👏

  • @najimutheen3896
    @najimutheen3896 2 роки тому +12

    வாழவேண்டும் வளர வேண்டும் எழுச்சி தமிழர் திருமா அவர்கள்

  • @vijayakumaral8381
    @vijayakumaral8381 2 роки тому +91

    Thiruma is a great human being.

  • @paulrajrajarathinam7247
    @paulrajrajarathinam7247 2 роки тому +10

    Both of you welcome we stand with thiruma

  • @thiyagukavin9455
    @thiyagukavin9455 2 роки тому +23

    வணக்கம் தோழர் மைனர் 🙏

  • @gowrys5453
    @gowrys5453 2 роки тому +6

    உண்மையான தலைவனுக்கு உயிரையும் கொடுக்கும் தமிழ் இனம் தலையில் சுமக்காதா 😎

  • @ssivan4414
    @ssivan4414 2 роки тому +4

    திருமாவை கொண்டாடுவோம் ஜெய் பீம்

  • @smathiyalaganmathi414
    @smathiyalaganmathi414 2 роки тому +65

    எளிமையின் சிகரம் தலைவர் எழுச்சி தமிழர் அவர்கள்....

  • @kadarabubakar4861
    @kadarabubakar4861 2 роки тому +11

    Thiruma annan always king 💯👍👍👍

  • @MuruganMurugan-dm1yn
    @MuruganMurugan-dm1yn 2 роки тому +4

    எங்கள் மனதிலுள்ளதை தோழர் சங்கத்தமிழன் சரியாக கூறியுள்ளார் ...நன்றி தோழர்...

  • @a.kathirvelmurugan6147
    @a.kathirvelmurugan6147 2 роки тому +14

    Great leader....

  • @user-cg6ic3mw6d
    @user-cg6ic3mw6d 2 роки тому +21

    Thiruma mass .......

  • @sundarkalai8700
    @sundarkalai8700 2 роки тому +15

    சங்கதமிழன் அண்ணா சூப்பர்

  • @user-sr8jy2xd9r
    @user-sr8jy2xd9r 2 роки тому +18

    Sema நண்பா சூப்பர்

  • @aktshayakumar4357
    @aktshayakumar4357 2 роки тому +8

    Jai Bheem i stand for Dr Thurman

  • @manikandanp974
    @manikandanp974 2 роки тому +18

    சூப்பர் அண்ணா 👍

  • @adhisivan8373
    @adhisivan8373 2 роки тому +6

    Super speech tholargalee❤️❤️❤️😘😘😘😘😘😘😘

  • @santhoshm5043
    @santhoshm5043 2 роки тому +10

    Dr. Thol. Tiruma avargal is a living legend

  • @thalaprince4199
    @thalaprince4199 2 роки тому +9

    அருமையான முடிவுரை நண்பரே... தொடரட்டும் உங்கள் பணி...‌வாழ்த்துக்கள்...

  • @honeyembroidery3241
    @honeyembroidery3241 2 роки тому +22

    தமிழகத்தின் உண்மை தலைவர்களில் இவரும் ஒருவர்

  • @elangovan8148
    @elangovan8148 2 роки тому +7

    Yes annan THIRUMA VAI kondaduvom🙏

  • @kalairithik5399
    @kalairithik5399 2 роки тому +10

    Unmai unmai very nice speech bro

  • @jaycmsdhoni9221
    @jaycmsdhoni9221 2 роки тому +5

    அண்ணனை கொண்டாடுவோம்....

  • @gurunathanm2677
    @gurunathanm2677 2 роки тому +22

    DR. THOL THIRUMA AVARGAL IS DECENT AND IDEOLOGICAL PERSONALITY IN THE RECENT DAY POLITICS AND HE IS STRIVING VERY HARD TO UPLIFT THE DOWNTRODDEN CLASS.

  • @venkatraman8821
    @venkatraman8821 2 роки тому +16

    சங்க தமிழ் அண்ணனின் தோரனைக்கு நான் விசிறி ❣️❣️❣️ mass with class

  • @kamalzackariya5618
    @kamalzackariya5618 2 роки тому +8

    Thiruma God's man
    My prayers for him 🙏 for ever

  • @user-es4yq3kt5y
    @user-es4yq3kt5y 2 роки тому +25

    எடப்பாடி யும் OPS ம் ஹெலிகாப்டர் ல்... ஜெ அம்மா...காரை விட்டு இறங்காம...வெள்ள சேதத்தை பார்வையிட்டது வரலாறு 😀

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 2 роки тому

      one bad thing doesn't excuse for another. What's wrong is wrong.

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 2 роки тому +1

      All are sailing in the same boat. Evanga ellarum periya alunga enna seyya mudiyum.

  • @nsdmithrann9170
    @nsdmithrann9170 2 роки тому +3

    தன்னலமின்றி தங்களுக்காக உழைக்கும் தலைவனைத் தாங்குவதில் தவறே இல்லை.

  • @santhalinsingaravelu9705
    @santhalinsingaravelu9705 2 роки тому +4

    I just relaxed ...casual interview

  • @elumalaic2200
    @elumalaic2200 2 роки тому +5

    உண்மை அண்ணா , தலைவரை பல்லக்கில் வைத்து கொண்டாட தம்பிகள் காத்து இருக்கிறார்கள்.

