குரு திசை நடப்பவர்கள் கவனத்திற்கு உஷார் ! | Sukra Yogam | Dr.BHARANI BALRAJ

Поділитися
Вставка
  • Опубліковано 21 тра 2022
  • Contact For Booking
    PH : +91 96006 82581 , 96006 83581, 96293 22663
    Consulting Hours
    Chennai : Tuesday | Wednesday | Thursday
    KARUR : Monday | Frieday | Saturday | Sunday
    E-Mail : astrobaranibalraj@gmail.com
    Website : www.Adhavanraju.com
    Facebook : / astro.baranibalraj
    UA-cam : / @baranibalraj6421
    astrology | Horoscope | Today Jadhaga Palan | Today Jathaga Palan| Jadhagam Tamil | Today Rasi Palan | Computer Jathagam | Jathagam Tamil | Jathaga Palan | Today Horocope | Horoscope Tamil | Today Rasi Palan | Mesha Rasi Palan | Rishaba Rasi Palan | Midhuna Rasi Palan | Today Rasi Palan Tamil | Kadaaga Rasi Palan | Raasi Palan Today | Virutchiga Rasi Palan | Simmam Rasi Palan Tamil | Jathaagam 2019 | Tamil Jadhaga Palan 2019 | Horoscope 2019 | Horoscope Palan 2019 | Meeena Rasi Plan | Monthly Rasi Palan | Vaara Rasi Palan | Jathaga Parigaram Tamil | Paarigaramum Palangalum Tamil

КОМЕНТАРІ • 53

  • @kalavathikarthik9258
    @kalavathikarthik9258 2 роки тому +5

    எதாவது ஒரு ஜாதகாத்தை மட்டுமே சொல்லாமல் பொதுவான விதிகளை சொன்னால் எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்

  • @p.masilamani7084
    @p.masilamani7084 Рік тому

    100% correct. My Lagna is also mesha. I sufferred a lot during Jupiter Dasa because Jupiter is 3rd and 12th lord for the 10th. The situation was improved after saturn dasa commenced. I also agree that one should not think Jupiter is a benevolent planet. When adversely placed Jupiter is also equally harmful.

  • @annaimariyastailaring.1117
    @annaimariyastailaring.1117 2 роки тому

    Jathakam pakkanum. Sir

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 2 роки тому +1

    Exelent

  • @kesavanvenkkanna2558
    @kesavanvenkkanna2558 2 роки тому +1

    ஐயா வணக்கம் நீங்கள் ஜாதகத்தில் உள்ள நன்மை தீமை ஆணித்தரமாக உண்மையாக சொல்லும் விதமே எனக்கு ரொம்ப பிடிக்கும் ஓம் முருகா வணக்கம்

  • @a.haria.hari.659
    @a.haria.hari.659 2 роки тому +1

    Arumai sir

  • @sureshs191
    @sureshs191 2 роки тому +2

    Super explain Ayya. Suresh from Kerala

  • @jayanthigopal3126
    @jayanthigopal3126 2 роки тому +2

    Super

  • @ssr7222
    @ssr7222 2 роки тому +1

    ஐயா எனக்கு குரு திசை இராகு புத்தி நடக்கிறது ஜனன ஜாதகத்தில் சனி சந்திரன் சேர்க்கை ரிஷப ராசி ரோஹிணி நட்சத்திரம் தனுசு லக்னம் லக்னத்தில் குரு from 2015 to till date without business also income total struggling ஐயா குரு திசை ஜூலை மாதம் வரை உள்ளது

  • @channelofthirumayam
    @channelofthirumayam 2 роки тому

    ஐயா நித்தியானந்தாவின் தற்போதைய நிலைபற்றி வீடியோ போடுங்கள்

  • @velrajah9147
    @velrajah9147 2 роки тому +1

    Excellent, Thanks

  • @maalavan5127
    @maalavan5127 2 роки тому +3

    என்னங்க சொல்றீங்க ஒன்றும் புரியவில்லை,யார் பாதகாதிபதி
    மாரகாதிபதி,எப்படி அவருக்குகுரு
    திசை கெடுக்கும் பாக்யாதிபதி
    நல்லது செய்யாவிடினும்,கெடுக்காதே
    பாத இடத்தில் சுக்கிரன் உள்ளார்
    அவரது திசை நடக்கிறதா,என்ன
    பலன் சொல்கிறீர்கள் குருவும் கேதும் சேர்ந்திருந்தால் கேள யோகம்தானே
    எப்மடி கெடுக்கும் .

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому +2

      எந்த ஒரு கிரகமும் இருக்ககூடிய இடத்தை பொறுத்து நன்மை தீமை எல்லாம். பாக்கியாதிபதி என்றால் நன்மை மட்டும் செய்ய மாட்டார்

  • @janu4100
    @janu4100 2 роки тому +1

    Thanks for the episode sir

  • @vijayips1627
    @vijayips1627 2 роки тому

    நன்றி ஐயா

  • @laxman7806
    @laxman7806 2 роки тому

    ஐயா அம்சம் கட்டங்களில் உள்ள கிரகங்களின் சாரம் எப்படி கண்டு பிடிப்பது தெளிவாக சொல்லுங்கள்

  • @kprabhukprabhu6815
    @kprabhukprabhu6815 2 роки тому

    Vannakkam sir guru thisai

  • @A.B.C.58
    @A.B.C.58 2 роки тому

    வணக்கம். 💐💐 தங்களின் ஜாதக MRI scan அற்புதம்.💯💯👌👌👌👌👍👍👍👍 உங்கள் கருத்துக்களை இடைவிடாமல் கேட்டுக்கொண்டே இருக்க ஆவல். தங்களின் 2022 குரு, ராகு, கேது, அதிகார சனி பெயர்ச்சிகளின் பலன்களை வெளியிட்டிருந்தால் அதன் லிங்க் கொடுங்கள் சார் ப்ளீஸ். நன்றி. வணக்கம்.🤲🤝🙏🏼🙏🏼

    • @baranibalraj6421
      @baranibalraj6421  2 роки тому +1

      🙏

    • @A.B.C.58
      @A.B.C.58 2 роки тому

      @@baranibalraj6421 மிக்க நன்றி சார்

  • @thineshravichandran4506
    @thineshravichandran4506 2 роки тому

    Sir naan kanni lagnam simmam raasi..buthan + sani 6am idathil marainthu vithatu..ithu nallatha?

  • @jayabaljayabal3654
    @jayabaljayabal3654 2 роки тому

    தற்பெருமை

  • @rajasekarsourabhi9704
    @rajasekarsourabhi9704 2 роки тому +1

    அய்யா வணக்கம் 05/08/1999 டைம் 3.55Am சனி உடன் சேர்ந்த சந்திர திசை என்னை ஒரு வலி செய்து கொண்டு இருக்கிறது இதற்கு ஏதாச்சும் தீர்வு உண்டா

    • @pvastro9126
      @pvastro9126 2 роки тому

      Hello sir...
      அடுத்த வருடம் அக்டோபர் மாதம் மேல் அணைத்து சரி ஆகிவிடும். அடுத்த வர செவ்வாய் திசை நல்ல பொருளாதாரம் மேன்மை கொடுக்கும்.

    • @vja7398
      @vja7398 2 роки тому

      👍

  • @DhineshKumar-yx4nf
    @DhineshKumar-yx4nf 2 роки тому +1

    அருமை 🙏

  • @JaiKumar-gu2qm
    @JaiKumar-gu2qm 2 роки тому

    vanakkam thala

    • @janaki972
      @janaki972 2 роки тому

      Magararasi magaralagnam gurudhasai asingam avamanam idhumattum than

    • @baranibalraj6421
      @baranibalraj6421  2 роки тому

      🙏

  • @sivamsivam6214
    @sivamsivam6214 2 роки тому

    ஐயா வணக்கம். தனுசு ராசி மீன லக்கினம். தற்போது குரு தசை,சுய புத்தி ராகு அந்தரம். ஒரு மாதத்தில் முழுமையாக குரு சுய புத்தி முடியும் தருவாயில்.. அடுத்து வரும் சனி புத்தியில் நன்மை தருவாரா சனி பகவான்..? எல்லாம் சிவனார் அன்னை ஆதிபராசக்தி பத்ரகாளி மஹா காலபைரவர் மயம் 🔥🔥🔥🙏🙏🔥🔥🔥

    • @baranibalraj6421
      @baranibalraj6421  2 роки тому

      🙏

    • @kkr7275
      @kkr7275 2 роки тому

      உங்களுக்கு தற்போது வயது எத்தனை என்ன நட்ச்சத்திரம்

  • @ananthbarath7209
    @ananthbarath7209 2 роки тому +1

    👍👍👍👍🙏

  • @RajuRaju-un6jm
    @RajuRaju-un6jm 2 роки тому

    தருமாறு பொங்க 😀😍🥰❤️ well said 🙏🏻

  • @DrCJeeva
    @DrCJeeva 2 роки тому

    You have lost weight sir. Happy to see you fit n young😎

    • @baranibalraj6421
      @baranibalraj6421  2 роки тому

      🙏

    • @A.B.C.58
      @A.B.C.58 2 роки тому

      yes. the moment I thought of the body weight I noticed the comment. losing weight is not a problem. but he has to check up glucose level also. wish him longest life

  • @sanmuharasa8575
    @sanmuharasa8575 2 роки тому

    வணக்கம் ஐயா இங்கிருந்தே கொடுக்கப்பட்டது இங்கிருந்தே எடுக்கப்படும் மீண்டும் கொடுக்கப்படும் இதுவே உலக நியதி அதுதான் கிரகங்களின் நியதி