  • @varmajp3012
    @varmajp3012 2 роки тому +13

    Dr thol thirumavallavar is a great person

  • @chola4
    @chola4 2 роки тому +17

    🔥🔥🔥தோழர்கள் அடுத்ததாக பல்லக்கில் தலைவரை சுமந்து சென்றால்... சங்கிகளை இன்னும் வெருபேற்றளாம்.

  • @kaniamuthan2004
    @kaniamuthan2004 2 роки тому +3

    Hands off annan Dr.thiruma

  • @muthumani177
    @muthumani177 2 роки тому +2

    டாக்டர் திருமாவை கொண்டாடுவோம்.

  • @jessymary3918
    @jessymary3918 2 роки тому +16

    Super Anna

  • @karthickm4819
    @karthickm4819 2 роки тому +34

    மைனர் கிட்ட இந்த விஷயத்தை ஓட்டி பதில் கேட்கிறார்கள் அதற்கு இன்றே பதில்கூறும் விதம் நல்ல பதிலடி மைனர்

  • @AjayAjay-fv8qj
    @AjayAjay-fv8qj 2 роки тому +4

    மைனர் மகத்தான பகுத்தறிவு மிக்கவர்

  • @rajeshdaniel9391
    @rajeshdaniel9391 2 роки тому +4

    எங்களை தூக்கி சுமக்கும் திருமாவை நாங்கள் தூக்கி கொண்டாடுவதில் எங்களுக்கு பெருமையே. அவரது பாதத்தைத் தொட்டு வணங்கும் பாக்கியம் கிடைத்தால் எங்களுக்கு பெருமை தானே

  • @nagavenkat8759
    @nagavenkat8759 2 роки тому +6

    Thiruma masss

  • @stephanstephanraj8498
    @stephanstephanraj8498 2 роки тому +18

    Minor bro ungaluku naagal yeppavum full support bro

  • @bernasundharam4644
    @bernasundharam4644 2 роки тому +1

    எழுச்சித்தமிழர் திருமா அவர்களை
    சுமப்பதற்காகவே எங்கள் தலைகள்
    காத்துக் கிடக்கின்றன.
    அது எங்கள் வரம்.

  • @mohanbabu146
    @mohanbabu146 2 роки тому +2

    Unmai Anna super...

  • @monikasureshkumar529
    @monikasureshkumar529 2 роки тому +19

    எல்லோருக்குமான தலைவராக இருந்தால் கொண்டாடத்தான் வேண்டும். அறிவார்ந்த இயக்கமாக தமிழக மக்களை வளர்க்க நினைக்கும் திருமா அவர்கள்தான் அடுத்த தமிழ்த் தலைவன் என்று எப்போதும் எனக்கு தோன்றும்.

  • @soundarrajans9682
    @soundarrajans9682 2 роки тому +2

    மைனர் அந்த ரேடிசன் மேட்டர் அருமை.
    தோழர் திருமாவை கொண்டாடுவோம்.

  • @n.muthukumarn.muthukumar1051
    @n.muthukumarn.muthukumar1051 2 роки тому +6

    அண்ணனின் அன்புக்கு இவர்கள் அடிமை அண்ணணோ கோபால புர

  • @manivannan-er2rr
    @manivannan-er2rr 2 роки тому +2

    எங்கள் தோள்கள் இருப்பதே எங்க தலைவன சுமக்கதான்டா

  • @MrX-gi6wo
    @MrX-gi6wo 2 роки тому +4

    Super Anna mass speech

  • @mohamedifthi9042
    @mohamedifthi9042 2 роки тому +1

    Thiruma is lovable my leader

  • @ravimuthukannu1840
    @ravimuthukannu1840 2 роки тому +46

    This is not even a matter for VCK,if required we can carry him with our heads together

  • @sivanandadas4761
    @sivanandadas4761 2 роки тому +1

    அன்னை மீனாம்பாள் அவர்களுக்கு வீரவணக்கம்.
    தந்தை பெரியார் வாழ்க.
    அண்ணல் அம்பேத்கார் வாழ்க.
    தமிழ்நாடு வெல்க.

  • @saravanandharmalingam8747
    @saravanandharmalingam8747 2 роки тому +6

    Super congratulations

  • @harichandran7870
    @harichandran7870 2 роки тому +8

    Good interview

  • @syedbuhari7525
    @syedbuhari7525 2 роки тому +1

    Dr.Thiruma deserved for anything ,Great leader.

  • @RAPTOR2014
    @RAPTOR2014 2 роки тому +19

    well said, He deserves more than anything in this world.

  • @ravipoongodi4722
    @ravipoongodi4722 2 роки тому +1

    தமிழக தலைவனைக் கொண்டாடுவோம்.

  • @chola4
    @chola4 2 роки тому +2

    @11.20 good example 🔥🔥🔥

  • @sivaselvaraj1312
    @sivaselvaraj1312 2 роки тому +1

    Thank you Brother's 🙏

  • @premkalaiselvan2547
    @premkalaiselvan2547 2 роки тому +8

    சங்கிகளுக்கு திருமா என்றால் பயம்.சில மாங்காய் மடயர்களுக்கும்

  • @perinbarajrajamani5587
    @perinbarajrajamani5587 2 роки тому +1

    We are always celebrating our Thiruma Anna Avl